ஆசை,பேராசை,கொடூர ஆசை,அற்ப ஆசை எது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 113

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 ปีที่แล้ว +7

    மனிதன் மனிதனுக்காக மனிதனாக வாழ வழி வகுக்கும் தாயே வாசுகி அம்மா வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அம்மா

  • @VickyVicky-i1f
    @VickyVicky-i1f 2 หลายเดือนก่อน +1

    Super super super 🙏🙏👍👍

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan ปีที่แล้ว +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...வீரவேல் முருகனுக்கு அரோகரா ...அம்மாவின் பேச்சு எப்போதும் ...தமிழ் அமுதம் ....அருள்மொழி பொழியும் தெய்வத்திருவாக்கு ...பாட்டுக்கு ஒரு அம்மா கே பி எஸ் ...நல்கம்பீர பேச்சுக்கு நம் தாய் இவர்கள் ...நல்ல அருள்மிகு .. பதிவை தந்தமைக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉 மிக்க மகிழ்ச்சி .....

  • @Jayachitra0105
    @Jayachitra0105 ปีที่แล้ว +3

    முருகா போற்றி🙏🏻
    குமரா போற்றி🙏🏻
    குகனே போற்றி🙏🏻

  • @janakim2682
    @janakim2682 ปีที่แล้ว +4

    ❤இந்த உரையை கேட்கவேபுன்னியம் செய்திருக்கவேண்டும். ❤

  • @yogarasu4509
    @yogarasu4509 ปีที่แล้ว +2

    அம்மாநீங்களும் உங்கள் குடும்பமும் முருகன் அருளோடு ஆரோக்கிய மாத வாழ வேண்டும் அம்மா உங்களை பார்க்க ஆசைப்பட்டேன் இந்தியாவுக்கு வந்தேன் இரண பலி முருகன் பெருவயல் உத்திரகோச மங்கை கோயிலுக்டு போனேன் ஆனால் உங்களை பார்க்க முடியவில்லை நீங்கள் கனடாவில் இருந்திருக்கிறீர்கள் ஆனால் எனக்கு நீங்கள் இங்கு இருந்தது தெரியவில்லை கவலையாக இருக்கிறது இனி எப்போது இங்கு வருவீர்கள் உங்கள் ஆன் மீத பேச்சால் இன்று நான் வாழ்கிறேன் கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 ปีที่แล้ว +23

    வேலும் மயிலும் துணை தாயே என்றும் உங்களை முருகன் வழிநடத்துவான் உங்கள் கருத்துக்களை கேட்க கோடி புண்ணியம் செய்தோம் வாழ்க வழமுடன் இன்னும் உங்கள் பணி தொடரமுருகன் துணைசெய்வான்❤❤❤

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் குரலில் பல பல பதிவுகள் நாங்கள் கேட்க் வேண்டும்.நீங்கள் பூர்ண ஆரோக்கியமாக இருக்க என் அப்பன் முருகன் அருள்வார்🙏🏻🙏🏻

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +4

    I'm so happy to hear ur voice.
    Vetri vel muruganukku arohara

  • @User098-k2j
    @User098-k2j ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அம்மா. தங்களை. பார்த்ததில். நான். நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ❤🙏🙏🙏

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா அனைத்தும் அருமை

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +2

    ❤❤❤ காலை வணக்கம் அம்மா உங்களை மறுபடியும் இந்த மேடையில் பார்த்தற்க்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lathamohan5656
    @lathamohan5656 หลายเดือนก่อน

    அம்மா வாழ்க வளமுடன்

  • @shanthihari2259
    @shanthihari2259 10 หลายเดือนก่อน

    Amma theivama❤

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 ปีที่แล้ว

    வாசுகி அம்மா வாழ்க வாழ்க வாழ்க வளர்க ஓங்குக

  • @sangeethar2610
    @sangeethar2610 ปีที่แล้ว +1

    அருமை. மிகவும் அருமை அம்மா🙏🙏

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 ปีที่แล้ว

    Super super speech 👌 🙏

  • @ajantharagunanthan8311
    @ajantharagunanthan8311 ปีที่แล้ว +7

    Madam I am a big fan of you. I live in America. After watching your video I visited the chatru samhara vel Murugan temple this September. Visited thiruchendoor too. Amazing darshan with Murugan s grace.
    I am originally from srilanka and Murugan is our kuladeivam.
    Thanks for making me to learn the divine songs of Murugan. Kodi namaskarangal.
    Like to see you in person when you visit this side.
    God bless you. Murugan will take care of you and all your problems.

