எதுவுமே சாப்பிடுறதுக்கு இல்லையா?அதிர்ச்சியான உணவு பாதுகாப்பு ஆபீசர்ஸ்.! | Inspection | NewsTamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 2.3K

  • @naliniprakash7921
    @naliniprakash7921 ปีที่แล้ว +1450

    தாய் மற்றும் மனைவியின் சமையலை குறை கூறுபவர்கலுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்

    • @NAMMA-TECH
      @NAMMA-TECH ปีที่แล้ว +11

      Ithu ....nallaruke 🏌️

    • @sujaitha3271
      @sujaitha3271 ปีที่แล้ว +9

      Super

    • @Udhman75
      @Udhman75 ปีที่แล้ว +7

      You are right 🎉🎉🎉

    • @vjy0037
      @vjy0037 ปีที่แล้ว +6

      அருமை, உண்மை

    • @sureshe1612
      @sureshe1612 ปีที่แล้ว +4

      Avanga dha veliya poi sapdave koopduradhu pa

  • @karthiboxer9699
    @karthiboxer9699 ปีที่แล้ว +3743

    TH-camrs தான் மக்கள் அதிகம் வெளி உணவு சாப்பிட காரணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @sanamedia4388
      @sanamedia4388 ปีที่แล้ว +69

      Correct 🙏

    • @maharaja19800628
      @maharaja19800628 ปีที่แล้ว +63

      100% correct

    • @anbudevinatarajan4273
      @anbudevinatarajan4273 ปีที่แล้ว +35

      💯ஆமாம்

    • @travelkulfi9095
      @travelkulfi9095 ปีที่แล้ว

      Apo no brain ah for u people

    • @nexgen.graphics
      @nexgen.graphics ปีที่แล้ว +113

      andha aagavali sonna sapdravanuku enga pochu pa arivu?? modhal la aduthavangla blame panradhu nippatitu, nammale blame pani parunga, thelivu kedaikum.

  • @capturetamizha
    @capturetamizha ปีที่แล้ว +956

    நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே இவைகளை செய்ய முடியும் ❤ Congrats 🎉 sir

    • @prabhaRaSa
      @prabhaRaSa ปีที่แล้ว +13

      Athu enna chinna kadai ya mattum seal vaikurathu

    • @noobplayer9181
      @noobplayer9181 ปีที่แล้ว +7

      ​@@prabhaRaSanee chinna kadaila sapdriya illa periya kadai ya

    • @raviyananthamr4263
      @raviyananthamr4263 ปีที่แล้ว

      ​@@noobplayer9181தல இதுவும் IT Raid மாறிதான்.. வேண்டாத ஆட்கள் கிட்ட போவாங்க

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว

      ​@@noobplayer9181maximum chinna kadaila saapuduvaanga, but big hotels r issued

    • @noobplayer9181
      @noobplayer9181 ปีที่แล้ว +2

      @@sriramkrish1759 daily velia sapdravanga small hotels than avangala raid panrathu actually nammalukku tha benefit so itha support panatha matha idathukum panuvanga atha vittu nama against ah pesrathu sari ilaye

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +515

    எல்லா துறையிலும் இந்த மாதிரி நேர்மையான முறையில் செயல் படவேண்டும்

    • @theepetti4066
      @theepetti4066 ปีที่แล้ว +2

      ய்யோவ் நீ வேற . எத்தன வருசமா தமிழ்நாட்ல இருக்குற ? தீபாவளி நெருங்குதுல அதுக்கான படங்காட்டல்தான் இந்த ரைடு .

    • @striker987
      @striker987 ปีที่แล้ว +2

      Yes only him and wherever he goes news channels knows coz he informs them to take videos of him and put it here other than him there is none is food department who is truthful to their job.

    • @S.K648
      @S.K648 ปีที่แล้ว

      ​@@theepetti4066apdilam onnum illa ivaru adikkadi raid poitu dhaan irukaru ,last 6 months ah ivaru neraiya hotel raid poi fine potu seal pannirukaru.deepavali varra naala matum ivaru raid poradhu illa.

    • @kettavan3323
      @kettavan3323 ปีที่แล้ว +3

      enna nermai?ennikavathu oru nall oru mall la ivanga check panna video vanthuruka? chinna chinna kadailathan ivanga video poda mudithuna ivanga nermai?eppadi patathu?

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 ปีที่แล้ว

      ​@@theepetti4066😂😂😂

  • @flowersreviews4809
    @flowersreviews4809 ปีที่แล้ว +252

    கேஎஃப்சி (KFC)பிசா ஹெட்(pizza Hut) பெரிய நிறுவனங்களில் உங்களது மேற்பார்வை தொடங்கினால் பாராட்டத்தக்கது. நான் உங்களிடம் சவால் விடுகிறேன் அதன் படி கட்டு கூட உங்களுக்கு தாண்ட முடியாது

    • @Puducherrymakkal
      @Puducherrymakkal 11 หลายเดือนก่อน +10

      Yes correct 👍👌

    • @balajilvdancesteps
      @balajilvdancesteps 11 หลายเดือนก่อน +26

      Neenga solradhu correct dha Boss..but adhigama makkal saapidura idam indha maadhiri kadai dha... ellarum kekuranga star hotel la.poi indha maadhiri pannunga paarkalamnu....aana star hotel la indha nadu thara makkalum poi saapiduradhu illa....star hotel saapidura enna aanalum avan kitta panam iruku nalla periya hospital ah paarthu treat pannipan...aana nadu thara makkal adhigama saapidra indha maadhiri place dha namaku ippo mukkiyam brother....yaaraiyum support panna sollala....sollanumnu thonichi sonna..thappa nenaikadhinga....

    • @tamilselvi3326
      @tamilselvi3326 10 หลายเดือนก่อน +3

      ​@@balajilvdancestepswell said sir

    • @imrana7562
      @imrana7562 10 หลายเดือนก่อน +3

      Very true... He's asking about colour powder as if it's only applied at small shops and not at ITC Chola, Taj etc. A family reported food poison at Coal Barbeque Velachery and in spite of the food officer inspecting, it's fully operated everyday. Why didn't they seal these big corporates. Every food restaurant and joints should be checked on a regular basis rather than just targeting the small shops

    • @krish7105
      @krish7105 10 หลายเดือนก่อน +5

      Any one can visit McDonald or kfc kitchen… it is more hygienic than these shops … but of course it may not be healthy due to high oil and salt content but hygiene wise it’s better

  • @sahayajohnson
    @sahayajohnson ปีที่แล้ว +524

    இதே போல பெரிய கடைகளுக்கும் சென்று சோதனை செய்தால் நன்றாக இருக்கும் எப்போதும் சாதாரண கடைகள் மட்டுமே சோதனை செய்யப்படுகின்றன..

