6-ஆம் இட ரகசியங்கள் (நெருப்பு, நீர், காற்று, நிலம்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +10

    ஆறாம் அதிபதியின் பார்வை பலன் வீடியோ போடுங்க சகோ... தாழ்மையான வேண்டுகோள் 🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 2 ปีที่แล้ว +4

    குருஜி என்ன பரிகாரம் செய்தால் எதிரிகள் கடன் நோய்களில் இருந்து ஓரளவு விடுதலை பெறலாம் என்றும் காணொளி தாருங்கள், நீங்கள் செய்வினை தொடர்பாக விளக்கமும் பரிகாரமும் வழங்கி இருந்தீர்கள், அதை நான் சிலருக்கு பரிந்துரை செய்து 100 வீதம் மாற்றத்தை கண்டதாக கூறினார்கள், வேறெந்த ஜோதிடரை காட்டிலும் உங்களை முழுமையாக நம்புகிறோம், நன்றி

  • @rajendranner5459
    @rajendranner5459 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் ரிஷப லக்னம் 100% உண்மை..பதிவுக்கு நன்றி சார்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 2 ปีที่แล้ว +7

    🙏 அதிகாலையில் ஜோதிட சந்தேகங்களுடன் எழும் எங்கள் மனம் உங்களின் விளக்கமான பதிவுகளால் அன்று இரவுக்குள் தீர்ந்து விடுகிறது குருவே🙏🙏🙏 நன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப பிடித்த ஆர்வம் மிகுதியாக நினைக்கும் ஆறாம் இடம்.. அருமை சகோ... 🔥🔥🔥🔥நன்றிகள் நன்றிகள் 💕

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி🙏 6 ம் இடம் குறித்து தெளிவுபடுத்தியமைக்கு நன்றி🙏

  • @ganeshkumarm6709
    @ganeshkumarm6709 2 ปีที่แล้ว +1

    வழக்கம் போலவே மிக அருமையான பதிவு. நன்றி ஆசானே👌

  • @pramekumar1173
    @pramekumar1173 2 ปีที่แล้ว +1

    குருநாதரே நன்றி .தங்கள் ஜோதிட கருத்துக்களுக்கு. வாழ்க பல்லாண்டு.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 2 ปีที่แล้ว +1

    அருமை...
    உண்மை...
    நன்றிகள் கோடி...

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +1

    Arumai... Unmai... Mithunam, simmam, kanni, makaram laknam parthirukken sir..6th place patriya Vilipunarvu pathivu excellent. Kodi nandrigal sir... 🙏👏👌💐

  • @nandhinisaravanan13
    @nandhinisaravanan13 2 ปีที่แล้ว +4

    First லைக் and first view நான் தான் குருவே...🙏🏻🙏🏻🙏🏻

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Migavum, arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨🎉

  • @loganathanp578
    @loganathanp578 2 ปีที่แล้ว +1

    குருவுக்கு மகிழ்வான நன்றி.🙏

  • @magishagopi2274
    @magishagopi2274 2 ปีที่แล้ว +2

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 2 ปีที่แล้ว +3

    💐 நலமாக இருப்பீர்கள் நலமாக இருக்க வேண்டும் குருவே 💖 🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 2 ปีที่แล้ว +1

    Dear sir, I don’t have words to praise you but I can 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Your prediction for Makara and Thulam is 100% with respect to sixth house is amazing SIR

  • @prasannabca2002
    @prasannabca2002 2 ปีที่แล้ว +2

    Excellent sir Good morning 🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 2 ปีที่แล้ว +2

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 2 ปีที่แล้ว +2

    Goodmorning,sir.

  • @gopisanpandian7770
    @gopisanpandian7770 2 ปีที่แล้ว +2

    Thanks

  • @saravanans9095
    @saravanans9095 2 ปีที่แล้ว +2

    மூன்று கிரக சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடவும்

  • @sharpeye9266
    @sharpeye9266 2 ปีที่แล้ว +2

    Sir,naa simma lagnam. enoda jathagathil 11th house la sooriyan+sani...will sani have power?

