Vijayakanth-க்கு என்ன வியாதி? ஏன் இவ்வளவு ரகசியம்? Dr.Kantharaj | Ilaiyaraja | Kamalhaasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 837

  • @panchavarnampanchavarnam3257
    @panchavarnampanchavarnam3257 ปีที่แล้ว +125

    விஜயகாந்த் என்ற மாமனிதரை..கருணை உள்ளம் கொண்ட நபரை பற்றிய செய்திகள் பல அவர் இறந்த பிறகே தெரியவருகிறது தெரியவருகிறது.. அவரை பற்றிய செய்திகளை கேட்டப்பிறகு அவர் மேல் எனக்கு அளவுகடந்த மரியாதை வந்தது..அது இறுதி வரை தொடரும்
    வாழ்க கேப்டன் புகழ் ❤

  • @karthikmani4063
    @karthikmani4063 ปีที่แล้ว +353

    எவ்வளோ நடந்துருக்கு, எல்லாமே மறைக்கப்பட்டது. நாம் என்னவென்று யாரை கேட்பது. RIP கேப்டன்

  • @ambikaa629
    @ambikaa629 ปีที่แล้ว +130

    உண்மைதான் தான் செய்த உதவியை வெளிக்கட்டிக்கொள்ளாத மாமனிதன் கேப்டன் 🙏🏻

  • @gktamil3661
    @gktamil3661 ปีที่แล้ว +40

    எங்கள் கேப்டனுக்கு அரசியல் தெரியாது... ஆனால் மக்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பார்.... என்றும் மக்கள் மனதில் வாழ்வார்...

    • @venkatraman3523
      @venkatraman3523 ปีที่แล้ว

      உதவி செய்வது தான் அரசியல் பொய் சொல்வது ஏமாற்றுவது கொலை கொள்ளை செய்துவிட்டு ஊழல் செய்துவிட்டு ராஜதந்திரம் அரசியல் செய்வதா அரசியல் சொல்லுங்க.....

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 ปีที่แล้ว +61

    அண்ணன் எங்கள் மனதில் தனி மதிப்பு உண்டு ஆனால் அவர் குடும்பத்தில் மீது துளி அளவு கூட மதிப்பு மறியாதை இல்லை நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 ปีที่แล้ว +1

      எனக்கும் அவர் மேல் தனி மரியாதை உண்டு.இதுக்கு மேல் அவர்பசங்ககிட்ட கட்சியை குடுத்துட்டு,அவங்க அமைதியா இருப்பது நல்லது.

    • @uniqueuncle7764
      @uniqueuncle7764 ปีที่แล้ว

      திராவிடியன் இவர் குடுபத்தினர் மீது செய்யும் பித்தலாட்ட வதந்திகளை நம்பவேண்டம்... இவர்கள் விஜையகாந்தை ஒழித்தால் பத்தாது அவர் வாரிசோ அவர் மனைவியே இவர்களுக்கு அரசியலில் தலைவலியாக வந்து விட கூடாது என்பதர்க்கு இவர்கள் குடுபத்தின் மீது பொய் வதந்திகளை பரப்பி வருகின்றார்கள்....😡😡😡

  • @tharmagarthi1610
    @tharmagarthi1610 ปีที่แล้ว +57

    அவர் தன்னை பற்றி நினைத்திருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம் விமரிஷிப்பதட்குரிய மனிதர் அல்ல தூய்மையானவர்

  • @jagam4383
    @jagam4383 ปีที่แล้ว +47

    சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அடுத்து இரும்பு மனிதர் யார் என்று கேட்டால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்👍👍👍

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 ปีที่แล้ว +3

    மனித நேயமிகு மகத்தான மனிதரான நடிகர விஜயகாந்த அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி.

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy8940 ปีที่แล้ว +134

    நண்பரின் ஜாதகத்தால்தான் கேப்டன் உயர்ந்தார் அவர் ஜாதகம் ஒன்றுமே இல்லை என்று இந்த மனிதர் கூறுவது வேடிக்கை. விஜயகாந்த் நல்ல மனிதர் இன்று இவரெல்லாம் சர்டிபிகேட் கொடுக்கவேண்டியதில்லை. நேற்று வந்த கூட்டமே அதற்கு சாட்சி.அரசியலைப் பொறுத்தவரை துரோகங்களால்தான் வீழ்ந்தார்.

    • @meenakshikanagaraj5036
      @meenakshikanagaraj5036 ปีที่แล้ว +9

      ஆமாம்

    • @sansan-if8vv
      @sansan-if8vv ปีที่แล้ว

      இந்தாளு ஒரு அரவெக்காடு.... 100 பொய்யில் 1 உண்மைய கலந்து அடிச்சு விடுவான்...

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 ปีที่แล้ว +7

      ஊடக துறையும்...

