சீமான் பேச்சை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் | Radha Ravi | Tribute To MR Radha | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    சீமான் பேச்சை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் | Radha Ravi | Tribute To MR Radha | Aadhan News
    #mrradha #radharavi #seeman #vijaysethupathy #Seemanlatest #Radharavilatestspeech #radharavispeech
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 306

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 5 หลายเดือนก่อน +22

    உயர்திரு சீமான் அவர்களின் பேச்சு வைரக்கற்களால் ஆனது. வாழ்க தமிழ். வைரவேல் தமிழன்.

  • @Vinothnaamtamilar
    @Vinothnaamtamilar ปีที่แล้ว +146

    அண்ணன் பேச்சு எப்பதான் வரும் ஆவலுடன் தம்பிகள்..

    • @henryrajdevasahaya7968
      @henryrajdevasahaya7968 ปีที่แล้ว +2

      நானும் அதைத்தான் நினைச்சேன்
      நாம் தமிழர்

  • @k.gautham246
    @k.gautham246 ปีที่แล้ว +80

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 หลายเดือนก่อน

      துள்கன் நய்க்கன்.வன்னியன். இவன் கிருத்துவன். எப்டி தமிழ் name வரும்

  • @vasanth2475
    @vasanth2475 ปีที่แล้ว +54

    அருமையான பேச்சு ஐயா, தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 3 หลายเดือนก่อน

      திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாஜக 🪷 தமிழகத்தில் மலரும் ஆட்சியில் அமரும் சைமன் சீமான் கிறிஸ்தவன்

  • @rameshasok1172
    @rameshasok1172 ปีที่แล้ว +40

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவன் தமிழன் தான் தமிழன் தான் அதற்காக சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வேறு இனத்தவருக்கு அடிமையாக வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை 🤗😎 அனைவரும் சேர்ந்தே வாழ்வோம்.

  • @veeramadurai9956
    @veeramadurai9956 ปีที่แล้ว +38

    யோவ் ஆதன் சினிமா..
    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சு எங்கே...?
    😠😠😠😠😠

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว +27

    தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் m.r ராதா அவர்களுக்கு சரியான முறையில் மரியாதை தரல உண்ணும் இல்லத கட்டுமர கபோதிகு மரியாத அதிகம்

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 ปีที่แล้ว +15

    தமிழன் தான் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் ஆளவேண்டும். இதில் மத்திய அரசாங்கமவோ இந்த அரசாங்கமாவோ யாரையிருந்தாலும் சரி. தமிழனின் மூளையும் அவன் விவேகமும் உலகறிந்ததே

  • @samuelravi9867
    @samuelravi9867 ปีที่แล้ว +72

    தமிழ் நாட்டை ஆண்ட ஒரே தலைவர் பச்சை தமிழன் பெருந்நலைவர் காமராசர் மட்டுமே.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 ปีที่แล้ว +1

      நீதியுள்ள சிக்கன மான எளிமை யான ஒரே தலைவர் .(இறக்கும் போது 10 ரூ + தானே துவைத்த கதர் வேட்டி சட்டை மட்டுமே ) விவசாய புரட்சி சத்துணவு 10 க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் + கிண்டி அம்பத்துார் தொழிற் பேட்டை NLC etc etc எண்ணற்ற பள்ளிக் கூடங்கள் கல் லூ ரிகள் + தேசிய அரசியல் etc etc. இவ்வளவையும் சிறப்பாக செய்தார். BHEL திருச்சி உட்பட தென்னக ரயில்வே தமிழ்நாடு

    • @mageshk9710
      @mageshk9710 3 หลายเดือนก่อน

      Anna, bakthavachalam

  • @baskibos7021
    @baskibos7021 ปีที่แล้ว +76

    ஐயா ராதா ரவி அவர்களுக்கும் எம் ஆர் ராதா அவர்களுக்கும் எங்கள் அண்ணன் நாம் தமிழர் சீமான் அவர்களுக்கும் இந்த நிகழ்ட்ச்சி மிக அருமை தமிழர் பெருமை போற்றுவோம் நாம் தமிழர்

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      MR Radha telungan

    • @vijayanmohan3907
      @vijayanmohan3907 ปีที่แล้ว +2

      ஏண்டா..போட்டு...குடுக்கிரியா
      எல்லோரும்.. ஒண்ராய்..
      வாழ்வோம்...இலங்கைத் தமிழன்

    • @madangopaln71
      @madangopaln71 ปีที่แล้ว

      @@dhatchayanim so what he acted for Tamil movies. You are too sick and racist person.

