என் கடன் எப்போது தீரும்? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 103

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 2 ปีที่แล้ว +21

    👌✨ஜோதிடம் எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே அதை அனுபவிக்கமுடியும் ✨💖 பணிவான வணக்கம் குருவே 🙏

  • @bksouraj
    @bksouraj ปีที่แล้ว +2

    பல நல்ல ஜோதிடர்களை அமைதியாக அருமையாக உருவா‌க்கு‌ம் உங்களுக்கு மிக்க நன்றி! Bharathkumaar!!

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 2 ปีที่แล้ว +4

    இந்த வீடியோவால் மன நிம்மதி ஏற்பட்டது. நன்றி

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว +14

    எனக்கு சனிதிசை சனி புத்தி நடக்கிறது உண்மை தான் குருவே மிகவும் கஷ்டத்தை அனுபவித்துவிட்டேன் வைராக்கியமாக கடனை அடைத்து கொண்டு இருக்கிறேன்

    • @mukunthmohan4169
      @mukunthmohan4169 9 หลายเดือนก่อน

      வாழ்த்துகள்...வளர்க

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 ปีที่แล้ว +2

    கடன் தொல்லை தீர எளிமையான ஆன்மீக பரிகாரம்:
    கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குங்குமம் வாங்கி கொடுத்தால் கடன் பிரச்சனை தீரும்.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி. தினம் தினம். தங்கள் கானொலி சேவைக்கு நன்றி குருவே. 🙏

  • @R-lf1wl
    @R-lf1wl 2 ปีที่แล้ว +2

    உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் அருமை. புதன் உச்சம் ஆனால் சப்த கிரகங்களில் குறைந்த பாகை பெற்றுள்ளார். படிப்பில் கவனக்குறைவு, பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மாதிரி குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும். இதுபற்றி ஒரு வீடியோ போடுங்கள் நன்றி.

  • @Vibe_with_prani
    @Vibe_with_prani 2 ปีที่แล้ว +1

    ,neenga solvathu 100 ku 100 unmai guruji . Ithu anubava unmai. Migavum nandri.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +2

    Veralevel sago... 🔥🔥🔥🔥அற்புதம்..... விளக்கம் 🔥

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +6

    சந்தேகமே வேண்டாம் கம்பர் ராமாயணத்தில் தான் இருக்கு 🙏

  • @ganesankc2415
    @ganesankc2415 2 ปีที่แล้ว

    குருவே சரணம்.தளங்களின் கடன் தீரும் ஜாதகப்பலன் மற்றுமொரு புகழேணி. மேலும் இவனின் ஆவா,ஓர் உதாரண ஜாதக ரீதியான விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி.

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว +1

    En son simma laknam, magara rasi, 6 il chandran, so avarin kadan guru dasai, Chandra buthi, guru andhaaram kadan solved

  • @manikeshkumar7254
    @manikeshkumar7254 ปีที่แล้ว

    நன்றி.

  • @Vidhya221
    @Vidhya221 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 🙏🏻.. பூர்வீக சொத்து பற்றி ஒரு வீடியோ போடவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for unknown information 🙏🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Arumai 👌 iyya

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 2 ปีที่แล้ว

    Lagnathibadhi bhudan Lagnathil (Mithunam) - Bhudan will give loans or resolve loans.

  • @hymavathi03
    @hymavathi03 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 👌👌👌

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 2 ปีที่แล้ว

    நன்றி குருவே 🙏

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 2 ปีที่แล้ว

    Vanakan gurujii🙏. Super topic will be useful to so many people. Thank you very much👍

  • @thenmozhigovindaraj341
    @thenmozhigovindaraj341 2 ปีที่แล้ว

    Vanakkam sir 🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 2 ปีที่แล้ว

    Good evening Sir. No one can beat you such a wonderful knowledge you have.

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க சார் 🙏🙏🙏

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 2 ปีที่แล้ว +2

    welcome sir

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 2 ปีที่แล้ว

    Ayya enakku mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan vargothamam kanniyil sukkiran sevvai Raghu sukkira thisai guru puthi natanthal katan thiruma sir 6th place sukkiran thisai maragathipathi thisai eppadi erukkum sir sukkiran neecha vargothamam

  • @prasadmele690
    @prasadmele690 2 ปีที่แล้ว

    Useful information great

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே மிகப்பெரிய. நன்றிகள்

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 2 ปีที่แล้ว

    வணக்கம் sir kanni Lagnam Simma rasi sir ragu dasai sani pukthi nadakkiradhu sir kadan prachanaigal yeppodhu sir தீரும் 🙏

  • @nallashanmugamnalladharani7453
    @nallashanmugamnalladharani7453 2 ปีที่แล้ว

    Sir
    Grahangal asthangam, neechamanaul
    Indha prachanai theerumaa

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி இனி அவ்வலவுதான் என்கிற நிலையில்தான் நான் இருக்கிறேன்

