25ரூபாய்க்கு சிறுதானிய உணவு வகைகள் தரும் "இயற்கையின் தலைவன்" | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • இன்னிக்கு சிறுதானிய உணவகம்னாலே ரொம்ப விலை அதிகமா இருக்கும், சாமானிய மக்கள் அங்கு உணவருந்த முடியாது எனும் நிலையை உடைத்து 25ரூபாய்க்கு தோசை வகைகளும் , மதியம் 25ரூபாய்க்கு சிறுதானிய கலவை சாதங்களும் தருகிறது தஞ்சாவூர் பெரிய கோவில் பக்கத்துல தேரடி வீதியில செயல்பட்ற "இயற்க்கையின் தலைவன் தானிய பன்மய உணவகம்".
    AG.Iyyarkkain Thalaivanin Thaniya Panmaya Unavagam
    Phone: 095855 59128
    Timings 7am to 10pm
    Address: No 1869, Periyakovil theradi, Melaveethi,
    Thanjavur, Tamil Nadu 613009
    goo.gl/maps/VC...
    ------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    -----------
    Aitech by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 230

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +30

    AG.Iyyarkkain Thalaivanin Thaniya Panmaya Unavagam
    Phone: 095855 59128
    Timings 7am to 10pm
    Address: No 1869, Periyakovil theradi, Melaveethi,
    Thanjavur, Tamil Nadu 613009
    goo.gl/maps/VCHykFsSNoY5wiPg8

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 2 ปีที่แล้ว +2

      God bless u

    • @padminip5544
      @padminip5544 2 ปีที่แล้ว +1

      Romba magishchi sir please Chennai la oru branch stat pannunga 🙏🙏🙏na varean velaiku staff ahh romba attractive something different idia sir romba romba santhosham 🙏🙏🙏

    • @pvithyavathi5295
      @pvithyavathi5295 2 ปีที่แล้ว +2

      Chola நாடு சோறு உடைத்து

    • @satyanarayanakadiyali4393
      @satyanarayanakadiyali4393 2 ปีที่แล้ว +1

      wewlllll

    • @senthilkumar2005
      @senthilkumar2005 ปีที่แล้ว

      Awesome sir. I would like to work with you.... Will I get a job ?

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 2 ปีที่แล้ว +57

    இந்த உணவகம் 100 ஆண்டுகள் இருக்கவேண்டும்.இதுபோன்ற உணவகங்கள் 1000 நம் மாநிலத்தில் உருவெடுக்க வேண்டும்.மிக சிறப்பு.மிக நன்று.

  • @kannammalisha346
    @kannammalisha346 2 ปีที่แล้ว +5

    உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே இந்த உலகம் இன்றும் இயங்கி வருகிறது. உங்கள் தொண்டு சிறக்கட்டும்.

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +33

    பரோட்டா என்பது விரும்பி உண்ணாமல் வயிற்று பசியை அடக்க தான் உழைக்கும் வர்க்கம் அதை வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறார்கள்.....
    தஞ்சை மண்ணுக்கே உரிய குணம் கொண்ட இவரின் சேவை அதுவும் சிறு தானியங்கள் உணவு மற்றும் எல்லோரையும் கவரும் விதத்தில் நடத்துவது சிறப்பு....
    இவரையும் மற்றும் இவருடன் சேர்ந்து இந்த சேவை செய்யும் எல்லோரையும் இறைவன் எல்லா நலனையும் அருள வேண்டுகிறோம்.....
    MSFயின் மற்றும் ஒரு முத்தான பதிவு....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar2134 2 ปีที่แล้ว +15

