இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் | Joint replacement robotic surgery | Uyirmei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 5 หลายเดือนก่อน +16

    உங்க ஸ்பீச்
    விளக்கங்கள் அருமையிலும் அருமை 🙏👌💐

  • @nawshadfarook6891
    @nawshadfarook6891 5 หลายเดือนก่อน +16

    நல்ல பதிவு இஸ்லாம் நெட்டி முறிப்பதை தடை செய்துள்ளது

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 5 หลายเดือนก่อน +70

    அருமை அருமை
    உடற்பயிற்சி இல்லாதவருக்கு அனைத்து நோயும் தாக்கும்
    எப்ப ஒரு மனிதனுக்கு நல்ல உழைப்பு இல்லையோ
    உடற்பயிற்சி அவசியம்
    உடற்பயிற்சி அனைத்து நோயிக்கும் தீர்வு
    ஆப்பரேஷன் இல்லாம தாராளமா வாழலாம்
    உடற்பயிற்சி எளிய முறை உடற்பயிற்சி தான் செய்யனும்
    அனைவரும் பயிற்சி செய்வோம்
    ஆரோக்கியமாக இருப்போம்
    வாழ்க வளமுடன் 🙏👍👌

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 4 หลายเดือนก่อน +3

      Arumaiyana varigaal🎉

    • @DhanamSrini-j7k
      @DhanamSrini-j7k 3 หลายเดือนก่อน +1

      ​@@Ve.for.victory.😊😅😮

  • @somabaskar
    @somabaskar 5 หลายเดือนก่อน +15

    Excellent anchoring! Clear
    questions! No more questions to be asked! Good prepared! Dr. Also clearly exposed the latest tech. Thnx for your wonderful presentation! Keep going!

  • @ghouthu3272
    @ghouthu3272 หลายเดือนก่อน +3

    Dr. நீங்கள் சென்னையில் எந்த எரியவில் ஹாஸ்பிட்டல் லில் பார்க்க றீங்க ரொம்பா அருமை

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 5 หลายเดือนก่อน +14

    சூப்பர் சார் ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீங்க usefull a இருந்தது எனக்கும் Surgery சொல்லிட்டாங்க கேக்கும் போதே நம்பிக்கை ஆர்வமும் நிறைய வந்துடுச்சு சார் நன்றி சார்

  • @sudhasukumar177
    @sudhasukumar177 5 หลายเดือนก่อน +5

    Simply superb explanation. So accurately you are giving the information. You are giving a v positive approach to many.

  • @vahithakabeer1991
    @vahithakabeer1991 5 หลายเดือนก่อน +28

    நான் இந்த Dr இடம் தான் ஆப்ரேஷன் செய்தேன். அவர் கூறுவது முற்றிலும் உண்மை. இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தவள். நான் இப்பொழுது நன்றாக நடக்கிறேன். என்னை விட சாட்சி வேண்டுமா உங்களுக்கு Dr பல்லாண்டு வாழ்ந்து பல சேவைகள் செய்ய எங்களின் பிரார்த்தனை எப்பொழுதும் இருக்கும். நீங்கள் தொடருங்கள் ஐயா All the best.

    • @kanimozhiravanan3487
      @kanimozhiravanan3487 5 หลายเดือนก่อน +1

      Entha city madem

    • @radhajeeva3008
      @radhajeeva3008 5 หลายเดือนก่อน +1

      Evvazavu selavu.

    • @dubbakar6147
      @dubbakar6147 5 หลายเดือนก่อน +1

      Evalo kaasu kuttunga😮😮😮

    • @thiruamma0094
      @thiruamma0094 4 หลายเดือนก่อน

      எவ்வளவு மேடம் ஆகுது செலவு

    • @Rowthiram
      @Rowthiram 3 หลายเดือนก่อน +1

      Selavu mattum sollamataga😅

  • @vinosapfico7880
    @vinosapfico7880 6 หลายเดือนก่อน +13

    Well explained! Dr has good knowledge and giving confidence to people.

