மலிவு விலையில் லாபம் காணும் உணவக தம்பதியர் | Aachariya mess | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2022
  • குறைந்த விலையில் லாபகரமாக ஒரு உணவகத்தை நடத்தி அதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களாகிய உழைப்பாளிகளும் பலனடையும் வகையில் உணவை வழங்க முடியும் என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள் சென்னை பாடியில் ஆச்சாரியா சைவ மெஸ் நடத்தும் இந்த தம்பதியர்.
    ஆச்சாரியா மெஸ்
    Aachariya Mess
    contact: 9841399587
    46-1, Mahatma Gandhi Rd,
    Kalaivanar Nagar,
    Padi, Chennai,
    Tamil Nadu 600050.
    goo.gl/maps/uuBNkXcUqFv66p4XA
    -------------
    IDLI - 5rs
    Pongal - 20rs
    Dosai - 20rs
    Kal dosai - 15rs
    vadai - 5rs
    Poori 3pices - 20rs
    chapathi 20rs
    Meals - 50rs
    Variety rices - 30rs

ความคิดเห็น • 92

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +13

    Aachariya Mess
    contact: 9841399587
    46-1, Mahatma Gandhi Rd,
    Kalaivanar Nagar,
    Padi, Chennai,
    Tamil Nadu 600050.
    goo.gl/maps/uuBNkXcUqFv66p4XA

    • @rrkatheer
      @rrkatheer 2 ปีที่แล้ว +1

      Please post any good mess/hotel in and around Selayur / East Tambaram

    • @a.merthunjayanananthan5792
      @a.merthunjayanananthan5792 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏 nice one good 💐💐💐

    • @udayakumar2456
      @udayakumar2456 2 ปีที่แล้ว +1

      Akka Anna 10 varusam munnadi nenga ila...enna kastam PADI la

    • @SelvamSelvam-pw9ir
      @SelvamSelvam-pw9ir 2 ปีที่แล้ว +1

      Good

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +21

    மக்களுக்காக உணவகம் நடத்தும் இவர்கள், 2002யில் இருந்து இந்த சேவை செய்யும் நல்ல எண்ணம் கொண்ட இவர்கள் கடவுள் அருள் பரிபூரணமாக பெற்று மேலும் மேலும் சேவை செய்ய வேண்டுகிறோம்....
    MSFயின் மற்றும் ஒரு மணியான பகிர்வு.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 2 ปีที่แล้ว +20

    இவர்களின் பேச்சில் உண்மை தெரிகிறது...வார்த்தைகள் தன்னம்பிக்கை ஊட்டுகிறது.....இவர்களை போல எந்த தொழில் செய்வோரும் பின்பற்றினால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்.....👏👏👍

  • @radharam6293
    @radharam6293 2 ปีที่แล้ว +16

    உங்களுடைய சிரித்த முகத்திலும் யதார்த்தமான வார்த்தையிலும் ஒரு மன நிறைவை பார்க்கிறேன். உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க இறையை வேண்டுகிறேன்.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 ปีที่แล้ว +10

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று சொல்வார்கள். நியாயமான லாபம் போதும் என்று மனதார சாப்பாடு போடும் உங்கள் வம்சம் நல்ல குழந்தைகளால் தழைக்கும். இறைவனின் பூரண ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +13

    எனது பார்வையில் தம்பதிகள் தெய்வங்களாக உள்ளனர்.. பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 ปีที่แล้ว +19

    பல்லாண்டுகளாக சேவை செய்யும் நீங்கள் இருவரும் நீடுழி வாழ்க 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @karthis9908
    @karthis9908 2 ปีที่แล้ว +14

    மாறாத நல்ல மணத்துடன் இருவரும் ஆரோக்கியத்துடன் என்றும் வாழ்க வளமுடன் சிவாய நம 🙏

  • @rajendirann7498
    @rajendirann7498 2 ปีที่แล้ว +36

    அக்கா நீங்க இருவரும் ரொம்ப நாளைக்கு நல்லா யிருக்கனும்

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +9

    எல்லோருக்கும் இந்த மாதிரி மனம் இருப்பதில்லை. அக்கா உங்களால் இல்லாதவர்கள் எத்தனையோ பேர் பயன் அடைந்திருப்பார்கள்.... கடவுள் ஆசி உங்களுக்கும் உங்களுடன் வேலை பார்க்கும் அவர்களுக்கும் எப்போதும் இருக்கும்....🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇

  • @rameshbabu123
    @rameshbabu123 2 ปีที่แล้ว +11

    மழை எதுக்கு பெய்யுதுணு இப்போ தெரியுது....வாழ்க வளமுடன் ஐயா

  • @SakthiBliss
    @SakthiBliss 2 ปีที่แล้ว +17

    MSF ஒரு உணவு சேனல் மட்டும் இல்ல. ஒவ்வொரு வீடியோவும் வாழ்க்கையின் அடிப்படையையும், அர்த்தத்தையும் கேள்வி கேட்கிறது. அதன் மூலம் பாதையை தெளிவாக்கவோ, அல்லது சரி என்று உணரவோ வாய்ப்பளிக்கிறது. நல்ல மனிதர்களின் நல்ல பாதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் msf ஒரு சிறந்த சேனல்.

