சிங்கம் முதல் கார் வரை MGR நினைவு இல்லம் ஒரு பார்வை ! Rajeshwari Chellaiah | MGR Memorial

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 909

  • @gmariservai3776
    @gmariservai3776 4 ปีที่แล้ว +54

    திருமதி. இராஜேஸ்வரி செல்லையா அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
    தாங்கள் மக்கள் திலகத்தைப் பற்றி சொன்ன நேர்த்தி மிகவும் அருமை.
    எனக்கு வயது 76.
    பெருமைக்குரிய தலைவர் வாகிணி ஸ்டூடியோவில் ரிக்ஷாக்காரன் சூட்டிங் நடந்த போது அழகிய மகன் இவன் என்ற பாடல் காட்சி. நான் இராமநாதபுரதில் இருந்து எனக்கு மின்வாரியத்தில் காசாளர் பதவிக்கு மக்கள் திலகம் அவர்களின் சிபாரிசுக்கு வந்தேன்.
    எனக்கு அப்போது மின்வாரிய இருந்த தலைவரிடம் மக்கள் திலகம் சொன்னார்கள்.
    அப்போது கட்சியின் பொருளாளர் தலைவர்.
    எனக்கு 1971 லில் கல்லலில் பனியில் சேர்ந்தேன்.
    பதவி உயர்வு பெற்று 2001 லில் பனியில் இருந்து ஓய்வு பெற்றேன். இன்று இந்த மனித தெய்வத்துக்கு உங்களின் மூலம் எனது நன்றிகள்.
    உங்கள் மூலம் ஒரு வரலாற்றுச் செய்தியை தாங்கள் பதிவு செய்துள்ளீர்கள். அதாவது தனது இறுதி காலத்தில் உதவி வேண்டும் என்பவர்களுக்கு நிறைய செய்தார் என.
    அந்த சமையத்தில் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிறைய பணம் கொடுத்துள்ளார் என்ற செய்தியும் உள்ளது.
    மனதில் வேதனையுடன் பதிவு செய்துள்ளேன்.
    IBC தொலைக்காட்சிக்கு பல நன்றிகள்.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +61

    எங்கள் இதயக்கனி, வள்ளல், இன்றும் எங்கள் மனதில் வாழ்கிறார், 💪💪💪💪💪💪👍❤️😎🙋‍♂️

  • @rajkumarvishnu5320
    @rajkumarvishnu5320 3 ปีที่แล้ว +27

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது நன்றி.என் தலைவர் என்றும் சிறப்பு

  • @kamalkannan6715
    @kamalkannan6715 4 ปีที่แล้ว +244

    அம்மாவின் தெளிவான பக்குவமான விளக்கம் இன்னும் நிகழ்ச்சியை சிறப்பித்தது .. நன்றி 🙏

  • @thamaraiselvank3350
    @thamaraiselvank3350 4 ปีที่แล้ว +90

    தலைவரின் பெருமைகளை நிணைவுபடுத்தியதர்க்கு மிக்க நன்றி

  • @rajijayanthi1465
    @rajijayanthi1465 4 ปีที่แล้ว +28

    அம்மாவின் விளக்கம் அருமையாக இருந்தது 👍🙏

  • @iyyappanv9784
    @iyyappanv9784 3 ปีที่แล้ว +66

    மனிதர் உருவில் கடவுள் எங்கள் தலைவர்

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว +5

    MGR sir வாழ்ந்த காலத்தில வாழ்ந்தேன் என்பதே பெருமை.......அவரினால் ஏழை பள்ளி குழந்தைகள் பசியாறுகின்றன....அதனால் எத்தனையோ குடுபங்கள் வாழ்கின்றன...இன்னும் நிறைய அவரைபற்றி சொல்லுங்க...கேட்டுகொண்டே இருக்கலாம்....அதுக்குள்ள முடிஞ்சதேன்னு தோணிச்சு....நம்ம வீட்டு பிள்ளை , பொன்மணச்செல்வன் , அவங்கள பத்தி இன்னும் நிறைய பதிவிடுங்கள்..

  • @Lovelyfamily-c6v
    @Lovelyfamily-c6v 4 ปีที่แล้ว +42

    அற்புதம் புரட்சி தலைவர் வீடு அவரின் வரலாறு அவர்கள் விளக்கிய விதம்

  • @kavithab1494
    @kavithab1494 ปีที่แล้ว +1

    இந்த video பார்க்கும்‌ போதே நேரம் தெரியவில்லை ரொம்ப நன்றாக இருக்கு இந்த video போட்டதுக்காக மிகவும் நன்றி வாழ்துக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 4 ปีที่แล้ว +41

    Amma.....உங்கள் தமிழ் உரை மிக அழகாக இருக்கின்றது அம்மா.......மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் என்றும் எங்களுக்கு வாழ்வின் வழிகாட்டி.......

  • @vasudevans6019
    @vasudevans6019 3 ปีที่แล้ว +73

    ஆயிரம் கைகள் மறைத்தாலும்
    ஆதவன் மறைவதில்லை..
    எத்தனை தலைவர்கள் வந்தாலும் புரட்சி தலைவர் MGR புகழ் மறையாது. புரட்சி தலைவரின் நினைவலைகள் நன்றாக இருந்தது.

