பல கட்சி பார்த்தவனா நான்? உடைந்து பேசிய நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath Inteview | DMK | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @Minnambalam
    @Minnambalam  18 วันที่ผ่านมา +10

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @chinnaswamychinnaswamy6689
    @chinnaswamychinnaswamy6689 18 วันที่ผ่านมา +11

    நாஞ்சில் சம்பத் சிறந்த பேச்சாளர். திராவிட கருத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காதவர். இலக்கியவாதி. விமர்சனம் செய்யும்போது கடுமையாக பேசுவார்.
    ஆரியத்தை தனது நாவண்மையால் வீழ்த்தும்
    மாவீரர். வாழ்க பல்லாண்டு.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 18 วันที่ผ่านมา +4

    ஆகச்சிறந்த பதிவு..!🙏🏻❤
    சம்பத்தின் அறச்சீற்றம் பாராட்டுக்குரியது..!🙏🏻❤️
    வாழ்க சம்பத்..! 🙏🏻
    வளர்க சம்பத்தின் தமிழ் சொற்சிலம்பம்..!🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dhakshinamoorthychidambara9580
    @dhakshinamoorthychidambara9580 17 วันที่ผ่านมา +5

    கலையரசி அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்,சிறந்த முறையில் Anchoring செய்கிறார்.She is one of the best Anchors available among the TH-camrs.

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 18 วันที่ผ่านมา +4

    நல்ல மனிதர்.அவரது வார்த்தைகள் அப்பட்டமான உண்மை...அவருக்கு இந்தியாவில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது...Prof.Ln.Dr.RECS NADAR
    Nice man.His words are plain truth...He has bright future both in politics and cinema in India...Prof.Ln.Dr.RECS NADAR

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 18 วันที่ผ่านมา +7

    நாஞ்சில் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு ஆனால் அபத்தமான ஒரு குற்றச்சாட்டு ஏற்க இயலவில்லை.வருத்தமாக உள்ளது.

  • @easymaths603
    @easymaths603 18 วันที่ผ่านมา +6

    அந்தம்மா ஒரு கேள்வி சத்துணவு திட்டம் பற்றி கேட்குது அதுக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறார் சம்பத்

  • @kimaya6480
    @kimaya6480 18 วันที่ผ่านมา +3

    நல்ல மனிதர்.

  • @MohanMoothattu
    @MohanMoothattu 17 วันที่ผ่านมา

    Super sir I liked ur interview we need people like u to educate our yougsters

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 18 วันที่ผ่านมา +3

    நாஞ்சில் சம்பத் அவர்களுடன்....
    ஒரு ஆரோக்கியமான அறச்சீற்றம்

  • @rajaselvam1583
    @rajaselvam1583 18 วันที่ผ่านมา +1

    Always interesting....Host too did the best. !!!!!

  • @anandg-ep8cc
    @anandg-ep8cc 15 วันที่ผ่านมา

    தமிழகத்தின் அனைத்துக்கட்சி கரைவேட்டிக்குள்ளும் புகுந்து வாய்வைத்த ஒப்பில்லா தலைவர் நாஞ்சில் சம்பத்.காசேதான்
    கடவுளடா...

  • @thangavelkarthiban3287
    @thangavelkarthiban3287 18 วันที่ผ่านมา +4

    நல்ல சிந்தனையாளர்.அரசியல்விபசாரி

    • @nagarajan9634
      @nagarajan9634 18 วันที่ผ่านมา

      100/உண்மை

  • @RajuB-y8j
    @RajuB-y8j 18 วันที่ผ่านมา +5

    வைகோதான்இவருக்கு.அரசியல்முகவரி❤❤

    • @nagarajan9634
      @nagarajan9634 18 วันที่ผ่านมา

      அதை இந்த ஜந்து மறந்துவிட்டது

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 18 วันที่ผ่านมา +7

    நாஞ்சில் சம்பத் அவர்களே உங்களோடு பயணித்தவன் நான் எங்கள் ஊரில் உங்களை வைத்து அண்ணன் திரு பாவாணன் அவர்களோடு இணைந்து உங்கள் தலைமையில் பட்டிமன்றம் நடத்தியவன். உங்கள் ரசிகன் . ஆனால் உங்களுக்கு முன்பே 2006 இல் அதிமுக கூட்டணியை ஏற்க முடியாமல் வெளியேறி சென்றவன். நீங்கள் எவ்வளவு கூறினாலும் நீங்கள் ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை. உங்களோடு பலமுறை உரையாடி உள்ளேன். உங்கள் தகுதிக்கு நிகரானவர் இல்லை ஜெயலலிதா. நீங்கள் அங்கு இருந்ததால் அவரை நியாய படித்துகிரீர்க
    ள். உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன் நன்றி.

