பயிற்சி மட்டுமல்லாது உங்கள் சேவை நோக்கும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் டாக்டர். சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்யோக பயிற்சி வீடியோ வெளியிடுங்கள் டாக்டர். நன்றி!
சிரித்த முகத்துடன் பொறுமையாக முழு முயற்சி எடுத்து தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையான பதிவு.எந்த டாக்டரும் இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதாக தெரியவில்லை.நன்றி !!! நன்றி!!! வாழ்த்துக்கள். அப்துல் காதர் சென்னை 2.
You are so loving and patient. God bless you my child. I do yoga in the morning walk in the evening but PP is always high. Will begin this after lunch. At 73 still can learn from people like you. 🙏🌺
ஐயா மிக அருமையான பயிற்சி எனக்கு ரத்த பரிசோதனை சக்கரையின் அளவு 26/11/21 அன்று 88/187 ரத்த அழுத்தம் 141/79 வயது 61 நான் 15 வயதிலிருந்து கால்பந்து விளையாடி வருகின்றேன் தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட கால்பந்து வீரர்களுடன் விளையாடுகிறேன் சீனியர் வெட்ரன்ஸ் கால்பந்து குழு இந்த பயிற்சியை நான் நின்றுகொண்டு செய்யலாமா தங்களின் மேலான பதிவை எதிர் நோக்கும் சி.சேகர் அசோக் நகர் சென்னை-83 இந்த வீடியோ மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்.
டாக்டர் சார் நான் உங்கள் பதிவுகளை தொடர்சியாக பார்த்துக்கொணடிருக்கிறேன் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. சார் எனக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளன நான் வாழை மரத்து குடிநீர் குடிக்கலாமா சார் அதன் நன்மை பற்றி கூறுங்கள் சார் 🙏🙏🙏
*🤗 நலமுடனும், வளமுடனும், வாழ வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், தொடர்க உங்கள் சேவை...👌👍🌹😊🙏*.... இன்ட்ரெஸ்டிங்கா இருக்க டிவி ல நல்ல நிகழ்ச்சிய பாத்து கிட்டேயே செய்யலாமே😊*நன்றி நன்றி நன்றி 🙏🤗*
DR. SIR > YOU ARE THE RAREST RARE > IN THE MEDICAL FIELD. I AM ONE OF YOUR VIEWERS NOT ONLY IN SEEING BUT ALSO PRACTICING .MY BEST WISHES TO SPREAD YOUR HEALTHY ADVICES JUST LIVE VULTURE'S WING. 🙏🏻
Sir Iam having sugar B.P Thyroid Arthritis and bloating stomach .Iam having knee pain so I can't go for walking but I think these sitting exercises will help me.Thank u so much doc.God bless u for encouraging each and everyone.
🌹🌹🌹I am senior citizen from Trichy. நடை பயிற்சி தொடர்ந்து என்னால் பண்ணமுடியவில்லை. இந்த பயிற்சி மிகவும் எளிதாகவும் எந்த நேரத்திலும் வீட்டிலே தொடர்ந்து என்னால் பண்ணமுடியும். மிக்க நன்றி.🙏🏽🙏🏽🙏🏽
Super excercise taught by dr, and easy to do and follow the u tube.got so much of confidence and motivation to do the exercises by sitting on the chair
Doctor🙏🙏 I am viewing your videos recently but have seen almost all your viedoes. Very much practical, very much valuable. Your way of demonstration is very pleasing. Useful for all, in all ages.Are these exercises sufficient for people of age group 60s? Even specialist doctors doesn't explain much the causes and effects. Thank you Doctor🙏🙏 Expecting your viedo on scoliosis and the exercises you recommend.
Hello doctor... i pray for you that you are always being with healthy and prosperous.... And you will give us the nice information like this... You are so simple and awesome...
Dr.karthi, Thank you for your blissful message. கூடுதலாக வியர்ப்பதற்கு என்ன காரணம், இதனால் ஏதும் பக்க விளைவுகள் அல்லது உடலில் ஏதாவது குறைபாடு உள்ளதா தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி Thanks Yours sincerely Nicholas Helanes. From Germany
You have solution for all ailments and explain scientifically very clearly so that all the common people understand very easily and follow you. Thank you Doctor .
