FTF Ep 02 | தொப்பை குறைய எளிய வழிகள் | உணவு முறைகள்| டாக்டர் டிப்ஸ் | weight loss in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 311

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 ปีที่แล้ว +31

    ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி

  • @kalarajai4622
    @kalarajai4622 ปีที่แล้ว +25

    கல்விக் கண்ணைத் திறந்த காமராஜர் போல எங்கள் அறிவுக்கண்ணை திறந்த அண்ணா பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

  • @JAYASHREE.J-xd3ol
    @JAYASHREE.J-xd3ol ปีที่แล้ว +13

    சார் உங்கள் பொறுமைக்கு அளவே இல்லை மிக்க நன்றி

  • @rajus9052
    @rajus9052 2 ปีที่แล้ว +63

    எங்கள் ஆரோக்கியத்தில் உங்களுக்கு உள்ள அக்கறைக்கு நன்றி Dr sir... நீங்கள் வாழ்க பல்லாண்டு...

    • @sathishilakkiyan1488
      @sathishilakkiyan1488 2 ปีที่แล้ว +1

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா மிகவும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவய

    • @kamaleshkumer7405
      @kamaleshkumer7405 2 ปีที่แล้ว

      @@sathishilakkiyan1488 3r

    • @romildasundaramurthi5047
      @romildasundaramurthi5047 ปีที่แล้ว

      ​@@sathishilakkiyan1488 ❤m😂😢

    • @ArunachalamVanitha
      @ArunachalamVanitha 7 หลายเดือนก่อน

    • @ArunachalamVanitha
      @ArunachalamVanitha 7 หลายเดือนก่อน

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையான தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்!

  • @kgselvaraj
    @kgselvaraj 7 หลายเดือนก่อน

    நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். மிக்க நன்றி

  • @allinallazhaguraja-zy6le
    @allinallazhaguraja-zy6le 11 หลายเดือนก่อน +4

    உண்மைதான் டாக்டர் நான் கூட சக்கரைக்கு அடிமையாகிவிட்டேன் அதிலிருந்து வெளிவர நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 8 หลายเดือนก่อน +1

    மிக தெளிவாக இருந்தது மிக்க நன்றி

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +17

    உடல் எடை மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமாக காரணமாண உணவுகள்
    மாவுச்சத்து உணவுகள்
    இனிப்பு உணவுகள்
    எண்ணெய் உணவுகள்
    வெண்ணெய் நெய் உணவுகள்
    தேங்காய் எண்ணெய் உணவுகள்
    பாமாயில் உணவுகள்
    மைதா உணவுகள்....

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +18

    Eat more water vegetables spinach
    Eat high protein non vedge without oil foods
    Eat low carb (very low)without oil
    Avoid sweets backery maida foods cakes milk foods oil foods junk foods fast foods cool drinks
    Workout: jumping jacks &high knees or running weekly 5 days
    Follow
    Confirmly get Good resut ......

  • @asokanp948
    @asokanp948 2 ปีที่แล้ว +18

    Beautiful Explanation Dr sir. Very thankful for the message. Nice doctor.

  • @chefsathishkumar942
    @chefsathishkumar942 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு,உடல் எடை குறையத் தொடங்கியது, நன்றி நண்பரே

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 5 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல சார் அருமையா இருந்த து உங்கள் விளக்கம்

  • @visalakshiramakrishnan1441
    @visalakshiramakrishnan1441 ปีที่แล้ว +1

    Dr. Maavu sathu, Bhuradha sathu, Naar sathu foods example kudunga please.... 🙏🙏

  • @GamingwithSachu
    @GamingwithSachu 2 ปีที่แล้ว +7

    Sir, unga video ellam super. Iam from Kerala. Thyroid problems video podunge sir

  • @purpleocean8967
    @purpleocean8967 2 ปีที่แล้ว +131

    🌟 "தொப்பை" யா குறைக்க தெருவில் 10 கி.மீ தூரத்துக்கு தினமும் "லொக்கு..லொக்கு...னு ஓடணும் அப்படீன்னு எல்லாரும் கதை விட்டுக்கிட்டு இருக்கும் போது....நீங்க மட்டும் தான் அறிவு பூர்வமாக ஒரு கருத்தை சொல்லியிருக்கீங்க. Hats off to you Doctor.