  • @lillyshanthi5846
    @lillyshanthi5846 6 หลายเดือนก่อน +15

    Use full message thank you sir

  • @sambathbommuraj8813
    @sambathbommuraj8813 12 วันที่ผ่านมา +1

    பயனுள்ள அருமையான பதிவு

  • @rajusundararajan8165
    @rajusundararajan8165 16 วันที่ผ่านมา

    Doctor..thanks a lot.. highly informative & educative..my wife had knee-implant about 3 yrs ago at her age of 70 yrs. She is fine & continues with her routines
    Can you please educate commoners on Knee Implant ?
    Thanks in advance

  • @thanthanoo6665
    @thanthanoo6665 5 หลายเดือนก่อน +4

    How much knee replacement dr.

  • @sivahomecook
    @sivahomecook 5 หลายเดือนก่อน +5

    Mikka nandri Dr. From Malaysia.

  • @nithyakalyani8879
    @nithyakalyani8879 23 วันที่ผ่านมา +3

    Really hat's off to Dr.
    May God bless him abundantly

  • @thevarajahpaheerathan7322
    @thevarajahpaheerathan7322 8 วันที่ผ่านมา

    சிறப்பான தகவல்கள் நன்றி

  • @bagyalakshmipalaniswamy1426
    @bagyalakshmipalaniswamy1426 4 หลายเดือนก่อน +2

    Good explanation. Thank you Doctor.

  • @littlenest7025
    @littlenest7025 4 วันที่ผ่านมา

    Stem treatment procedure pl explain sir

  • @lowrenceyou
    @lowrenceyou 6 หลายเดือนก่อน +8

    Very useful video, thank you 🙏

  • @vragu6572
    @vragu6572 2 หลายเดือนก่อน

    Dr has elaborated nicely all the doubts. Hdts off to Dr.

  • @mariaponniah390
    @mariaponniah390 6 หลายเดือนก่อน +9

    நிரம்பக் கேள்விகள். அதற்கேற்ற பதில்கள். Psoriasis arthritis பற்றி விளக்கமாக கூற முடியுமா? இது ஏன் வருகிறது. இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமா? இதை எப்படிக் கையாளலாம்? இதன்பாதிப்பை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? Please give me a detail video. Thanks in advance.

  • @NatarajanM-j1f
    @NatarajanM-j1f หลายเดือนก่อน

    very very super sir thanks good video Mr,Nimisha Nataraj Chennai

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் டாக்டர் இந்த ஆப்ரேஷன் பண்ணினால் கீழே உட்கார்ந்து எழமுடியுமா நன்றி

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 5 หลายเดือนก่อน +23

    67 வயதில் இரண்டு கால்களும் கோவை கங்கா மருத்துவமனையில் இரண்டு முட்டைகளும் அறுவை சிகிச்சை செய்து தற்சமயம் மூன்று வருடங்கள் முடிந்து விட்டது தினம் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்கிற யோகா செய்கிறேன் எந்தவிதமான இடையூறும் இன்றி என்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன் கங்கா மருத்துவமனைக்கு நன்றி செலுத்துகிறேன் 🙏

    • @thiruamma0094
      @thiruamma0094 4 หลายเดือนก่อน +3

      சரி எவ்வளவு காஸ்ட் ஆகுது

    • @vijayalakshmi-s3e5k
      @vijayalakshmi-s3e5k 2 หลายเดือนก่อน

      ​​@@thiruamma0094 😊we spent 220000 per one leg to my mother in 2019 in Ganga hospital. Now she is very well.

    • @caruniagnanasundari4331
      @caruniagnanasundari4331 2 หลายเดือนก่อน +2

      இந்த இடம் எங்கு உள்ளது. எனக்கு இரண்டு முட்டு தேய்மானம் ஆகியது பயங்கர வலி குடைச்சல் தாங்க முடியாத நிலையில் இருக்கிறது. எவ்வளவு செலவாகும். அதை சொல்ல வில்லை

    • @VinothkumarAlagarsami
      @VinothkumarAlagarsami หลายเดือนก่อน

      😅😊​@@caruniagnanasundari4331

    • @hemsai31
      @hemsai31 22 วันที่ผ่านมา +1

      என்ன ஆசனங்கல் செய்யலாம்? Please reply madam. I also had bilateral knee replacement four years ago in Chennai and able to walk about 3 km a day. Thanks to Dr Lenin .