  • @rameshs7594
    @rameshs7594 ปีที่แล้ว +283

    இந்த அதிகாரியும் அவருடைய குடும்பமும் நன்றாக இருக்க எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்தனை செய்கிறேன்.

    • @Arav_90skid
      @Arav_90skid ปีที่แล้ว +1

      😐

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl ปีที่แล้ว +4

      இவ்வளவு நாள் இந்த அதிகாரி ஏன் வேலை செய்யல

    • @YOGAPRAKASHM
      @YOGAPRAKASHM ปีที่แล้ว +4

      North Indiansoda thalluvandi kadailaiyum idhavita Mosama erukku Ankaiyum check pannanum appurom avankalukku valthukal sollalam inthulam summa emathu velai ethellam

    • @gnagendran6328
      @gnagendran6328 ปีที่แล้ว +2

      Comedy 😂😂😂

  • @prabakaranpraba9695
    @prabakaranpraba9695 ปีที่แล้ว +59

    தமிழ்நாட்டில் இவ்வளவு நேர்மையான அதிகாரியை பார்க்கிறப்ப ரொம்ப பெருமையா இருக்கு மிக்க நன்றி சார் உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க

  • @Sms2007-v5j
    @Sms2007-v5j ปีที่แล้ว +358

    மக்களும் கலர் புல்லான உணவுகளைத் தானே விரும்புகிறார்கள் முதலில் மாற்றம் நம்மிடம் தான் வர வேண்டும்

    • @dearthozhi
      @dearthozhi ปีที่แล้ว +5

      Yes absolutely Thani Manitha Ozhukam thaaaney ellame ?

    • @Shandivyalove
      @Shandivyalove ปีที่แล้ว +4

      ஏன்னா இவங்க தான் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டங்க பெரிய ஹோட்டல்ல பணம் கொடுத்து கரெக்ட் பண்ணிருவாங்க

    • @astlinj
      @astlinj ปีที่แล้ว

      Big hotels know the value of a customer. Expensive places always have it's own reputation otherwise no people will go to pay high price

    • @creationsofrowincor8069
      @creationsofrowincor8069 ปีที่แล้ว +1

      Adhavadhu kolai pannuravan kolai pannuvanam namadham poi mattika koodadhan andha Mari irukku

    • @KrishnaGosh-z1v
      @KrishnaGosh-z1v 9 หลายเดือนก่อน

      Unmai

  • @hello.backup
    @hello.backup ปีที่แล้ว +221

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது, health is wealth, பழமொழிஆரோக்கியமே உண்மையான செல்வம்

    • @sarathr4495
      @sarathr4495 ปีที่แล้ว +4

      Kadailiye pazhaya kari than kodukuranga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +3

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @ramadoss49
      @ramadoss49 ปีที่แล้ว +2

      Super sir your checking
      Super I super sir
      பல்லாண்டு வாழ்க

    • @ramadoss49
      @ramadoss49 ปีที่แล้ว +2

      Super vvvvvvvvvvvvvv sir

    • @Mukesh-tm9fs
      @Mukesh-tm9fs ปีที่แล้ว +2

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 ปีที่แล้ว +109

    அசைவம் தயவுசெய்து ஹோட்டல்களில் சாப்பிடாமல் இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு 😮

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 ปีที่แล้ว +98

    அதிகாரிகள் திருப்பூர் மற்றும் கோவை. ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற ஆய்வு செய்து பொது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

    • @miketamil
      @miketamil ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் நானும் இதையே தான் நினைத்தேன் இன்று ஒரு மோகம் பிரியாணி பிரியாணி பிரியாணி பிரியாணி பிரியாணி என்று எல்லா மக்களும் அலைகிறார்கள் அதுமட்டுமல்ல பானிபூரி இன்று மக்கள் அலைகிறார்கள்

    • @soundergayu-sg
      @soundergayu-sg ปีที่แล้ว +1

      Namma oorla 1st bakery poie paka sollunga, onnu kuda fresh ah irukathu Ella kadaikum seal vaika sollalam puffs vangi sapita tha therium athu senju 4 days achunu

  • @balamurugan727
    @balamurugan727 ปีที่แล้ว +25

    அய்யா ஒவ்வொரு ஊரிலும் உங்களைப்போல் ஒருவர் இருந்தால் எல்லா ஹோட்டல் களும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்

  • @valluvank803
    @valluvank803 ปีที่แล้ว +98

    அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். அதேசமயம் நட்சத்திர உணவகங்களில் இவ்வாறு ஆய்வு நடத்தப்பட்டதா.

    • @panneervelmurugan9014
      @panneervelmurugan9014 ปีที่แล้ว +7

      இந்த மாதிரி கடைகளில் தான் நம்மை போன்ற நடுத்தர மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். பெரிய ஹேட்டலில் வசதி உள்ளவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்

    • @rajasugumar4648
      @rajasugumar4648 ปีที่แล้ว +1

      Anga best ah irukum bro enoda frd Anga tha work panra solumpothey thala suthum bcoz romba costly but it's worth bro

    • @msn4975
      @msn4975 ปีที่แล้ว +2

      Star hotels, only rich people and politicians go. So, they will maintain it properly.
      These restaurants are the ones where common people poor to lower middle-class consumes

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan ปีที่แล้ว +194

    அதிகாரி களுக்கு பாராட்டுக்கள் 🎉

    • @gdj9930
      @gdj9930 ปีที่แล้ว +1

      Super

    • @vinithaloshna
      @vinithaloshna ปีที่แล้ว +2

      Yes ... namabala sapida thundurathe andha videos than...

    • @yogashakthis3244
      @yogashakthis3244 ปีที่แล้ว +1

      Ellam corrupted ya... One week ku apram same hotel kita irundu kaasu vangitu thirumba hotel nalla than nadakkum...