  • @n.i.l.a
    @n.i.l.a 2 ปีที่แล้ว +10

    இவர்கள் அபூர்வ மனிதர்கள்😍எப்பயும் போலMsf😍😍

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 ปีที่แล้ว +3

    நல்ல மனசு இருந்தால் மட்டும்தான் இவ்வளவு வருடமா இருக்க முடியும் நல்ல உள்ளத்திற்கு சிவன் அருளால் மென்மேலும் வளர பிரார்த்திக்கிறேன்

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +12

    Good People with Gold Heart...GOD BLESS this Couple...Tq MSF

  • @viruvicky
    @viruvicky 2 ปีที่แล้ว +4

    இந்த வீடியோவில் 0:18 முதல் 0:20 வரை பையுடன் வருபவர் என் உடன்பிறந்த சகோதரன்.அவரது காலை உணவு மற்றும் மதிய உணவு எதிர்காலத்தில் வயிற்றுப் பிரச்சினையை உண்டாக்குமே என்று நான் எப்போதும் கவலைப்படுகிறேன். இந்த ஹோட்டலைப் பற்றிய விமர்சனத்தைப் பார்த்த பிறகு & இந்த வீடியோவில் என் சகோதரன் வருவதை கண்டு அறிந்த பிறகு. என்னை சந்தோஷப்படுத்தியது & இனிமேல் நான் என் சகோதரன் உணவு பக்க விளைவு பற்றி கவலைப்பட அவசியம் இல்லை.
    நன்றி : Madras Street Food.

  • @mehalingamlingam9145
    @mehalingamlingam9145 2 ปีที่แล้ว +2

    நான் எனது மகனை பார்க்க பாடி போயிருந்தேன். இந்த மெஸ் பக்கத்தில் தான் தங்கியுள்ளார். இங்கு காலை உணவு சாப்பிட்டேன். மலிவான விலை. நல்ல சுவை. Bachelors க்கு அருமையான மெஸ். வாழ்த்துக்கள்.

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +6

    தொடரும் உங்கள் மலிவு விலை உணவக காணொளிகள் தொடரும் உங்களில் ஒருவனின் இன்றட நாள் இரவு வணக்கம்

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว +10

    Always smiling face, God bless them, best wishes for your family and your successful business

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள், நீடோடி வாழ்க

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p ปีที่แล้ว

    அம்மா அப்பா இருவரின் முகத்தில் தர்மம் என்னும் பேரொளி வீசுகிறது... 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌹

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 ปีที่แล้ว +5

    Prabhu, intha mathiri manitharigalae vitavae kodathu avangala lime lightlayae veikanum, atha seiya unga team matum than irukum, keep going, kudos to msf team

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 ปีที่แล้ว +5

    Sisters and Brother God bless you. MSF

  • @esuseelasmahendran5130
    @esuseelasmahendran5130 2 ปีที่แล้ว +8

    மனித உருவில் தெய்வங்கள்

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +7

    blessed couples... MSF ONLY UNIQUE 😊

  • @prabhakars5344
    @prabhakars5344 ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட நல்ல உணவகங்களை வெளியே கொண்டு வர நினைக்கும் madras street food channelலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 ปีที่แล้ว +7

    Godly Human beings, God bless them with health, happiness & peace🙏🏻 Beautiful content MSF,keep going💐🙌🏻

  • @rajendran6394
    @rajendran6394 2 ปีที่แล้ว +6

    அன்ன பூரணி

  • @sarbudeen7699
    @sarbudeen7699 2 ปีที่แล้ว +8

    Thanks sir madras street food .help to poor family.

  • @mallirajp7174
    @mallirajp7174 2 ปีที่แล้ว +1

    Good Heart God bless them for live long 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @kailashs5355
    @kailashs5355 2 ปีที่แล้ว +4

    Very Very Very Great and Inspirational Video and I Salute the Lady and Man for their Selfless Service

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +2

    Good..
    Edhu pola oru hotel owner ha first time pakkuran...evara pola ve Naraya hotels follow panna nalla irukkum...
    MSF💪🏻💪🏻💪🏻

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 2 ปีที่แล้ว +4

    super வாழ்க வளமுடன் 💐

  • @rajalakshmipandiyarajan5312
    @rajalakshmipandiyarajan5312 2 ปีที่แล้ว +1

    Great 👍 super 👏👏👏

  • @vasansvg139
    @vasansvg139 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @gurusamy9002
    @gurusamy9002 2 ปีที่แล้ว +5

    எங்க ஊர் ல இட்லி 10 ரூ

  • @gowthamncc.4911
    @gowthamncc.4911 2 ปีที่แล้ว +3

    God bless you achariya mess

  • @priyapoosappan469
    @priyapoosappan469 ปีที่แล้ว +1

    So perfect.... All the best for ur future...