இன்றைய நவீன உலகில் ஒரு நல்ல மருத்துவர். பெருமைபட கூடியவர். பாரட்டிகிறேன். பெருமைபடுகிறேன். மிக வும் மகிழ்ச்சி. நன்றி
மிகவும் நன்றி டாக்டர்.கர்தர் தாமே உங்களை மேன் மேலும் ஆசீர்வதித்து காத்து கொள்வாராக
தெய்வத்தை நேரில் காண வில்லை உங்களைப் போன்ற மருத்துவர்கள் தெய்வமா தெரிகிறது
அருமையான தகவல் பிறர் நலம்கருதும் உங்கள் அரியசேவை தொடர வாழ்த்துக்கள் மகனே.
பயிற்சி மட்டுமல்லாது
உங்கள் சேவை நோக்கும் பாராட்டுக்கு உரியது.
வாழ்த்துக்கள் டாக்டர்.
சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்யோக பயிற்சி வீடியோ வெளியிடுங்கள் டாக்டர்.
நன்றி!
sure
சூப்பர் சார் உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் பொறுமையாக செய்கிறேன் நன்றி
Dr. நீங்கள் சொல்லும் விதம், எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் படியும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி!
God bless you 👍👍👍 thanks
I am 87year old i like this video reduce sitting sugsr control i will try and reduce my dugsr thsnk you doc
நீங்கள் சொல்கிற விதம் சூப்பர் பார்க்கிறவர்களுக்கு உடற்பயிற்சி செய்யனும் ஆர்வம் வரும்
சிரித்த முகத்துடன் பொறுமையாக முழு முயற்சி எடுத்து தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையான பதிவு.எந்த டாக்டரும் இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதாக தெரியவில்லை.நன்றி !!! நன்றி!!! வாழ்த்துக்கள்.
அப்துல் காதர் சென்னை 2.
U r the Best Doctor that I have ever seen in my life May God bless you
வணக்கம் டாக்டர்
இதை பார்க்கும் போதே
சர்க்கரை அளவை நிச்சயம் குறைக்க முடியும் என தோன்றுகிறது. மன வலிமையும் உருவாகுது. நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் இப்பயிற்சியை தினமும் செய்து உடல் நலம் பெறுவேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
You are so loving and patient. God bless you my child. I do yoga in the morning walk in the evening but PP is always high. Will begin this after lunch. At 73 still can learn from people like you. 🙏🌺
Good teaching I will do this regularly thanks dr karthikeyan M d
Thanks Dr. Tis exercise look very easy but very pain hand, but very value . It's great .Thanks Dr.
வணக்கம் சார்.அருமையான உடற்பயிற்சி நல்ல வித்யாசாகமாக உணர்ந்தேன் நன்றி நன்றி.....
Thank you doctor for your timely guidance may God bless you
அருமை.நன்றி.முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி.முயற்சி செய்து நலம் பெறுகிறோம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏
ஐயா மிக அருமையான பயிற்சி
எனக்கு ரத்த பரிசோதனை சக்கரையின் அளவு 26/11/21 அன்று 88/187
ரத்த அழுத்தம் 141/79
வயது 61 நான் 15 வயதிலிருந்து கால்பந்து விளையாடி வருகின்றேன் தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட கால்பந்து வீரர்களுடன் விளையாடுகிறேன்
சீனியர் வெட்ரன்ஸ் கால்பந்து குழு
இந்த பயிற்சியை நான் நின்றுகொண்டு செய்யலாமா
தங்களின் மேலான பதிவை எதிர் நோக்கும் சி.சேகர் அசோக் நகர்
சென்னை-83
இந்த வீடியோ மிக மிக அருமை
நன்றி வாழ்க வளமுடன்.
I am doing your sitting exercise regularly and I find my tummy reduced to some extent and I thank you Dr sir for it
சார் வணக்கம் அருமையான தெளிவான உரை பதிவு சார்
மிகவும் இலகுவான பயிற்சி! இதை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி டாக்டர்!
(ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, செங்கலடியில் இருந்து)
You explained very well and slowly Thank you so much🙏🏻🙏🏻
You are a good doctor.., my mind says Have a long healthy life . Without flight tickets we meet and do the exercises 🙏👍🇨🇦
Good tips of exercises for the sugar patients thank you so much 🙏
K.kanthaiya midil finger operasan paniruku anan fruits sapidalam ansairthu age vandu 53
டாக்டர் சார் நான் உங்கள் பதிவுகளை தொடர்சியாக பார்த்துக்கொணடிருக்கிறேன்
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
சார் எனக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளன
நான் வாழை மரத்து குடிநீர் குடிக்கலாமா சார் அதன் நன்மை பற்றி கூறுங்கள் சார் 🙏🙏🙏
*🤗 நலமுடனும், வளமுடனும், வாழ வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், தொடர்க உங்கள் சேவை...👌👍🌹😊🙏*.... இன்ட்ரெஸ்டிங்கா இருக்க டிவி ல நல்ல நிகழ்ச்சிய பாத்து கிட்டேயே செய்யலாமே😊*நன்றி நன்றி நன்றி 🙏🤗*
வாழ்த்துக்கள் dr, உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் 👏👏
DR. SIR > YOU ARE THE RAREST RARE > IN THE MEDICAL FIELD. I AM ONE OF YOUR VIEWERS NOT ONLY IN SEEING BUT ALSO PRACTICING .MY BEST WISHES TO SPREAD YOUR HEALTHY ADVICES JUST LIVE VULTURE'S WING. 🙏🏻
Dear Doctor you are really this nation's asset n Gift of God. You don't know how much you are helping the mankind. Let your tribe increase!!!
Yes true
மதிப்பிற்குரிய மருத்துவரே….
மரியாதைக்குரிய மருத்துவரே…
மனம் இலகுவானது…..
மானிடற்க் கேதுவானது….
சர்க்கரைக் குறைப்பாடகல..
சாற்றிய வேதமெனலாம்…
வல்லநல் உடற்பயிற்சிகள்…
வகுத்தளித்தமைக்கு …...
வணக்கங்கள்! நன்றிகள்!!
வாழ்த்துமக்கு...மகிழ்வுடன்…
🙏🙏
Sir Iam having sugar B.P Thyroid Arthritis and bloating stomach .Iam having knee pain so I can't go for walking but I think these sitting exercises will help me.Thank u so much doc.God bless u for encouraging each and everyone.
🌹🌹🌹I am senior citizen from Trichy. நடை பயிற்சி தொடர்ந்து என்னால் பண்ணமுடியவில்லை.
இந்த பயிற்சி மிகவும் எளிதாகவும் எந்த நேரத்திலும் வீட்டிலே தொடர்ந்து என்னால் பண்ணமுடியும்.
மிக்க நன்றி.🙏🏽🙏🏽🙏🏽
Good sir. Try doing these exercises
Super excercise taught by dr, and easy to do and follow the u tube.got so much of confidence and motivation to do the exercises by sitting on the chair
நல்ல பயனுள்ளதாக இருந்தது இந்த உடற்பயிற்சி நன்றிங்க
Anbulla doctor
I'm diabetic patient.i will follow yr tips. I'm 65. May God bless you happy longlife.🎉
We appreciate the simple, but an effective approach towards reducing sugar as well as fat! Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thank you so much Dr I am a diabetic 70 years old very helpfull exercises to do I watch all yr videos keep posting 🙂👌🙏
Thank you so much Dr for your valuable information 🙏🏽🙏🏽
பயனுள்ள பயிற்சிகள் டாக்டர்
மிக்க நன்றி டாக்டர் 🌻🌻
Too nice sir, my dear friend Mr.sanmugasundaram recommended this link to me, very useful and easy to practice sir, Thank you Doctor Sir 🙏
Doctor🙏🙏
I am viewing your videos recently but have seen almost all your viedoes. Very much practical, very much valuable. Your way of demonstration is very pleasing. Useful for all, in all ages.Are these exercises sufficient for people of age group 60s?
Even specialist doctors doesn't explain much the causes and effects. Thank you Doctor🙏🙏
Expecting your viedo on scoliosis and the exercises you recommend.
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
Hello doctor...
i pray for you that you are always being with healthy and prosperous.... And you will give us the nice information like this... You are so simple and awesome...
Thnk u doctor. God bless u nd your family doctor.
நல்ல அருமையான பதிவு தான் தருகிறீர்கள் ஆனால் உடம்பு மெலிந்து போகுது அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்
Doctor....God's blessings to you sir
You are a God. To people.god bls u.pl continuos ur service to all. Thank u dr.
Respected doctor you are a god gift I think u tell details in a simple and easily understandable method god bless you and your family
சுகர் பேசன்ட்மட்டும் தான் செய்யவேண்டுமா மற்றவர்களும் செய்யலாமா? 🙏🙏🙏👏👏👏
AIYA ENTHA VIDEO SAVE AHITUCHU ENI DAILI ETHA PARTH THU YENNALA MUTINJATHA CHEYA LAK KUREN NANRI AIYA😊
Dr.sir Malai kaalam veliye sendru nadai payirchi seiya mudiya villain.ungalin intha payirchi rombavum nanmai tharugirathu.nandri sir.
