கலைஞர் பற்றி எம்‌ஜி‌ஆர் என்னிடம் சொன்ன ரகசியம் -விஜயகாந்த் பேட்டி | Vijayakanth exclusive interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 ปีที่แล้ว +221

    இந்த பேட்டியில் ஒரு நிமிடம் கூட அவரைவிட்டு மனம் விலகவில்லை காரணம் பேச்சில் உள்ளத்தில் உள்ள நேர்மை என்ன நினைக்கிறாரோ அதைத்தான் பேசுகிறார்

    • @Dspchandru....D....S......P
      @Dspchandru....D....S......P 11 หลายเดือนก่อน +13

      Na ninachatha correct ah soltringa

    • @subramanians5504
      @subramanians5504 11 หลายเดือนก่อน +1

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws 11 หลายเดือนก่อน

      entha peatiyil, avaruku udalnilai sarielamal erunthurukar,, parithabam,nalathu,seairavan ga,,nilamai ethuthan😢😢

    • @narayananganesh7389
      @narayananganesh7389 11 หลายเดือนก่อน +3

      தமிழக மக்களின் பேரிழப்பு...... தமிழக மக்களின் தலையெழுத்து திராவிட கட்சிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு தள்ளாடுகிறது....

    • @jeevavenugopal
      @jeevavenugopal 9 หลายเดือนก่อน

      L❤q QA​@@SitiAyesha-cw3ws

  • @palanikumar2198
    @palanikumar2198 ปีที่แล้ว +323

    தோற்றது நீங்கள் அல்ல... தமிழக மக்கள்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.... இதய அஞ்சலி கேப்டன்...💔💔💔

    • @GopalGopal-hh8fu
      @GopalGopal-hh8fu ปีที่แล้ว

      Ky lu

    • @sankaranarayanans2106
      @sankaranarayanans2106 ปีที่แล้ว +5

      வாழ்க அவர் புகழ்...

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 ปีที่แล้ว

      PALANIKUMAR 2198
      CAPTN VIJKHNTH SIR PUGAL ENDRUM RASIGAR , MAKKALIN MANTHIL ENDRUM MAMANITHAN CINEMA ,NIGA VALKAYIL KOODA = NALLA MAMANITHAN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💅💅💅💅💅💅💅💅💅💐💐💐💐💐💐💐💐💐

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 10 หลายเดือนก่อน +1

      @@nvsudharsan2315 neengal yaruku vote.potenga?

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 10 หลายเดือนก่อน +1

      @@prashanthramakrishnan6347
      CAPTN VIJKHNTH VOTE POTAEN BRO 🙂💅💐🙏

  • @gowselyav3265
    @gowselyav3265 ปีที่แล้ว +74

    மனிதன் இருக்கும் போது அவன் அருமை தெரிவதில்லை. இறந்தபின் கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

  • @mkash6813
    @mkash6813 3 ปีที่แล้ว +644

    என்ன ஒரு தெளிவான அரசியல் பேச்சு கேப்டன் Miss u sir

    • @jayashree7490
      @jayashree7490 3 ปีที่แล้ว +8

      captain is great god given him good health

    • @v.a.pvlogger781
      @v.a.pvlogger781 2 ปีที่แล้ว +1

      He is still strong long life captain stay always blessed captain

    • @alexfranklin6637
      @alexfranklin6637 2 ปีที่แล้ว +1

      Lol

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      கேப்டன்மறுபடியும்வருவார்அழியாபுகழ்பெருவார்.விஜயகாந்த்ஆட்சிஅமையும்.அந்தநாளில்வெளிநாட்டில்இருந்துதமிழகத்திற்குவேலைதேடிவருவார்கள்

    • @balajisanthanam882
      @balajisanthanam882 ปีที่แล้ว +1

      1.1.2026. cm.ok.

  • @vishnuvamshi-h8r
    @vishnuvamshi-h8r ปีที่แล้ว +61

    எப்படி தெளிவாக இருந்த மனிதர் காலம் இன்று தன் மடியில் எடுத்துக் கொண்டது. உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் அய்யா.

  • @vierastudio5433
    @vierastudio5433 3 ปีที่แล้ว +618

    கலைஞர், ,,ஜெ இருக்கும் போது ராஜநடை போட்டு வந்த சிங்கம் எங்கள் தங்கம் விஜயகாந்த். நலமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறோம்.

