ஆரஞ்சு பழத்தை அடுத்து அழுகிய காய்கறிகள், ஹோட்டல் சாம்பார், பொரியலுக்கும் இதுதான் | Koyembedu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7 Live | ...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #koyembeduvegetable #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    ஆரஞ்சு பழத்தை அடுத்து அழுகிய காய்கறிகள், ஹோட்டல் சாம்பார், பொரியலுக்கும் இதுதான் | Koyembedu
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 403

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR ปีที่แล้ว +174

    குப்பை காய்கறிகள் விற்கும் வியாபாரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தயவுசெய்து இவர்களிடம் காய்கறிகள் வாங்கி உண்டு , உங்கள் ஆதரவை தாருங்கள்..

    • @imaiyaa
      @imaiyaa ปีที่แล้ว +2

      😆😆

  • @harig812
    @harig812 ปีที่แล้ว +85

    ரொம்ப சந்தோஷம் அப்படியே இந்த கேமரா டீம் ஆற்று மணல் மற்றும் கனிம வளங்கள் எடுக்கும் பகுதிகளில் சென்று அரசாங்கம் இயற்கை வளங்களை எடுக்க எவ்வளவு அனுமதி கொடுத்துள்ளது எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புலனாய்வு செய்து இதே போல் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்யுங்கள் பார்ப்போம் தில் இருக்கிறதா

    • @makkalneethitv6417
      @makkalneethitv6417 ปีที่แล้ว +7

      எல்லாம் எடுத்து போட்டு இருக்காங்க... Govt not responding

    • @harig812
      @harig812 ปีที่แล้ว

      @@makkalneethitv6417 எப்படி சார் தூரத்தில் இருந்து எடுத்து போட்டு விட்டு அதை ஒளிபரப்பு செய்யும் போது எதுகை மோனையுடன் பேசுவதா களத்தில் நேராக நின்று சம்பந்தப்பட்ட நபர்களை இதே போல் கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில்களை பெற்ற வரலாறு இருக்கிறதா ( ஆவின் பால் நிகழ்வு தவிர்த்து அப்போது இவர்கள் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது)

  • @Parthasarathy-dh2zr
    @Parthasarathy-dh2zr ปีที่แล้ว +352

    நாட்டில் அரசியல் வாதிகள், பணக்காரர்கள் மட்டும் தவறு செய்வது இல்லை அவர் அவர் அவர்கள் சக்திக்கேர்ப முடிந்த வரை தவறு செய்து வாழ்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 ปีที่แล้ว +6

      Exactly. Well said

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +8

      அவர்களை உருவாக்கியது யாரு????????
      உங்க துட்டுக்கு ஓட்டு தானே????????????😂

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว

      Sugaathaara kedu yerpaduthaama, arasiyalvaathi kollai adipathi pola adikkatum...evlo pothumakkal pala noyil Vaada kaaranamaavuthu kaasu kuduthu hotel la sapiduravan ellam enna aavaan
      Arasiyqlvyathiga kolla adichaa kali thinnivaan..jayalalitha, sasiksla,2g raja, kanimozhi, paachidambaram...uthaaaranam pothumaa

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว +1

      Jaberson sir ku paaraattukkal

    • @manisekar5126
      @manisekar5126 ปีที่แล้ว +3

      நியாயவிலை கடையில் இலவச அரிசி வாங்குபவர்கள் அனைவருமா சாப்பிடுகிறார்கள்

  • @takethe25
    @takethe25 ปีที่แล้ว +530

    தவறுதான் ஆனால் ஏதாவது மினிஸ்டரிடம் உங்களுக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது என்று கோட்க திராணி இருக்கிறதா?

