மஞ்சள் மற்றும் எலுமிச்சை குடிப்பது தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். மஞ்சளில் உள்ள ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் எலுமிச்சை சாற்றில் உள்ள பொட்டாசியம் ஆகியவை ஒவ்வொரு சூடான கப் மஞ்சள் மற்றும் எலுமிச்சை தண்ணீரிலும் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகம்.
தேன் எலுமிச்சை தண்ணீர் சேர்ப்பதுடன் சீரகமும் சேர்க்கலாமா அப்படி குடித்தால் உடல் எடை குறையுமா கர்பத்திற்கு முயற்ச்சிப்பவர்கள் இதை குடிக்கலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் pls தயவுசெய்து பதில் சொல்லுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் pls pls pls pls pls ...
தயவு செய்து அதிக தண்ணீர் சேர்த்து எலுமிச்சை சாற்றை குறைத்து பிறகு குடிக்கவும். அசிடிட்டி அதிகமாவது போல் தெரிந்தால் அருந்த வேண்டாம். என் என்றால் சில பேருக்கு ஒத்து கொள்கிறது. சிலருக்கு ஒத்து கொள்வதில்லை
Hi sir Suduthanni la honey kalandha adhu slow poison nu sollraangale adhu unmaya sir..... Because honey soodaagum bodhu adhu AMA ndra toxic velividum indha AMA udalukku slow poisonnu sollraanga sir..... Pls idhu unmaya illa poiyyaanu sollunga sir...
Sir, Thank you for your informative videos. In anorher video of yours you have suggested us to avoid mixing lemon extract with hot water. Could you please clarify us on the same.
எலுமிச்சம் பழச்சாறு ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தேன் கலவையில் இனிப்புத் தன்மையை சேர்க்கிறது மற்றும் அதன் சொந்த ஆற்றலைத் தூண்டும் ஊட்டச்சத்துக்களுடன் வருகிறது, இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு சரியான பானமாக அமைகிறது.
வணக்கம் Dr உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் இந்த வீடியோவில் தேன் பெயர் சொல்லூகள். நான் உங்கள் வீடியோவில் ஒர்ஜினல் தேன் பார்தேன் நான் Dabur Honey 200மில்லி தண்ணீர் தேன் ஒரு சொட்டு விட்டே கரைந்தது மீண்டும் ஒரு சொட்டு விட்டே அதுவும் கரைந்தது மிக மோசமணது தேன் பெயர் சொல்லி சில கம்பெனி மக்களை எமாந்தி வருகிறார்கள். இதுக்கு ஒரு மூட்டுபுள்ளி வைக்கவேண்டும் ஒர்ஜினல் தேன் பெயர் சொல்லுகள் ஒரு வீடியோ பொடுக்கள் மக்களுக்கு தேறியும் நன்றி வணக்கம். இது
உங்க முகத்தில் பருவே இல்லை வாழ்க தேன் எலுமிச்சம்பழம் டாக்டர் ர்ர்❤
Your kids crawling at your back side to ensure that they are not disturbing, that's so sweet of them sir 😊
Lemon ஐ குறுக்காக வெட்ட வேண்டும் டாக்டர். நீங்கள் நீளவாக்கில் வெட்டினீர்கள்.அதனால்தான் பிழிய கடினமாக இருந்தது.Useful video doctor 👍
correct.. :)
@@makkumakkaa-dg9uen
""காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டுமுங்களா ?? ,, இல்லை இரவு படுக்கப்போகுமுன் குடிக்கவேண்டுமுங்களா ??..
Morning tha kudipanga
எடை குறைய வேண்டும் என்றால் எழுமிச்சையை இப்படி தான் வெட்ட வேண்டும் என்பது ஐதீகம். 😊
மிகவும் சிறப்பான தகவல் நன்றி.
