பிறவிப்பிணி,மரணப்பிணி நீக்கும் கந்தர் அனுபூதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2023
  • #kandharalankaram #shasti

ความคิดเห็น • 188

  • @shanthijawahar9978
    @shanthijawahar9978 2 หลายเดือนก่อน +2

    சைந்தவி என்ற பாடகி பாடிய கந்தர் அனுபூதி பாடல் கேட்க மிக இனிமையாக உள்ளது. மனம் வெகுவாக முருகன் வசப்படுகிறது ❤

    • @nagarajasadurshan2752
      @nagarajasadurshan2752 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ துணை
      நானும் சைந்தவி பாடிய கந்தர்அனுபூதி கேட்டு வருகிறேன் மிக மிக மிக அற்புதமாக இருக்கும்
      எம்பெருமான் முருகர்க்கு கோடி நன்றிகள்💞💞💞

  • @ambigav.5568
    @ambigav.5568 5 หลายเดือนก่อน +6

    இதை கேட்கும் படி செய்து முருகன் அருள் பெற்றமைக்கு கோடி நன்றிகள் அம்மா

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 6 หลายเดือนก่อน +5

    அம்மா உங்க பேச்சை கேட்க முடியவில்லையே என்று நினைத்தேன், இப்போ ரொம்ப சந்தோசம், ஆனால் உங்க முகம் ஏதோ ஒன்றை இழ்ந்ததை போல தோன்றுகிறது, எல்லாம் முருகனுக்கு தெரியும், நீங்க நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று எம்பெருமான் முருகன் பாதத்தை பணிந்து வேண்டு கிறேன்

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 6 หลายเดือนก่อน +10

    வேலும் மயிலும் துணை, முருகன் மகிமை, அப்பப்பா அருமை அருமை பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ชั่วโมงที่ผ่านมา

    Vaazhtha Vayathillai, Vananguhiren Amma!!!!. Dheiva Pulamai Vaasuki Manoharan Amma Vaazhha Vaazhha Pallaandu Pallaandu Pallayirathaanduhal❤️❤️🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jyothim.l728
    @jyothim.l728 4 หลายเดือนก่อน +2

    முருகனுக்கு கோடானுகோடி நன்றி.முருகன் அருளால். நோய் நீங்கியது நன்றி வணக்கம் ஓம் முருகா நன்றி வணக்கம்

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 6 หลายเดือนก่อน +12

    வேலும் மயிலும் துணை தாயே கோடி வணக்கம் இதற்காக தான் காத்துக்கொண்டு இருக்கிறோம் மிக மிக நன்றி வாழ்கநலமுடன்❤❤❤❤

  • @mangalakumar3127
    @mangalakumar3127 6 หลายเดือนก่อน +3

    அலெக்ஸாவில்
    ஓட விடுகிறோம்
    கந்தர் அநுபூதியை
    அருமை மிக அருமை
    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @archanaaswini371
    @archanaaswini371 6 หลายเดือนก่อน +7

    அம்மா உங்களுக்காகத் நான் காத்துக் கொண்டு இருந்தோம்

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj 6 หลายเดือนก่อน +2

    கந்தர் அனுபூதி பொருள்
    வேலும் மயிலும் துணை அம்மா உங்கள் பேச்சு முருகன் வாக்கு அம்மா

  • @ramachandra9806
    @ramachandra9806 6 หลายเดือนก่อน +8

    🙏🏻🌹 வணக்கம் மகளே உங்கள் குரலை கேட்டாலே போதும் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.தொடர்ந்து பதிவுகளை தரவேண்டும் என்று மனதார கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 4 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 மிகவும் அருமை அம்மா!! சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @VidyaTarun0369
    @VidyaTarun0369 6 หลายเดือนก่อน +6

    முடிவில் கண்களின் ஆனந்த கண்ணீர் கூறும் தங்கள் மீதும் சொற்பொழிவின் மீதும் உள்ள பாசத்தை அம்மா❤❤❤

  • @selvalatharavindran2084
    @selvalatharavindran2084 6 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு மா.நித்தம் ஒரு பதிவு உன் மூலமாக கேட்க ஆவலாய் இருக்கும் உன் அன்புத்தோழி

