இந்த பதிவைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் வழிய ஆரம்பித்து விட்டது நான் ஒரு மக்கள் திலகம், புரட்சித் தலைவர், இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர். எம் ஜி ஆர் ஐயா அவர்களின் ரசிகனாக மற்றும் தொண்டனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் அதற்க்கு என் தாய் தந்தை தான் காரணம் என்றென்றும் வாழ்க அவர் புகழ்
விளக்கம் சொன்ன அன்பு அன்னைக்கு அவர்களுக்கு முதற்கண் வணக்கம் உங்கள் விளக்கத்தால் பல மனதில் விளக்கம் முற்றுப் பெற்று தெளிவான பதிலோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது ஆகி உங்கள் விளக்கங்கள் வளரவளர எங்கள் இதய தெய்வத்தின் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கும் நன்றி அம்மா நன்றி வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
@@soundappans4081 அன்பிற்குரிய நண்பருக்கு மாலை வணக்கம் உங்கள் பதில் உரை சரியான முறையில் புரியவில்லை விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் 1959 ஆம் ஆண்டிலே ஆக்கிரமிப்பு என்று சொல்லும் வார்த்தைகளுக்கு பொருள் தெரியாது பிறகு வாயு 967 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு சில நெறிமுறைகள் மாறியதாக சில பேர் சொல்வார்கள் அது எங்களுக்கு உண்மை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது பிறருக்காக வாழ்ந்து மனிதன் எவளுடைய இடத்தையே வாக்குறுதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது கல்யாண மண்டபத்தில் உணவை உண்டு விட்டு பிறகு வெளியே செல்லும் குறைசொல்லும் மனிதர்கள் கூட்டம் அதிகம் அதேபோல் நண்பன் கருணாநிதி அவர்கள் எம்ஜிஆரிடம் அதிகமாக நெருக்கத்தை வைத்து தன்னை வளர்த்துக்கொண்டு பிறகு அவரிடம் இருக்கும் அடிப்படை குணங்களையும் குறை சொல்லக் கூடிய மனிதனாக மாறி விட்டார் என்பது உலகறிந்த உண்மை மலையாளி அறுபது வயது கிழவன் அட்டைக்கத்தி வீரன் எம்ஜிஆர் இடத்தில் தோண்டினால் கிடைக்கும் என்று ஒரு பொய்யான கருத்து இதை திரைப்படமாக முன்னெடுத்தார்கள் நடிகர் விஜயகாந்த் நடித்த எஸ் ஏ சந்திரசேகரன் இயக்குனராக செய்து நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் அப்போது எம்ஜிஆர் இந்த திரைப்படத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை ஏதோ கலைஞர் அவர்கள் அளிக்கும் முன் மொழிகின்றார் அதை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது எம்ஜிஆர் உடைய ஆணித்தரமான நம்பிக்கை நான் எட்டாவது படித்த ஆட்டோ ஓட்டுனர் எனக்கு தெரிந்து வைத்து விளக்கத்தைக் கூறினேன் தவறு ஏதாவது இருந்தால் கண்டுபிடித்துச் சொன்னால் அதற்கும் பதில் சொல்லக் காத்திருக்கிறேன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த இந்த ராமாவரம் தோட்டம் தோட்டம் அல்ல எங்களின் கோவில் . தன் சொத்துக்களையெல்லாம் ஏழைகளுக்கு வழங்கிய உத்தமத் தலைவன் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க புரட்சித்தலைவரின் கோவிலை பற்றி அருமையாக விளக்கி கூறிய அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி.
Thank you ,for taking us to the me morial of a great human being.let us inherit the good quality like, respecting all and helping others. LONG LIVE HIS GLORY.
சினிமாவை நிஜம் என்றும் நடிகர்களை தெய்வம் என்றும் நம்பும் கூட்டம் ஆந்திராவில் என்டிஆர் தான் உண்டு... என்று பார்த்தால் அந்த குறை தமிழ் நாட்டில் எம்ஜிஆர் ரசிகர்களால் தீர்ந்தது. இன்னும் கூட தீர்ந்து கொண்டே போகும்.....
எல்லா தலைவர்களைப் போலவே நிறைகுறைகளைக் கொண்டவர்தான். ஈழ விடுதலைப் போராளிகளுக்கான மனப்பூர்வமான பெரும் ஆதரவு, பெரியார் - அண்ணா நினைவகம் உட்பட நூற்றாண்டு விழா நடவடிக்கைகள், தமிழ்ச் சான்றோர்களால் முன்மொழியப்பட்ட - முன்மாதிரியாக பெரியாரால் கடைபிடிக்கப்பட்ட - எழுத்து சீர்திருத்தம், தமிழ்ப் பல்கலைக் கழகம், 50% க்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது, மதிய உணவுத்திட்டம் சத்துணவு திட்டமாக விரிவாக்கம், பெரியாரின் பொன்மொழிகள் எனும் நூலை அரசு வெளியிட்டது, மாவட்ட தலைநகரங்களில் பெரியார் சதுக்கங்களை ஏற்படுத்தியது - இப்படி பல சொல்லலாம்... நக்சல்பாரி என்ற பெயரில் நடத்தப்பட்ட நர வேட்டை, ஏழை-எளிய மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரத்தக்க திட்டங்கள் இன்மை, அதீத தனிநபர் வழிபாட்டு கலாச்சாரத்திற்கு ஊக்குவிப்பு போன்றவை இப்படியும் பல சொல்லலாம். பெரியாரின் கண்ணோட்டத்தில் எதையும் விமர்சனம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும் நாம்.
தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வாழ்ந்தார் என்று கலைஞர் மு.கருணநிதி அவர்கள் எம்.ஜி.ஆர் மறைவின் போது கூறினார்.மனித நேயம் மிக்க மனிதர்.கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் முன்று காலத்திற்கும் முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே
தமிழ் தேசியமும் இல்ல❌ ஒரு மண்ணும் அல்ல❌ பொதுவா உணர்ச்சியை தூண்டி விடுவது எளிது☑️ சாதி மதம் இனம் மொழி நாடு... இப்படி ஏதாவது ஒன்றை உசுப்பேத்தி விட்டால்... இது போல எழுச்சியை காணலாம்☑️ இது காலம் காலமா... எல்லா இடங்களிலும், எல்லா நாட்டிலும், எல்லா சமூகத்திலும் ஏற்பட கூடிய சாதாரண விஷயம்☑️ ஒரு கட்டத்தில் இந்த உணர்ச்சி அடங்கியவுடன்... தானாகவே அவர்கள் புரிந்து கொள்வார்கள் = தாங்கள் எப்படி எல்லாம் ஏமாற்ற பட்டோம் என்று🤛 இப்படித்தான் ஹிட்லர் ஜெர்மன் மக்களின் உணர்ச்சியை தூண்டினான்❗ கடைசியில் கூனி குறுகி வெட்கி தலை குனிந்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டான்😭 இன்று வரை ஜெர்மன் மக்களுக்கு ஹிட்லர் ஒரு அவமான சின்னமாவே இருந்து வருகிறான்❗ ஏன் என்றுமே.... அது அவமான *சின்னமா* நம் சசிகலா *சின்னம்மா* போல வரலாற்றில் நிலைத்து நிற்கும்❗ 20 வருடங்களுக்கு முன்பு பிரான்சில் கூட அப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டது❗ பிரெஞ்ச் மொழி வெறியை தூண்டி விட்டு... எல்லா சலுகைகளும் பிரேஞ்சுக்காரர்களுக்கு மட்டுமே என்ற கோஷம்🤔 உச்சத்தை தொடும் சமயத்தில் ஆட்சியை கை பற்றும் நேரத்தில்... எல்லா பிரெஞ்சு மக்களும் வீதியில் இறங்கி... ச்சே....