நியூஸ் தமிழ் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் பார்த்து பத்திரமாக இருங்கள் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த தமிழகத்தில் உங்களின் பாதுகாப்பு மிக முக்கியம் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்
இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை, ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் தயவு இல்லாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை, திராவிட மாடல் என்றால் என்னவென்று விளக்கம் கேட்டவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடல் என்று, 24 ஆம் புலிகேசி, மந்திர கோல் மாயாவி வாழ்க...!!! வாழ்க...!!!
இதுதான் பிரஸ் இப்டிதான் நியூஸ் மீடியா இருக்க வேண்டும் அருமை இந்த நியூஸ் சேனலுக்கும் அந்த தைரியமான நியூஸ் ரிப்போர்ட்டர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் இதே போல சாட்டை சுழல வாழ்த்துக்கள்
ரவுடிகள் வைத்து காவல்துறை செய்யும் புலன்விசாரணையை மிகவும் தைரியமாக சென்று படம் பிடித்தே காட்டிய செய்தி ஊடகத்திற்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மேலும் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்தால் மட்டுமே மற்ற ஊழியர்கள் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்படுவார்கள்
இந்த விடியல் ஆட்சியின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் பக்கபலமாக கனிமவள மணல் கள்ளச்சாராயம் கொள்ளை மக்களுக்கு தங்களின் பதிவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@@tamilbaskar6270 இப்போ மட்டும் என்ன பூனா வாழுதாம், கண்ட ஆரிய திராவிட தேவடியளுக்கு பொறந்த மவனுங்க எல்லாம் தமிழ்நாட்டை ஆளுதுங்க... ஆழத்துடிக்கிதுங்க 😡😡😡😡
நியூஸ் தமிழ் நண்பருக்கு ஒரு வேண்டுகோள் பல உண்மையை வெளியில் எடுத்துச் சொல்றீங்க தைரியமா சொல்லுங்க உங்களுக்கு சப்போட்டா எப்போதுமே நாங்க இருப்போம் இயற்கை வளங்களை தொட்டால் நாம் தமிழர் கட்சியை எப்போதும் கூட உறுதுணையாகும் இருக்கும்
10 வருடங்களுக்கு முன் குமரி மாவட்ட கடற்கரை மணல் வருடக்கணக்கா எடுத்து நாசம் செய்தார்கள். எங்கள் மாவட்ட கடலோரங்கள் அனைத்தும் கரைகள் அரித்து நாசம் ஆகியது. இப்போது பாறைகள் அனைத்தும் வெளியே தெரியுது. முன்பு நாங்கள் மணல் வெளியில் மெத்தை போல கடலோரத்தில் சிறு வயதில் விளையாடியுள்ளோம். இப்போது பாறைகளும் மட்டும் தெரியுது, கடல் கரை பரப்பளவு கணிசமாக கடல் நீர் சூழ்ந்து விட்டது... எதிர் காலத்தில் இது எண்ணிப்பார்க்க முடியாத அளவு சேதங்களை ஏற்படுத்தும். ஊர் மக்களே போராடுங்கள்.. விழித்து கொள்ளுங்கள்... 😢😢
நீயூஸ் தமிழ் களப்பணிக்கு வாழ்த்துக்கள் ரீப்போர்ட்டர்கள் கவனமாக செல்வகேண்டும் உயிருக்கு பாதுகாப்பற்ற ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது தாங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் Be Safe
நீங்களும் குற்றங்களை கண்டுபிடித்து தருகிறீர்கள் கடந்த மாதங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் குழந்தை இதுபோன்ற கொடூர செயல் எல்லாம் ஆனால் எதுக்கு புரியோஜனம்
Hats off to u journalist ❤🎉... Grt wrk u have done... Daii erumaigalaaa... Natural disaster ungala than heavy aaitu iruku.... Nature have big Power ... Inum one tsunami vantha nama mannukula poga vendiya than naaigala...