  • @AARIWORK370
    @AARIWORK370 10 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் நன்றி மருத்துவர் அவர்களுக்கு❤❤❤

  • @muraliammaavel
    @muraliammaavel 2 ปีที่แล้ว +4

    Arumai Doctor virivana thelivurai 👏👏👏

  • @anithasri3222
    @anithasri3222 2 ปีที่แล้ว +14

    Sir thoppai kuraikka entha maari excersice pannum. Itha pathi konjam video podunga sir use full ah irukkum

    • @SUNILKUMAR-mj5hb
      @SUNILKUMAR-mj5hb 2 ปีที่แล้ว

      Without exercise We can do. Reduce carbohydrates intakes sweet all. Take proteins rich foods. Drink more water. Walking daily. Moringa leaves daily morning kasayam

    • @anithasri3222
      @anithasri3222 2 ปีที่แล้ว +1

      Ok sir tq so much

    • @kulasekarramakrishnia9697
      @kulasekarramakrishnia9697 2 ปีที่แล้ว

      What to do for low sugar pASHNTS

  • @pramila3445
    @pramila3445 ปีที่แล้ว +3

    ரொம்ப தெழிவா சொல்றீங்க சார் 🤝

  • @kpsteam5884
    @kpsteam5884 2 ปีที่แล้ว +8

    Thanks for your valuable advice doctor...can honey be used instead of sugar doctor ..?

  • @raghulraghul1089
    @raghulraghul1089 2 ปีที่แล้ว +4

    Romba nalla sonninga sir. Super

  • @ramaninatarajan7941
    @ramaninatarajan7941 6 หลายเดือนก่อน

    Sir you explain so beautifully , first time watching you.impressed

  • @subramanimani4367
    @subramanimani4367 2 ปีที่แล้ว +5

    Thanks doctor most useful ideas , your explanation is so good, I have a question what about dates is adding fat or its advice to take instead of sugar, pls advise me doctor,,

  • @sironmani5747
    @sironmani5747 2 ปีที่แล้ว +4

    நாட்டு சர்க்கரை மற்றும் பனை
    பொருட்களிலும் சர்க்கரை சத்து உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். மிக்க நன்றி

  • @sathyanathan-b6u
    @sathyanathan-b6u 2 หลายเดือนก่อน

    I eat more sugar, so I have got belly stomach, your tips is very usefull to me doctor, thankyou very much and welcome

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว +2

    Dear Dr. Nandrigal pala vazgha ungalpani Valarkhaungal Thondu very easy understanding ur giving medical term with tamil superoooosuper superooooooooooooooooooooooosuper

  • @diviad1992
    @diviad1992 2 ปีที่แล้ว +6

    Sir na sugar eduththukkarathe illa,tea coffee kooda kudikka matte ana thoppai irukku,na mor raagi cool kudikkire,diet follow pannalama sir pls ans pannuga sir

  • @SunGankuli
    @SunGankuli ปีที่แล้ว +2

    அருமையான பதிவு❤

  • @meenavikki7274
    @meenavikki7274 2 ปีที่แล้ว +3

    Sir green tea ku optiona lemon tea eduthukalama pls rply pannunga sir

  • @c.ssangeetha2680
    @c.ssangeetha2680 ปีที่แล้ว +1

    Eat protein rich diet include vegetables and fruits in your diet , include carbohydrates… avoid outside food completely… do workout for 5 days a week … 40mts workout more than enough

  • @mkbj364
    @mkbj364 ปีที่แล้ว +3

    Coffee and tea kku natural honey use panalama sir

  • @sankarbharani3588
    @sankarbharani3588 2 ปีที่แล้ว +2

    நார்சத்து உள்ள உணவுகள் காய்கறிகள் சொல்லுங்க பழங்கள் சொல்லுங்க சார் ஒரு வீடியோ போடுங்க சார்

  • @rameshgopal9776
    @rameshgopal9776 2 ปีที่แล้ว +10

    Thanks for your valuable information sir. I want explaination about psoriasis. Please sir.