    • @thamizha6039
      @thamizha6039 ปีที่แล้ว +9

      User naya

    • @tamilselvir2550
      @tamilselvir2550 ปีที่แล้ว

      Avangaluku soththu vandha enna varalana enna. Namba sapdura sapadula epadi yezhai makkaley aniyayam pannal yepadi

    • @sivas5441
      @sivas5441 ปีที่แล้ว +33

      வறுமையிலும் நேர்மையா எவ்ளோ பேர் இருக்காங்க

    • @Ajith-bt1xn
      @Ajith-bt1xn ปีที่แล้ว +4

      Intha channel kettatha pathuruke

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 ปีที่แล้ว +14

      Guys ithaanala.evlo disease varuthu..nammalum kashta pattuthaa earn panrom...earn panni enna panrom....nala saapdathaa a.... Ithula ivanga oru Paisa selavu illama ivanga keela irunthu eduthu Vikki ranga...namma kashta pattu earn panni Paisa kuduthu vaangurom ..konjam yosinga...ivangalukku support panreenga ...periya periya minister Kum ithu porunthum..avanungalayum vida koodathu..ithukulaam action edukaama allow panrangala...cha

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h ปีที่แล้ว +51

    அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் அனைவரும் வாங்கும் நிலையில் இருந்தால் இந்த நிலை ஏற்படாது

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      இவர்கள் இப்படி தான் ஏதாவது ஊழல் செய்வார்கள் ஏன்ணா 70 வருடம் திராவிட வளர்ப்பு அப்படி தான்............😂😂😂

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 ปีที่แล้ว +1

      விலை வாசி ஏத்தியதே அரசு தான் வீட்டு வரி தண்ணீர் வரி மின்சாரம் வரி வாகனம் வரி இன்சூரன்ஸ் இன்னும் பல

  • @itz__ss
    @itz__ss ปีที่แล้ว +13

    இதலாம் கேக்குற இந்த செய்தி சேனலுக்கு👏👏 யாரா ஒன்னு ரெண்டு பேரு இந்தமாரி வியாபாரம் பண்றத இனி நிறுத்துவாங்க; இத பாத்ததுல இருந்து அந்த எடத்துல இவளோநாளா வாங்கீட்ருந்தவங்க எண்ணிக்க இனி குறயும்
    நெறயபேரு commentsல இந்த news channelல திட்டிட்டு இருக்காங்க🤦‍♀️ உனக்கு ஏழைங்க இவங்களதா கேக்கமுடியும் அரசியல்வாதிகள கேக்குறது வேற யாரையாவது கேக்கறதுன்னு...
    கருத்தரித்தல் மையத்துல என்னென்ன தப்பு பண்றாங்கன்னு சொன்ன முதல் சேனல் இதுதா!
    எவ்வளவோ ரிஸ்க்கான விஷயங்களயும் படம்புடிச்சி மக்களுக்கு காட்டிட்டுதா இருக்காங்க!
    அவங்க வேலைய அவங்க சரியா செஞ்சிட்டுதா இருக்காங்க
    ஏழைங்கள கேக்குற ஏழைங்கள கேக்குறன்னு பேசுறாங்க🤦‍♀️ சும்மா பொறுக்கிட்டுவந்து காசுக்கு விக்குறாங்க😠 குப்பைல இருந்து எடுத்துட்டு வந்து விக்கறது எவ்வளவு மோசமான செயல்😡
    இதுமாரி ஃப்ராடுங்க தா ஃப்ராடுங்கள அரசியல்ல தேர்ந்தெடுக்குதுங்க😠

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว

      உண்மையை தயவு தாட்சண்யம் இல்லாது ஒளிபரப்பும் சேனல்

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 ปีที่แล้ว +7

    இனி பட்டினியா இருந்தாலும் எந்த ஹோட்டலியும் சாப்பிட மாட்டேன் வீட்டில் சமைத்து சாப்பிடுவேன் நான்நிறைய ஸூஸ் குடிப்பேன் இனி அதை குடிக்கலனா செத்தா போய்டுயோம்னு இன்று கடைக்கு போய்கூட ஸூஸ் வாங்கல இனி நாமே தயார் செய்யர உணவதான் சாப்பிடனும் என்னுடைய தீர்மானம்

  • @Keerthana383
    @Keerthana383 ปีที่แล้ว +51

    விடுங்கடா பாவம் ஏழை மக்கள் உங்கள் பார்வை அரசியல் வாதிகள் நோக்கி திருப்புங்கள்

  • @Tamilan0403
    @Tamilan0403 ปีที่แล้ว +102

    ஏழைகளின் நிலை இது தான் ஆட்சியாளர் செய்யும் கொள்ளைகளை வெளிக்கொண்டுவரலமே

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว +1

      Maathi maathi veli kondu dhan irukkiraargal , Aanal makkal maatri maatri avargalai dhane aatchi peedathil Amara veikureergal.