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว +1

      @@madangopaln71 tell this Andhra Telungana Kerala and Karnataka to accept Tamilians as their leaders 😂😂😂 ....Tamilagam has shown it....

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 ปีที่แล้ว +11

    சீமான் பேசுவார்யென நினைச்சு கடேசி வரை மூத்திரம் போகாம பார்க்க வச்சிட்டிங்களே ராதா ரவி பரவாயில்ல! நாம் தமிழர்!

  • @போராளிகள்தமிழ்
    @போராளிகள்தமிழ் ปีที่แล้ว +112

    எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி அடுத்த முதல்வர் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் சீமான் தான்

    • @HitlerKasai
      @HitlerKasai 7 หลายเดือนก่อน

      சீமான் வந்தால் இங்கு சாதிய சண்டை அதிகரித்து அழிந்து விடும் தமிழகம்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 หลายเดือนก่อน +2

      ஒரம போய் ஊம்பு

    • @இலமாறன்
      @இலமாறன் 3 หลายเดือนก่อน

      அவன் ஒரு நடிகன் ஒரு நாளும் சீமான் நம்பிக்கை உறிய நபர் அள்ள சத்தியமாக சீமான் நடிக்கிறார் இது ஒரு நாள் வெளிவரும் இந்த கால கருணாநிதி சீமான் அவர்கள் 😂😂😂😂😂

  • @RameshAthimuthu
    @RameshAthimuthu ปีที่แล้ว +24

    அடுத்த நிரந்தர முதல்வர் அண்ணன் சீமான்❤️❤️❤️

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +36

    பாரிசாலன் 💪🏽🚩

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd ปีที่แล้ว +81

    அய்யா புரிந்து கொண்ட மாதிரி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @muthukumara1925
      @muthukumara1925 ปีที่แล้ว +2

      ஆமா சகோ

    • @grajiv1979
      @grajiv1979 ปีที่แล้ว +1

      Tamizhan nu sonnar Seeman nu sollala

  • @stanlyjebin
    @stanlyjebin ปีที่แล้ว +14

    Subscribe பண்ணியாச்சு... சீக்கிரம் அண்ணன் சீமான் பேச்சை போடுங்கள்.. பொறுமையை சோதிக்கவேண்டாம்.

  • @asokdhanasakaran6700
    @asokdhanasakaran6700 ปีที่แล้ว +12

    தமிழன் ஆளவேண்டும் தமிழ் தாய் வாழ்க.

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd ปีที่แล้ว +34

    நாம் தமிழர்

  • @tamil6tamil97
    @tamil6tamil97 ปีที่แล้ว +4

    பின்னாடி நிக்குற பொண்ணு எப்ப பேசுவனு பாத்துட்டே இருந்தான் பேசவே இல்லை ஏமாத்துடன் 😳

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +4

    பரிசாலன் பஜாஜ் shroom la அடிவாங்கினான்...

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 ปีที่แล้ว +36

    One and only Seeman 😍

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண

    புரட்சி வாழ்த்துக்கள்
    நாம் தமிழர்

  • @abi805
    @abi805 11 หลายเดือนก่อน +9

    எங்கள் செந்தமிழன் சீமான் அவர்கள் தான்
    அடுத்த முதல்வர்💪💪💪💪
    இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
    இது உறுதி 👍👍👍 நாம் தமிழர்🙏🏻🙏🏻🙏🏻
    நாமே தமிழர் வாழ்க பல்லாண்டு
    வாழ்க வளமுடன்
    நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪👍💪

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 หลายเดือนก่อน

      😂 பிஜேபி தான் அண்ணாமலை

  • @rescueship1450
    @rescueship1450 ปีที่แล้ว +14

    சீமான் அவர்கள் பேச்சை கேட்க்க பார்த்தேன் ஆனால் ராதாரவி அவர்களும் மறைந்திருந்த ரகசியத்தை சொன்னது மிகவும் மகிழ்ச்சி

  • @tamilnadutokolkata9573
    @tamilnadutokolkata9573 ปีที่แล้ว +48

    அண்ணன் சீமான் ❤

  • @reginsays667
    @reginsays667 ปีที่แล้ว +5

    Mr Radha Ravi is a best speaker in every situation ,but at the same time Tamil Nadu next chief minister one only seeman. Kindly understood, this not pollitics party, be awarance guy's, but some people talking about politics. So be awarance I hope Tamil Nadu youngster very very innocent.

