Ameer Interview | முதுகில் குத்திய துரோகிகள்!வடிவேலு பத்தி ஒரு வார்த்தை பேசினதில்ல! | Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2024
  • #thedebate #captainvijayakanth #vijayakanth #ameer
    Ameer Interview | முதுகில் குத்திய துரோகிகள்!வடிவேலு பத்தி ஒரு வார்த்தை பேசினதில்ல! | மக்கள் பேரலை! அரசு மரியாதை!
    | விஜயகாந்த் யார் தெரியுமா? | Vadivelu | Captain Vijayakanth
  • บันเทิง

ความคิดเห็น • 251

  • @vigneshp6466
    @vigneshp6466 6 หลายเดือนก่อน +189

    மக்களுக்காக வாழ்ந்தார்.. மக்களால் வீழ்ந்தார்...

    • @mutharasanvenugopal7010
      @mutharasanvenugopal7010 5 หลายเดือนก่อน +12

      ஊடகங்களாலும் நயவஞ்சகர்களாலும் வீழ்ந்தார், மக்கள் எதிர்பார்க்கிறார்கள் மாற்றத்தை

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 5 หลายเดือนก่อน +1

      S

    • @msd1444
      @msd1444 5 หลายเดือนก่อน +5

      ​​@@mutharasanvenugopal7010 ஊடகம் சொன்னா மக்களுக்கு புத்தி எங்க போச்சு

    • @shyadibrahim2433
      @shyadibrahim2433 4 หลายเดือนก่อน

      உண்மை நண்பா

    • @user-cv6rh7dt4j
      @user-cv6rh7dt4j 3 หลายเดือนก่อน

      Actot nu mattum than therium makkaliku ippo than God nu

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 5 หลายเดือนก่อน +170

    கோபம் உண்மையின் வெளிப்பாடு.மிக மிக சரியான வார்த்தை.

  • @TennisFreakLondon
    @TennisFreakLondon 5 หลายเดือนก่อน +59

    அந்த நல்ல மனிதரை பைத்தியக் காரன் ஆக்கி வீடியோக்கள் வெளிவிட்டதிலும், அதை பார்த்து சிரித்ததிலும் நாம் எல்லார்க்கும் பங்கு உண்டு😮

  • @kpsy048
    @kpsy048 6 หลายเดือนก่อน +212

    இவ்வளவு நல்லது செய்த மனிதருக்கு கடவுள் இவ்வளவு நோயும் வலியும் கொடுத்திருக்க கூடாது 😢
    தர்மத்தின் மீதான நம்பிக்கை சற்று தடுமாறுகிறது

    • @vijayaprabus7993
      @vijayaprabus7993 5 หลายเดือนก่อน +1

      kudi thaan karanam

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 5 หลายเดือนก่อน +12

      ​@@vijayaprabus7993அப்படி எல்லாம் அபாண்டமாக சொல்லக் கூடாது ... எந்த ஒரு ஆதாரமும் இல்லை அவர் குடித்து தான் இவ்வாறு ஆனார் என்று

    • @vijayaprabus7993
      @vijayaprabus7993 5 หลายเดือนก่อน

      His driver has given an interview... you can see it@@muralidharanthirumaran

    • @sudhakargowdhami8798
      @sudhakargowdhami8798 5 หลายเดือนก่อน

      ​@@vijayaprabus7993memes creator.kuda iruntha MLA,karunanithi,jeyalalitha ivargal than Karanam.nallathu seiya vanthavaruku vote podamal purakanitha intha makkal.

    • @nkumar5175
      @nkumar5175 5 หลายเดือนก่อน

      Media

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 6 หลายเดือนก่อน +318

    நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன் ஆனால் எம்ஜிஆர் இறந்த பிறகு கூட இவ்வளவு வேதனைப்பட்டது இல்லை ஆனால் விஜயகாந்த் இறந்த போது அவர் செய்த நல்லவற்றை அனைத்தையும் பார்த்து அவர் அரசியல் பேச்சுக்களையும் பார்த்து அழுதுவிட்டேன்