  • @senthil95
    @senthil95 2 ปีที่แล้ว +1

    💯💯அருமையான விளக்கம் ஐயா

  • @mohanbsm
    @mohanbsm 2 ปีที่แล้ว

    Mikka nandri aiyya 🙏🏼. Super 👌🏼

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว +2

    Good sir 👌

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +1

    ஐயா.வணக்கம். வர்கோத்தமம் பெற்ற களத்திர தோசம் பற்றி சொல்லுங்க ,குருவே.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 ปีที่แล้ว +1

    விருச்சிக லக்னம் 9:23

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 ปีที่แล้ว +1

    🙏 thanks for your valuable support 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் சகோ 🔥💥

  • @rameshk6039
    @rameshk6039 2 ปีที่แล้ว +1

    Vanakam sir

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 2 ปีที่แล้ว

    வணக்கம் நன்றிங்க வாழ்க வளமுடன்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information and very interesting topic 🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 ปีที่แล้ว

    Correctly explain sir... Thank you 💐🙏🏻💐

  • @DB-tl3uk
    @DB-tl3uk 2 ปีที่แล้ว

    Fantastic guru ji , all videos are very perfect and correct

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 2 ปีที่แล้ว +2

    Sir USA la pirandha time ku evvaru jadhagam eludha vendum? Jadhaga palangal USA la pirandhavargalukum porundhuma?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +2

    வா தல வா தல 💐💐💐💐💐

  • @ranjanig2706
    @ranjanig2706 2 ปีที่แล้ว +1

    உண்மை .... உண்மை... உண்மையைத் தவிர வேறு இல்லை... ரிஷப லக்னம்😁

  • @durgadevi9259
    @durgadevi9259 2 ปีที่แล้ว +1

    Meena lagnam 6 il sukkiran rahu asta Lakshmi yogam ullata sir reply me sir

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz 2 ปีที่แล้ว +1

    Sir
    In next video please start from Meenan and tell in reverse

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலை வைத்து கணவர் அமைவது எப்படி என்று வீடியோ போடுங்கள் ஐயா நவாம்சத்தில் செவ்வாய் இருக்கும் வீட்டை சார்ந்து வரன் அமையுமா விளக்கமாக சொல்லுங்க ஐயா நன்றி

  • @vanitk5078
    @vanitk5078 2 ปีที่แล้ว

    Super sir.100% True.

  • @abirami6071
    @abirami6071 2 ปีที่แล้ว

    Good day Sir. Very nice video.

  • @7DaysWinners
    @7DaysWinners 2 ปีที่แล้ว +3

    மனிதனின் வாழ்க்கை வட்டத்தை உங்களைப் போல் தெளிவாக விளக்க எவராலும் முடியாது

  • @arivalaganarivalagan8762
    @arivalaganarivalagan8762 2 ปีที่แล้ว

    Thanks blue color la screen take kku

  • @aksarani316
    @aksarani316 2 ปีที่แล้ว

    Nice information sir😊👍

  • @Sudhu7708
    @Sudhu7708 2 ปีที่แล้ว +2

    22 4 1987 6 40 pm pollachi any good time sir please

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 ปีที่แล้ว +1

    04:35 மிதுன லக்னத்திற்கு நீங்கள் சொல்வது எனக்கு பொருந்த வில்லை, (காரணம்) 6ஆம் இடமான விருச்சிகத்தை குரு பார்கிறார், லக்னாதிபதி குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து ஆட்சியாக உள்ளார், கடன் வாங்குவது எனக்கு பிடிக்காத காரியம்? ஏன் இந்த மாற்றம் வருகிறது? ஐயா பதில் தாருங்கள்🙏

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 ปีที่แล้ว

    Guruji 100 percent

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Arumai guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @sriregha6676
    @sriregha6676 2 ปีที่แล้ว

    Sir, vanakkam. 6 il subha graham, pavagraham iruthal palan eppadi irukum.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    6ஆம் இடம் 266👍🏻👍🏻👍🏻

  • @Manijkoi
    @Manijkoi 2 ปีที่แล้ว

    Im meenam, you are right sir.. My studies and work often get interpreted by my health only, i often get cold, fever, eczhema rightly at time of exam or important task at work..how to break this cycle sir?