  • @sengottaiyanm525
    @sengottaiyanm525 2 ปีที่แล้ว +3

    Good heart
    Keep going on your social service

  • @josephlawrence9700
    @josephlawrence9700 ปีที่แล้ว +1

    Great...Go ahead...

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 ปีที่แล้ว +2

    Vazhthukal.

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 2 ปีที่แล้ว +2

    Vazthukkal ayya amma.....

  • @akilarani3195
    @akilarani3195 ปีที่แล้ว +1

    Very good sister and mama

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p ปีที่แล้ว

    சரியா சொன்னிங்க அய்யா வாழ்த்துக்கள்

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว +1

    Very great on providing in such a low price, in Chennai like busy cities, congratulations for the couple.

  • @pradeepp.p.907
    @pradeepp.p.907 2 ปีที่แล้ว +3

    Blessed couple

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +2

    Great 👏👏👏

  • @syedabuthahir4337
    @syedabuthahir4337 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @josephlawrence9700
    @josephlawrence9700 ปีที่แล้ว +1

    I love this video...

  • @Dhinaviji
    @Dhinaviji 2 ปีที่แล้ว +3

    MSF is unique 👍🙏🤝

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +1

    Hi Madras St food ur review on Acharya mess is lovely

  • @sathishkrishnamoorthy1896
    @sathishkrishnamoorthy1896 2 ปีที่แล้ว +2

    Voice and intro super

  • @pushpaulagam
    @pushpaulagam 2 ปีที่แล้ว +2

    Super super 👍🏻👍🏻👌🏻👌🏻💞

  • @muralirameshkv2537
    @muralirameshkv2537 ปีที่แล้ว

    Items is GOOD👍
    Nice Video 👍
    From: Kolar, Karnataka

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p ปีที่แล้ว

    இறை வழி வாழும் மனிதர்கள்🙏🙏💞💞🌹🌹

  • @rajab8697
    @rajab8697 2 ปีที่แล้ว +6

    Msf 🔥🔥

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +2

    Good.

  • @virenderkumar8890
    @virenderkumar8890 2 ปีที่แล้ว +4

    Feeling hungry

  • @tamizhthalaivan2632
    @tamizhthalaivan2632 2 ปีที่แล้ว +4

    Pallandu vazga. 🙏🙏🙏

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 2 ปีที่แล้ว +4

    MSF❤

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏no words.to.say.you are great MSF.good.vedio.💝👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏💝

  • @venkataramani5657
    @venkataramani5657 2 ปีที่แล้ว +3

    Do You Hails From South Tamizh Nadu Do Get Happy Life By Lord Siva Kirubha Ram Ram

  • @prabhus3532
    @prabhus3532 ปีที่แล้ว +1

    Respect them

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 ปีที่แล้ว +2

    👌

  • @gowthamank3767
    @gowthamank3767 2 ปีที่แล้ว +2

    The best cheapest hotel with quality food

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +3

    MSF fans like poduga

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @shreyavikram267
    @shreyavikram267 2 ปีที่แล้ว +3

    why cant u visit NIc Nac hotel next to kumaran and pothys at Pondy Bazar. It is really good. U can also try review Andhi kadai at velechery dandeeswaram market. Quality of food is really good at both the places.

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 2 ปีที่แล้ว +3

    🇮🇳👌🙋🏻‍♂️

  • @karthikchandraraju
    @karthikchandraraju ปีที่แล้ว

    Where does he gets the parts for that delivery bike M80 ? What a nostalgic feeling to see M80 driving on today's road. If someone is delivering food on M80 today, shows how much they've treasured the old. I'm gonna visit the shop when i go to Villivakkam

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +2

    🙏🙏⚘

  • @jeya05jyothi
    @jeya05jyothi 2 ปีที่แล้ว +3

    Vazuthukkal entha eru ullankalum nedudi vazavendum

  • @santhoshm9843
    @santhoshm9843 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 ปีที่แล้ว +3

    Channa??????.

  • @killersanjay2872
    @killersanjay2872 2 ปีที่แล้ว +3

    Kolathur la oru nalla hotel podunga anna

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @rrkatheer
    @rrkatheer 2 ปีที่แล้ว +3

    Please post any good mess/hotel in and around Selayur / East Tambaram

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +2

      th-cam.com/video/DCTu-f0CRis/w-d-xo.html pls try meenus mini Tiffin center and srivatsa bhavan

  • @RRR-hn8zo
    @RRR-hn8zo 2 ปีที่แล้ว +3

    M.S.F நீங்க கூகுள் லொகேஷனை பதிவிடவில்லை என்றாலும் பரவாயில்லை. தவறான லொகேஷன் பதிவிட வேண்டாம்.

  • @srajeswari9062
    @srajeswari9062 ปีที่แล้ว +1

    🍎🍎🍎😃

  • @balachandranvgeragspm8526
    @balachandranvgeragspm8526 ปีที่แล้ว +1

    விலசம்சரியகாபதிஉசெய்யாஉம்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  ปีที่แล้ว

      Descriptionல் பார்க்கவும் ஐயா

  • @shenbagaselvi899
    @shenbagaselvi899 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sathyaabn2406
    @sathyaabn2406 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்