    • @r.sumedha8198
      @r.sumedha8198 5 หลายเดือนก่อน +4

      Nandri sagodara sir pattri sagala unmegalel sonnirgale

    • @bindhumohan939
      @bindhumohan939 5 หลายเดือนก่อน +3

      😢😢😢😢😢😢😢

    • @NokiaC01-hi8zk
      @NokiaC01-hi8zk 5 หลายเดือนก่อน

      Ok

    • @Manikandannair-de5qr
      @Manikandannair-de5qr 5 หลายเดือนก่อน

      Ahaan

    • @selvamr4443
      @selvamr4443 4 หลายเดือนก่อน

      உண்மைமையை சொல்ல ஒரு திராணி வேணும் நண்பரே கிரேட் அண்ணா

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 6 หลายเดือนก่อน +102

    திரு விஜயகாந்த் அவர்கள் இருக்கும் போது தமிழக மக்கள் கொடுத்த மரியாதையை விட அவர் இறந்த பிறகு அதிகமாக மரியாதையும் அன்பையும் செலுத்தக் கூடியதை தினம் பார்க்கிறேன் கேட்கிறேன் அவர் செய்த நன்மை தீமைகளுக்கு இறைவன் அவருக்கு நல்லதை மட்டன் செய்யட்டுமாக ஆமீன்

  • @SathishKumar-wc9iu
    @SathishKumar-wc9iu 6 หลายเดือนก่อน +81

    எங்கள் வள்ளல்பெருமகனார் பற்றி பேசிய அமீர் SIR KU நன்றி...

  • @sivanmugan81
    @sivanmugan81 5 หลายเดือนก่อน +39

    கப்டனுக்கு நிகர் கப்டன் தான்,கொடைவள்ளல். உள்ளதை உள்ள சொன்னீர்கள் நன்றி அமீர் சார்

  • @veeramanivaishnavi9181
    @veeramanivaishnavi9181 6 หลายเดือนก่อน +57

    I love you அமீர் anna

  • @babyranibabyrani2617
    @babyranibabyrani2617 4 หลายเดือนก่อน +7

    என் சின்ன வயதில் இருந்து கேப்டன் விஜயகாந்த் அண்ணா படம் என்றால் மூன்று சோ தொடபார்த்து மகிழ்ச்சி அடைந்துஉள்ள தருணம் அதிகம் என்னை அவர் குணம் போலவேமாற்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் என் வழி நேர் பாதையில் மட்டுமே செல்கிறேன் கேப் டன் என்றென்றும் மக்கள் மனதில்என்றுமே முதல்வன் நீங்கா இடம் பிடித்து சரித்திரம் படைத்து கடவுள் ஆகி உள்ளார் வாழும் போது கடவுளாக வாழ்ந்த மாமனித தெய்வம் கண்ணால் கண்ட முதல் தெய்வம் கேப்டன்.தினம் தோறும் அழுகிறேன் என் தலைவர் வருவார் மீண்டும் பிறந்து வருவார் வருவார் வருவார் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @muralikumar2557
    @muralikumar2557 5 หลายเดือนก่อน +24

    🔥கேஸ்ட் ரோல் நடித்த படம் (தேவன்) கேப்டன் மாஸ்❤ இது நன்றி கேட்ட உலகம்🌑

  • @karthikbaskar901
    @karthikbaskar901 5 หลายเดือนก่อน +20

    அமீர் அண்ணா U r too great.........my heartful blessings to u anna.......மதுரை மண்ணுக்கே உள்ள பன்பு அழகு.......நாம மதுரைக்காரனுங்க..........

  • @thirumurugan8248
    @thirumurugan8248 5 หลายเดือนก่อน +47

    கேப்டன் அகாச்சிறந்த மாமனிதர்...சகோதரர் அமீர் அவரை போன்ற நல்ல எண்ணம் கொண்ட மிகசிறந்த மனிதர்....❤❤❤ வளத்துடன் வாழ்க! நலமுடன் வாழ்க!! மற்றவர்களிடம் இருந்து நாம் நல்ல எண்ணங்களையும், உணர்வுகளையும் எடுத்து கொண்டு, இந்த மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும்....