    • @kareembasha6995
      @kareembasha6995 3 ปีที่แล้ว +2

      💯💯💯💯 உண்மை

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      😀👍🙏❤️

    • @durgaumar7781
      @durgaumar7781 ปีที่แล้ว

      Sure

    • @GirirajPoy
      @GirirajPoy ปีที่แล้ว

      Unmaipondattdmachanellamaeruntjaneeorukammarajar,ok,

    • @ElayaRaja-pg7lt
      @ElayaRaja-pg7lt 4 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral ปีที่แล้ว +22

    நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்று வாழும் சொக்கத் தங்கத்தின் நல்ல தெளிவான பேச்சும் தெளிவான எதிர் கால சிந்தையும் ஒரு ஆளுமைக்குரிய பக்குவமும் மிகவும் சிறப்பு! இதுக்கு மேல என்னடா அரசியல் தெளிவு வேண்டும்!

  • @vijayips1627
    @vijayips1627 3 ปีที่แล้ว +954

    மிக அருமையான பேச்சு.. அண்ணன் விஜயகாந்தை போன்றவர். முதல்வராக இல்லாதது. தமிழகத்தின் துரதிர்ஷ்டம்..

  • @thirumalaip7895
    @thirumalaip7895 3 ปีที่แล้ว +161

    இது வரை கேட்ட‌ பேட்டிகளில். ஒருவர் கூட இவரை கெட் டவர் என்றோ குறையோ கூறவில்லை ., அருமையான மனிதர்...லி ரைவில் நலமுடன் திரும்பட்டும் ..வாழ்க வளமுடன் நலமுடன்

    • @vaishnavi2016
      @vaishnavi2016 2 ปีที่แล้ว +3

      உண்மை

    • @GirirajPoy
      @GirirajPoy ปีที่แล้ว

      Mgrkudegkamattar,neee??????

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 3 ปีที่แล้ว +944

    இது போன்ற பழைய வீடியோக்கள் பார்த்தால் என் கண்கள் கலங்குகிறது. என் தலைவர் ஒரு வாழும் மனித கடவுள்.

  • @PriyankaPriya-uw3nn
    @PriyankaPriya-uw3nn ปีที่แล้ว +37

    வள்ளலே உங்கள் தெளிவான கருத்துக்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டது இனி உங்களைப் போல் யார் கிடைப்பார் எங்களுக்கு

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் 3 ปีที่แล้ว +298

    இதுபோன்ற இனிய கம்பீர குரலை தான் கண்ணில் கண்ணீரோடு எதிர் பார்க்கிறோம்

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      🙏❤️

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR ปีที่แล้ว +112

    இப்படி ஒரு சுத்த அரசியல்வாதி உலகில் இல்லை❤❤❤❤❤❤

  • @viswabrammaastore
    @viswabrammaastore 3 ปีที่แล้ว +534

    நேர்மையின் மறுபெயர் விஜயகாந்த்🙏🙏🙏

  • @rajkumar-zw5fb
    @rajkumar-zw5fb ปีที่แล้ว +363

    உங்களை ரொம்ப மிஸ் பண்ணுரோம் கேபிடன் நீகள் cm அகிர்தல் தமிழ்நாடு வெற லெவல் இருதுறுக்கும்

  • @pandiyann4896
    @pandiyann4896 3 ปีที่แล้ว +613

    நான் பார்த்த கம்பீரமான நல்ல மனிதர்களில் ஒருவர்....

    • @Hukum12321
      @Hukum12321 3 ปีที่แล้ว +25

      இவர் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்தது பால், பஸ் கட்டின உயர்வுக்காக தான் சண்டை போட்டார் ஆனால் இவர் ஏதோ நாகரிகம் தெரியாதவர் போல அனைத்து மீடியாவும் இவருக்கு எதிராக சதி செய்தன..கொடுமை மக்களுக்கு அது புரியவே இல்லை..இவருக்கு எதிராக பேசினார்கள்..

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 ปีที่แล้ว

      @@Hukum12321 உள்ளாட்சி தேர்தல் வரை கூட்டணிக்காக மூடி கொண்டு இருந்தார்... பின் ஊழல் ராணி கூட்டணி இல்லை என்று தெரிந்து தனியாக நின்று உள்ளாட்சி தோற்ற வுடன்.. இந்த கருப்பு பணத்தில் வள்ளல் ராஜா சட்ட சபையில் கரிஜித்தார்....😭😭😭

    • @prabhakaran4920
      @prabhakaran4920 3 ปีที่แล้ว +2

      @@vijayaprabu6669 unaya mathiri oompi irukura varaikum urupudathu

    • @chinnaandavar6481
      @chinnaandavar6481 3 ปีที่แล้ว

      @@vijayaprabu6669 poda sunni

    • @kalyanimurugesh806
      @kalyanimurugesh806 3 ปีที่แล้ว

      6ಒಋಊಋಋದೊದೊಕಖ

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +17

    அருமை. தெளிவா பொறுமையா குமுதம் நெறியாளர் அவர்களுக்கு பதில் அண்ணா பதில் கூறி இருக்கிறார். நல்ல மனிதனை தமிழ் நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள்.

