Vijayakanth வேட்டியை மடிச்சு கட்டி வந்தானா அவ்ளோதான் |Radha Ravi Speech|Unknown Story Of Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @sureshsuresh-yx2pt
    @sureshsuresh-yx2pt 2 ปีที่แล้ว +212

    கேப்டன் மனித தெய்வம். கடவுள் இருப்பது உண்மையானால் அவர் நிச்சயம் நலம் பெருவார்.

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 ปีที่แล้ว +29

    உணர்வு ரீதியாக பேசிய ராதாரவி அவர்களுக்கு நன்றி.....
    மனிதம் காத்த கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க....

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 2 ปีที่แล้ว +77

    🌻உங்கள் பேச்சு எனக்கு கண்ணீர் வருவது ஐயா🙏😭

  • @balachrisbala1451
    @balachrisbala1451 2 ปีที่แล้ว +123

    நல்ல மனிதர் புரட்சி கலைஞர் தாயுள்ளம் கெண்ட தமிழன் என்றும் நின்ட ஆய்யுட் காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @revathyarul8047
    @revathyarul8047 2 ปีที่แล้ว +44

    ஒரு முறையாவது நான் விஜயகாந்த் அவர்களை பார்க்க வேண்டும்.என்று ஆசை ,அருகில் இல்லை என்றாலும் தூரத்தில் இருந்தாவது பார்க்க வேண்டும்.நல்ல மனிதர்களை பார்ப்பது அரிது அதுவும் விஜயகாந்த் போன்ற மாமனிதரை பார்த்தாலே போதும்

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 ปีที่แล้ว +44

    மாநகர் மதுரைக்கு பெருமை சேர்த்த மாபெரும் மனித நேயம் உள்ள மனிதர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் .
    அவர் நல்ல ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 2 ปีที่แล้ว +18

    வாழ்க கேப்டன் வளர்க கேப்டன் புகழ்

  • @subashe5573
    @subashe5573 2 ปีที่แล้ว +60

    கேப்டன் நல்ல மனிதர்..

  • @KarthikMD54
    @KarthikMD54 2 ปีที่แล้ว +205

    தமிழகம் தவற விட்ட உன்னதமான நல்ல மனிதர், நல்ல தலைவர் கேப்டன். உடல் நலம் பெற்று நன்றாக வாழ வேண்டும்.,

    • @vijay-kc6kv
      @vijay-kc6kv 2 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🔥🔥🔥💯

    • @mathialagan7418
      @mathialagan7418 2 ปีที่แล้ว +2

      உண்மையில்

    • @Mr-loyal-Ravi
      @Mr-loyal-Ravi 2 ปีที่แล้ว

      Fact

    • @manomano9893
      @manomano9893 2 ปีที่แล้ว +1

      😞😞😞😞

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Daisemansudalaikuvakkalathupesaraevlodakaimariyathualunarvendamnusollaunkuennadaurimaineeennamudalvarakittadupolakanavukandiyadaiposllugirenulagamethalaikeezhagaanalumneyumunkatchiyumtnattilvaramudiyathudasymanidansamayamsudalaikittapudunguravaraipudungudalabamdanda

  • @sathishdev1427
    @sathishdev1427 2 ปีที่แล้ว +80

    ஆதன் டிவிக்கு கேப்டன் ரசிகர்களின் கோடான கோடி நன்றிகள்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt ปีที่แล้ว +26

    வெகு சீக்கிரமாக எங்கள் கருப்பு தங்கம் குணம்டைந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன் 🙏🌹🙏

  • @gcrgcr2658
    @gcrgcr2658 2 ปีที่แล้ว +14

    மனித நேயம் மிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள் வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்..

  • @praveenjohn9286
    @praveenjohn9286 2 ปีที่แล้ว +18

    நல்லதை பேசியதற்கு நன்றிகள்....

  • @Saamaniyan
    @Saamaniyan ปีที่แล้ว +3

    நட்சத்திரங்களே போற்றும் நட்சத்திரம் கேப்டன் மட்டுமே

  • @subashe5573
    @subashe5573 2 ปีที่แล้ว +34

    உண்மையான பேச்சு சார்..

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 2 ปีที่แล้ว +1

      Dmdk katchi vaithu kondu inime cm aha Vara mudiadhu.Tamilarkar ini dravidathai othu kolla mattarkal.