    • @Tamilan0403
      @Tamilan0403 ปีที่แล้ว

      @@Nonecares452 ஏழைகள் வயிற்று பிழைப்புக்கு என்ன தான் பண்ண முடியும் ஊழல் வாதிகளை கனிமவள கொள்ளைகளை வெளிக்கொண்டுவரலாமே

    • @selvandevasagayam7454
      @selvandevasagayam7454 ปีที่แล้ว +4

      Yes governments are no good for all corruption poor men serve the problem

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว

      ED dhan ketukitte irukke Thamizh naat'la ?

    • @Tamilan0403
      @Tamilan0403 ปีที่แล้ว

      @@Nonecares452 நாளைக்கு திமுக bjp உடன் கூட்டணி வைத்தால் Ed எந்த நடவெடிக்கையும் எடுக்காது

  • @vinodkumar-pg4ig
    @vinodkumar-pg4ig ปีที่แล้ว +17

    இதனாலதான் எனக்கு வயிற்று வலி கடந்த ஒரு வருடமா இருந்தது ,இப்பொழுது ஹோட்டலில் சாப்புடுவதை குறைத்து விட்டேன் வயிற்று வலியும் ஓரளவுக்கு சரியாகிவிட்டது.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 ปีที่แล้ว +12

    வெளிநாட்டில் உள்ளது போல் பெரிய கன்டைனர் தொட்டி போன்ற குப்பை தொட்டி வைத்து அதில் போட சொல்ல வேண்டும் ஆட்கள் உள்ளே ஏறி இறங்க முடியாது

  • @Dreemitspositive
    @Dreemitspositive ปีที่แล้ว +33

    மக்களின் நிலைமை தான் மிக கவலையக இருக்கிறது தெறிதே இப்படி தவறு செய்கிறாவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் அப்பதான் இனி இவர்கள் தவறு செய் மாட்டார்கள்

  • @viraivil555
    @viraivil555 ปีที่แล้ว +64

    இப்போ தான் தெரியுது ரோட்டு கடை சாம்பார் சட்டினி ஏன் இவ்ளோ ருசியா இருக்குன்னு 😮

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +39

    நிருபருக்கு வாழ்த்துக்கள்.தொடரும் இந்த அவலத்தை தோலுரித்து காட்டுங்கள்.

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 ปีที่แล้ว +3

    கொளத்தூர் ஆர் டீ ஓ பின் புறம். அன்ன லட்சுமி உணவகத்தில் இப்படி தான் நடக்கின்றது. மூலக்கடை அனையா அடுப்பு உணவகத்தில் இப்படி தான் நடக்கின்றது

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +44

    எல்லோருமே திருடங்கதான் சொல்லப் போனால் குறுடங்கதான் சமூக சேவகர் பாக்கியராஜ் பாடல் தான் ஞாபகம் வருகிறது இது. 😊😊

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +6

    இது பல வருஷங்களாக நடப்பதுதான். நான் அடிக்கடி கோயம்பேடு செல்வதால் இந்த கன்றாவியை கண்ணால் பார்த்தவன்.

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 ปีที่แล้ว +10

    இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இந்த அரசியல் வாதிகள் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து மக்களை‌ பற்றி சிந்திக்காமல் தான் எவ்வளவு கொள்ளையடிக்க லாம் என்று மக்களை இப்படி தெருவில் விட்டதன் விளைவு மக்களுக்குக்கான நலத்திட்டம் வேலைவாய்பை உறுதி செய்தால் இவர்கள் ஏன் இந்த வேலை செய்யப்போகிறார்கள்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +31

    ஏழைகள் பக்கம் தான் உங்கள் மீடியா கேமரா திரும்புமா. !

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do ปีที่แล้ว

      😂😂😂😂😂😂yes😢😢😢😢

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +3

      U didn't watch when these people expose abt fertility centre in this channel..

