MGR பற்றி தெரியாத மர்மங்கள் : RTD Police Varadharajan Interview About Indian Spy Agency | kalaignar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 438

  • @NewsGlitz
    @NewsGlitz  3 ปีที่แล้ว +43

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 ปีที่แล้ว +28

    மலைகளில் உயர்ந்தது இமயம் , அதுபோல் மக்கள் மனங்களில் நிறைந்தவர் யாரும் எட்ட முடியாத இடத்தில் புரட்சித்தலைவர்👍👍👍👍

  • @muthuraman230
    @muthuraman230 3 ปีที่แล้ว +36

    உலகில் ஒருவர் ஒரே ஒருவர் அவர்தான் புரட்சி தலைவர் இது வரைக்கும் இனி மேலும் எப்போதும் அவரை வென்றவரோ அவரின் சாதனைகளை முறியடித்தவரோ இல்லை என்பது ஒற்றை சொல் தான் உண்மை

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 3 ปีที่แล้ว +26

    இதன் தொடர்ச்சியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் சார்

  • @paperroast2065
    @paperroast2065 3 ปีที่แล้ว +145

    புரட்சி தலைவர் நிஜத்திலும் ஹீரோதான்...அவர் பற்றிய சம்பவங்களை கேட்க கேட்க சுவாரஸ்யம்..

    • @devlydia2862
      @devlydia2862 3 ปีที่แล้ว +4

      Im malaysiam but my roll model always puratchi thalaivar

    • @user-uw9ys4bf6u
      @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +1

      பல ஜென்மாய் மக்களை காக்கும் கடவுளாய் இராம சந்திரா MGR 🙏🏽🙏🏽🙏🏽

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 3 ปีที่แล้ว +19

    மிகவும் நன்று இது போன்ற தகவல்களை தொடர்ந்து கூறுங்கள்

  • @monepalmonepal1368
    @monepalmonepal1368 3 ปีที่แล้ว +14

    உங்கள்.கருத்து.அருமை.நன்றி

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +55

    வல்லரசும் தலைவணங்கி போற்றி வணங்கும் நல்லரசை தந்த பெருமகன் பெருமைக்குரிய பேரரசர்
    பொற்கால நல்லரசின் நாயகர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว +5

    Congratulations Mr varadarajan
    You are giving fantastic information about tamilnadu great personality honorable firmer chief Minister MGR , I welcome you sir kindly continue your service

  • @premrajcpr
    @premrajcpr 3 ปีที่แล้ว +40

    நிஜத்துலயும் ஹீரோ தான் தலைவர்👌

  • @chandrahasan9383
    @chandrahasan9383 3 ปีที่แล้ว +28

    MGR ஐயா தெய்வம் 🙏🙏🙏

  • @madhan2894
    @madhan2894 3 ปีที่แล้ว +25

    வள்ளலே... எங்கள்
    வாழ்வே.... நீவீர் வாழ்ந்த காலத்தில் நான் உம்மை பாராமல் போனேனே...

  • @ramalingam4260
    @ramalingam4260 3 ปีที่แล้ว +125

    மா மனிதன் MGR. எங்கள் இதய தெய்வம் MGR.

    • @ascok889
      @ascok889 3 ปีที่แล้ว +1

      Ponmanasemmal MGR

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +84

    அரசியல் சாணக்கியர்
    அரசியலில் எவருமே யூகிக்க முடியாத அசைக்க முடியாத தலைவர்
    அரசியல் தலைவர்களின் முகவரி
    இவைகளில் முதன்மையான நபர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @barathparthiban3216
    @barathparthiban3216 3 ปีที่แล้ว +34

    MGR.. Ulavuthuraikea oru ulavu thurai vechi irundurupar pola.. Vera level sir.!! We salute his brave and brilliance always...!!

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 3 ปีที่แล้ว +63

    அட்டகாசம்.. மக்கள் திலகத்தின் மனிதாபிமான செயல்களால் தான் இன்றும் ஏழை மக்களின் இதயங்களில் குடி கொண்டிருக்கிறார்...எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு ராஜாங்க ரகசியங்கள் OFF THE RECORD விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை அதை எங்களுக்கு தெரிய படுத்திய திரு.வரதராஜன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏..HATS OFF INDIA GLITS👍

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 3 ปีที่แล้ว +9

    Real Hero..Real life ae movie maree iruku
    M G R the greatest politician.

