10 ஆண்டுகளாக போலி பில் போட்டு வீடு, காா் வாங்கி சொகுசு வாழ்க்கை; டூத் பிரஷ் மூலம் சிக்கியது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • #Supermarket | #ToothBrush | #LuxuryLife
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 498

  • @danielpraveen9636
    @danielpraveen9636 2 ปีที่แล้ว +477

    கடை உரிமையாளர் அப்பாவியாக உள்ளார் தன்னிடம் வேலை பார்த்தவரின் மகன் என்ற காரணத்தால் நம்பிக்கை வைத்து வேலை கொடுத்தார் பாவி துரோகம் பண்ணி நல்லா வாழ்க்கை வாழ்ந்திருக்கான்

    • @manjulas3927
      @manjulas3927 2 ปีที่แล้ว +25

      Sir department store maligai kadai agatum evlo eduka mudiyadhu stock podum podhum panapattrakurai therium income therium edhu ellam nammbura Maru Ella . Every month andha owner kadan than vangi podanum ok appo ennaachi sale panam theriya varum... 10 years solluradhu ellam Kambi kattura vela

    • @danielpraveen9636
      @danielpraveen9636 2 ปีที่แล้ว +2

      @@manjulas3927 upcourse sure madam i,ts no logic

    • @balaguru8136
      @balaguru8136 2 ปีที่แล้ว

      Uruppada Mattan

    • @manithala1
      @manithala1 2 ปีที่แล้ว +2

      @@manjulas3927 yes your right…

    • @Nifty0369
      @Nifty0369 2 ปีที่แล้ว +12

      இந்த கேஸ் ல் கஸ்டமர் Gst கிளைம் பண்ண try பண்ணி இருப்பாரு அதுல தான் இது வெளிய வந்து இருக்கும் ,10 years ஒரு வேலையாள் தனியா இது போன்று பண்ண முடியாது , owner 2 types accounts maintenance பண்ணி இருப்பாரு போல இருக்கு 🤪🤔

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 2 ปีที่แล้ว +295

    இது போன்ற ஆட்களால் நல்ல ஆட்கள் மீது சந்தேகம் வருகிறது முதலாளிகளுக்கு.

  • @rajagopal5324
    @rajagopal5324 2 ปีที่แล้ว +100

    இந்த நல்லவர்களை தான் ஈஸியாக ஏமாற்றுகிறார்கள் ❤️❤️❣️

  • @megalamarimuthu1789
    @megalamarimuthu1789 2 ปีที่แล้ว +164

    இது எல்லா நிறுவனங்களிலும் நடை பெறுகிறது.. நீண்ட காலம் வேலை பார்கும் நபர்களில் ஒரு சிலர் இது போன்ற செய்கின்றனர்.. ஆனாலும் நிர்வாகம் அவர்களை மட்டும் தான் நம்பும் புதிய நபர்களை நம்பாது

    • @udayaraj7409
      @udayaraj7409 2 ปีที่แล้ว +4

      Super

    • @Rks2.13
      @Rks2.13 2 ปีที่แล้ว +5

      Unmai thaan sir pala nal. Thirudan oru nall agapafuvan

    • @govindarajuk8979
      @govindarajuk8979 2 ปีที่แล้ว

      TOOTH FREH UNMAIYANA RATE ENNA? AVAN EMATRIYADHU SHOP WONERAI ILLA MAKKALAI EMATRIULLAN

    • @Adlinshinija2015
      @Adlinshinija2015 2 ปีที่แล้ว +1

      Sure

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว

      @@govindarajuk8979 Makkal not cheated. How come ? Only owner cheated. He looks like vry innocent & Gud hearted owner. He must hav cheated bad owner- i.e. Who DON'T respect Employees

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +189

    பத்து வருடமாக இந்த மோசடி நடந்திருக்கிறது என்றால் தொழில் நஷ்டமாகி கடையை மூடி இருக்க வேண்டும்... ஆனால் கடை நல்லாதானே நடந்திருக்கிறது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது... போலீசார் சரியான முறையில் முதலாளிய விசாரிக்க வேண்டும்

    • @RameshRamesh-rx1lm
      @RameshRamesh-rx1lm 2 ปีที่แล้ว +4

      S

    • @jothiramalingam2000
      @jothiramalingam2000 2 ปีที่แล้ว +8

      நெருப்பு இல்லாம புகையாது

    • @maheshwaran2752
      @maheshwaran2752 2 ปีที่แล้ว +4

      Right

    • @kamalthiyagarajan2651
      @kamalthiyagarajan2651 2 ปีที่แล้ว +9

      Kollai labam by supermarket,proper account not maintained to cheat government agencies ,perfectly used by manager 🙏🏻

    • @ncseducation234
      @ncseducation234 2 ปีที่แล้ว +5

      Apuram yen thalaimaraivaganum

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +91

    நம்பிக்கை துரோகம் ..... இது தான் பெருச்சாளி சுரண்டல் .