    • @anbusanmuganathan5122
      @anbusanmuganathan5122 18 วันที่ผ่านมา

      பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று கூறியவரும் செயலலிதா தான்

    • @radhakrishnanb8464
      @radhakrishnanb8464 17 วันที่ผ่านมา

      யோவ் சம்பத் நீ வயது மூத்தவர்களை அவன் இவன் என்று ஏகத்துக்கும் மரியாதை குறைவாக பேசக்கூடியவன் நீ. உன்னையை எந்த கட்சியில் சேர்த்தாலும் அந்த கட்சி உருப்படாது.

    • @anandg-ep8cc
      @anandg-ep8cc 15 วันที่ผ่านมา

      எல்லா கட்சிக்காரன் வேட்டிக்குள்ளும் ஊடுருவி வாய் வைத்த ஒரே தலைவன் நாஞ்சில் சம்பத்.

  • @civilsivakottaram1899
    @civilsivakottaram1899 18 วันที่ผ่านมา +2

    எங்கள் அண்ணன்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 16 วันที่ผ่านมา

    நாங்கள் வெளியில் இருந்து பல தலைவர்களை பற்றிய நல்ல கருத்துக்களோடு இருப்பவர்கள்.

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 18 วันที่ผ่านมา +14

    அய்யா, உங்கள் வீட்டை, இடித்தவர் யாரு, வீட்டை
    கட்டி கொடுத்துவர் யாரு
    சொல்லுங்க, அரசியல்
    வசன வியாபாரி

    • @nagarajan9634
      @nagarajan9634 18 วันที่ผ่านมา

      இந்த கேள்விக்கு அவன் வாயில் பழம்

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo 18 วันที่ผ่านมา +3

    மதிமுகவுக்கு அப்படி என்ற கட்சி என்று இல்லை
    கலைஞரோட செல்லப்பிள்ளை வைகோ.
    வைகோவோட இருந்தவரும் நம்மளோட தலைவர் அப்படின்னு கூட சொல்லலாம்
    . நெறியாளர்களே நீண்ட பயணம் போக முடியாது
    இந்த வார்த்தைகளும் நாம் பயன்படுத்த முடியாது
    திமுகவுக்கு பிரிந்து போன வைகோ
    திமுக முடிந்தது என்று சொன்ன வைகோ
    என் தலைவர் கலைஞர் சொல்வார் பரவை சுற்ற விட்டேன் சுற்றி வந்து கூண்டுக்குள் வந்தது என்று

  • @PremSangita
    @PremSangita 18 วันที่ผ่านมา +22

    அட 5 கட்சி அமாவாசை பச்சோந்திய தோற்றுவிடும் உன்னிடம்....

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 18 วันที่ผ่านมา +9

    ஒவ்வொரு வேடமிட்டு குரைச்சு துப்பனத தொடைச்கிட்டவர் இலக்கியம் மட்டும் இல்லையென்றால் ஒருவரும் சீன்டமாட்டர்கள்.

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 18 วันที่ผ่านมา +10

    பொய்யைத் தவிர மற்றதை பேசவில்லை என்று தெரிகிறது

  • @seetharamana7482
    @seetharamana7482 18 วันที่ผ่านมา +9

    நரம்புஇல்லாத நாக்குபெட்டா வேண்டுமானாலும் பேசும்..அதற்கு உதாரணம் இந்ததிருவாளர் சம்பத் என்பதை நாடறியும்.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 18 วันที่ผ่านมา +6

    நரம்பு இல்லாத நாக்கு💯 கொட்டை இல்லாத பாக்கு💯 Innova Car ஐ தூக்கு‼️ எல்லாரையும் தாக்கு💯💯

  • @kumarganesan1839
    @kumarganesan1839 18 วันที่ผ่านมา +3

    வை.கோ.அவர்கள் திமுகவை வெளிவரும் போது கலைஞர் இதே காரணத்தை சொன்னார்,அதை அதே மாதிரி இவரும் சொல்கிறார்.இரண்டும் உண்மையாக இருந்து விடக் கூடாது என்பதே சிறப்பானது.