சீ... என்ன அசிங்கம் *நான் பிரேஞ்சுக்காரன்* *என்று சொல்வதில்* *அவமானப்படுகிறேன்* என்ற அட்டையை கையில் ஏந்தியபடி கத்தி கொண்டே அந்த பாசிச இயக்கத்தை கட்சியை எதிர்த்து வாக்களித்தார்கள்👌 40 ஆண்டு காலம் தவறான பாதையில் போராடி வெற்றி பெறும் கடைசி கட்டத்தில்... *காமராசரை* போல காணாமல் போனார்😭 பிரெஞ்சு மொழி வெறி மற்றும் இன வெறி கொள்கையுடைய *Le Pen* என்பவர். அவர் மட்டும் அன்று வெற்றி பெற்று இருந்தால்.... இந்த 20 வருடத்தில் உலகின் நாலாவது வல்லரசான பிரான்ஸ் தேசம் இன்று பிச்சைக்கார நாடா மாறி இருக்கும்😭 காரணம் டுபாக்கூர் சீமானை போல கோமாளித்தனமா பேசியவர் அவர் : ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறும்! *ஈரோ €* நாணயத்தை ரத்து செய்து எனது பழைய பிரெஞ்ச் நாணயத்தை கொண்டு வருவேன்! என் ராணுவத்தை கொண்டு எல்லா வெளிநாட்டினரை அவர்கள் தேசத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்... என்றார்❗ சுமார் 2 லட்சம் தமிழர்கள் கதி❓ ஈழ தமிழர்கள் எல்லாம் இலங்கைக்கே வந்து நொந்து நூடுல்ஸ் ஆகி சிங்களவர்களிடம் சிக்கி சின்னா பின்னமா செத்து சுண்ணாம்பாகி இருந்திருப்பார்கள்😭 அதே நேரத்தில் ஒரு நல்லதும் நடந்து இருக்கும் = சில பேர் பாரீஸ் மாநகரில் குளிரில் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஈரோவில் சீமானுக்கு *நாம் தமிழர்* என்று ஏமாந்து பணம் அனுப்பி இருந்திருக்க மாட்டார்கள்❌ ஒருவன் தன் இனத்தை மொழியை நேசிப்பது காதலிப்பது என்பது வேறு... எப்போதும் வெறி கொண்டு ஓநாய் போல அலைவது என்பது வேறு... பகுத்தறிவு பகலவன் தந்தை *பெரியார்* பேரறிஞர் *அண்ணா* புரட்சித்தலைவர் *MGR* போன்றோர்கள்... இனம் மொழி மண் மக்களை நேசித்தார்கள்☑️ இனம் மொழி சம்பந்தமா வெறி உணர்ச்சிகளை... தூண்டி விட வில்லை❌ தூண்டிவிட்டு குளிர் காயவில்லை❌ அதனால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்💪 போலி தமிழ் தேசியம் பேசும் பொய் பொய்யா பேசும் இனம் மொழி உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடும்... சீமான் என்ற ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் வந்தேறி கோமாளியை... பின்பற்றும் தம்பிகள் வெகு விரைவில்.... நான் மேலே சொன்னதை புரிந்து கொள்வார்கள்🎯 *காலம் :* யார் மீதும் எதன் மீதும் தவறா தீர்ப்பு எழுதி விடாது❌ நாளை நமதே☑️ நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்☑️ - 10 கோடி அறிவார்ந்த தமிழர்கள்
காலம் யார்மீதும் தவறான தீர்ப்பை எழுதிவிடாதாம்!... இந்த எம் ஆர் ராதா, எம் ஜி ஆரை சுட்ட சம்பவம்தான்... தமிழகத்தில் தவறான தீர்ப்பை மக்கள் எழுத காரணமாக அமைந்தது!.. *1967 ல் காங்கிரஸ் தோற்றபோது...* காமராஜர், நாம் தோற்கவில்லை!. *மக்கள்தான் தோற்றுவிட்டனர்!.* என்று சொன்னார்!.. அப்போது புரியாதவர்களுக்கும் கூட இப்போது அந்த உண்மை புரியும்!...
@@a.irudayamantonysamy.a.iru3329 காமராசர் தோற்றது நல்ல விஷயம் தானே☑️ காலம் சரியா தானே *தீர்ப்பு* எழுதி இருக்கு☑️ காமராசர் படிப்பறிவு அற்றவர்❌ பகுத்தறிவும் இல்லை❌ பொது அறிவும் இல்லை❌ தொலை நோக்கு சிந்தனையும் இல்லை❌ அதற்கு ஆதாரம்... ஏராளம் ஏராளம் : எம் தமிழ் மக்கள் பசி பட்னியால் வாடியபோது மத்திய அரசுடன் போராடி ஒரு தீர்வு காணாமல் கருணை இன்றி *எலிகறி* சாப்பிட சொன்னது🤛 *சீமைகருவேல மரங்களை* எம் மண்ணில் விதைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கியது🤛 *முல்லை பெரியாறு* *அணை* உரிமை கேரளாவுக்கு தூக்கி கொடுத்தது🤛 *சென்னை மாநகரை* ஆந்திராவுக்கு தர சம்மதம் தெரிவித்தது🤛 இப்படி காமராசர் செஞ்ச துரோகங்களை சொல்லிக்கொண்டே போகலாம்....
@@a.irudayamantonysamy.a.iru3329 *ஜெயலலிதா* *சசிகலா* *தினகரன்* *காமராசர்* *கருணாநிதி* *சுடாலின்* *அஜக்மணி* *டவுசர்தாஸ்* *குருமாவளவன்* *காங்கிரஸ்* *பாஜக* + *ஆமைக்கறி டுபாக்கூர் சைமன்* இவர்கள் மற்றும் இவர்களை பின்பற்றுபவர்கள் எல்லாம் எம் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்😭 *தந்தை பெரியார்* *பேரறிஞர் அண்ணா* *புரட்சித்தலைவர்* *எம்ஜியார்* *மாவீரன் பிரபாகரன்* எம் தமிழகத்தின் அடையாளம்👍 *எம்ஜியாரின் 10 ஆண்டு* *பொற்கால ஆட்சி* போல... தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல.... உலகில் எந்த நாட்டிலும் வல்லரசு நாடுகள் உட்பட எந்த நாடும் தந்தது இல்லை❌ எந்த ஆட்சியாளரும் தந்தது இல்லை❌ முன்பு இருந்த மூவேந்தர்கள் என்று சொல்லப்படுகிற *சேர சோழ பாண்டிய* மாமன்னர்கள் கூட புரட்சித்தலைவர் நிழலை கூட தொட்டதில்லை❌ ஆட்சி அதிகாரம் ஆளுமை நிர்வாகம் முன்னேற்றம் தொலைநோக்கு சிந்தனை அணுகுமுறை அன்றாட வாழ்வியல் விலைவாசி கட்டுப்பாடு வாங்கும் சக்தி தேவையான இலவச உதவி அசைத்து பார்க்க முடியாத மக்கள் செல்வாக்கு வெற்றி மேல் வெற்றி தலைவன் மேல உள்ள நம்பிக்கை மகிழ்ச்சி ... இப்படி எல்லா கோணத்திலும்.... மக்கள் திலகம் எம்ஜியார் செய்த சாதனைகளுக்கு நிகரா ஆதாரத்துடன் ஒரு தலைவர்... ஒரே ஒரு தலைவரை தில் இருந்தா ஆதாரத்தோடு சொல்லுங்களேன் பார்ப்போம்❗ மேலே சொன்ன.... சாபக்கேடு சொம்புகளுக்கு புடிக்குதோ இல்லையோ இது போல தான்... புரட்சித்தலைவரை முன்னிலை படுத்தி தான் இந்த பிரபஞ்சம் 🌎 வடிவமைக்கப்பட்டு இருக்கிறது👌 அவர் வாங்கி வந்த வரம் அப்படி.... வள்ளல் அல்லவா... அதான் அப்படி💪 கத்துங்க கதறுங்க இஷ்டத்துக்கு பொய் பொய்யா கொளுத்தி போடுங்க... யாரும் எதுவும் செய்ய முடியாது❌ ஏனென்றால் : இவர் *MGR*
@@chandruk5032 தம்பி, இந்தியாவிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த, கேரளாவை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாட்டை முதல் இடத்திற்கு கொண்டு வந்தவர்கள், காமராஜரும், கலைஞர் கருணாநிதியும் தான். காமராஜர், பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, 15,000 பள்ளிகளை திறந்தார். பிரிட்டிஷ்காரன் ஆட்சி செய்த 250 ஆண்டுகள் + காங்கிரசு ஆட்சி செய்த 20 ஆண்டுகள், மொத்தம் 270 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்த அரசு மருத்துவ கல்லூரிகள், வெறும் 9 மட்டுமே. ஆனால் திமுக, கலைஞர் ஆட்சியில், மாவட்டத்திற்கு ஒன்றாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கியது. யோக்கியன் எம்ஜியாரின் அதிமுக ஆட்சியில் உருவாக்க பட்ட, அரசு மருத்துவ கல்லூரி, ஒன்று மட்டுமே. கலைஞர் கருணாநிதி ஆட்சியில், நகரம் தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 91 ஐ ஆரம்பித்து, வீடுகள் தோறும் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனர். அதனால் தான், முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர், கருணாநிதி அவர்கள் FATHER OF HIGHER EDUCATION என்று பாராட்டினார். ஆனால் அதிமுக ஆட்சியில், வெறும் 14 அரசு கலை கல்லூரிகள் மட்டும் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் புகழ் யோக்கியன் எம்ஜியார், தன் கட்சியின் MLA கள், ஜே பி யார், முனிரத்னம், தம்பிதுரை, விஸ்வநாதன் etc. போன்ற பல அதிமுக வினருக்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்க உரிமம் வழங்கி, அவர்களை கொள்ளை அடிக்கும் கல்வி தந்தைகள் ஆக்கினார். எம்ஜியார் தமிழ்நாட்டிற்காக பெரியதாக ஒன்றும் கிழித்து விடவில்லை. எம்ஜியார் பார்ப்பன தாசனாக இருந்ததால், அவா பத்திரிகைகளும், அவரை பாராட்டி தள்ளின. கிழவிகளை கட்டி பிடித்து, பாமர மக்களை எமாற்றி தான் மிச்சம்.
