இதை பார்க்கும் பொழுது உடனடியாக அந்த ராமஜெயம் எஸ் க்கு செல்ல வேண்டும் போல் உள்ளது அனைத்தையும் சுவைக்க வேண்டும் போல் உள்ளது என்ன ஒரு சிரமம் நான் இங்கிருந்து மயிலாப்பூரில் இருந்து அங்கு செல்ல வேண்டும் தூரம் ஆனால் ஒரு நாள் சென்று வர வேண்டும் அது ஞாயிற்றுக்கிழமை அசோகா அல்வா என்கிறார்கள் அதை சுருக்கே சென்று வர வேண்டும் வாழ்த்துக்கள் கோடி நன்றி
@lakshmananramanujam2771 நாம் சாப்பிட்ட இலையை நாமே தான் எடுக்கணும். அதில் ஒன்றும் தவறு இல்லையே. இன்னும் சொல்லப்போனால் இலையையும் எடுத்துவிட்டு டேபிளையும் சுத்தம் செய்யணும். இந்த விதி பிடிக்காதவர்கள் அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது.
Once i was waiting to get seated in nanganallur murugan idly shop, but it took time and we went to this hotel. We had coconut sevai , it was in excellent taste, from that time we are ardent fan of this hotel. Not only sevai all the items are tasty. nice ambience and friendly treatment from staffs
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான உணவு வகைகள் அவர்கள் பயன்படுத்தும் ஆயில் வகையை பார்த்தாலே தெரிகிறது வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துகள்!. மெள்மேலும் தொழில் சிறக்க இறைவன் அருருள் புரியட்டும்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஐயர் என்றாலே தவறான எண்ணம் கொள்ளவேண்டாம், நல்லமனமும் குணமும் கொண்டவர்கள், எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் பசியாரும் பணியை செய்யும் பண்பாளர்கள், வளர்க, வாழ்க.
அவங்க தவறு செய்தால்தான தவறான எண்ணம் கொள்ளனும்.. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுனு இருக்காங்க.. நானும் 10 -15 வருசமாக நங்கநல்லூர் ஏரியாவில் தான் இருக்கின்றோம் நம்ம அரசியல்வாதிகள் அவர்களை பற்றி பேசுகின்ற அளவிற்கு மோசமானவர்களோ அல்லது வேறுமாதிரியோ கிடையாது..
I too agree my neighbour is a Iyer only when my Amma died due to covid last year none of my relations came to help me due to fear I was also affected that time but my pakkathu veetu mami gave me food and coffee without any hesitation.i will never ever forget that in my life time .. ofcourse i had some bad experiences from some people..But good and bad is always there in all communities..we can't simply blame them just bcos they r Brahmins
Yes we live in Mumbai for 75 years . Misses authentic taste . Unfortunately we moved to usa Dallas . U can open Chennai Restt more demand more Indians living there .
SUPER SIR.MAHAPERIYAVA ASEERVATHAM IS WITH YOU ALWAYS.ANNA DHANAM IS THE MOST IMPORTANT DHANAM IN HINDU DHARMA.CONTINUE WITH QUALITY ALWAYS.JAI SRI RAM
Namaskaram. I noticed u offering the prepared food to Bhagwan 🙏🏻I don't know if they do it in other places....that shows your dedication...great service..🙏🏻🙏🏻😊
I saw this video. I feel like to eat food in your mess and seems very homely. One suggestion Pls use foil and not use plastic cover for packing sambar (heat items)
Wow Delicious and Yummy Clean and Hygiene tasty food Hats-Off and Congratulations!❤️💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐💐👌🏿👍🏿💐👌🏿👍🏿💐👌🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿
Brahmin hotel means it is well Known that it is always good in taste and in other aspects. I would like to come and take food in Sri Ramajayam hotel in Nangalallur Thanks ANR
Had Very Nice Breakfast and Dinner . Medhu vadai tasted good with some onion inside, quite i liked it. Pongal quantity is very sufficient for 1 and half serving and quite economical on price point. Dinner items are very good. The side dishes are very good. I tried idiyappam with Kadalai Kari, veg stew, Kurma.. All items are tasty. Ahh!! Forgot to say .. the sweet items - Ashoka Halwa - Wow!! Lots of ghee.. tasted awesome.. Regarding Catering Service - My friends availed SRJ catering, they are very satisfied with their taste and commitment. They are providing food for all family occasions.
