நெஞ்சமெனும் கோவிலில் குடியிருக்கும் குமரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 117

  • @triplestarscookingchannela4665
    @triplestarscookingchannela4665 2 หลายเดือนก่อน +4

    அம்மா நீங்க சொற்பொழிவு பொழியனும் பல நாள் நீடுடிவாழனும் தாயே....என்ன அருமையான குரல் வளம் தங்களின் சங்கதியும் இது போல் வளர வாழ்த்துகிறேன்....🦚🪔🐓🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 11 หลายเดือนก่อน +3

    அம்மா உங்கள் குரல் வளம் என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் குறையாமல் இருக்க வேண்டும் ❤❤❤❤முருகன் அருள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishrajeshwari2353
    @krishrajeshwari2353 ปีที่แล้ว +15

    நமஸ்காரம் அம்மா.. தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் எனது கோடானு கோடி நமஸ்காரங்களை நான் முதற்கண் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @MahasSilverscreens
    @MahasSilverscreens ปีที่แล้ว +11

    ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
    பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில்
    சாடும் தனி யானைச் சகோதரனே.

  • @seethalakshmi3936
    @seethalakshmi3936 5 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் தைரியத்தை தருகிறது அம்மா... ஓம் சரவண பவ........

  • @yogarasu4509
    @yogarasu4509 ปีที่แล้ว +5

    அம்மா முருகன் உங்களோடு இருக்கி றார் கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 ปีที่แล้ว +1

    ஆடும் பரி வேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைசெருவில்
    சாடும்‌ தனி யானை சகோதரனை
    சகோதரனே

  • @selvalatharavindran2084
    @selvalatharavindran2084 ปีที่แล้ว +4

    பிரமாதமான திறமை தோழிக்கு முருகன் துணை இருக்கும் எப்பொழுதும்.வாழ்க வளமுடன்.

  • @gomathiv6002
    @gomathiv6002 ปีที่แล้ว +4

    உங்கள் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அம்மா.அதற்கு முருகன் அருள் வேண்டும்.

  • @nithishsharan2317
    @nithishsharan2317 ปีที่แล้ว +12

    இதோ ஓடோடி வந்து விட்டேன் அம்மா தலைப்பை பார்த்தவுடன் அம்மா ‌தங்கள் வெண்கல குரலில் என் அப்பன் பெருமையை கேட்க😊😊😊😊😊😊😊😊

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @buvanasekar4106
    @buvanasekar4106 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரியின் ரசிகை நான்

  • @dailysamayal465
    @dailysamayal465 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏

  • @tamizharasi6645
    @tamizharasi6645 11 หลายเดือนก่อน +2

    கந்தா கடம்பா கதிர்வேல்அழகா வந்தென்னை ஆட்கொள்வாய் சண்முககுகனே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijiyasanthamoorthi3600
    @vijiyasanthamoorthi3600 7 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா நீ என்றும் துணை அப்பா

  • @deepajaishankar4551
    @deepajaishankar4551 ปีที่แล้ว +10

    ஓம் என் அப்பன் முருகன் துணை
    வேலும் மயிலும் துணை வேல் வேல் வெற்றி வேல்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vijiyasanthamoorthi3600
    @vijiyasanthamoorthi3600 7 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 ปีที่แล้ว +2

    மிக மிக பிரமாதம், அருமை பதிவு, பாராட்டுக்கள்

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di ปีที่แล้ว +5

    கோடான கோடி நண்றி அம்மா வாழ்த்துக்கள் நீங்க கள் சொன்ன பிறகு வேல் வைத்து வணங்குகிறோம் அம்மா மிகவும் நன்றாக இருக்கிறோம் அம்மா புது வீடு கட்டிஇறுக்கிறோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Srikeerthana11
    @Srikeerthana11 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் ‌சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்

  • @arunothinirameshkanna2488
    @arunothinirameshkanna2488 8 หลายเดือนก่อน +2

    Amma Amma Amma Nandri Nandri Nandri🙏🙏🙏

  • @Ramakrishnan-b8f
    @Ramakrishnan-b8f 11 หลายเดือนก่อน +3

    எழும் போதும் வேலும்மயிலும் என்பேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா என்று உன் அடிமை

  • @selvamr4615
    @selvamr4615 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன் நன்றி அம்மா.. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்த்துக்கள் அம்மா..

  • @mangalakumar3127
    @mangalakumar3127 หลายเดือนก่อน

    கந்தபுராணம் 40ஆயிரம் பாடல்கள் கொண்டது.