நெல்லூர் மணல் போய் கடல் மணல்லை கடலூர் மாவட்டம் மணல் என்று சென்னை முழுவதும் இப்படி தான் நடக்கது மணல் விற்பனை ஒரு யூனிட் ரூபாய் 9000 ஆயிரம் விலைக்கு விடியல் ஆட்சி அலங்கோலம் திமுக சரி ஆதிமுக சரி எல்லாம் கொல்லை கார ஆட்சி தான் பதிவு அருமை வாழ்த்துக்கள் உண்மை பதிவு 2024 தேர்தல் செலவு 5000 கோடி செலவு செய்ய வேண்டிய பணிகள் கனிம வனத்துறை இல்லை இது சாத்திய இல்லை விடியல் ஆட்சி ஊழல் முழுகி முத்து எடுத்து கட்சி நிர்வாகிகள்
இதே போன்று தான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் நடக்கிறது.. என்னிடம் வீடியோ, போட்டோ உள்ளது... போலீஸ் செய்ய வேண்டிய வேலைய ரிப்போர்ட்டர் செய்கிறார்... மாமா தமிழ்நாடு போலீஸ்...
எந்த அதிகாரி விசாரணை மேற் கொள்வார்?? அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து நடத்தும் கூட்டு கொள்ளை... அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூடாது என்று முன்பே ஆணை போயிருக்கும்
என்னடா இது அங்க எங்க அண்ணன் சீமான் கிளி பிள்ளைக்கு சொல்றது மாதிரி அடுத்த தலை முறைக்காக தெரு தெருவா கத்திகிட்டு கெடக்காரு இங்க என்னடான்னா பகுமாணமா பள்ள குத்திகிட்டு ஆட்டைய போடுறாங்கே 🥺🥺🥺 நன்றி நியூஸ் தமிழ் 🙏🙏
I'm shocked to see this news ....I never thought that even in Chennai it's happening 😮😢DMK is working at its fullest potential to make money in every way possible... Dravida model
பத்திரிக்கையாளர்கள் உங்கள் உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி செய்திகளை சேகரிக்கிறீர்கள் ஆனால் தமிழகத்தில் எந்த ஒரு பத்திரிகையாளர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது தயவுசெய்து கவனமாக பாதுகாப்புடன் செல்லுங்கள்
நியூஸ் தமிழ் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் பார்த்து பத்திரமாக இருங்கள் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த தமிழகத்தில் உங்களின் பாதுகாப்பு மிக முக்கியம் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்
Very bold person
👍👍👍👍👍
👍👍👍👍
👏👏👏👏
🤭🤭🤭
உண்மையை துணிச்சலாக சொன்ன செய்தி நிருபருக்கும் செய்தி நிறுவனத்துக்கும் பாராட்டுக்கள் .
இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை,
ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் தயவு இல்லாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை,
திராவிட மாடல் என்றால் என்னவென்று விளக்கம் கேட்டவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடல் என்று,
24 ஆம் புலிகேசி, மந்திர கோல் மாயாவி வாழ்க...!!! வாழ்க...!!!
எந்த ஆட்சியில் நடந்தாலும் குற்றம் குற்றமே துணிச்சலாக செயல்பட்ட செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்💐💐💐
இதுதான் பிரஸ் இப்டிதான் நியூஸ் மீடியா இருக்க வேண்டும் அருமை இந்த நியூஸ் சேனலுக்கும் அந்த தைரியமான நியூஸ் ரிப்போர்ட்டர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் இதே போல சாட்டை சுழல வாழ்த்துக்கள்
அரசியல்வாதிகளின் பலமான ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது
Arasiyalvathi illa corporate illama ulagame run aagathu.
Arasiyal uruvaakanathu corporate.arasivathi oru adimai.
இரண்டாயிரம் ஓவாய்க்கு வாக்குரிமையை விற்றுத் தின்ற வேசி முண்டைகளால்! 😢😢
ரவுடிகள் வைத்து காவல்துறை செய்யும் புலன்விசாரணையை
மிகவும் தைரியமாக சென்று படம் பிடித்தே காட்டிய செய்தி ஊடகத்திற்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
மேலும் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்தால் மட்டுமே மற்ற ஊழியர்கள் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்படுவார்கள்
இதன் பின்னணியில் யார் இருக்கீற்கள்..இன்றைய ஆட்சியாளர்கள் தான்..