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว

      அவரின் நண்பரால் தான், விஜயகாந்த் உயர்ந்தார், அதை விஜயகாந்தே மறுக்க மாட்டார்,திருமணத்திற்கு முன் ஆன கேப்டனை பலருக்கு தெரியாது, அவர் வாழ்வில் அந்த நண்பருக்கு இருந்த முக்கியத்துவம், அவரின் மனைவியின் வரவால் சிதைந்தது, அப்போதே அவரின் வலது கையை இழந்துவிட்டார் விஜயகாந்த். அதன்பிறகு அவர் வாழ்வில் நடந்த அனைத்திற்கும் பொறுப்பு பிரேமலதா மட்டும்தான்.

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว +6

      குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
      அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம்‌ தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்...

  • @SSCapt786
    @SSCapt786 ปีที่แล้ว +51

    கேப்டன் நன்றாகவே வாழ்ந்தார் எல்லோருடைய மனதையும் வென்று வாழ்ந்து கொண்டுள்ளார்❤

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +317

    விஜயகாந்த் உண்மையானவர்,தர்மவான்,😢😢😢

  • @bakrudeen9597
    @bakrudeen9597 ปีที่แล้ว +25

    Dr kanagaraj மக்களுக்கு நல்ல advice சொல்லி இருக்கிறார்👌🏽thank you sir

  • @rajanbabu3448
    @rajanbabu3448 ปีที่แล้ว +131

    Hearing about him day by day makes eyes swells with rivers of water. 😢😢😢 no one will fill Captians place .....

    • @sundaris.4870
      @sundaris.4870 ปีที่แล้ว +2

      Same here 😢😢😢

    • @cloudtechnology6303
      @cloudtechnology6303 ปีที่แล้ว +1

      Absolutely 😢😢😢

    • @rajar5452
      @rajar5452 ปีที่แล้ว

      Ii III ok😊 lo yt
      ​@@sundaris.4870

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 ปีที่แล้ว

      Me too 🇱🇰 bro😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 ปีที่แล้ว +58

    Captain is always great👍👏. Pray God to rest his soul in peace.

  • @l.dhiliprajl.dhilipraj2468
    @l.dhiliprajl.dhilipraj2468 ปีที่แล้ว +86

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் இறைவா 🙏🙏🙏

    • @VJ_66
      @VJ_66 ปีที่แล้ว

      Very true..

  • @KumarKumar-he2li
    @KumarKumar-he2li ปีที่แล้ว +144

    கடைசி வரை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என்ன நோய் என்று யாரும் சரியான காரணத்தை சொல்ல வில்லை எல்லாம் வல்ல இறைவனின் திருக்கரங்களால் கேப்டன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    • @firthousfathima539
      @firthousfathima539 ปีที่แล้ว +3

      Aameen ❤

    • @gomathimeenakshi784
      @gomathimeenakshi784 ปีที่แล้ว +4

      Parkinson's disease yenru oru doctor sonnar. Sugar, thyroid, kidney disease.பல நோய்களால் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார். உடல் உபாதைகள் இன்றி விஜய்காந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற மனதார பிரார்த்தனை செய்கிறேன்..😌😌 ஓம் ஷாந்தி 🙏🙏

    • @balan_1968-chennai
      @balan_1968-chennai ปีที่แล้ว +2

      கேப்டன் அவர்கள் மனித நேயத்தின் உச்சம் மனித கடவுள்

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d ปีที่แล้ว +2

      தைராய்டு பிரச்சனையால் அவதிபட்டு வந்தார்

    • @vijayancargochennai7077
      @vijayancargochennai7077 ปีที่แล้ว +4

      avaruku vantha viyathi arasiyal. arasiyal than avaruku vantha viyathi

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 ปีที่แล้ว +46

    ஏதாவது ஒரு மருத்துவ அதிசயம் நடந்து கேப்டன் குணம் பெற வேண்டும் என்று வேண்டினோம். ஆனால் இந்த இறுதி நாட்களில் ஏனோ மனம் மௌனித்து விட்டது. அவர் நிம்மதியாக இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்.
    அவர் புகழ் மட்டும் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். நல்ல மனிதனை மக்களுக்கான தலைவரை இழந்து விட்டோம். அது எங்கள் துரதிஷ்டம்.

  • @jothikalirajan5378
    @jothikalirajan5378 ปีที่แล้ว +7

    Very honestly spoken 👏 👏👍

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 ปีที่แล้ว +1043

    இந்த கேடுகெட்ட உலகத்தில் இத்தனை நல்லவர் இருக்க வேண்டாம் என்று தான் தெய்வம் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டது 🙏🙏🙏♥️♥️♥️

    • @sumathigovarthan8507
      @sumathigovarthan8507 ปีที่แล้ว +30

      100 true

    • @d.p.d.prasadprasad8966
      @d.p.d.prasadprasad8966 ปีที่แล้ว +1

      ​@@sumathigovarthan8507yes 100% true sir.