Postportum depression pathi video, after delivery food pathi video podunga doctor
Sir.B.P பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் அருமை Sir தன்னம்பிக்கை வளர்கிறது. lemon தேன் சுடுநீர் juice அருமை Sir
சார் பயனுள்ள தகவல். தங்களின் காணொளிகள் கொஞ்சம் நீளமாக உள்ளன. தாங்கள் ஒரே விஷயத்தை 2 அல்லது 3 முறை சொல்கிறீர்கள். அதை தவிர்த்தால் நீளம் குறையும்.
hmmm...ok...முயற்சி செய்கிறேன்
maltiple mayeloma பற்றி சீக்கிரமா போடுங்க டாக்டர்
Could you please tell me whether lemon juice will affect the bone density?
மிக்க நன்றியுடன்
அன்பான வணக்கங்கள் 🌹
நல்ல தகவல் நன்றி
நல்ல மனம் உள்ள டாக்டர். +
சார் வணக்கம் எத்தனை நாளைக்கு இதை தொடர்ந்து குடிக்கலாம் தொடர்ந்து குடிப்பதனால் வேறு பக்க விளைவுகள் வருமா
வணக்கம் சார் உபயோகமான தகவல் சார் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Nalla PATHIVU 👍👍👍👍👍👍manjal podi cherthu kudikkalaama sir 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
மஞ்சள் மற்றும் எலுமிச்சை குடிப்பது தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். மஞ்சளில் உள்ள ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் எலுமிச்சை சாற்றில் உள்ள பொட்டாசியம் ஆகியவை ஒவ்வொரு சூடான கப் மஞ்சள் மற்றும் எலுமிச்சை தண்ணீரிலும் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகம்.
At which time, we should need to drink this sir
அய்யா வணக்கம் காலை வெறும் வயிற்றில் தண்ணீர்+தேன் கலந்து அருந்தலாமா.....
யார்? யார் அருந்தக்கூடாது என விளக்கமாக video போடவும்....
எலுமிச்சம்பழம் சாறுடன் விளக்கு எண்ணெய் கலந்து குடித்தால் பலன் இருக்கிறதா பக்கா விளைவு ஏதாவது இருக்கிறதா ஐயா
Dr you have mentioned that adding lemon juice to warm water will reduce the vitamin c content? Please clarify doctor. Thank you.
எவ்வளவு ml தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் sir
அப்படி இஞ்சி சேர்த்து கொண்டால் எவ்வளவு இஞ்சி சேர்த்து கொள்ளுவது sir
Sir
If we add honey to the milk tea , is it possible to reap full benefit of honey sir pl
Theen kudal pungalai sari pannuma sir pls sollunga.....
Sir, From 3:34 of video Something happening behind the scene.
Smiling face and a sweet message...of course to known to all. God bless you Doctor 🙏
add soaked chia seeds also
வணக்கம் டாக்டர் பத்து வயசு பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் தேன் தினமும் கொடுக்கலாமா தேன் உஷ்ணம் மா குளிர்ச்சியா? ப்ளீஸ்
Wheezing problem irukkuravanga idhu kudikkalama....
காலை உணவு முன்பே குடிக்க வேண்டுமா டாக்டர்
சார் வணக்கம் உடல் எடைஅதிக்க தேன் உதவி செய்யுமா?அவசியம் சொல்லுங்கள். நன்றி.
Nalla thagayulukku Nandry Dr'.,.. 👌👌👍👍🤝🤝
டாகடர் சார் எலுமிச்சை பழத்தை சரியான முறையில் வைத்து அறுக்கவும், குறுக்காக வைத்து அருத்திட்டிங்க.
தேன் எலுமிச்சை சாறு அளவுக்கு தண்ணீர் அதிகம் ,
தேன் எலுமிச்சை தண்ணீர் சேர்ப்பதுடன் சீரகமும் சேர்க்கலாமா அப்படி குடித்தால் உடல் எடை குறையுமா கர்பத்திற்கு முயற்ச்சிப்பவர்கள் இதை குடிக்கலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் pls தயவுசெய்து பதில் சொல்லுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் pls pls pls pls pls ...
Akka kuduchigalaaaa
Thank you doctor. Acidity Gastritis problem irukuravanga morning empty stomachla kudikalama?