    தமிழ் நாடு முழுவதும் உங்கள் கிளைகள் திறக்க வாழ்த்துக்கள்

  • @kavitharavisankar1773
    @kavitharavisankar1773 ปีที่แล้ว +4

    சிரம் தாழ்ந்த வணக்கம்...
    இறைவன் தங்களை பாதுகாத்து எங்களுக்கு தந்துள்ளார்💐💐💐💐

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 2 ปีที่แล้ว +6

    தொடரட்டும் குறைந்த விலையில் மக்கள் பசியாற்றும் ஆரோக்கிய பணி வாழ்த்துகள்

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 2 ปีที่แล้ว +13

    உண்மையாக ஆத்ம திருப்தி kaagha தான் பண்றீங்க தொழில் வாழ்த்துக்கள் ji ஒரு நாள் வருவேன் குடும்பத்துடன் dhanapal from vellore

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 2 ปีที่แล้ว +16

    சாமானிய ,கடைக்கோடி சகமனிதனுக்கும் அணைத்து ஊட்டச்சத்துக்களும் அவர்களின் வருமானத்தில் கிடைக்கும்னு நினைத்தது மட்டுமல்லாது செயல் படுத்தியதற்கு அதனை அனுபவிப்பவர்கள் சார்பில் சிரம்தாழ்த்தி நன்றியை தெரிவிப்பதில் மனநிறைவு கொள்கிறேன்.உங்கள் சேவையுடன் கூடிய தொழில் இன்னும் பல்கிபெருகி அனைவர்க்கும் பயண்பெரும் வகையில் மற்றும் நம் பாரம்பரிய உணவு வகைகளை காத்து கொண்டுவந்து சேர்தத்திற்கு மிக்க நன்றிகள்.
    இது போன்ற உணவகங்களை அடையாளம் காட்டும்
    MSF க்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்...
    உங்கள் இந்த சேவை சார்ந்த தொழிலும் செழித்து சிறந்திட வாழ்த்துக்கள்...

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 2 ปีที่แล้ว +21

    இயற்கையின் தலைவனுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் இவரை கண்டுபிடித்த msf அவர்களுக்கு மனம் குளிர்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karunanidhir3269
    @karunanidhir3269 2 ปีที่แล้ว +9

    சிறப்பு... சிறப்பு...
    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே- நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று...
    வாழ்த்துக்கள் தோழர் 💐👍🤝

  • @yokesworld
    @yokesworld 2 ปีที่แล้ว +9

    எத்தனையோ உணவகத்தில் கெட்டு போன அசைவ உணவுகளை கொடுத்து உயிரை காவு வாங்கிய உணவககங்களின் மத்தியில் இப்படி ஒரு உணவகம்,இதனை சேவையாக செய்வதற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி madras street food, தயவு செய்து மற்ற food reviewers இதனை உதாரணமாக எடுத்து கொண்டு நல்ல இயற்கை உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கவனம் கொள்ள வேண்டும், மேலும் இந்த கலர் உணவுகள், மசாலா உணவுகள், பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும், இதனால் நமது பாரம்பரிய உணவுகளை அனைவரும் மறந்து விட்டு சீன உணவுகளையும் மற்ற நாட்டின் கலாச்சாரத்தையும் பின் பற்றவேண்டிய நிலமை வந்து விடும்.

  • @muthukrishnanp4178
    @muthukrishnanp4178 2 ปีที่แล้ว +7

    .உங்களின் பாதம் வணங்குகிறேன். உங்களின் உயர்ந்த நோக்கமே உங்களை வழிநடத்தும்..வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு..

  • @kamarkatsrinisrini8747
    @kamarkatsrinisrini8747 ปีที่แล้ว +3

    மலிவு விலையில் மகத்தான சேவை 👍👍👍வாழ்க வளமுடன்

  • @ashokansv7259
    @ashokansv7259 2 ปีที่แล้ว +14

    இந்த உணவகத்தை பார்த்த நினைவு உள்ளது.ஆனால் விலை அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தோடு கடந்து சென்று விட்டேன் .msf மிக்க நன்றி.அடுத்த முறை கண்டிப்பாக செல்வேன்.

  • @marimuthu2384
    @marimuthu2384 2 ปีที่แล้ว +5

    சூப்பர் சார் எனக்கும் இப்படியொரு உணவகம் வைக்கனும் 1 ஆண்டு காலமா முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன். இத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்க சார்.