எங்கள் வீட்டின் பின்னால் தான் இருக்கு, இந்த உணவகம் நங்கநல்லூர் பகுதியில் பெரிய ஹிட். ஒரே காரணம் பாரம்பரிய உணவை அதன் சுவை மாறாமல் தருவதே... Chinese ஐட்டம் களை இந்த உணவகம் தவிர்க்க வேண்டும், காரணம் பாரம்பரிய உணவை ருசிக்க இருக்கும் ஒரு சில உணவகங்களில் இதுவும் ஒன்று Chinise ஐட்டம் கிடைக்கும் உணவகங்கள் பிள்ளையார் கோவில் போல் தெருவுக்கு தெரு உள்ளது
Ramesh of Gannambika was my friend and neighbor across the street. Him and his brother Vittal and I think older brother Hari were all my friends and cricket, bambaram, goli mates etc.
Looks very nice. Definitely will make a visit to personally enjoy the dishes. While watching the video some thing caught my eyes and I want to point it out in the best interest of everyone. The packing of hot Sambar and other side dishes in plastic covers maybe discontinued as it is hazardous for health. You can use tinfoil covers instead. Just a suggestion. I will definitely visit this place soon. Thanks
@@gurunathanr1652 I am in Mogappair. Here we don't have such eateries with good taste. On seeing this video I am highly tempted. Will visit your eatery soon.
@@madhanabalanv6710 We have replaced the polythene bags to sliver foil covers for sambhar .. as you suggestion. Keep supporting us Please bring containers for food and side dishes, it will be much appreciated.
We have replaced the plastics to sliver foil covers .. as per your suggestion. Keep supporting us Please bring containers for food and side dishes, it will be much appreciated.
@@gurunathanr1652 I was going to comment on this. Glad to note it has been taken care of. Please encourage everyone to bring their containers. may be you can sell the right sized stainless steel containers. I am sure a nearby store will co-operate with you. You can also make some margin for the storage and services
We have replaced the plastics to sliver foil covers .. as per your suggestion. Keep supporting us Please bring containers for food and side dishes, it will be much appreciated.
இந்த உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன், சுவை அந்த அளவிற்கு நீங்கள் சொல்வது போல் எல்லாம் காது இருக்காது. போகிற போக்கில் நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும் உணவகங்களில் இதுவும் ஒன்றுதான் எனத் தோன்றும் உணவகம்.
Sir, please open like this restaurant in Mumbai, really we are missing. Most of the tasty and veg restaurants are in Chennai and other parts of TN. We are waiting in Mumbai 👍
யார் பிராமணர்?. மனு தர்மம் என்றால் என்ன?. அது இப்போது பொருந்துமா?. பிராமண அக்ரஹாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அக்னிகுண்டத்திற்கு மேலே கட்டில் கட்டில் கட்டினார்கள். இனச்சுத்திகரிப்பு காரணமாக பிராமணர்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். உரிமையாளரைத் தவிர பிராமணர்கள் இந்த ஹோட்டலில் சமைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? நடைமுறையில் பேசுங்கள். இது காளை மலத்தை துப்புவதற்கு கூத்தாடி கோலிவுட் சினிமா அல்ல. பிராமண கோமளா?. அறிவுகெட்டமுண்டம்.
அந்த வெண் பொங்கலை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
இந்த காலத்தில் விலைமலிவாகவும். தரமான முறையில் உணவகம் நடத்துவது மிகவும் சிரமம். உங்கள் சேவை தொடரவாழ்த்துகிறேன்.