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 ปีที่แล้ว +9

    MGR இந்த எழுத்துக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் மறைந்தாலும் இந்த மூன்றெழுத்து எக்காலத்திலும் மறையாது வாழ்க புரட்சித்தலைவர் நாமம்

  • @AjithKumar-cw2lh
    @AjithKumar-cw2lh 3 ปีที่แล้ว +17

    மக்களை நேசித்த ஒரே முதல்வர் அவரே நம் தலைவர் ஐயா M.G RAMACHANDRAN என்றும் உன் நினைவுகளுடன்.......🙏

  • @jahirhussain6490
    @jahirhussain6490 4 ปีที่แล้ว +14

    Super Madam... ரொம்பவும் தெளிவாக விவரித்தீர்கள் நன்றி! வாழ்த்துக்கள்!...

  • @malarvizhi7854
    @malarvizhi7854 3 ปีที่แล้ว +19

    என்றும் எங்கள் இதயங்களை ஆட்க்கொண்ட இதயக்கனி.... சாகா வரம் பெற்று மீண்டும் என்னைப் போன்ற ஏழைப் பெண்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் இறைவா.... 😍😍🙏🙏🙏

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      இலங்கை தந்த pokisam mgr, from Europe

  • @SakthivelSakthivel-ui8xq
    @SakthivelSakthivel-ui8xq 4 ปีที่แล้ว +40

    முதலமைச்சர் எம்ஜிஆர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரைப் போல ஒரு மனிதன் இந்த உலகத்தில் முதல்வர் யாரும் இருக்க முடியாது ஒரு நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர் நல்ல மனம் கொண்டவர் எங்கள் எம்ஜிஆர் ஆவார் அவருடைய மனம் ஒரு மல்லிகை பூ போல ஏனென்றால் அவருடைய உண்மையான பாசம் எல்லோரையும் வாசனை அடிக்க வைக்கும் எம்ஜிஆர் இப்போவும் நம் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்திருந்தால் தமிழ்நாடு வேற லெவல் இருந்திருக்கும் நம் இந்தியாவிலேயே முதல் ஸ்டேட் எது என்றால் நம் தமிழ் நாடு என்று நான் சொல்வேன் எம்ஜிஆர் இருந்திருந்தால் இப்போது யார் யாரோ இருக்காங்க முதலமைச்சரா தமிழ்நாடு சரியாக இல்லை விலைவாசியை அதிகம் மக்களுக்கு சரியான கவனிப்பு பாதுகாப்பு எதுவும் கிடையாது இந்த அரசாங்கத்தில் மக்கள் மீது அக்கறை படுவதற்கும் எந்த ஒரு முதலமைச்சருக்கும் இதுவரை ஒரு பொறுப்பு அக்கறை கிடையாது மக்களுடைய கொள்கையை இன்னும் யாரும் பூர்த்தி செய்யவில்லை இந்த அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் மறைந்த பிறகு தமிழ்நாடு நாசமா போய்விட்டது முதலமைச்சர் ஜெயலலிதா அவர் ஆட்சிக்காலத்திலும் சில குறைகள் இருந்தது அதற்கு அப்புறம் அம்மாவே திருந்தி மக்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தார்கள் மக்களுக்கு நல்லது செய்தார்கள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா மக்களுக்கு எப்போதும் நல்லது செய்ய ஆரம்பித்தாலும் அப்பவே அவளுடைய சோலை கதையை முடித்துவிட்டார்கள் இந்த நாட்டில் நல்லதுக்கு மட்டும் யாரும் செய்யக்கூடாது அவர்களை யாரும் விட்டு வைக்க மாட்டாங்க இந்த உலகத்தில் அது யாராக இருந்தாலும் சரி கெட்டவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது இதுதான் உண்மை அது எந்த ஒரு கவர்ன்மெண்ட் அதிகமாக இருந்தாலும் சரி கட்சித் தலைவராக இருந்தாலும் சரி நல்லவர்களுக்கு காலம் கிடையாது கெட்டவர்கள் மட்டுமே இந்த காலம் முன்னுக்கு வருகிறது என்ன கொடுமடா கடவுளே😠😠😠😠😠😠

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +1

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

    • @nanjo6140
      @nanjo6140 2 ปีที่แล้ว

      .know Jose. The one I like. K..

    • @venkivenki5023
      @venkivenki5023 2 ปีที่แล้ว

      lllpp

    • @venkivenki5023
      @venkivenki5023 2 ปีที่แล้ว

      llllllpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppl

    • @venkypoondi397
      @venkypoondi397 2 ปีที่แล้ว

      Gowripoondi

  • @salihsali1142
    @salihsali1142 3 ปีที่แล้ว +9

    Great person MGR... and good presentation madam.. From kerala palakkad...🤗🤗

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +33

    விளக்கி சொல்லும் விதமும்... உங்களின் குரலும் அருமைம்மா.... 👍👍😍😍

  • @AnilKumar-ke3ks
    @AnilKumar-ke3ks ปีที่แล้ว +3

    I like you so much. I never had chance to see you. You are great leader.