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 หลายเดือนก่อน +1

    Ask this same questions to Dr. Ayurvedic ..
    He will explain very well. Which is good and not

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 4 หลายเดือนก่อน

    The doctor is so experienced and brilliant. Thankyou doctor.

  • @narasimhana9507
    @narasimhana9507 6 หลายเดือนก่อน +4

    மருத்துவமனை எந்த ஊர்

  • @saravanan1311
    @saravanan1311 หลายเดือนก่อน

    Sir,
    Backward walking is good? regular walking after forwards walking around 30 minutes.

  • @gkkumar893
    @gkkumar893 6 หลายเดือนก่อน +5

    ligament injury சரி செய் எளிய முறை சொல்லுங்களேன்

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 5 หลายเดือนก่อน +1

    Can we claim steps? When we have joint pain

  • @shahanaihsan8892
    @shahanaihsan8892 5 หลายเดือนก่อน +2

    Please Dr name and address.iam from srilanka

  • @kannakamala9508
    @kannakamala9508 3 หลายเดือนก่อน +1

    எந்த இடத்தில் கிளினிக் இருக்கு டாக்கடர் விலாசம் போடுங்கோ

  • @bhuvanasundari6290
    @bhuvanasundari6290 6 หลายเดือนก่อน +28

    டாக்டர் வணக்கம் நான் தங்களிடம் Jan 25 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் தினமும் காலை மாலை இரு முறை 1 கி.மீட்டர் தூரம் நடை பயிற்சி செய்கிறேன். ஆனால் கால் மடக்கு ம் போது |00. டிகிரி வரை மடங்குகின்றது 130 டிகிரி வரை மடங்கும் என்றீர்கள் எனக்கு இப்போதும் வலி இருக்கிறது எப்போது பூரண குணமடைவேன் பதில் கூறுங்கள் ப்ளீஸ்.

    • @SiyonS-lh7kn
      @SiyonS-lh7kn 6 หลายเดือนก่อน +1

      பாவம்பாநீங்கள்.முழங்கால்.பாதிப்பு.அடுத்து.ஹார்ட்டுக்கு.டிரான்ஸ்பர் பண்ணுவாங்க.

    • @indiraraju6060
      @indiraraju6060 5 หลายเดือนก่อน

      Mam.... Operation panium same level pain ah... Bcz knee operation yenakum pana soldranga.. Vera hspl ah... Na ipo ayurvedic treatment pathutruken... Btr feel.. But permanent pain relief ku operation pananumnu yosichen... Operation senchum pain na 😢 koncham payamaruku plz pathutu reply panunga sis...

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 5 หลายเดือนก่อน +1

      தினமும் 1 km. நடப்பது போதாதா? நீங்க மாரதான் ரேஸ் ஒடபோறீங்களா?

    • @dubbakar6147
      @dubbakar6147 5 หลายเดือนก่อน

      Avaludhan

    • @Kalpanasekarkalpana
      @Kalpanasekarkalpana 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🙏🙏🌹🙏

  • @leemarose5964
    @leemarose5964 4 หลายเดือนก่อน +1

    Unga hospital enga irukku sir please

  • @abuaseela
    @abuaseela 6 หลายเดือนก่อน +3

    Very detailed explaination, Thanks a lot..

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 6 หลายเดือนก่อน +4

    Super explanation sir thank you 🙏

  • @tamilarasi7790
    @tamilarasi7790 6 หลายเดือนก่อน +6

    Sir ennoda Anna 70+, open heart surgery panni 1 year agudhu, knee replacement pandradhuku hospital pona, test pannum podhu heart la problem iruku, surgery panniye aganum nu sollitanga, ipa one year agiduchu heart operation panni, surhama ezhundhu nadaka mattaenkar, heart beat 46 iruku, knee replacement panna mudiyadhunnu soldranga sir, moderate critical nureport koduthu irukanga, bed ridden ah irukar, surgery panna solli Adam pidikarar, Unga kita vandha surgery panna mudiyuma sir, sugar iruku sir

  • @muraliviswanadhan6036
    @muraliviswanadhan6036 24 วันที่ผ่านมา

    Good message
    Good awareness

  • @salemguru4466
    @salemguru4466 6 หลายเดือนก่อน +6

    Before these technology, how did people get relief from injuries or pain?
    U may promote alopathy but don't dispromote other medicines..