Home cooking food the best👍🎉🎉🎉🎉, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best
இதை பார்க்கும் பொழுது உடனடியாக அந்த ராமஜெயம் எஸ் க்கு செல்ல வேண்டும் போல் உள்ளது அனைத்தையும் சுவைக்க வேண்டும் போல் உள்ளது என்ன ஒரு சிரமம் நான் இங்கிருந்து மயிலாப்பூரில் இருந்து அங்கு செல்ல வேண்டும் தூரம் ஆனால் ஒரு நாள் சென்று வர வேண்டும் அது ஞாயிற்றுக்கிழமை அசோகா அல்வா என்கிறார்கள் அதை சுருக்கே சென்று வர வேண்டும் வாழ்த்துக்கள் கோடி நன்றி
True
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍👍
ரொம்ப நன்றிங்க அய்யா.
மிகவும் பயனுள்ள தகவல்.
நீங்கள் கல்கத்தாவில் mess ஆரம்பிக்க வேண்டும்.
🙏🙏🌷🌷🌹🌹🌺🌺💐🌺
I have been having breakfast dinner and lunch here since they opened...one of the best place with traditional varieties
👍
Idly and Dosai traditional varieties ah
never been to nsngamnllur howlever iyer rcepe a
te
o k
சாப்பிட்ட பின் நமது இலையை நாமே எடுப்பது நல்ல ஒரு பரிகாரம்.
உணவகம் நடத்துபவர் கள் தான் இலை எடுக்க வேண்டும்
பரிகாரம் செய்ய வேண்டும் ஏன்றால் மெஸ் சின் பாத்திரங்களை கழுவு ங்கள் டாய்லெட் கழுவுங்கள்
@@lakshmananramanujam2771 appadinnaa neenga saapitta pin kayai kazhuva vendaam..... appadiye sattaiyil illai pantil thudaitthu kollavum............ oruvar saappitta ilaiyai innorutthar eduppadhu mahaa paavam..........
@lakshmananramanujam2771
நாம் சாப்பிட்ட இலையை நாமே தான் எடுக்கணும். அதில் ஒன்றும் தவறு இல்லையே. இன்னும் சொல்லப்போனால் இலையையும் எடுத்துவிட்டு டேபிளையும் சுத்தம் செய்யணும்.
இந்த விதி பிடிக்காதவர்கள் அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது.
@@ramamurthyvenkatraman5800puniyam kidaikathu
கேட்கவே , பார்க்கவே மகிழச்சியா இருக்கு.
நான் நங்கநல்லூரதான்.நாளையே வரப்போறேன்.
நன்றி
Once i was waiting to get seated in nanganallur murugan idly shop, but it took time and we went to this hotel. We had coconut sevai , it was in excellent taste, from that time we are ardent fan of this hotel. Not only sevai all the items are tasty. nice ambience and friendly treatment from staffs
Let me know the place please
@@prakashbabu7101 nanganallur near roja medical
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான உணவு வகைகள்
அவர்கள் பயன்படுத்தும் ஆயில்
வகையை பார்த்தாலே தெரிகிறது
வாழ்க வளமுடன்
என் இனிய நல்வாழ்த்துகள்!.
மெள்மேலும் தொழில் சிறக்க
இறைவன் அருருள் புரியட்டும்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Io
ஐயர் என்றாலே தவறான எண்ணம் கொள்ளவேண்டாம், நல்லமனமும் குணமும் கொண்டவர்கள், எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் பசியாரும் பணியை செய்யும் பண்பாளர்கள், வளர்க, வாழ்க.
அவங்க தவறு செய்தால்தான தவறான எண்ணம் கொள்ளனும்..
அவங்க உண்டு அவங்க வேலை உண்டுனு இருக்காங்க..
நானும் 10 -15 வருசமாக நங்கநல்லூர் ஏரியாவில் தான் இருக்கின்றோம் நம்ம அரசியல்வாதிகள் அவர்களை பற்றி பேசுகின்ற அளவிற்கு மோசமானவர்களோ அல்லது வேறுமாதிரியோ கிடையாது..