  • @yasararafath4487
    @yasararafath4487 3 ปีที่แล้ว +125

    இதே கர்ஜனையை எதிர்ப்பார்த்து இறைவனிடம் பிரார்ததிக்கிறேன்.

  • @shiekabdullah7393
    @shiekabdullah7393 ปีที่แล้ว +20

    எங்கள் அண்ணனோட சிரிப்புக்குதான் தமிழ்நாட்டு மக்களே ரசிகர்களா இருக்கோம் இப்படி நிறைய சொல்லிகிட்டே போலாம் I miss you I miss you

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 ปีที่แล้ว +516

    இந்த கேப்டன தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்...

    • @gsasi3478
      @gsasi3478 3 ปีที่แล้ว

      Super hot

    • @jbaskaran9750
      @jbaskaran9750 3 ปีที่แล้ว +1

      Yes

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @rajemy00
      @rajemy00 3 ปีที่แล้ว +2

      எனக்கும் மிக புடிச்ச கேப்டன் இது ஆனால் அந்த கேப்டன் இறந்துவிட்டார் 😥😭😭😭

    • @baskaranbalakrishnan6627
      @baskaranbalakrishnan6627 3 ปีที่แล้ว +3

      Vijaykanth is a best leader for tamilnadu politics.

  • @balukpm899
    @balukpm899 ปีที่แล้ว +66

    இவருடைய பேட்டியை இப்பொழுது தான் பார்க்க்கிறேன். எதார்த்தமான பேச்சு அப்பொழுது இது போல் வளைதளத்தில் நான் இல்லையே இவர் இருந்தபோது இவருக்கு வாக்களிக்கவில்லையே என்று வருந்துகிறேன்.

    • @balumagi6645
      @balumagi6645 ปีที่แล้ว +3

      உண்மை தான் இவருக்கு நா ஓட்டு போட வில்லை அதை நினைத்து வருந்துகிறேன்

    • @skchennaimotovlogger
      @skchennaimotovlogger ปีที่แล้ว +1

      Ripcaptainvijayakanth😭😭😭

    • @r.sathishkumar3158
      @r.sathishkumar3158 10 หลายเดือนก่อน +1

      Naan ketthu.captanukkuthan vote potten.

    • @MaheshwariS-ei7uk
      @MaheshwariS-ei7uk 6 หลายเดือนก่อน

      நான் இவருக்கு தவிர வேறு யாருக்கும் ஓட்டு போட்டதில்லை

  • @sakthivelv1349
    @sakthivelv1349 3 ปีที่แล้ว +316

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மை என்றால் எங்கள் கேப்டன்.முன்மாதிரிவரவேண்டும்👍

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +2

      🙏❤️

    • @manojk7264
      @manojk7264 ปีที่แล้ว +3

      Kandippa anna

    • @BuvanaBuvana-n4y
      @BuvanaBuvana-n4y ปีที่แล้ว +2

      வர வேண்டும்

    • @ashavaradhan8691
      @ashavaradhan8691 ปีที่แล้ว +3

      Kadavul vedikkai paarkiraan.

    • @sff6092
      @sff6092 ปีที่แล้ว

      ​@@manojk7264😊

  • @sanavelauthapillai2977
    @sanavelauthapillai2977 ปีที่แล้ว +76

    Watching this after his demise.
    நல்ல மனிதர், ஆளுமை மிக்கவர், தெளிவானவர், இந்த ஊடகங்களே அவரை கெடுத்து வச்சிருக்கிறன
    🙏🏾

  • @dhanavelmanimegalaidhanave5638
    @dhanavelmanimegalaidhanave5638 3 ปีที่แล้ว +213

    என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதன் மட்டும் அல்ல ஒரு நல்ல மகானும் கூட அவரின் தீவிர வெறியன் மற்றும் தீவிர ரசிகன் மற்றும் உன்மைத்தொண்டன் என்பதில் நான் என்றும் நெஞ்சம் நிமிர்த்து நான் பெருமை கொள்கிறேன்

  • @kalaiarasi5643
    @kalaiarasi5643 ปีที่แล้ว +58

    எவ்வளவு முயற்சி செய்தாலும், மனம் ஏற்கமறுக்கிறது உங்கள் மறைவை😢.