@@kannappanganeshsankar9352 *ஜெயலலிதா* *சசிகலா* *தினகரன்* *காமராசர்* *கருணாநிதி* *சுடாலின்* *அஜக்மணி* *டவுசர்தாஸ்* *குருமாவளவன்* *காங்கிரஸ்* *பாஜக* + *ஆமைக்கறி டுபாக்கூர் சைமன்* இவர்கள் மற்றும் இவர்களை பின்பற்றுபவர்கள் எல்லாம் எம் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்😭 *தந்தை பெரியார்* *பேரறிஞர் அண்ணா* *புரட்சித்தலைவர்* *எம்ஜியார்* *மாவீரன் பிரபாகரன்* எம் தமிழகத்தின் அடையாளம்👍 *எம்ஜியாரின் 10 ஆண்டு* *பொற்கால ஆட்சி* போல... தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல.... உலகில் எந்த நாட்டிலும் வல்லரசு நாடுகள் உட்பட எந்த நாடும் தந்தது இல்லை❌ எந்த ஆட்சியாளரும் தந்தது இல்லை❌ முன்பு இருந்த மூவேந்தர்கள் என்று சொல்லப்படுகிற *சேர சோழ பாண்டிய* மாமன்னர்கள் கூட புரட்சித்தலைவர் நிழலை கூட தொட்டதில்லை❌ ஆட்சி அதிகாரம் ஆளுமை நிர்வாகம் முன்னேற்றம் தொலைநோக்கு சிந்தனை அணுகுமுறை அன்றாட வாழ்வியல் விலைவாசி கட்டுப்பாடு வாங்கும் சக்தி தேவையான இலவச உதவி அசைத்து பார்க்க முடியாத மக்கள் செல்வாக்கு வெற்றி மேல் வெற்றி தலைவன் மேல உள்ள நம்பிக்கை மகிழ்ச்சி ... இப்படி எல்லா கோணத்திலும்.... மக்கள் திலகம் எம்ஜியார் செய்த சாதனைகளுக்கு நிகரா ஆதாரத்துடன் ஒரு தலைவர்... ஒரே ஒரு தலைவரை தில் இருந்தா ஆதாரத்தோடு சொல்லுங்களேன் பார்ப்போம்❗ மேலே சொன்ன.... சாபக்கேடு சொம்புகளுக்கு புடிக்குதோ இல்லையோ இது போல தான்... புரட்சித்தலைவரை முன்னிலை படுத்தி தான் இந்த பிரபஞ்சம் 🌎 வடிவமைக்கப்பட்டு இருக்கிறது👌 அவர் வாங்கி வந்த வரம் அப்படி.... வள்ளல் அல்லவா... அதான் அப்படி💪 கத்துங்க கதறுங்க இஷ்டத்துக்கு பொய் பொய்யா கொளுத்தி போடுங்க... யாரும் எதுவும் செய்ய முடியாது❌ ஏனென்றால் : இவர் *MGR*
ஒவ்வொரு முறையும் சாப்பிட்டும் தான் அவரை பார்க்க விடுவார்கள். எப்பொழுதாவது சாப்பிடும் பொழுது நமக்கு தெரியாத சிறு குறை இருந்தாலும் பரிமாறுபவர்கள் மன்னிப்பு கேட்பது நம்ப முடியாத உண்மை. ஓசியில் நல்ல சாப்பாடு கொடுப்பதே தெய்வ குணம். மிக சிறிய குறை ஏற்பட்டு விட்டால் மன்னிப்பு கேட்க வைப்பதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
எம் தமிழ் மக்கள் பசி பட்னியால் வாடியபோது.... *எலிகறி* சாப்பிட சொன்னவர் *1°காமராசர்* ஆனால் : 1 ரூபாய்க்கு 3 படி அரிசி போட்டவர் : *2°பேரறிஞர் அண்ணா* இன்னும் பல படிகள் மேல சென்று தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டவர் : *3°புரட்சித்தலைவர் MGR* காமராசர் காலத்தில் படு பாதாளத்தில்⬇️ இருந்த மக்கள் நிலைமை படி படியா.... அண்ணா காலத்தில் முன்னேறியது👍 அதனால் தான் அண்ணா கின்னஸ் சாதனை படைத்தார்👌 எம்ஜியார் ஆட்சி காலத்தில் உச்சத்துக்கு போனது⬆️ அதனால் தான் : காலத்தை வென்றவரா யார் அரசியலுக்கு வந்தாலும்... எல்லா கட்சிகளும்... மறைந்து 33 வருடங்கள் கடந்த பின்பும் *எம்ஜியார் ஆட்சி* தருவேன் என்று சொல்கிறார்கள்☑️ *எம்ஜியார் புகழ்* பாடுகிறார்கள்☑️ சைமன் செபாஸ்டியன் என்ற சீமானுக்கு.... இதெல்லாம் தெரியாது சைமனுக்கு வரலாறு பாடத்தில் விருப்பம் இல்லை❌ என்று நினைக்கிறேன்🤣 அதனால் தான் : மேடை எங்கும் சரித்திர சம்பவங்களை தப்பு தப்பா சொல்வார்🤣 இஷ்டத்துக்கு ஏக்கர் கணக்கில் கொளுத்தி போடுகிறார்🤣 இங்கு புரட்சித்தலைவரை தவறா விமர்சனம் செஞ்சு பதிவிடும் சேட்டனின் சொம்புகள்.... பாவம்....பரிதாபமான பிறவிகள்😭 காலம் அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும். - ரசிகர்கள் - தொண்டர்கள் - பக்தர்கள் இவர்ககளை மட்டுமல்ல தன்னை எதிர்ப்பவர்களையும் வசீகரிக்கும் தன்மை நிறைந்தவர் மக்கள் திலகம். உலகில் இப்படி ஒரு அபூர்வ சக்தி புரட்சி தலைவருக்கு மட்டுமே உண்டு. - காமராசர் - கண்ணதாசன் - கருணாநிதி - தமிழ்வாணன் - சோ - இந்திராகாந்தி இவர்கள் காட்டாத எதிர்ப்பா❓ இவர்களையே... அசால்டா அடிபணிய வைத்தவர் மக்கள் திலகம் எம்ஜியார்☑️ - சேட்டன் சொம்புகள் - ஆமைக்கறி அல்லக்கைகள் எல்லாம் சப்ப பிகர்... ஹாஹா....🤣 😂 🤣 சைமனை கூட புரட்சித்தலைவர் எம்ஜியார் தமிழன் இல்லை என்றால்... வேற எவன்டா...தமிழன்❓ என்று ஆஆஆவேசமா..... கேட்க வைத்தவர் எம்ஜியார். எம் தேசிய தலைவர் பிரபாகரனுக்கே... தலைவன்டா எம்ஜியார் என்று சைமனை சொல்ல வைத்தவர் எம்ஜியார். புரட்சித்தலைவர் எம்ஜியார் மகன்டா என் தலைவர் பிரபாகரன் என்று சைமனை கதற வைத்தவர் எம்ஜியார். மறைந்த பிறகும் பேச வைப்பவர் இந்த பூமியில் புரட்சித்தலைவர் எம்ஜியார் மட்டுமே👌 தமிழன்டா💪 10 கோடி தமிழினத்தின் அடையாளம் எம்ஜியார்💪
அட சொம்பு இருக்கட்டும், சேட்டன் இருக்கட்டும். எது எப்படியோ போகட்டும். போற போக்குல என்னங்க நீங்க காமராசர் எலிக்கறி திங்க சொன்னார் என்று ஒரு கருத்தை பதிவு பண்றீங்க? சீமான பைத்தியக்காரன் என்றிங்க. ஒருவகையில் உண்மை ஆக இருக்கலாம். அப்ப நீங்க என்ன? அசிங்கமா இல்ல ஒரு மாபெரும் தலைவரை பற்றிய தவறான ஒரு கருத்தை பதிவு செய்வதற்கு. புரட்சித்தலைவர் பற்றி சொல்லுங்கள் மாபெரும் மனிதர் மகாத்மா எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். கர்மவீரர் காமராஜரை தாழ்வாக சொல்வதற்கு எப்படி மனசு வருது.