  • @AZAGAPPANKARUPPAIAH
    @AZAGAPPANKARUPPAIAH 2 ปีที่แล้ว +7

    அற்புதமான காணொளி MSF; தஞ்சையில் ஒரு சிறுதானிய உணவகம் என்பதை விட சமூக அறம், தொழில் அறம், தொழிலாளர் அறம், புண்ணிய பொருளாதாரம் சார்ந்த இயற்கையின் தலைவனின் பொன்னான எண்ணங்களையும், செயல்களையும் பதிவு செய்தமைக்கு நன்றி !!!

  • @mdvv6312
    @mdvv6312 2 ปีที่แล้ว +4

    இந்த நல்ல சேவை என்றென்றும் தொடர வேண்டும். அனைத்து அம்சங்களும் சுவையோடு சேர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்🙏👏👏👌💖

  • @allauddeenm158
    @allauddeenm158 ปีที่แล้ว +3

    எங்க ஊர்ல மனசாட்சி இல்லாம ஒரு சாப்பாடு 80 ரூபாய் விக்கிறாங்க அதை இரண்டாவது தடவ கேட்ட மேலும் கீழும் பாக்குறாங்க, ராணிப்பேட்டை மாவட்டம். உங்க கடையில் கண்டிப்பாக ஒருநாள் சாப்பிடணும் இறைவனிடம் வேண்டுகிறேன் 👍 உங்களிடம் உள்ள மரியாதை தன்னடக்கம் எல்லாம் ஓட்டலில் இருக்க வேண்டுகிறேன்

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 2 ปีที่แล้ว +6

    பதிவு அரிது, அரிது, செயல் பெரிது, பெரிது✨

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +41

    அருமையான உணவகம்.. இயற்கையான உணவுகள்.. எளிமையான தலைவர்... அருமையான வாடிக்கையாளர்... உங்கள் சேவை தொடரட்டும்.. பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...

  • @sheelav5117
    @sheelav5117 2 ปีที่แล้ว +4

    நீங்கள் நினைப்பது போல் நடக்கும்
    யாரேனும் என்னினும் இரங்குகின்றாருக்கு சீர் அளிக்கும்
    சிதம்பர சிவமே

  • @jagadeeshm2073
    @jagadeeshm2073 2 ปีที่แล้ว +8

    நல்ல மனிதர்.... ❤️.... தங்களது சேவை தடையின்றி தொடர வேண்டும்....

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 ปีที่แล้ว +6

    இயற்கையான எதுவும் நமக்கு சந்தோஷத்தையும்,நன்மையே தரும்..😍எப்பயும் போல Msf😍😍😍

  • @ganesans9265
    @ganesans9265 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடர்ந்து மக்கள் பயன் பெற வாழ்த்துக்கள். அன்புடன் கணேசன் சென்னை.🙏🌹🌈

  • @venkatraman4561
    @venkatraman4561 2 ปีที่แล้ว +9

    தஞ்சாவூர்காரனுக்கே உள்ள குணம் வாழ்த்துகள்

  • @lokeshbabu1024
    @lokeshbabu1024 2 ปีที่แล้ว +5

    உயர்ந்த நோக்குடன் நடைபெறும் உங்கள் உணவகமும் நீங்களும். வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹. Salute

  • @alliswell9167
    @alliswell9167 2 ปีที่แล้ว +4

    இன்றைய தேவை இது தான். தங்கள் சேவை மென் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.👍🏼👏👏💐💐

  • @muthumadhudev155
    @muthumadhudev155 2 ปีที่แล้ว +4

    👌 அருமை அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

  • @chennai4511
    @chennai4511 2 ปีที่แล้ว +10

    சமூக மாற்றத்திற்கான மாபெரும் முன்னெடுப்பு, உணவகத்தொழிலை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சேவையாக செய்யும் ஐயாவின் பண்பு போற்றுதலுக்குரியது🙏🙏🙏 சமரசமில்லாத தரமான உணவை வழங்கும் உங்கள் உணவகம் பலருக்கு ஒரு முன்னுதாரணம் 🤝🤝 உணவே மருந்து.. வாழ்த்துகள் 👏👏