    • @Spchanra
      @Spchanra 6 หลายเดือนก่อน

      What other alternative we have

    • @newbegining7046
      @newbegining7046 5 หลายเดือนก่อน +1

      It’s like asking before invention of telephone and internet how did people communicate? Obviously through whatever that was available like human courier travelling by walk, horse or boats but that doesn’t mean that’s the best way to communicate .

  • @prabhut9672
    @prabhut9672 6 หลายเดือนก่อน +5

    Thank you sir very usefull video and thanks to doctor entha Mari video podunka

  • @psp9705
    @psp9705 6 หลายเดือนก่อน +128

    இந்த வீடியோவை நெட்டி முறித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் 😅😄😄

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 6 หลายเดือนก่อน +16

      Nanum

    • @Pacco3002
      @Pacco3002 6 หลายเดือนก่อน +2

      😂me

    • @MohammedMihlar
      @MohammedMihlar 6 หลายเดือนก่อน

      ​@@santhanalakshmig9542CT nin all ft in

    • @umav8883
      @umav8883 5 หลายเดือนก่อน

      What is the cost of one knee replacement doctor.

    • @neelufarneelufar7529
      @neelufarneelufar7529 2 หลายเดือนก่อน

      Me😊

  • @ushashrikant3602
    @ushashrikant3602 5 หลายเดือนก่อน +1

    Superb . Really an eye opener

  • @priyaselvaraj55
    @priyaselvaraj55 6 หลายเดือนก่อน +4

    Anna endometriosis pathi video podunga... pregnancy plan panravangaluku use agum.... after laproscopy planning for pregnancy...

  • @vidhyashre2850
    @vidhyashre2850 4 หลายเดือนก่อน +1

    Indha dr enga irukar.. address pls

  • @aboothahir1093
    @aboothahir1093 3 หลายเดือนก่อน +1

    Dr .sir எனக்கு 15.வருடத்துக்குமுன் L4. L5 சர்ஜரி செய்தது அனா எனக்கு பேகபெய் இருக்குது என்ன க்கு பாரமான வேலைசெய்யும் முடியாது படிஎரக்கூடாது எறு டாக்டர் சொல்லியிருக்கார் இப்பவும் logrewal செய்யமுடியாது செய்தால் பெய்கின்ற பொடனும் டேப்லட் போடாம இருக் ஒருவழி இருக்கா எனது வயது .59. Please

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 6 หลายเดือนก่อน +42

    மூட்டு வலிக்கு ஆப்ரேஷன் செய்தவர்கள் வலி அதிகமாக இருக்குன்னு சொல்றாங்க சும்மா பணத்துக்காக செய்ற வேலை இது...

    • @venkadeshwaran2763
      @venkadeshwaran2763 5 หลายเดือนก่อน +6

      எங்க அப்பா ஆபிரேஷன் பண்ணிட்டு இப்போ ரொம்ப கஷ்டம் படுறாங்க, பாக்கவே கஷ்டமா இருக்கு 😢

    • @annapoorani7117
      @annapoorani7117 5 หลายเดือนก่อน

      ஆரம்ப நிலை பன்னனும் ​@@venkadeshwaran2763

    • @malligamohanraj7127
      @malligamohanraj7127 3 หลายเดือนก่อน

      எங்கள் அண்ணன் இரண்டு காலும் ஆப்பரேஷன் செய்து நன்றாக இருகிறார்

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 3 หลายเดือนก่อน

    Good massage Eva Paul karunakaran Trincomalee srilanka

  • @haridasscs9317
    @haridasscs9317 4 หลายเดือนก่อน

    The doctor is experienced and brilliant Thank you doctor ❤

  • @esquardsystemsvivek8939
    @esquardsystemsvivek8939 4 หลายเดือนก่อน

    Hi Street light Innum video time length athigama aakitte irunga

  • @abdulmohamed553
    @abdulmohamed553 5 หลายเดือนก่อน +1

    Thankyou somuch dr very useful information

  • @sridharnatarajan5333
    @sridharnatarajan5333 4 หลายเดือนก่อน +1

    Chriptopatic pathi slunga

  • @chandranaidug6318
    @chandranaidug6318 6 หลายเดือนก่อน +3

    Bro Axial spondylos arthritis make a video ji....

