பயனுள்ள பதிவு. தினசரி உட்கொள்ளவேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது. மேலும் எனக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வூ ஏற்படும்போது கழிவறை செல்லும் முன்பாக வெளகயேறுகிறது. அதற்காக நான் அதை அடக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினை தீர தங்கள் ஆலோசனை தேவை. நன்றி.வணக்கம்.
அருமையான பதிவு நன்றி டாக்டர். இது போன்ற நல்ல தகவலை நீங்கள் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும். உங்கள் பணி இந்த சமுதயாத்து முக்கிய தேவையாக உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும். இறைவண் என்றும் உங்களுடன் இருப்பார்.
டாக்டர் உங்களை போன்று எல்லா டாக்டர்களும் எலுமிச்சை பழத்தின் நன்மைகளை கூறுகிறீர்கள் வயற்றுபுண் உள்ளவர்கள் சாப்பிடலாமா எலுமிச்சை சாறு ஒத்து கொள்ளவில்லை உள்ளவர்களுக்கு
டாக்டர் நீங்கள் சொல்வது மிகப்பெரிய உண்மை 42 வருடங்களுக்கு முன் நான் படிக்கும் போது எங்கள் பி டி ஆசிரியர் எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக எங்களுக்கு வெட்டி கொடுப்பார்கள் அன்றைக்கு எங்களுக்கு தெரியவில்லை சுமார் 50 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு தெரிகிறது நன்றி மருத்துவர் அவர்களே! நான் திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவன் Very Very best school in ramnad district
நன்றி டாக்டர். எனக்கு வயது 70. என் தாயிடம் இருந்து எலுமிச்சை பயனைத் தெரிந்து கொண்டேன். உங்கள் ஆலோசனை அதை உறுதி செய்கிறது. பயணத்தின் போது வாந்தி வருவதை எலுமிச்சை சாறு கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை வாசனையே போதும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Sir, Highly professional with full knowledge on the subject. Very useful to many. Thanks Sir. Good for the society. Each line is highly valuable . Regards
உண்மைதான் டாக்டர்.. எனக்கு வயது 63 சுகர் ப்ரசர் உண்டு தினமும் உடற் பயிற்சி செய்கிறேன தினமும் ஒரு எலிமிச்சை பழசாறு குடிப்பேன் உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பதே உண்மை.. ஆனால் பற்கள் பலவீனமாகி போச்சி சொத்தை கிடையாது... இதற்குதான் என்ன செய்யணுமுண்ணு புரியல்ல..
அருமையான தகவல் டாக்டர், டாக்டர் எனக்கு கோயம்பத்தூர். இங்கு பண்ணைகளில் வளர்க்கும் கெண்டை, ஜிலேபி, ஏரி வாவல் மீன் விர்க்குறார்கள் அது உடலுக்கு நல்லதா, அது இரத்த கொழுப்பை கூட்டுமா?
Sir I have doubt . Shall we take lemon with its skin. Warm water + lemon pieces with skin immersed for 5 to 10 mts I am drinking in this way .. Is it good?
🛡️🛡️🔥🍋🍋சூப்பர தகவல்கள் 🌴🌴 சூப்பர் எலுமிச்சை .. மிகவும் உடலுக்கு பயன்மிக்க தேவையான பழம்💪🏼💪🏼 ❤ சுகர் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக குடிக்கலாம் மிகவும் நல்லது ❗🌺 பற்கள் பாதிப்பு அடையாமல் இருக்க மறக்காமல் வாய் கொப்பளிக்க வேண்டும் ❤ சிறப்பான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🌴🌴🍒
Dr I am your subscriber and I like your videos and videos are very helpful for as and I need help from you can you put a video for infection in constipation releasing area please doctor and with home remedy what is the home remedy for the problem dr.....