  • @fireman9992
    @fireman9992 2 ปีที่แล้ว

    OK, which laknam is good??

  • @yoshiahjose9494
    @yoshiahjose9494 2 ปีที่แล้ว

    Nandri guruve. Summa lagnam . 6il sani vakram . apo nalla palana illai kedu palana

  • @Mechboss-vlog
    @Mechboss-vlog 2 ปีที่แล้ว

    குருநாதா வணக்கம்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏💯🍀

  • @sharpeye9266
    @sharpeye9266 2 ปีที่แล้ว +2

    Sir, enoda jathagathil guru ve mark pannala. Apo adhu endha house nu epdi theriyum? Plsss reply. Yaru kita ketalum answer kedaikala

    • @sanjanact5935
      @sanjanact5935 2 ปีที่แล้ว

      Unga dob and time vachu paatha theriyum

    • @KaviDeepak.
      @KaviDeepak. 2 ปีที่แล้ว

      Dob time place of birth sollunga... Guruva kandu piduchralam 👍

  • @elumalaid5607
    @elumalaid5607 2 ปีที่แล้ว +3

    I am first pallikrani

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb 2 ปีที่แล้ว +1

    Thulam lagunam 6th house il Sani vakaram eppudai irukum guru ji

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn 2 ปีที่แล้ว +1

    Sirrrr

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏

  • @dillibabu6432
    @dillibabu6432 2 ปีที่แล้ว +1

    Correct soninga Sir

  • @anitham6558
    @anitham6558 2 ปีที่แล้ว

    வணக்கம் குருநாத,🙏
    துலா லக்கினம் . ..சொந்த வீடு வேணும்னு அப்போர்ட்மெண்ட் ல பிளாட் வாங்கி. 20 வருஷம் emi போட்டு கஷ்ட பட்டுருக்கேன்... இது நான் பேசாம வாடகை வீட்ல இருந்து இருக்கலாம்....அருமையா விளக்கம் கடன் அதனாலே மனா உளைச்சல்

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว

    அண்ணா என் குழந்தைகளுக்கு ஆறில்ராகு புதன்இருக்குங்கஅண்ணா லக்ணம் மேஷம்

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 2 ปีที่แล้ว

    Which is worse planets in 6 house disai or 6 house lord disai ?

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว +1

    Sir 🙏 தனுசு லக்னம் 8 ஆம் அதிபதி 6 இல் உச்சம் ஆவதால் வெளி ஊரில் உழைப்பதில் முன்னேற்றம் என்பது அர்த்தமா??

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 2 ปีที่แล้ว

    jeyalalithaukku eavlo gadan

  • @vigardhama7897
    @vigardhama7897 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஆறாம் இடம் என்ன செய்யும் என்ற தலைப்புல மேஷத்தில் இருந்து தனுஷ் வரையும் போட்டு இருந்தீங்க இன்னும் மூன்று ராசிகளுக்கு போடவில்லை அது எப்போ ஐயா போடுவீர்கள்

  • @karthickd9639
    @karthickd9639 2 ปีที่แล้ว

    🙏 வணக்கம் அண்ணா இரண்டாம் இடத்தில் இருந்து குரு ஆறாம் இடத்தை பார்த்தால் அப்பவும் கடன் 🙏 இருக்குமா அண்ணா

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f 2 ปีที่แล้ว

    naan கடக லக்னம், enakku aaravathu veetelil sun, mercury, sani irukkirathu. பன்னிரண்டாம் வீட்டில் வக்ர குரு இருக்கிறார்.

    • @user-br7sr6px5f
      @user-br7sr6px5f 2 ปีที่แล้ว

      பாலன் சொல்லுங்க குரு ஜி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Pocket illa iruka panam than panam ena ninaipanga,mithuna laknam,1000000000 percentage unmai sir enga relatives neraya mithuna laknam 😂😂😂

  • @nelsons5804
    @nelsons5804 2 ปีที่แล้ว +2

    Thanks

  • @vijayag1520
    @vijayag1520 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji

  • @dharma561
    @dharma561 2 ปีที่แล้ว

    Nice Sir

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