C.N,Annadurai promised 3 measures of rice [one measure is roughly1.8 Kgs] at a time when rice was scarce. He never carried out that promise when officials pointed out to him that was impracticable.Being good in oratorical skills,he immediately blamed the earlier Congress rule&clarified that"3 measures is my latchiyam,while one measure is nichchayam.He was not corrupt&spent time in Kerala for ayurvedhic treatment&inUSA for cancer treatment.The useful thing he did was to change our state"s name as "TAMIL NADU''.He did not even rule for 2 years. Afterwards,the combination of wolf,jackal&hynah came to rule& it was total swindling of the state. Kamarajar never asked any one to eat "elikkari".I think you are either brain-washed or as a typical DMK supporter you try to distort history. The only thing about Karunaainidhi is he has built an empire of slaves in his party, by utilising peoples" idiocy. Just get these things clarified from elders who have crossed 65..
அப்படியே பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வீட்டையும் அவர் ஆட்சி காலத்தில் தொழில் வளர்ச்சி கல்வி வளர்ச்சி நீர் மேலாண்மை தமிழக வளர்ச்சி ஊழல் இல்லாத அரசியல் இதைப்பற்றி போடுங்கள்
Mgr was having control of all heroines in that period... They should adjust him... No one should take control in cine field.. Already shivaji was reached height.. Many hidden things are there behind of big people history..he did good things to people but somehow bad part also there..chandra babu has died by addicted due to failure in movie or wife... It was not going well coz of mgr..jayalaitha was moving well with actor jaya sankar but mgr didn't like and controlled...rajnikanth was moving with latha but mgr beaten up severe ... These are hidden true incident...
தலைவர் குநிகர் தலைவர்தான்
இந்த பதிவைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் வழிய ஆரம்பித்து விட்டது நான் ஒரு மக்கள் திலகம், புரட்சித் தலைவர், இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர். எம் ஜி ஆர் ஐயா அவர்களின் ரசிகனாக மற்றும் தொண்டனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் அதற்க்கு என் தாய் தந்தை தான் காரணம் என்றென்றும் வாழ்க அவர் புகழ்
👌👏👏
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்தவன் MGR
@@SanthoshKumar-es3bq poda punda dmk nakki
கூட்டி விட்டதால உங்க அம்மாவும் ஒருத்தி டா
விளக்கம் சொன்ன அன்பு அன்னைக்கு அவர்களுக்கு முதற்கண் வணக்கம் உங்கள் விளக்கத்தால் பல மனதில் விளக்கம் முற்றுப் பெற்று தெளிவான பதிலோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது ஆகி உங்கள் விளக்கங்கள் வளரவளர எங்கள் இதய தெய்வத்தின் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கும் நன்றி அம்மா நன்றி வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
@@soundappans4081 அன்பிற்குரிய நண்பருக்கு மாலை வணக்கம் உங்கள் பதில் உரை சரியான முறையில் புரியவில்லை விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் 1959 ஆம் ஆண்டிலே ஆக்கிரமிப்பு என்று சொல்லும் வார்த்தைகளுக்கு பொருள் தெரியாது பிறகு வாயு 967 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு சில நெறிமுறைகள் மாறியதாக சில பேர் சொல்வார்கள் அது எங்களுக்கு உண்மை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது பிறருக்காக வாழ்ந்து மனிதன் எவளுடைய இடத்தையே வாக்குறுதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது கல்யாண மண்டபத்தில் உணவை உண்டு விட்டு பிறகு வெளியே செல்லும் குறைசொல்லும் மனிதர்கள் கூட்டம் அதிகம் அதேபோல் நண்பன் கருணாநிதி அவர்கள் எம்ஜிஆரிடம் அதிகமாக நெருக்கத்தை வைத்து தன்னை வளர்த்துக்கொண்டு பிறகு அவரிடம் இருக்கும் அடிப்படை குணங்களையும் குறை சொல்லக் கூடிய மனிதனாக மாறி விட்டார் என்பது உலகறிந்த உண்மை மலையாளி அறுபது வயது கிழவன் அட்டைக்கத்தி வீரன் எம்ஜிஆர் இடத்தில் தோண்டினால் கிடைக்கும் என்று ஒரு பொய்யான கருத்து இதை திரைப்படமாக முன்னெடுத்தார்கள் நடிகர் விஜயகாந்த் நடித்த எஸ் ஏ சந்திரசேகரன் இயக்குனராக செய்து நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் அப்போது எம்ஜிஆர் இந்த திரைப்படத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை ஏதோ கலைஞர் அவர்கள் அளிக்கும் முன் மொழிகின்றார் அதை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது எம்ஜிஆர் உடைய ஆணித்தரமான நம்பிக்கை நான் எட்டாவது படித்த ஆட்டோ ஓட்டுனர் எனக்கு தெரிந்து வைத்து விளக்கத்தைக் கூறினேன் தவறு ஏதாவது இருந்தால் கண்டுபிடித்துச் சொன்னால் அதற்கும் பதில் சொல்லக் காத்திருக்கிறேன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
Thanakku Mama velai seithavanukalukku kalviyai viyabaram seidha devidiya paya MGR.
@@ravimgr8983 ka
எம்ஜிஆர் ஐயா அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த இந்த ராமாவரம் தோட்டம் தோட்டம் அல்ல எங்களின் கோவில் .
தன் சொத்துக்களையெல்லாம் ஏழைகளுக்கு வழங்கிய உத்தமத் தலைவன் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க
புரட்சித்தலைவரின் கோவிலை பற்றி அருமையாக விளக்கி கூறிய அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி.
அபூர்வ மனிதர்
புரட்சித்தலைவர்
MGR the Great......
EverGreen Hero in Tamil Cinema.....
EverGreen Leader in
TN politics....
I am from Dmk . But really MGR a great leader for ever.
I am a Thala fan but Thalapathy ya romba pudikum😃😃
@@maahiwaahi7532 but inga mgr aiya pathi thaane sonnaanga 🧐🤔😶
@@s.nirmelasubramanian3744 antha maari thanga urutturaru nu sonen😂
Thanakku Mama velai seithavanukalukku kalviyai viyabaram seidha devidiya paya MGR.
Oòp@@maahiwaahi7532
No comments.
Only I can tells all the Bollywood actors to follows my THALAIVAR MGR's footsteps.
Great humanity MGR.
🙏🙏🙏
Thanakku Mama velai seithavanukalukku kalviyai viyabaram seidha devidiya paya MGR.
Great humanity live in Dr.MGR and oldest memories in his house 🏠
We can't see God but we can feel mgr is not a hero but God in our heart forever
MGR is not a human being, he’s a God. That’s all I can say. 90s kids are little unlucky to not have lived in his lifetime!
அருமையான விளக்கம்
வாளும் வள்ளல்
அருமை அருமை
Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
Thank you for sharing.
Thank you ,for taking us to the me morial of a great human being.let us inherit the good quality like, respecting all and helping others. LONG LIVE HIS GLORY.
நாட்டுகாக வாழ்ததெய்வம்
சினிமாவை நிஜம் என்றும் நடிகர்களை தெய்வம் என்றும் நம்பும் கூட்டம் ஆந்திராவில் என்டிஆர் தான் உண்டு... என்று பார்த்தால் அந்த குறை தமிழ் நாட்டில் எம்ஜிஆர் ரசிகர்களால்
தீர்ந்தது. இன்னும் கூட தீர்ந்து கொண்டே போகும்.....
