அம்மா உங்க வீடியோ பார்த்து தான் தினமும் ஒன்றரை வருசமா சஷ்டி கவசம் வேல் வகுப்பு படிக்கிறேன் என் அப்பன் என் கூடவே இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கார் நன்றி அம்மா
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான உரைஅம்மா. 👏👏👏👏👏👌👌 இந்த அற்புதமான பதிவை தந்த மயிலோசைக்கும் அன்பின் அம்மாவிற்கும் மனம் நிறைந்த நன்றிகளும்வாழ்த்துக்களும் 🙏💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺
அம்மா அதிகம் பேசினால் ஆயுள் குறையும் என்று தாங்கள் கூரும் விளக்கம் கேட்கும்போது.தாங்கள் இறைவனைஇதயத்தில்நிறுத்தி இடைவிடாது பேசும் தாங்கள் நீடூழி வாழ முடியும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏எஸ் ராஜேந்திரன்.நாகப்பட்டினம்
அம்மா வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை மேலும் பல பதிவுகள் தரவேண்டும் தாங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
அம்மா வணக்கம் சமஸ்கிருதத்தில் உள்ள இந்த வைத்தியநாதஸ்வாமி ஸ்லோகத்தை தங்களின் தனித்தமிழாழ் எல்லோரும் உச்சரிக்கும்படியாக தமிழ்க்கடவுளின் தகப்பனை வழிபட மொழிமாற்றம் செய்து உதவுங்கள். 🙏🙏
அருமையான பேச்சு. ருக்மணி அம்மாவிற்கு அடுத்து நீங்கள் தான். கேட்டுகொண்டே இருக்கலாம். நீங்கள் எல்லா வித செல்வங்களும் பெற்று வாழவேண்டும்
தமிழ் கடவுளுக்கு மிக அருமையான தமிழ் பேச்சு.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
Great 👍 Speech...Aanmeegam Aruvi Pozhihirathu 🎉🎉🙏🙏🙏🙏
கம்பீரக் குரல் ,
மொழி நடையுடன் சொற்ப்பொழிவு அழகோ அழகு அம்மா........
ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்ர
சுவாமி வர வர ஸ்வாஹ...
🕉🙏🙏🙏🕉🙏🙏🙏🕉
ஓம் நமசிவாய நமக வண்ணத்தமிழின் வாரிசாகவந்த வாசுகி அம்மாவே உங்கள் முத்தமிழ் உரையைக் கேட்டுமகிழ எத்தனை உள்ளங்கள் வந்திருக்கிறார்கள் அத்தனை உள்ளமும் இறையருள் நிறையப்பெற்ற காரணத்தினால்தான் இவ்விடத்தில் வந்திருக்க இறைவன் அருள் வழங்கியுள்ளான்
À❤❤ďede
ஐயோ கேட்க கேட்க அருமையா இருக்கு
அம்மா உங்க வீடியோ பார்த்து தான் தினமும் ஒன்றரை வருசமா சஷ்டி கவசம் வேல் வகுப்பு படிக்கிறேன் என் அப்பன் என் கூடவே இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கார் நன்றி அம்மா
அம்மா உங்க எதார்த்த சொற்பொழிவு கடவுளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது நன்றி அம்மா
Verygood upanyasam
அம்மா உங்கள் சொற்ப்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
அம்மா வணக்கம். தங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.பதிவுமிகவும்அருமை.நன்றிவணக்கம்.வாழ்துக்கள்.
Super speech Amma
Super speech Thankyou
மு ரு க =மு -முகுந்தன் .ரு=ருத்திரன் க=கமலன் ப்ரமன். முருகன் மும்மூர்த்தி சொருபம்
Manathuku thelivu kodukkum Unga speech
ஓம் சரவண பவ ஓம் சண்முகா ஓம் கந்த சரணம் ஓம் கடம்ப சரணம்
ஓம் நமசிவாய நமக இறைவனின் பெருமையைக் கூறும் அருமையான விளக்கம் தாயே தங்களையென் தலைதாழ்த்தி வணங்குகிறேன் அம்மா
திருத்தணி முருகன் வழித் துணையாக கொண்டு வாழ்ந்து வரும் எனது வாழ்க்கை சண்முகம் துணை சாரும்
அருமையான பதிவு அம்மா நன்றி
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான உரைஅம்மா.