Sir can we have lemon water on the morning and gooseberry at 11:00 Can we have both on the same day regularly, does that affect our health?? Pls answer sir
பயனுள்ள பதிவு. தினசரி உட்கொள்ளவேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது. மேலும் எனக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வூ ஏற்படும்போது கழிவறை செல்லும் முன்பாக வெளகயேறுகிறது. அதற்காக நான் அதை அடக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினை தீர தங்கள் ஆலோசனை தேவை.
நன்றி.வணக்கம்.
ஐயா எவ்வளவு பேர் என்னென்ன விஷயங்கள் பதிவு போட்டாலும், உங்களை போன்ற மிக சிலர்தான் இப்படி அருமையான முழுமையான விளக்கம் கொடுக்குறீங்க.
நன்றி
அருமையான பதிவு நன்றி டாக்டர். இது போன்ற நல்ல தகவலை நீங்கள் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும். உங்கள் பணி இந்த சமுதயாத்து முக்கிய தேவையாக உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும். இறைவண் என்றும் உங்களுடன் இருப்பார்.
சிறப்பான பதிவு டாக்டர் மிக்க நன்றி. பல சந்தேகங்கள் தீர்ந்தது
இயேசு கிறிஸ்துஉங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக இருக்கிறது நன்றி நன்றி 🙏🙏🙏
Yesu christhu ?
Unga kadavul ungaluku perusu , avanga kadavul avangaluku perusu @@sethuramankg373
👏👌 எலுமிச்சையின் மருத்துவ குறிப்புகள் மிகவும் அருமை திரு மருத்துவர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 👏👏
Very use full information, thank u.
மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்!! மிகவும் சிறப்பான பதிவிட்ட மருத்துவருக்கு நன்றி
Taink
Change attitude
Thanks and
மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@@parkavi9542 😊😊😊
எலுமிச்சை encyclopedia அருமை.
தேன் சேர்த்து குடிக்கலாமா?
நன்மைகளை மட்டுமல்லாது தீமைகளையும் விளக்கமாக்க் கூறியமைக்கு நன்றி.✝️✝️✝️
😊 1:52 1:54
4:04 4:06
அருமையான பதிவு பிறர் நலம் காக்க பாடுபடும் உங்களுக்கு இறைவன் அருள் புரிவான்
அருமை அருமை
தேவையானபதிவுநன்றிசார்
9
Thanks for ur concern sharing.
நல்லபதிவுவாழ்கவளமுடன்
மிகவும் நன்றி ஐயா. எலுமிச்சை யின் பயன்பாட்டை அருமையாக விளக்கினீர்கள் தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டோம்.
Aama bro nanmai aprom theemaina kudikave thonala
@@anjusekar986 no
@@anjusekar986 no
இத்தனை சிறிய பழத்தில் எத்தனை பெரிய பயன்கள்!Excellent explain thank you doctor!
👍
@@asokansamuel-educationspeciall q
Aq
மிக சிறப்பான முறையில் விளக்கம் தந்தீர்கள் அய்யா. நன்றி
தேவையான விஷயத்தை மட்டும்சுருக்கமாக விளக்கியமைக்கு நன்றி டாக்டர் ஐயா!
ஆஸ்த்துமா உள்ளவர் லெமன் ஜுஸ் வெறும் வயிற்றில் பருகலாமா
Z
@@chandrasekaran5896 rrr4rrrr4ff
@@tamilselvianandan5169 இன் வந்த க
அருமையான அற்புதமான பதிவு விளக்கமான நலமான வாழ்வுக்கு வளம் சேர்க்கும் வகையில் உள்ளது நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது தங்களுடைய பதிவு 😊😊😊
Prostate problem பற்றி வீடியோ போடுங்க சார்
டாக்டர்களுடன் அவர்களின் கருத்து மிகச் சிறப்பான கருத்து எலுமிச்சம் பழத்தின் வயிற்றுக்குள் நல்ல கருத்துக்கள் கூறு இருக்கின்றார்கள் பாராட்டுக்கள்
Simple and important advice to all. Definitely I will follow.