அவரின் இருப்பிடம் பற்றி தெளிவாக அழகாக எடுத்துரைத்தார் அருமை அம்மா 👍
என்றைக்குமே மக்கள் மனதில் வாழும் தெய்வம் 😍
எங்கள்தங்கம்எம்ஜிஆர்புகழ்என்றும்நிளைத்திருக்கும்.அவரின்என்றும்வாழ்க.
MGR ஒரு உன்னத தலைவர்.
எல்லா தலைவர்களைப் போலவே நிறைகுறைகளைக் கொண்டவர்தான். ஈழ விடுதலைப் போராளிகளுக்கான மனப்பூர்வமான பெரும் ஆதரவு, பெரியார் - அண்ணா நினைவகம் உட்பட நூற்றாண்டு விழா நடவடிக்கைகள், தமிழ்ச் சான்றோர்களால் முன்மொழியப்பட்ட - முன்மாதிரியாக பெரியாரால் கடைபிடிக்கப்பட்ட - எழுத்து சீர்திருத்தம், தமிழ்ப் பல்கலைக் கழகம், 50% க்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது, மதிய உணவுத்திட்டம் சத்துணவு திட்டமாக விரிவாக்கம், பெரியாரின் பொன்மொழிகள் எனும் நூலை அரசு வெளியிட்டது, மாவட்ட தலைநகரங்களில் பெரியார் சதுக்கங்களை ஏற்படுத்தியது - இப்படி பல சொல்லலாம்...
நக்சல்பாரி என்ற பெயரில் நடத்தப்பட்ட நர வேட்டை, ஏழை-எளிய மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரத்தக்க திட்டங்கள் இன்மை, அதீத தனிநபர் வழிபாட்டு கலாச்சாரத்திற்கு ஊக்குவிப்பு போன்றவை இப்படியும் பல சொல்லலாம்.
பெரியாரின் கண்ணோட்டத்தில் எதையும் விமர்சனம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும் நாம்.
@@birdiechidambaran5132
Dr
God is great. MGR. Ippokooda irrukirar amma. Kankanda theivam engaluku.
அருமை
மக்கள் நாயகர் Dr. M G R புகழ்
என்றென்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்தவன் MGR
@@SanthoshKumar-es3bq poda kuruketta tayoli
போடா புறம் போக்கு எரும மாடே
தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வாழ்ந்தார் என்று கலைஞர் மு.கருணநிதி அவர்கள் எம்.ஜி.ஆர் மறைவின் போது கூறினார்.மனித நேயம் மிக்க மனிதர்.கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் முன்று காலத்திற்கும் முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே
Nice Madam
MGR ஒரு சகாப்தம்.
Vanakam Malaysia kL Gopal 🙋🙏✍️✍️👐👐 God bless you MGR 🙏🙏👐👐👍👍😭😭😭😭 Bless you MGR 😭😭🙏🙏👐✌️✌️✌️✌️💐🌹💪
எம்.ஜி.ஆர்.அவர்களின் வீட்டிற்கு பின்னால் உள்ள அவரால் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியது பெருமையாக உள்ளது
Oru like thaan poda mudiyudu. Indha option mathi amaikka mudiyadha mgr patriya videogalukku. Neraiya like podanumnu aasaiya irukku. 🙏M🙏G 🙏 R🙏
None can be compared with MGR 🙏
0
கடவுள்.எம்.ஜி.ஆர்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உணக்கு மாலைகள் விழ வேன்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும் 🙏🙏🙏
கண்ணதாசன் பாட்டு. கிட்னி சட்னி ஆகிவிட்டது.பல பெண்கள் தொடர்பு.
நான் உணர்ந்த மனித கடவுள்...🙏 காற்று உள்ள வரை உங்கள் நினைவு இருக்கும் இவுலகில்...🙏
அந்த காலத்தில் அவரை திட்டினோம்.ஆனால் இன்றையசூழ்நிலையில் அவர் தெய்வம் என்று தெரிகிறது
Enrum makkal thilagam ❤️engappavoda favorite and mine also 😊
Myself and my dad MGR's fans lovers
மனித நேயம் கொண்ட கடவுள்
Super pathivu
Good message
தெய்வம் mgr
Thalaivaa Valgha Pallandhu eangaludan eirukeerirgal neengal
D
@@shifasdiary9672 l
@@shifasdiary9672 l
@@shifasdiary9672 p
MGR ponmana Semmal ❤️❤️
K. K. K. Kk. M kmnlk. O. K k. K.
Thanakku Mama velai seithavanukalukku kalviyai viyabaram seidha devidiya paya MGR.
MGR....🙏🙏🙏🙏🙏🙏
MGR இப்போதும் தெய்வமாக இருக்கிரார்.
Really Human being man
Manusan semaya valndhurukaru 😎
arumaiyana padhivuu
Tq amma 🙏🙏🙏❤️❤️❤️
D
என்றென்றும் நிலைத்து நிற்கும் புரட்சி தலைவர் புகழ் ஓங்குக
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்தவன் MGR
He is great mam
வாழ்ந்த இப்படி வாழணும்
Eggfoodeggsamail
Ravathjsdmavengatasjbut
vengathashbut
தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்த கடவுள்
மதிகெட்ட ராதாவை மன்னித்து விட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பொன் மனச்செம்மல் என்பது மிகவும் சரி.
Super
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்தவன் MGR
Annike Radha va pottu irukkanum MGR ...... yes avarku mannippu gunam jaasthi
@@SanthoshKumar-es3bq welcome 200 rs udanpirappe!
@@d.veluvichoor8464 q
மறக்க முடியாத மணித தெய்வம்
தமிழ் தம் உயிர் போன்றது தமிழில் பகிர்ந்தது நல்லது தமிழ் எழுதுவது சரியாக செய்ய வேண்டுகோள்
யோவ்,..எதுவும் வேணாம்.
MGR தான் உண்மை.
Thanakku Mama velai seithavanukalukku kalviyai viyabaram seidha devidiya paya MGR.
Ever Green Super Star
தமிழ் தேசியமும் இல்ல❌
ஒரு மண்ணும் அல்ல❌
பொதுவா உணர்ச்சியை தூண்டி விடுவது எளிது☑️
சாதி மதம் இனம் மொழி நாடு...
இப்படி ஏதாவது ஒன்றை உசுப்பேத்தி விட்டால்...
இது போல எழுச்சியை காணலாம்☑️
இது காலம் காலமா...
எல்லா இடங்களிலும்,
எல்லா நாட்டிலும்,
எல்லா சமூகத்திலும்
ஏற்பட கூடிய
சாதாரண விஷயம்☑️
ஒரு கட்டத்தில்
இந்த உணர்ச்சி அடங்கியவுடன்...
தானாகவே அவர்கள் புரிந்து கொள்வார்கள் = தாங்கள் எப்படி எல்லாம் ஏமாற்ற பட்டோம் என்று🤛
இப்படித்தான் ஹிட்லர் ஜெர்மன் மக்களின் உணர்ச்சியை தூண்டினான்❗
கடைசியில் கூனி குறுகி வெட்கி தலை குனிந்து
அசிங்கப்பட்டு அவமானப்பட்டு
தற்கொலை செய்து கொண்டான்😭
இன்று வரை ஜெர்மன் மக்களுக்கு ஹிட்லர் ஒரு அவமான சின்னமாவே இருந்து வருகிறான்❗
ஏன் என்றுமே....
அது அவமான *சின்னமா*
நம் சசிகலா *சின்னம்மா* போல வரலாற்றில் நிலைத்து நிற்கும்❗
20 வருடங்களுக்கு முன்பு பிரான்சில் கூட அப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டது❗
பிரெஞ்ச் மொழி வெறியை தூண்டி விட்டு...
எல்லா சலுகைகளும் பிரேஞ்சுக்காரர்களுக்கு மட்டுமே என்ற கோஷம்🤔
உச்சத்தை தொடும் சமயத்தில் ஆட்சியை கை பற்றும் நேரத்தில்...
எல்லா பிரெஞ்சு மக்களும் வீதியில் இறங்கி...