  • @vijaypandian6200
    @vijaypandian6200 3 ปีที่แล้ว +44

    இந்த அதிகாரி சொன்ன சம்பவம் உண்மைதான் அந்த நீதிபதிகளில் ஒருவரின் மாமனாரும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +47

    இன்றும் எங்கள் இதயத்தில் குடியிருக்கும் இதயக்கணி எம்ஜிஆரின் புகழை அழிக்க முடியாது
    அவர் புகழ் என்றும் வாழும்

  • @RBANU
    @RBANU 3 ปีที่แล้ว +17

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது நன்றாக புரிகிறது. அவர் சினிமா துறையில் மட்டும் மன்னர் இல்லை அரசியலிலும் அவர் தான் வாத்தியார்

  • @satheeshkumard8633
    @satheeshkumard8633 3 ปีที่แล้ว +12

    எங்கள் தங்கம் MGR

  • @kashyap3120
    @kashyap3120 3 ปีที่แล้ว +6

    Oru serial edukalam. Every episode is so informative. MGR is super human

  • @arumugamp3929
    @arumugamp3929 3 ปีที่แล้ว +50

    எம்ஜிஆர் செய்த நல்ல காரியம் தனியாக பிரிந்து கட்சி ஆரம்பித்தது
    இல்லாவிட்டால் நாடு நாசமாக போயிருக்கும்

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 3 ปีที่แล้ว +8

      Unmai o unmai.

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 3 ปีที่แล้ว +1

      @tip top karunanidhikku yethiraaga admk mgr aarambithu thamilnaattai mgr kaappaatrinaar enbathu 1972 varalaaru. Periyar samooga seerthuruthavaathi. Mla arasiyal katchi periyar seta illai.

  • @dhanasekarn5262
    @dhanasekarn5262 3 ปีที่แล้ว +23

    M G R புகழ் வாழ்கா

  • @richardregan5214
    @richardregan5214 3 ปีที่แล้ว +16

    Thalaiva brilliant idea ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @asaiselvi9810
    @asaiselvi9810 3 ปีที่แล้ว +31

    Great MGR Makkal Thilagam

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 3 ปีที่แล้ว +42

    புரட்சித்தலைவர்😍😍😍

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +16

    தங்கத் தலைவா ❤️

  • @gunasekaran2132
    @gunasekaran2132 3 ปีที่แล้ว +32

    இப்படி ஒரு தலைவர் நம்மிடம் இருந்தார் என்று பிரமிப்பாக உள்ளது நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும்

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 3 ปีที่แล้ว +12

    Arumai Aiyya
    Vanakam.

  • @KaliMuthu-ir8tt
    @KaliMuthu-ir8tt 3 ปีที่แล้ว +58

    MGR பற்றி மேலும் பல தகவல் கொடுங்கள் நண்பரே....

  • @dheenakanth7373
    @dheenakanth7373 3 ปีที่แล้ว +10

    🌱 *புரட்சி தலைவர்* 🌱

  • @subbulakshmi7720
    @subbulakshmi7720 3 ปีที่แล้ว +21

    Makkal thilagam mgr ❤️ he is one the greatest and respected icon of India🙏

  • @vjsvasu7390
    @vjsvasu7390 3 ปีที่แล้ว +4

    Very nice sir I like your speach 👍👍👍

  • @kumarg4723
    @kumarg4723 3 ปีที่แล้ว +107

    எம்ஜியாா் எம்ஜியாா்தான் அவரைவெல்ல யாரும் இல்லை இனியும் வரப்போவதில்லை வாழ்க எம்ஜியாா் புகழ்

    • @yaswanthyas9726
      @yaswanthyas9726 3 ปีที่แล้ว +2

      Enga aiya kamarajar vidava ...poovingala

    • @mr.benzlibin3406
      @mr.benzlibin3406 3 ปีที่แล้ว +8

      @@yaswanthyas9726 aama kamarajar vida mgr dhaan great

    • @yaswanthyas9726
      @yaswanthyas9726 3 ปีที่แล้ว

      @@mr.benzlibin3406 thambi ethachu vechu soldringa...ungaluku appdi indha Dravida gumbalaala sitharika pattruku

    • @yaswanthyas9726
      @yaswanthyas9726 3 ปีที่แล้ว

      @@mr.benzlibin3406 saakum poodhu 120 rubai vechavaru enga kamarajar.....mgr naala tha tamilnadu la corruption start ae aachu...he bought so many money's for allowing new private medical college...