டாக்டர் உங்களை போன்று எல்லா டாக்டர்களும் எலுமிச்சை பழத்தின் நன்மைகளை கூறுகிறீர்கள் வயற்றுபுண் உள்ளவர்கள் சாப்பிடலாமா எலுமிச்சை சாறு ஒத்து கொள்ளவில்லை உள்ளவர்களுக்கு
No vayitru.pun ullavargal kudithal innum pun adhigam agum vedumanam saapita pin kudikalam
சார் அருமையான பதிவு சார் ஒரு சாதாரண எலுமிச்சம் விலை.ரொம்ப குறைவு பயன் பெரிது. இதில் இவ்வளவு.விஷயங்கள் இருக்கு அருமை சார் வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே.
Super doctor.. Thank you very much. for your Very. detailed helpful information.🙏🙏🙏🙏🙏👍👌
Thanku verimuch 🙏🏼doctor. Romba nala iruntha doubt intru clear aakivittathu. 🙏🏼🙏🏼🙏🏼👍👍 somuch Dr 🌷🌷🌷🌷
Very good advice and solid information about the lemon. Thank you so much for sharing.
மிகவும் நன்றி டாக்டர் எலுமிச்சைபழம் பற்றி அருமையான விளக்கம் கொடுத்தூர்கள்
நன்றி நல்ல கருத்துகளை கூறியதற்கு வாழ்க வளமுடன்
Useful info doctor, thank you.
டாக்டர் நீங்கள் சொல்வது மிகப்பெரிய உண்மை 42 வருடங்களுக்கு முன் நான் படிக்கும் போது எங்கள் பி டி ஆசிரியர் எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக எங்களுக்கு வெட்டி கொடுப்பார்கள் அன்றைக்கு எங்களுக்கு தெரியவில்லை சுமார் 50 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு தெரிகிறது நன்றி மருத்துவர் அவர்களே! நான் திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவன் Very Very best school in ramnad district
Thanku so much doctor 🙏
❤❤
Unmai
Dear Dr. How r u sir thanking you and wishing u happy New year 2022 also ur Family 🍋 very useful with thankful great ful meaningful
Thank you so much sir,very useful information sir.🙏🙏🙏🙏🙏🙏
Thanks Doctor.. Very useful information..
எலுமிச்சை பயன்களை விவரித்து சுருக்கமாய் விவரமாய் சொல்லியது மிக அருமை. வாழ்த்துகள்.
பயனுள்ள தகவல்கள் மருத்துவர் ஐயா நன்றிகள் 🙏🙏🙏🙏
🙏
Million thx doctor:different level your tips💪🏻
எலுமிச்சை சம்பந்தமான அவளுடைய நன்மை தீமைகள் எல்லாவற்றையும் விளக்கமாக விவரமாக கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் நன்றி நன்றி
God bless you Sir Wonderful Arumai Arumai Sir
Very important massage have given u sir. Thank u so much Doctor
Congrats
பயனுள்ள தங்களின் பதிவுக்கு மிகவும் நன்றி டாக்டர்.
நன்றி டாக்டர். எனக்கு வயது 70. என் தாயிடம் இருந்து எலுமிச்சை பயனைத் தெரிந்து கொண்டேன். உங்கள் ஆலோசனை அதை உறுதி செய்கிறது. பயணத்தின் போது வாந்தி வருவதை எலுமிச்சை சாறு கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை வாசனையே போதும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Pppppp
Nhi, ,
❤❤😂
Can we add honey
😅😅😅😅😅😊😊
Dr sir big thank
U r speech is very useful to life
Thanku doctor..
For sharing this useful information...
Hi dr, v nice explain, dr lemon water la honey mix panni kudikalama, halim seed's paththi oru vidio podunga dr pless tq.