  • @madhaviarumugam4730
    @madhaviarumugam4730 4 ปีที่แล้ว +96

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
    வருந்ததாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்....
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...

  • @srp5340
    @srp5340 3 ปีที่แล้ว +11

    No negative comment . i love mgr. Such a great heart persn❤

    • @abhiravshetty0041
      @abhiravshetty0041 3 ปีที่แล้ว

      I am too a big follower Sri MGR Sir. We are nothing but his disciples and each and every day we are learning something or the other from his personal and professional life.

  • @டாக்கீஸ்திரை
    @டாக்கீஸ்திரை 4 ปีที่แล้ว +4

    புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!
    தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'.
    தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'.
    முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
    நாடகமாக நடத்தப்பட்டு முதன்முதலில் படமாக்கப்பட்ட கதை எம்.ஜி.ஆர் நடித்த ‘என் தங்கை’.
    முதன் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசுபெற்ற தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்'.
    முதன்முதலாக ஆறு மொழிகளில் தயாரான தமிழ்ப்படம் எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்'.
    முதன்முதல் முழு நீளக் கலரில் தயாரான தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்'.
    வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்தது என்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி'.
    முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’.
    முதன்முதலாக சென்னையில் ஒரே சமயத்தில் 6 தியேட்டர்களில் வெளிவந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மகாதேவி'
    முதன்முதல் ஒரு நடிகர் சொந்தத்தில் படம் தயாரித்து, இயக்கி, சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்'.
    'ஹரிதாசு'க்குப் பின் தமிழகத்தில் அதிக நாட்கள் (236 நாட்கள்) ஓடிய ‘எங்க வீட்டுப் பிள்ளை’ சென்னையில் முதன்முதலாக மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.
    தமிழ்ப் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த படங்களே. (நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை)
    தமிழ்ப் படங்களில் 100 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர். படங்களே அதிகம். நூறு நாட்கள் ஓடிய படங்கள் 49.
    இலங்கையில் அதிகமாக அதிகப் படங்கள் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆரின் படங்களே.
    சென்னையைத் தவிர தமிழகத்தின் வேறு நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிரம்பி சாதனை செய்தவை எம்.ஜி.ஆரின் படங்களே! (4 படங்கள்)
    முதன்முதல் ஆங்கிலப் படம் திரையிடப்படும் 'சபையர்' தியேட்டரில் வெளிவந்து அதிக வசூலைத் தந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கன்னித்தாய்’.
    நாடோடி மன்னன், மதுரை வீரன் சாதனையை முறியடித்தது. 1965-ல் திரையிடப்பட்ட எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னனின் சாதனையை முறியடித்தது.
    1956 முதல் 12 ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாமல் தென்னக ரீதியில் வசூல் பேரரசராக விளங்கும் ஒரே நடிகர் சாதனை திலகம் எம்.ஜி.ஆரே.
    முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களிலும் நல்ல வசூலாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
    விஞ்ஞான ரீதியில் முயன்று உண்மையிலேயே பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கலையரசி’.
    இந்தியாவிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில்) தயாரிக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘முகராசி’. அதிகப் படங்களில் அதாவது (ஆறு) படங்களில் இரட்டை வேடம் தாங்கி கதாநாயகனாக நடித்த நடிகர் அகில உலகிலேயே எம்.ஜி.ஆர்.தான்.
    மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆரே.
    முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் “பாதுகாப்பு நிதிக்குப் பணம் தாரீர்” என்று வானொலியில் கூறியபோது முதன்முதலாக அதிக தொகை (75 ஆயிரம்) கொடுத்த நடிகர் எம்.ஜி.ஆர். தான்.
    இந்தியக் குடியரசுத் தலைவரால் தரப்பட இருந்த ‘பத்மஸ்ரீ’ விருது தமிழை அடிமைப்படுத்த முயலும் இந்தியில் இருப்பதால் ஏற்க மறுத்த முதல் கலைஞர் - ஒரே கலைஞர் எம்.ஜி.ஆரே.
    இன்றுவரை எந்த மொழிப் படங்களிலும் கௌரவ நடிகராக நடிக்காத ஒரே கதாநாயக நடிகர் எம்.ஜி.ஆரே.
    இன்று வரையில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற வேட்பாளர் எம்.ஜி.ஆர். ஒருவர்

  • @Rajanarmy
    @Rajanarmy 4 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pragatheeskumaran1155
    @pragatheeskumaran1155 4 ปีที่แล้ว +153

    உன்னை போல் இவ்வுலகில் யாரும் இல்லை தலைவா🙏❤️

    • @nandhavardharajankumar4123
      @nandhavardharajankumar4123 3 ปีที่แล้ว +2

      Thank you 🌺🙏

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +3

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

    • @baskerjithishwaran583
      @baskerjithishwaran583 3 ปีที่แล้ว

      Mcpm

    • @s.sakthivel5393
      @s.sakthivel5393 3 ปีที่แล้ว +2

      😍😍😍

    • @kauriramanaidu1852
      @kauriramanaidu1852 3 ปีที่แล้ว +2

      True

  • @kumareshview
    @kumareshview 4 ปีที่แล้ว +23

    Super Amma unga explanation about memories of MGR is awesome..