  • @visusamy3749
    @visusamy3749 ปีที่แล้ว +10

    கட்டிங் வெட்டினால் ரயில் நிலையத்தில் பிடித்த கெட்டுப்போன நாய் கறியையே ஆட்டு கறி என்று நம்ப வைப்பார்கள் 🤣

  • @kumarsamy1658
    @kumarsamy1658 ปีที่แล้ว +4

    கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக கமிட்டி உயர் அதிகாரி (சாபரிசூட்) மருதமுத்து அவர்கள் தலைமையில் இன்னும் பல உள்ளன

    • @c.p.sathish1848
      @c.p.sathish1848 ปีที่แล้ว

      Is not government officer he is private security head . every one thing government staff. but not

  • @balaworld
    @balaworld ปีที่แล้ว +17

    செய்தி குழுவிற்கும், செய்தியாளர் ஜெபர்சன் மற்றும் ஒளிபதிவாளர்க்கும் வாழ்த்துக்கள்🎉🇮🇳🇮🇳🇮🇳

  • @prs2001
    @prs2001 ปีที่แล้ว +4

    மனசாட்சி இல்லாத ஹோட்டல் உரிமையாளர்கள்🤦🏻🤦🏻..மக்களோட மனம் மாறி விட்டது பணம் சம்பரிக்கணும் அது எப்படி பட்ட வழியில் என்பது முக்கியம் இல்லை...இந்த அதிகாரிகள் என்ன புடிகிட்டு இருக்காங்க

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 ปีที่แล้ว +4

    ரிப்போர்ட்டர் சார்...அவங்க செய்றது தப்பு... ஆனா அவங்க நிலைமைக்கு யார் காரணம்னு யோசிங்க... நீங்க யாரை குறிவைத்து இதுபோல நியூஸ் போடுறீங்க???... சமூகத்து மேல மக்கள் மேல இவ்ளோ அக்கறை கொண்ட நீங்க மக்களுக்கு எதிராக செயல்படுறவங்களையும் பார்த்து வீடியோ எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யுங்கள்... இதுவும் ஒரு கடமை தானே..

  • @thiagarajanarunachalam931
    @thiagarajanarunachalam931 ปีที่แล้ว +8

    நேர்மையான செய்தி க்கு பாராட்டுக்கள்.

  • @Ashasamayal34
    @Ashasamayal34 ปีที่แล้ว +5

    நாம் அனைவரும் மனிதன் தான் என்பதை மறந்து ஒருவன் வாழ்வதற்கு இன்னருவரை அழி க்கிறோம் என்ன உலகம் டா வாழ்வதற்கு பணம் தேவைதான் அதற்கு மனசாட்சி யே இல்லாத மனிதர்கள் இப்படி பண்ணும்போது என்ன பண்ணமுடியும் 😭😭

  • @gomathy1153
    @gomathy1153 ปีที่แล้ว +1

    😂😂 chandramukhi akka.. 😂😂😂😂. Solvathellam unmai unmaiya thavira vera ethum illai... 😅😅😅😅😅.. Venam aluthuruven😂😂😂

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +12

    இதுபோன்ற செயல்கள் இப்போதுதான் கண்ணுக்கு தெரியுதா!

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +53

    இந்த வயதான காலத்தில் அவர்களை இந்த நிலையில் நிற்க்க வைத்து விட்டவர்களை பார்த்து கேளுங்கள்

    • @SaranSR007
      @SaranSR007 ปีที่แล้ว +3

      Dai nan enda avanan kekkanum

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 ปีที่แล้ว +3

      If all wrong doers are pointing at others, then world will be hell to live

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +3

      ​@@SaranSR007sudalai கிட்ட கேளு டா

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas ปีที่แล้ว +1

      தவறான அரசியல்வாதிகளை ஆட்சியில் வைத்த மக்களின் தவறு. அரச நிர்வாகம் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக நடக்கும்

    • @jeyjey4592
      @jeyjey4592 ปีที่แล้ว

      டாஸ்மாக் கடை..

  • @nellaimobiles1323
    @nellaimobiles1323 ปีที่แล้ว +2

    Ivanunga ipdi pantrathalathan ellam makkal ellam rate athigama irunthalum periya store la poittu vaanguranga nermaya vaangi vikkiravanungalum kasta paduranga

  • @PRIKYAN
    @PRIKYAN ปีที่แล้ว +51

    சுங்க சாவடிகளில் விற்கப்படும் வெள்ளரி பிஞ்சுகளும் இதில் அடங்கும் 🤦

    • @sasisandiya6396
      @sasisandiya6396 ปีที่แล้ว +1

      😮😮😮😮😮

    • @tamilselvir2550
      @tamilselvir2550 ปีที่แล้ว +3

      Enimel toll gate la yedhum vanga maten

    • @zakkariameeran7756
      @zakkariameeran7756 ปีที่แล้ว

      😮

    • @Kenapumda
      @Kenapumda ปีที่แล้ว

      அடியே ப்ரியா பொருக்கி நாயே... எல்லாரும் உன்னை போன்ற பொருக்கி இல்லை....