சுடலையேதான்
இதுவும் அதன் சொம்பு ஊடகம் தான்
பாராட்டுக்கள் . தங்களின் துணிவு எல்லா இடங்களிலும் தேவை. உண்மை நிலையை தோலுரித்து காட்ட நடுநிலையான இந்த சேனல் அவசியம் தேவை. 👍🏻🙏🏻
உங்களை போன்ற ஊடகங்கள் மூலம் மட்டுமே உண்மை வெளிவரும் நன்றி வேட்டை தொடர வாழ்த்துக்கள்.
அருமையான புலனாய்வு.நல்ல தைரியம். பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👌💐
இந்த விடியல் ஆட்சியின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் பக்கபலமாக கனிமவள மணல் கள்ளச்சாராயம் கொள்ளை மக்களுக்கு தங்களின் பதிவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதற்கு ஒரே வழி தான் இருக்கு தமிழ் நாட்டை தமிழன் ஆண்டாள் தான் வழி பிறக்கும் 😢😢😢
அதற்கு முதற்படி பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்க்கவேண்டும்.
This sort of corrupt practices were started from 1967, the ------ K govts
British better
@@tamilbaskar6270 இப்போ மட்டும் என்ன பூனா வாழுதாம், கண்ட ஆரிய திராவிட தேவடியளுக்கு பொறந்த மவனுங்க எல்லாம் தமிழ்நாட்டை ஆளுதுங்க... ஆழத்துடிக்கிதுங்க 😡😡😡😡
மணல் கடத்துவதே தமிழன் தான்
பல நிழல் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் news tamil'க்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.. 💐
இவங்க ஆட்சி வந்தாலே இப்படி தான் நடக்கும்
எப்படியோ சென்னையை கடல் நீர் மூழ்கடித்தால் அரசியல் ஆதாயம் தேடலாம் என ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கருதுகிறது.
பொதுப்பணித்துறை அமைச்சர் பெரியவர் துரைமுருகன் தான் என்று அவர் போட்டுக் கொடுத்து விட்டு
உண்மை நிலையை உரக்கச் சொல்லும் நியூஸ் தமிழ் நிருபருக்கு வாழ்த்துக்கள். நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்
சபாஷ் நியூஸ் டீம் ❤
துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் 🎉
ஐயா நடந்து போனாலே போலீஸ் கேள்வி கேக்குறாங்க லாரி லாரியா போயிட்டு இருக்கு போலீசுக்கு தெரியாமல் போக முடியுமா போலீசை விசாரித்தால் போதும் உண்மை வெளிவரும்
இந்த ஊழல் ஆட்சியை தோற்கடித்தால் மட்டுமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் .
நியூஸ் தமிழ் டிவி வேற லெவல் தமிழகத்தில் எது நடந்தாலும் உண்மையை போடுகிறது பல்லாண்டு வாழ்க டிவி நிர்வாகிகள்
Seeman அண்ணா இத பத்தி சொல்லுவர் உங்கள் தைரியதிற்கு வாழ்த்துக்கள்💐👏👏👏
Avan malaiyaala aamai
@@truthalonetriumphs1350 உங்கொப்பன் தெலுங்கு தேவடியா பய தானே...