    • @rajidamu2501
      @rajidamu2501 ปีที่แล้ว +31

      நல்லவர்கள் சென்று விடுகிறார்கள். காந்த ராஜ் போன்ற கயவன் திடமாக இருக்கிறான்

    • @pandianm601
      @pandianm601 ปีที่แล้ว

      🎉h
      ​@@sumathigovarthan8507

    • @suppaiahjeyawaran2406
      @suppaiahjeyawaran2406 ปีที่แล้ว +3

      Opppopooo

  • @lakshmisampath1960
    @lakshmisampath1960 ปีที่แล้ว +63

    மக்கள் ஒரு முறை வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு விடியல் உண்மையாக வந்திருக்கும்

    • @kanishkakarthick3537
      @kanishkakarthick3537 ปีที่แล้ว

      athunala dhan yarum kudukala...... kuduthu irunthu matha thirutu kootam matikum... so plan pani senji vitutanga

    • @dhaneshnadar2197
      @dhaneshnadar2197 ปีที่แล้ว +1

      Premalatha nattai vithurupar

  • @ParanthamanVijayakumarTexTechD
    @ParanthamanVijayakumarTexTechD ปีที่แล้ว +9

    Politcs is Business
    The Best words from this Interview

  • @VPNN-st4fm
    @VPNN-st4fm ปีที่แล้ว +11

    தமிழ் நாட்டு மக்கள் இனிமேலாவது திருந்தனும். கேப்டன் இருக்கும் போது எல்லோரும் சப்போர்ட் பண்ணி இருந்தா நல்லா இருந்திருப்பார். கேப்டனை அவங்க குடும்பம் தடுத்து இருந்தால் நல்லது செய்ய முடியுமா. கேப்டன் கொள்கை வழியில் தேமுதிக ஆதரிப்போம் மக்களே.

    • @kircyclone
      @kircyclone ปีที่แล้ว +1

      தேமுதிக கொள்கை என்ன கொஞ்சம் சொல்லுங்க boss...

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +3

    அருமை அருமை நல்ல பதிவு

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +34

    மிக அருமையான பேட்டி,,🌷👌

  • @lens3330
    @lens3330 ปีที่แล้ว +20

    துரோகத்தால் வீழ்ந்த மனிதர் விஜயகாந்த்😢

  • @dinendran_lj
    @dinendran_lj ปีที่แล้ว +248

    *தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா*
    *கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி* 💐🕯️😔❤️

    • @johndominic7590
      @johndominic7590 ปีที่แล้ว +1

      தமிழர் இல்லை.

    • @tamizhthamizh2582
      @tamizhthamizh2582 ปีที่แล้ว

      correct he was not tamizh@@johndominic7590

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல ปีที่แล้ว +5

      ​@@johndominic7590அதுக்கு என்ன இப்ப. ரஜினி ஜெயலலிதா எம்ஜிஆர் இவங்க எல்லாம் தமிழர்களா. எங்க கேப்டன் தமிழ்தான். அவர் தாய்மொழி வேற இருக்கலாம். தமிழர்கள் தாய்மொழி தவிர வேற மொழி பேசலயா. இறந்த மனிதரை பற்றி தவறாக பேச வேண்டாம் 🙏

    • @venkatesand
      @venkatesand ปีที่แล้ว +1

      One more thing don't act on any other language films

    • @dorisfrancis4414
      @dorisfrancis4414 ปีที่แล้ว

      Jayalalitha is Tamil Vijaykanth Telugu​@@அச்சம்தவிர்-ஞ6ல

  • @tsangkartsangkar3904
    @tsangkartsangkar3904 ปีที่แล้ว +1

    Knowledgeable person talk, well said Dr.
    Captain Rip.

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 ปีที่แล้ว

    Dr.Kantharaj,
    Always daring speakers.

  • @menaga9085
    @menaga9085 ปีที่แล้ว +34

    TN missed him as CM. Atleast one time should hav given a chance . 😢😢

  • @thiruthaya5766
    @thiruthaya5766 ปีที่แล้ว +220

    துரோகத்தால் வீழ்ந்து விட்டார் கர்மா சும்மா விடாது 😢 Rip

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +2

      உன் கர்மா உன்னை துரத்தாதா😂😂😂

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +3

      அதான் கர்மா நாயுடுவை நல்லா வச்சு செஞ்சுடுச்சே✔️
      அப்புறம்... என்ன❓

    • @jprvlogs1747
      @jprvlogs1747 ปีที่แล้ว

      ​@@sivasankarisathish9138உண்மை தான்

    • @sugunadevi3773
      @sugunadevi3773 ปีที่แล้ว +3

      Aamaam ennamo nadandhirukku,avar saagara vayasu illai 😢😢😢😢😢

    • @jayalalithabalasubramani-jr5qy
      @jayalalithabalasubramani-jr5qy ปีที่แล้ว

      திமுக..அதிமுக...ஊடகங்கள்..ஊடகவியலாளர்கள்.. சில நடிகர்கள் எல்லோரும்‌ சேர்ந்து அவரை கொஞ்சமாக மனதளவில் சாகடித்து.. மன உளைச்சலால் நோய் பீடித்து உடல் உபாதைகளால் கஷ்ட பட்டு வாழ்ந்து போய் சேர்ந்து ...கர்மா கட்டாயம்‌ வேலை செய்யும்.. கடவுள் அதனை பார்த்து கொள்வார்..