I too agree my neighbour is a Iyer only when my Amma died due to covid last year none of my relations came to help me due to fear
I was also affected that time but my pakkathu veetu mami gave me food and coffee without any hesitation.i will never ever forget that in my life time .. ofcourse i had some bad experiences from some people..But good and bad is always there in all communities..we can't simply blame them just bcos they r Brahmins
Only politicians and medias are spreading wrong rumours on Brahmins. This is not acceptable at any cost 😕 Worst TN government 😤
,🙏🙏
@@tcsruban1478 nilavaamalara
Mr Guru is my good old family friend. I love his passion and he is awesome .
Best wishes for Sri Ramajayam Mess, once we went there, food was really amazing in home style, reasonable price and clean place.
Oh wow. Very nice video. Food looks so welcoming!
வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு ஆண்டவன் அனுகிரகம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். வாழ்க
Yes we live in Mumbai for 75 years . Misses authentic taste . Unfortunately we moved to usa Dallas . U can open Chennai Restt more demand more Indians living there .
Cleanliness is next to godliness. Mahaperiyava thunai. Om Guru Jai Guru♥️♥️🙏🙏
SUPER SIR.MAHAPERIYAVA ASEERVATHAM IS WITH YOU ALWAYS.ANNA DHANAM IS THE MOST IMPORTANT DHANAM IN HINDU DHARMA.CONTINUE WITH QUALITY ALWAYS.JAI SRI RAM
Poratasi special veg video bro sema . Kandipa naan poi sapeduvean. Thank you
Thank you bro
I had dinner today. Adai avial, dosa and Chappathi. Very tasty food and courteous service by the people. Wish him good luck.
உணவு வகைகள் செய்வதை பார்க்கும்போது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் புரோ👌
I love all those Brahmin style foods.
Cant compare their sambar with any others type sambar.s.
nice to see this comment. Different communities have different specialities and hopefully food will unite people !
So beautiful, keep it up
Namaskaram. I noticed u offering the prepared food to Bhagwan 🙏🏻I don't know if they do it in other places....that shows your dedication...great service..🙏🏻🙏🏻😊
I saw this video. I feel like to eat food in your mess and seems very homely. One suggestion Pls use foil and not use plastic cover for packing sambar (heat items)
It's truly nice and tasty refreshment for Nanganallore people.
அன்னபூரணி தாயே நமஸ்காரம். ஐயா மிக்க நன்றி. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
சுத்தமான ஒரு ஐயர் உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சுத்தமான அய்யர் உணவகம் பார்ப்பது அறிது.
Madurai & Maduraikku therkkil Bramanaazh & Uduppi yena yellorum hotellkazhai moodittu poie vittarkazh!
From the video came to see the usage of banned plastic covers and carry bags !! Food safety department should take care !!
எங்கள் பகுதியில் இப்படி ஒரு உணவகம் அமையாதது வருத்தமே. வாழ்க வளமுடன்
உங்கள் பகுதி எது.
Glad to hear about ur eatery premises, serving rich n quality food for tiffin, lunch n dinner. Looking forward to visit n taste ur food. Thank u.
Wow Delicious and Yummy Clean and Hygiene tasty food Hats-Off and Congratulations!❤️💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐💐👌🏿👍🏿💐👌🏿👍🏿💐👌🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿
So tempting about lunch recepi. I will try one day surely
Brahmin hotel means it is well
Known that it is always good in taste and in other aspects. I would like to come and take food in Sri Ramajayam hotel in
Nangalallur
Thanks
ANR
Paarthale sapedanum போல தோணுது super 👌
Had Very Nice Breakfast and Dinner . Medhu vadai tasted good with some onion inside, quite i liked it. Pongal quantity is very sufficient for 1 and half serving and quite economical on price point. Dinner items are very good. The side dishes are very good. I tried idiyappam with Kadalai Kari, veg stew, Kurma.. All items are tasty.
Ahh!! Forgot to say .. the sweet items - Ashoka Halwa - Wow!! Lots of ghee.. tasted awesome..