அண்ணன் சுதர்சன் சமீப காலமாக மிகவும் தைரியமாக பல தெரியாத சம்பவங்களை வெளி கொண்டு வருகிறார்🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் 👏🤝👍💐
எல்லாம் நீயூஸ் சேனலும் இப்படி செயல்பட்டால் இங்கு நிறைய மாற்றங்கள் ஏற்படும்
நியூஸ் தமிழ் நண்பருக்கு ஒரு வேண்டுகோள் பல உண்மையை வெளியில் எடுத்துச் சொல்றீங்க தைரியமா சொல்லுங்க உங்களுக்கு சப்போட்டா எப்போதுமே நாங்க இருப்போம் இயற்கை வளங்களை தொட்டால் நாம் தமிழர் கட்சியை எப்போதும் கூட உறுதுணையாகும் இருக்கும்
10 வருடங்களுக்கு முன் குமரி மாவட்ட கடற்கரை மணல் வருடக்கணக்கா எடுத்து நாசம் செய்தார்கள். எங்கள் மாவட்ட கடலோரங்கள் அனைத்தும் கரைகள் அரித்து நாசம் ஆகியது. இப்போது பாறைகள் அனைத்தும் வெளியே தெரியுது. முன்பு நாங்கள் மணல் வெளியில் மெத்தை போல கடலோரத்தில் சிறு வயதில் விளையாடியுள்ளோம். இப்போது பாறைகளும் மட்டும் தெரியுது, கடல் கரை பரப்பளவு கணிசமாக கடல் நீர் சூழ்ந்து விட்டது... எதிர் காலத்தில் இது எண்ணிப்பார்க்க முடியாத அளவு சேதங்களை ஏற்படுத்தும். ஊர் மக்களே போராடுங்கள்.. விழித்து கொள்ளுங்கள்... 😢😢
இதுதான் ஊரு அடிச்சு உலையில போடுறது😂😂😂😂😂
சார் இது கொள்ளையடிக்கும் அரசு
காவல் துறை இயற்கையை பாதுகாக்க வேண்டும் தனியார் முதலாளிகள் மற்றும் பத்து ரூபாய் டாஸ்மாக்கு துணை நிற்க கூடாது
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் !
சூப்பர் சேனல் .வாழ்த்துக்கள்.உங்கள் துணிச்சலை பாராட்டுகிறோம்.
கொள்ளை க்கார ஆட்சி என்றாலும் மக்கள் திருந்த போவதில்லை .
1000 give don't speak anybody sir
எனக்கு பிடித்த உண்மையான ஊடகம் நியூஸ் தமிழ்.
நியூஸ் தமிழ் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
Tamil News channel 🔥🔥🔥 vera level 🔥🔥
நீங்க எத்தனை உன்மைகளை உலகத்துக்கு தெரியபடுத்தினாலும் ஒன்னும் ஆகாது இங்குட்டு போய் அங்குட்டு வந்து அல்லுவானுங்கு😅
இந்திய கடற்கரை மணலில் nukliour தனிமம் உள்ளது என கேள்விபட்டிருக்கேன்...🤔
உண்மை எல்லாம் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும்
நாடு நாசமா போச்சுடா செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் 👍
இவங்க ஒரு நாளும் திருந்த மாட்டாங்க நாம தான் திருந்தனும் .திராவிடம் ஒலியனும்
நான் தி.மு.க.ஆதரவாளன்தான்.. மனசாட்சி வலிக்கிறது..
ஒரே ஒரு குரல் கேட்கும் யோவ் என் மச்சான் தான் அந்த காண்ட்ராக்டர்னு சொன்ன உடன் எல்லோரும் ஓடி விடுவார்கள், 😂😂😂
இதற்கு பின்னால் அரசியல்வாதி அதிகாரிகள் இருப்பார்கள் இப்போது துணிவான ஊடகம் என்றால் அது நியூஸ் தமிழ் தான் போலீஸ் நாடகம் சூப்பர் 😂😂😂
வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்
👌👌👌👏👏👏🤝🤝🤝
பகல் நேரத்தில் தூர்வாரி சரி செய்ய வேண்டியது தானே
இந்த செய்தி வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றிகள் ✨
என் மண்ணு என் மக்கள் என்று அரசியல் செய்கிறவர்கள் இருக்கும் போது எப்படி மணலை திருடுகிறார்கள்.
Neenga DMK ku vote potu eppidi Annamalai kitta kelvi kekalaam? councillor election la kooda Dravidiya pasangalukku vote potutu neenga vote podaadha modi ya thitta vendiyadhu.edhellam oru 6 arivu manidhar seyyum seyala??