  • @sangeethar2610
    @sangeethar2610 ปีที่แล้ว +4

    அருமை நன்றி அம்மா.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏🙏

  • @UmaMageshwari-t7l
    @UmaMageshwari-t7l หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் நான் குக்கிராமத்தில் இருக்கின்றேன் நான் அதிகமாக உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்பேன் மனதில் எவ்வளவு கவலை கஷ்டம் இருந்தாலும் அனைத்தையும் மறக்கும் மருந்தாக இருக்கின்றது எனக்கு இது மாதிரி பதிவுகள் போட தெரியாது என் மகனிடம் கேட்டு முதல் முறையாக போட்டுள்ளேன் நன்றி அம்மா

  • @KalavathySelvam
    @KalavathySelvam ปีที่แล้ว +8

    உங்கள் அனைத்துப் பதிவுகளும் அருமையிலும் அருமை.. கேட்கக் கேட்க இனிமையிலும் இனிமை.. உங்கள் பாடலைக் கேட்டு கண்களில் நீர் பெருகியது..சகோதரி.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @shanthijawahar9978
    @shanthijawahar9978 ปีที่แล้ว +1

    நேற்று முன்தினம் மாலை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தோம் அங்கு எனக்கு எங்கு பார்த்தாலும் உங்கள் குரலே எதிரொலிப்பதை போல் இருந்தது அம்மா

  • @rajirajeshwari4279
    @rajirajeshwari4279 ปีที่แล้ว +5

    அம்மா அனைத்து சொற்பொழிவும் அரும்மை ❤❤❤

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +6

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
    மனதுருகவைத்தபதிவு.நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லை யம்மா.(😭). வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💞

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว

    Romba nandrigal Amma.
    Velum Maliyum Sevallum thunnai,Vetri Vel Muruganaku Arogaraa 🙏🙏

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 ปีที่แล้ว +2

    Vanakkam Amma 🙏
    Vazha valamudan 🙌🌷💚

  • @ManiRathna-o2l
    @ManiRathna-o2l ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் பாதம் பணிகின்றேன் நீங்கள் என் அப்பன் செந்தில்ஆண்டவரை பற்றி சொற்பொழிவு அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 ปีที่แล้ว +1

    Thank you so much sister ❤ God bless you 🙏🙏🙏🙏🙏

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 10 หลายเดือนก่อน

    நன்றி அம்மா... மிக நன்றி...❤

  • @chithivinayagamn696
    @chithivinayagamn696 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @KarpagamS-y5v
    @KarpagamS-y5v ปีที่แล้ว

    Mikka nanri arputhamana sorpolivu super

  • @sundar-shanthini
    @sundar-shanthini ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி 🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +2

    ❤❤❤ காலை வணக்கம் அம்மா ❤❤❤ உங்களை பார்த்த உடன் ஆனந்த கண்ணீர் அம்மா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @AmuthaAmutha-u4f
    @AmuthaAmutha-u4f 2 หลายเดือนก่อน

    அம்மா‌‌‌‌‌‌‌‌‌ நமஸ்காரம்

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 ปีที่แล้ว

    Amma vanakkam nengal tiruvannamalayil arunagirinathar vizhavil sorpolivu seithal variyar swamigalai ungal roopathil kanpom vazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 ปีที่แล้ว +1

    Amma super tq

  • @manojkumar-fk2gl
    @manojkumar-fk2gl ปีที่แล้ว

    மிகவும் அருமை அம்மா

  • @ponmanis4692
    @ponmanis4692 ปีที่แล้ว

    Amma romba nanrima ungal pechu miga miga arumai neenga needuli vazhga murugan ungalukku aarokkiyam aayulum tharuvan velum mayilum sevalum thunai nirkum vetri vel muruganukku arokara🎉🎉🎉❤❤❤

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 ปีที่แล้ว +1

    Arumai Arumai Arumai Amma God bless you ❤❤❤

  • @KavithaRamasamy-ip9hd
    @KavithaRamasamy-ip9hd ปีที่แล้ว

    Vanakkam Amma ,unga sorpolivai kettu subramaniya bujagam en mahanakku fever erukkum podhu keka vaithan,

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 ปีที่แล้ว

    அருமை அம்மா❤

  • @SriniVasan-gb3sf
    @SriniVasan-gb3sf ปีที่แล้ว

    அம்மா இந்த பதிவை கேட்க்கும் பொழுது என் உடல் சிலிர்ததின் காரணம் சொல்லுங்கல் அம்மா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว +1