  • @UdayKumar-kx2wt
    @UdayKumar-kx2wt ปีที่แล้ว +3

    Governor award. Moment.... Speach.... Chuthikolupu... Pechu

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் நண்பன் தர்மபுரி

  • @Francebattitamilan
    @Francebattitamilan ปีที่แล้ว +6

    Naanum seeman speech kedpathatku subscribe pannitan

  • @chandrans7984
    @chandrans7984 ปีที่แล้ว +4

    வண்டிய மச்சான் வூட்டுக்கு திருப்பிராம்பா... மக்களே உஷார்.

  • @manikandan3354
    @manikandan3354 ปีที่แล้ว +7

    ஏன்யா.....கேரளாவை..சொன்னா....கர்நாடகவ சொன்ன ....ஆந்திராவை ஏன் சொல்லல......பாரிசாலன் .....
    அட...டா

  • @FilmyReact
    @FilmyReact ปีที่แล้ว +8

    Seeman Anna 🙏🏽

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 ปีที่แล้ว +23

    தமிழ் மக்கள்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +10

    Radaravi atleast henceforth you support genuine policy and principle

  • @saidancerskarur6914
    @saidancerskarur6914 ปีที่แล้ว +4

    Annan Seeman avarkal pathavikku Athika Asai padukirar Tamilar yendru

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 ปีที่แล้ว +13

    தந்தை வயதாகும் ராதாரவி அவர்கள் நாம் தமிழர் இணையும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரம் ஜீவானந்தம்

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 ปีที่แล้ว +16

    சீமான் பேச்சு சூப்பர்

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 ปีที่แล้ว +4

    எம் ஆர் ராதா நிகழ்ச்சியை வைத்து விட்டு, முழுக்க முழுக்க சீமானை ப்ரொமோட் செய்வது, இந்த நிகழ்ச்சியை சீமானுக்காகவே வைத்தது என்று தெளிவாக புரிகிறது ஆதன் மாதேஷ்

    • @a1rajesh13
      @a1rajesh13 ปีที่แล้ว +1

      ஆமாம்

  • @AshokKumar-zt9eo
    @AshokKumar-zt9eo ปีที่แล้ว +17

    தமிழ் நாட்டில் தமிழன் தான் ஆழனும்

  • @basuma80n
    @basuma80n ปีที่แล้ว +17

    Glad to know about lot of unknown facts of MR. M.R. Radha sir!

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +36

    நாம் தமிழர் 💪🏽🚩

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc ปีที่แล้ว +3

    Super asingathil vilunthuvitta radharavikku anuthabangal

  • @gnanamm3500
    @gnanamm3500 ปีที่แล้ว +14

    அண்ணன் சீமான் ஆட்சி விரைவில் அமையும்

  • @kaviselvan6708
    @kaviselvan6708 ปีที่แล้ว +8

    Evlo time madesh intha video upload pannuva

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +3

    என்னது தமிழன் ஆளப்போரானா ???? எங்கே ??? எப்போ ?? சும்மா காமடி பண்ணாதீங்க ப்ரோ ... அவன் கீழே படுத்து கிடக்கான் .. அவமேல மத்தவங்க உட்காந்திருக்காங்க .. அவன் எப்போ எந்திரிப்பான் ?? .. எந்திரிக்க மாட்டான்.. ஏன்னா அவன்தான் இந்த உலகத்திலேயே இல்லையே ...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @danijeyasridhar
    @danijeyasridhar ปีที่แล้ว +8

    8:55 video paaka vandhavanga

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +2

    பரிசாலன் bajajஷூரும் la வை குடுத்திய அடிவாகோனான்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 ปีที่แล้ว +7

    🙏 Brother Thanks for your wonderful message about your father M.R.R.🙏🙏🙏🙏🙏👍🇮🇳

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +5

    Dear ravi sir I am 65. tell more about your father. We want to know about our tamil nadu legend M R Radha. My humbly request our cinema field person kindly and must take true story about our legend M R Radha.m

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +4

    Dear ravi sir i am 65. Your father car Plymouth will come to our father garage for service. My father is best in all American cars and he had very big garage worked more than 40 people's in that time. My father very very close to your father. My father name is Radha. He give name to my father dhadi Radha. Because my father always have small beard. This all 1962. My father passed away 35 years ago. But till today everybody calling my father dhadi Radha. My father no more. But still he gave that name still is there.m