  • @nAarp
    @nAarp ปีที่แล้ว +136

    தமிழ்நாடு முழுவதும் சோதனை செய்ய வேண்டும் முக்கியமா பழனிக்கு வாங்க

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk ปีที่แล้ว +62

    தயவு செய்து முடிஞ்சவரை வீட்ல சமைச்சு சாப்பிடுங்க கடையில சாப்பிட தவிர்த்திடுங்க.. பழைய சோறா இருந்தாலும் வீட்டிலேயே சாப்பிடுங்க அதுதான் உடம்புக்கு நல்லது

    • @bevee8776
      @bevee8776 ปีที่แล้ว

      Appudi bro family yenga poi sappida Vali sollunga summa ellam verupa pattu saputra madhiri sollringa

  • @marysubathara5977
    @marysubathara5977 ปีที่แล้ว +69

    உங்களுடைய நேர்மையான வேலையை செய்வதற்கு மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கும் நன்றி ஐயா

  • @SagulHameed-f8f
    @SagulHameed-f8f ปีที่แล้ว +4

    மிகவும் நேர்மையான அதிகாரி ....உங்களால் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் நோயற்ற வாழ்வு வாழ்கிறார்கள் ....உங்களுடைய பணியும் உங்களுடைய ஆயிலும் மென்மேலும் வளர நீடிக்க இறைவனைப் பிராத்திக்கின்றோம்

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +12

    ❤🎉❤🎉வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது❤🎉❤🎉❤🎉

  • @shadrizzle007
    @shadrizzle007 ปีที่แล้ว +59

    உணவு பாதுகாப்பு என்பதற்கு அரசாங்கம் தனியாக ஒரு மிகப்பெரிய குழுவை உருவாக்க வேண்டும்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 ปีที่แล้ว +1

      இதெல்லாம் செய்தால் சாராய வியாபாரத்தை யார் கவனிப்பது?

    • @miketamil
      @miketamil ปีที่แล้ว +1

      உணவு பாதுகாப்பு துறை என்று ஒரு துறையே தூங்கிக் கொண்டிருக்கிறது! சவர்மா சாப்பிட்டு ஒரு ஒரு பெண் இறந்த பிறகுதான் இந்த ரைடு எல்லாம் நடக்கிறது கேவலம்

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i ปีที่แล้ว

      @@prahaladanprabhu8407 unavu Kum sarayathukum Enna Samantham.. ? Summa ethachum vanthu solli kittu..

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 ปีที่แล้ว +50

    பாட்டி, அம்மா, மனைவி வீட்டில் சமைக்கும் சைவ உணவே ஆரோக்கியம். சைவம் என்பதில் பெருமை கொள்கிறேன். ஓம் நமசிவாய! 🙏

    • @vikky9534
      @vikky9534 ปีที่แล้ว

      டேய் போடா புண்டை,,, என் அம்மா,, மனைவி செய்யும் அசைவ சாப்பாட்டுக்கு நான் அடிமை,,, வாழ்க முனியப்ப சாமி,,, திங்க அசைவ உணவு,,

    • @revasuji129
      @revasuji129 ปีที่แล้ว +2

      Exactly

    • @yasirish7115
      @yasirish7115 ปีที่แล้ว

      😂😂😂

    • @yasirish7115
      @yasirish7115 ปีที่แล้ว

      Nenga unga life'a evlo maram nattu valarkkureenga samy.

    • @vikky9534
      @vikky9534 11 หลายเดือนก่อน

      டேய் கோத்தா,, பாட்டி இல்ல,, அம்மா இல்ல,, மனைவி இல்ல,, அவன் என்னடா பண்ணுவான்,,, நம சீ சீ வாயன்,,

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan ปีที่แล้ว +85

    🙏 வணக்கம் எல்லா இடங்களிலும் இது போன்ற நிலை தான் Sir தமிழ் நாட்டில் உங்கள் சரியான பணி 🎉🎉🎉🎉

    • @schoolboy7384
      @schoolboy7384 ปีที่แล้ว +1

      இத்தனை நாட்கள் தூங்கி கொண்டு இருந்தார்களா?

    • @sasikumarselvi7647
      @sasikumarselvi7647 ปีที่แล้ว

      திருவள்ளூர் இதேநிலை தன்

  • @jppriya416
    @jppriya416 ปีที่แล้ว +2

    சார் வாழ்த்துக்கள் இப்படி பல உண்மைகளை பல கடைகளில் வெளிப்படுத்தி உள்ளீர்கள் நான் உங்கள் வீடியோக்களை பலமுறை பார்த்து வந்துள்ளேன் இதுபோன்ற செய்திகளை பார்க்கும்போது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் இது போன்ற உணவுகள் உணவுகளை தவிர்க்க வேண்டும்

  • @saravanansara1558
    @saravanansara1558 ปีที่แล้ว

    பெரிய சோதனை போல உடல் மேல் அனியும் ஆபரணத்திர்க்கு தினமும் முத்திரை குத்தும் அரசாங்கம் உடலுக்கு உயிரை பாதுகாப்புக்கு உணவுக்குஏன் தினமும் முத்திரை குத்த முடியாதா உணவுக்கு மனிதன் முக்கியம் துவம் கொடுக்க வில்லையே ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி என்று சந்து பொந்து வரை செல்லும் அரசியல் அமைப்புகள் அதிகாரிகள் பதவிகள் ரோட்டில் இருக்கும் ஓட்டல்களை ஏன் வரை முரை படுத்த மரந்ததா மரக்கிரதா வளரும் நாடு அனைவருக்கும் பெருமைதான் ஆனால் பாரம்பரிய உணவுகளை மறந்து நலத்தில் பின்னடைவாக இருக்கிறோம் என்பது இதிலிருந்தே நாம் அறிகிறோம் உடலுக்கு உயிரே உணவுதான்

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if ปีที่แล้ว +39

    தமிழக மக்கள் சார்பாக , அதிகாரி அவர்களுக்கு நன்றி.