    • @yaswanthyas9726
      @yaswanthyas9726 3 ปีที่แล้ว +1

      @@mr.benzlibin3406 பொதுவாக மக்கள் பிரச்சனையா தீர்துறுகளாம் mgr....aana than மண் சார்ந்து அவரு எந்த ஒரு கருதியில் முடிவையும் எடுகல....education only government irundhatha private nu maathunathu avaruthan

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 2 ปีที่แล้ว +3

    MGR a legend unchallenged made hysteries that still very interesting to discuss about.

  • @voiceofrst2068
    @voiceofrst2068 3 ปีที่แล้ว +10

    எப்பயும் தலைவர் தான் சூப்பர் 🙏👌👌👌

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 2 ปีที่แล้ว +2

    Super Puratchi Thalaivar.

  • @salamnoorul7340
    @salamnoorul7340 3 ปีที่แล้ว +11

    Super excellent vike thanks

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 3 ปีที่แล้ว +14

    புரட்சித் தலைவர் எப்பொழுதும் நன்மையை மட்டும் யோசிப்பார்.......

  • @user-sg6bp3qk1i
    @user-sg6bp3qk1i 3 ปีที่แล้ว +24

    MGR is GREAT

  • @dhivavs2504
    @dhivavs2504 3 ปีที่แล้ว +43

    M.G.R Masss 🔥🔥

  • @navin221
    @navin221 3 ปีที่แล้ว +9

    Waiting for next episode..❤️❤️

  • @vmkkannan
    @vmkkannan 3 ปีที่แล้ว +16

    very interesting... please share more information sir...

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni 3 ปีที่แล้ว +17

    M.G.R. greatest

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +25

    ரகசிய போலீஸ் அவர்.

  • @Puratchithondan23
    @Puratchithondan23 3 ปีที่แล้ว +16

    Thats powerr of mgr

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 3 ปีที่แล้ว +2

    Super information Sir.

  • @premrajcpr
    @premrajcpr 3 ปีที่แล้ว +22

    Thalaivan for a reason 👏

  • @ilangokrishnasamy5267
    @ilangokrishnasamy5267 3 ปีที่แล้ว +18

    Great MGR...

  • @kunakeerthankulasegarampil8003
    @kunakeerthankulasegarampil8003 3 ปีที่แล้ว +31

    King is king ♥️

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +19

    வல்லரசாகவும் நல்லரசாகவும் இருந்தது புரட்சித்தலைவர் அரசு வாழ்க வள்ளலின் புகழ்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +57

    எங்கள் புரட்சித்தலைவர் அவர் ஒருவர்தான் அரசியல் ராஜதந்திரி
    🙏🙏🙏🌱🌱🌱

  • @murugesansellappan292
    @murugesansellappan292 3 ปีที่แล้ว +5

    sir your speech excellent

  • @balajisinghh
    @balajisinghh 3 ปีที่แล้ว +5

    MGR Sir really Great Man 🙏🏻

  • @applearasu535
    @applearasu535 3 ปีที่แล้ว +56

    காவியத்தலைவன்
    புரட்சித்தலைவர்
    இதையதெய்வம்
    இதையைக்கணி
    மக்கள்திலகம்
    எம்ஜியார் ❤️

    • @USSJOSHUVAANANTHA
      @USSJOSHUVAANANTHA 3 ปีที่แล้ว

      ❤️

    • @kalathiyanvgs6486
      @kalathiyanvgs6486 3 ปีที่แล้ว

      Pombalasokkali
      Sootchikaran
      Kilattu paya
      Nanri maranthavan, Congress la

    • @kalathiyanvgs6486
      @kalathiyanvgs6486 3 ปีที่แล้ว

      Congress la address illatha bar 1954 varaiyil, karunanidhi Pala sootchi seythu intha kilattu payala munnkku konduvanthal ,avanukku rivit adithan,Ivan raja thanthri illa,Tamil nattirku soonyakaran