  • @santhoshraj6107
    @santhoshraj6107 ปีที่แล้ว +8

    அந்த ஆண்ட்டியை பார்த்துக்கொண்டே mr ராதா பேச்சை கேட்டவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @dass4944
    @dass4944 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டை தமிழின்தான் ஆலவேண்டும்

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +3

    Yes. Mgr and ganesan both worked in M R Radha drama🎭 company for quarter Anna rupee. M R Radha only one person call dai ganesa dai ramachandra. To the ravi sir, don't say like that because of your dad iam my self joined T K. Don't say we are all Hindu🕉️. Hindu🕉️ symbols letters language from sanskrit. It is not from tamil language. 1% population parpanan is Hindu🕉️. We are all 99% saivam and asaivam community people's. 200 years before there is no this Hindu🕉️ name in our ancient records. Hindu🕉️ parpanan brought this Hindu🕉️ name for his community people's future safety. 1% Hindu🕉️ parpanan, muslim☪️️, Christian✝, minority community past 200 years. Parpanan likes to show his community people's is majority for that he brought this Hindu🕉️ name and joined with our community people's. Today he is calling our people's in the name of🕉️ Hindu🕉️ for his problem. Our people's unknowingly uselessly foolishly unwantedly supporting this Hindu🕉️ name. We should stop⛔ this from today.

  • @sharprunner3541
    @sharprunner3541 ปีที่แล้ว +2

    🎉❤🎉❤🏆💪🐴⚔️🤛👉🎉⚒️🔨🦁⛏️🐯🍾🍷🤝👍👌🍵🍶🍵🐎👉👌👉🗡🗡🔨😅🏆⚒️⚔️🗡🔨💪🏆🏆💪🏆🏆

  • @PmsMuthu
    @PmsMuthu ปีที่แล้ว +3

    என் அண்ணா சீமான் பேசுனது பாத்து புள்ளரிச்சி போச்சு ஏன் கமல் மற்றும் ரஜினி வரல

  • @murugank5469
    @murugank5469 ปีที่แล้ว +7

    நீ பி.ஜே.பி-யா? நாம் தமிழரா? சமயத்துக்கு தகுந்த மாதிரி பேசாதே.

  • @guruberan9745
    @guruberan9745 ปีที่แล้ว +7

    Parisalan🔥🔥🔥

  • @arulnathan3808
    @arulnathan3808 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் ஜயா நல்ல தகவல்களை மக்களுக்கு சொன்னீங்க

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm ปีที่แล้ว +2

    அண்ணன் ராதாரவி அவர்கள் சினிமாவில் வரும் அசிங்கத்தை பேசாமல் இருந்திருக்கலாம்

  • @rubanm5928
    @rubanm5928 ปีที่แล้ว +5

    Semman only💪💪💪💪

  • @srinivasarao7145
    @srinivasarao7145 ปีที่แล้ว +3

    This man is a spoiler anywhere he goes. He don't have any commitment. Loose talk is his expertise.

  • @silverback3633
    @silverback3633 ปีที่แล้ว +5

    It seems nowadays everybody gets their political doses through TH-cam media.

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 ปีที่แล้ว +2

    Radhe Ravi sir,pl contact Thiru.Arurdas great writer still alive,who has cleared the shooting MGR by MR Radha,MGR didn't shoot MRRadha,pl don't change'the history.

  • @kumarasivana
    @kumarasivana 10 หลายเดือนก่อน +3

    Seeman👌 always💯 super நாம்தமிழர்

  • @subramaniamjeyaraman2924
    @subramaniamjeyaraman2924 ปีที่แล้ว +3

    Yes, i fully agree, a tamilian must be the cm of tamil nadu all through. Edapadi is a tamilian, but he couldnt continued to be the cm because of his incapability. Likewise Seeman is a tamilian too, who is full of greed & totally dont have the charisma of a decent politician. Seeman other than he is tamalian he dont have any other qualification to lead the state. Real

    • @nandakumaram8996
      @nandakumaram8996 ปีที่แล้ว +2

      IF he is greed and misuse funds of nri and native tamils means why can't any action taken against him by the gov's investigative institutions like ED,vigilance,IT if so he greed Edapadi remained silent does'nt take action against seeman during his tenure, then how come edapadi is clean and clear. Why do you contradicting yourself?😂😂😂 .Seeman is relatively much better than current politicians in authority.

  • @sivan319
    @sivan319 ปีที่แล้ว +2

    Vijay, ajith ponravarkal valavaitha tamilarkalukku athavathu saiyaventiyathu ontru than annan seemanuku support saithal pothum...seeman nitchayam aatchikku vara ventum entru 8varutangalaka kathirikiren....