    • @lathasharma3711
      @lathasharma3711 3 ปีที่แล้ว

      அம்மா தாயே எம் ஜீ ஆர் எம் ஜீ ஆர் ன்னு மரியாதை இல்லாமல் சொல்லாத உன்னை ஏய்ய

  • @johnbritto1450
    @johnbritto1450 4 ปีที่แล้ว +11

    Indraikum avar uyirodu taan irukiraar @Mgr ❤❤❤

  • @muthuraman230
    @muthuraman230 4 ปีที่แล้ว +83

    உலகில் ஒருவர் ஒரே ஒருவர் அவர்தான் புரட்சி தலைவர் இவர்போல் இனி யாரும் இலர்

    • @sundarmann6167
      @sundarmann6167 4 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 3 ปีที่แล้ว +2

      @@sundarmann6167 oombu

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +3

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

    • @anvkitchenallinall1196
      @anvkitchenallinall1196 2 ปีที่แล้ว +1

      @@bhuvaneshnambiar2035 correct bro 😂

    • @ganeshpvl2995
      @ganeshpvl2995 2 ปีที่แล้ว

      @@bhuvaneshnambiar2035!

  • @sumakavishalu5616
    @sumakavishalu5616 4 ปีที่แล้ว +16

    First time watching... Amazing... I would like to see like this for SPB appa...

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 4 ปีที่แล้ว +32

    இந்த கலிஉலகம் இருக்கும் வரை தலைவர் என்று சொன்னால் மக்கள் திலகம் ஒருவர் மட்டுமே

  • @harinis9845
    @harinis9845 3 ปีที่แล้ว +4

    Nalla eduthu sonninga amma unga feedback nalla irundhichi we miss you mgr sir and jayalalitha amma 😭😭😭

  • @shampathsam256
    @shampathsam256 3 ปีที่แล้ว +16

    Indha ulagathula Avaruku inai Avar matum dhan.... Great man.. MGR Sir. 🙏

  • @mathialagan.84
    @mathialagan.84 4 ปีที่แล้ว +8

    அம்மா அருமையான பேச்சு தெளிவு

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 4 ปีที่แล้ว +27

    சிறந்த தலைவர் 🔥🔥🔥

  • @21sumathi
    @21sumathi 2 ปีที่แล้ว +3

    Appreciate this lady for explaining everything in details. I felt happy in watching this vedio about MGR, thanks for that 👍

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 3 ปีที่แล้ว +37

    மனிதநேய மாமனிதர்! இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். வையம் உள்ளவரை நின் புகழ் ஓங்குக. இவர் காலத்தில் இவரால் வாழ்ந்தேன் என்பது மாபெரும் பாக்கியம்.

    • @airchennai
      @airchennai 3 ปีที่แล้ว

      I had a wonderful moment with our ponmanasemmal MGR..I seen him in his home and have a photo with him..at the time I was 14 yrs old..my father arrange a personal meet with him..really MGR is Affectionate to all ...we missing him personality..but we have in our hearts for ever..thanks for share the memories of our MGR....

  • @eswariram9885
    @eswariram9885 3 ปีที่แล้ว +13

    ....vaazhnthavar Kodi....
    .....maraindhavar Kodi...
    ...makkalin manadhil niraindhavar Ivar....endendrum engal THALAIVAR.

  • @Menaga-og5er
    @Menaga-og5er 4 ปีที่แล้ว +44

    தலைவர் MGR ஒரு சகாப்தம்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 4 ปีที่แล้ว +70

    மக்கள் மனதில் நீங்க புகழ் பெற்ற பொன்மனச்செம்மல் புகழ் வாழ்க

  • @Tamilmusic455
    @Tamilmusic455 3 ปีที่แล้ว +44

    இந்த காலகட்டத்தில் வாழ்வதை விட எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். அவரின் நல்ல உள்ளம் மக்களுக்கு செய்த நற்பணி அனைத்தும் இப்ப இருக்கும் எந்த அரசியல் தலைவர்கள் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். பதவிக்கு வந்தவுடன் அவர்கள் குடும்பம் மட்டுமே முக்கியம் என நினைக்கிறார்கள்

  • @prathiband5931
    @prathiband5931 4 ปีที่แล้ว +24

    I visited this place, I was so excited to be in where MGR lived, I had spent lot of time there , didn't feel like coming out of that place.