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +2

      Aiyayo naan ippadithan cheap a kidaikathu nu solli banana vanginen ippo lesa thoppa valikra Mari irikku

  • @simplesamaiyal
    @simplesamaiyal ปีที่แล้ว +2

    அதிகாரிகள் எல்லாம் சம்திங் வாங்க போய் இருப்பாங்க

  • @kjganes
    @kjganes ปีที่แล้ว +10

    இயலாதவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்

    • @immanuelp6742
      @immanuelp6742 ปีที่แล้ว

      மனிதன் என்பவன் மனசாட்சி உள்ளவன்.அவன் ஏழையோ பணக்காரனோ அவனிடத்தில் அவன் மனசாட்சி பேசும். செய்வது தப்பு என்று தெரியும்போது அதற்கு ஏழை கஷ்டம் ஊழல் அரசியல் என்று காரணம் கூறிவிட முடியாது. நாம் அதற்கு சப்பைக் கட்டு அல்லது ஒத்து ஊதுவதும் கூடாது. அநியாயம் அநியாயமே...

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 ปีที่แล้ว +1

      Ne thimbiya itha

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 ปีที่แล้ว +3

    ஏன் சில டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல கூட இதுமாதிரி அழுகிப்போற பழங்கள் மற்றும் காய்கறிகளை நல்ல பாகங்களை வெட்டி அழகா பேக் பண்ணி விக்கிறாங்க.. ..

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +3

    Ivargalidamum Police Department, Chennai Corporation Officers, IAS, IPS, Ministers ellorum commission vaanguvaargal.

  • @holmes0087
    @holmes0087 ปีที่แล้ว +6

    Ippadi vyabaram panni, soru thinganum ah🤷🤷 ...udambuka eppadi ottum

  • @s.karthicks.karthick4267
    @s.karthicks.karthick4267 ปีที่แล้ว +1

    Corporation department la health inspector la Ena tha panrangalo ila therinche irukangalo

  • @ramamoorthi4770
    @ramamoorthi4770 ปีที่แล้ว +15

    விடியல் ஆட்ச்சியில் இன்னும் என்னேன்ன கொடுமைகளேள்ளாம் அனுபவிக்க போகிறோமோ

  • @nAarp
    @nAarp ปีที่แล้ว +22

    அனைத்து ஹோட்டல் கடைகளை தவறு சொல்லாதீர்கள்

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +2

      பல இப்படி ..............
      சில ஓகே..................

  • @rsuresh2839
    @rsuresh2839 ปีที่แล้ว +14

    அந்த வியாபாரிகள்செய்தது மிகவும் தவறு அதைவிட அதிகாரிகள் மீது தவறுஉள்ளது

  • @fancyfancy-my3wk
    @fancyfancy-my3wk ปีที่แล้ว +2

    இதுல எல்லா சந்திர முகிகலும் ஒன்னா சண்டை க்கு வரும்பாருங்க தாங்க முடியாது

  • @GGTheExplorer46
    @GGTheExplorer46 ปีที่แล้ว +7

    😢😢4 kg 100rs nu Onion market la vaangunan, ellam idey maari taan ga irunduchi 😢. Epadi yemali ya irundirkom ivlo naala...oru side road side shop support panuga nu solranga , but another side inda mari panradhu paarthu edum seiya mudiyama vakkathu poi ellataiyum palagi vazhdutu irukom middle class families ...

  • @respectshotz2826
    @respectshotz2826 ปีที่แล้ว +12

    ஏழை மக்கள் வயிற்றில். அடிக்காதீர்கள்.. news சேனல்

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว +2

      Itha vaanguravanum avangala mathiri ullavanga than...... Panakarn super market la vaangiruvanga.....