👏👏👏👏👏👌👌
இந்த அற்புதமான பதிவை தந்த மயிலோசைக்கும்
அன்பின் அம்மாவிற்கும்
மனம் நிறைந்த நன்றிகளும்வாழ்த்துக்களும் 🙏💐💐💐💐💐💐
வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺
உங்கள் பகுதியில் இது போன்ற ஆன்மீக தகவல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
வணக்கம் அம்மா❤.
அம்மா அதிகம் பேசினால் ஆயுள் குறையும் என்று தாங்கள் கூரும் விளக்கம் கேட்கும்போது.தாங்கள் இறைவனைஇதயத்தில்நிறுத்தி இடைவிடாது பேசும் தாங்கள் நீடூழி வாழ முடியும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏எஸ் ராஜேந்திரன்.நாகப்பட்டினம்
By,
]
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றி
😅
அம்மா வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை மேலும் பல பதிவுகள் தரவேண்டும் தாங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
ஓம் சரவணபவ
Super speech amma. Nandri amma🙏
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய
ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Nandri amma
Mikka Nandi amma
Amma super
உங்கள் நாவில் சரஸ்வதி அமர்ந்து நர்த்தனம் ஆடுகிறாள். ஒவ்வொரு பதிவிலும் எத்தனை எத்தனை பரிகாரங்கள்.. குறிப்புகள்.. உங்கள் நல்ல மனம் வாழ்க..
Super 🙏
முத்து முத்தாக வந்து விழுகிறது அம்மா தாயே அற்புதம் ஆன்மீகம் வாழ்க
அம்மா வணக்கம் நான் விராலிமலையில் இருந்து பேசுகிறேன் எங்கள் விராலிமலை முருகப்பெருமானை பற்றி வரலாறு பேசுங்கள் 🙏🙏🙏
Thank god
Dear
Amma⚠️⚠️⚠️⚠️
அம்மா வணக்கம் சமஸ்கிருதத்தில் உள்ள இந்த வைத்தியநாதஸ்வாமி ஸ்லோகத்தை தங்களின் தனித்தமிழாழ் எல்லோரும் உச்சரிக்கும்படியாக தமிழ்க்கடவுளின் தகப்பனை வழிபட மொழிமாற்றம் செய்து உதவுங்கள். 🙏🙏
நன்றி
🙏🙏🙏🙏🙏
❤😂😂😂😂😂😂😂😂❤ கண்ணீர் மல்க ❤சண்முகா போற்றி 😂
Fantastic speech amma.verynice that there is no repetition from the earlier speeches.thank u
Om shre shanmuga namaha
ஓம் முருகா சரணம் 🙏
👌👌👌👌👌👌
❤🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் தங்கள் சொற்பொழிவைக் கேட்டு அதன்படி நடந்தால் டாக்டரிடம் போக தேவையே இல்லை
அருமையான சொற்பொழிவு.. ரொம்ப அருமை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு. தங்களை எப்படி contact பண்ணுவது?
Om shre Saravana namaha
Amma enakku ettukkudi than athu eggal uoor than amma
Prabanjam patry unkal karuthu sollunkal
சிவகாசி சோலை காலனி வலம்புரி விநாயகர் கோயிலில் நடந்த அம்மாவின் ஆன்மீக சொற்பொழிவு.
Share your groups and family members
@@mayilosaiindia,,, b,b nn:
V
அம்மா நான் திருச்செந்தூரில் வேல் வாங்கி வழிபட்டு வருகிறேன்,வேல் பிரதிஷ்டை செய்த பச்சரிசியை எப்போது மாற்ற வேண்டும்? தயவு செய்து பதில் கூறுங்கள்🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
முருக = மு முகுந்தன் ரு ருத்திரன் க கமலன் ப்ரம்மா மும்மூர்த்தி சொருபம்
பழனிக்கு மாதமாதம் போய் வருகிறார்
🤗🪔🌸☺️🙏