ச்சே....சீ... என்ன அசிங்கம்
*நான் பிரேஞ்சுக்காரன்* *என்று சொல்வதில்* *அவமானப்படுகிறேன்* என்ற அட்டையை கையில் ஏந்தியபடி கத்தி கொண்டே அந்த பாசிச இயக்கத்தை கட்சியை எதிர்த்து வாக்களித்தார்கள்👌
40 ஆண்டு காலம் தவறான பாதையில் போராடி வெற்றி பெறும் கடைசி கட்டத்தில்...
*காமராசரை* போல காணாமல் போனார்😭
பிரெஞ்சு மொழி வெறி மற்றும் இன வெறி கொள்கையுடைய
*Le Pen* என்பவர்.
அவர் மட்டும் அன்று வெற்றி பெற்று இருந்தால்....
இந்த 20 வருடத்தில் உலகின் நாலாவது வல்லரசான பிரான்ஸ் தேசம் இன்று பிச்சைக்கார நாடா மாறி இருக்கும்😭
காரணம் டுபாக்கூர் சீமானை போல கோமாளித்தனமா பேசியவர் அவர் :
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறும்! *ஈரோ €* நாணயத்தை ரத்து செய்து எனது பழைய பிரெஞ்ச் நாணயத்தை கொண்டு வருவேன்!
என் ராணுவத்தை கொண்டு எல்லா வெளிநாட்டினரை அவர்கள் தேசத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்... என்றார்❗
சுமார் 2 லட்சம் தமிழர்கள் கதி❓
ஈழ தமிழர்கள் எல்லாம் இலங்கைக்கே வந்து நொந்து நூடுல்ஸ் ஆகி சிங்களவர்களிடம் சிக்கி சின்னா பின்னமா
செத்து சுண்ணாம்பாகி இருந்திருப்பார்கள்😭
அதே நேரத்தில் ஒரு நல்லதும் நடந்து இருக்கும் = சில பேர் பாரீஸ் மாநகரில் குளிரில் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஈரோவில் சீமானுக்கு *நாம் தமிழர்* என்று ஏமாந்து பணம் அனுப்பி இருந்திருக்க மாட்டார்கள்❌
ஒருவன் தன் இனத்தை மொழியை நேசிப்பது காதலிப்பது என்பது வேறு...
எப்போதும் வெறி கொண்டு ஓநாய் போல அலைவது என்பது வேறு...
பகுத்தறிவு பகலவன் தந்தை *பெரியார்*
பேரறிஞர் *அண்ணா*
புரட்சித்தலைவர் *MGR*
போன்றோர்கள்...
இனம் மொழி மண் மக்களை நேசித்தார்கள்☑️
இனம் மொழி சம்பந்தமா வெறி உணர்ச்சிகளை...
தூண்டி விட வில்லை❌
தூண்டிவிட்டு குளிர் காயவில்லை❌
அதனால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்💪
போலி தமிழ் தேசியம் பேசும்
பொய் பொய்யா பேசும்
இனம் மொழி உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடும்...
சீமான் என்ற
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் வந்தேறி கோமாளியை...
பின்பற்றும் தம்பிகள் வெகு விரைவில்....
நான் மேலே சொன்னதை புரிந்து கொள்வார்கள்🎯
*காலம் :*
யார் மீதும் எதன் மீதும்
தவறா தீர்ப்பு எழுதி விடாது❌
நாளை நமதே☑️
நமது வெற்றியை
நாளை சரித்திரம் சொல்லும்☑️
- 10 கோடி அறிவார்ந்த தமிழர்கள்
காலம் யார்மீதும் தவறான தீர்ப்பை எழுதிவிடாதாம்!...
இந்த எம் ஆர் ராதா, எம் ஜி ஆரை சுட்ட சம்பவம்தான்...
தமிழகத்தில் தவறான தீர்ப்பை மக்கள் எழுத காரணமாக அமைந்தது!..
*1967 ல் காங்கிரஸ் தோற்றபோது...* காமராஜர், நாம் தோற்கவில்லை!. *மக்கள்தான் தோற்றுவிட்டனர்!.* என்று சொன்னார்!..
அப்போது புரியாதவர்களுக்கும் கூட இப்போது அந்த உண்மை புரியும்!...
@@a.irudayamantonysamy.a.iru3329
காமராசர் தோற்றது நல்ல விஷயம் தானே☑️
காலம் சரியா தானே *தீர்ப்பு* எழுதி இருக்கு☑️
காமராசர் படிப்பறிவு அற்றவர்❌
பகுத்தறிவும் இல்லை❌
பொது அறிவும் இல்லை❌
தொலை நோக்கு சிந்தனையும் இல்லை❌
அதற்கு ஆதாரம்...
ஏராளம் ஏராளம் :
எம் தமிழ் மக்கள்
பசி பட்னியால் வாடியபோது மத்திய அரசுடன் போராடி ஒரு தீர்வு காணாமல் கருணை இன்றி *எலிகறி* சாப்பிட சொன்னது🤛
*சீமைகருவேல மரங்களை*
எம் மண்ணில் விதைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கியது🤛
*முல்லை பெரியாறு* *அணை* உரிமை கேரளாவுக்கு தூக்கி கொடுத்தது🤛
*சென்னை மாநகரை*
ஆந்திராவுக்கு தர சம்மதம் தெரிவித்தது🤛
இப்படி காமராசர் செஞ்ச துரோகங்களை சொல்லிக்கொண்டே போகலாம்....
@@a.irudayamantonysamy.a.iru3329
*ஜெயலலிதா*
*சசிகலா*
*தினகரன்*
*காமராசர்*
*கருணாநிதி*
*சுடாலின்*
*அஜக்மணி*
*டவுசர்தாஸ்*
*குருமாவளவன்*
*காங்கிரஸ்*
*பாஜக*
+
*ஆமைக்கறி டுபாக்கூர் சைமன்*
இவர்கள் மற்றும்
இவர்களை பின்பற்றுபவர்கள் எல்லாம்
எம் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்😭
*தந்தை பெரியார்*
*பேரறிஞர் அண்ணா*
*புரட்சித்தலைவர்* *எம்ஜியார்*
*மாவீரன் பிரபாகரன்*
எம் தமிழகத்தின் அடையாளம்👍
*எம்ஜியாரின் 10 ஆண்டு* *பொற்கால ஆட்சி* போல...
தமிழ்நாட்டில் மட்டுமல்ல...
இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல....
உலகில் எந்த நாட்டிலும் வல்லரசு நாடுகள் உட்பட
எந்த நாடும் தந்தது இல்லை❌
எந்த ஆட்சியாளரும் தந்தது இல்லை❌
முன்பு இருந்த மூவேந்தர்கள் என்று சொல்லப்படுகிற
*சேர சோழ பாண்டிய* மாமன்னர்கள் கூட புரட்சித்தலைவர் நிழலை கூட தொட்டதில்லை❌
ஆட்சி அதிகாரம் ஆளுமை நிர்வாகம் முன்னேற்றம் தொலைநோக்கு சிந்தனை அணுகுமுறை அன்றாட வாழ்வியல் விலைவாசி கட்டுப்பாடு வாங்கும் சக்தி தேவையான இலவச உதவி அசைத்து பார்க்க முடியாத மக்கள் செல்வாக்கு வெற்றி மேல் வெற்றி தலைவன் மேல உள்ள நம்பிக்கை மகிழ்ச்சி ...
இப்படி எல்லா கோணத்திலும்....
மக்கள் திலகம் எம்ஜியார் செய்த சாதனைகளுக்கு நிகரா ஆதாரத்துடன் ஒரு தலைவர்... ஒரே ஒரு தலைவரை தில் இருந்தா ஆதாரத்தோடு சொல்லுங்களேன் பார்ப்போம்❗
மேலே சொன்ன....
சாபக்கேடு சொம்புகளுக்கு
புடிக்குதோ இல்லையோ
இது போல தான்...
புரட்சித்தலைவரை
முன்னிலை படுத்தி தான்
இந்த பிரபஞ்சம் 🌎 வடிவமைக்கப்பட்டு இருக்கிறது👌
அவர் வாங்கி வந்த வரம் அப்படி.... வள்ளல் அல்லவா...
அதான் அப்படி💪
கத்துங்க கதறுங்க இஷ்டத்துக்கு பொய் பொய்யா கொளுத்தி போடுங்க...