    • @KarthiKeyan-qy5nm
      @KarthiKeyan-qy5nm ปีที่แล้ว

      Pooda poota 😅😅

  • @kanna6377
    @kanna6377 ปีที่แล้ว +2

    ipa thanga real journalism pandringa

  • @emailtoprabha
    @emailtoprabha ปีที่แล้ว +3

    இத சரிசெய்ய வேண்டிய அம்மா... ரிப்பன் பில்டிங்கில் உட்கார்ந்து கொண்டு தக்காளி விலையெல்லாம் எனக்கு தெரியாது என்று சொல்கிறார்....அவரை கேள்வி கேட்க முடியுமா இந்த மைக்.....

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +6

    செய்தியாளர் work 👌 சந்திரமுகி அக்கா 😊

  • @nagarajandme6552
    @nagarajandme6552 ปีที่แล้ว +4

    அதிகாரிகள் கண்ணுக்கு இது ஏன் தெரியவில்லை 🤔🤔🤔🤔🤔

  • @karthickraju6683
    @karthickraju6683 ปีที่แล้ว +3

    அவங்க பொழைகுறதுக்கு என்னமோ பண்ணிட்டு போறாங்க உங்களுக்கு என்னடா வந்துது?

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว

      ஏழை நடுத்தர மக்களை அவர்கள் குழந்தைகள டாதிக்குது..

  • @pandianmsp7707
    @pandianmsp7707 ปีที่แล้ว +2

    நல்லதொரு முயற்சி!!! வாழ்த்துக்கள் ஊடக நண்பரே❤

  • @dinoselva9300
    @dinoselva9300 ปีที่แล้ว +1

    இதுக்கு தலைமையாக திமுக காரன்தான் இருப்பான்.

  • @bhuvi1112
    @bhuvi1112 ปีที่แล้ว +9

    இது சரிதான் ..அதே சமயம் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவரவும்..

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- ปีที่แล้ว

      Bhuvi செல்லக்குட்டி செரி கொண்டு வருவோம் 😁

  • @Red-dw8rt
    @Red-dw8rt ปีที่แล้ว +4

    தலை வணங்குகிறேன் நியூஸ் தமிழ்

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d ปีที่แล้ว +4

    அமைச்சருக்கும்பங்குபோகும்போல.இல்லைனாஇப்படிநடக்காது

  • @incridablekarthi228
    @incridablekarthi228 ปีที่แล้ว +4

    Commentla Support pandra ellarum avanga kutti kolantha intha vegetablesa vaaila vaikratha imagination panni parunga.

  • @varahiamma5129
    @varahiamma5129 ปีที่แล้ว +2

    ஓசி சோறு மணி எங்கே போனான் உயிரோடு தான் இருக்கானா ஆல் அட்ரஸை காணமே

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +1

    NEWSTAMIL இருந்ததிலே இன்று தான் இப்படி உருப்படியான வண்டவாளங்களை காண்பித்துள்ளது

  • @vallarasuvallarasu265
    @vallarasuvallarasu265 ปีที่แล้ว +44

    சமூக ஆர்வம் உள்ள நியூஸ் தமிழ் இந்த செய்தி மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் நியூஸ் தமிழுக்கு நன்றி

  • @TheSurya9397
    @TheSurya9397 ปีที่แล้ว +1

    Tea கடை, கையேந்தி பவன், சிறு சிறு ஹோட்டல் க்குகு இந்த காய்கறி supply. கோவிலில் உடைக்கும் சூர தேங்காயை,அழுகிய தேங்காய், வேலை செய்யும் பெண்மணிகள் இந்த கடைகளுக்கு supply செய்கிறார்கள்.

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 ปีที่แล้ว +5

    Good job News Tamil and God bless you Sir 👍

  • @AS-hr4rp
    @AS-hr4rp ปีที่แล้ว +2

    Good work news channel intha maari yella news channels naattu la nadakkura akkaramangalaium aniyaangalaium ipdi kandu pidithu video potda makkalukku neengal seiyum periya sevai ❤

  • @sureshram5697
    @sureshram5697 ปีที่แล้ว +13

    இப்படி எல்லாம் தின்று நடிகனுக்கு கொண்டு போய் அழுவார்கள்!