நாளைக்கு செத்தா கூட அள்ளி போட மணல் இருக்காது
Newstamil24×7 great news🎉
The Real Honest Media👏👏👏👌👌💐
உண்மையிலேயே ஒரு க்ரைம் சினிமா படமே எடுக்கலாம் போல...
அதிகாரீங்க விசாரணை
போங்க..நீங்களும் உங்கமாடலும்
ஆத்து மணல் அல்லிட்டு அடுத்து கடலுக்கு திரும்பிட்டானுங்க 😢
முகத்துவாரம் என்றால் ஆற்று மணல் தான். 😮
கூட்டு கொள்ளை. எல்லா இடங்களுக்கும் எவ்வளவு போகவேண்டுமோ. அது போய்விடுவதால் யாருமே இதை கண்டு கொள்வதில்லை. தலையும் சரியில்லை வாழும் சரியில்லை.!?!?!?!? .
வாழ்த்துக்கள் தமிழ் சேனல்
நீயூஸ் தமிழ் களப்பணிக்கு வாழ்த்துக்கள் ரீப்போர்ட்டர்கள் கவனமாக செல்வகேண்டும் உயிருக்கு பாதுகாப்பற்ற ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது தாங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் Be Safe
Good work no ரிசல்ட் all still continue
ஏரி குளம் அணை எல்லாம் காலி பண்ணிட்டாங்க அடுத்து கடல் பக்கம் வந்துட்டானுங்க அடுத்து எங்க போக போறேன்னு தெரியல மீனவர்கள் சற்று உஷாராக இருக்கவும்
தமிழ் நாட்டுக்கு நீங்கள் மட்டுமே இந்த தவறுகளை சுட்டிக்காட்டி சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். வாழ்த்துக்கள் news தமிழ்
Nee vera leval ya 🔥🔥🔥🔥🔥🔥🔥
Much appreciated for News tamil.
News7 Tamil good bro👌👌
Polimer um ippadi thaan aarambichaan , ippo verum video memes pottutu suththuraan... Neenga andha maari illama , thodarndhu unmaiyai velippaduthungal. Nandri
நீங்களும் குற்றங்களை கண்டுபிடித்து தருகிறீர்கள் கடந்த மாதங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் குழந்தை இதுபோன்ற கொடூர செயல் எல்லாம் ஆனால் எதுக்கு புரியோஜனம்
Police panna vendiya velaya nenga panirukenga sir. Hats off
Hats off to u journalist ❤🎉... Grt wrk u have done...
Daii erumaigalaaa... Natural disaster ungala than heavy aaitu iruku.... Nature have big Power ... Inum one tsunami vantha nama mannukula poga vendiya than naaigala...
நெல்லூர் மணல் போய் கடல் மணல்லை கடலூர் மாவட்டம் மணல் என்று சென்னை முழுவதும் இப்படி தான் நடக்கது மணல் விற்பனை ஒரு யூனிட் ரூபாய் 9000 ஆயிரம் விலைக்கு விடியல் ஆட்சி அலங்கோலம் திமுக சரி ஆதிமுக சரி எல்லாம் கொல்லை கார ஆட்சி தான் பதிவு அருமை வாழ்த்துக்கள் உண்மை பதிவு 2024 தேர்தல் செலவு 5000 கோடி செலவு செய்ய வேண்டிய பணிகள் கனிம வனத்துறை இல்லை இது சாத்திய இல்லை விடியல் ஆட்சி ஊழல் முழுகி முத்து எடுத்து கட்சி நிர்வாகிகள்
News tamil 🔥🔥🔥
இந்த திருடு நிறுத்தும் வரை செய்தியாளர்கள் பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து கேள்விகள் எழுப்ப வேண்டும் இது புதுச்சத்து யாரும் அபகரிக்கக் கூடாது
அந்த மணல் எங்கே போகுது என்று பின்தொடர்து போயிருக்கலாம்... interesting crime sence...