    • @m.renuka5490
      @m.renuka5490 7 หลายเดือนก่อน

      நானும்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว +1

    Sir, positive🙏🙏

  • @g.murugesanmurugesangandhi1706
    @g.murugesanmurugesangandhi1706 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் நான் ரிஷபம் ராசி விருச்சிக லக்னம் கும்பத்தில் இருக்கும் வக்ர குரு மிதுனத்தில் உள்ள சனியை பார்ப்பது சனி தசை எப்படி இருக்கும் அய்யா தற்பொழுது குரு தசை ராகு புத்தி கடன் தீருமா அய்யா

  • @lathikashri5384
    @lathikashri5384 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி குருஜி 🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 2 ปีที่แล้ว

    Namaskkaram ji🙏🙏🙏

  • @verygood3333
    @verygood3333 หลายเดือนก่อน

    1,5,11,ல் நின்ற கிரகங்கள் கடனை தீர்க்குமா குருஜி 🎉

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 ปีที่แล้ว

    Ayya vanakkam

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    சார் ரிஷபம் லக்கினம் ராகு தசை தொடங்கி உள்ளது குரு புதன் சுக்கிரன் புத்திகளில் கடன் தீருமா நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 2 ปีที่แล้ว

    Sir kodutha kadan eppo varum nu oru video podunga sir

  • @jaffnacommedy
    @jaffnacommedy 2 ปีที่แล้ว +1

    ஐயா 🙏🙏
    தங்களுடைய நீண்ட கால பின்தொடருனர் நான்.
    இந்த காணொலி உண்மைதான் என்ற அனுபவம் எனக்குள் ஏற்பட்டால் தொடர்ந்து ஜோதிட காணொலிகள் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
    இந்த காணொலி என் அனுபவத்திற்கு பொய் என உணர்ந்தால் இனிமேல் ஜோதிட காணொலிகள் பார்க்கமாட்டேன்.
    இன்னும் ஓராண்டுக்குள் இதை நான் உணர்ந்து கொள்வேன்.
    நன்றி ஐயா 🙏🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 2 ปีที่แล้ว

    கடக லக்னம்,சந்திர அந்தார காலப்பகுதியில் எனக்கு நீண்டநாள் கடன் தொகை ஒன்று செலுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் முழுமையாக முடியவில்லை

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குரு ஜி 🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @sundarmahaligam4805
    @sundarmahaligam4805 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    லக்கினத்திற்கு
    6 ம்அதிபதி மற்றும் 8 ம் அதிபதி வலுப்பெற்று
    அத்துடன் அடுத்த அடுத்த தசையாக 6 ம்அதிபதி மற்றும் 8 ம் அதிபதி தசை நடப்பு தசையாக வந்தால்
    கடன் வாங்க வைக்குமா அல்லது கடன் அடைக்க வழி வகை செய்யுமா சார்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    நன்றி தல 💐💐💐💐💐

  • @govindraj-cp8rp
    @govindraj-cp8rp 2 ปีที่แล้ว

    Na thulam laganam eanakku sani thisai saniputhi nadakkuthu konja konjama kadan mudiyuthu

  • @sankaranji5847
    @sankaranji5847 2 ปีที่แล้ว +1

    What about Raahu and Kethu?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @ArulOl-kd3lh
    @ArulOl-kd3lh 5 หลายเดือนก่อน

    Ramu nallathampe

  • @prasannabca2002
    @prasannabca2002 2 ปีที่แล้ว

    Good morning sir, excellent

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Nice explanation 👌

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    குருவே 🙏🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 2 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏 இரண்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் தன் தசா காலத்தில் தன் தசையின் வருடங்களை பாதியாக பிரித்து பணம் கொடுக்குமா மகர லக்னத்திற்கு குரு மூன்று மற்றும் 12 ஆம் அதிபதியாக வருவதால் முதல் எட்டு வருடம் மூன்றாம் அதிபதி வேறையும் அடுத்த எட்டு வருடம் 12ஆம் அதிபதி வேலையும் செய்வாரா குருவே🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 ปีที่แล้ว

    Super 🤗

  • @kannang6812
    @kannang6812 2 ปีที่แล้ว

    ஐயா இனிய காலை வணக்கம்🙏🙏🙏

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 2 ปีที่แล้ว

    Good Morning🙏 Guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 2 ปีที่แล้ว

    Goodmorning sir.

  • @balankandhasamy8636
    @balankandhasamy8636 2 ปีที่แล้ว

    Thanks guruji thanks

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 2 ปีที่แล้ว

    Superb sir👌👌

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 2 ปีที่แล้ว

    சார்,
    மேஷம் லக்கினம்
    செவ்வாய் தசை
    சனி புக்தி
    நடக்கிறது.
    செவ்வாய் 9இல் உள்ளது
    சனி 10இல் உள்ளது.
    எப்படி இருக்கும்
    சார்.
    கடன் பிரச்னை தீர்ந்து நிம்மதி
    கிடைக்குமா.
    நன்றி.