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ ปีที่แล้ว +27

    தயவு செய்து மக்களே , விரும்பினால் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்.நமது உயிர் விலை மதிப்பற்றது

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 ปีที่แล้ว +529

    எப்பவாவது வேலை செய்யும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.😂

    • @madrasmedia4584
      @madrasmedia4584 ปีที่แล้ว +41

      Ivaru eppavume velai seyyum athigaari

    • @tnffpccrew5048
      @tnffpccrew5048 ปีที่แล้ว +29

      Ivan ippo than news pappan pola ludukoothi

    • @sanshan4057
      @sanshan4057 ปีที่แล้ว

      ​@@tnffpccrew5048😂😂crt

    • @SubramaniK-vz4me
      @SubramaniK-vz4me ปีที่แล้ว

      கரெக்ட்

    • @vigneshs3378
      @vigneshs3378 ปีที่แล้ว +10

      Epothavathu Vela seyyum un brain ipo Vela seyyala pola

  • @jppriya416
    @jppriya416 ปีที่แล้ว +3

    சதீஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி மென்மேலும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @kiruthikas5155
    @kiruthikas5155 ปีที่แล้ว +9

    நேர்மையான முறையில் வேலை செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா. உங்களை போலவே அணைத்து துறையிலும் நேர்மையாக வேலை செய்தால் அனைவருக்கும் நல்லதே.🎉

  • @Dewati_P
    @Dewati_P ปีที่แล้ว +24

    😮 குறைவான லாபம் கிடைத்தாலும்... ஆரோக்கியமான, சுத்தமான உணவை ... மன நிறைவுடன் கொடுக்க முன் வர வேண்டும்..!!! 😮😮😮

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj ปีที่แล้ว +335

    சைவ ஹோட்டலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    • @secularindian1949
      @secularindian1949 ปีที่แล้ว +19

      ஆம் சைவ ஹோட்டலிலும் எண்ணற்ற குல்மால் உள்ளது.

    • @gomathit.s5031
      @gomathit.s5031 ปีที่แล้ว +12

      பைன் போட்டு சீ ல் வைத்தால் மட்டும் போதாது. அவங்க ஒரு வாரத்தில் திரும்பி திறந்து விடுவாங்க. சட்டம் கடுமையாக்கப்பட்டு திருப்பி அவங்க ஹோட்டல் எப்பவும் திறக்காது போல தண்டனையும் கொடுக்க வேண்டும்

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +16

      நூற்றுக்கு நூறு உண்மை சைவ பிரைடு ரைஸ் சைவ நூடுல்ஸ் பனீர் பட்டர் மசாலா சன்னா மசால பேபி கார்ன் மசாலா காய்கறி தந்தூரி என்று அனைத்து வகைகளிலும் கலர் பவுடர் எஸ்சன்ஸ் என்று ஒரு பெரிய பட்டியல் உள்ளது தரம் இல்லாத காய்கறிகள் தரமற்ற ஆயில் இவைகள் எல்லாம் சைவ உணவகங்களில் சர்வ சாதாரணமாக உண்டு

    • @Mohankumar-cy2cm
      @Mohankumar-cy2cm ปีที่แล้ว

      ஆமாம். சைவ ஹோட்டல் உணவும் அப்படித்தான்

    • @mano-clashroyale3340
      @mano-clashroyale3340 ปีที่แล้ว

      Poda punda..saiva hotel la colouring laam poda mudiyadhu

  • @harsha123456
    @harsha123456 ปีที่แล้ว +39

    Food Inspector Satish Kumar is a very genuine and honest person,.need more officers like this

    • @samir3983
      @samir3983 ปีที่แล้ว +4

      Yes soo honest for Star hotels owner 😂

    • @Youdont2012
      @Youdont2012 ปีที่แล้ว +1

      ​​​@@samir3983enna Bai kudupa iruku ka unga kottam dhan briyani culture non veg spread panni irruku. Now these days unable to find good meal hotels reason unga culture dhan

    • @samir3983
      @samir3983 ปีที่แล้ว

      @@Youdont2012 thalapa kattu,Salem rr, setinadu briyani, ponga unga aalungalum nalla briyani seiranga

    • @Youdont2012
      @Youdont2012 ปีที่แล้ว

      @@samir3983 just compare with data how many shop are there you have listed all the shop

    • @mano-clashroyale3340
      @mano-clashroyale3340 ปีที่แล้ว

      ​@@samir3983dei thulukka..arabian foods ah laam ban pannanum

  • @funforcartoon1516
    @funforcartoon1516 ปีที่แล้ว +1

    சென்னையில் இது போல் பல கடைகள் உள்ளன அங்கும் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்

  • @ayynararumugam4903
    @ayynararumugam4903 7 หลายเดือนก่อน +1

    அன்னபூரணி தாய் பெற்றெடுத்த பிள்ளை நீங்கள் நல்லா இருக்க வேண்டும் நீங்கள் செய்யும் இந்த நிலை மீண்டும் உயரணும் எண்ணற்ற முடியாத குழந்தைகளை காக்க வந்த குலதெய்வமே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஜெய்ஹிந்த்

  • @kannadhasanp8788
    @kannadhasanp8788 ปีที่แล้ว +88

    தமிழ்நாட்டில் கலர் பொடி தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டால் உணவில் கலர் கலக்காமல் இருக்கும் அதற்கு இந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்

    • @vjy0037
      @vjy0037 ปีที่แล้ว

      Yes correct

    • @rajgovindona
      @rajgovindona ปีที่แล้ว

      வாய்ப்பு இல்ல இராஜா

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 ปีที่แล้ว

      அதை செய்ய மாட்டார்கள்... பிராய்லர் சிக்கன் உடலுக்கு ஆபத்து ஆனால் அதை தடை செய்ய மாட்டார்கள்... பாதிப்பு நமக்கு தான்....

    • @R.RajeshR.Rajesh-pi5py
      @R.RajeshR.Rajesh-pi5py ปีที่แล้ว

      பொத மக்கள் பாதிக்கப்பட்டு மரணித்த பிறகு தான் உணவு பாதுகாப்பு துறை வேலைசெய்விங்களா அதுவரை கோமால இருப்பிங்களடா எங்க வரி பணத்துல சம்பளம் வாங்கிட்டு ஒழுங்கா வேலைய செய்யுங்கடா நீங்க பொறுப்பா இருந்தா இதமாதிரி nadakumada

    • @fefiyasar5688
      @fefiyasar5688 ปีที่แล้ว +1

      Food colour edhula illama iruku candy icecream cake cool drinks soft drinks non veg ,packet masala etc etc,Inge ellam poi qus kekka mudiyuma ungalala?