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 ปีที่แล้ว +40

    நல்ல மனிதர் என்ற வார்த்தை இவருக்கு மட்டுமே பொருந்தும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @rd-nv8ky
    @rd-nv8ky 2 ปีที่แล้ว +34

    Radha Ravi sir, neenga புரட்சி கலைஞர் ஐ பார்க்கும் போது, அப்படியே எங்களுக்கும் காட்டுங்கள் அந்த நல்ல இதயம் கொண்ட மனிதரை. என் கண்களும் எங்குகிறது.

  • @kottaisamyngod3293
    @kottaisamyngod3293 2 ปีที่แล้ว +12

    நல்லவர்கள் இதயத்தில் வாழும் நல்ல (எங்கள்கே ப்படன்) மனிதர் தமிழக மக்கள் சீக்கிரம் (அவர் உள்ளத்தை )உணர்வார்கள்

  • @sathishpandian4214
    @sathishpandian4214 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் வாழும் தெய்வம் 🙏

  • @prakashg7194
    @prakashg7194 2 ปีที่แล้ว +37

    ராதா ரவி அவர்கள் நிறைய பேட்டில கேப்டன் விஜயகாந்த் அவர்களை பாக்கனும் நினைச்சி கவலை பட்டு சொல்லி இருக்கார்..பாக்க அனுமதி கொடுங்கள்

    • @Bhumikaelangovan90
      @Bhumikaelangovan90 2 ปีที่แล้ว

      அவர் நன்றாக இருப்பது பிடிக்கவில்லை

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Daimgrmgrdandainoruvanillada

  • @arunkumarj3280
    @arunkumarj3280 2 ปีที่แล้ว +11

    I like Captain always. He is real hero. He is definitely a good hearted person

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 2 ปีที่แล้ว +4

    ஆதன் டிவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்

  • @muthulakshmi8087
    @muthulakshmi8087 2 ปีที่แล้ว +124

    ராதாரவி சார் அவர்களை விஜயகாந்த் அவர்களே பார்க்க அனுமதிக்க வேண்டும் அடிக்கடி பேட்டியில் கூறி வருகிறார் மனம் வருத்தப்படுகிறார் வருத்தப்படுகிறார்

    • @Raiz-ev5br
      @Raiz-ev5br 2 ปีที่แล้ว +4

      Indha radharavi oru etcha poruki

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว +1

      Ennadavijayakanthmmeendumsudalaikittakalakaporananeramkettaneramvanthalappidithanvarumunkummerinavulaedamkodukirenendruanthavaippevijakanthjathagathileyekidaiyadudakonjamserthullanatha000akkamudiivukattingalada

    • @ArumbuSownderaj-jv7vi
      @ArumbuSownderaj-jv7vi ปีที่แล้ว

      ​@@Raiz-ev5br

  • @udaykumar-dy7zu
    @udaykumar-dy7zu ปีที่แล้ว +1

    Correctly said nandri ketta naadu tamizh naadu

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm 2 ปีที่แล้ว +1

    கள்ளம்கபடமற்ற உண்மையான நேர்மையான ஒப்பற்றநல்லமணிதன் தமிழன் எனசெருக்கோடு தனிதிமிரோடுயாருக்கும்பயபடாதமதுரைக்காரன் கேப்டன்

  • @karthikeyant2378
    @karthikeyant2378 2 ปีที่แล้ว +5

    மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @Kaliyyapan
    @Kaliyyapan ปีที่แล้ว +2

    Tamilnadu.oru.nalla.arasiall.leader.and..Nala.actor.yum.izhandhuvittadhu.k.s.kala

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +7

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero

  • @a.v.d1364
    @a.v.d1364 2 ปีที่แล้ว +18

    ஆதன் டிவிக்கு எங்கள் கேப்டன் நாயகனுக்கு எழுபதாவது பிறந்த நாள் நிகழ்ச்சி எடுத்ததில் ரொம்ப நன்றி நன்றி

  • @shannilakshan2097
    @shannilakshan2097 2 ปีที่แล้ว +14

    1st time he talks with pure love and friendship

  • @satheshkumar2263
    @satheshkumar2263 2 ปีที่แล้ว +31

    விஜயகாந்த் முதல்வராக வராதது தமிழ் நாட்டு மக்களுக்கு தான் இழப்பு .