  • @abi-ru4gk
    @abi-ru4gk 17 วันที่ผ่านมา +1

    Vaico great leader mdmk ❤

  • @duraisamy3318
    @duraisamy3318 18 วันที่ผ่านมา +4

    வைகோவை விமர்சிக்காதீர் அது உங்கள் அரசியலுக்கு அசிங்கம்

  • @sudhakarn4751
    @sudhakarn4751 18 วันที่ผ่านมา

    Azaga nerthiya endha nigalchiya kondu selgirar KALAISELVI❤❤

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 16 วันที่ผ่านมา

    Nanghil Nee Ouru Palavaddarai😮😮😮😮😮😮😮😮😮😮

  • @govadeva1615
    @govadeva1615 18 วันที่ผ่านมา

    காரைத் திருப்பி கொடுத்தது சரி ஆனால் மறுபடியும் சசிகலாவை சந்தித்ததாக கூறுகின்றனர். நான் கண்ட தமிழ் பற்றாளகளில் நாஞ்சில் சம்பத் ஒருவர்.

  • @thambiduraid450
    @thambiduraid450 18 วันที่ผ่านมา +3

    வைகோவின் வீரமான செயல் பேச்சு
    என்னையும் உணர்ச்சி கொள்ள வைத்தது ஆனால் திமுகா வின் உறுப்பினர்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 18 วันที่ผ่านมา +1

      இது போன்ற வைகோ அவர்களின் அனுதாபிகள் திமுக வில் நிறைய உள்ளனர்.அவர்செய்த ஒரே தவறு ஜெயல்லிதாவுடன் கூட்டணி வைத்ததுதான் .தனித்து செயல் பட்டிருந்தால் இன்று அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். கலைஞரும் ஓரவஞ்சனை செய்தது மறுக்க இயலாது.

  • @tigeragri5355
    @tigeragri5355 17 วันที่ผ่านมา

    அப்பறம் ஏன் கமலின் பேனாபோல் தமன்னா பாட்டியாவின் அயன் பட பேனாபோல் அடுத்தவர் வீட்டில் பேனா போட வேண்டும் காவேரி மாறனின் 2ஜி பேனாவா 😂😂😂

  • @rajaa9979
    @rajaa9979 17 วันที่ผ่านมา +4

    வாயை வாடகைக்கு விட்டு வாழ்பவர்.
    யாருக்குமே விசுவாசம் காட்டாதவர்.

    • @AshokKumar2024-h3d
      @AshokKumar2024-h3d 16 วันที่ผ่านมา

      நாளை BJP ஆட்சிக்கு வந்தால் அண்ணாமலை யை...தேடி போய்.. புகழாரம் பேசி கொடுப்பதற்கு ஏற்ப பேச வாய்ப்பு

  • @k.chandramouleeswaran5475
    @k.chandramouleeswaran5475 18 วันที่ผ่านมา +4

    Vipachara vayan

  • @0464israel
    @0464israel 18 วันที่ผ่านมา +1

    பாவம், சம்பத் ஏராளமான பொய்களையும் உருட்டுகிறார். வைகோ பிரிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தவறான செய்திகளை அவிழ்த்து விடுகிறார்.😊

    • @MohanMoothattu
      @MohanMoothattu 17 วันที่ผ่านมา

      Vaiko vudan irrukkum podthu avar patta thunbangal eralam vaikko than avarai thurathi vittar

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 18 วันที่ผ่านมา +1

    Dai ne oru Nai, Kamarajar and MGR gave food to bring poor kids to school. And good keep kids give strength and energy to stay healthy so that they can concentrate in studies..