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 ปีที่แล้ว +1

    அம்மா.உங்கசொட்பொழிகேட்டுகொடேஇருக்வேண்டும்இனிமை

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 ปีที่แล้ว

    Muruga Arumai Arumai Arulammai God bless you❤❤❤

  • @devirajendran7587
    @devirajendran7587 ปีที่แล้ว +2

    அன்பு வணக்கம் sakothari நீண்ட ஆயுள் பெற்று நீடுழி வாழ்க. உங்களின் பேச்சை கேட்க கேட்க உங்களை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று முருகனை வழிபட்டு இருக்கேன் sakothari கண்டிப்பாக murugan என் ஆசை நிறைவேற்ற அருள வேண்டும்

  • @ManiRathna-o2l
    @ManiRathna-o2l ปีที่แล้ว

    அம்மா உங்கள் பேச்சு அருமை

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 ปีที่แล้ว

    Vanakkam Amma 🙏🙏🙏

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 ปีที่แล้ว

    அம்மா கோடான கோடி நன்றி

  • @sreeram8877
    @sreeram8877 8 หลายเดือนก่อน

    Amma ungaluku udambu sari illaiya,dull aga aagiteenga.netri vagitil ippo ellam kumkumam vaipadillai.enna aayitru amma

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 ปีที่แล้ว

    Amma நீங்க சொல்லித்தந்த சத்ரு சம்ஹார வேள் பதிகம் படிக்கணும் என்று சொல்லிய படி மனப்பாடம் செய்து velakku ஏற்றி பயன் அடைதேன்..தங்களுக்கு நன்றி நன்றி அம்மா.

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a22 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏

  • @jayanthibalamurugan6065
    @jayanthibalamurugan6065 ปีที่แล้ว

    அம்மா மிகவும் அருமை

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว

    Pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Amma arul.

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 ปีที่แล้ว +1

    சிவாயநம.....

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-zp2fr
    @PriyaPriya-zp2fr ปีที่แล้ว +1

    அம்மா neega 200 age variku neega irupiga enna V2 புதுமை pookuvila neega varuviga unngaluku enna kootanakodi nanir 🙏🙏🙏🙏🙏

  • @palaniselvam8179
    @palaniselvam8179 ปีที่แล้ว

    🙏🙏👌

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 ปีที่แล้ว

    Super Amma 🙏

  • @deepashalini1506
    @deepashalini1506 ปีที่แล้ว

    Nandri amma

  • @vinovinoth5140
    @vinovinoth5140 ปีที่แล้ว

    Amma take care of ur health amma nenga eraivan arulal nenga nalla irukanum eppovum enaku amma oda palaya kambiram venum ❤

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 7 หลายเดือนก่อน

    Omnamasivaya

  • @ramanathan7594
    @ramanathan7594 ปีที่แล้ว +1

    Super vasu

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 ปีที่แล้ว

    முருகா சரணம் அம்மா🙏🙇🏻‍♀️🙏
    கந்தரனுபூதிக்கு தினமும் விளக்கம் சொல்லுங்க அம்மா!

  • @v.tamilarasi7799
    @v.tamilarasi7799 ปีที่แล้ว +1

    வெற்றி வேல் முருகன் அரோகரா அரோகரா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว +2

    ❤❤ Thank you Sow. Vasuki Manoharan ❤❤❤ when will be able to listen to other episodes 🎉🎉

  • @vijayb1906
    @vijayb1906 ปีที่แล้ว

    அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤😂❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว +1

    Amma kaalai vanakkamamma indha kaalai nerathil unga sorkalai ketpadhil ori puriyaadha anandhamamma naan ponajanmathil panna punniyam dhaan ippo ungalaale indha amudhathai ketlirenma nandri solla vaarthai illaiyamma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq ปีที่แล้ว

    Thank god
    Anma

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்

  • @priyarajini4149
    @priyarajini4149 ปีที่แล้ว

    Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vasukavi84
    @Vasukavi84 ปีที่แล้ว +1

    Amma neeingalm engalukku kidaitha varam

  • @jothi2818
    @jothi2818 ปีที่แล้ว

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sandhyarao7265
    @sandhyarao7265 ปีที่แล้ว