    • @thamilarasimuthuvijayan9945
      @thamilarasimuthuvijayan9945 ปีที่แล้ว +1

      அவருக்கு சரியான மருத்துல ஆலோசனை சொல்ல ஆளில்லாமல் போய்விட்டது

  • @dhanapauldhanapaul5791
    @dhanapauldhanapaul5791 3 ปีที่แล้ว +288

    சிங்கம் 🦁 என்றும் சிங்கமே🦁🦁🦁🦁

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว

      இப்பசிங்கமல்ல.அசிங்கம்

    • @12cproduction26
      @12cproduction26 2 ปีที่แล้ว +4

      @@govindansubramaniyam3256 அவரு எப்பவும் சிங்கம்தான்டா நரி

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      @@12cproduction26 mm kandipa

    • @GirirajPoy
      @GirirajPoy ปีที่แล้ว

      வுக்கொனையல்,தோல்வி

  • @shanthiraja1688
    @shanthiraja1688 ปีที่แล้ว +32

    ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டோம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறோம்😢

    • @ElayaRaja-pg7lt
      @ElayaRaja-pg7lt 4 หลายเดือนก่อน

      Puriyatha nam Tamil makkal Eppothan puriya pogathu Ne thiriyala😢

  • @rajendran906
    @rajendran906 3 ปีที่แล้ว +75

    என்ன அறிவாளி இறைவன் அருளால் நீங்கள் நலம் பெற வேண்டும்

  • @velumurasoli9598
    @velumurasoli9598 3 ปีที่แล้ว +211

    கண் கலங்குது என் கேப்டன் பேச்சைக் கேட்கும்பொழுது.. வாழ்க வளமுடன்.

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      🙏❤️

    • @padmadevi3359
      @padmadevi3359 ปีที่แล้ว +2

      இவ்வுரை கேட்கும் போது கேப்டன் மறைந்து விட்டார். தமிழகம் நல்ல நேர்மையான தலைவரை இழந்துவிட்டது.எவ்வளவு தெளிவாக பேசுகிறார்.

  • @murugapandi5475
    @murugapandi5475 3 ปีที่แล้ว +152

    நேர்மை.தைரியம்.துணிச்சல்.ஆளுமை.ஆண்மைஉள்ள.நல்லதலைவன்..எங்கள்கேப்டன்....

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      Mm kandipa 👍👍👍

    • @GirirajPoy
      @GirirajPoy ปีที่แล้ว

      Mudeellamufeyala

    • @GirirajPoy
      @GirirajPoy ปีที่แล้ว

      @@PATHI1705 no,coments,ok

  • @sri4383
    @sri4383 ปีที่แล้ว +65

    ய்ப்பா...என்ன தெளிவான பேச்சு.
    இன்னும் ஒரு 10 வருசம் நல்லா இருந்திருந்தார்னா முதல்வர் இவர்தான். ஆனால் மக்கள் இவரை முட்டாளா நெனச்சானுக, ஆனா இன்னமும் மக்கள் முட்டாள்களாகவே இருக்காங்க.
    ஒரு அருமையான மனிதரை தமிழகம் மிஸ் பண்ணிவிட்டது ஆனா அதுக்காக இவனுக வருத்தப்படவும் மாட்டாங்க. ஊழல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு நாசமா போவனுக.
    பி.எஸ்.வீரப்பா சொன்ன மாதிரி,
    (நல்லவரை வஞ்சித்த) இந்த
    " நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"

    • @jayakkumarr21
      @jayakkumarr21 ปีที่แล้ว +3

      Awesome comment bro !! We people deserve only frauds not a nermaiyaalan like him!!! INDHA NAADUM NAATTU MAKKALUM NAADAMAAGA POGATTUM !!!

    • @jaikrishna4215
      @jaikrishna4215 3 หลายเดือนก่อน

      100% correct nanba ❤

  • @vaithyvj3331
    @vaithyvj3331 3 ปีที่แล้ว +79

    திறமையான தலைவரை இழந்தது தமிழகத்தின் சாபக்கேடு. அனைத்து கேள்விகளுக்கு திடமான பதில்.

  • @nsanandns4956
    @nsanandns4956 ปีที่แล้ว +51

    எப்படியெல்லாம் கர்ஜித்த சிங்கம் இன்று காட்சி பொம்மை ஆக்கப்பட்டது 😢😢

  • @Etilitygaming
    @Etilitygaming 3 ปีที่แล้ว +399

    நல்ல மனிதர் 36 வயதில் நான் போட்ட முதல் ஓட்டு கேப்டனுக்கு தான் தைரியமான ஆள்......அவர் பழைய மாதிரி வர இறைவனை பிறத்த்ணை செய்வோம்❤️

    • @ksiva99
      @ksiva99 3 ปีที่แล้ว +3

      பிரார்த்தனை செய்வோம்.