    • @sundarmann6167
      @sundarmann6167 4 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

  • @candyhoney8383
    @candyhoney8383 4 ปีที่แล้ว +26

    மீண்டும் பிறந்து வருவாயாக என் அன்புள்ள தலைவா

    • @bharatiraja7731
      @bharatiraja7731 4 ปีที่แล้ว

      Avatharam oru muraithaan pirakkum.Maanida piravigalthaan pala pirappu edukkum.🙏

    • @candyhoney8383
      @candyhoney8383 4 ปีที่แล้ว

      @@bharatiraja7731
      உண்மைதான் நண்பா

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 4 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் அம்மா நன்றி

    • @DeppaMass
      @DeppaMass 4 หลายเดือนก่อน

      Fpl

  • @mpreediprajgym
    @mpreediprajgym 4 ปีที่แล้ว +18

    Amazing place...... MGR Sir always Legend...🙏

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +5

    That house is maintained very well, nice place to see

  • @shiyamumurugan4583
    @shiyamumurugan4583 4 ปีที่แล้ว +38

    Unmaiyana nadigar MGR aiiya...👍👍👌👌☺☺

  • @raviganth4097
    @raviganth4097 3 ปีที่แล้ว +10

    வாத்தியார் ❤️❤️❤️🔥💥

  • @puththakutty1388
    @puththakutty1388 4 ปีที่แล้ว +2

    இவர்களின் தெளிவான விளக்கம்... மிக்க பெருமை சேர்க்கிறது.... நல்ல மனிதன் அவர் பெருமை என்றும் வளர்க..

  • @dineshkumar.c3983
    @dineshkumar.c3983 4 ปีที่แล้ว +11

    Very Good Presentation Madam Thank's a Lot...
    நன்றி நன்றி நன்றி 🙏

  • @manimegalaivelmurugan7389
    @manimegalaivelmurugan7389 4 ปีที่แล้ว +8

    மிக சிறப்பான பதிவு.🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @SelvaKumar-hk1fw
    @SelvaKumar-hk1fw 4 ปีที่แล้ว +43

    அருமை அருமை அருமை. ...அந்த mem க்கு வாழ்த்துக்கள். ....

  • @sakthivelksp2817
    @sakthivelksp2817 4 ปีที่แล้ว +83

    அவரைப் போல் இனி எவரும் இல்லை டாக்டர் MGR புகழ் ஒங்குக

  • @shatkonam9255
    @shatkonam9255 3 ปีที่แล้ว +35

    எம்ஜிஆர் அவர்களின் சிறப்புகள் பற்றியும் புகழைப் பற்றியும் தெளிவாகவும் அழகாகவும் கூறியமைக்கு நன்றி

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 4 ปีที่แล้ว +16

    நமது மக்கள் திலகம் இதய தெய்வத்தை எமகாலனால் எப்படி உயிரை பறிக்க மனம் வந்தது ....

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 4 ปีที่แล้ว +18

    தமிழகம் கண்ட கர்ணன் ! 🙏

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 2 ปีที่แล้ว +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு 🙏🙏🙏

  • @dharsan124
    @dharsan124 4 ปีที่แล้ว +26

    Very good to watch this Video, Make more videos about MGR❤️

  • @murugesans5123
    @murugesans5123 4 ปีที่แล้ว +235

    மக்களின் தலைவர். பொன்மனசெம்மல் புகழ் என்றும் ஒளித்துகொண்டே இருக்கும்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 ปีที่แล้ว +6

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் அவர் தான் புரட்சி தலைவர் பிறந்த 🔥🔥🔥🔥🙏🙏🙏😘😘😘😘😘

  • @Vpn5000
    @Vpn5000 4 ปีที่แล้ว +10

    She narrated perfectly... god bless. Many more things we need to know about MGR. possible pls give us a detailed video... thanks a lot once again

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +1

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

  • @mshanmugam7320
    @mshanmugam7320 4 ปีที่แล้ว +17

    Unmayana Thalaivar 💐

  • @ateacherfrompearlcity7086
    @ateacherfrompearlcity7086 3 ปีที่แล้ว +4

    இதை பார்க்கும்போது M.G.R
    நினைவு இடத்தைப் பார்க்க
    ஆவலாய் இருக்கிறது, மேலும்
    அழகான விளக்கம் தரும்
    இந்த பெண்மணியார்?
    - நிலன் கனகராஜ்

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว

      முனைவர் திருமதி ராஜேஸ்வரி செல்லையா

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

  • @sekarperumal6287
    @sekarperumal6287 3 ปีที่แล้ว +19

    இறைவா.... மீண்டும் இவர் போன்ற தலைவரை கொடுத்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்....