  • @smani7954
    @smani7954 ปีที่แล้ว +28

    உணவு பாதுகாப்புத்துறை ஐயா அவர்களே இது போல தவறு அனைத்து அசைவ கடைகளிலும் சாதரணமாக நடைபெறுகிறது. இவற்றை ஒழிக்கவே முடியாது.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +6

      ஏன் முடியாது? அதிகாரிகள் மட்டும் அல்ல நமக்கும் பொறுப்பு இருக்கு, நாமளும் கேள்வி கேட்கலாம்? சாப்பிடுவது நாம்தானே?

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      சைவ பிரைடு ரைஸ் சைவ நூடுல்ஸ் பனீர் பட்டர் மசாலா சன்னா மசால பேபி கார்ன் மசாலா காய்கறி தந்தூரி பழைய அழுகிய தக்காளி இல் சட்னி கெட்டு போன தயிரில் தயிர் சாதம் கெட்டுப் போன மாவு இல் இட்லி தோசை பனியாரம் பூஞ்சை பிடித்த பருப்பு வகைகளில் சாம்பார் ரசம் இவைகள் அனைத்தும் தரமான சைவ உணவகங்களில் கிடைக்கும் அதனால் இதை சாப்பிட்டு நூறு ஆண்டுகள் வரை வாழும் அறிவுரை சொல்கிறார் இந்த அசைவ உணவு கடைகள் பற்றி புகார் சொல்லும் இந்த அதி புத்திசாலி டப்பியை மூடிட்டு ஓரமாக இரு அரைவேக்காடு

    • @vjy0037
      @vjy0037 ปีที่แล้ว

      ​@@mathangiramdas9193 correct

  • @sampathkumar9524
    @sampathkumar9524 ปีที่แล้ว +260

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் ஒரு கேள்வி
    புட் கலர் தயாரிக்கும் நிறுவனத்தை முதலில் தடை செய்ய வேண்டியது தானே😅

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh ปีที่แล้ว +11

      Ama

    • @vgbala93
      @vgbala93 ปีที่แล้ว +6

      Adhane😂

    • @navasmohamed6046
      @navasmohamed6046 ปีที่แล้ว +7

      Yes, athula fssai license vera irukum

    • @abiseshu
      @abiseshu ปีที่แล้ว +3

      Sigaret thayarikkuranga, but pudikka vendam mattum than soldranga😂😂😂

    • @saravananvallam1275
      @saravananvallam1275 ปีที่แล้ว +1

      அது வெளி மாநிலங்களில் இருந்து கல்ல தனமாக வருகிறது

  • @jeyakumarj7159
    @jeyakumarj7159 ปีที่แล้ว +5

    அருமை👌👌.... சிறிய அளவிலான உணவகம் மட்டும் இல்லமால் பெரிய உணவகத்தில் உள்ள உணவு பொருட்களை தரம் செய்ய வேண்டும்......

  • @davidraj3727
    @davidraj3727 11 หลายเดือนก่อน

    நாடுமுழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் முழுவீச்சில் தொடர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் .
    நன்றி உணவுப் பாதுகாப்புத்துறை.!!!

  • @surendarvision3012
    @surendarvision3012 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா... இந்த சோதனையை புகாரி, தலப்பாகட்டி போன்ற பெரிய கடைகளிலும் செய்ய வேண்டும் 👍

  • @prabahar8762
    @prabahar8762 ปีที่แล้ว +93

    இனிமேல் கடையில் சாப்பிடும் எண்ணமே வராது

    • @njrsa
      @njrsa ปีที่แล้ว +4

      There should be a process to give license. Not only based on food prep, but also based on cleanliness, proper storage of food.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +1

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @tamiltemples9112
      @tamiltemples9112 ปีที่แล้ว +2

      கும்பி பாகம் தண்டனை correct

    • @bharathikrishnamoorthy1184
      @bharathikrishnamoorthy1184 ปีที่แล้ว

      Already enga vitla 75% stop panitom. Itha patha inime thonathu

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +22

    வீட்டில் செய்து சாப்பிடும் உணவுகள் தான் நமக்கு நன்மை பயக்கும். மற்றபடி இப்படி பட்ட உணவுகள் மருத்துவமனைக்கு வழிவகுக்கும்.

  • @rsuresh7311
    @rsuresh7311 ปีที่แล้ว

    யூடியூப் யாராவது இது போன்ற சமையல் செய்யும் இடத்தில் உணவு தயாரிக்கும் போது வீடியோவை எடுத்து தரத்தை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் மக்கள் எதிர்பார்ப்பது உண்மையும் நேர்மையும் இதுவே வெற்றிக்கு வழி பிடித்தவர்கள் லைக் பண்ணவும்🎉🎉🎉

  • @subha452
    @subha452 ปีที่แล้ว +26

    பணத்துக்காக மக்கள ஏன்டா சாவடிக்கிறிங்க😡😡😡😡😡

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் ปีที่แล้ว +11

    எந்த ஓட்டலிலும் எதுவும் புதிதாக இருக்காது
    எல்லாம் பிரிஜில் வைத்தது தான் எங்கள் ஊரில் ஓட்டல் உரிமையாளரே அவர் ஓட்டலில் சாப்பிட மாட்டார்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி

    • @boopathirajag5343
      @boopathirajag5343 ปีที่แล้ว

      இந்த ஸவர்மா சிக்கன் தந்தூரியை பார்த்தால் அந்த இளம் பெண்ணும் இளைஞரும் தான் ஞாபகம் வருகிறார்கள்

  • @arung9217
    @arung9217 ปีที่แล้ว +9

    அந்த அதிகாரிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb ปีที่แล้ว +56

    ஹோட்டல் சாப்பாடு ரசிகர்கள் சார்பாக வீடியோ - வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂😂

  • @vetrivelvetribvel1800
    @vetrivelvetribvel1800 6 หลายเดือนก่อน

    நேர்மையான அதிகாரி. அவர்களே தயவுசெய்து. யாரிம் புகார் செய்யவது தெரியாமல் மக்கள் தினருகின்றனர் தயவுசெய்து போன் எண் தரவும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepaVetriDesigns
    @DeepaVetriDesigns 6 หลายเดือนก่อน +1

    👌🙏 நேர்மையான அதிகாரி மட்டுமே இதை செய்ய முடியும்

  • @pathmeshajey868
    @pathmeshajey868 ปีที่แล้ว +11

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்

  • @subramanic7850
    @subramanic7850 ปีที่แล้ว +3

    சார் எப்போதாவது இப்படி வந்து பார்த்தால் இப்படித்தான் மாதம் ஒரு முறை கடைகளை பார்வையிடுங்கள் எல்லாம் தரமானதாக சுத்தமாக செய்வார்கள்

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 ปีที่แล้ว +259

    அசைவம் சாப்பிடுவோரே சிந்தியுங்கள் அவர்களிடம் பணம் கொடுத்து உங்கள் ஆரோக்யத்தையும் குடும்பத்தினர் ஆரோயக்யத்தையும் கெடுத்து மருத்துமனையின் வாசலில் தவமிருக்காதீர்கள்.