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว +1

      அதுதான்நிறையவிஷ்ம்ககுடித்துவிட்டாரே.அப்ப.எப்பிடிபழையபடிவருவார்

    • @vijaybalaji7531
      @vijaybalaji7531 2 ปีที่แล้ว +3

      Nanum 22 vayathill first ootu potean brother

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      🙏❤️

    • @JeevaJeevam-z3q
      @JeevaJeevam-z3q 11 หลายเดือนก่อน

      படிச்சவங்கலுக்கு வேலை இல்லையே

  • @balumagi6645
    @balumagi6645 ปีที่แล้ว +21

    அப்போம் காமராசர் ஐய்யாவை இழந்தோம் இப்போமும் இழந்துவிட்டோம் கருப்பு சிங்கம் வாழும் போதும் நல்ல மனிதனாக வாழ்ந்தார் இப்போழுது தெய்வமாக எங்கள் மனதில் வாழுகிறார்

  • @meganathangovindhasamy
    @meganathangovindhasamy 3 ปีที่แล้ว +74

    தேர்தல் செலவு பற்றி என்ன ஒரு தெளிவான பதில்... மீண்டு வாங்க தலைவா... தமிழ் நாடு தலை நிமிர்ந்து நிற்கட்டும்....

  • @kollyupdates
    @kollyupdates 11 หลายเดือนก่อน +5

    உண்மை மட்டுமே நம்பும் தலைவர் கேப்டன் அவர்கள் ❤❤❤❤❤❤

  • @michaelkavi5967
    @michaelkavi5967 3 ปีที่แล้ว +118

    நல்லவேளை இந்த ஒளிக்காட்சியை இப்போதாவாது ஊடகத்துறை வெளியிட்டுள்ளது. நன்றிகள் பல

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +10

    பால் போல தூய்மை மனம் படைத்த தாய் உள்ளம் கொண்ட மனிதர் விஜயகாந்த்.ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

  • @youme3268
    @youme3268 3 ปีที่แล้ว +61

    இப்படித்தான் பார்க்க ஆசைப்பட்டோம் நன்றி தங்களுக்கு

    • @_ARRA
      @_ARRA 2 ปีที่แล้ว

      ❤️

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 ปีที่แล้ว +90

    இவரை கேலி செய்ததற்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும்
    இப்படிப்பட்ட மனிதநேயமிக்க நல்லவரை கோமாளியாகவும்
    சில அரசியல் கோமாளிகளை நல்லவர்களாகவும் சித்தரித்ததில் பெரும் பங்கு ஊடகத்திற்கு உள்ளது
    எங்களை மன்னித்து விடுங்கள் கேப்டன் 🙏🙏🙏
    we miss you கேப்டன் 😭😭😭

  • @MuniMuniyasamy-n6r
    @MuniMuniyasamy-n6r ปีที่แล้ว +29

    இப்படிபட்ட ஒரு தெய்வத்தை தமிழ்நாட்டு மக்கள் இளந்திட்டோம் தெய்வக் கடவுள்

    • @jayakkumarr21
      @jayakkumarr21 ปีที่แล้ว +1

      Ennai ninaithu vetkapadugiren bro !! Ivarulku 1 mursi kooda vote podavillai !! Ashamed of myself 🙏🙏🙏

    • @munusamy.p6049
      @munusamy.p6049 10 หลายเดือนก่อน

      தமிநாட்டின்சாபக்கேடுநல்லவர்களைவாழ்வதில்லைபுரட்சிகலைஞர்ஆண்மாசாந்திஅடையட்டும்.காணொலிக்குநன்றி.

  • @singlepasanga91s
    @singlepasanga91s ปีที่แล้ว +51

    இவர்க்கு தோல்வி இல்லை மக்களுக்கு தான் பெரிய தோல்வி இருக்கும் போது தெரியவில்லை அதான் மதிப்பு
    இவரை இழந்த போது தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்து விட்டது அதான் தானா சேர்ந்த கூட்டம்

  • @venkatariya9256
    @venkatariya9256 3 ปีที่แล้ว +186

    என் தெய்வத்தை பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது

    • @kareembasha6995
      @kareembasha6995 3 ปีที่แล้ว +5

      எனக்கும்

    • @ganeshganesh4708
      @ganeshganesh4708 3 ปีที่แล้ว +4

      எப்படி இருந்தவர்

    • @shafirshifath3491
      @shafirshifath3491 3 ปีที่แล้ว +2

      Vanakkam.vijai.talaiva

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      🙏❤️

    • @sriakashb1286
      @sriakashb1286 ปีที่แล้ว +1

      எனக்கும் என் தெய்வமே உங்களை இழந்துவிட்டது எங்கள் துரதிஷ்டமே

  • @riazbanu9741
    @riazbanu9741 3 ปีที่แล้ว +69

    நான் எழுத நினைத்தை அனைத்தும் மக்களே சொல்லி விட்டார்கள். இதையெல்லாம் படித்து மனதுக்குள் அழுகிறேன் . மேலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை . நாளும் அவர் நலம் பெற வேண்டும்.