Regarding Catering Service - My friends availed SRJ catering, they are very satisfied with their taste and commitment. They are providing food for all family occasions.
வாழ்த்துகள் 💐
பொங்கலை எடுக்கும் கரண்டியில் ஒட்டாமல் இருப்பதற்குகூட பிளாஸ்டிக் கவர். கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். பிளாஸ்டிக் கவர்களை சூடான உணவுடன் சேரவிடாதீர்கள்.
எங்கள் வீட்டின் பின்னால் தான் இருக்கு, இந்த உணவகம் நங்கநல்லூர் பகுதியில் பெரிய ஹிட். ஒரே காரணம் பாரம்பரிய உணவை அதன் சுவை மாறாமல் தருவதே...
Chinese ஐட்டம் களை இந்த உணவகம் தவிர்க்க வேண்டும், காரணம் பாரம்பரிய உணவை ருசிக்க இருக்கும் ஒரு சில உணவகங்களில் இதுவும் ஒன்று
Chinise ஐட்டம் கிடைக்கும் உணவகங்கள் பிள்ளையார் கோவில் போல் தெருவுக்கு தெரு உள்ளது
Bro ithu mari mylapore kabalieshwar temple pakathula mami mess onnu iruku sema taste food
ஜன்னல் கடையா ?!
Congratulations to sri ramajayam mess & caterers
Sir really superb to see your healthy and hygienic food preparation, but one thing i want to suggest you ... please avoid plastic
முடியலையே...
உணவைப் பற்றி கடைநடத்துவர் கூறும் போதே புரிகிறது...எவ்வளவு ருசியான,தரமான உணவு பதார்த்தம் என்று...❤️🌹
Thank you so much
@@gurunathanr1652 நன்றி மகிழ்ச்சி 🌹
திருமறைக்காடர்
I think he is not tasting his food. we had realy bad experience. I also went after seeing the video
மாம்பலம் தோசை மாமா கடையில் செட் தோசை...வடகறி உண்டு
All the best for future service
Branch @kknagar inaugurated .First to start. Excellent Kesari , Pongal & Vadai.
Superb strong coffee. Home made taste.
Excellent in total. Wrlcome
Thank you for immense response
Coffee making is an Art.
சென்னை வரும் போது நிச்சயம் உங்கள் உணவகத்திற்கு வருவேன்.நன்றி
Ramesh of Gannambika was my friend and neighbor across the street. Him and his brother Vittal and I think older brother Hari were all my friends and cricket, bambaram, goli mates etc.
நீங்கள் ஒரு பிராமணர் என்றால் முதலில் இங்கிலீஷ் நன்கு கற்றுக்கொள்ளவும். பிராமணர்களுக்கு மூளை ஒன்றுதான் சொத்து.
Very tempting...next in Chennai i am there...
Hotel was closed long back
I had tasted in this Tiffin centre really tasty and super good.
Those who give food to the people are supposed to be equal to God. Wish you good luck.
அன்ன தாதா சுகீ பவ...
அன்னமிட்ட கை.
Pl everyday oru recipe video podavum pl and mama kita sollavum.expecting Karthik sir.
This shop has been closed. Some one purchased the same hotel and changed the name as Mandir Cafe. Good service
When bro?
எதைச் செய்தாலும் நல்ல தரம் உள்ள எண்ணெய் வாங்கி பயன்படுத்தவும். தயவு செய்து பாக்கெட் அடைக்கப்பட்டுள்ள சன் பிளவர், பாமாயிலை தவிர்க்கவும்
❤️❤️❤️❤️❤️✒️✒️🤝🤝🤝🤝 வாழ்த்துக்கள் தாங்கள் உணவகம் மென் மேலும் சிறக்கட்டும் ❤️❤️❤️
Looks very nice. Definitely will make a visit to personally enjoy the dishes. While watching the video some thing caught my eyes and I want to point it out in the best interest of everyone. The packing of hot Sambar and other side dishes in plastic covers maybe discontinued as it is hazardous for health. You can use tinfoil covers instead. Just a suggestion. I will definitely visit this place soon. Thanks
As per your suggestion we are taking steps
Funny you should mention that - that was the first thing I noticed too
Exactly
Your commitment is your success. Continue it up.