Thank you doctor
Thank you for your wonderful presentation Dr
60 வயசுக்கு மேல இருக்கவங்க எல்லாம் வெளிய ஆய் வரமாட்டேங்குது தோண்டித் தோண்டி எடுத்துக்கிட்டு இருக்காங்க
பெரியவர்களுக்கு சுலபம் ஆய் போறதுக்கு வழி சொல்லுங்க விரலை வைத்து தோண்டித் தோண்டி ஆயா எடுக்குறாங்க வயசானவங்க
பெரியவங்களுக்கு சுலபமா போறதுக்கு ஆய் போறதுக்கு நல்லதை சொல்லுங்க
நிறைய பேரு வெளிய சொல்ல முடியாம ஆய் இருக்க முடியாமல் தவிக்கிறார்கள் வயசானவங்க
Sir, Highly professional with full knowledge on the subject. Very useful to many. Thanks Sir. Good for the society. Each line is highly valuable . Regards
சிறப்பான விளக்கமான பதிவு நன்றி
@@consumermohamedalisankaran2679 àà
Useful information doctor,thank you very much !
Hai Dr
Thanks Dr. and
எனக்கு கால் தசைப்பிடிப்பு இருக்கிறது. நிரந்தரமா சுகமாக
ஆலோசனை தாருங்கள்.
உண்மைதான் டாக்டர்..
எனக்கு வயது 63 சுகர் ப்ரசர் உண்டு தினமும் உடற் பயிற்சி செய்கிறேன தினமும் ஒரு எலிமிச்சை பழசாறு குடிப்பேன் உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பதே உண்மை..
ஆனால் பற்கள் பலவீனமாகி போச்சி சொத்தை கிடையாது...
இதற்குதான் என்ன செய்யணுமுண்ணு புரியல்ல..
Valthukkal sir. Elumichien palangal arumaiyaga sonneergal muchu prachanai kurithu oru vilakka vdo podungal sir nandri
Thank you very nisce super docter
Super sir . Thank you very much
ரொம்ப நன்றி டாக&டர் எலுமிச, சம்பழம் பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்
Sir galblader le stone irku natural aa ve poganum nu Adhu pathi vedio podunge sir..nd I regularly fallow ur tips...🙏🙏
Thanks doctor for your video on advanantages of lemon juice
Lots of thanks dr
Thanks for saying this information Dr.mugunthan
Fasting blood sugar 80 range la irukum podhu ,lemon kudikalama sir ? Bcz idhunala innum blood sugar kuraiyuma
Thank u so much sir neegga sollithaan lemon la ivvalau payangal irukku nu thaerium
VERY KIND OF YOUR INFORMATION THANK U DOCTOR .
Super Dr sir very informative tips to general health
அருமையான அற்புதமான எதார்த்தமான உண்மையான பதிவு 🙏👍
Description about the good effects of lemon is very nice and understandeable.
u
cv😊🎉😊😮😢😢🎉😮😂❤
அருமையான தகவல் டாக்டர், டாக்டர் எனக்கு கோயம்பத்தூர். இங்கு பண்ணைகளில் வளர்க்கும் கெண்டை, ஜிலேபி, ஏரி வாவல் மீன் விர்க்குறார்கள் அது உடலுக்கு நல்லதா, அது இரத்த கொழுப்பை கூட்டுமா?
Sir
Esr eosinaphil crp... level control panra foods solungalen Please
அருமையான பதிவு மிக்க நன்றி.
சிர ப்பானபதிவு
நன்றி.டாக்டர்
எனக்கு 74 வயது ஆகிறது .நான் தொடர்ந்து எலுமிச்சை சாறு குடித்து வருகிறேன் .தங்கள் பதிவு எனக்கு நல்ல பலனைக் கொடுக்கிறது .நன்றி.
லெமன் டீ kudikireerkalaa? பல் சம்பந்தப் பட்ட பிரச்சினையை தவிர்க்கிறது.