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 5 หลายเดือนก่อน +1

    சிறுநீர்போகுமிடம்

  • @commonman1738
    @commonman1738 ปีที่แล้ว +2

    Dei news Tamil idhu la kothavalchavadi kalathula irundhu nadakudhu epo dha unga news karaingaluku teridha....... And indha Kai Kari la avanga solradhu unma dha ..load edukum bodhu neraya Kai Kari palam keela vilum adhula Nala palam Kai Kari dha adha edupanga ...and adhe Mari alugi pona Kai Kari palatha kottuvanga adhayum sethu poruki rendayum mix panuvanga....aprm knja kasu kuduthu vangunadha mix Pani vipanga........ Idhula adhi kala news....epo dha exclusive ah news segarikara Mari scene dei jebarsa 😂😂

  • @r.radharajeshr.radharajesh7801
    @r.radharajeshr.radharajesh7801 ปีที่แล้ว +5

    Jabarsan un kastapaduravangalidam un thiramayai kelvikekka theringa unakku politics la ullavangalidam avanga pandra thappai unnall kekka mudiumaa tambii...

  • @TheRaja2709
    @TheRaja2709 ปีที่แล้ว +6

    ஏழைகள் பக்கம் தான் உங்கள் மீடியா கேமரா திரும்புமா. !

  • @pskumar8414
    @pskumar8414 ปีที่แล้ว +10

    இது தவறாக இருந்தாலும் இவர்கள் இந்த வயதிலும் யாரையும் மோசம் செய்யாமலும் திருடாமலும் வயிற்று பிழைப்புக்காக செய்கிறார்கள் உழைத்து வாழ நினைக்கும் இவர்களுக்கு இதன் தன்மையை விளக்கி புறிய வைத்து அரசு மாற்று வியாபாரம் செய்து வாழ வழி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @theethumnandrum2023
      @theethumnandrum2023 ปีที่แล้ว +1

      யாரையும் மோசம் செய்யவில்லை என சொல்வதே தவறு

  • @RajEsh-og6gy
    @RajEsh-og6gy ปีที่แล้ว +5

    All vegetables pack from urine place

  • @KarthiKarthi-kh4iw
    @KarthiKarthi-kh4iw ปีที่แล้ว +1

    Koli soda padathil intha kaatchi iruku

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 4 หลายเดือนก่อน

    ஜோடி இட்லி அப்போலோ ஆஸ்பெட்டல்வ ஜெயா அம்மாவுக்கு போய்ட்டாங்க இல்ல‌ஏன் அவ்வளவு விலை.அது எந்த நாட்ல விளைஞ்ச இட்லி அவ்வளவு விலை

  • @SaktiKonguaEWww
    @SaktiKonguaEWww ปีที่แล้ว +2

    இதைத் தெரிந்தும் வாங்கி பணம் சம்பாதிக்கும் மணஇதஆபமஇல்லஆ மனிதர்களை என்ன செய்வது

  • @vijaykuttycaptain8399
    @vijaykuttycaptain8399 ปีที่แล้ว +1

    நல்ல செயல் உங்கள் பணி தொடரட்டும்

  • @jbabu5061
    @jbabu5061 ปีที่แล้ว +1

    தன் குடும்ப வறுமையைப் போக்கும் இவர்களை இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள் அரசிடம் எந்த கேள்வியும் ???

  • @sakthimanasu1635
    @sakthimanasu1635 ปีที่แล้ว

    அரசியல் ஊழலை வீடியோ எடுத்து போட தைரியம் உண்டா???

  • @suthasanjay8977
    @suthasanjay8977 ปีที่แล้ว +2

    Cmda officer yenna pantreenga

  • @namakkalswetha06
    @namakkalswetha06 ปีที่แล้ว +1

    Health Minister konjam intha news parunga...uff.