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 6 หลายเดือนก่อน +55

    அருமையான நேர்காணல் அமீர் அண்ணா பேச்சு கேப்டன் நிணைவலைகள் பகிர்ந்தமைக்கு நண்றி உண்மைதான் உயிரோடு இருக்கும்வரை யாருமே இத்தணை சிறப்புகளை நல்ல நிணைவுகளை மீடியாவில் பேசவில்லை ஏண் எண்று இதுவரை விளங்கவில்லை மண்ணில் வாழ்ந்துக்கொண்டிருக்கும்வரை தாகத்திற்க்கு ஒரு டம்ளர் தண்ணீர் தராத உலகம் இறந்தபிண்பு குடம் குடமாக பாலை ஊற்றுகிறதே புகழ்ச்சிகளை மாலைகளை அள்ளிவீசுகிறதே ஏண் இத்தணை நாளும் கோமாவில் கிடந்தார்களா

    • @user-dw5ew4rs7v
      @user-dw5ew4rs7v 5 หลายเดือนก่อน

      Seeman kathukottuthu kakkanum entha nekachaya

  • @Vijai342
    @Vijai342 5 หลายเดือนก่อน +32

    நல்ல மனிதர் நல்ல தலைவர் கேப்டன் 🎉🎉🎉

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 6 หลายเดือนก่อน +82

    அவர் அரசியல் துவங்காமல் இருந்திருந்தால் இப்போதும் நம்முடன் அவர் இருந்திருப்பார் நல்ல ஒழுக்கம் உள்ளவர்கள் அரசியல் நடத்த முடியாது என்று தெரிகிறது நல்ல அரசியல்வாதிகளை வாழ விட மாட்டார்கள்

    • @ssNavin-ws3gp
      @ssNavin-ws3gp 5 หลายเดือนก่อน +2

      Dr

    • @entertaineveryone76
      @entertaineveryone76 5 หลายเดือนก่อน +1

      அதற்கான காரணம் . கோபம். எல்லாருக்கும் தெரியும் என்ன காரணும்னு

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 5 หลายเดือนก่อน +56

    M.G.R
    70 வயதில் மறைந்தார்
    விஜயகாந்த்
    71 வயதில் மறைந்தார்
    இருவருக்கும்
    நிறைய ஒற்றுமை
    இருக்கு

    • @vishwakesan3014
      @vishwakesan3014 4 หลายเดือนก่อน +1

      Corrected sir 💯 truely
      The real Heros
      Cinema & life

    • @SenthilKumar-mk8cm
      @SenthilKumar-mk8cm 4 หลายเดือนก่อน +1

      கேப்டன் 72 வயதில்

    • @ShanmugaRaja-bc5ek
      @ShanmugaRaja-bc5ek 3 หลายเดือนก่อน +1

      Tamilagathin indru varai sirantha muthalvar sokka Thangam kamarajar Ayya. 72

  • @Sajathafran
    @Sajathafran 5 หลายเดือนก่อน +13

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் யார்

  • @vmv1544
    @vmv1544 5 หลายเดือนก่อน +22

    Arun pandiyan துரோகி என்று social media வில் இந்த video வைத்து பகிர பட்டு வருகிறது

  • @Kingsman-1981
    @Kingsman-1981 6 หลายเดือนก่อน +52

    நல்லவர் மாமனிதன் ஒரு தலைவன் வாழ்ந்தார்❤🎉

  • @crimegirlyt18
    @crimegirlyt18 5 หลายเดือนก่อน +29

    அண்ணன் செய்த நல்லதையெல்லாம் மறந்த நன்றி கேட்ட தமிழ் நாடு இனும் இன்னல் படட்டும்...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @thanioruvandanaan7401
      @thanioruvandanaan7401 5 หลายเดือนก่อน

      ஆமா ப்ரோ அதே கோபம் எனக்கும் இருக்கு.

  • @psathiyaraj6593
    @psathiyaraj6593 4 หลายเดือนก่อน +5

    நம்மோடு வாழ்ந்து மறைந்த சகோதரர் விஜயகாந்த் மேல் உள்ள நன்றியுள்ள நினைவுகளை பகிர்ந்த அமீர் அவர்களுக்கு நன்றி🙏