  • @thahirabanubanu5647
    @thahirabanubanu5647 3 ปีที่แล้ว +4

    மனித கடவுள் MGR

  • @rajkumar-lt6ky
    @rajkumar-lt6ky 3 ปีที่แล้ว +2

    Super sir ipothu thalamurai theriya vendiyathu good sir

  • @udayakumar8714
    @udayakumar8714 3 ปีที่แล้ว +11

    மனித தெய்வம் எங்கள் எம்.ஜி.ஆர் மட்டுமே

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 3 ปีที่แล้ว +41

    அதர்மத்தை அதர்மத்தால் வேறருத்த மக்கள் திலகம்...இது இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும்

  • @muthukumar.mmuthukumar.m2242
    @muthukumar.mmuthukumar.m2242 3 ปีที่แล้ว +41

    பொன்மாண செம்மல் எங்கள் இதயக்கனி.....🌱🌱🌱🙏🙏🙏

  • @sssj-5329
    @sssj-5329 3 ปีที่แล้ว +13

    Royal salute to Puratchi Thalaivar he is always Intelligent Berou

  • @blackmagicremedy
    @blackmagicremedy 3 ปีที่แล้ว +1

    Mgr ஒரு தஹாப்தம்....

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 3 ปีที่แล้ว +96

    எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் 🙏

  • @vel7884
    @vel7884 3 ปีที่แล้ว +4

    The Amazing MGR ayyaaa 🙏 🙏 🙏

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 ปีที่แล้ว +140

    கலைஞர், கதையை எங்கே தொடங்கி, எங்கே முடிப்பார் என்று எனக்கு தெரியும். ஆனால், நான், எங்கே, எப்படி முடிப்பேன் என்று அவருக்கு தெரியாது. Mgr. கூறியது.

    • @kumart1850
      @kumart1850 3 ปีที่แล้ว +13

      Nallamanam.nallaennamm.kondavar.mgr...100yearsanalum..pugah.marayathu.

    • @kalathiyanvgs6486
      @kalathiyanvgs6486 3 ปีที่แล้ว

      Enna nee avallo periya Appa dakkara,

    • @thirupathy6910
      @thirupathy6910 3 ปีที่แล้ว +10

      MGR அவர்கள் இன்னொரு ராஜா ராஜா சோழன் ஆவார்.அந்த மன்னனின் புகழ் இன்னும் இருப்பது பொல்,நம் தலைவரின் புகழ் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்

    • @sadamth6714
      @sadamth6714 3 ปีที่แล้ว +3

      Mgr மூத்திரம் போயிடுவான் பழனி பாபா முன்னாடி நிண்டு பேசுனா

    • @thirupathy6910
      @thirupathy6910 3 ปีที่แล้ว +19

      @@sadamth6714 மொதல்ல எங்க MGR ரசிகர்கள் முன்னாடி வந்து பேச சொல்லுடா உங்க பழனி பாபாவை.பிறகு பாரு!யாரு மூத்திரம் பொராங்கன்னு!

  • @harryjackthamizhan8343
    @harryjackthamizhan8343 3 ปีที่แล้ว +6

    All time super star mgr sir

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 ปีที่แล้ว +23

    எம்.ஜி.ஆருக்கு முன்
    எம்.ஜி.ஆருக்கு பின்
    என்ற காலம் எழும் வரை
    எம்.ஜி.ஆர் புகழ் நிலைத்து நிற்கும் ✍️

  • @divyamariselvam3453
    @divyamariselvam3453 3 ปีที่แล้ว +5

    இதய தெய்வம் எம்ஜிஆர்..