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 3 ปีที่แล้ว +102

    வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்

  • @chandrasekarselvi7682
    @chandrasekarselvi7682 ปีที่แล้ว +24

    மக்களுக்காக பாடுபட்ட உண்மையான தெய்வம் எங்கள் கேப்டன் அவர்கள்

  • @srsamadhusrsamathu477
    @srsamadhusrsamathu477 3 ปีที่แล้ว +117

    நல்ல மனிதர்களுக்கு இந்தக் காலம் கிடையாது விஜயகாந்த் ஐயா ஒரு சிறந்த மனிதர் அவர் நோய் நொடியின்றி நலமுடன் இருந்தால் போதும்

  • @tamilchakravarthid1427
    @tamilchakravarthid1427 2 ปีที่แล้ว +19

    தலைவனாகும் தகுதி இருந்தும் மக்கள் தவற விட்ட தமிழ் தலைவன்.. உங்களின் அடக்கம், அரசியல் அறிவு, பொறுமை இந்த தலைமுறை கற்க வேண்டிய பாடம்

  • @kalpattankhadermohideen7218
    @kalpattankhadermohideen7218 3 ปีที่แล้ว +106

    தோரணை.இதே நிலையில் இருந்திருந்தால் இவர்தான் முதல்வர்.

  • @bharathisr1801
    @bharathisr1801 3 ปีที่แล้ว +31

    என்ன ஒரு தெளிவான பார்வை... நல்ல மனிதன்❤️..

  • @SASIKUMAR-cu2cw
    @SASIKUMAR-cu2cw 3 ปีที่แล้ว +76

    WE LOVE YOU SIR.🙏💏

  • @poomannan9967
    @poomannan9967 3 ปีที่แล้ว +46

    யதார்த்தமான பேச்சு உண்மையான மனிதர்.... உங்கள் தலைமையில் தமிழக மக்களுக்கு வாழ கொடுபினை இல்லை...

  • @DhasaGreevan
    @DhasaGreevan 3 ปีที่แล้ว +50

    நல்ல எண்ணம் உள்ள
    உம்மை இழக்க நேர்ந்தது
    தமிழ்நாட்டின் விதி....
    தலைவன் நீ மட்டுமே...

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 3 ปีที่แล้ว +62

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இன்று அவர் நிலை மன வேதனையாக உள்ளது... நல்மனிதரை இழந்து தமிழகம்...

  • @prakashrajbaskarraj6474
    @prakashrajbaskarraj6474 3 ปีที่แล้ว +86

    Nalla Manasu sir unggalukku❤️💯🙏🏻

  • @mathiarasuinfo
    @mathiarasuinfo 11 หลายเดือนก่อน

    நன்றி கேப்டன் விஜயகாந்த் சார் ❤❤
    நான் உயிருள்ள வரை, நீங்கள் என்றும் என் மனதில் ❤❤❤❤❤❤❤❤❤

  • @dhakshanamoorthy1422
    @dhakshanamoorthy1422 3 ปีที่แล้ว +39

    super speech welcome captain I am all waiting

  • @Anbu-ut4wz
    @Anbu-ut4wz 3 ปีที่แล้ว +24

    என்ன ஒரு வெறித்தனமான பேச்சு.இந்த கர்ஜனையை தமிழ் நாடு இழந்து தவிக்குது..

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      🙏❤️

  • @madrasboykumaran
    @madrasboykumaran 3 ปีที่แล้ว +31

    Ivolo thelivanaaa explanation yaralayum yeduthu vaika mudiyathu.. Highly talented and good heart ❤ vijayakant

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤my captain Vijayakanth ❤❤❤ gold❤

  • @MSBharani007
    @MSBharani007 3 ปีที่แล้ว +620

    தமிழ்நாட்டின் சாபம்
    உங்களை போன்ற நல்லவர்கள் ஆட்சிக்கு வராதது 😭😭😭😔😔😔

    • @devadeva8604
      @devadeva8604 3 ปีที่แล้ว +10

      தமிழ்நாட்டின் சாபம் அல்ல.. காமராஜரின் சாபம்..

    • @alagarrajb9130
      @alagarrajb9130 3 ปีที่แล้ว +5

      உண்மை தான் நன்பா

    • @Yk-xw8lm
      @Yk-xw8lm 3 ปีที่แล้ว +1

      @@devadeva8604 why boss?