  • @earthgreen4463
    @earthgreen4463 18 วันที่ผ่านมา +21

    உனக்கு முகவரி கொடுத்தது மதிமுக்க.😂😂😂

  • @thanislausm4288
    @thanislausm4288 17 วันที่ผ่านมา

    THIS MAN IS NOT
    LITERARY GIANT
    NOT POLITICAL WIZARD
    NOT SOCIAL MINDED DEDICATED WORKER
    HE IS AN OPPORTUNIST AND
    SOCIAL CLAIMER
    *******************************
    HE SOLD HIS SOUL FOR GOLD
    *******************************

  • @RiRafeek
    @RiRafeek 18 วันที่ผ่านมา

    மருத்துவ வேடத்தில் நடிக்க போகும் மருத்துவர் நாஞ்சில் சம்பத் அவர்கள்.

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 18 วันที่ผ่านมา

    💐💐💐

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 18 วันที่ผ่านมา

    Innum irrukaiya

  • @MohanMoothattu
    @MohanMoothattu 17 วันที่ผ่านมา

    Ennai kettal naan ungal mel payithyiam Akki ponen neenga admk la irrukurrae podthu petchu ennai veguvaka ennai erthathu neenga admk vittuttu pogum podthu unmayilae admk thalaivarkal mel rombavum kobathil irrunthavan naan oru nalla petchalarai enathu katchi ezanthu vithathe endru endrayilkum engal thai purathchi thalavi ammavai eppozudthu perumayalka pesum podthu romba santhosham adayaven engu irrunthalum neenga needuzi vazanum nalla karthukkalai entha youngsters vukku edthu solla vendum avarkalai nal vazi padthua vendum ethu than en korikkai

  • @rammani5205
    @rammani5205 16 วันที่ผ่านมา

    His statement is wrong.Madam Jayalalitha already accused Prabhakaran.Vaiko never think to demote Nanchil.He is chargesheeted is wrong.Nanchil Sampath statement is comes under defamation.

  • @narayananb7833
    @narayananb7833 18 วันที่ผ่านมา +3

    Evan pachonthi

  • @boopathiraj7168
    @boopathiraj7168 18 วันที่ผ่านมา

    யாசிப்பது

  • @MohanMoothattu
    @MohanMoothattu 17 วันที่ผ่านมา

    Eppo kalai unavu thittam enna annae athaya pathi en pugazundthu pesirnga

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 18 วันที่ผ่านมา +3

    நீங்க சந்தர்ப்ப வாதிங்க பணபேய்😢😢

  • @k.chandramouleeswaran5475
    @k.chandramouleeswaran5475 18 วันที่ผ่านมา +2

    Ivanukuu ippa g pay from dmk

  • @amju1973
    @amju1973 18 วันที่ผ่านมา

    நல்ல வேளை விஜயகாந்த் கட்சித் சேரல

  • @AsokanMuthu
    @AsokanMuthu 18 วันที่ผ่านมา

    Naavalar nallavar thanthiram ariyathavar.

  • @funwithdharsen8101
    @funwithdharsen8101 18 วันที่ผ่านมา +7

    அப்ப பல கட்சி போவலயா நீ?

  • @chandramukivisvasi1140
    @chandramukivisvasi1140 18 วันที่ผ่านมา +7

    அட அத விடுங்க இப்போ இரண்டு சான்ஸ். ஒன்னு வேல்முருகன் கட்சி
    அடுத்து விஜயின் தா வெ க.
    தேர்தலுக்கு முன் முடிவு செய்யுங்கள்
    விஜய் யை பார்க்க நல்ல சந்தர்ப்பம் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லபோனேன் என்று சொல்லிக்கலாம்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 18 วันที่ผ่านมา

      1140: Nee yeanpa vijaiku maama velai parkira? Nee brokera illa maamava?

    • @kumarganesan1839
      @kumarganesan1839 18 วันที่ผ่านมา +2

      நான் ஒரு கட்சி ஆரம்பித்தால் என் கட்சிக்கு ரெக்கமென்ட் செய்வீர்களா?