  • @ts3532
    @ts3532 5 หลายเดือนก่อน +32

    ஒருத்தரோட அருமை தெரியனும்னா அவன் சாகனும் என்ன

    • @Skarpagam79
      @Skarpagam79 5 หลายเดือนก่อน

      very true

    • @user-cv6rh7dt4j
      @user-cv6rh7dt4j 3 หลายเดือนก่อน

      ippo thana media solluthu nallavar nu

  • @kaderpeermohamed5432
    @kaderpeermohamed5432 5 หลายเดือนก่อน +11

    துரோகங்கள்.. கேலி கிண்டல்களுக்கு எல்லாம் மனுசன் உடைந்து போகிற ஆள் இல்லை.. அவர் சினிமாவுக்கு வரும்போதே அதையெல்லாம் பார்த்து ஜெயித்தவர்.. அவரது உடல்நிலையை அவரும்.. அவரோடு இருந்தவர்களும் கவனிக்காமல் விட்டதே காரணம். மிக நல்ல மனிதர் என் தலைவர் கேப்டன்.. இன்னும் வாழ்ந்து இருக்கலாம்..

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 6 หลายเดือนก่อน +51

    எங்கள் வள்ளல்பெருமகனார் பற்றி பேசிய அமீர் மாமாவுக்கு நன்றி...

  • @thangaduraithangadurai9995
    @thangaduraithangadurai9995 5 หลายเดือนก่อน +5

    அமீர் அண்ணா நன்றி அண்ணா கேப்டன் புகழ் பரவட்டும் ஒரு தலைவர் வரபோவதில்லை தலைவா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thangamanbazhaghan1523
    @thangamanbazhaghan1523 5 หลายเดือนก่อน +15

    உண்மை பேசினார். நன்றி தோழர். வாழ்த்துக்கள்.

  • @Muralimms7
    @Muralimms7 5 หลายเดือนก่อน +38

    இனிமேலும் இவர் போல் ஒருவர் பிறக்க போவதில்லை

  • @user-ws3wp7ww6n
    @user-ws3wp7ww6n 5 หลายเดือนก่อน +8

    கேப்டனால் வளர்ந்து அவர் கட்சியிலேயே MLA வாக மாறி கேப்டனுக்கே துரோகம் செய்த அந்த நடிகர் அருண் பாண்டியன்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 6 หลายเดือนก่อน +34

    அமீர் நல்ல மனிதர் அதனால் தான் இந்த மாதிரி கேப்டன் அவர்களின் உண்மை நிலை சொல்ல முடிகிறது
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இது அவருக்கு பொருத்தமான பாடல்
    தைரியம் இவரின் பலம் நேர்மை இவரின் மனம்
    தர்மம் இவரின் குணம்
    அமீர் இவரின் கனம் அவர்கள் குடும்பம் நல்லவர்கள் வசம்
    நல் மனிதருக்கு
    தெய்வங்கள் என்றும் பாசம்
    அமீர் ருக்கு நன்றி
    சாதி சமயம் மொழி இனம் இல்லாத ஆட்சி அண்ணியார் மூலம் வர வாழ்த்துக்கள் எப்போதும் கேப்டன் போல் நில்லுங்க
    உங்களுக்கு நிச்சயம் உயர்வு உண்டு கேப்டன் ஆசிர்வாதம். உங்களுக்கு நான் தருகிறேன் எவ்வளவு வேண்டும்.
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை வள்ளல் பெருமான் தருவார். நீங்கள் நல்லவர் ❤️❤️🙏

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 6 หลายเดือนก่อน +46

    Captain is gem of person , Ameer always speaks true ❤❤❤

  • @syedali526
    @syedali526 6 หลายเดือนก่อน +34

    இந்த நேர்காணல் என் கேப்டன் விஜய்காந்த் அவர்களுக்கு சமர்ப்பணம்... அவரது குடும்பத்திற்கு ஆறுதல்... நல்லவர் வீழ்வதில்லை...
    மறுபிறவி எடுத்து மக்களுக்காக வாழ்கிறார்கள்...

  • @hashiniganna1930
    @hashiniganna1930 5 หลายเดือนก่อน +11

    இதுவரை அவரது துரோகிகள் பற்றியும் அவர்களுக்கு நான் இவ்வளவு நன்மைகள் செய்தேன் என்று சொல்லிகாட்டியதில்லை ஏன் அருன் பாண்டியன் பற்றி கூட ஒரு வார்த்தை பேசவில்லை அதுதான் கேப்டன்

  • @laxmanmaharajan6245
    @laxmanmaharajan6245 5 หลายเดือนก่อน +9

    அமீர் சார் என் தலைவனை கண் முன் கட்டியதற்கு நன்றி கேப்டன் புகழ் ஒங்குக.