லாரியின் பின்னால் சூரியன் வரைந்து இருக்கும். கேட்டா பெரியார் மண் என 200 ரூபாய்க்கு 2000ஓலா ஓட்டுவானுங்க வாடகை வாய்கள்...
அந்த முதியவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
Ya innathuku
Bold photo grapher. Good service sri sudharsan. Jai hind
செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
கோடி நன்றிகள் சார் news tamil
Congratulations, The simple Answer is that,this மணல் கொல்லை.
சென்னை மக்களே உஷாராக இருங்கள். இவர்கள்
Congratulations News Tamil TV 🎉🎉🎉🎉🎉
இதே போன்று தான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் நடக்கிறது.. என்னிடம் வீடியோ, போட்டோ உள்ளது... போலீஸ் செய்ய வேண்டிய வேலைய ரிப்போர்ட்டர் செய்கிறார்... மாமா தமிழ்நாடு போலீஸ்...
சுதர்சன் மாஸ், தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவு இல்லை முட்டாபயல முதல்வர் ஆக்குனா இப்படி தான் இருக்கும்
எந்த அதிகாரி விசாரணை மேற் கொள்வார்?? அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து நடத்தும் கூட்டு கொள்ளை... அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூடாது என்று முன்பே ஆணை போயிருக்கும்
True Media 🎉
இதுதான் திராவிடம் மாடல் ஆட்சியில் இலக்கணம் தமிழ்நாட்டில் உள்ள இயக்கங்கள் வளங்களை பாதுகாக்கப்பட வேண்டிய அரசு வேடிக்கை பார்ப்பது வெட்க கேடானது
Keep it up team 💪
தமிழ் நீயூஸ் ஆண்மை உள்ள சேனள்
என்னடா இது அங்க எங்க அண்ணன் சீமான் கிளி பிள்ளைக்கு சொல்றது மாதிரி அடுத்த தலை முறைக்காக தெரு தெருவா கத்திகிட்டு கெடக்காரு இங்க என்னடான்னா பகுமாணமா பள்ள குத்திகிட்டு ஆட்டைய போடுறாங்கே 🥺🥺🥺 நன்றி நியூஸ் தமிழ் 🙏🙏
வாழ்க வளர்க நியூஸ் தமிழ் சேனல்
அரசியல்வாதிகள் செய்யும் கொலை கொள்ளை அனைத்தும் யாராலும் தடுக்க முடியாது
Valthukal anna super
News tamil க்கு தமிழ் நாடு மக்கள் உறுதுணையாக இருக்கும் எதற்காக வரும் பயப்படாதீர்கள்
இயற்கையை எவ்வளவுக்கு எவ்வளவு துன்புறுத்துறிங்கலோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு தான் ஆபத்து 😢 உலகத்தை அழிக்க வழி பன்றனுங் 💔🥺.2018 படம் பாருங்க டா
Super Anna🙏🙏🙏🙏T.M.K... thirudan
I'm shocked to see this news ....I never thought that even in Chennai it's happening 😮😢DMK is working at its fullest potential to make money in every way possible... Dravida model
DMK is working for only money motive
பத்திரிக்கையாளர்கள் உங்கள் உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி செய்திகளை சேகரிக்கிறீர்கள் ஆனால் தமிழகத்தில் எந்த ஒரு பத்திரிகையாளர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது தயவுசெய்து கவனமாக பாதுகாப்புடன் செல்லுங்கள்
யார்ரா அது லாஸ்ட்டா குரல் கொடுத்தது இந்தியாவை காப்பாத்த ஸ்டாலின் அழைக்கிறேன் என்று தமிழ்நாட்டு முதல் நல்ல காப்பாத்து அப்புறம் இந்தியா காப்பாத்தலாம்
இது என்ன பிரமாதம் கொஞ்ச நாளுல கடலை யே கண்ணோம்மு சொல்லுவாங்க....
திராவிட மாடல் மணல் கொல்லை, எல்லாம் சாதாரணம்
இதை டிவி இல் pooduvingalaa?
Hats off to the reporter and this channel 👏
Awesome catching 😊
Excellent work Newstamil Team 👏👏