  • @geethabalaji9298
    @geethabalaji9298 5 หลายเดือนก่อน +1

    Im 44 dr im a dancer last 3 yrs i didn't dance after corona unfortunately i couldn't continue myn career.. Oru 10 yrs aave steps stairs yeri irangina valikkum ippovum irukku moochchu vangudhu weight 61 irukken.. Y dr.. Regular walking exercise yedhuvum illa personal life have some 144...enna pandradhunnu therila.. Veetla.. Chumma house wife wrks pandren.. Yen valikkudhunnu therila..

  • @somethinginside8897
    @somethinginside8897 6 หลายเดือนก่อน +26

    கெமிக்கல் மருந்து விற்று லாபம் யாருக்கு . மருந்து அதிகம் விற்பனையாவது இந்திய தான் டாக்டர்கள் அதிக பணம் வாங்குவது இந்திய தான்

    • @adithya67
      @adithya67 6 หลายเดือนก่อน

      Now the thing is that, doctor are making afraid of the patient.. almost all. The doctors are money sucking leech.

    • @saransampath8889
      @saransampath8889 6 หลายเดือนก่อน +1

      ama ivaru than kandupudichitaru 😂 lusu ku🔥

    • @Pacco3002
      @Pacco3002 6 หลายเดือนก่อน

      ஒரு ஏழை போல சாப்பிட்டு, தூங்கி வந்தால் ஒரு நோயும் வராது. பணம், வேலைக்காரர்,
      கார் ஒரு அசைவும் இல்லாத மக்களுக்கு இது தான் வழி

    • @narasimhana9507
      @narasimhana9507 6 หลายเดือนก่อน +1

      அதிகமாக நோய் உள்ளவர்கள் இங்கே தான்

    • @Pacco3002
      @Pacco3002 6 หลายเดือนก่อน

      @@narasimhana9507 அதிகமாக கோவில்கள் இருந்தால் நோய் அதிகமாக வரும். கடவுள் அறிவுக்கு முட்டுக் கட்டை.

  • @manusound8831
    @manusound8831 5 หลายเดือนก่อน +1

    Constant stress also affects one's health, nerves system despite being active but this is a very low percentage compared to un-healthy, sedentary life style.

  • @proepl9038
    @proepl9038 5 หลายเดือนก่อน +2

    I underwent both knee operation two years before by dr.Arumugam.Now am alright without any pain in knees and able to walk and climb
    stairs
    THANKS TO DR
    A.VIJAYA,CHENNAI

  • @tamilarasanvarutharajan2369
    @tamilarasanvarutharajan2369 5 หลายเดือนก่อน +1

    Good evening sir hospital address please send me
    My place namakkal

  • @mrs6948
    @mrs6948 6 หลายเดือนก่อน +4

    Bro vanila kaila madikinu olthuta hilsla but ena but yatho narmbu katu airchi code barmbu narmbu katu airuchi

    • @Surya-um7iv
      @Surya-um7iv 5 หลายเดือนก่อน

      தமிழில் எழுதுவது நல்லது

  • @RasheedaGDastagir
    @RasheedaGDastagir 5 หลายเดือนก่อน

    What is the charge for knee replacement Dr

  • @KingBoy-r5q
    @KingBoy-r5q 3 หลายเดือนก่อน +1

    Sir நான் இலங்கையச் சேர்ந்தவன் உங்களுடைய விளக்கம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலிருந்தது உங்களைப்போன்ற வைத்தியர்களால் நோயாளியின் மனதால் அரைவாசி நோய் குணமாகிடும் dr எனக்கும் மூட்டுவலி நான் இந்தியா வந்து வைத்தியம் பெற விரும்புகிறேன் உங்களுடைய அல்லது வைத்திசாலை தொடர்பு இலக்கத்தை தாருங்கள் உதவியாக இருக்கும்

  • @navastaj
    @navastaj 5 หลายเดือนก่อน

    Although cracking your knuckles regularly can be relatively harmless, it can also cause damage if it's done incorrectly or too frequently

  • @praguboy2345
    @praguboy2345 6 หลายเดือนก่อน +3

    Please put video on neurotransmitters and hormones behind getting crush or love towards someone pls pls

  • @maragathamselvaraj8539
    @maragathamselvaraj8539 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார், மூன்றாவது நான்காவது ஸ்டேஜில் இருக்கும் பொழுது ஸ்டெம் செல் மூலம் முழங்கால் மூட்டு சரி செய்ய முடியுமா? தயவுசெய்து ஸ்டெம் செல் பற்றி எங்களுக்கு தெளிவாக சொல்லவும்.நன்றி

  • @rangarajus6416
    @rangarajus6416 5 หลายเดือนก่อน +1

    Fantastic explanation Sir.