    • @yrulooking4myname685
      @yrulooking4myname685 3 ปีที่แล้ว +1

      Kaamarajar theriyuma, ivara poi thalaivar nu solringa

    • @murugeshan100
      @murugeshan100 3 ปีที่แล้ว +3

      இப்படி ஒரு முட்டாளை தமிழ்நாட்டில் பிறக்கவைத்து தமிழ்நாட்டை கெடுத்து விடாதே

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +1

      @@murugeshan100
      நீங்கள் செல்லா காசு காமராசரை தானே சொல்கிறீர்கள்...
      காமராசர் செஞ்ச தமிழின துரோகங்கள்...
      எண்ணிலடங்கா....
      இருக்கின்றன😭
      ஒன்றா, இரண்டா...
      எடுத்து சொல்ல❗
      ஒன்றே ஒன்று இங்கு ஏற்கனவே குறிப்பிட்டுள்ள சங்கரலிங்க நாடார் உயிர் போனது... காமராசர் பிடிவாதமா *தமிழ்நாடு* என்று பெயர் வைக்க மறுத்தது🤛
      தமிழ்நாடு என்று எம் மாநிலத்துக்கு பெயர் வைக்க கோரி...
      76 நாட்கள் நீர் மட்டுமே அருந்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார் அந்த சுதந்திர போராட்ட தியாகி காந்தியவாதி சங்கரலிங்கனார்😭
      கண்டுக்கவே இல்ல காமராசர்❗
      என்ன மனுஷன்யா... அந்த பெரிசு❓
      சரியான மத்திய அரசு தலையாட்டி பொம்மை🤛
      இன்றைய முதல்வர் EPS / OPS போல அன்றைய காங்கிரஸ் முதல்வர் காமராசர் புதுடெல்லி ஏஜெண்ட் போலவே எல்லா விஷயங்களிலும் நேரு குடும்ப விசுவாசியா செயல்பட்டார்😠
      *அறிஞர் அண்ணா* ஆட்சிக்கு வந்த பிறகு தான் மத்திய அரசுடன் போராடி...
      சட்டசபையில்
      *மெட்றாஸ் மாகாணம்* என்பதை மாற்றி...
      *தமிழ்நாடு*
      என்று சட்டம் நிறைவேற்றினார்👌

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว

      @@murugeshan100
      செல்லரிச்சு செத்து போன காமராசரை தானே சொல்கிறீர்கள்...
      காமராசர் :
      அந்த கால
      ஆமைக்கறி டுபாக்கூர்
      சைமன் சேட்டன்🤣
      *வாயாலே வடை சுடும்*
      வித்தையை...
      இந்த பெரிசிடம் இருந்து தான்...
      ஆமைக்கறி வாயன்..
      கற்று கொண்டான்🤣
      உதாரணம் :
      காமராசர் சுட்ட வடைகளில் ஒன்று இதோ :
      *நான் படுத்துக்கொண்டே* *விருதுநகரில் ஜெயிப்பேன்*
      *மீண்டும் முதல்வர்* *ஆவேன்*
      வடை போச்சே ராசா❗
      வெற்றி பெறவும் இல்ல❌
      மீண்டும் முதல்வரா ஆகவும் இல்ல❌
      *பேரறிஞர் அண்ணா*
      *புரட்சித்தலைவர் MGR*
      புண்ணியத்தால்...
      *தப்பித்தது தமிழ்நாடு*
      சென்னை திருத்தனி எல்லாம் ஆந்திரா போயிருக்கும்...
      சீமை கருவேல மரங்களால்
      எம் தமிழ்நாடு பாலைவனமா மாறி இருக்கும்😭
      ஏற்கனவே...
      எலிக்கறி சாப்பிட சொன்னவரு...
      இப்ப பெருச்சாளி காக்கா கறி சாப்பிடுங்கன்னு சொல்லி இருப்பார்...
      ஈழத்தில் எம் தமிழ் இனமே
      ஒட்டு மொத்தமா அப்பவே போன நூற்ராண்டிலேயே...
      அழிந்து போயிருந்து இருக்கும்😭
      காமராசா...
      நீ போனது போனதாகவே இருக்கட்டும்...
      தயவுசெய்து மறுபிறவி புனர்ஜெண்ம்ம் அது இதுன்னு இந்த பக்கம் வந்து பொறந்திட போற...
      வயசான பெத்த தாய்க்கு வெயில் காலத்திலே...
      ஒரு மின்விசிறி *Table Fan* வாங்கி கொடுக்கனும் என்று கூட எண்ணாத நீயெல்லாம் எங்களுக்கு ஒரு முதல்வரு❓
      நீதான் வாங்கி தரல..
      சரி நீ ஒரு டுபாக்கூர்
      ஆனா வாங்கி தந்த உன்னோட அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனுக்கு நன்றி சொல்லனும்....
      நன்றி கூட சொல்லாம...
      என்ன ஸீன் போட்ட❓
      ஷபா...முடியல🤣
      இப்ப நினைச்சா கூட
      கண்ண கட்டுதே😇

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

  • @venkatachalamsenthamaraikk1858
    @venkatachalamsenthamaraikk1858 4 ปีที่แล้ว +139

    👏👏மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், எம்ஜிஆர் புகழ் ஓங்குக 🌹🌹🌹

    • @sundarmann6167
      @sundarmann6167 4 ปีที่แล้ว +10

      😂😂😂😂😂

    • @danampanganathan1804
      @danampanganathan1804 4 ปีที่แล้ว +2

      Lppp>

    • @sundarmann6167
      @sundarmann6167 4 ปีที่แล้ว +1

      @@m.i.sirajudeenm.i.sirajude9127 😂😂😂😂😂 sontha thai taupeneh first mathingehda muttal kuthiyanegeh. Kandeh thaioliyelah deivamah yethekeda kumbedregeh? Ummeileh neengelah sunniyandigeh. Sirikameh vereh ennada naa pandeh mudiyom....SUNNI PAYELEGELA😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajeshwarirajagopal8415
      @rajeshwarirajagopal8415 3 ปีที่แล้ว

      @@sundarmann6167 .