  • @josephjoseph2108
    @josephjoseph2108 2 ปีที่แล้ว +1

    தெய்வமே எழுத்து வா ஒரு முறை எழுந்து வா.தெய்வமே என் அண்ணனனுக்கு உடல் பெலன் கொடு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 ปีที่แล้ว +1

    Vijayakanth sir nenga nalla irukkanum nanga pray pannikirom nenga nalla irukkepnga theivame

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 ปีที่แล้ว +38

    எந்த தலைவனையும் அவன் என்று கூறும் நண்பர்கள் இல்லை,அந்த நட்பே என் தலைவனின் பெருமை.

  • @Vijai342
    @Vijai342 2 ปีที่แล้ว +12

    கேப்டன் அய்யா எழுந்து வாங்க ஆதன் Tv நன்றி

  • @anutranics2564
    @anutranics2564 2 ปีที่แล้ว +8

    நியாயமான உள்ளம் வாழ்க.

  • @duraivpk3634
    @duraivpk3634 2 ปีที่แล้ว +21

    கேப்டன் கேப்டன் என்றும் கேப்டன் ❤️❤️

  • @chandranchandran3018
    @chandranchandran3018 2 ปีที่แล้ว +2

    விஜயகாந்த் super நல்ல manithar 👍👍👍👍👍👍👍👍

  • @Prema008
    @Prema008 ปีที่แล้ว +2

    Much 😢😢😢😢true. Power of Friendship.

  • @thalaarul1344
    @thalaarul1344 2 ปีที่แล้ว +18

    வாழும் மனித கடவுள்

  • @vishwakesan3014
    @vishwakesan3014 2 ปีที่แล้ว +4

    Tamilnadu people
    Miss vijayakanth sir

  • @meenakshiv2498
    @meenakshiv2498 2 ปีที่แล้ว +12

    கேப்டன் அவர்கள் மட்டும் ஆரோக்யமாக இருந்து இருந்தால்,தமிழ்நாடு அரசியலே தலைகீழாக மாறியிருக்கும்

  • @kingmakerasdfg836
    @kingmakerasdfg836 2 ปีที่แล้ว +76

    ராதாரவி சார் யாருமே எஸ் எஸ் சந்திரன் அவர்கள் பெயரை சொல்வதே இல்லை.அவர்தான் கேப்டனை உரிமையோடு மாப்பிள்ளை என்று அழைக்க கூடியவர்.

  • @PandiyanPandiyan-ci7qb
    @PandiyanPandiyan-ci7qb ปีที่แล้ว +3

    Rip vijakanth ayya 😢😢😢😢

  • @prabug8996
    @prabug8996 2 ปีที่แล้ว +13

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்... அவர்கள் ஆரோக்கியமாக நூறாண்டு காலம் நலமுடன் இருக்க கடவுளிடம் பிறாத்தனை செய்கின்றோம்...❤❤❤❤❤

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Dainettmdmmkvillpothuseyalalaraganeirunthukatchiyakalipannittuvadaunjathagameadanda

  • @sivaak407
    @sivaak407 2 ปีที่แล้ว +12

    that's friendship 😍😍😍😍

  • @theengineersperspection6426
    @theengineersperspection6426 2 ปีที่แล้ว +32

    12:09 savukku entry 🔥🔥🔥🔥Radha Ravi kalaaai 😂😂😂😂

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 ปีที่แล้ว

      12:09 That Savukku shankar entry Vanakaham savukku shankar 😅😅😂😂🤣🤣 Vanakaham

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +19

    Captain is leaving legend in millions heart❤, greetings from banglore India

  • @sujathajayaraman3480
    @sujathajayaraman3480 ปีที่แล้ว +1

    Great man vijaykanth sir.

  • @manimegalaikalamani3708
    @manimegalaikalamani3708 2 ปีที่แล้ว +8

    Emotional speech captain kastampadumpodhu neenga enga irudhinga media asingapaduthumpodhu enga irudhinga

  • @veeramani784
    @veeramani784 2 ปีที่แล้ว +7

    கேப்டன் 😔❤️

  • @BharaniDharan-x3g
    @BharaniDharan-x3g 2 ปีที่แล้ว +8

    Captain... 🔥🔥🔥🔥

  • @muthulakshmi8087
    @muthulakshmi8087 2 ปีที่แล้ว +6

    விஜயகாந்த் நல்ல மனிதர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @palanisellam9390
    @palanisellam9390 ปีที่แล้ว +1