நன்றிகள் சார்
Super sir now l know many information. &tomorrow follow .thanks for your advice .
Thank you doctor. Very useful information. The way you explain is highly commendable. Regards
லெமன் டி குடிப்பது நல்லதாகெட்டதா
Sir I have doubt . Shall we take lemon with its skin.
Warm water + lemon pieces with skin immersed for 5 to 10 mts
I am drinking in this way ..
Is it good?
🛡️🛡️🔥🍋🍋சூப்பர தகவல்கள் 🌴🌴 சூப்பர் எலுமிச்சை .. மிகவும் உடலுக்கு பயன்மிக்க தேவையான பழம்💪🏼💪🏼 ❤ சுகர் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக குடிக்கலாம் மிகவும் நல்லது ❗🌺 பற்கள் பாதிப்பு அடையாமல் இருக்க மறக்காமல் வாய் கொப்பளிக்க வேண்டும் ❤ சிறப்பான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🌴🌴🍒
Thanks for your information sirrr...🙏🙏🙏
🙏
நன்றி சார் தெளிவாக பாமர மக்களுக்கும் நன்றாக புரியும்படி தமிழில் தெளிவான விளக்கம் அளித்த மைக்கு நன்றி சார்
மிக நன்றி அன்பு சகோதரர் அவர்களுக்கு வந்தனம் தங்கல்லுடுய்ய சேவைக்கு 🙏🙋
Thanks docter very clearful useful explanation silent speech sir I'm a BP patient do can I drink lemon juice and is it good add sugar pls
Good morning sir, daily elumicha juice kudicha , kuzhandhai ku karu uruvagardhula piratchana irukkuma?adhapathi konjam detail la sollunga
உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமை. நன்றி Sir.
மிகவும் அருமையான பதிவு ☺️👍
நன்றி 🤝🤝🤝 அண்ணா 🙏
Dr I am your subscriber and I like your videos and videos are very helpful for as and I need help from you can you put a video for infection in constipation releasing area please doctor and with home remedy what is the home remedy for the problem dr.....
Very usefull for all
மிக்க நன்றி
Thanks sir
@@rejilar9336 ❤
Sir hot water and lemon kooda honey mix pani kudikalama. Please advise
அருமையான பதிவு நன்றிகள் சார்.🌹🙏🏼
நல்ல விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நல்ல தகவல் டாக்டர் முகுந்தன் தந்துள்ளார் நன்றி
பயனுள்ள தகவல் ❤️
நன்றி டொக்டர். நல்ல தகவல்
🙏
Thank you so much . Dr.
Excerlent Explanation.
👍
Sir , Can we take lemon water before bedtime
மிக மிக சிறப்பான பதிவு
Well done. Thank You for highlighting the advantageous of taking lemon water daily . WITH BEST WISHES.
0
Thankyou doctor useful tips
Good evening sir helpful information my life very useful sir thank you very much sir
Dr. I am 69 yeara old. But sice long back years together I am taking lemon water But my left eye damaged means i m having some shadow.
மிக்க நன்றி அய்யா மென்மேலும் இப்பணி தொடர வாழ்த்துக்கள்
Thank you so much, Doctor 🙏🙏
அருமை யான கருத்து 👌👌👌👌👌👌👌👌👌👌👌டோக்ட்டர் 👌👌👌❤
Dr. Please explain the difference between Lyme and lemon. Thank you Dr.
Good explanation of lemon uses
CONGRATULATIONS DOCTOR, WATCH FROM KUWAIT 💖💖💖💖💖💖💖💖💖💖💖
Very nice and constructive !
Excellent explanation 🙏
அருமையான பதிவு நன்றி ஐயா நிறைய
தெரிந்து கொண்டோம்.🙏
Sir can we have lemon water on the morning and gooseberry at 11:00
Can we have both on the same day regularly, does that affect our health?? Pls answer sir