  • @astroariva
    @astroariva 2 ปีที่แล้ว +14

    சிறந்த உணவு சிறந்த பரிமாற்றம் நல்ல சுத்தமான சூழ்நிலை மக்கள் விரும்பக்கூடிய ஆரோக்கியமான ஒரு நல்ல உணவகம்

  • @anbarasanra8695
    @anbarasanra8695 2 ปีที่แล้ว +7

    இயற்கையின் தலைவன் உணவகம் இருண்ட பூலோகத்தை விழிப்புறச்செய்துள்ளது!! இந்த உணவகம் மென்மேலும் வளர்ந்திட எனது பரிபூரண ஒத்துழைப்பை வழங்கிடுவேன்!!

  • @js7238
    @js7238 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரா நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்

  • @vigneshvignesh8766
    @vigneshvignesh8766 2 ปีที่แล้ว +7

    சூப்பர் இந்த மாதிரி உணவகம் தான் வரவேண்டும்

  • @suganthik6068
    @suganthik6068 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை பணி தொடர வாழ்த்துக்கள் இதே போல் எங்கள் ஊரிலும் கிடைக்க ஆசைபடுகிறேன்

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 ปีที่แล้ว +12

    தொழிலாளர்கள் புரோட்டா சாப்பிடுவதற்க்கான காரணத்தை அழகாக மிக தெளிவாக புட்டு புட்டு வச்சாரு பாருங்க அங்க நிக்குறார் கடை உரிமையாளர்

  • @shyamsundar7432
    @shyamsundar7432 2 ปีที่แล้ว +11

    First of all thanks to MSF for bringing these kind of hotels in the media. These kind of people needs more recognition. Wonderful thought process and execution.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 ปีที่แล้ว +11

    தங்கமான மனிதர்.அவர் நீடூழி வாழவேண்டும்

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +7

    தஞ்சை வாழ் மக்களுக்கு நீங்கள் நல்ல ஒரு தகவல்களை தந்துள்ளீர்கள்.சேனலுக்கு நன்றி.👌 👍

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +4

    சிறப்புமிக்க சேவை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @நலம்தரும்நல்லுணவு-ல4ல

    நானும் இங்கு சென்று உணவு சாப்பிட்டுஇருக்கேன்... மிகவும் அருமையாக இருக்கும். 💞

  • @Haran417
    @Haran417 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக கூறினார் உணவகத்தின் உரிமையாளர். வாடிக்கையாளரை மதிக்க வேண்டும் என்பது கடமை அல்ல, அவர்களின் அங்கிகாரம்.

  • @welcomeback6143
    @welcomeback6143 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்

  • @sureshpandian912
    @sureshpandian912 2 ปีที่แล้ว +10

    What a sole from MSF, The owner, and the customer! Live Long! Love from NY, USA.

  • @KarthikS_84
    @KarthikS_84 2 ปีที่แล้ว +24

    Great person eager to provide a healthy food for the benefit of the society...Hats off for setting up the visible kitchen....Thanks MSF for sharing this to us...

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 ปีที่แล้ว +8

    அருமை MSF

  • @sathishkrishnamoorthy1896
    @sathishkrishnamoorthy1896 2 ปีที่แล้ว +12

    Hotel owner insights about society and his vision appreciated🙏

  • @baskarboomi7143
    @baskarboomi7143 2 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா, உணவகத்தொழிலை எப்படி நடத்தனும் என எவ்வளவு தெளிவாக சொல்லியுள்ளீர்.

  • @samyindu929
    @samyindu929 2 ปีที่แล้ว +6

    நல்ல உணவு நல்ல மனிதர்

  • @srishtisview6753
    @srishtisview6753 2 ปีที่แล้ว +2

    Valga vazhamudan Iya.