    • @goldenking225
      @goldenking225 ปีที่แล้ว +58

      அப்போது சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் சுத்தமான உணவு அளிக்கிறார்களா? 😂

    • @manojkumarseenu1321
      @manojkumarseenu1321 ปีที่แล้ว

      Illa illa illa adhepdi nalladhu sonna nanga keka matom nee yaru na sapdradha mudivu panna nu silar kepangale.

    • @shanmi777agci6
      @shanmi777agci6 ปีที่แล้ว +11

      ​@@goldenking225ara vekkadu mathiri pesarathu nna

    • @devisankar1682
      @devisankar1682 ปีที่แล้ว +15

      ​@@goldenking225vegetables saria wash panalana kuda uyir pora alavuku affect agathu

    • @francis2463
      @francis2463 ปีที่แล้ว +14

      Paravalla naanga asaivatha veetla samachu saaptukurom un akkaraiku oru kumbudu

  • @Kumari154
    @Kumari154 6 หลายเดือนก่อน

    💯👌👍👍இவர்.போல்.எல்லாம்.நேர்மையாக.இருந்தா.மக்கள்.உயிர்.தப்பி.வழங்கும்.நன்றி.சேர்.உங்கல்.நேரத்துக்கு.ஒரு.சளுட்

  • @ManiM-pk4qv
    @ManiM-pk4qv ปีที่แล้ว +1

    Ok sir எப்போ sir இந்த shop எப்போ reopen பண்ணுவேங்க ஒரு சவர்மா வேணும் .....😢😢😢
    எப்படியும் reopen பண்ணிருவெங்க இல்ல அவன் அதுவரை பொறுக்க மாட்டான் வேற கடை open பண்ணிருவான் இல்ல one week la அவன் எப்படியும் Fine கட்டி open பண்ணிடுவான் கடைசில பாதிப்பு பொது மக்கள் தான்......
    இதுல கடைய மட்டும் seal வச்சா சரி ஆகாது sir கடைல owner & food கலப்படம் பண்ற worker முதற்கொண்டு அணைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இவனும் இவனை போல் உள்ள மற்ற கடைகாரர்களும் இது போல் செய்யமாங்கள்.........❤

  • @ascentshiva
    @ascentshiva ปีที่แล้ว +36

    வடநாட்டு ஆட்களின் எல்லா கடைகளிலும் ஆய்வு பண்ணுங்க ஐயா!🙏🏽

    • @vjy0037
      @vjy0037 ปีที่แล้ว +1

      சுத்தமே கிடையாது அங்க

  • @shahulvlogs4472
    @shahulvlogs4472 ปีที่แล้ว +135

    Officer sathish kumar is doing great job. I think he is the only officer who is not corrupted. He has to inspect all hotels and restaurant and seal it

    • @ajmalbasha.s2672
      @ajmalbasha.s2672 ปีที่แล้ว +4

      He was collecting money form other hotels

    • @Ggtg34
      @Ggtg34 ปีที่แล้ว +12

      ​@@ajmalbasha.s2672proof ilama ethum ol vitta nallathuku ila

    • @ajmalbasha.s2672
      @ajmalbasha.s2672 ปีที่แล้ว

      Poda punda papurathuku vanta

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว +1

      But why the sudden interest ? Will he inspect once a month ?

    • @rajantamil2074
      @rajantamil2074 ปีที่แล้ว +7

      ​@@ajmalbasha.s2672basha poi solatha ne hotel vachruka pola...
      Ketu pona non veg sale panathiga pls...
      Nanum tnagar la niaria bad experience face panrukan

  • @marinatalkies7023
    @marinatalkies7023 ปีที่แล้ว +13

    இதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் காலை மற்றும் மதிய உணவுக்குப் பயன்படுத்தும் பொருட்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    • @senthilmnsenthil6961
      @senthilmnsenthil6961 ปีที่แล้ว

      அங்கெல்லாம் இவர்கள் அதிகாரம் வேலை செய்யாது

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 11 หลายเดือนก่อน +2

    இது போல் தான் நம் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว

    இதுபோன்ற அதிகாரிகள்நாடுமுழுவதுமில்லையே ஏன் மாநிலம்முழுதும்கூட இல்லையே இந்த அதிகாரிகளைமக்கள் பாராட்டுகிறார்கள்

  • @vrsarwan
    @vrsarwan ปีที่แล้ว +73

    I feel for bachelors and hard working people for daily wages. They rely on such economic fast foods and the vendors are taking max advantage of it. It's up to all of us whether to continue consuming such venomous foods or STOP it right away.

    • @pavithran5515
      @pavithran5515 ปีที่แล้ว +3

      Yes bro in OMR road near kandanchavdi one hotel is there where I once had breakfast. Dosa mavu pulichu poi iruku in dosa and idly keta sapduna sapdu Ilana kelambu nu asingama pesuranunga. Ithu paravala vadakkanunga neriya hotel vachurukanunga in OMR Anga briyani la beeda smell vanthuchu nu sanda potu saptama vandhen

    • @vrsarwan
      @vrsarwan ปีที่แล้ว

      @@pavithran5515 Whoa! That's awful. Koozh oh kanji oh illa thair sadhamo. Veetliye saptu utkaralam. Naku rusi ku asapattu ivanunga kitta kasu kuduthu saptu poi sendhuduvom pola.