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 ปีที่แล้ว +2

    நன்றி ஸார் 🙏

  • @jeyalakshmi5972
    @jeyalakshmi5972 ปีที่แล้ว +43

    மனிதரில் மன்னிக்கும் விஜயகாந்❤❤❤❤❤

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 ปีที่แล้ว +3

      அதனால்தான்பல்லுலதாவிற்றுவிட்டாளா

    • @mahalakshmi3249
      @mahalakshmi3249 ปีที่แล้ว

      Enakkum antha doubt irukku, but namakku theriyathula enna nadanthuthu nu​@@mmbuharimohamed5233

  • @NVENKATESAN-u9z
    @NVENKATESAN-u9z ปีที่แล้ว +1

    ஒருவர் இறைவனடி சேர்ந்த பின் அவரை பற்றிய செய்திகளளை பேசுவது மிகவும் வருத்தத்திற்குரிய செயல்
    இனிமேலாவது இச்செயலை தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து.

  • @sanaafifa9549
    @sanaafifa9549 ปีที่แล้ว +7

    Mr kantharaj sir is really great 👍 👌

  • @malaimani1292
    @malaimani1292 ปีที่แล้ว +8

    காந்தாராவ் அய்யா அவர்களுக்கு வணக்ஙம்...
    தாங்கள் பேசுவதில் மாற்றங்கள் தெரிகிறது..தங்களது இன்னொரு பேட்டியில்
    ரஜினிகாந்தை லதா அம்மா காப்பாற்றவில்லையா...
    பிரேமலதா நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் விஜயகாந்தை என்றும்..விஜயகாந்த்படம் நான்பார்த்து இல்லை என்றும் ஏதோ ஒன்னு இரண்டு படங்கள் என்று ஒரு ஐந்து. ஆறு படங்கள் பட்டியல் இட்டீர்கள்....இப்போது என்னான்னா மாற்றி சொல்கறீர்கள்😮...ரஜினிகாந்த் உடம்பு ட்ரிட்மென்ட்டுக்கு ஏற்றுக்கொண்டது..விஜயகாந்த் உடம்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ....பிறகு படங்கள் அதிகம் பார்க்காதவர் என்று சொன்னவர் எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க இளையராஜா இசையில் அம்மன் கோவிவ் கிழக்காலே படத்தில் பாட்டால் கிட் ஆனார் விஜயகாந்த் ...அதனால் இளையராஜா வந்தார் என்றும் சொல்வீர்கள்...பிறகு கட்சியின் ரீதியாக கமல் வந்திருக்கலாம் என்று சொல்கிறுர்கள்....இது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்....நீங்கள் பேசுவது முரண்பாடாக இருக்கிறது...இன்னும் நீங்கள் பேசுவதை கூர்ந்து கவணித்துப்பார்த்தால் தெரியவரும் ....மேலும் கமலும் இளையராஜாவும் வந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை..அவர்களும் கலைஞர்கள்தானே... நீங்கள் பேசியதில் ஒருசில விசயங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.....
    விஜயகாந்த் ஒரே மாபெரும் வீரர்...மனிதநேயம் கொண்டவர்....
    ஆகமொத்ததில் ஒருமிகச்சிறந்த நல்லமனிதர்...❤❤❤❤❤
    அவருக்கு அலைகடலாக திரண்ட மக்களை பார்த்தும் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை....எல்லோரும் வேலை வெட்டிகள் இல்லாதவர்கள் அல்ல...அவருக்குரிய அஞ்சலி செலுத்தவந்த மக்கள்.....❤❤❤❤❤ அவருக்கு ஒரு ராயல் சல்யூட் தான்வைக்கனும் ஆழ்ந்த இரங்கள் அண்ணா😢😢😢😢😢......
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    உங்களால் அவரது புகழாரத்தை ஏற்று க்கொள்ள முடியவில்லை.😮 அவருடைய நேரம் உங்களையெல்லாம் பேட்டி எடுக்க வச்சிருக்கான் இறைவன்😮 பொழுதுபோக்குகாக சேனலில் வேலைபார்த்தவர்க்கு விஜயகாந்த் பற்றி எதுவுமே தெரியாது போல....!!!!!??

    • @snowball1897
      @snowball1897 ปีที่แล้ว +1

      True

    • @malaimani1292
      @malaimani1292 ปีที่แล้ว

      ஒவ்வொரு பேட்டியிலும் அவர் பேசுகையில்கூர்ந்து கவணித்துப்பாருங்கள் தமிழ்மக்களே.... மற்றும் அனைத்து சொந்தங்களே .....நண்பர்களே தோழிகளே ....🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanis4436
    @ramanis4436 ปีที่แล้ว +82

    நிஜ வாழ்க்கையில் தோற்றுவிட்டார் என் வைரம்

    • @SSCapt786
      @SSCapt786 ปีที่แล้ว

      இல்லை... எல்லோர் மனதையும் வென்றவர் ❤

    • @ramanis4436
      @ramanis4436 ปีที่แล้ว

      @@SSCapt786 மனதை வென்றார் உண்மை. ஆனால் நிஜ வாழ்க்கையில் தோற்றார். இதுதான் உண்மை. அவரை புரட்டிப் போட்டது வாயிருந்தும் மௌனமாகிவிட்டார் வாழ்க்கையில். உண்மையான உள்ளங்களும் பாசத்தையும் பிரித்தது அவர் வாழ்க்கை. புரிந்து கொள்ளவும்

  • @rajalakshmipumspunugandodd9851
    @rajalakshmipumspunugandodd9851 ปีที่แล้ว +1

    Super man.❤
    Meendum piranthu Tamil Nattai valamakkanum.