    • @pandiyanpandiyan3518
      @pandiyanpandiyan3518 3 ปีที่แล้ว

      Pandiyan

  • @MOORTHI-p8g
    @MOORTHI-p8g 3 ปีที่แล้ว +10

    Excellent explanation mam. Thanks. I want to see these once in my Life

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 4 ปีที่แล้ว +2

    எம் ஜி ஆர். எனக்கு. ரொட்டி பிடிக்கும் நான் சின்ன. பிள்ளையாக.இருக்கும். போது அவர். படங்கள். எல்லாம். நான் பார்ப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌺🌺🌺🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +15

    மக்களின் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவருடைய புகழ் மேலும் மேலும் வளர்க🙏🙏🙏🙏💐

  • @princeaugustin1991
    @princeaugustin1991 4 ปีที่แล้ว +58

    Really he is icon of health ma . He is the best of all. We miss u annan.

  • @dumbbledoor8166
    @dumbbledoor8166 4 ปีที่แล้ว +14

    "Manadhukku mattum bayandhu vidu" song super who is watching after bigil

  • @andrew5655
    @andrew5655 4 ปีที่แล้ว +15

    Objection to all, You all forgotten something. Sir MGR is a best friend of my dad Mr. P.Ramlee.No.1 legendary actor/hero of 60's and 70's in Malaysia. They visited my dad and family in Kuala Lumpur those days. I have his black and white photos.

    • @karthiksmart7002
      @karthiksmart7002 4 ปีที่แล้ว

      Superb

    • @watiwati4485
      @watiwati4485 3 ปีที่แล้ว +1

      P.Ramlee very good actor.What is your name?

    • @andrew5655
      @andrew5655 3 ปีที่แล้ว

      Eiman Ramlee sarip

    • @watiwati4485
      @watiwati4485 3 ปีที่แล้ว +1

      @@andrew5655 thanks for reply

    • @andrew5655
      @andrew5655 3 ปีที่แล้ว

      Ok

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 4 ปีที่แล้ว +170

    மக்களுக்காக வாழபிறந்த தனிபிறவி MGR.

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 4 ปีที่แล้ว +16

    உண்மையான தமிழர்களின் தலைவர் பேரரசர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @manikandant508
    @manikandant508 4 ปีที่แล้ว +62

    MGR. புகழ் எப்போதும் அழியது MGR நிணைத்தலே கண்களில் தண்ணீர் வருது இறந்தலும் இவர் போல் யார் என்று ஊர் சொல்லவேண்டும் உலகமே சொல்லும் தலைவரே ஒருவருக்கு ஒரு தலைவர் அணல் அணைவருக்கும் ஒரே தலைவர் MGR மட்டும் தான் MGR புகழ் எப்போதும் அழியது வாழ்த்துக்கள் ஐயா

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +3

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +1

      @@chandruk5032 👍

    • @sudachithra2151
      @sudachithra2151 2 ปีที่แล้ว

      @@chandruk5032 by

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 4 ปีที่แล้ว +1

    Aandavar Kamal Sir...Makkal Thilagam MGR ku Dr.pattam kudutha ..kamalin present..wow..MGR ku adhigama piditha nadigar NAMMAVAR

  • @ksaravanakumar3352
    @ksaravanakumar3352 2 ปีที่แล้ว +4

    MGR போல் இனி யாரும் மக்களை கவனிக்க மாட்டார்கள்🌹🌹🌹

  • @international_fraud
    @international_fraud ปีที่แล้ว

    Mgr is from palakkad Kerala... Kekrthe kke Nala irukku

  • @kaviraja4410
    @kaviraja4410 4 ปีที่แล้ว +11

    The great person MGR sir

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 ปีที่แล้ว +2

    புரட்சித் தலைவர்... புரட்சித் தலைவர் தான்

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 ปีที่แล้ว +7

    Inum lenthy ah neraya videos poduga avaga pesrapo mindla visuals ah oduthu...avaga explain pandrathu nala irku👏👏...

  • @jayshortscripts8797
    @jayshortscripts8797 2 ปีที่แล้ว +5

    Honourable Dr.mgr sir's driver name e.ramamoorthy, iam proudly say he was my grandpa.

    • @Ashyay911
      @Ashyay911 8 หลายเดือนก่อน

      Wow!thats so cool, can you pls tell more 😊

  • @saanikaayitham
    @saanikaayitham 4 ปีที่แล้ว +14

    MGR ஒரு சகாப்தம். இந்த நினைவு இல்லத்திற்கு நான் சென்றுள்ளேன். அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    • @roadtours5352
      @roadtours5352 4 ปีที่แล้ว

      m.th-cam.com/video/2rVRcuB2G28/w-d-xo.html

    • @geethaanand5346
      @geethaanand5346 ปีที่แล้ว +1

      No doubt it's a direct blessing of god

  • @prem91
    @prem91 3 ปีที่แล้ว +1

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்💕

  • @spmoorthy2597
    @spmoorthy2597 4 ปีที่แล้ว +6

    மிக மிக மிக அருமை

  • @Shivshiva1985
    @Shivshiva1985 3 ปีที่แล้ว +3

    தமிழகத்தில் வாழ்ந்த தன்னலமற்ற தலைவர்...