  • @user-sathish3869
    @user-sathish3869 5 หลายเดือนก่อน +1

    SUPER DR
    VERY USEFUL
    THANKS VERY MUCH

  • @sriramsri3883
    @sriramsri3883 ปีที่แล้ว +3

    Thank you for your nice explanation...

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 ปีที่แล้ว +3

    சிறப்பு அய்யா 👍

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 8 หลายเดือนก่อน +5

    நான் எப்படி உங்களை மனம் திறந்து பாராட்டாமல் கடந்து போக முடியும்? எத்தனையோ வீடியோக்கள் அதற்கு முன்பு புத்தகங்கள் உள்வாங்கியிருந்தாலும் தொப்பைக்கு முக்கிய காரணம் ... சர்க்கரை ..... என்பதை மிக அழகாக தெளிவாக சிறப்பாக உணர்த்தினீர்கள் இதோ இன்று நான் 84 kg .... சோர்ந்து போய் இருந்த என் உள்ளத்திற்கு சர்க்கரையைத்தூக்கி எறி என்று என் மூளை உததரவு பிறப்பித்து விட்டதே என் மனம் அதைச் செயல்படுத்த தைரியத்துடன் முன்வந்து விட்டதே நன்றி மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் பணி தொலையட்டும் எங்கள் பிணி .... 71 வயதில் ஆரோக்கியத் திற்கு ஆசைப்படும் ஒரு ஜீவன்

    • @shantinatarajan114
      @shantinatarajan114 2 หลายเดือนก่อน

      Bro I am also sailing in the same boat

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 2 ปีที่แล้ว +4

    ரெம்ப நன்றி டாக்டர்👍👍👍

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 ปีที่แล้ว +2

    Given nice message Dr .Sir 🙏🏻🙏🏻naanga karupatti than use panrom😊😊

  • @user123myanmar
    @user123myanmar ปีที่แล้ว +4

    நன்றிகள் டாக்டரே♥🔥

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 ปีที่แล้ว +6

    நன்றி டாக்டர் 👍

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 2 ปีที่แล้ว +1

    Migavum arumayana vilakkam arumai arumai

  • @sunitat7369
    @sunitat7369 ปีที่แล้ว +1

    White sugar or all type of sweetener .

  • @jayasubash9975
    @jayasubash9975 2 ปีที่แล้ว +3

    சிறப்பு... Sir..

  • @govindasamyvelkumar8054
    @govindasamyvelkumar8054 ปีที่แล้ว +1

    Pure honey use pannalama doctor

  • @selvajanuselva8611
    @selvajanuselva8611 ปีที่แล้ว +2

    Good explanation sir

  • @nithyas9146
    @nithyas9146 2 ปีที่แล้ว +9

    Well said Doctor. It's gives a clear clarity.

  • @dnareplication5593
    @dnareplication5593 2 ปีที่แล้ว +6

    excellent rendition sir 💯

  • @TNVG-vlogs24
    @TNVG-vlogs24 ปีที่แล้ว

    Yendha exercise panna weight kuraikalamnu mattum video parthuttu irudhen tryum pannen, but correct reason idhudhan, thank you so much fault idhudhan,iam agree😢

  • @Swana-cs5qr
    @Swana-cs5qr ปีที่แล้ว

    Unmaiyavea nanum oru sweet addit sir. Supera explain panninga sir.romba tq sir...