    • @devarajgounder5184
      @devarajgounder5184 18 วันที่ผ่านมา

      😂😂😂
      அவ்வளவு ஏன் நீங்கள் ஒரு புதிய கட்சி ஆரம்பித்து பணம் இனோவா கார் வீடு கொடுத்தால் நீங்கள் தான் தமிழ்நாட்டை காக்க வந்த தேவதூதர் வையகம் போற்றும் வள்ளல் என்று பேசுவார் எத்தனை கட்சிகள் மாறினாலும் எல்லாம் திராவிட கட்சிகள் தான் சம்பத் திராவிட சிந்தனையாளர் திராவிட பற்றாளர் பணம் கொடுத்தாலும் RSS BJP க்கு ஆதரவாக பேச மாட்டார் திராவிட சித்தாந்தம் அவர் ரத்தத்தில் உள்ளது

  • @MohanMoothattu
    @MohanMoothattu 17 วันที่ผ่านมา

    Unmayilae oru peryia kalaingar karunadhi avarkal avarudaya ezuthum petchum compare panna mudyiathu

  • @ramkumarr4996
    @ramkumarr4996 18 วันที่ผ่านมา +2

    Poda. 😂 loose

  • @rish89
    @rish89 18 วันที่ผ่านมา

    looking really very beautiful in saree. Very best wishes

  • @srimalarxerox9267
    @srimalarxerox9267 18 วันที่ผ่านมา +2

    பொய்யின் மறு உருவம்

  • @6SL78
    @6SL78 18 วันที่ผ่านมา +3

    நிறைய சமாளிப்புகள்.

  • @govindharajan996
    @govindharajan996 17 วันที่ผ่านมา

    onaiyaadikamairukaka.makal.poda.nanjil(nai).sampath

  • @prakashm3976
    @prakashm3976 17 วันที่ผ่านมา

    காரை திருப்பி நீ கொடுக்கலை துப்பியதை துடைச்சிகிட்டவனே. காரை புடுங்கிட்டு துரத்தி விட்டாங்க.

    • @AshokKumar2024-h3d
      @AshokKumar2024-h3d 16 วันที่ผ่านมา

      துப்பினால் அதையே fair and lovely cream போல தடவிக் கொள்வார் நம் அண்ணன் நாஞ்சில் சம்பத்

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 17 วันที่ผ่านมา

    பத்து கட்சி பாக்கியநாதன் 🤪🤣🤪

    • @AshokKumar2024-h3d
      @AshokKumar2024-h3d 16 วันที่ผ่านมา +1

      ஏம்ப்பா பொய் சொல்லுறே...ஆறு கட்சி தானே...10 எப்படி...😅

    • @selvarajselvaraj1892
      @selvarajselvaraj1892 16 วันที่ผ่านมา

      @AshokKumar2024-h3d 🤣🤣🤣✊

  • @k.chandramouleeswaran5475
    @k.chandramouleeswaran5475 18 วันที่ผ่านมา +1

    Kolai nayee

  • @balakrishnanm6714
    @balakrishnanm6714 18 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NawasKhan-w6n
    @NawasKhan-w6n 16 วันที่ผ่านมา

    ஒரு நேரத்துல திமுகவையும் கருணாநிதியையும் கழுவி கழுவி ஊத்துற இப்ப ஆட்சில திமுக இருப்பதினால் திமுகவையும் கருணாநிதியையும் புகழ்கிறார் உங்களை எல்லாம் எந்த இனத்தில் சேர்ப்பது தெரிந்தவர்கள் கமெண்டில் சொல்லவும்😂😂

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 18 วันที่ผ่านมา +2

    அரசியல் விபசாரி.

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 18 วันที่ผ่านมา +5

    பண்றி இவனெல்லாம் ஒரு ஆளு

  • @KANAN.J.S
    @KANAN.J.S 18 วันที่ผ่านมา +2

    சூப்பர்
    இவரே தப்பு தாளங்கள்.
    காலை உணவு திட்டம் சரியா

  • @210355
    @210355 18 วันที่ผ่านมา +2

    சாணிதட்டி சம்பத் சாணி தட்டாமல் பேச முடியாதா உன்னால் ?

  • @nagarajan9634
    @nagarajan9634 18 วันที่ผ่านมา +1

    வாயைத் திறந்தால் பொய் தவிர வேறு எதுவும் பேச மாட்டேங்குற

  • @lsrgovindaraju9531
    @lsrgovindaraju9531 18 วันที่ผ่านมา +3

    புறம்போக்கு யார்னு கண்ணாடியை பார்

  • @0464israel
    @0464israel 18 วันที่ผ่านมา

    பாவம், சம்பத் ஏராளமான பொய்களையும் உருட்டுகிறார். வைகோ பிரிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தவறான செய்திகளை அவிழ்த்து விடுகிறார்.😊