  • @sorkish
    @sorkish 4 ปีที่แล้ว +169

    இதைப்பார்த்து கேட்டதும் என் கண்ணில் கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vidyadas7041
    @vidyadas7041 3 ปีที่แล้ว +5

    Beautiful explanation ma'am.
    Thank you.

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว +16

    அண்ணா நாமம் வாழ்க எம்ஜிஆர் நாமம் வாழ்க புரட்சி தலைவி அம்மா நாமம் வாழ்க தமிழ் நாடு மூன்று பெரும் தலைவர்களை இழந்தது 😢😢😢

  • @UniversalPyro
    @UniversalPyro 4 ปีที่แล้ว +12

    Great explanation in short span of time madam, thanks

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 3 ปีที่แล้ว +7

    Mgr pugaz ONGUGA Singam engal MGR🙏🙏🙏🙏🙏

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 4 ปีที่แล้ว +71

    விடுதலைப் புலிகளுக்கு உதவி என் தலைவர் ❤️❤️ எம் ஜி ஆர் 🙏🙏🙏🙏🙏🙏

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว

      *புரட்சித்தலைவர்* *தலைமையில்*
      *10 ஆண்டு பொற்கால* *ஆட்சியில்*
      எம் தமிழ் மக்கள் ஆனந்தமாக மனநிறைவாக வாழ்ந்து இருக்கிறார்கள்❗
      அது போல ஒரு ஆட்சியை
      அதற்கு முன்பும் எம் தமிழ் மண் பார்த்தது இல்லை....
      இனியும் பார்க்க போவதும் இல்லை❗
      அதனால் தான் :
      எல்லோரும்
      எல்லா கட்சிகளும் *புரட்சித்தலைவர்* *எம்ஜியாரை* பற்றி பெருமையா பேசுகிறார்கள் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்💪
      ஒருவரும் :
      - காமராஜ் ஆட்சி தருவேன்
      - கருணாநிதி ஆட்சி தருவேன்
      - ஜெயலலிதா ஆட்சி தருவேன்
      - சேரன் ஆட்சி தருவேன்
      - சோழன் ஆட்சி தருவேன்
      - பாண்டியன் ஆட்சி தருவேன்
      - பல்லவன் ஆட்சி தருவேன்
      - கட்டபொம்மன் ஆட்சி தருவேன்
      - பிரபாகரன் ஆட்சி தருவேன் என்று சொல்வதில்லை❗
      காரணம் இவர்கள் எல்லாம் வாழும் காலத்திலேயே தோல்வி கண்டவர்கள், இவர்கள் சாம்ராஜ்யம் சரிந்து போனது, காணாமல் போனவர்கள், செல்லா காசா செத்து போனவர்கள்😭
      இதான் இவர்களின் பரிதாபமான வாழ்க்கை வரலாறு‼️
      ஆனால் எம்ஜியார் மகத்தான மக்கள் சக்தி💪
      கனவில் கூட எதிரிகள் அசைத்து பார்க்க முடியாத மக்கள் சக்தி💪

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 3 ปีที่แล้ว +5

    Truly an outstanding leader !

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 4 ปีที่แล้ว +5

    Thanks sir old is gold god very super video thanks medam your speech diamonds words all the best

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 4 ปีที่แล้ว +7

    MGR Ayya Great leader Avar vallal thamiz naattukku kidaitha Aboorva Thalaivar

    • @sundarmann6167
      @sundarmann6167 4 ปีที่แล้ว

      Tamilnadu Thirudan..😂😂😂😂😂

  • @raysanace4363
    @raysanace4363 4 ปีที่แล้ว +31

    This lady I like very much. I love MGR.

  • @venkateshgb2376
    @venkateshgb2376 4 ปีที่แล้ว +12

    The legend leader of tamilnadu and great CM

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว +2

    Thank you to upload the Mambalam MGR MEMORIAL to view all the MOMENTOS given by party office bearers from various districts

  • @anoopnk1745
    @anoopnk1745 4 ปีที่แล้ว +11

    MGR 🙏

  • @harishivan4635
    @harishivan4635 4 ปีที่แล้ว +33

    வாத்தியார்🙏🙏🙏💥💥💥

  • @PPPP-fb7zm
    @PPPP-fb7zm 4 ปีที่แล้ว +2

    Colection are showed the car colouring too an amazing Particular are Things show be happy to watch always .. Tamil Nadu An Person History are kept .. realy happy .. 🙏🇲🇾💞💞🙏

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 4 ปีที่แล้ว +6

    Makkal. Selvan. MGR. Ayya
    Avarkal. 🙏🙏🙏🙏