  • @RameshRamesh-g9j2r
    @RameshRamesh-g9j2r ปีที่แล้ว

    really Miss You Sir

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 ปีที่แล้ว +30

    Captain Vijayakanth is an unique personality, no one knows his greatness..

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o ปีที่แล้ว +8

    காந்தாராஜ் அய்யா!!புத்தாண்டு வாழ்த்துகள்!❤

  • @Mgrrasigann
    @Mgrrasigann ปีที่แล้ว +318

    இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் விஜயகாந்தை மறந்து விடுவாரகள் 😢

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் ปีที่แล้ว +56

    வாழ்க புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி தலைவர் கேப்டன் வாழ்க இந்த உலகம் உள்ளவரை கேப்டன் புகழ் ஓங்கி ஓலித்துதுக்கொண்டேஇருக்கும

  • @blessings7226
    @blessings7226 ปีที่แล้ว +28

    I thought it's a doctor's interview but it's an astrologers interview ... I came to a wrong place 😮😅😅😅😅😅😊

  • @kalaik1104
    @kalaik1104 ปีที่แล้ว +2

    Doctor n vilakam Arumai ♥️🙏

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl 8 หลายเดือนก่อน

    மனித குலத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு விஜயகாந்த் ஐயா விஜயகாந்த் ஐயாவுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம் , " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து, ஜி

  • @jahirushen2362
    @jahirushen2362 ปีที่แล้ว

    உங்க பேட்சுல அவ்வளவு தெளிவு சூப்பர் keep tup

  • @peacefulindian318
    @peacefulindian318 ปีที่แล้ว +2

    "One man show!"
    Correct statement!

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 ปีที่แล้ว +1

    பகுத்தறிவு shines at Horoscope

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +85

    அந்த பொதுக்கூட்டத்திலையே coma ல இருந்தார் 😢😢😢. பொம்மையாட்டம் . Vegetative state 😭😭😭

    • @manikandan5664
      @manikandan5664 ปีที่แล้ว +7

      Antha video va nalla poittu paaruga avare kaiya thana thukkuvar coma irukkura oruthar eppadi than kaiyai thanaka thukka mudium

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว +3

      @@manikandan5664 கரெக்ட்

    • @azharmohaideen6480
      @azharmohaideen6480 ปีที่แล้ว

      😢😢😢😢

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 ปีที่แล้ว +64

    காந்தராஜ் சார் உண்மையை தைரியமாக பேசுபவர் 🖊️🙏💐💐💐

  • @ashokpl2518
    @ashokpl2518 ปีที่แล้ว +14

    Rest in Peace , Thiru Vijayakanth Avargal ! God Bless his Soul !

  • @Anbarasi777
    @Anbarasi777 ปีที่แล้ว +1

    Vijayakath sir oru nadigar, oru arasiyalvaadhi enbhadhai vida unmayile avar oru manidha neyamulla Deiva piravi 😢😢❤❤

  • @Giri086
    @Giri086 ปีที่แล้ว +64

    மனிதன் தான்தாண் கடவுள் நீ வாழும்வரை மனிதனாக இரு போதும் கடவுளாம் இல்ல...விஜயகாந்த் சிறந்த மணிதர்

    • @bharathikv8140
      @bharathikv8140 ปีที่แล้ว +1

      100%சரியா சொன்னீர்கள்😮😮😮😮

  • @kalavathim2886
    @kalavathim2886 ปีที่แล้ว +7

    👌மிக அருமையான பதிவு ரொம்ப. எதார்த்தமா பேசியுள்ளார் நன்றி ஐயா

  • @gajendiranvanjore9204
    @gajendiranvanjore9204 ปีที่แล้ว +4

    டாக்டர் கந்தாஸ் ஒவ்வொரு போட்டியிலும்
    ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்

  • @ilangovanlakshminarayanan8889
    @ilangovanlakshminarayanan8889 ปีที่แล้ว +36

    What he says is right. If a patient responds to treatment positively, he can recover from disease at any time. But Vijayakanth's body did not respond to the medication. Hence it had become a terminal disease. That is the saddest part of his illness 😢

    • @pulsethametron7777
      @pulsethametron7777 ปีที่แล้ว +6

      In one interview actor chandrasekhar said he had gud physic body in natural and apart frm tat he did excercise to be fit. Only his family will know y his health is like this in just 71 yrs .wen Stalin and radharavi is gud in this age then y not vijaykanth.if he worked in the mill then he might had a gud life with grand children. Sivakumar is having gud health in this age we don't know wat he missed.but he found a peaceful place after all the struggles