யாரும் எதுவும் செய்ய முடியாது❌
ஏனென்றால் :
இவர் *MGR*
@@chandruk5032 தம்பி, இந்தியாவிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த, கேரளாவை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாட்டை முதல் இடத்திற்கு கொண்டு வந்தவர்கள், காமராஜரும், கலைஞர் கருணாநிதியும் தான். காமராஜர், பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, 15,000 பள்ளிகளை திறந்தார். பிரிட்டிஷ்காரன் ஆட்சி செய்த 250 ஆண்டுகள் + காங்கிரசு ஆட்சி செய்த 20 ஆண்டுகள், மொத்தம் 270 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்த அரசு மருத்துவ கல்லூரிகள், வெறும் 9 மட்டுமே. ஆனால் திமுக, கலைஞர் ஆட்சியில், மாவட்டத்திற்கு ஒன்றாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கியது. யோக்கியன் எம்ஜியாரின் அதிமுக ஆட்சியில் உருவாக்க பட்ட, அரசு மருத்துவ கல்லூரி, ஒன்று மட்டுமே. கலைஞர் கருணாநிதி ஆட்சியில், நகரம் தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 91 ஐ ஆரம்பித்து, வீடுகள் தோறும் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனர். அதனால் தான், முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர், கருணாநிதி அவர்கள் FATHER OF HIGHER EDUCATION என்று பாராட்டினார். ஆனால் அதிமுக ஆட்சியில், வெறும் 14 அரசு கலை கல்லூரிகள் மட்டும் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் புகழ் யோக்கியன் எம்ஜியார், தன் கட்சியின் MLA கள், ஜே பி யார், முனிரத்னம், தம்பிதுரை, விஸ்வநாதன் etc. போன்ற பல அதிமுக வினருக்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்க உரிமம் வழங்கி, அவர்களை கொள்ளை அடிக்கும் கல்வி தந்தைகள் ஆக்கினார். எம்ஜியார் தமிழ்நாட்டிற்காக பெரியதாக ஒன்றும் கிழித்து விடவில்லை. எம்ஜியார் பார்ப்பன தாசனாக இருந்ததால், அவா பத்திரிகைகளும், அவரை பாராட்டி தள்ளின. கிழவிகளை கட்டி பிடித்து, பாமர மக்களை எமாற்றி தான் மிச்சம்.
@@kannappanganeshsankar9352
*ஜெயலலிதா*
*சசிகலா*
*தினகரன்*
*காமராசர்*
*கருணாநிதி*
*சுடாலின்*
*அஜக்மணி*
*டவுசர்தாஸ்*
*குருமாவளவன்*
*காங்கிரஸ்*
*பாஜக*
+
*ஆமைக்கறி டுபாக்கூர் சைமன்*
இவர்கள் மற்றும்
இவர்களை பின்பற்றுபவர்கள் எல்லாம்
எம் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்😭
*தந்தை பெரியார்*
*பேரறிஞர் அண்ணா*
*புரட்சித்தலைவர்* *எம்ஜியார்*
*மாவீரன் பிரபாகரன்*
எம் தமிழகத்தின் அடையாளம்👍
*எம்ஜியாரின் 10 ஆண்டு* *பொற்கால ஆட்சி* போல...
தமிழ்நாட்டில் மட்டுமல்ல...
இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல....
உலகில் எந்த நாட்டிலும் வல்லரசு நாடுகள் உட்பட
எந்த நாடும் தந்தது இல்லை❌
எந்த ஆட்சியாளரும் தந்தது இல்லை❌
முன்பு இருந்த மூவேந்தர்கள் என்று சொல்லப்படுகிற
*சேர சோழ பாண்டிய* மாமன்னர்கள் கூட புரட்சித்தலைவர் நிழலை கூட தொட்டதில்லை❌
ஆட்சி அதிகாரம் ஆளுமை நிர்வாகம் முன்னேற்றம் தொலைநோக்கு சிந்தனை அணுகுமுறை அன்றாட வாழ்வியல் விலைவாசி கட்டுப்பாடு வாங்கும் சக்தி தேவையான இலவச உதவி அசைத்து பார்க்க முடியாத மக்கள் செல்வாக்கு வெற்றி மேல் வெற்றி தலைவன் மேல உள்ள நம்பிக்கை மகிழ்ச்சி ...
இப்படி எல்லா கோணத்திலும்....
மக்கள் திலகம் எம்ஜியார் செய்த சாதனைகளுக்கு நிகரா ஆதாரத்துடன் ஒரு தலைவர்... ஒரே ஒரு தலைவரை தில் இருந்தா ஆதாரத்தோடு சொல்லுங்களேன் பார்ப்போம்❗
மேலே சொன்ன....
சாபக்கேடு சொம்புகளுக்கு
புடிக்குதோ இல்லையோ
இது போல தான்...
புரட்சித்தலைவரை
முன்னிலை படுத்தி தான்
இந்த பிரபஞ்சம் 🌎 வடிவமைக்கப்பட்டு இருக்கிறது👌
அவர் வாங்கி வந்த வரம் அப்படி.... வள்ளல் அல்லவா...
அதான் அப்படி💪
கத்துங்க கதறுங்க இஷ்டத்துக்கு பொய் பொய்யா கொளுத்தி போடுங்க...
யாரும் எதுவும் செய்ய முடியாது❌
ஏனென்றால் :
இவர் *MGR*
Please make more interviews about mgr. Hats off to rajeswari madam
Thanakku Mama velai seithavanukalukku kalviyai viyabaram seidha devidiya paya MGR.
@@santhoshkumar-fi7uh ma
1
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
哦
எங்கோஇருக்கும்எனக்கு
கணீர்வருவதேன்
நன்றிஅம்மா
இலங்கைஅன்பு
Vaazhntha mgr maathiri vaazhanum the great leader🙏
மனிதருள்மாணிக்கமேமாசிலாமனியே
மரைந்தாலும்மக்கள்மனதில்
தெய்வமாய்போற்றுதல்குரிய
ராமச்சந்திரகடவுளே
திக்கட்டும்புகழ்கொண்ட
புன்னியவரேதிறுவடி
பணிகிறேன்
உண்மையான செய்தி என் அன்பு சகோதரா
MGR all time great humanity
வாழும் தெய்வம் M.G.R
Goosebumps
What a man...🙏
Anna. Anna. Amma
இந்த மேசையில் ஒரு ஏழை எளிய மக்கள் ரசிகர்கள் சாப்பிட முடியாது 👎🇩🇪
தவறு. இமாலய தவறு. அனைவருக்கும் சாப்பாடு உண்டு.
பாகுபாடு தெரியவில்லை.
Mgr🙏🙏🙏❤❤❤
சினிமாவில் நடிக்க தெரியுதோ இல்லையோ , ஆனால் மக்களிடம் நன்றாகவே நடிக்கத் தெரிதவர் , நல்ல வெளி வேஷக் காரன் .
Super
தலைவா சீக்கிரம் எழுந்து வா......தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.............
யாரும் காத்துக்கொண்டு இல்ல
@@vijay-es7hx
அதை நீ சொல்ல கூடாது❌
பொத்திக்கிட்டு கிட🤛
10 கோடி தமிழினத்தின்
ஒரே அடையாளம் எம்ஜியார்
Tamilnadu kattukondirukirathu thalaivar mgr varikaikaga
Legend
Marakka mudiyathe Manitha Daivam M G R 🙏
Mgr valntha intha ramavaram veedum thottathaiyum pothumakal parpatharku anumathi irukka parkkamudiyuma
o.
அண்ணன்ஒரு.ஙகம்உரைக்உரைக்க.தஙகம்.தான்.அம்மாவிற்கு.கால்வலிக்கும்.உக்காருங்கள்
MGR indentified Jaya to lead aiadmk
But Jaya amma did not identify
any body to lead aiadmk
Makkal thilagam❤
Enga ...Aariya..❤️...👍
Dinning Table Room உண்மை.
தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தவர் எப்படி
ஒரே ஆம்புலன்ஸில்
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கும் ?
ஒவ்வொரு முறையும் சாப்பிட்டும் தான் அவரை பார்க்க விடுவார்கள்.
எப்பொழுதாவது சாப்பிடும் பொழுது நமக்கு தெரியாத சிறு குறை இருந்தாலும் பரிமாறுபவர்கள் மன்னிப்பு கேட்பது
நம்ப முடியாத உண்மை.
ஓசியில் நல்ல சாப்பாடு கொடுப்பதே தெய்வ குணம்.