  • @suganya5576
    @suganya5576 2 ปีที่แล้ว

    Thasai therium puththi na enna sir

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 ปีที่แล้ว

    Nice sir 🙏🏻

  • @tatianarhea
    @tatianarhea 2 ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏 jeyanthi 26.9.83
    6.30am
    Enakku ragu disai nadapu ..job illa... husband vitu pirinju vandhachu... nalla kalam eppo?😔

  • @govindraj-cp8rp
    @govindraj-cp8rp 2 ปีที่แล้ว

    Super g

  • @Chandrasekar9212_
    @Chandrasekar9212_ 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த 1 5 9 அதிபதிகள் மூவரும் சேர்ந்து 6இல் இருகாங்க இதற்க்கு பலன் என்ன

  • @ilayapj1719
    @ilayapj1719 2 ปีที่แล้ว

    Good morning sir

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 2 ปีที่แล้ว

    Kanni lagnam, ragu dhisai( sani bukthi ) ragu pooradam 1 , sani uthiradam 1 ( 4th house dhanusu veedu) guru asthamanam Lagnathipathi budhan 11 th house . Intha period epdi irukum guruji🙏 percentage la solunga

  • @sanjayb2970
    @sanjayb2970 2 ปีที่แล้ว

    குருஜி... கடக லக்னம் நீச்ச சனி + சுக்ரன் 10 ம் வீடு மேஷம் ..... சுக்ரன் (பரணி நட்சத்திரம்) நல்ல பலனைத் தருமா கெட்ட பலனைத் தருமா ??

  • @marrieshwaran6688
    @marrieshwaran6688 2 ปีที่แล้ว

    Good morning g

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว

    Ammadi kadan mattum erukkavekoodadhu.pattadhu podhum kadanale alaudungadasami

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Thank you sir for this topice it gives some peace of mind 🙏🙏🙏

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 2 ปีที่แล้ว +1

    ஜயா
    சனி ஜ விட புதன் வச்சு செய்கிறார் சார்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Sir loans very problematic. But being CHEATED AND SUFFERING. People suffer. Any Astroligical reason for getting cheated especially in real estate and property matters.

  • @sankarir4524
    @sankarir4524 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @MUTHUKUMAR-jf4mh
    @MUTHUKUMAR-jf4mh 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி.,
    கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது அருணாச்சல கவிராயரின் வரிகள்... ஒருமுறை சரிபார்த்துகொள்ளுங்கள் குரு ஜி...

  • @Vidhya221
    @Vidhya221 2 ปีที่แล้ว

    நான் சிம்ம லக்னம் தான் ஆனால் குரு தசை (9 இல் குரு) ஆரம்பித்ததில் இருந்து கோடீஸ்வரனாக இருந்த தான் கடனில் உள்ளேன்.. 😭 என் என்று தெரியவில்லை.. 😭😭18 .8.87, 7.15 am, Theni..

  • @farmerplus5529
    @farmerplus5529 2 ปีที่แล้ว

    சார் நான் மகர லக்கனம் ராகு திசையில் சனி புக்தி ஐந்து சூரிய புதன் ஒன்பதில் சந்திரன் செவ்வாய் வயது 26 லக்னத்தில் வக்ரகுரு கடன் அதிகமாக உள்ளது ஆனால் அதைவிட வர வேண்டிய தொகை அதிகமாக உள்ளது இருப்பினும் எனக்கு கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் சார்.

  • @sivaswamyrangaswamy3381
    @sivaswamyrangaswamy3381 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்...
    ராகு எழாம் திசையாக வரும்பொழுது மரணம் தழுவுவார்கள் என்பது உண்மையா? விளக்கம் தரவும்..

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    100%true guruji. My husband meena laknam sani thisai natakkirathu. Katanai ataithu vituvom endru ninaikkiren.🙏🙏🙏🙏🙏guruji

  • @senthilm4386
    @senthilm4386 2 ปีที่แล้ว

    எனக்கு.வாழ்கையே.கடன்.கடன்.
    ஆனால்.சுபக்கடன்.
    இது.எப்பதீரும்.
    வாழ்க வளமுடன்.
    விருச்சிகம் லக்கனம்.
    1.புதன்.
    5.சந்திரன்.11..செவ்வாய்.
    12.குரு.
    சுக்கிரன்.
    சூரியன்.நீச்சம்.
    50.வருடம்..அவயேகதசை..
    சூரியன் தசை.யில்.தீரும்மா

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 ปีที่แล้ว

    Thank you🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 ปีที่แล้ว

    🙏🙏🍀

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻

  • @charanya6266
    @charanya6266 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @alagupandianr3878
    @alagupandianr3878 ปีที่แล้ว

    🙏