  • @Vijai342
    @Vijai342 5 หลายเดือนก่อน +14

    கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 6 หลายเดือนก่อน +43

    What a Great Human-being Vijaykanth Sir was 😢😢😢😢😢😢😢😢

  • @Vijai342
    @Vijai342 5 หลายเดือนก่อน +11

    நன்றி Ameer Sir🎉🎉🎉

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru 6 หลายเดือนก่อน +17

    பதிவு நன்று அமீர் சார்

  • @pandithurai1243
    @pandithurai1243 5 หลายเดือนก่อน +17

    கருப்பு வைரம் மனித சிங்கம் மற்றும் தென்னாட்டு திமிர் கொண்ட வேங்கை டா என் தலைவன் கேப்டன் விஜயகாந்த்

  • @Anandh-qh8bp
    @Anandh-qh8bp 2 หลายเดือนก่อน +4

    ஆனா விஜயகாந்தின் உண்மையான மனசு யாருமே இல்ல 😢🙏🙏🙏🙏🙏

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 5 หลายเดือนก่อน +5

    அமீர் சார் அருமையா பேசுனீங்க தன்மையா பேசுறீங்க கேப்டன் கூட பழகி இருக்கீங்களா அதான் வார்த்தையில் இவ்வளவு தன்மை வருகிறது கேப்டனை பற்றி அவர் குணத்தைப் பற்றி எவ்வளவு அழகாக எடுத்துரைத்தார்கள் நல்லது பண்ற அவருக்கே இந்த மாதிரி நான் துரோகம் பண்ண அவங்களுக்கு ஏதோ மோசமான நிகழ்வு நடக்கும் விரோதியை கூட மன்னித்து விடலாம் துரோகியை மன்னிக்கவே கூடாது அதுவும் கூட இருந்தே துரோகி ஆகிறார்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்காது கடவுள் எல்லா துரோகத்தை தாங்கிக் கொண்டு மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் போய்விட்டார் எப்பவும் மக்கள் மக்கள் பேசுவார் என்று சொன்னீர்கள் அவர் உடல்நிலை நன்றாக இருந்து அவர் களத்தில் இறங்கி இருந்தால் மக்கள் அவருக்குத்தான் ஓட்டு போட்டு இருப்பார்கள் 2021-ல் ஸ்டாலின் முதல்வராக இருந்திருக்க மாட்டார் கேப்டன் தான் முதல்வராக இருந்திருப்பார் காலநேரம் எல்லாம் அவருக்கும் துரோகம் செய்துவிட்டது மக்களாகிய எங்களுக்கும் துரோகம் செய்துவிட்டது இனி அவர் ஆத்மா தான் தமிழ்நாட்டை நல்லபடியாக ஒரு தலைவரை கொண்டு வரவேண்டும் அது அவர் மகனா கூட இருக்கலாம் கடைசியாக ஒன்று கூறினீர்கள் ஒரு பையனுக்கு சினிமாவில் நல்லபடியா ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க ஏய் நான் ஒரு எத்தனையோ பேரை உருவாக்கிவிட்டார் ஆனால் யாரையும் அவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் எல்லோருக்கும் செய்தார் அவர் இல்லைனாலும் அவர் பிள்ளைக்கு நாம செய்வோம் அதுதான் அவருக்கு நாம் செய்யும் நன்றி கடன் கேப்டன் இவ்வுலகில் இல்லைனாலும் தமிழர்கள் மனதில் நிரந்தரமாக குடியேறிவிட்டார் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஒவ்வொரு தமிழனும் அவர் சொல்லிய இந்த மந்திரத்தை எல்லோரும் அவர்கள் வண்டியில் வைத்துக் கொள்ள வேண்டும் ஆட்டோக்கு பின்னால் எழுதி வைக்க வேண்டும் திரும்பவும் சொல்கிறேன் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @entertaineveryone76
    @entertaineveryone76 5 หลายเดือนก่อน +15