    Aiya godi namsharam

  • @anuguru8758
    @anuguru8758 2 ปีที่แล้ว +13

    இவர் எப்படிப்பட்டவரோ தெரியல ஆனால் விஜயகாந்த் பற்றி நிறைய விஷயங்கள் குறித்து பேசுகிறார்

  • @Vijayfashion_
    @Vijayfashion_ 2 ปีที่แล้ว +9

    We really miss u captain sir ❤️

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 2 ปีที่แล้ว +8

    Bold man Vijayakanth he will come back

  • @tamilselvi1261
    @tamilselvi1261 2 ปีที่แล้ว +4

    vijaykanth sir ennakum avarai romba pidikum ❤❤❤

  • @janujanu4195
    @janujanu4195 2 ปีที่แล้ว +3

    We love sir God bring him back

  • @Lenamurugavel
    @Lenamurugavel 2 ปีที่แล้ว +19

    Captain mass

  • @tmstamilmoonsongs9616
    @tmstamilmoonsongs9616 2 ปีที่แล้ว +5

    True gentleman

  • @nesadevakumar3543
    @nesadevakumar3543 2 ปีที่แล้ว +8

    I like my first hero vijayakanth. .he is good actor but now he is good man

  • @murugeshwari6021
    @murugeshwari6021 2 ปีที่แล้ว +15

    நன்றி ஆதன் TV சேனலுக்கும்
    என் தலைவர் அவர்களை வாழ்த்தி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அனைத்து
    நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    • @aarumugam9308
      @aarumugam9308 2 ปีที่แล้ว

      கேப்டன் பூரணகுணமடைந்து பழைய நிலைக்கு திரும்பவார் ்அவர் நல்ல மனிதர் கள்ள கபடமில்லாத தூய்மையான மனதர் ்தேமுதிக தொண்டர்களோடு சேர்ந்நது ்நானும் பிரார்த்திக்கிறேன்்ஆண்டவனை வேண்டுகினே்

  • @chenniappan3986
    @chenniappan3986 ปีที่แล้ว +1

    Nandri katta nadu tamil nadu nampor one .........

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 2 ปีที่แล้ว +5

    Very touching talk about captain. .

  • @movingforward6776
    @movingforward6776 2 ปีที่แล้ว +30

    I like RadhaRavi his really underrated actor

    • @sansan-if8vv
      @sansan-if8vv 2 ปีที่แล้ว +2

      underrated ah... he still a leading character Artist bro

    • @movingforward6776
      @movingforward6776 2 ปีที่แล้ว +1

      @@sansan-if8vv yes I agreed

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 ปีที่แล้ว +2

      12:09 That Savukku shankar entry Vanakaham savukku shankar 😅😅😂😂🤣🤣 Vanakaham

    • @movingforward6776
      @movingforward6776 2 ปีที่แล้ว

      @@siddheshgk4597 🤣🤣

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Vijayakanthullarendamakkalvottukuthalakuthuvangamugathilivanannadamgrkadavulada

  • @edhirneechal9159
    @edhirneechal9159 ปีที่แล้ว +2

    Vijay kanth sir..😔🥺💔

  • @kaviijoo66
    @kaviijoo66 ปีที่แล้ว +1

    Vijayakanth ......is the block ... gold .....thangaundiyala ...thagaradapaa nu neikjuranga inthaa Tamil Nadu...people ....😢

  • @LokeshKumar-rk6bd
    @LokeshKumar-rk6bd 2 ปีที่แล้ว +3

    அவரை நேரில் பார்க்க ஆசை. 🙏

  • @suthany5801
    @suthany5801 2 ปีที่แล้ว +6

    Purachi kalagar is a lucky name.Captian is unlucky name. God is always with him. He will be bak Ratha Ravi sir. Humble request please allow him to see Vijaykanth sir

  • @redskull.8172
    @redskull.8172 2 ปีที่แล้ว +5

    Ravuththar and vijayakanth best friends

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 2 ปีที่แล้ว +14

    We are all miss Vijayakanth sir. What I say? Please pray for our leader

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 ปีที่แล้ว +2

    பாவம் நல்ல மனிதர்

  • @vijaybabu11
    @vijaybabu11 2 ปีที่แล้ว +21

    Heart felt speech sir

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +1

    ராதா ரவி அவர்களை
    அன்புடன் கேட்டுக்கொள்வது
    விஜயகாந்த்தை காப்பாற்ற
    நீங்கள் ஏதேனும் முயற்சி
    எடுக்க முடியுமா?