    🌞🌞🌞🌞🌞Mikka Nandri Amma❤❤❤❤

  • @plkathirvel6266
    @plkathirvel6266 ปีที่แล้ว +3

    இந்த காணொளியை காணும் அன்பர்களுக்கு,
    இந்த காணொளியில் 56:16 கால இடைவெளியில் அம்மா அவர்கள் கடந்த காணொளி பதிவான நான்காம்நாள் பதிவில் முருகபெருமான் நிகழ்த்திய அற்புதத்தை விளக்கியிருந்தார்(மல்லிகை மாலை அசைந்து விழுந்த நிகழ்வை) ;அந்த காணொளி கண்ட உடனேயே அந்த அதிசயத்தை கண்முன் கண்டு உணர்ந்தேன். அந்த காணொளியில் 1:43 நொடியில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.அதை கமெண்ட் பகுதியில் மெய்சிலிர்த்து அதுகுறித்து பதிவிட்டிருந்தேன் . அம்மா அதை நீங்களும் இந்த காணொளி பதிவில் கூறி இருக்கிறீர்கள். அந்த பரசவசத்தை அனைவரும் காண வேண்டும் என்பதற்காக அந்த காணொளி இணைப்பு
    th-cam.com/video/qTALK7aGB_E/w-d-xo.html
    இத காணொளியில் 1:43-ல் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதத்தை கண்டு தரிசியுங்கள் .
    நன்றிகளுடன் :
    இரா.பழனிகதிர்வேல்.விராலிமலை.

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf ปีที่แล้ว +2

    Vanakam..amma... How r you... I m Vijay Kumar... Tambaram Chennai 🎉

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว +1

    Amma kaalai vanakkamamma kaathukitu irundha padhiu i am happyma vaazlga vazlamudan vaazlga vaiyagam sarvejanaha sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devirajendran7587
    @devirajendran7587 ปีที่แล้ว +4

    உங்கள் இசை வேள்வியை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் அபிமான ரசிகை. உங்களைப் பேச வைத்த முருகன் கண்டிப்பாக பாடவும் வைப்பர்

  • @anuradharavichandran8999
    @anuradharavichandran8999 ปีที่แล้ว +1

    There is no words to say about you ma and every god bless you and live long and around the world and my ❤ thanks for you because of you we are leaving and leaning once again thanks for you mam

  • @MahasSilverscreens
    @MahasSilverscreens ปีที่แล้ว +4

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

  • @sasikalar3209
    @sasikalar3209 ปีที่แล้ว

    நான் உங்கள் பேச்சுக்கு அடிமை அம்மா.

  • @vinovinoth5140
    @vinovinoth5140 ปีที่แล้ว

    Amma anga ellam safe ah irukigala ❤

  • @devirajendran7587
    @devirajendran7587 ปีที่แล้ว +3

    வணக்கம் அன்பு சகோதரி நான் நான் நான் தங்களுடைய பதிவிற்காக ஒரு வாரம் மிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன். அடுத்த பதிவு கண்டிப்பாக திருமண தடை நீங்க பரிகாரம் சொல்லவும் நன்றி

    • @vijayakumar-cl2qf
      @vijayakumar-cl2qf ปีที่แล้ว

      Enakum amma.. nanum atharkaga than.. wait panitu irrken...

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 ปีที่แล้ว +1

      அநுபூதி தொடர் முடித்த பிறகு தாங்கள் கேட்ட பதிவு தருகிறேன்

    • @vijayakumar-cl2qf
      @vijayakumar-cl2qf ปีที่แล้ว

      @@vasuhimanoharan6103 Nandri.. amma.. nanum unga P.A, keta phone la ketu irnthen.. nandri..

    • @devirajendran7587
      @devirajendran7587 ปีที่แล้ว

      @@vasuhimanoharan6103 கோடான கோடி நன்றிகள் அன்பு சகோதரி அவர்களே

  • @RamalakshmiJ-j9x
    @RamalakshmiJ-j9x 11 หลายเดือนก่อน

    Thankyou#omuch😊

  • @vinovinoth5140
    @vinovinoth5140 ปีที่แล้ว

    Gud morning amma murgan arulal neega nalla irukanum ❤ I love u amma

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 7 หลายเดือนก่อน

    Omnamasivaya

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว

    Dheiva Pulamai Vaasuki Amma pallaandu Vaazhha Vazhamudan Vanangukiren Amma. 🌹🌹❤️❤️🙏🙏

  • @krishrajeshwari2353
    @krishrajeshwari2353 ปีที่แล้ว +22

    அடியேன் ராஜேஸ்வரி ஶ்ரீராம் சைதாப்பேட்டை சென்னை.. முருகன் அடிமை. தங்கள் சொற்பழிவின் பரமானந்த ரசிகை. ஒவ்வொரு ஆண்டும் எல்லா நிகழ்ச்சியையும் கண்டு களித்து ஆனந்த கண்ணீரில் மூழ்கி விடுவேன். ஒரு முறை தாங்கள் அழைத்து பேசினால் மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் அம்மா. என்னவென்று சொல்வது அந்த நொடியினை..எப்போது வரும் அந்த சந்தர்ப்பம்

  • @chithivinayagamn696
    @chithivinayagamn696 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajmanimakalai1469
    @nagarajmanimakalai1469 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohana9776
    @mohana9776 ปีที่แล้ว +1

    Vanakkam amma

  • @NithishNith-y4j
    @NithishNith-y4j 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @chinthamanipadmanadhan6656
    @chinthamanipadmanadhan6656 ปีที่แล้ว

    Good morning sister. Now heavy rain in tuticorin. Are you safe sister.