    நல்லவனுக்கு வாழ்வு இல்ல வாய்ப்பும் இல்ல😭😭😭

  • @JK-ot9sh
    @JK-ot9sh 5 หลายเดือนก่อน +13

    கேப்டண் சார் ❤❤

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 6 หลายเดือนก่อน +13

    எங்கள் நாய்னா வை பற்றி பேசிய அமீர் பாவா வுக்கு நன்றி 🙏💕

  • @Trichytamizhan
    @Trichytamizhan 5 หลายเดือนก่อน +19

    Amir sir you're great...
    Only few people remember

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 6 หลายเดือนก่อน +25

    There cannot be another VIJAYKANTH ❤❤❤

  • @SMKSA90
    @SMKSA90 3 หลายเดือนก่อน +2

    அருமையான நேர்காணல் ❤❤

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 4 หลายเดือนก่อน +3

    அமீர் ப்ரோ நீங்க கேப்டன் மகன் சண்முகபாண்டியனை வைத்து ஒரு படம்பண்ணுங்க

  • @sathikumar4226
    @sathikumar4226 6 หลายเดือนก่อน +11

    Supper peech Ameer anna

  • @tamildhashwin2141
    @tamildhashwin2141 หลายเดือนก่อน +2

    மக்களுக்காகவே வாழ்ந்தார்.அதே மக்களாலேயே வீழ்ந்தார்.என் தங்கத் தலைவன் கேப்டன்...

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 6 หลายเดือนก่อน +14

    Love u Amir bro ❤

  • @littlejhumkas8463
    @littlejhumkas8463 5 หลายเดือนก่อน +6

    Vijayakanth ❤❤❤❤😢😢😢😢❤❤❤

  • @ganesh_mani
    @ganesh_mani 5 หลายเดือนก่อน +5

    மனுசன் உயிரோடு இருக்கும் போது ஒரு 🐕 பேசல இப்ப வந்து வாந்தி எடுக்குதுக

  • @prantosarathy386
    @prantosarathy386 5 หลายเดือนก่อน +5

    One and only captain 😊

  • @user-gx7bw8ec9p
    @user-gx7bw8ec9p 6 หลายเดือนก่อน +5

    Super 👌 anna vijayakanth

  • @honeyanu
    @honeyanu 6 หลายเดือนก่อน +17

    Love you captain sir 😢😢😢🥰🥰🥰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ParamMP
    @ParamMP 5 หลายเดือนก่อน +12

    கெட்டாலும் மேன்மக்கள், மேன்மக்களே.

  • @ratheskumar4746
    @ratheskumar4746 5 หลายเดือนก่อน +7

    🥰கேப்டன் 💞

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 6 หลายเดือนก่อน +10

    அந்த நடிகர் அருண் பாண்டியன்

  • @balana3146
    @balana3146 6 หลายเดือนก่อน +12

    கருணாநிதி அவர்களை வலுவாக எதிர்த்தார் இருந்தவரை.

  • @bhiraviabharana7336
    @bhiraviabharana7336 6 หลายเดือนก่อน +11

    Actor Arunpandiyan thurooki

  • @raasprasad2575
    @raasprasad2575 5 หลายเดือนก่อน +5

    What a beautiful acknowledgment of a great man’s life and achievements- thanks you Ameer sir.

  • @manavaiguna1347
    @manavaiguna1347 6 หลายเดือนก่อน +12

    Amir sir super 👌

  • @muthuraman1690
    @muthuraman1690 5 หลายเดือนก่อน +6

    Thiru.vijyakanth sir this God 😭😭😭😭😭😭

  • @Mr.allrounder64123
    @Mr.allrounder64123 5 หลายเดือนก่อน +3

    நன்றி மிக்க நன்றி

  • @shanthimarkandan7680
    @shanthimarkandan7680 5 หลายเดือนก่อน +4

    We miss u captain sir

  • @vigneshsundarasan4095
    @vigneshsundarasan4095 5 หลายเดือนก่อน +7

    We shouldn’t go to theatres for Pongal - tribute to Vijayakanth

    • @VS-nb3nc
      @VS-nb3nc 5 หลายเดือนก่อน

      அருமையான முடிவு❤

  • @kkassociatesoffice7364
    @kkassociatesoffice7364 5 หลายเดือนก่อน +6

    அஜித் ரசிகனாக இருந்ததற்காக வருந்துகிறேன்

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 5 หลายเดือนก่อน +3

    Captain Vijayakanth sir 🥰🥰🔥

  • @SaravanakumarS-oy1rs
    @SaravanakumarS-oy1rs 5 หลายเดือนก่อน +1

    Ivara Vida Avara Pathhi Explanation Panna Yaarum Ella.. Amir Anna Mass..👍

  • @balakrisnan3948
    @balakrisnan3948 5 หลายเดือนก่อน +3

    ❤கேப்டன்

  • @periannan8079
    @periannan8079 5 หลายเดือนก่อน +2

    Thank you Anna ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉
    🙏🙏🙏🙏🙏
    Captain ayya 🎉🎉🎉