  • @nirmalavictus3919
    @nirmalavictus3919 5 หลายเดือนก่อน

    I walk for so many years, now I am 65 yrs, diabetic now my legs are paining so badly, between leg and feet around kanukkaaal. Can I walk or not, what is the solution

  • @ramum9599
    @ramum9599 2 หลายเดือนก่อน +1

    செலவு எவ்வளவு ஆகும் ???!!!

  • @vasanthak7300
    @vasanthak7300 3 หลายเดือนก่อน

    Excellent doctor😮

  • @musthafasheerin4370
    @musthafasheerin4370 3 หลายเดือนก่อน

    Heel spur treatment sir

  • @ushas5233
    @ushas5233 5 หลายเดือนก่อน +3

    Thanku so much sir

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 5 หลายเดือนก่อน

    Very very. Use full video thankyou Dr. Thankyou thampi

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 5 หลายเดือนก่อน +2

    👌 message ❤

  • @prmaryjerlin1762
    @prmaryjerlin1762 3 หลายเดือนก่อน

    Oru mitti aapareshon panna evla aagum doctar

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 3 หลายเดือนก่อน

    Nan moodu valiyal
    Avasthaiyudan valnthu
    Varukiren unkal speech
    Enakku oru thairiyam kidakkirathu

  • @karthikmani4604
    @karthikmani4604 6 หลายเดือนก่อน +9

    It is better to stay rest in bed 24 hours. Doctor must stop speaking otherwise his jaws may become weak due to long use

  • @hemalatha2528
    @hemalatha2528 6 หลายเดือนก่อน +2

    Thank you brother 🎉

  • @susheelabasi2888
    @susheelabasi2888 5 หลายเดือนก่อน +2

    What about the gel injection? Does it work

  • @amitkapasi8388
    @amitkapasi8388 4 หลายเดือนก่อน

    Apdi paatha yoga also a oru stretching tha athulayun joints over ah bend or twist pannuvaanga appo yoga thappanatha

  • @RukuMani-hd7jo
    @RukuMani-hd7jo 6 หลายเดือนก่อน +2

    Hi bro very useful, spine operation pathi kon vedio podunga

  • @geethachennai5946
    @geethachennai5946 5 หลายเดือนก่อน

    Thank you so much Doctor .Very well explained .God bless you abundantly.

  • @arunaravi3805
    @arunaravi3805 6 หลายเดือนก่อน +4

    Super sir

  • @narasimhana9507
    @narasimhana9507 6 หลายเดือนก่อน +3

    வலி ஏன் வருகின்றது அதை எப்படி சரி செய்வது என்று கூற வேண்டும்

    • @Lajendran
      @Lajendran 5 หลายเดือนก่อน +1

      அப்புறம் டாக்டர் நாங்க எப்படி சம்பாதிக்கிறது

    • @narasimhana9507
      @narasimhana9507 5 หลายเดือนก่อน

      @@Lajendran இதுபோல் போட்டு விட்டு என்ன செய்வது

  • @vishnudevi3
    @vishnudevi3 6 หลายเดือนก่อน +5

    Oh timing advice thank so... Much👍

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 5 หลายเดือนก่อน +1

    Thankyoudacter🙏🙏🙏🙏🙏

  • @shailajaram3731
    @shailajaram3731 2 หลายเดือนก่อน

    Super sir❤

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 6 หลายเดือนก่อน +3

    Good.need.thenews.thanks.sir

  • @mohamedusman6142
    @mohamedusman6142 5 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @bhuvanashankar2326
    @bhuvanashankar2326 5 หลายเดือนก่อน

    Very good video.