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว

      @@pulsethametron7777 நல்லவர்கள் வாழ தகுதி இல்லை

  • @malarkodi5448
    @malarkodi5448 ปีที่แล้ว +1

    Ithaithaan vendikirom vazhalga VK pugal ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kathirvelt4985
    @kathirvelt4985 ปีที่แล้ว +177

    அவர் இறந்த பின் இந்த விவாதம் எதற்கு வேண்டாம் இதோடு அவரை பத்தி பேச வேண்டாம்.தயவுசெய்து அவர் ஆன்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

    • @DuraiEswar333
      @DuraiEswar333 ปีที่แล้ว

      🙏😭 செத்த பின்பும் அவரை அசிங்க படுத்த நினைக்கும் தேசி..மீடியாக்கள்

    • @ranigeetha9711
      @ranigeetha9711 ปีที่แล้ว +3

      Correct

    • @canonmark7078
      @canonmark7078 ปีที่แล้ว +1

      What correct u have to introspect facts should be informed to the public

    • @jingjacknelliady
      @jingjacknelliady ปีที่แล้ว +1

      @canonmark7078, it's true that we should discuss his other sides as well.
      1) He wasn't morally upright when it came to women in the workplace. Fortunately, no one has complained, but he did use his position and power to take advantage of vulnerable women. Regardless of whether he was compassionate or sympathetic, the fact remains that he coerced vulnerable women.
      2) He lacked independent thinking and often relied on others, exhibiting codependent behavior.
      Nevertheless, it's true that he was compassionate and sympathetic.

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 ปีที่แล้ว +1

      Namathu aothma thrupti-igu pesithaan agavendum. !

  • @praveenraj4683
    @praveenraj4683 ปีที่แล้ว +1

    Good one

  • @shanmugasigamani2763
    @shanmugasigamani2763 ปีที่แล้ว +1

    Sir jathagam unmaiya pls tell me
    Bez ur so meny time tell
    Am Thiravidan

  • @senthilK-ji9wi
    @senthilK-ji9wi ปีที่แล้ว

    Super Explain Doctor sir

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 ปีที่แล้ว +60

    மருத்துவர் எப்பொழுதும் நல்ல மருத்துவரே. இதில் சந்தேகம் எதுவும் இல்லவே இல்லை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️👌❤️

  • @Greenrich-cz5qt
    @Greenrich-cz5qt ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் கேப்டன்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 ปีที่แล้ว

    Superb speeches and pr3sentation.

  • @valishwaran
    @valishwaran ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சார்

  • @sheeladevi2444
    @sheeladevi2444 ปีที่แล้ว +7

    Pls this old man having some personal vengeance with Jayalalitha Amma don't underestimate a women

  • @profdrrajanniyermddacdscff8398
    @profdrrajanniyermddacdscff8398 ปีที่แล้ว +4

    Hats off Dr. KANTHARAJ.. JAI HIND

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo ปีที่แล้ว +2

    Super

  • @suhanyasuhan462
    @suhanyasuhan462 ปีที่แล้ว +8

    எல்லாரும் பிரேமலதாவ குத்தம் சொல்றாங்க அரசியல் க்காக இப்படி பண்ணினாங்கனு... ஆனால் ஒரு பேட்டியில் விஜயகாந்தே பிரேமலதாவ அரசியல் க்கு வா என் தொகுதி ல நீ பிரச்சாரம் பண்ணுனு இழுத்துவிட்ருக்காரு அவருக்கு இணையா பிரேமலதாவா எல்லாத்துலயும் விஜயகாந்த் தான் இழுத்து விட்ருக்காரு. இப்ப தன் புருஷன் விட்டத பிடிக்கும்னு அந்தம்மா வேலை பாக்குறத தப்பா பேசறாங்க. என்ன எதுவோ நாம போயி வீட்டுக்குலயா எட்டி பாத்துட்டு வந்தோம் அவரோட சொந்த பொண்டாட்டி மேலயே பழிய போடுறாங்க 😮

  • @sivaramangopalakrishnan9884
    @sivaramangopalakrishnan9884 ปีที่แล้ว +1

    ஒன்றும் ஆகவில்லை ஐயா, தனது பேரார்வத்துடன் வாழ்ந்து தமிழ்நாட்டிலிருந்து பல இதயங்களை அடைந்து 71 வயதில் மறைந்தார்.
    விஜயகாந்த் சார் குடும்பம் ரகசியங்களை வெளியிடாமல் இருக்கலாம், அவரின் தனிப்பட்ட ரகசியம் இருக்க வேண்டும், உங்களுக்கு ஏன் தேவை? பொதுமக்களுக்கு தேவை இல்லை, அவர் நிம்மதியாக இருக்க வேண்டும்.