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +17

    An entrepreneur having a policy which put into practice at his place with cooperation from his staff and serve the community. God bless the entrepreneur. And MSF again with rocking video for subscribers. Hats off and a big SALUTE to MSF. God bless you too.⚘🙋‍♂️🙏

  • @pondsrecipes3817
    @pondsrecipes3817 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி உங்க sevaikku

  • @mahizhanMunish
    @mahizhanMunish 2 ปีที่แล้ว +12

    சூப்பர் தலைவா🙏🙏🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +5

    Endha madhri namma urula hotel ellaye..
    Variety chutney,dosai,idly super
    Hotel near ha ve pure oil aatturenga adhu romba pudichu irukku
    Nalla idea
    Healthy food
    Good man
    MSF👍👍👍

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 2 ปีที่แล้ว +3

    ஐயா தாங்கள் இதே போல இயற்கை உணவகங்களை எல்லா ஊரிலும் தொடங்க வேண்டும்

  • @nanthinigopal2088
    @nanthinigopal2088 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu MSF😊

  • @umaarunkumar5614
    @umaarunkumar5614 2 ปีที่แล้ว +16

    Very proud to be a tanjorian and near to our home also. Hats off to you sir 🙏🙏

    • @umaarunkumar5614
      @umaarunkumar5614 2 ปีที่แล้ว +1

      Thank you MSF also for uploading videos like this 👍👍

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    மிக்க மகிழ்ச்சி

  • @vigneshram8088
    @vigneshram8088 2 ปีที่แล้ว +2

    Good intention Valaka valamudan

  • @karpagavallikarpagavalli5428
    @karpagavallikarpagavalli5428 2 ปีที่แล้ว +1

    Super sir
    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏🙏🙏

  • @aravindanbalakrishnan614
    @aravindanbalakrishnan614 2 ปีที่แล้ว +5

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @jayashankaravlogs
    @jayashankaravlogs 2 ปีที่แล้ว +5

    ஐயா நீங்க ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இது போன்ற உணவகம் தொடங்க வேண்டும்.
    இங்கு வாழும் தொழிலாளர்களுக்கு ஏற்றார் போல் உனவு.

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 ปีที่แล้ว +6

    What a beautiful explanation from Owner and Customer ( esp tamil narration) tooo....superb.

  • @haribasker5001
    @haribasker5001 2 ปีที่แล้ว +2

    Arumai.

  • @kanniyappanbalu5646
    @kanniyappanbalu5646 2 ปีที่แล้ว +3

    Super 👌 naan Avadi la irukkom. Thanjavur vandal condipa unga hotalku varuvom.unga hotel kakave varanum pola irukku.

  • @sathyamurthys9963
    @sathyamurthys9963 2 ปีที่แล้ว +2

    I pray to God to continue your service

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +7

    Great video bro, intha maathiri SIRUTHAANIYA UNAVAGANGALAI kandippaaga aatharikka vendum. - Thanjavur.
    Should have gone to this place on my previous visit to Thanjavur. Next time will go.

  • @vasudevan4534
    @vasudevan4534 2 ปีที่แล้ว +2

    Valga valamudan

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +6

    Great people do great service, god bless your service sir..
    (MSF) ONLY UNIQUE VLOGS..

  • @murthipsg7525
    @murthipsg7525 ปีที่แล้ว

    அருமை... மிக மேன்மையான எண்ணத்துடன் நடத்தப்படுவதாக உணர்கிறேன்.
    எப்போது சென்னையில்
    ஆரம்பிக்கப் போகிறீர்கள்

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว +4

    Rates are not high. Very normal. Tanjavur makkal gifted

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว +3

    Valthukal

  • @ayshwaryac320
    @ayshwaryac320 2 ปีที่แล้ว +5

    Even am in same town, not aware of this restaurant, went after watching this video, healthy foods in reasonable rates. Thank you sir.