  • @nagalakshmipandurengan4075
    @nagalakshmipandurengan4075 6 หลายเดือนก่อน +2

    எனக்காகவே முருகன் உங்களைப் பேச வைத்துள்ளார் தாயே

  • @gayathriswami7249
    @gayathriswami7249 6 หลายเดือนก่อน +5

    Thank you Amma
    Thank you Amma
    Thank you Amma
    Thank you Amma
    Thank you Amma

  • @Lakshmi_Rangarajan.
    @Lakshmi_Rangarajan. 5 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு ஹர அரோகரா 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
    அம்மா, தங்களின் அன்பான பக்தி பாவத்தை அனுபவிக்க நாங்கள் பாக்கியம் செய்தோம் 🎉❤🎉

  • @krishthuls
    @krishthuls 6 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan. God bless Mam! Thank you for all ur service to the people.

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 6 หลายเดือนก่อน +1

    வணிகம் அம்மா, நன்றி வாழ்த்துக்கள் அம்மா அடியேன் பாடுகிறேன் அம்மா ❤🎉🎉

  • @revathimanikandan3960
    @revathimanikandan3960 6 หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவாய தங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน +6

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
    அற்புதமான உரை.மனதைஉருகவைத்துவிட்டீர்கள்அம்மா..மிகவும்அருமை.(😭) நன்றி நன்றி அம்மா.. தங்கள் உரையைக் கேட்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்அம்மா🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐💞

  • @jayakumarpondy
    @jayakumarpondy 6 หลายเดือนก่อน +1

    அனுபூதி அருமையாக அருமையாக இருந்தது

  • @LakshmiVenkatesh-qs9py
    @LakshmiVenkatesh-qs9py 6 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களளுடன் முருகன் இருக்கிறான்....கவலை படாதீர்கள்....உங்களை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி.....

  • @devirajendran7587
    @devirajendran7587 6 หลายเดือนก่อน +1

    Vannkam sakothari. நீடுழி வாழ்க வளமுடன் meeka நன்றி

  • @thamotharan2946
    @thamotharan2946 6 หลายเดือนก่อน +3

    Thank you very much Mam for giving this beautiful speech.miga nandrigal

  • @anbanaamma9465
    @anbanaamma9465 6 หลายเดือนก่อน

    நன்றி கள் மா கேட்க கேட்க அருமை ஆனந்தம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishrajeshwari2353
    @krishrajeshwari2353 5 หลายเดือนก่อน

    Namaskaram.. Amma.. தஙகள் சொற்பொழிவின் அருமையை வர்ணிக்க வார்ததைகளே இல்லை

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 5 หลายเดือนก่อน

    ஆடும் பரிவேல்
    அணிசேவலேன.,..பாடும் பணியே பணியாய் அருள் வாய் குகனே..

  • @ranipandian4764
    @ranipandian4764 6 หลายเดือนก่อน

    முருகனின் மறு உருவத்தை தங்களின் பேச்சில் உணர்ந்தேன் முருகா

  • @annamalai8635
    @annamalai8635 6 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 6 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarubanpuvaneswaran4497
    @sivarubanpuvaneswaran4497 4 หลายเดือนก่อน +1

    அம்மாவின் உரை முன்பை விட அருமை ஏன் என்றரல் இப்போ அனுபவுரை

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 6 หลายเดือนก่อน +2

    Amma kaalai vanakkamamma kaalai nerathil ungale paarpadhil manasukku sanshodhan anandham solla mudiyalema peraandham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogarasu4509
    @yogarasu4509 6 หลายเดือนก่อน +1

    அம்மா கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm หลายเดือนก่อน

    அம்மா அடியேன் வணக்கம் அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லுக்கு அடியேன் அடிமை அடியேன் அருணகிரி நாதரை பார்த்ததில்லை ஆனாலும் நீங்கள் தான் அடியேனுக்கு முருகனும் அருணகிரி நாதரும் நீங்கள் தான் அடியேனுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஊருக்கும் உலகுக்கும் உங்கள் ஆசிர்வாத்தால் இவ்உலகம் தர்மத்தோடு வாழ வேண்டும் உங்கள் பொற்பாத காமலங்கலுக்கு மீண்டும் மீண்டும் அடியேன் வணக்கங்கள் தாயே சரணம் அம்மா

  • @Srikeerthana11
    @Srikeerthana11 6 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி கடம்பாபோற்றி