    Very beautiful said i bow my head to you madam

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว +1

    Pls upload day 3 video

  • @nareshr618
    @nareshr618 ปีที่แล้ว

    Please post next part

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉🎉 🙏 🤲

  • @LRamanan
    @LRamanan ปีที่แล้ว +5

    Dear Sister, missed listening to you in person when you were in Canada. Which province you were there? After listening to today’s lecture by Murugan’s Grace can you give 51 Episode like Maha Bharatham, covering one anuboothi song everyday. I read full anuboothy songs today by Murugan’s Grace after listening to your lecture. Praying Muruga to Grace to read Anuboothi everyday…

  • @divyasenthilkumar1470
    @divyasenthilkumar1470 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா

  • @Vasukavi84
    @Vasukavi84 ปีที่แล้ว

    Dhinamum pathivu❤poduinga amma

  • @selvalatharavindran2084
    @selvalatharavindran2084 ปีที่แล้ว

    I am very happy to see you my dear friend ❤super speech da❤

  • @nithishnithish5429
    @nithishnithish5429 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹👌👌👌

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 ปีที่แล้ว

    Good morning mam 🙏🏻

  • @santhamuthusamy9386
    @santhamuthusamy9386 ปีที่แล้ว

    Radhekrishna

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว

    Pls upload day 3

  • @gayathriswami7249
    @gayathriswami7249 ปีที่แล้ว

    ❤❤

  • @Vasukavi84
    @Vasukavi84 ปีที่แล้ว

    Theerka sumangali mantram sollinga amma

  • @கைலாயநாதர்அடிமை

    திருவருள் பெருங்கருணை தாயே!! தங்களை போன்ற அருளாளர்கள் சொற்பொழிவினை கேட்ப்பதற்கு!!! முருகனிடம் கேட்க வேண்டியது பிறவாமை அருமை தாயே!! தங்கள் சொற்பொழிவினை கேட்கும் அடியேனை வாழ்த்துங்கள் அம்மா!!! th-cam.com/video/1ot7xajaXX8/w-d-xo.htmlsi=5A5jUpJZXQ4WqTaA

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว +1

    Pls upload day 3 unga speech ah keka wait pandrom pls pls pls pls pls

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 ปีที่แล้ว

    Day 3 padhivu eppo mam

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nagul-f1d
    @nagul-f1d ปีที่แล้ว

    அம்மா மூன்றாம் நாள் பதிவு எப்ப வரும்

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 ปีที่แล้ว

    Amma vanakkam annamalaiyar arul paripuranamaka thangalukku kideka vendukiren omnamasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandakumar1499
    @nandakumar1499 ปีที่แล้ว

    Vetri vel muruganukku arokara Veera vel muruganukku arokara

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว

    Pls upload day 3 really waiting for it it’s been two days pls pls

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว

    Day 3 podunga pls

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 ปีที่แล้ว

    Canada la vuinga son erukeraru thaane Amma.

  • @ashwinop6437
    @ashwinop6437 ปีที่แล้ว

    Mam try to put daily video so that we can learn more things from u mam pls reply mam

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @Vasukavi84
    @Vasukavi84 ปีที่แล้ว

    Ethanaiyo manthiram solli kodukiranga

  • @mahalakshmi8108
    @mahalakshmi8108 ปีที่แล้ว +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyyanarperumal7989
    @iyyanarperumal7989 ปีที่แล้ว

    Unga perumai vendam ..
    Murugar perumai podhum maaa

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 ปีที่แล้ว

    Amma நீங்க சொல்லித்தந்த சத்ரு சம்ஹார வேள் பதிகம் படிக்கணும் என்று சொல்லிய படி மனப்பாடம் செய்து velakku ஏற்றி பயன் அடைதேன்..தங்களுக்கு நன்றி நன்றி அம்மா.

  • @vijayalakshmin8926
    @vijayalakshmin8926 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulab2357
    @manjulab2357 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vijayb1906
    @vijayb1906 ปีที่แล้ว

    ❤❤❤

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว

    Pls upload day 3

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiRathna-o2l
    @ManiRathna-o2l ปีที่แล้ว

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @nivethitha4972
    @nivethitha4972 ปีที่แล้ว

    Pls upload day 3

  • @suthakarsukirtha7177
    @suthakarsukirtha7177 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @NithishNith-y4j
    @NithishNith-y4j 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