Very useful even for old age people also. Thanks. Nce demo.
Mass great.... Tamilnda... Thanks Dr.. Godbliss you and your family...
அருமையான பதிவு நன்றி கள் சார்
U r incomparable Doctor 👍❤️👍.God bless U Doctor 🙏
Dr.karthi,
Thank you for your blissful message.
கூடுதலாக வியர்ப்பதற்கு என்ன காரணம், இதனால் ஏதும் பக்க விளைவுகள் அல்லது உடலில் ஏதாவது குறைபாடு உள்ளதா தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி
Thanks
Yours sincerely
Nicholas Helanes.
From Germany
Dear Dr. By teaching us u r keeping your body healthy !🌹👏
Hello Dr.. thanks for this video...now Ur my exercise partner... thanks... will see this video daily and do my exercise 🙏🙏🙏🙏
Very informative and useful.Thank u very much
Very nice exercise for all thanks doctor for posting this
so many exercises, downloaded them as it is difficult to remember. Thanks a lot for th easy exercises. May God bless you. Happy Diwali
Thank you Dr for the exercises. That will help my sister. 🙏🏽🌹
Thank you dr for the wonderful video
🙏. This message is helpful to everyone
Excellent way of teaching wonderful 🎉🎉
Thanks Dr. Very useful for aged people. Long live.
Doctor sir, your very great and tips are very useful and spend your time for people.
You have solution for all ailments and explain scientifically very clearly so that all the common people understand very easily and follow you.
Thank you Doctor .
வருடங்களுக்கு சிம்பிள் எக்சைஸ்.எனக்கு வயது 73
Very good exercise n it helps for good health n easy Tq so much sir👏👏
Very very useful.i am doing this by seeing your video daily.
Tq Dr. Sir. Tq so much for the kind Information for us. Once again I Tqu so much.
Thank you for this exercise.
Sir ovvoruvarukkaga akkarai kaattum ungal anbukku nanri Sir
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
Sir gudevng one doubt Sir Workout சாப்பிட்ட பின் பன்னலாம் என்டால் Correct தானா சிலர் சாப்பிட்டு உடற்பயிற்சி தவறு என்றார்கள். Clear ths 🙏🏼doubt Sir pls
Nice explanation and trying now its effective for back muscles strengthening for me
Thanks sir,it is very useful to us, vazgha valamudan
May God show His blessings for your selfless service!
Wow... Wow.. Super sir.. Really u r very amzing... Tq
Very useful information thank you so much 🙏 😊 👍
Feel good in one day will Try to continue , how about blood pressure or heart patients what we should not try from this steps
Useful information God bless you Doctor 🎉
DR AIYA ROMPA NANRI 🙏
பேசுவதற்கே காசு கேட்கும் டாக்டர்கள் நிறைந்த உலகில் நீங்கள் அதிசய பிறவி. நல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்வை நிறைவாக்கட்டும்.
அருமை... அருமை 🌹 வாழ்த்துகள்
Thankyou doctor.From srilanka
நிறைய மருத்துவர்கள் இதுபோல் தெளிவாக பேசமாட்டார்கள்.உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@muthuvelaru409800000000000000000000000000000000000000😅pp
@muthuvelaru4098l0977
@muthuvelaru4098 thank. You
Ä 😮
Ä 😮
THANKYOU. USEFUL INFO. PL SEND MORE
Sir please give remedy and exercise for bilateral cervical ribs without surgery
Thanks Doctor for such selfless service 🙏
God bless you & your family 🙏
Tq u so much sir.....Sir.....Arisi kanji n other raagi thinai varagu kanji saapdalaama for diabetic patients....pls tell me
நன்றி டாக்டர் 😊
மிக்க நன்றி டாக்டர்
Very excellent exercise for diapetic thanks sir
Heart patient can do the exercise
Dr. Ungalidam sugarkkaga ketkanum eppo enge vandhu parkalamnu sollunga Dr. 3 months sugar kuda irukku enakkum en kanavarukkum enave ungalai parkka eppo varavendum entha idam
Thank you very much for ur good advise and helping all the patients u r great Dr God bless y
We are doing these excercises in our daily yoga session. Thanks Dr.
God Bless YOU Dr. For easy way of Explanation about the Excercise!!!
நன்றி... நான் இன்று இந்த exercise செய்தேன்.... Without Dumbbells
Unmai 100% I am your fan from Germany hba 1 % kuraiyum
உங்கள் சேவைக்கு நன்றிகள்