  • @pangajams7398
    @pangajams7398 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் அம்மா, உங்களை திரும்பவும் மேடையில் பார்த்த பின் தான் நிமதியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது அம்மா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தோம் அம்மா, கோடி நன்றிகள் அம்மா

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm หลายเดือนก่อน

    உ ங்கள் செந்தமிழ் சொல்லை கேட்பதற்கு ஏதோ புன்னியம் தாயே இவை அனைத்தும் முருகன் அருள் தான் அம்மா உங்களை இப் பிறவியில் காண்பேனா என்று தெரியவில்லை ஆனால் அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லைக்கேட்டு கொண்டே இருப்பேன் இதற்கும் முருகன் அருள் தான் உங்கள் குரல் கேட்பதே பேரணந்தம் அம்மா சரணம் அம்மா சரணம்

  • @vanithavanitha9740
    @vanithavanitha9740 6 หลายเดือนก่อน +2

    Valga valamudan amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 6 หลายเดือนก่อน +1

    Vetrivel murugan arulal thangal sorpolivu aksayamaga thodara muruganai manamara vendukiren amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanambkm7267
    @dhanambkm7267 6 หลายเดือนก่อน +6

    அம்மா நான் பக்ரைனில் இருக்கிறேன் உங்கள் சொற்பொழிவு திருச்செந்தூரில் இருந்து முருகனை நேரில் பார்த்தது போல இருந்தது

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 6 หลายเดือนก่อน +4

    சஷ்டி விரத நாள் தொடங்கிஅம்மாவின் சொற்பொழிவை தேடினேன். இன்று கிடைத்தது ❤🙏அருமை🙏

  • @nivethitha4972
    @nivethitha4972 6 หลายเดือนก่อน +1

    Romba nandri Amma entha pathivu kudathu ku

  • @rajalakshmisuresh1445
    @rajalakshmisuresh1445 5 หลายเดือนก่อน

    அருமை அருமை..மற்ற பகுதிகளும் கேட்க ஆவலை இருக்கிறேன்..பதிவிடவும்

  • @kalyankumar3967
    @kalyankumar3967 6 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @kavithamaheshwari1143
    @kavithamaheshwari1143 6 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா. உங்களை எதிர்பார்த்து காத்திருத்தன்.நன்றி அம்மா.

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj 6 หลายเดือนก่อน +1

    அம்மா நன்றி அம்மா

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 6 หลายเดือนก่อน +5

    அம்மா வணக்கம் உங்களைபார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤❤ கந்தர் அனுபூதி கேட்பதற்கு புன்னியம் செய்திருக்க வேண்டும் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா உங்கள் குரல் மிகவும் அருமை அருமை அருமை அம்மா ❤❤❤

  • @krishnasv833
    @krishnasv833 6 หลายเดือนก่อน +3

    அம்மா 🙏🙏🙏

  • @arunb4930
    @arunb4930 5 หลายเดือนก่อน

    அருமை அம்மா, நன்றி

  • @PriyaPriya-zp2fr
    @PriyaPriya-zp2fr 6 หลายเดือนก่อน +3

    அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Bhuvaneshwari4023
    @Bhuvaneshwari4023 6 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி.🙏 மீதமுள்ள பகுதிகளையும் பதிவிடுங்கள்.🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 6 หลายเดือนก่อน +31

    அம்மா கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻...போன வாரம் ஷஷ்டி விரத நாட்களில் தாங்கள் பதிவு வரவில்லை என்று ஏங்கி கொண்டு இருந்தேன்.மிக்க மகிழ்ச்சி..

    • @sunithaumashankar6542
      @sunithaumashankar6542 6 หลายเดือนก่อน

      அருமை

    • @sunithaumashankar6542
      @sunithaumashankar6542 6 หลายเดือนก่อน

      அருமை

    • @krishrajeshwari2353
      @krishrajeshwari2353 6 หลายเดือนก่อน

      அம்மா அநேக நமஸ்காரம். கோடானு கோடி நமஸ்காரம் அம்மா. சஷ்டி பெருவிழா சொற்பொழிவு இன்னும் வரவில்லை என்று நினைத்து மிக ஆவலாக இருந்தேன். ரொம்ப மகிழ்ச்சி சந்தோஷமா தருணம்.