  • @GraceNettikat
    @GraceNettikat 6 หลายเดือนก่อน +6

    மேற்கத்திய மருந்துவ ( Allopathy ) முறையில் , நோய்கள் கண்டறியும் முறை , கண்ணோட்டம் ஆகியவை நடைமுறையில் , நோய் கண்டறிதல் என்பது ( Diagnosis ) அடிப்படையில் தவறான முறையில் உள்ளது .

  • @mohansr5881
    @mohansr5881 6 หลายเดือนก่อน +3

    Camera va chiropractors pakkam thirupungada.

  • @vimaln5863
    @vimaln5863 6 หลายเดือนก่อน +12

    இவரு சொல்லுறது தப்பு, உடம்புல எந்த பகுதிய நாம அதிகமா கடினமான வேலை செய்ய வைக்குறமோ அந்த பகுதி தானாகவே வலுவானதாக மாறிவிடும், இவரு சொல்லுற மாதிரி அந்த பகுதி பலவீனமா ஆகாது ஜிம் ல கூட இந்த செயல்பாட்டினால் தான் உடல் பலமானதாக மாறுகிறது.

    • @mariaponniah390
      @mariaponniah390 6 หลายเดือนก่อน +2

      Gym ல் பலமடைவது தசைகள். Dr. சொல்வது எலும்பைப் பற்றியது.

    • @vimaln5863
      @vimaln5863 6 หลายเดือนก่อน +1

      @@mariaponniah390 எலும்புக்கும் அது பொருந்தும் நண்பா,

    • @r.sivasamyvelmani2409
      @r.sivasamyvelmani2409 4 หลายเดือนก่อน

      True

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 5 หลายเดือนก่อน

    Dr.woderful and detailed explanation.Really great.

  • @adhinarayanan7907
    @adhinarayanan7907 22 วันที่ผ่านมา

    Dr.name

  • @rusa272225
    @rusa272225 5 หลายเดือนก่อน

    Excellent info

  • @narasimhana9507
    @narasimhana9507 6 หลายเดือนก่อน +3

    உடல்எடை அதிகம்.அதுபோல் பிஸியோதெரபி கையால் நட்டை எடுப்பது நடக்கிறது

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 6 หลายเดือนก่อน +10

    வெள்ளை சர்க்கரையை விட்டு விட வேண்டும்

    • @jaishankar7813
      @jaishankar7813 5 หลายเดือนก่อน

      வெல்லமும் அதிகமா உட்கொள்ள கூடாது

    • @kousarbanu6221
      @kousarbanu6221 4 หลายเดือนก่อน

      Why

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 3 หลายเดือนก่อน +1

    கிராமத்தில் எட்டு வைத்து நாட என்று சொல்வார்கள் அதாவது long step என்று பெயர் இதைத்தான் இப்போது அறைகுறையாக யோகா படித்த யோகா சொல்லிக்கொடுக்கும் ஆஸ்ரமம் புதுமை என்ற பெயரில் எட்டு போட்டு நடா என்று அறியாமையில் கூறுகிறார்கள் மருத்துவர் சொல்லும் அனைத்தும் மிகவும் அறுமை நிதர்சனம் வணங்குகிறேன் மருத்துவரே

    • @ramum9599
      @ramum9599 2 หลายเดือนก่อน

      எட்டு அல்ல எட்டி நட...
      !!!!??

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 3 วันที่ผ่านมา

    வணக்கம்சார் நீங்கள் தற்போது தெளிவான விளக்கத்திறகு பிறகு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தற்போது பயம் குறைவாக இருக்கிறது என் அக்காவிற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சொன்னார்கள் பயத்தினால் செய்யவில்லை உங்கள் Hospital Name Mobile No கொடுத்தால் நனறாக இருக்கும் சார்

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 5 หลายเดือนก่อน

    Nandri sir

  • @franklinmahesh1965
    @franklinmahesh1965 2 วันที่ผ่านมา

    பேட்டி எடுத்தா மட்டும் போதுமா அவருடைய முகவரி கொடுக்காண்டாமா

  • @dhandapanisadasivam3666
    @dhandapanisadasivam3666 5 หลายเดือนก่อน

    Thankyou sir🎉🎉🎉🎉🙏🙏🙏👌👌👌👍👍👍