தயவு செய்து அதிக தண்ணீர் சேர்த்து எலுமிச்சை சாற்றை குறைத்து பிறகு குடிக்கவும். அசிடிட்டி அதிகமாவது போல் தெரிந்தால் அருந்த வேண்டாம். என் என்றால் சில பேருக்கு ஒத்து கொள்கிறது. சிலருக்கு ஒத்து கொள்வதில்லை
We can have breakfast after taking this
Sir then athigama eduthikittal keechi kurala maaruma sir ?
Hi sir
Suduthanni la honey kalandha adhu slow poison nu sollraangale adhu unmaya sir.....
Because honey soodaagum bodhu adhu AMA ndra toxic velividum indha AMA udalukku slow poisonnu sollraanga sir..... Pls idhu unmaya illa poiyyaanu sollunga sir...
Epo kudikanum.... evening or morning
லெமன் இல்லாமல் வது வெதுப்பான நீரில் தேன் கலந்து காலையில் குடிக்கலாமா .
குடிக்கலாம்
Sir Eve kuduchutu walking pogalama ..pls reply.
Thank you doctor
Very useful information
வணக்கம்
தேன்+எலுமிச்சைச்சாறு+தண்ணீர். காலை, மற்ற நேரங்களில் குடித்தால். தொண்டை. வயிறு எரிச்சல் வருகிறது. இதற்காக பதிவு தேவை.
உங்களுக்கு அல்சர் பிரச்சனை அல்லது gastritis போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். தயவுசெய்து இந்த பானத்தை தவிர்க்கவும்.
Sir, Thank you for your informative videos.
In anorher video of yours you have suggested us to avoid mixing lemon extract with hot water. Could you please clarify us on the same.
not to add honey to boiling water it acts as negative poison You can add to warm water.
Sir eppo kudukirathu morning ahh night ahh
Dr, neenka use pannina honey, med Plus product thaane?
Adhu original honey yaa dr?
Whether feeding mom can use this method?
Dr indha juce daily kudikaluma
குடிக்கலாம்
Every episode arumai Dr multiple myeloma pathi oru video podunga Dr
Sure, soon.
Thank you for this healthy tips about the lemon and honey in warm water.
Sir pcod eruku kutikalama sir? weight gain athihama eruku.. kutikalama
Very useful Video Dr Sir
Sir can we drink this at night before sleep for improving haemoglobin
Sir please help me sir kolupu katti karaiya tipes sollunga sir🙏🙏🙏🙏🙏
th-cam.com/video/bSPiV_F91kU/w-d-xo.html
lipoma treatment in tamil | கொழுப்பு கட்டி கரைய மருந்து வர காரணம் உணவு kolupu katti | dr karthikeyan
Ulcer erukravanga sapdalama dr
Dr Easnophilia ku treatment pathi video podunga plzzz
th-cam.com/video/ocJ2DU1yomg/w-d-xo.html
Exercise and Foods to reduce allergy and asthma in tamil | Doctor Karthikeyan
Useful tips for al thank you sir.
Sprouts சாப்பிடுவது நல்லதா? விளக்கமா சொல்லுங்க டாக்டர்
Romba nalladhu. Doctor upload panna indha video paarunga.
th-cam.com/video/dnRIPmxL0ZM/w-d-xo.html
நன்றி டாக்டர்
Good information sir
Dr honey sapudurathala suger problem waruhudha pls rply
Super dr..
Useful information.. Thank you doctor 🙏🏻
Entha time la edukkalam intha drink
Morning and evening avoid the tea coffee 🥺
Thank you very much, Dr.
Yenda timla kudikkanum Dr.
காலையில்
Sir i have diabetics can i drink this water.....
எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் அல்சரை உண்டாக்குமா ❓️
தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள்....
கண்டிப்பாக
Is it ok to mixing warm water with honey
🎉very informative 👏 👌 video
Thanks doctor
டாக்டர் என் மகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்ன
இஞ்சி சேர்க்கலாமா
Thanks for your information sir
Poda pu***😡
Sir,
Feeding mother kudikalama.......