  • @marinatalkies7023
    @marinatalkies7023 ปีที่แล้ว +7

    உணவுத்துறை ஒரு உணவில் இவ்வளவுதான் தரம் இருக்க வேண்டும் சான்றிதழ் கொடுத்த பிறகு மற்றும் ஹோட்டல்களில் எப்படிப்பட்ட பொருட்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே அந்த ஹோட்டலுக்கு உரிமம் தர வேண்டும்

  • @jeryma....
    @jeryma.... ปีที่แล้ว +14

    இப்படி எல்லா கடைகளிலும் ஆராய்ச்சி செய்தால் யாரும் கேட்டு போனத வைக்க மாட்டார்கள்

  • @ksmpavi1109
    @ksmpavi1109 ปีที่แล้ว

    மலட்டுத்தன்மைக்கு இந்த மாதிரியே உணவே காரணமாக இருக்கலாம்

  • @RameshmaniRameshmani-e4j
    @RameshmaniRameshmani-e4j 5 หลายเดือนก่อน

    சென்னை மட்டுமே தமிழ்நாடு போல் தமிழ்நாடு முழுவதும் சோதனை செய்தால் உணவகங்கள் இன்றி காட்சி அளிக்கும்

  • @SatishSatish-fq2fv
    @SatishSatish-fq2fv ปีที่แล้ว +4

    மிகவும் அருமை ஐயா....உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....

  • @manoharmano3924
    @manoharmano3924 ปีที่แล้ว +6

    இப்பொழுது இவ்வளவு வேகம் காட்டும் உணவுத்துறை அதிகாரிகள் மற்ற நேரங்களில் வருவது இல்லை. இந்த நிலைமை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. ஆனால் பேருக்கு ஆய்வு செய்வது என இருக்கின்றனர். அடிக்கடி இதுபோல அனைத்து ஹோட்டல்கள் மற்றும் restaurant களில் இவர்கள் ஆய்வு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற நிலமை சரிவரும்.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 ปีที่แล้ว +14

    எந்தெந்த கடைகளில் தவறான உணவு கண்டுபிடிக்கப்பட்டதோ அதை நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

  • @Nareshsharp777
    @Nareshsharp777 ปีที่แล้ว

    வேகமாக சாப்பிட்டு ஓடும் இந்த காலத்தில் நின்று பரிசோதனை செய்து மக்கள் நலன் உண்டாக்கும் நீங்கள் வாழ்க உங்கள் குலம் வாழ்க...😊

  • @sardhark-h2x
    @sardhark-h2x ปีที่แล้ว +2

    அதிரடி பார்வை மிகவும் சிறப்பாக உள்ளது.இந்த நடவடிக்கைகள் எல்லாம் மாவட்டம் முழுவதும் இருந்தால் மிக சிறப்பு

  • @bashabasha104
    @bashabasha104 ปีที่แล้ว +5

    கலர் இல்லாத உணவுகளை சாப்பிட நாம் முதலில் பழக வேண்டும் அப்படியே அதிகாரிகள் கலர்பொடி இல்லாமல் சமைப்பது எப்படி என்று வியாபாரிகளுக்கு சொல்லி தர வேண்டும். மற்றபடி நடவடிக்கைகள் பெரிய ஹோட்டல்களில் கூட தொடர வேண்டும்.

  • @hello.backup
    @hello.backup ปีที่แล้ว +15

    Home cooking food the best👍💯👍👍👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுhealth is wealth பழமொழி,ஆரோக்கியமே உண்மையான செல்வம்

  • @prakashkrish1665
    @prakashkrish1665 ปีที่แล้ว +4

    முதலில் நாடு முழுவதும் உள்ள ஹாலால் உணவகத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.
    உணவு பாதுகாப்பு துறைக்கு வாழ்த்துக்கள்

  • @sindhujas5993
    @sindhujas5993 ปีที่แล้ว

    சமையலுக்காக செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நல்வாழ்வுக்காக செலவிடப்படும் நேரம் என்று பள்ளி புத்தகத்தில் இடம்பெற்றா வாசகம் மிகவும் உண்மையான சொல்
    ...

  • @venkataramananc9336
    @venkataramananc9336 11 หลายเดือนก่อน +1

    எல்லா இடங்களிலும் இப்படி தான் உள்ளது. அதுக்கு தான் நான் சாப்பிடுவதில்லை. 😮

  • @satheeshkumar3794
    @satheeshkumar3794 ปีที่แล้ว +6

    you earned huge respect sir !!! Long live !!!

  • @Jeevasugan3
    @Jeevasugan3 ปีที่แล้ว +10

    இந்த சில அறிவார்ந்த மக்கள் திண்ணே சாகப்பிறந்தவர்கள் ..
    உணவில் நல்லது கெட்டது தெரிந்து சாபிடுங்க ..

  • @ffajarnisha
    @ffajarnisha ปีที่แล้ว +4

    Epdi yellarum iruntha voorula yella kadaium mudi vidalam super sir 👏👏

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว +1

    அதிகாரி ஐயா அவர்கள்க்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நீங்கள் உங்க குடும்பம் நல்லா இருக்கணும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CMahi
    @CMahi 11 หลายเดือนก่อน

    இந்த மாதிரி நேர்மையான அதிகாரிகள் தான் தமிழ்நாட்டுக்கு தேவை ❤❤❤

  • @secularindian1949
    @secularindian1949 ปีที่แล้ว +11

    தயவுசெய்து மீன் கடைகளை செக் செய்யவும்.பழைய மீன்களை டெக்னிககலாக தலையில் கட்டு கிறாரகள்

  • @jayaraj8638
    @jayaraj8638 ปีที่แล้ว +8

    அதிகாரிகளுக்கு பொறுப்பு வரணும்னா யாராவது சாகனும் போல் இருக்கு😢😢😢

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 ปีที่แล้ว +4

    கடைல சாப்ட்ரவங்க நல்லா பாருங்க.சுவை பார்க்காமல் சுமாரா இருந்தாலும் வீட்டில் மட்டுமே அசைவம் சமைக்க வேண்டும்.

  • @gangaduraikanniyappan947
    @gangaduraikanniyappan947 ปีที่แล้ว +1

    தங்களைப்போல் எல்லா அதிகாரிகளும் பணி செய்தால் மக்களும் நாடும் நலம் பெரும் நன்றி

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +1

    Home cooking food the best👍💯👍👍💯👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது heaalth is wealth பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்

  • @s-onetech4762
    @s-onetech4762 ปีที่แล้ว +25

    சரவணபவன், ஆரியபவன், போன்ற பெரிய ஹோட்டல்களில் பழைய சாம்பார்களையே மக்களுக்கு வழங்கப்படுகிறது!