  • @RajEsh-og6gy
    @RajEsh-og6gy ปีที่แล้ว +6

    News channel done a good job

  • @maripandian8477
    @maripandian8477 ปีที่แล้ว +6

    Good job jeberson and news tamil

  • @vimal.v4996
    @vimal.v4996 ปีที่แล้ว +2

    Back bone illadha news channel government panra mistake ketu sari pannuga automatically ellame change aagidum

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 หลายเดือนก่อน

    நாம்நினைத்ததுபோல ஏழைகள்இல்லைவசதிபடைத்தவர்கள்

  • @mohanapriya6603
    @mohanapriya6603 ปีที่แล้ว

    நியூஸ் தமிழுக்கு என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய ஒரு ₹500 நோட் கீழே விழுந்தால் எடுப்பீங்களா மாட்டிங்களா கீழே விழுந்திருந்தால் அந்த ₹500 நோட்டில் மண் ஒட்டி இருக்கும் அந்த அழுக்கை எடுத்து நீங்கள் ஏன் உங்களிடம் வைத்துக் கொள்கிறீர்கள்

  • @bharat4282
    @bharat4282 ปีที่แล้ว +17

    Good news channel, speaking for public, jabersen sir asking correct question, government have to take seviour action. Food safety have to take seviour action.

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +2

    அதிகாரிகள் நல்லா துட்டு பார்க்கிறார்கள்...............

  • @gomsram6026
    @gomsram6026 ปีที่แล้ว

    கொள்ளை அடிக்கிற அரசியல் வாதி பிடிக்க முடியது ...பாவ பட்ட இவர்களை போய் பிடித்து ...

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 ปีที่แล้ว +61

    நேர்மையான ஊடகம் ❤

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 ปีที่แล้ว +1

    Government Raisen shop all the same as Tamil people tax only waist c.m also Tamilnadu saba kedu!

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 4 หลายเดือนก่อน

    வீட்ல வாங்கி வந்த கத்தரிக்காய் கூட தான் சொத்தையா இருக்கு அதை தூக்கி எப்படிங்க போட முடியும்.அத மாதத்து சொத்தைய கட்பண்ணி நல்லதா பாத்துதான் சமைக்க பயன்படுத்த வேண்டும் .அதுபோல தான்.நிறைய ஆராய்ச்சி பண்ணிணா கஸ்டம் தான்.

  • @stanisrit
    @stanisrit 5 หลายเดือนก่อน

    Yezai makkal nu solli solli avanga seira thappu yarukume theriradhilla..

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 6 หลายเดือนก่อน

    Poor people lam ipadi than saivom ..kasu eruntha puthusa vegetables vangi sapdamatoma? Pozhaikiranga yaraium yemathula la..kollai adikala la ..

  • @vigneshanandhan5703
    @vigneshanandhan5703 ปีที่แล้ว +1

    Market yen ivlo kupai ah iruku nu yarum pakala

  • @sakthimanasu1635
    @sakthimanasu1635 ปีที่แล้ว

    இவன் பெரிய இவன் மாரி அவங்கள கேள்வி கேட்கிறான்....

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq ปีที่แล้ว

    ஐயோ, பெரிய தவறு செய்துவிட்டார்கள்.

  • @babukc2544
    @babukc2544 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் கும்பிபகம் நிச்சயம்....

  • @NanjilThanish
    @NanjilThanish หลายเดือนก่อน

    Ippadi sambathchithan kaluthaula perusa mattirukan

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 หลายเดือนก่อน

    ஒரூலட்ஷ்ம்.ஐந்துலக்ஷம்.மாதசீட்டூகட்டுவார்கள்

  • @kmonika7114
    @kmonika7114 ปีที่แล้ว

    Andha hotel sambaar nallarukkunu naakki naakki sapduvanga 😂😂

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 21 วันที่ผ่านมา

    Keeraigal kattukattaga sakkadai neeril kaluvum kaanoliai podavum

  • @AnuRadha-gl9qf
    @AnuRadha-gl9qf ปีที่แล้ว

    Ungalukku oru vendukol news Tamil channel s kulathoor zone hotel pakkathula oru rottu kadai irukku angaum sentru kavaniyungal idhivida angu mosam

  • @seenusri1844
    @seenusri1844 ปีที่แล้ว +1

    நல்ல வேலை நமக்கும் சென்னைக்கும் சம்பந்தமே இல்லை 😂😂

  • @kavitha908
    @kavitha908 3 หลายเดือนก่อน

    கோட்டர் குடிச்சி சாவராங்க தில் இருந்தா கேலுங்க பாக்ளா

  • @mangai8115
    @mangai8115 ปีที่แล้ว

    Arasangam muthal antrada kooli varai thiruttu thanam ,neengalum neengalum thaan this is 2023