  • @vasudevanv4599
    @vasudevanv4599 2 ปีที่แล้ว +2

    Thanks you Dr. ; Is Honey will be considered as a Indirect Sugar or we can take Honey ? ; pls confrim

    • @vasudevanv4599
      @vasudevanv4599 2 ปีที่แล้ว

      How many tea spoon of honey vcan be taken per day ?

  • @thiyagarajansudha7922
    @thiyagarajansudha7922 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @papdhandapani5409
    @papdhandapani5409 2 ปีที่แล้ว +3

    நன்றி சார்.

  • @cross2_
    @cross2_ ปีที่แล้ว +1

    I drink every day Diet Pepsi and
    Green tea and that’s always ok or problem

  • @ashwathiprasanna3660
    @ashwathiprasanna3660 2 ปีที่แล้ว +1

    Sir appadina sugar free use pannalama?

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க டாக்டர்

  • @Ramesh-z3k4w
    @Ramesh-z3k4w 8 หลายเดือนก่อน

    Watermelon sapudalama docter athuvum sweet ta eruky

  • @arunachalamkumar9694
    @arunachalamkumar9694 ปีที่แล้ว

    THANKS FOR YOU VALUBLE ADVICE DOCTER

  • @vel8152
    @vel8152 2 ปีที่แล้ว

    Ayya deivame super information 🙏

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 2 ปีที่แล้ว +2

    Sir hot water la honey mix panni empty stomach kudikallamaa sir

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 2 ปีที่แล้ว +9

    Nice doctor 🙏Thank you for your valuable information 👍

  • @dnareplication5593
    @dnareplication5593 2 ปีที่แล้ว +3

    நன்றி 💯🖐️

  • @soundaryabalaji4250
    @soundaryabalaji4250 2 ปีที่แล้ว +2

    Use full video tq sir

  • @umae8675
    @umae8675 ปีที่แล้ว +1

    Happy doctor's day 🙏

  • @deepamurugesanm1623
    @deepamurugesanm1623 2 ปีที่แล้ว +5

    Thank you sir 🙂 good information 🙂

  • @AbdulRahman-lt5vh
    @AbdulRahman-lt5vh 2 ปีที่แล้ว +3

    நன்றி🙏

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 ปีที่แล้ว +1

    I take tea 4 times without Sugar

  • @syedenam7993
    @syedenam7993 ปีที่แล้ว

    Good explanation Doctor

  • @Madhu.honeybee
    @Madhu.honeybee 2 ปีที่แล้ว +3

    Tq so much for your information sir

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 2 ปีที่แล้ว +7

    Thank you doctor 😍

  • @Elango98
    @Elango98 7 หลายเดือนก่อน

    Supper sir என்னுடைய அறிவுக் கண்ணை திறந்து வைத்து விட்டீங்க சார்

  • @devakumar4731
    @devakumar4731 7 หลายเดือนก่อน

    Supper Thank you My dear. ❤

  • @karthikeyanc1227
    @karthikeyanc1227 ปีที่แล้ว +5

    Thanks for your simple and effective communication 👏

  • @harshanharshan7465
    @harshanharshan7465 ปีที่แล้ว +1

    Dr. Dinner, breakfast , lunch , wheat food sapta weight loss aagum ma .

  • @gopikrishna7708
    @gopikrishna7708 หลายเดือนก่อน

    Sir honey nalla sugar ah etuthukkalama vendama

  • @jansirani7662
    @jansirani7662 2 ปีที่แล้ว +1

    Sugar ku pathila honey use panala ma sir

  • @sakthivel-ex7tf
    @sakthivel-ex7tf 2 ปีที่แล้ว +31

    சிறுவர்களுக்கு ஏன் தொப்பை இல்லை, சிறுவர்கள் தான் அதிகம் இனிப்பை சாப்பிடுகிறார்கள். தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.