    • @devadeva8604
      @devadeva8604 3 ปีที่แล้ว +1

      @@Yk-xw8lm 😥😥

    • @devadeva8604
      @devadeva8604 3 ปีที่แล้ว +1

      @@chandruk5032 ok..

  • @AshokKumar-r4t9s
    @AshokKumar-r4t9s ปีที่แล้ว +15

    இப்படி பட்டமனிநன தமிழ் மக்கள் இலந்துவிட்டது❤❤❤

  • @seventunesstudio9584
    @seventunesstudio9584 3 ปีที่แล้ว +42

    I miss you captain sir. IAM so proud of being a fan of vijayakanth

  • @divyaranjani8183
    @divyaranjani8183 ปีที่แล้ว +20

    Ena oru confident ,honest speech...we r really truly missed this CM caption

  • @jagadeshk7406
    @jagadeshk7406 ปีที่แล้ว +16

    Only straight forward answers, have never seen such a politician in tamilnadu political history, miss you captain sir❤

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 ปีที่แล้ว +66

    In search of gold, we lost a rare diamond...
    This man has guts like no other.. 🔥

  • @saravanamg7593
    @saravanamg7593 3 ปีที่แล้ว +38

    First time i am hearing this gentleman talking, realy fentastic, so clear in his way

  • @pulikodi2.087
    @pulikodi2.087 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் அவர்களின் அரசியல் தெளிவு மெய்சிலிர்க்க வைக்கிறது இவரிடம் தமிழ்நாடு போய் இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்

  • @kumarvs6862
    @kumarvs6862 3 ปีที่แล้ว +30

    இவ்வுலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா இந்த மாதிரி மனிதர்களை இவலவு சோதிக்கிறாரே கேப்டன் கேப்டன் தாய்யா உங்கள் உடல் நலம் கருதி மிக மிக மிக வருந்துகிறேன் 💝

  • @RadhaRadha-jd6zv
    @RadhaRadha-jd6zv ปีที่แล้ว +19

    உங்கள பார்க்கும் போதும் நீங்க இல்லை என்று ஏற்க மனம் மறுக்கிறது இதயம் வலிக்குது 😭😭😭😭😭😭😭

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 ปีที่แล้ว +65

    Miss You Viji ..... 🌹👏🌹👌🌹👍💟

  • @magidass8383
    @magidass8383 ปีที่แล้ว +8

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள்

  • @rdeepa2661
    @rdeepa2661 3 ปีที่แล้ว +46

    நல்ல உடல் நலத்துடன் திரும்பி வா தலைவா. என்ன நல்ல உள்ளம் உங்களுக்கு! 🌻🌻🌻

  • @பழநிசாமிஈசுவரன்
    @பழநிசாமிஈசுவரன் 11 หลายเดือนก่อน +4

    Captain Vijayakanth Kaalam 🤗

  • @jaisaihrconsultancy6285
    @jaisaihrconsultancy6285 3 ปีที่แล้ว +30

    Golden Speech Golden Speech Golden Speech - I salute this Vijayakanth's Speech

  • @balajimimicrythanjai9797
    @balajimimicrythanjai9797 ปีที่แล้ว +13

    ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்...😢...நல்லது பன்லாம்னு இருந்தவர துரோகி கள் சூழ்ச்சியால் நல்ல மனிதரை இழந்து விட்டோம்😢🙏👍

  • @veerappank7046
    @veerappank7046 ปีที่แล้ว +9

    நல்ல மனிதர் உள்ளத்திலும் பேச்சிலும் எழுத்திலும் ஒரு சேர நல்ல மனிதர்.

  • @me_traveller7002
    @me_traveller7002 3 ปีที่แล้ว +41

    தலைவன் மீண்டும் வர வேண்டும்..
    நீங்கள் அரசியலில் பங்கெடுக்கா விட்டாலும் கூட பரவாயில்லை, நல்ல உடல் நலத்துடனும் அரோக்கியத்துடன் இருந்தாலே போதும் ...

    • @kareembasha6995
      @kareembasha6995 3 ปีที่แล้ว +2

      எங்களுக்கு நீங்கள் வேண்டும்

  • @ramd2241
    @ramd2241 3 ปีที่แล้ว +243

    மக்களை நேசித்த தலைவன்

  • @Music_Hub3.O
    @Music_Hub3.O 3 ปีที่แล้ว +94

    தமிழன் போற்றும் தன்மான தலைவர்...நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு நல்ல மனிதர்.. கேப்டன் அவர்கள்🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +25

    அழகன் பேச்சு அழகன் கேப்டன் என்ன ஒரு அழகான சிரிப்பு

    • @maithili374
      @maithili374 ปีที่แล้ว +1

      ஆமாம். அழகான புன்னகை 😢🙏🏼

  • @sakthiprakashc9181
    @sakthiprakashc9181 2 ปีที่แล้ว +2

    விஜயகாந்த்......ஒரு இமயம் தன்னிகர் இல்லா மனிதன்...... அவரின் வளர்ச்சி கண்டு பொறுமை இல்லா பொறாமை கொண்டவர்களால் வீழ்த்தப்பட்டுள்ளார்..... யார் மறைத்தாலும் மறையா ஒளி...... என்றும் நலமுடன் இருக்கா எல்லாம் வல்ல ஆண்டவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்......