  • @sivasparameswaran8199
    @sivasparameswaran8199 3 ปีที่แล้ว +64

    இந்த நீதிபதி போல் பலர் திராவிடத்தால் நீதி யை அழித்தவர்கள்

    • @vikramvikram6403
      @vikramvikram6403 3 ปีที่แล้ว +1

      அவர்கள் நீதிபதி ஆவதற்கு காரணமே திராவிட கட்சிகள் தான்

  • @xavieoemperor
    @xavieoemperor 3 ปีที่แล้ว +4

    Godfather level, DON M.G.R

  • @vickyrock4302
    @vickyrock4302 3 ปีที่แล้ว +20

    MGR 🔥🔥🔥

  • @sulemitya5837
    @sulemitya5837 3 ปีที่แล้ว +1

    நம்ம தலைவர் தலைவர் தாங்க. அவர அடுச்சுக்க ஆளே இல்ல

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 3 ปีที่แล้ว +4

    Arumai

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 ปีที่แล้ว +8

    Evergreen hero ponmanasemmal புரச்சிதலைவர்

  • @dr.a.mahalakshmi5700
    @dr.a.mahalakshmi5700 3 ปีที่แล้ว +3

    Thanks to NewsGlitz for excellent interviews. Sir,as an Experienced Ex-Police Officer, as an Advocate, You are providing great lessons from Political Administration,Law, Professional ethics and Diplomatic Leadership. We get to know more about MGR's good deeds and good qualitles.We wish to listen and learn more.

  • @shankarm4853
    @shankarm4853 ปีที่แล้ว +1

    கேட்கவே மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

  • @meenagtr
    @meenagtr 3 ปีที่แล้ว +6

    Long live Mgr

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 3 ปีที่แล้ว +52

    தமிழகத்தின் மிக கேவலமான முதலமைச்சர் கருணாநிதி தான்

  • @pmsreenivasan
    @pmsreenivasan 3 ปีที่แล้ว +7

    பல்லாயிரம் தற்காலிக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வைக்கப்பட்ட கோப்பில் இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என குறிப்பெழுதி அவர்களை நிரந்தர அரசு ஊழியராக ஆக்கியவர் எம் ஜி ஆர் இதனை முன்னாள் தலைமை செயலர் கார்த்திகேயன் பொதுவெளியில் கூறினார்.

  • @shajahanmustafa3519
    @shajahanmustafa3519 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 3 ปีที่แล้ว +3

    Mihavum Arumaiyana padhivu. Thanks for sharing, Sir

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 ปีที่แล้ว +3

    MGR the best and shrewdest leader ever.

  • @saravanans1376
    @saravanans1376 3 ปีที่แล้ว +3

    Super 👍👍👍👍👍👍👍👍👌

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 3 ปีที่แล้ว +7

    The one and only king MGR !!

  • @hariharan-yx1yv
    @hariharan-yx1yv 3 ปีที่แล้ว +6

    Anna mass🔥🔥🔥

  • @kethu8
    @kethu8 3 ปีที่แล้ว +17

    முன்னாள் வழக்கறிஞர்கள் இன்றைய நீதிபதிகள், இதற்கு மேல் பேச விரும்பவில்லை 😭

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 3 ปีที่แล้ว +2

    Thank you so much Sir for letting us know about MGR the great 🙏🏼

  • @kmanikandanmanikandan2056
    @kmanikandanmanikandan2056 3 ปีที่แล้ว +21

    Entome M.G.Ramakrishnañ avarthan.engal Thalaivar

    • @winshaw
      @winshaw 3 ปีที่แล้ว

      Ramachandran

  • @sohayung1348
    @sohayung1348 3 ปีที่แล้ว +6

    Waitung for next

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 3 ปีที่แล้ว +17

    Hats off to MGR mocking to Karunanidhi

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 3 ปีที่แล้ว +5

    Great man

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว +1

    தலைவர் தலைவர் தான்

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 3 ปีที่แล้ว +1

    எல்லாவற்றிலும் புரட்சிசசெய்த மாபெ.ரும் தலைலவர்

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 3 ปีที่แล้ว +3

    MGR always great

  • @sudharsanr9506
    @sudharsanr9506 3 ปีที่แล้ว +14

    Part-2 eppa poduvinga I am waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Late pannathinga

  • @rubanbabug7615
    @rubanbabug7615 3 ปีที่แล้ว +5

    thalaiver is a great🙏🏻🙏🏻🙏🏻

  • @advlifestyleforyou4355
    @advlifestyleforyou4355 3 ปีที่แล้ว +1

    Varatharagan sir 💥💥rmba intresting ah irukku....

  • @harishivan4635
    @harishivan4635 3 ปีที่แล้ว +32

    வாத்தியார்

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko 3 ปีที่แล้ว +7

    He is a great administrator