    • @Monkey-rw2li
      @Monkey-rw2li 5 หลายเดือนก่อน +3

      Avangada activities koooda irukkum...
      Metabolism kooda avnagalukku...
      And some childs ku kooda thoppai irukku...

    • @smninfakninfak4121
      @smninfakninfak4121 3 หลายเดือนก่อน

      Aen entral averhal athigam vilayadufavrhal

  • @sairaman4268
    @sairaman4268 ปีที่แล้ว

    Thank you sir. Naan Erandu Maathamaga coffe Tee 100:/:sugar Elaamal kudekeren. Oru velaithaan Aresi satham sapedugeren. Erandu velai gothumai unse sapedegeren. En wight Ade vayaru Thopai kursya vellai
    Please Any Aidiyas tell Me sir Thank you

  • @eliteismath6819
    @eliteismath6819 ปีที่แล้ว

    Fantastic.......
    Am cleared.

  • @geethakumar8762
    @geethakumar8762 7 หลายเดือนก่อน

    Sir tea coffe 1 nallkku 2 times yeduttalum ippadi agyma

  • @madhand7440
    @madhand7440 2 ปีที่แล้ว +3

    Good evening sir 🙏

  • @Anuvlogs1-food
    @Anuvlogs1-food 9 หลายเดือนก่อน

    Sir , after surgery ( staging laparotomy) my weight will suddenly increased. How can I reduce my weight sir? Will you please suggest any idea for me sir?

  • @anvarraja87
    @anvarraja87 2 ปีที่แล้ว +2

    Great video…👍

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 ปีที่แล้ว

    Sir please give step by step remedy only
    We don't want. History of disease please

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 2 ปีที่แล้ว

    உன்மை.தான்.சார்

  • @moorthyuae1924
    @moorthyuae1924 6 หลายเดือนก่อน

    Sir, alcohol la sugar iruka? Rum, whisky etc

  • @frederickasokan2979
    @frederickasokan2979 ปีที่แล้ว +2

    Sir really useful message

  • @mkvanmadhi
    @mkvanmadhi 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @perumalv2864
    @perumalv2864 7 หลายเดือนก่อน

    Sir Honey issue panalama sir

  • @punithak5792
    @punithak5792 2 ปีที่แล้ว +2

    Clear explanation thank you sir

  • @sundarjana7825
    @sundarjana7825 2 ปีที่แล้ว +1

    Sir dr.arun video unga video similar ah iruku way of speech

  • @maheshwarinatarajan1180
    @maheshwarinatarajan1180 2 ปีที่แล้ว +1

    Hairfallku sollunga sir

  • @ramkumarks90
    @ramkumarks90 2 หลายเดือนก่อน

    Can we take thunder coconut?

  • @mallikaprakash4095
    @mallikaprakash4095 ปีที่แล้ว

    Satthumaavu kanji kudikkirom sir, sugar potta thaa kuttys kudikkiranga

  • @ajitharun3028
    @ajitharun3028 2 ปีที่แล้ว +4

    Sir Super tips 👏🏻

  • @kiyashafis2506
    @kiyashafis2506 ปีที่แล้ว

    Thanks a lot Dr. Ur valuable advice
    am srilanka n

  • @karunaharan
    @karunaharan ปีที่แล้ว +1

    sir i do not take tea coffee etc i used only water but i have belly fat. bread biscuit sweet not taken but why i have belly this is slightly . for the past 3 yrs back tummy low hallo tummy. five yers back humblical hernia operation done. after that i have slight tummy.

  • @abdushafi1441
    @abdushafi1441 2 ปีที่แล้ว

    Good advice Dr. Tamil good... Lukkingh Saudi ksa.. Arumai. Good night sir..

  • @honeydoors7551
    @honeydoors7551 2 ปีที่แล้ว

    கொழுப்பு கட்டியை கரைப்பது எப்படி சொல்லுங்க டாக்டர்