  • @ashwinop6437
    @ashwinop6437 ปีที่แล้ว

    Mam my humble request put video as many as possiable without long gap ma pls pls ma

  • @shanthia6210
    @shanthia6210 ปีที่แล้ว

    Namaskaram amma younga phonekka kathuirrukran amma konjam manasu vaignkkamma om muruka porti

  • @anusuyaanu4502
    @anusuyaanu4502 หลายเดือนก่อน

    🎉🎉

  • @k.murugesank.murugesan3473
    @k.murugesank.murugesan3473 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய அக்கா அந்தோனிஅம்மாள் அவர்களுக்கும் எனது நன்றி 🎉 வாழ்த்துக்கள். மதுரை யஇலஇரஉந்தஉ முருகேசன்

  • @PriyaPriya-zp2fr
    @PriyaPriya-zp2fr ปีที่แล้ว

    அம்மா neega 200 yr iruka vendum amma unngala sorupoliu enngaku migaperiya changes iruku neega rombe nalla irukanum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh ปีที่แล้ว +8

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேல்🙏🙏🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நீங்க எப்படி இருக்கீங்க உங்க ஊர் இல் மழை அதிகம். நீங்க பாதுகாப்பகா இருகிங்களா ...

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 அம்மா கந்தபுராணம் பத்தி சொல்லுங்கம்மா ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருக்க அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @k.laksaiyasri1stdesection300
    @k.laksaiyasri1stdesection300 ปีที่แล้ว +1

    🙏🌾🙏

  • @sankarikk9286
    @sankarikk9286 ปีที่แล้ว

    Ezum podu slokam lyrics really divine and when you tell I get goosebumps Madam. Very touching Madam.

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 ปีที่แล้ว

    சிவாயநம......

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani ปีที่แล้ว

    நற்றுணையாவது நமசிவாய

  • @saralaram7291
    @saralaram7291 ปีที่แล้ว

    Amma are you safe.

  • @ashwinop6437
    @ashwinop6437 ปีที่แล้ว

    I was waiting for this episode

  • @MahasSilverscreens
    @MahasSilverscreens ปีที่แล้ว +1

    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் .

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว

    எங்க ஊர் கோவில்பட்டி ல் கதிர்வேல் முருகன் கோயிலில் வேல் வழிபாடு தான் .

  • @gopalratnam7247
    @gopalratnam7247 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. சீக்கிரம் திருமணம் நடக்க பதிவு போடுங்கம்மா. நன்றி

  • @KalyaniR1822
    @KalyaniR1822 ปีที่แล้ว

    Om saravana bava

  • @sadasivam6170
    @sadasivam6170 4 หลายเดือนก่อน +1

    sSs

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.. கந்தர் அனுபூதி. கந்தர் அலங்காரம். வரிக்கு வரி தொடர் பதிவு தாருங்கள் அம்மா.. நான் உங்கள் மகன் விஜய் தாம்பரம் சென்னை.. நன்றி

  • @anithas192
    @anithas192 ปีที่แล้ว +1

    பாதத்தை தொட்டு வணங்குகிறேன்பாதத்தைவணங்குகிறேன்🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf ปีที่แล้ว

    அம்மா வணக்கம். உங்க சகோதரி யூ ட்யூப் சென்னல் பெயர் என்ன அம்மா... சொல்லுங்க

  • @RamalakshmiJ-j9x
    @RamalakshmiJ-j9x 11 หลายเดือนก่อน

    🎂

  • @sundar-shanthini
    @sundar-shanthini ปีที่แล้ว +3

    தாங்கள் இனிவரும் பதிவுகளின் இறுதியில் ஏதேனும் முருகன் பாடல்களில் சில வரிகளைப் பாடி நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் சகோதரி. அத்தகைய குரல் வளத்தை முருகன் தங்களுக்கு அளித்திருக்கிறார்.🙏🙏🙏

  • @priyarajini4149
    @priyarajini4149 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhaganesh964
    @radhaganesh964 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulab2357
    @manjulab2357 ปีที่แล้ว

    ❤❤❤❤🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว

    Vetri vel muruganukku arohara.

  • @ashwinop6437
    @ashwinop6437 ปีที่แล้ว

    Ma my request pls ma put videos without long gap ma pls pls pls ma

  • @RajiChinna-so1kf
    @RajiChinna-so1kf ปีที่แล้ว

    Amma ungal kuralvalam mega mega arrumai, but Mann aasaiku mahabharata. Penn aasaiku ramayana, ponn aasaiku silappathikaram ennkirarkale ungal karuthu engage amma