ஐயா உணவின் தரம்.சுவை .குறையில்லை பார்சல் கட்டும் சாம்பார் கவர்.கேரிபேக்.தடைசெய்தபிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.
கரெக்ட். நானும் கூட அதையே சொல்ல நினைத்தேன்.
As per your suggestion we are taking steps
As per your suggestion we are taking steps
@@gurunathanr1652 I am in Mogappair. Here we don't have such eateries with good taste. On seeing this video I am highly tempted. Will visit your eatery soon.
Lunch menu what you said is too good 😋
Excellent hotel I like owners attitude keep it up do some different items
sema title. nan mathi padichu asanthupoiten நொந்து போன மாமா நாக்குக்கு உயிர் தரும் ஐயர் கடை
WTF?😂
Good to see and hear.. request to avoid.. the plastic packaging for hot food
Yes, rightly said
We will change that
. Point taken
@@madhanabalanv6710 We have replaced the polythene bags to sliver foil covers for sambhar .. as you suggestion. Keep supporting us
Please bring containers for food and side dishes, it will be much appreciated.
Lovely review of sriramajam hotel way to go
Superb tasted so many times in this mess
Now where are you operating.. நங்கநல்லூர்????
Very clean place.i like it
Thank you it is in Nanganallur
மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது.
Good.
Avoid aasirvad atta and plastic La Suda parcel pannuradhu..
As per your suggestion we are taking steps
Why, isn't ashirwad atta good?
அசோகா அல்வா அய்யராத்து ஸ்பெஸல்,எனக்கு பிடித்தது வெண்பொங்கல் உளுந்து வடை,அப்புறம் நம்ம அயிட்டம் எல்லாம் மிலிடெரி ஹோட்டலில்தான் கிடைக்கும்,
👍
ஐயர் ஓட்டலை ஏன் மிலிட்டரி ஓட்டலுடன் ஒப்பிடுகிறீர்கள்...
@@ramamurthyvenkatraman5800 இல்லை எனக்கு சைவத்தில் பிடித்ததுபோக மீதியைதான் சொன்னேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
Pakkum bothe nakku oorudhe ! Nan Coimbatore la irukken . Chennai ku vandhal kandippaga vanthu sapiddidarean -- aha, parkkavave super irukke !
It is wonderful to see such a committed place.. A humble suggestion.. Can you please replace polythene bags with foil envelopes?
We have replaced the plastics to sliver foil covers .. as per your suggestion. Keep supporting us
Please bring containers for food and side dishes, it will be much appreciated.
@@gurunathanr1652 I was going to comment on this. Glad to note it has been taken care of. Please encourage everyone to bring their containers. may be you can sell the right sized stainless steel containers. I am sure a nearby store will co-operate with you. You can also make some margin for the storage and services
I ate earlier here kadapa podi dosa andhra style ,taste was good ❤❤
swiggy madiri madipakkam vandhu koduka mudiyuma
Sir arumai neanga chenni la open pannina nalla irrukkum
Wow ethu oru varaprasadham ellorukum
Please mama romba nantra irruku plz matain matra vandam
All the best every success
Good to hear... How about supplies through Swiggy, Zomato etc?
We are currently in the process of setting up. So it will be available
@@gurunathanr1652 all the very best sirrrr🌹🌹🌹🌹
Pls use aluminium foil covers for hot sambar
We have replaced the plastics to sliver foil covers .. as per your suggestion. Keep supporting us
Please bring containers for food and side dishes, it will be much appreciated.
பார்க்கும் போதே நாக்கு ஊறுது, கண்டிப்பா சாப்பிட போறேன்
ஹோட்டல் நடத்துறவங்கல ரொம்ப விளம்பரம் பண்றிங்க அந்த உணவை உருவாக்கும் விவசாயை எந்த y டூப் சேனலும் நினைதுகூட பாக்கரதில்ல
Good service, for the public, affordable. Wishing the best
. 👑
Dear
Please don't use pastic covers.Avoid pastics.