    • @TheBatman37905
      @TheBatman37905 ปีที่แล้ว

      அது பரவா இல்லையே இந்த கெட்டு போன சிக்கன் சாப்பிட்டா புற்று நோய் நோயில்ல வரும் சில நேரத்தில் உயிரே கூட போய் விடுகிறது

    • @saravana2532
      @saravana2532 ปีที่แล้ว +3

      Adayar anandha bhavanilum tan sir .. worst experience

    • @lavakusa7896
      @lavakusa7896 ปีที่แล้ว +4

      தில்லை நகர் திருச்சி. அஸ்வின் ஹாட்டல்லிலும். பழைய. புளித்து போன. குருமா. சப்பாத்திககு. கொடுத்தான்
      Food. poisioning ஆல். செத்து. பிழைத்தேன் 😢😢😢😢😢😢

    • @TheBatman37905
      @TheBatman37905 ปีที่แล้ว

      @@lavakusa7896 அய்யயோ அப்படியா 😢😢😢

  • @sowmyamohan279
    @sowmyamohan279 ปีที่แล้ว +8

    Hatsoff to the officcer💯🔥

  • @marysubathara5977
    @marysubathara5977 ปีที่แล้ว +4

    நேர்மையான அதிகாரி உங்களுடைய விசிட்க்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ithu.namba.channel9660
    @ithu.namba.channel9660 ปีที่แล้ว

    நேர்மையான அதிகாரிக்கு வாழ்த்துக்கள்.இது போன்று அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @divyapriya4054
    @divyapriya4054 ปีที่แล้ว +1

    பூந்தமல்லியில் உள்ள கடைகளை சோதனை பன்னுங்க ஐயா முக்கியமாக பஸ் ஸ்டான்ட் எதிரில் உள்ள ஏ.பி.மதுரை பாண்டியன் ஓட்டலில் சோதனை பன்னுங்க

  • @SangiBahi786
    @SangiBahi786 ปีที่แล้ว +13

    அந்த ஏரியா நாய்களுக்கு செம விருந்து 😂😂

    • @nsrajkamal
      @nsrajkamal ปีที่แล้ว

      Phenyl ஊத்தியாச்சு! இனிமே எந்த ஜீவராசியாலும் சாப்பிட முடியாது. ஏதாவது விலங்குகள் சாப்பிட்டிச்சின்னா பேதி மற்றும் உடல் உபாதைகள் தான் வரும்.

  • @arokiarajrozario853
    @arokiarajrozario853 ปีที่แล้ว +4

    Pondicherry pakkam konjam vanthu ponga sir....

  • @rkmfamily3429
    @rkmfamily3429 ปีที่แล้ว +6

    நல்லவேலை நாங்க வீட்டில தான் சமைத்து சாப்பிடுறோம் 😊

  • @vijayaraghunathnithin9534
    @vijayaraghunathnithin9534 10 หลายเดือนก่อน +2

    ❤ super sir hero ❤❤❤❤❤

  • @DeepaVetriDesigns
    @DeepaVetriDesigns 6 หลายเดือนก่อน +1

    ஹோட்டல் கடைக்காரருக்கு மட்டும் தண்டனை கொடுக்கக்கூடாது மக்கள் வாங்கி சாப்பிடுறாங்க பாருங்க அந்த இடத்தில் நின்று கொண்டு அவங்களுக்கும் ஒருநாள் ஸ்டேஷன் உட்கார வையுங்க தண்டனை ஹோட்டலுக்கு போனதுக்கு தண்டனை கொடுங்க என்னய ஹோட்டல் ஹோட்டல் அழுகிப் போனது கெட்டுப்போனது நொந்து போனது அவங்களுக்கு என்ன வந்தது அவங்க அக்கா தங்கச்சி அம்மா யாராவது சாப்பிட போறாங்க யாரோ தானே மனிதனுக்கு மனிதனே தாங்க எதிரி எத்தனை வயசானவங்க எத்தனை குழந்தைங்க எத்தனை பேர் சாப்பிட்டு இருப்பாங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம செஞ்சிருக்காங்க இது மட்டும் இல்லங்க நிறைய ஓட்டல் இப்படிதான் நடக்கும் நமக்கு தெரியல மக்கள் தான் திருந்தணும் இந்த அதிகாரி இல்லைங்க எவ்வளவு அதிகாரி வந்தாலும் திருத்த முடியாது பெரிய நிறுவனங்களின் உங்கள் மேற்பார்வை தொடங்கினால் பாராட்டத்தக்கது

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 ปีที่แล้ว +7

    வீட்டு உணவு வீரியத்தை கொடுக்கும், கடை உணவு சுடுகாட்டுக்கு அனுப்பும்...

  • @srinivasanj8728
    @srinivasanj8728 ปีที่แล้ว +9

    தண்டணை மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும். இதுவும் கொள்வதற்க்கு சமம் தான்...

  • @muthusa1275
    @muthusa1275 ปีที่แล้ว +12

    அதிகாரிக்கு பல்ப் கொடுத்த கடைகாரர்.

    • @vjy0037
      @vjy0037 ปีที่แล้ว

      😂😂

  • @VasuDevan-rv3fg
    @VasuDevan-rv3fg 8 หลายเดือนก่อน

    அதிகாரி அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள், இன்றைய நிலை சுத்தமான சுகாதாரமான உணவுக்காக மக்கள் சென்றால் அதிக விலை தர வேண்டி உள்ளது.இந்த நிலையில் பசிக்காக குறைந்த விலை தேடி போக வேண்டியுள்ளது,இதில் சுத்தத்தை எங்கே பார்ப்பது இருக்கிற ஒன்னுரெண்டு கடையையும் பூட்டிட்டிங்கன நாங்க எங்கே போவது??????

  • @vinothkumar-xs3lo
    @vinothkumar-xs3lo ปีที่แล้ว +1

    இதை சாப்பிட்டால் குழந்தைகளின் நிலை என்னவாகும் கடவுளே. பணம் கொடுத்து நோய் வாங்குகிறோம். வீட்டு சாப்பாடே மருந்து