  • @skyinfotech4970
    @skyinfotech4970 ปีที่แล้ว

    Dr kantharaj eppoluthutha kadavul erukirar enbathai pesi erukirar

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 ปีที่แล้ว +2

    Correct statement

  • @dr.ashokan9812
    @dr.ashokan9812 ปีที่แล้ว +2

    Super message for puriyada makkalukku,why Questioning media person is not putting a right guesting, he is not knowing indiual Body mechanism
    Lay person

  • @MUTHURAJ-nh1kr
    @MUTHURAJ-nh1kr 8 หลายเดือนก่อน

    Sir. Supper. Sir

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว

    ஒட்டுமொத்த திறை உலகமே ரெட் கார்ட் போட்ட ஒரே நடிகர் வடிவேலுவர் சொல்றத பார்த்தால் வடிவேலுக்கு நல்ல சாவே வராது போலஇசைஞானி இளையராஜாவும் வடிவேலுவும் காலத்தால் மறக்கமுடியாத கலைஞர்கள் ஆனாலும் மிகவும் மட்ட மான மனிதர்கள் . இதனால் இருவரும் காணாமல் போய்விட் டார்கள் . இது இயற்கையின் தீர்வு .வடிவேலு ஒரு அற்புதமான கலைஞன், ஆனால் மனிதனாக கண்ணியம், நேர்மை, சக மனித மரியாதை, நன்றி இதில் எதையு‌ம் பின்பற்றாத ஒரு அற்ப பதர்.பிறர் துயர் துடைக்கும், நல்ல மனம் படைத்தவர், எதிர்பார்த்தோம் முதல்வராக வருவார் என்று, ஆனால் இன்று அவர் நல்ல.ஆரோக்கியமாக வந்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள்.வந்துவிட்டனர்..
    ஏறிய படிகளை மறந்தவர்களுக்கு காலம் தன். பதிலை கூறும்..கேப்டன் மீது அவ்வளவு பாசம் வைத்த நடிகர்கள் அவர் முதல்வர் ஆக்க பக்க பலமாக இல்லையே... கேப்டன் மீது மதிப்பா, இல்லை நடிப்பா..மதுரை மைந்தர்கள் உறவு மேம்பட வாழ்த்துக்கள்விஜயகாந்தை தரம் தாழ்ந்து ஏழனமாக. இழிவாக என்று வடிவேலு பேசினாரோ அன்று முதல் வடிவேலின் முன்னேற்றம் தடைபட்டுவிட்டது.. வடிவேலு நல்ல ஒரு சிரிப்பு நடிகர் என்பதில் மாற்றமில்லை ஆனால் இனி வடிவேலுவின் சிரிப்பு [ காமெடி] மக்கள் மத்தியில் எடுபடாது..

  • @RajKumar-wg9hm
    @RajKumar-wg9hm ปีที่แล้ว

    விஜயகாந்த் மீது உனக்கு என்ன பொறாமை தயவு செய்து போட்டி கூடுக்கு வரவேண்டாம் நீ ஒரு நல்ல மனிதன

  • @jewbird8126
    @jewbird8126 ปีที่แล้ว +19

    Whether he comes to politics and win is not a matter. He lived happily with his family eventhough he lost money. RIP sir

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw ปีที่แล้ว +2

    Super good 👍

  • @22madhumitha.k11
    @22madhumitha.k11 ปีที่แล้ว +5

    No one speak about him when he live.....but now so many people talk about him 😢

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 ปีที่แล้ว +1

    இனிய நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg ปีที่แล้ว +1

    Dr. speech good

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 ปีที่แล้ว +15

    Captain Vijay kanth Rip Sir 🙏🙏🌹

  • @mahendranauthi6815
    @mahendranauthi6815 ปีที่แล้ว +1

    Good Sir

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +28

    I don't how many of you all notice yesterday when rajini ,kamal came premalatha asked them to pose for camera Infront of Captain's body..i was stunned..

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 ปีที่แล้ว +3

      As a mother she has concern
      About her sons future

    • @nachiar4567
      @nachiar4567 ปีที่แล้ว +1

      S I was also saying this only

    • @hemalatakrishnan9544
      @hemalatakrishnan9544 ปีที่แล้ว +8

      She didn't take care of captain. I noted his body not moving on chair he is seated. The way her wife cleaned oso with glove n like fr videos only

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 ปีที่แล้ว

      @@hemalatakrishnan9544 yes agreed

    • @jebhad8443
      @jebhad8443 ปีที่แล้ว +7

      I was also shocked to see her posing for the photo or video watever😮😮

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +59

    குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
    அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம்‌ தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்.....

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 ปีที่แล้ว +24

    . கேப்டன். விஜயகாந். மன்னில் வாழ்ந்த தெய்வம். கல்வி தந்தை காமராஜரை போன்றவர் சகோதரர் விஜயகாந்அவர்கள் 🎉🎉🎉🎉🎉. மன்னில்உறங்ககூடிய ..மக்கள்மனதில்வாழகூடியதெய்வமாகிவிட்டார்🙏🙏🙏🙏🙏🙏

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 ปีที่แล้ว +5

    Fantastic sir 👌

  • @RaviChandran-ft1kd
    @RaviChandran-ft1kd ปีที่แล้ว

    Super dr

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว +98

    நல்லவனுக்கு காலம் இல்ல😢

    • @gumkamaami
      @gumkamaami ปีที่แล้ว

      Ulagam pirandha time la irundhu nallavanukku yeppavum kaalam illai.....