  • @VRAJKUMARDMDK
    @VRAJKUMARDMDK 2 ปีที่แล้ว

    ஆதன் சினிமா சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja6886 2 ปีที่แล้ว +5

    Radha Ravi sir old s gold 😚😚😚😚😚😚😚😚

  • @prabhuraj6022
    @prabhuraj6022 2 ปีที่แล้ว +27

    தமிழ் நாடு உறுப்படுனும்னா அதற்கு கேப்டன் தான் முதல்வர் ஆகனும்.

    • @sivag2032
      @sivag2032 2 ปีที่แล้ว +1

      Sukesh and premalatha thunau mudalvara?

  • @siddheshgk4597
    @siddheshgk4597 2 ปีที่แล้ว +10

    12:09 That Savukku shankar entry Vanakaham savukku shankar 😅😅😂😂🤣🤣 Vanakaham

  • @parthibanpathi409
    @parthibanpathi409 ปีที่แล้ว +1

    Captain sir romba great.. Avar ku ekdum ahavadu

  • @tamilfamily5293
    @tamilfamily5293 2 ปีที่แล้ว +6

    Thank u adhan tv......

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க

  • @rkarthick3649
    @rkarthick3649 ปีที่แล้ว +2

    12.55 GOOSEBUMPS MGR 🔥🔥🔥

  • @BewithKarthik
    @BewithKarthik 2 ปีที่แล้ว +2

    Aadhan cinema க்கு நன்றி.

  • @stephen3302
    @stephen3302 2 ปีที่แล้ว +2

    I miss you அண்ணா விஜயகாந்த்

  • @murariramanaidu9197
    @murariramanaidu9197 2 ปีที่แล้ว +7

    Good Friends sir u r speech is very interesting Friends ship

  • @fxcts
    @fxcts 2 ปีที่แล้ว +5

    Last line , sir semma . True friendship .

  • @batsteve9788
    @batsteve9788 2 ปีที่แล้ว +1

    Avar Solla Solla Imagination La Poguthu Kaduvule Ipdipatta Manushanuku Intha nelamaiya Manushan Thirumba Varanume Yepdiyachu Kadavule yentha Nadikarukum Naa Ipdi Kastapattathu Ila 🙏

  • @virgilvimal
    @virgilvimal ปีที่แล้ว +2

    What a human being 😢❤

  • @naathanyogiram
    @naathanyogiram 2 ปีที่แล้ว +1

    காமராஜரை தோற்கடித்த தேசம் உன்னையா விட்டு விடும்.....ஒரு உத்தமன் இனி இந்த தேசத்தை ஆழமுடியாது...... விஜயகாந்த் ஆகச் சிறந்த மாமனிதன்

  • @sujikutty03
    @sujikutty03 2 ปีที่แล้ว +8

    ple ராதா ரவி சார பார்க்கவிடுங்க ple

  • @fvvghhh
    @fvvghhh 2 ปีที่แล้ว +1

    சத்தியமான உணமை

  • @saravanansaran2821
    @saravanansaran2821 2 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️ தமிழகத்தின் தங்கத் தலைவன் ஏழை மக்களின் சங்கத் தலைவன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️❤️❤️

  • @kannandevan5195
    @kannandevan5195 2 ปีที่แล้ว +1

    Annan super

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 2 ปีที่แล้ว

    திரு கலைஞர் அவர்களைப்பற்றி நீ எல்லாம் விமர்சனம் செய்யக்கூடாது உன்முதுகை திறும்பிபார்.எத்தனைகட்சி மாறியிரப்பாய்.காசுக்காக சோறம்போறமனிதன். திரு ஆரூர் காதலன்.

  • @pmm1407
    @pmm1407 ปีที่แล้ว +2

    Vijayakanth sir. Should be fine and well 👍.

  • @madhavimadhavi9752
    @madhavimadhavi9752 2 ปีที่แล้ว +1

    Vijaykanth anna nalla irukanum nalla iruthu Karaikal varanum

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj ปีที่แล้ว

    vijaykanth great actor 😣❤👌👍

  • @sankarele4043
    @sankarele4043 2 ปีที่แล้ว +1

    அண்ணன் விஜய் காந்த் உடல் நலம் பெற வேண்டும் தமிழ் மக்களின் ஆசை

  • @kumars5831
    @kumars5831 2 ปีที่แล้ว +4

    Super talk