  • @seramesh1977
    @seramesh1977 2 ปีที่แล้ว +3

    REALY SUPER VISION AND MISSION GOD BLESS YOU SIR

  • @sai1531
    @sai1531 2 ปีที่แล้ว +6

    Another great discovery of a nice human being & his food service by MSF!! 🎉🙏

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 2 ปีที่แล้ว +1

    Mashallah arumai Valthukal

  • @santhakumarim4347
    @santhakumarim4347 ปีที่แล้ว +1

    இந்த காணொளி பார்த்து விட்டு இந்த வாரம் தேடி சென்று அங்கு உணவகம் மூடி இருந்த படியால் வேறு உணவகம் சென்றோம். தற்போது உணவகம் இயங்கி க் கொண்டு ள்ளதா என்று பதிவு செய்ய வும்
    நன்றி

  • @hariharansai1647
    @hariharansai1647 2 ปีที่แล้ว +4

    Ella city layum tamilnadu fulll aa ivaru arambikanum itha manapanamaioda Saibaba taa ketukuren nalla manushen 🙏🙏🙏

  • @saranyaraja6271
    @saranyaraja6271 2 ปีที่แล้ว +6

    One of the best video Msf anna🙂🙏🙏🙏Thank you🙂

  • @Tamil6536-q7q
    @Tamil6536-q7q 2 ปีที่แล้ว +3

    Your great sir god bless u

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 2 ปีที่แล้ว +6

    U r doing great service sir u have humanity in speech. All the best go ahead. If we visit tanjore definitely we will come there.
    Saapaatil kalapadam pantra intha kaalathil ippidi oru nermaiyaana manithan . Vazhthugal mean melum valara.

  • @shyamsundar-tl7bp
    @shyamsundar-tl7bp 2 ปีที่แล้ว +7

    Thank you msf team and the person who is doing this if possible please start multiple stores and develop. Analae patae biriyani is marketed and increasing its shops why not this. Please support and start this type of goodness

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +2

    Hats off to u sir. For ciruthaniya unavagam. Ciruthaniya unavu is good for health.

  • @umamaheswari2238
    @umamaheswari2238 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அண்ணா

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว +3

    Bro Unga ambience and kurikol super valthukal

  • @prlatha1462
    @prlatha1462 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்

  • @vv1633
    @vv1633 2 ปีที่แล้ว +5

    Super bro.Ungalai Valtha vayathu illai ahnal vaalthukurom vanagukurom brother. Keep it up bro.always msf best youtuber

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +4

    Super mouth watering presentation.

  • @nagalakshmimpharm7665
    @nagalakshmimpharm7665 2 ปีที่แล้ว +2

    Good principles..god bless you sir

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sathyagowri818
    @sathyagowri818 2 ปีที่แล้ว +5

    These kind of people should be facilitated by TN Govt and give them subsidies to promote such good practices.

  • @chaitanyapr3546
    @chaitanyapr3546 2 ปีที่แล้ว +3

    Excellent all the best.. must try for people visiting thanjavaur

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 6 หลายเดือนก่อน +1

    A2B போன்ற கொள்ளை காரர்கள் இருக்கும் நாட்டில் இந்த மாதிரி புண்ணியவான் உணவகம் நடத்தி வருகிறார். வாழ்க உங்கள் மக்கள் சேவை. 🙏🙏🙏

  • @Abicute23
    @Abicute23 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @hrishiinfotamil8617
    @hrishiinfotamil8617 2 ปีที่แล้ว +7

    Msf great anna...👏👏👏

  • @zakirhussain7065
    @zakirhussain7065 ปีที่แล้ว +1

    Nalla Sevai.

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +2

    He is a great man in the society.Nadamaadum theivam.eyarkai Thalaivan entrum seika eppani.

  • @santhakumarim4347
    @santhakumarim4347 2 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி வாழ்க வளமுடன்

  • @ars9332
    @ars9332 2 ปีที่แล้ว +4

    Niruvanarin enna ootam matrum adanai seyal paduthugira vidham paaratukuriyadhu.....varungalil edu pola eyarkai sarandha unvagangal adigam aga vendum ade samaithil arambikra anaivarum neramaiyaha erukka andha iravanai prathikiren 🎉🎉....

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் நலமுடன்