    • @Saajithcr7
      @Saajithcr7 ปีที่แล้ว

      @@gumkamaamiUlaham pirandhadhu eppa ?

    • @gumkamaami
      @gumkamaami ปีที่แล้ว

      @@Saajithcr7 nee dhaan sollanum

    • @Saajithcr7
      @Saajithcr7 ปีที่แล้ว

      @@gumkamaami nee thane da boomer solli iruke "ulaham pirendhichinu” 😂

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai ปีที่แล้ว +27

    கேப்டன் அவர்கள் மனித நேயத்தின் உச்சம் மனித கடவுள் மனித கடவுள் கடவுள்

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 ปีที่แล้ว +2

    Correct sir.avarala chaira ulkara mudiyala pavam romba kastam pattu du irukaru.wife irunthu kuda eppadi panuraga.

  • @mangayarkarasimangai4367
    @mangayarkarasimangai4367 ปีที่แล้ว +30

    கம்பீரமாக தோன்றிய கருப்பு நிலா இன்று காற்றோடு கலந்து காணல் நீறாய் போய்விட்டார் அண்ணா நீங்கள் உழைத்தது போதும் ஒய்வு எடுத்து கொள்ளுங்கள்😭😭😭

  • @kabilanv7904
    @kabilanv7904 ปีที่แล้ว +10

    புரட்சிக் கலைஞரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்!

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +7

    Captain vijaykanth is a great human being 🙏🙏🙏

  • @premKumar-rw6kw
    @premKumar-rw6kw ปีที่แล้ว +12

    Captain is always a Captain..
    Nobody else...only Vijayakanth...great lost to Tamilnadu...

  • @rajidamu2501
    @rajidamu2501 ปีที่แล้ว +85

    அட கந்தல் ராஜ் விஜயகாந்த் சட்டமன்றத்தில் நாக்கு கடிதத்தையும் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்த விஷயத்தை பெருமையா பேச முடிந்த உன்னால் கருணாநிதியின் பழிவாங்கும் வெறியால் கல்யாண மண்டபம் முக்கால் பாகம் இடிக்கப்பட்டு விஜயகாந்த் மனம் மரண அடி வாங்கியதே அதையும் வெளிப்படையாக கூற வேண்டியதுதானே ஏன் வாய் அடைத்து போயிற்றா

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 ปีที่แล้ว +16

      பெரிசு, கோபாலபுர கொத்து பரோட்டா,😂

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys ปีที่แล้ว +2

      கொத்து புரோட்டா வாங்கி தின்னுங்கடா

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys ปีที่แล้ว

      ஜெ.தான் விஜயகாந்த் அரசியல் அழிவுக்கு காரணம் இதையெல்லாம் விட்டு விட்டு மண்டபத்துக்கு போய் விட்டான்.அதற்காக த்தானே அதிமுக வுடன் கூட்டணி அமைத்தார்.எதிர் கட்சி தலைவராக ஐந்து வருடங்கள் இருந்தாரே ஏன்டா கட்சியை வளர்க்க முடியவில்லை? கட்சியில் இருந்து முக்கிய மானவர்கள் அதிமுக வுக்கு ஓடி போனான்களே .இவன்கள் துரோகம் செய்யலை யா ? உன் மண்டையில் களிமண் தான் இருக்கும் போல.

    • @dilipkrishnanbalakrishnan7439
      @dilipkrishnanbalakrishnan7439 ปีที่แล้ว +2

      Upis a irupan vera enna

    • @seshadrir2057
      @seshadrir2057 ปีที่แล้ว +1

      ஏண்டா கோயம்பேடு பஸ் ஸ்டான்ட் உங்க ஆயா வாயிக்கு உள்ளைய போட முடியும்.

  • @velmurugan3484
    @velmurugan3484 ปีที่แล้ว

    வணக்கம் காந்தராஜ் கூறிய அனைத்தும் உண்மை அடுத்தபடியாக விஜயகாந்தை அளிக்க வந்த நவீன ராஜசி ஏனென்றால் விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு எத்தனை பேர் வந்தார்கள் இந்தக் கணக்கை இந்த அம்மையாரிடம் யார் கேட்டது கவுண்டமணி கூறியது போல் நல்ல மனிதரை இழந்து விட்டோம் இதுதான் உண்மை மதுரை மண்ணின் மைந்தன் வேதனை மதுரை மண்ணிற்கு மாபெரும் வேதனை ஆக்கபூர்வமாக மதுரை மைந்தன்

  • @VijiM-b9o
    @VijiM-b9o ปีที่แล้ว +4

    டாக்டர் பேச்சு சூப்பர்,🎉🎉🎉

  • @M.SavithriM.Savithri
    @M.SavithriM.Savithri ปีที่แล้ว +4

    Miss u captan😭😭😭

  • @muruganm4430
    @muruganm4430 ปีที่แล้ว +5

    Super.fact.