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 ปีที่แล้ว +2

    உலகில் உள்ள தமிழ் கல்புரித்கொல்லவேன்டும்

  • @antoan9748
    @antoan9748 ปีที่แล้ว +5

    We r win one time naam tamilar ❤💛💖

  • @ganesank2138
    @ganesank2138 ปีที่แล้ว +3

    Seeman to be supported to the core. He should be given an opportunity of CM

  • @antonyjose4056
    @antonyjose4056 ปีที่แล้ว +6

    நாம் தமிழர்

  • @Aaseevagam741
    @Aaseevagam741 ปีที่แล้ว +12

    அண்ணன் சீமானுக்காக உங்கள் ஊடகத்தில் பதிவாகி உள்ளேன்

  • @devikadev3291
    @devikadev3291 ปีที่แล้ว +4

    Super ratharavi sir👏👏👏

  • @vanithakokila8868
    @vanithakokila8868 ปีที่แล้ว +5

    Annan seeman🔥🔥🔥🔥🔥

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 ปีที่แล้ว +13

    Naam tamilzhar

  • @subbiahsubbiah640
    @subbiahsubbiah640 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் தமிழன் எங்கடா இருக்கான்

  • @manibhavani47
    @manibhavani47 ปีที่แล้ว +12

    Anna seeman 🔥

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc ปีที่แล้ว +1

    Ana seeman malayali ache.appo seeman aala mudiyatha. Mudhalil jeyikanum .deposit vanga sollunga antha amaiyanai.

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 ปีที่แล้ว +10

    9:00பாரிசாலன் 😍

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் ปีที่แล้ว +5

    சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 ปีที่แล้ว +2

    தமிழன் ஆல வில்லனா எடப்பாடி யாரு

  • @mohammedshakeel4513
    @mohammedshakeel4513 ปีที่แล้ว +3

    Seman anna kuda pesa mude u maa

  • @philipms0777
    @philipms0777 ปีที่แล้ว +5

    Seeman 🔥🔥🔥🔥

  • @_M_r_selva_
    @_M_r_selva_ 3 หลายเดือนก่อน +1

    Tamila 2026vote for seeman🙏👍❤️

  • @a1rajesh13
    @a1rajesh13 ปีที่แล้ว +25

    பாரிசாலன் 🔥💪😍💞

  • @sivansiddhar
    @sivansiddhar ปีที่แล้ว +5

    Already uploaded this video

  • @balutalkies1183
    @balutalkies1183 ปีที่แล้ว +2

    See always chola dynasty help to everyone and provide food to everyone
    Because of chola

  • @socialnetwork3178
    @socialnetwork3178 5 หลายเดือนก่อน +1

    அண்ணன் ராதா ரவி அவர்கள் உண்மையான மனிதர் தூய்மையான உள்ளம் அதான் தன் தந்தை சொன்னது உண்மை வார்த்தைகள் சரளமாக சொல்ல முடிகிறது

  • @mastermind983
    @mastermind983 ปีที่แล้ว +10

    Ntk

  • @ganeshrams704
    @ganeshrams704 ปีที่แล้ว +10

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @prasanthprasanth7473
    @prasanthprasanth7473 ปีที่แล้ว +10

    Seeman speech podungada

  • @jjtn4406
    @jjtn4406 ปีที่แล้ว +6

    எம் ஆர் ராதா கிரேட் மேன்

  • @keerthipriya8910
    @keerthipriya8910 ปีที่แล้ว +3

    thankyoy.ratharavi.sir.namthamilar.m.g.r..nagar.masigam.peranambut.

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 ปีที่แล้ว +4

    Majority Tamil people el

  • @kumarblore2003
    @kumarblore2003 ปีที่แล้ว +3

    உண்மையான தமிழன்?

  • @selvaraja8285
    @selvaraja8285 ปีที่แล้ว +20

    நல்ல மனிதர் தேவை இல்லை.இன மனிதன் தான் வேண்டும்

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd ปีที่แล้ว +11

    நாம் தமிழர்

  • @balupalanivel2497
    @balupalanivel2497 ปีที่แล้ว +3

    NTK

  • @kavisvlogs9031
    @kavisvlogs9031 ปีที่แล้ว +5

    10:38😂💥

  • @MeLakinSAn
    @MeLakinSAn 3 หลายเดือนก่อน +2

    பாரி சாலன் 😅