மிக சிறிய குறை ஏற்பட்டு விட்டால் மன்னிப்பு கேட்க வைப்பதை
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
🙏
Vaalga MGR pugal
M. G. R Mass 💪💚
The amazing MGR Ayya 🙏 🙏 🙏
ஏழை மக்களுக்காக வாழ்ந்த தெய்வம்
ALL WAYS LEGEND ...
I miss you so much 💞🌹 thalaiva
God MGR
எம் தமிழ் மக்கள்
பசி பட்னியால்
வாடியபோது....
*எலிகறி*
சாப்பிட சொன்னவர்
*1°காமராசர்*
ஆனால் :
1 ரூபாய்க்கு 3 படி அரிசி
போட்டவர் :
*2°பேரறிஞர் அண்ணா*
இன்னும் பல படிகள் மேல சென்று
தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டவர் :
*3°புரட்சித்தலைவர் MGR*
காமராசர் காலத்தில்
படு பாதாளத்தில்⬇️
இருந்த மக்கள் நிலைமை
படி படியா....
அண்ணா காலத்தில்
முன்னேறியது👍
அதனால் தான்
அண்ணா கின்னஸ் சாதனை படைத்தார்👌
எம்ஜியார் ஆட்சி காலத்தில்
உச்சத்துக்கு போனது⬆️
அதனால் தான் :
காலத்தை வென்றவரா
யார் அரசியலுக்கு வந்தாலும்...
எல்லா கட்சிகளும்...
மறைந்து 33 வருடங்கள்
கடந்த பின்பும்
*எம்ஜியார் ஆட்சி*
தருவேன் என்று சொல்கிறார்கள்☑️
*எம்ஜியார் புகழ்*
பாடுகிறார்கள்☑️
சைமன் செபாஸ்டியன்
என்ற சீமானுக்கு....
இதெல்லாம் தெரியாது
சைமனுக்கு
வரலாறு பாடத்தில்
விருப்பம் இல்லை❌
என்று நினைக்கிறேன்🤣
அதனால் தான் :
மேடை எங்கும்
சரித்திர சம்பவங்களை
தப்பு தப்பா சொல்வார்🤣
இஷ்டத்துக்கு ஏக்கர் கணக்கில் கொளுத்தி போடுகிறார்🤣
இங்கு புரட்சித்தலைவரை தவறா விமர்சனம் செஞ்சு பதிவிடும் சேட்டனின் சொம்புகள்....
பாவம்....பரிதாபமான பிறவிகள்😭
காலம்
அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும்.
- ரசிகர்கள்
- தொண்டர்கள்
- பக்தர்கள்
இவர்ககளை மட்டுமல்ல
தன்னை எதிர்ப்பவர்களையும்
வசீகரிக்கும் தன்மை நிறைந்தவர் மக்கள் திலகம்.
உலகில் இப்படி ஒரு அபூர்வ சக்தி புரட்சி தலைவருக்கு மட்டுமே உண்டு.
- காமராசர்
- கண்ணதாசன்
- கருணாநிதி
- தமிழ்வாணன்
- சோ
- இந்திராகாந்தி
இவர்கள் காட்டாத எதிர்ப்பா❓
இவர்களையே...
அசால்டா அடிபணிய
வைத்தவர் மக்கள் திலகம் எம்ஜியார்☑️
- சேட்டன் சொம்புகள்
- ஆமைக்கறி அல்லக்கைகள்
எல்லாம் சப்ப பிகர்...
ஹாஹா....🤣 😂 🤣
சைமனை கூட
புரட்சித்தலைவர் எம்ஜியார் தமிழன் இல்லை என்றால்...
வேற எவன்டா...தமிழன்❓ என்று
ஆஆஆவேசமா.....
கேட்க வைத்தவர் எம்ஜியார்.
எம் தேசிய தலைவர் பிரபாகரனுக்கே...
தலைவன்டா எம்ஜியார்
என்று சைமனை சொல்ல வைத்தவர் எம்ஜியார்.
புரட்சித்தலைவர் எம்ஜியார் மகன்டா என் தலைவர் பிரபாகரன் என்று சைமனை கதற வைத்தவர் எம்ஜியார்.
மறைந்த பிறகும் பேச வைப்பவர் இந்த பூமியில்
புரட்சித்தலைவர் எம்ஜியார் மட்டுமே👌
தமிழன்டா💪
10 கோடி தமிழினத்தின் அடையாளம் எம்ஜியார்💪
அட சொம்பு இருக்கட்டும், சேட்டன் இருக்கட்டும். எது எப்படியோ போகட்டும். போற போக்குல என்னங்க நீங்க காமராசர் எலிக்கறி திங்க சொன்னார் என்று ஒரு கருத்தை பதிவு பண்றீங்க?
சீமான பைத்தியக்காரன் என்றிங்க. ஒருவகையில் உண்மை ஆக இருக்கலாம்.
அப்ப நீங்க என்ன? அசிங்கமா இல்ல ஒரு மாபெரும் தலைவரை பற்றிய தவறான ஒரு கருத்தை பதிவு செய்வதற்கு. புரட்சித்தலைவர் பற்றி சொல்லுங்கள் மாபெரும் மனிதர் மகாத்மா எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். கர்மவீரர் காமராஜரை தாழ்வாக சொல்வதற்கு எப்படி மனசு வருது.
C.N,Annadurai promised 3 measures of rice [one measure is roughly1.8 Kgs] at a time when rice was scarce. He never carried out that promise when officials pointed out to him that was impracticable.Being good in oratorical skills,he immediately blamed the earlier Congress rule&clarified that"3 measures is my latchiyam,while one measure is nichchayam.He was not corrupt&spent time in Kerala for ayurvedhic treatment&inUSA for cancer treatment.The useful thing he did was to change our state"s name as "TAMIL NADU''.He did not even rule for 2 years.
Afterwards,the combination of wolf,jackal&hynah came to rule& it was total swindling of the state.
Kamarajar never asked any one to eat "elikkari".I think you are either brain-washed or as a typical DMK supporter you try to distort history.
The only thing about Karunaainidhi is he has built an empire of slaves in his party, by utilising peoples" idiocy.
Just get these things clarified from elders who have crossed 65..
சேட்டன் என்கிறாயே அவர் உண்மையில் அவர் கும்ப கோணத்துக்க்காரர்
M. G. R🙏
MGR tha
. தலைவரை போல் இனி ஒரு வர் பிறக்கப போவதில்லை
அப்படியே பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வீட்டையும் அவர் ஆட்சி காலத்தில் தொழில் வளர்ச்சி கல்வி வளர்ச்சி நீர் மேலாண்மை தமிழக வளர்ச்சி ஊழல் இல்லாத அரசியல் இதைப்பற்றி போடுங்கள்
Kamaraj is great nategan mgr cinima polipervali
👌
Amma.MGR.ninyvillathil.niruthappattirukkumcar.
Wearumanea.wulldhu.aday.Disambar.24.andru.
Mgr.ninayvidathukku.malarmaalaygal.khondu
Woorvalamaagamapriyaadaysealuthacaaray
Payanpadithaweandum.adeaphol.janawary.17
Andru.ninayvillathilirundhu..Ramavarathiottathirkkucaril.malar.maalaygaludan.mariyaday.sealutha
Yearpaadu.seyungal.MGR.eanakku.ganavil.itta
Kattalay.vungalidam.tearovithtean. 🙏
அதிசயப்பிறவி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mgr was having control of all heroines in that period... They should adjust him... No one should take control in cine field.. Already shivaji was reached height.. Many hidden things are there behind of big people history..he did good things to people but somehow bad part also there..chandra babu has died by addicted due to failure in movie or wife... It was not going well coz of mgr..jayalaitha was moving well with actor jaya sankar but mgr didn't like and controlled...rajnikanth was moving with latha but mgr beaten up severe ... These are hidden true incident...
Did you see MGR hitting Rajinikant ?
Ean anbu thalavan paith yaru soina ean kangali kanneeri varukiradhu I love my god MG ramachandran
1qp111
111
✌️
எப்படி எலும்புக்கூடு வந்தது அதை விசாரிக்கவேண்டும்
Avar ealaigalakku saitha nanmaigal pttiyal veali edaum avar saitha nanmmaigal theriya villai please
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்தவன் MGR
Mgr uruvakkiya kelvi thanthaigal than kalviyai viyabaram akkiyivargal .kalviyai panathal edai pottu, kalviyai nasam seithavargal
மக்கள் முதல்வர் எம்ஜிஆர்