    • @user-uo9fn6nk2z
      @user-uo9fn6nk2z 6 หลายเดือนก่อน

      ​@@krishrajeshwari2353nantriamma

    • @jkpmbala5102
      @jkpmbala5102 6 หลายเดือนก่อน

      ​@@krishrajeshwari2353❤

  • @vaishnu782
    @vaishnu782 6 หลายเดือนก่อน

    அம்மா கந்த சஷ்டி யின் போது மிகவும் எதிர் பார்த்து இருந்தேன்.

  • @allisdarbar477
    @allisdarbar477 6 หลายเดือนก่อน +2

    சகோதரி அன்பு வணக்கம் தாங்கள் தங்களை தைரியபடுத்திக்கொண்டு எல்லோரையும் அன்புடன் காண வந்துள்ளீர்கள் தொடர்ந்து உங்களது ஆன்மீக அமுதம் தொடரட்டும் நீங்கள் சொல்வதை போல முருகனது அருள் என்றென்றும் உங்களை வழிநடத்தும் உங்களது கணவர் ஆன்மா உங்களோடு கலந்திருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤😊🎉😊

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 6 หลายเดือนก่อน +2

    Amma vanakam ungala parthathu manasukku santhosam... Irku... But don't worry amma .

  • @muthulekshmimeena3985
    @muthulekshmimeena3985 6 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா

  • @ashwinop6437
    @ashwinop6437 6 หลายเดือนก่อน +1

    Thank u so much mam for this speech mam

  • @gayathriswami7249
    @gayathriswami7249 6 หลายเดือนก่อน +2

    Thank you...Amma

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 6 หลายเดือนก่อน +1

    சிவாயநம........

  • @umapillai6245
    @umapillai6245 6 หลายเดือนก่อน +1

    உங்களை பார்க்க காத்திருந்தேன் சகோதரி.
    இந்த சஷ்டி நாளில் எனக்கு ரணபலி முருகனை தரிசிக்க பாக்கியம் கிட்டியது.
    அழகு முருகன்.
    உங்கள் பதிவுக்கு நன்றி.
    நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani 6 หลายเดือนก่อน +1

    நற்றுணையாவது நமசிவாயவே

  • @arundorairaj8106
    @arundorairaj8106 4 หลายเดือนก่อน

    சிவ சிவ முருகா சரணம்

  • @rajirajeshwari4279
    @rajirajeshwari4279 6 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா அருமையான தலைப்பு

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 6 หลายเดือนก่อน +2

    Super speech

  • @user-fx7xg7bx8r
    @user-fx7xg7bx8r 6 หลายเดือนก่อน

    Super Amma..Kerala vile ipo ugali niraye araadhakar...inum nirayee
    Expect cheunnu madam❤❤🙏🙏👌👌🙏🙏

  • @nivethitha4972
    @nivethitha4972 6 หลายเดือนก่อน +1

    Pls upload day 2 video of Kandha Sasti kavasam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 6 หลายเดือนก่อน +8

    வணக்கம் அம்மா.உங்கள் முக தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது உங்களை பார்த்த உடன் என் கண்களில் கண்ணீர் பெருகியது அம்மா ❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @ramsri9238
      @ramsri9238 6 หลายเดือนก่อน +3

      Thayavu seithu epdi pesathinga sariya

    • @ashwinop6437
      @ashwinop6437 6 หลายเดือนก่อน +2

      Pls dont use negative words and hate any body else

    • @allisdarbar477
      @allisdarbar477 6 หลายเดือนก่อน +5

      எத்துனை மன தைரியத்தை மனதில் ஏற்று இப்படி பொது மேடையில் பொது மக்களை காண நேரும் போது மனமும் உள்ளமும் என்ன பாடு பட்டிருக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது வாய் இருக்கு வார்த்தை இருக்கு என்று யார் மனதும் புண் படும்படி நிந்திக்காதீர்கள் அடுத்தவர் கண்ணீர் நமது பாவம் இதற்கு பரிகாரமே கிடையாது தங்களை திருத்தி கொள்ளுங்கள்

    • @vmggb
      @vmggb 6 หลายเดือนก่อน +1

      அடுத்தவரின் துன்பம் தெரியாதவர்கள் தங்களின் அறியாமையால் இதுபோல் பிதற்றுவர்கள். இவர் உதாரணம்