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 ปีที่แล้ว +100

    உடல்நிலை மட்டும் ஆரோக்கியமாகயிருந்திருந்தால் தற்போது இவரை விட சிறந்த மக்கள்தலைவர் கிடையாது. பொய்பேசாத , நேர்மையான தலைவர். கடவுள் கருணை காட்டவேண்டும்.

  • @sarosaravan8531
    @sarosaravan8531 3 ปีที่แล้ว +46

    நான் கண்ட அத்தனை மூத்த அரசியல் தலைவர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் ஒரே தலைவர் அருமை அண்ணன் விஜயகாந்த் கேப்டன் அவர்கள்

  • @KarthiK...A
    @KarthiK...A 3 ปีที่แล้ว +23

    விஜயகாந்தின் மிக நேர்த்தியான பேச்சு...🔥🔥

  • @Vinoth-kgf
    @Vinoth-kgf 4 หลายเดือนก่อน +1

    Caption Vijaykanth ..Miss You Thalaiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasview3363
    @balasview3363 3 ปีที่แล้ว +85

    இதே மாதிரி இன்று இருந்தால் இவர் தான் முத‌ல்வ‌ர்

  • @prabakaran6406
    @prabakaran6406 3 ปีที่แล้ว +8

    என்ன ஒரு கம்பீரமாக பேச்சு சிரிப்பு i love you sir

  • @msobitha8771
    @msobitha8771 3 ปีที่แล้ว +141

    உலகில் ஒரு சிறந்த மனிதா் நூற்றாண்டுக்கு மேல் வாழ வேண்டும்.

    • @vijinjv4536
      @vijinjv4536 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว

      அதற்குவிஷ்ம்குடிக்காமல்இருந்திருக்கவேண்டும்

  • @nandakumarsrinivasan414
    @nandakumarsrinivasan414 3 ปีที่แล้ว +28

    My captain my leader. True hearted human being.

  • @Kishore-b7h
    @Kishore-b7h 3 ปีที่แล้ว +33

    உங்கள் மாத்ரி ஓரு ஆல் முதல் அமைச்சர் அகா வெனும் தமிழ் நாடு கம்பீரம் ஆ இருக்கும் கேப்டன் கேமரா முணடி வேஷம் பொடுவரு மக்கள் முநடி பொடமாடரு கேப்டன் நீங்கள் கிங்மகேர் love u Thalaivaaaa

  • @batsteve9788
    @batsteve9788 2 ปีที่แล้ว +26

    Yena Perfect Speech 🔥 mis him Lot ❤️❤️❤️ i was a 90s Born...Ivara 2006-2011 DMK Sun tv Yevlo Damage Panamudiyumo Avlo Damage Pananga Avanungalam Nallave Iruka Matanunga

  • @dhilludurai
    @dhilludurai 3 ปีที่แล้ว +796

    ஏண்டா இவருக்கா அரசியல் தெரியாதுன்னு சொன்னீங்க? எவ்வளவு தெளிவா இருந்திருக்காரு.

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 11 หลายเดือนก่อน

    எம்ஜி.ஆரின்பக்தைநான்
    இந்தவீடியோபார்த்ததும்
    மனிதநேயமுள்ளகேப்டனை
    இழந்ததுபேரிழப்பு❤❤❤❤

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 3 ปีที่แล้ว +32

    Great man விஜயகாந்த்.....👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sankar.s1943
    @sankar.s1943 ปีที่แล้ว +3

    உங்கள் மறைவு தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பெறும் இழப்பு இனி இவர் போன்று மாமனிதர் மீண்டும் பிறக்கப் போவது இல்லை .என்றும் கேப்டன் புகழ் ஓங்கி வளரும்

  • @vigneshnaathan
    @vigneshnaathan 3 ปีที่แล้ว +76

    நான் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரே தலைவன்....கேப்டன்

  • @JeevaJeevam-z3q
    @JeevaJeevam-z3q 11 หลายเดือนก่อน

    தெளிவான அரசியல் பேச்சி, தலைவா 👏👏👏👏👏👌👌👌

  • @MugilRaja
    @MugilRaja 2 ปีที่แล้ว +10

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு நல்ல மனிதன்!!!