Thanks.
As per your suggestion we are taking steps
FIVE 🌟 🤩 ⭐ 🌠 💫 ✡ 🌟 STAR SUPER SIR MIKKA NANDRI
Before starting in Nanganallur, he was running a hotel in a house in Adambakkam. He has closed this hotel and also closed mess n hotel in Nanganallur.
Pls avoid plastic covers to pack
Good. Pleasant to hear.
Enthamathiri veg hotels niraya popular sir ♥ 👌 👍 😎 🙏 ❤ ♥ 👌 👍 😎 🙏
இந்த உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன், சுவை அந்த அளவிற்கு நீங்கள் சொல்வது போல் எல்லாம் காது இருக்காது. போகிற போக்கில் நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும் உணவகங்களில் இதுவும் ஒன்றுதான் எனத் தோன்றும் உணவகம்.
Chennai ponaal,, Nichayam Angu povan. Sri from UK 🇬🇧 ❤
Sir, please open like this restaurant in Mumbai, really we are missing. Most of the tasty and veg restaurants are in Chennai and other parts of TN. We are waiting in Mumbai 👍
U have not been to mani's cafe Mumbai
@@Apar-1-2 Matunga famous Mani's cafe who will miss. Tasted many times, but travelling from Borivali to Matunga🤔
Go to Chembur .Very good area to shop and eat .
@@Apar-1-2 matunga telang road
@@chandrasekharana9831 chembur has lot of good places to it.Many Udupi restaurant and good for middle class clothes shopping also
Iyers are mostly disciplined & honest in their job besides being religious, நான் ஒரு முறை சாப்பிட்டு இருக்கிறேன் ,வீடு மாதிரி டெஸ்ட் .
Mama everything very nice❤
Sir Ela yedukardhu all over TN practiced in all mess .... Only in Chennai Vellore Kanchi and thiruvallur it is not practice to take leaves by customer
Nothing wrong to do this.
ஹோட்டல் அய்யா்...🍱🍝🍜🍛🍲👌
உரிமையாளர் சொல்வதைகேட்கும்போதேநன்னா இருக்கும் என தெரியறது🙏
பேஸ் பேஸ் மாமா கடையில சாப்பிட்டு.... மாமா பொண்ணு எவனா பேஷா தட்டிட்டு போயிட போரான் ...உஷார் மாமா
@@singamv621 சிங்கம் அசிங்கமா பேசதே
SUPER ANNA BEST MESS
Sambar idli too good
Congratulations
மனுதர்மம் நூலில் பிராமனன் அன்னத்தை விற்க கூடாது என்று உள்ளது. பிராமனன் கடல் கடந்து செல்லக்கூடாது என்றும் உள்ளது......படித்து பார்க்கவும்.
யார் பிராமணர்?. மனு தர்மம் என்றால் என்ன?. அது இப்போது பொருந்துமா?. பிராமண அக்ரஹாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அக்னிகுண்டத்திற்கு மேலே கட்டில் கட்டில் கட்டினார்கள். இனச்சுத்திகரிப்பு காரணமாக பிராமணர்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். உரிமையாளரைத் தவிர பிராமணர்கள் இந்த ஹோட்டலில் சமைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? நடைமுறையில் பேசுங்கள். இது காளை மலத்தை துப்புவதற்கு கூத்தாடி கோலிவுட் சினிமா அல்ல. பிராமண கோமளா?. அறிவுகெட்டமுண்டம்.
கால மாற்றத்தில் இவை தவிர்க்க முடியாதது ஆகிவிட்டன.
ஔவையார் ஆத்திசூடி யில் ஐயம் இட்டுண் என்றும் இருக்கிறது. ஏற்பது இகழ்ச்சி என்றும் இருக்கிறது. என்ன செய்வது...