    • @devirajendran7587
      @devirajendran7587 6 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று எல்லாம் அம்மா பேசவேண்டும் என்று ஒரு சட்டம் இல்ல. இதுல உங்கள் உடன்பாடுகள் இல்லை என்றல் ஒதுக்கி விட வேண்டும் 😢😢

  • @ganesankasi2868
    @ganesankasi2868 4 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @nsubash5356
    @nsubash5356 6 หลายเดือนก่อน +1

    Nantri amma

  • @kalaimathikalai3764
    @kalaimathikalai3764 6 หลายเดือนก่อน +1

    Thank you amma

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg 5 หลายเดือนก่อน

    அம்மா அருமை

  • @srinivasanv6139
    @srinivasanv6139 6 หลายเดือนก่อน +1

    Amma vanakkam i saw you in fourthday thiruchendur and i heard your legend speech but i not fully heard your speech because i want return to chennai with god garce i want to get next time your blessings amma becase you are murugan atimai amma.

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 6 หลายเดือนก่อน

    Amma nanum kathirunthen....en amma kitta kettukittu irunthen....inru makilchi...nanri amma

  • @kanagavallitk1278
    @kanagavallitk1278 6 หลายเดือนก่อน

    Love you mam keep going, ❤❤❤

  • @Kumarkumar-te4ct
    @Kumarkumar-te4ct 6 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க ஒரு கடவுள் குடுத்த பொக்கிஷம்

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 6 หลายเดือนก่อน

    Arumai Arumai Amma

  • @rathirajan5730
    @rathirajan5730 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா.எப்படிஇருக்கீங்க இதை கேட்க எவ்வளவு ஆசை உங்களைபார்க்கவும் எத்தனை ஆசை தெரியுமா.

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 4 หลายเดือนก่อน

    Amma iyun porpathangalukku saranam 🙏🙏🙏

  • @gayathriswami7249
    @gayathriswami7249 6 หลายเดือนก่อน

    Nan padithu kondu erukuren....

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 หลายเดือนก่อน

    Thank god
    Amma

  • @siddarth9948
    @siddarth9948 6 หลายเดือนก่อน +1

    Chehi namaskaram Hara Haro Hara muruga saranam

  • @KalaiSelvi-kl2zh
    @KalaiSelvi-kl2zh 6 หลายเดือนก่อน

    Thank you AMMA

  • @chitrasargunan7192
    @chitrasargunan7192 6 หลายเดือนก่อน

    Arumai amma ❤

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 6 หลายเดือนก่อน +1

    அம்மா வணக்கம்❤❤.

  • @bhavanithillai
    @bhavanithillai 6 หลายเดือนก่อน

    Thank You Mami ❤

  • @shanthimanian9351
    @shanthimanian9351 6 หลายเดือนก่อน +1

    Amma needuzhi vazhanum Murugan arulal

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் தாய் ‌தந்தை ‌இல்லை இந்த குழந்தை முருகா காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @muralis2403
    @muralis2403 6 หลายเดือนก่อน +1

    Nandrigal Amma. Indha program yengu nadakiradhu? Date details please guide us.venue and time, dates. MURUGA CHARANAM.

  • @jothi2818
    @jothi2818 6 หลายเดือนก่อน

    Om saravana bava

  • @arppanabala1975
    @arppanabala1975 6 หลายเดือนก่อน

    ❤ nice amma❤❤

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 6 หลายเดือนก่อน

    Arumai

  • @giri47
    @giri47 4 หลายเดือนก่อน

    Thanks amma for vel maral given to me thanks🙏🙏🙏🙏

  • @Varun-el4lt
    @Varun-el4lt 6 หลายเดือนก่อน +1

  • @jayar8231
    @jayar8231 6 หลายเดือนก่อน

    May God bless you amma stay blessed you always

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 6 หลายเดือนก่อน

    Tq Amma so much

  • @subbaiyanrathakrishnan5794
    @subbaiyanrathakrishnan5794 6 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku arohara arohara

  • @anithas192
    @anithas192 6 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @Girija-dk8nc
    @Girija-dk8nc 6 หลายเดือนก่อน +2

    ::Madam I pray to Lord Muruga to bless u with all health,wealth and both physical and mental strength and long life to give this sort of Aanmiga ubadesangal to people all over the world.