After c section weight and belly fat kurayuma sir...side effect varuma sir... kindly reply sir..pls
Dr very very useful tips
சுடு தண்ணீரில் எலுமிச்சை 🍋 கலக்கும் போது அதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் இல்லாமல் போகும் என்கிறார்கள் உண்மையா டொக்ரர் 😮😮
Sir pls intha honey name sollunga sir pls🙏🏼
Feeding mother intha drink kudikalama ahhh doctor sir
எலுமிச்சம் பழச்சாறு ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தேன் கலவையில் இனிப்புத் தன்மையை சேர்க்கிறது மற்றும் அதன் சொந்த ஆற்றலைத் தூண்டும் ஊட்டச்சத்துக்களுடன் வருகிறது, இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு சரியான பானமாக அமைகிறது.
Good honey name pls sir because niga us panran honey name kuda solluga pls sir.
We use either dabur or apis himalaya... Both are good
Super Dr very useful tq so much
sir if i take daily....weight loss aguma?
U rock sir waiting for your videos everyday
தேன் எந்த combany??
Iam 56 kg and age : 17
Shall i drink this sir
டாக்டர் சூடு தண்ணி தேனும் சேர்ப்பது நல்லதா எனக்கு தவறான செய்லாக உள்ளது
Morning empty stomach drink pannulama doctor reply..
Neenga enna thane use pandringa
Sir honey brand name sir
Intha drink weight loss aguma sollunga please reply me immediately
நான் 3 வருடம் குடித்து வருகிறேன். வெயிட் நல்லா குறையும்.
Enna time eduthukkanum? Early mrng eduthukkalama? Ulcer irukkavunga eduthukkalama??
@@nipikshap அல்சர் மாத்திரை எடுத்துக்கிறீங்க என்றால் டாக்டரிடம் கேட்டு எடுங்க. காலை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
Thanks
@@nipikshap எலுமிச்சை அமிலமானது, எனவே தவிர்ப்பது நல்லது
Thank you sir you give lot of solution in our daily. Life what we need
டாக்டர் நெல்லிக்காய் பற்றி வீடியோ போடுங்க
th-cam.com/video/5JcTZXHc8ac/w-d-xo.html
Idho irukku paarunga sister
Sugar patient குடிக்கலாமா சார்?
Yes, honey அளவுடன் சேர்க்கவும்
Excellent
Hi sir good evening.. sir.. en RF test 18.3 sir. ASO 201 sir.... இதுகு தொடர்ந்து டேப்லெட் saapdanumaa... இல்ல சரி aaidumaa sir....
Ithu daily kudichu ulcer vamthuruchu sir..ipo pogavae matikithu ulcer
Pregnantku try pandravanga indha drink kudikalama
Hostel Stu healthy food video podunkal sir pls
வணக்கம் Dr உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் இந்த வீடியோவில் தேன் பெயர் சொல்லூகள். நான் உங்கள் வீடியோவில் ஒர்ஜினல் தேன் பார்தேன் நான் Dabur Honey 200மில்லி தண்ணீர் தேன் ஒரு சொட்டு விட்டே கரைந்தது மீண்டும் ஒரு சொட்டு விட்டே அதுவும் கரைந்தது மிக மோசமணது தேன் பெயர் சொல்லி சில கம்பெனி மக்களை எமாந்தி வருகிறார்கள். இதுக்கு ஒரு மூட்டுபுள்ளி வைக்கவேண்டும் ஒர்ஜினல் தேன் பெயர் சொல்லுகள் ஒரு வீடியோ பொடுக்கள் மக்களுக்கு தேறியும் நன்றி வணக்கம்.
இது
Lemon honey water mix normalla ellarum saplama
சாப்பிடலாம்
Sir can ulcer patient also drink it
No, it can trigger ulcers since lemon is acidic in nature. Pomegranate, apple and strawberry juices are very good for ulcer.
@@ShyamalaJo ok thank you
3:39 doctor ungada baby's pinnukku thavandu porangah theriyuthaa