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤captain😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @karthi393
    @karthi393 6 หลายเดือนก่อน +7

    Ammer Anna super spech

  • @rathnahasini8981
    @rathnahasini8981 2 หลายเดือนก่อน +2

    மனிதருக்குள்ள எந்த ஒரு குணமும் இல்ல தெய்வத்திற்குள்ள குணமும் இல்ல அவர் தெய்வத்திற்கே தெய்வம்.

  • @mschinnadhoni1795
    @mschinnadhoni1795 5 หลายเดือนก่อน +1

    இப்போது பண்ணுங்க அமீர் அண்ணா

  • @kaleeshdevan8273
    @kaleeshdevan8273 6 หลายเดือนก่อน +7

    Super

  • @suncity1250
    @suncity1250 5 หลายเดือนก่อน +3

    Mama ❤❤

  • @amoss6924
    @amoss6924 5 หลายเดือนก่อน +2

    Anna neingga avaru kuda eruinthu eruintha nalla eruinthu erukum anna❤❤

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 5 หลายเดือนก่อน +2

    Super Anna 👌👌👌👌👌👍👍👍👍❤❤❤❤❤❤❤❤

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 6 หลายเดือนก่อน +12

    WHAT A GREAT MAN YOU A DEAD NO YOU ARE LIFE

  • @happy-ev5sy
    @happy-ev5sy หลายเดือนก่อน +1

    I love vijayakanth anna

  • @gopinath-mm7qc
    @gopinath-mm7qc 5 หลายเดือนก่อน +2

    Indha timela Captain activa nalla healthah uiroda irundhirundha..... CM aakiruparu

  • @noorjahan8792
    @noorjahan8792 6 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rakeshv.s8640
    @rakeshv.s8640 5 หลายเดือนก่อน +3

    Ameer sir you are great

  • @user-dl1fq2cd6w
    @user-dl1fq2cd6w 6 หลายเดือนก่อน +4

    👍🙏

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 5 หลายเดือนก่อน +3

    Great

  • @alvinarulanadu4360
    @alvinarulanadu4360 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤மனசு நன்றி சார்❤❤❤

  • @thirumoorthy9539
    @thirumoorthy9539 5 หลายเดือนก่อน +2

    Welcome great. Amar

  • @rajivkumarjuly15
    @rajivkumarjuly15 6 หลายเดือนก่อน +3

    Super sir

  • @devadeva6801
    @devadeva6801 5 หลายเดือนก่อน +2

    Correct ha sonnenga ivlo nallathu panna avarukkey intha nelamai

  • @mypeople2413
    @mypeople2413 4 หลายเดือนก่อน +1

    Thalaivan vazeiyle naan ❤😢

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 5 หลายเดือนก่อน +1

    Vanakkam anna viji

  • @BlockBusterFamily
    @BlockBusterFamily 5 หลายเดือนก่อน +3

  • @stalingopalsamy9973
    @stalingopalsamy9973 7 วันที่ผ่านมา

    Thanks Anna

  • @thenmozhi4865
    @thenmozhi4865 5 หลายเดือนก่อน +1

    Great
    Wordless

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 หลายเดือนก่อน +1

    தெளிவான பேச்சு!

  • @worldscience777
    @worldscience777 3 วันที่ผ่านมา

    🥰🥰அமீர் சார் கூறிய அந்த தொகுதி ☝️நான் வசிக்கும் தொகுதி #விருத்தாச்சலம்🥰🥰🥰

  • @arumugam524
    @arumugam524 2 หลายเดือนก่อน +1

    நான் கேப்டன் அண்ணா மதுரையில் படித்த பள்ளியில் படித்தவன்.
    கேப்டன் ❤️❤️❤️