  • @MrStach2011
    @MrStach2011 2 ปีที่แล้ว +176

    கடையின் ஸ்டாக் மற்றும் விற்பனைக் கணக்குகளை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்படி நடக்காது. வருமான வரியை ஏமாற்ற இரண்டு கணக்கு வைத்திருந்தால் இப்படித்தான் நடக்கும்.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว +1

      Is it a loss to owner or customer?

    • @madhukumar644
      @madhukumar644 2 ปีที่แล้ว +9

      I think you worked in Corporate... Or any start up company....
      Coz u have good knowledge about stock audits and how companies cheat government and how companies get cheated by employees...

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว +1

      @@madhukumar644 Cheating is a sin.. They will face the consequence

    • @madhukumar644
      @madhukumar644 2 ปีที่แล้ว +2

      @@Me-nk5ic loss to the owner because customer will be like you and me we calculate every product rate ,requirement ,quantity and budget...
      Loss to the owner because if shop owner or any company show all stocks to the government then value of that organization will be high so government will charge taxes and check your income source and transaction history.some small scale companies themselves don't know their stock.

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 2 ปีที่แล้ว +7

      1 years ago i worked in a sports goods shop... The owner will print a bill if the customer choose products under 2000.. if the order is bulk for school or college the owner will write a bill slip and give an huge discount.. he wont pay gst and the customer wont pay gst.. i think most of the owners cheeting like this

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +42

    வரவு செலவு பார்க்க தெரியாத
    முதலாளிகள் இருந்தால் இப்படித்தான்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 ปีที่แล้ว +79

    பாதி பணம் கணக்கில் காண்பித்தால் அப்போதே கடை நஷ்டம் ஆகியிருக்குமே குழப்புதே... பத்து சதவீத லாபம் உள்ள பொருட்களில் ஐம்பது சதவீதம் எப்படி கையாடினான்....இரண்டு பேரையும் விசாரிக்கனும் .....

    • @vvaidehi6096
      @vvaidehi6096 2 ปีที่แล้ว

      Took from customers

    • @kalaignardhasan1990
      @kalaignardhasan1990 2 ปีที่แล้ว

      Good திருடன் owner thhirudiyathu கொற்றமா

    • @sundarsambandam1867
      @sundarsambandam1867 2 ปีที่แล้ว

      அதுதான்5000 பில்போட்டுட்டு
      வாடிக்கையாளர்களிடம் கொடுத்து பைசா வாங்கிவிட்டு பிறகு பில்லை edit செய்து அதை 2500 என்று மாற்றி பிரின்ட் எடுத்து கணக்கில்காட்டி மீதமுள்ள 2500 ஐ
      தனது பாக்கெட்டில் பௌட்டுக்கொண்டான்.
      நிறைந்த பாதுகாப்பு அம்சமுள்ள
      Software பயன்படுத்தியிருந்தால்
      இந்தத்தவறு நடந்திருக்காது.
      ஆரம்பகாலத்தில் பயன்பாட்டுக்கு வந்த கணினியை தொடர்ந்து உபயோகபடுத்தி வந்திருக்கக்கூடும்

    • @superpets3438
      @superpets3438 2 ปีที่แล้ว

      ஒரு நாளைக்கு ஒரு பில்... சின்ன கல் பெத்த லாபம்...

    • @mohan471
      @mohan471 2 ปีที่แล้ว +1

      Owner stock check panni erundal, enda problem nadanthu erukkadu. Stock entry owner podanum, podadhin vilaivu

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +48

    நம்பிக்கை துரோகம் செய்துமுதலாளிகளாக மாறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள் ஏதோ ஒரு சில பேர்இந்த மாதிரி மாட்டி கொள்கிறார்கள்... திருப்பூரில் அதிகம் பேர் இப்படித்தான் முதலாளிகளாகிவருகிறார்கள்..

    • @Nifty0369
      @Nifty0369 2 ปีที่แล้ว

      இந்த கேஸ் ல் கஸ்டமர் Gst கிளைம் பண்ண try பண்ணி இருப்பாரு அதுல தான் இது வெளிய வந்து இருக்கும் ,10 years ஒரு வேலையாள் தனியா இது போன்று பண்ண முடியாது , owner 2 types accounts maintenance பண்ணி இருப்பாரு போல இருக்கு 🤪🤔

    • @mukilsuriya1637
      @mukilsuriya1637 2 ปีที่แล้ว

      @@Nifty0369 y

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว +32

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.

  • @philipprasath9238
    @philipprasath9238 2 ปีที่แล้ว +20

    அதே நேரத்தில் முதலாளிகள் தொழிலாளர்களை சரியான விதத்தில் நடத்த வேண்டும்

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 2 ปีที่แล้ว +14

    நம்பிக்கை துரோகம் பெரிய துரோகம்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +30

    உழைப்பவர்கள் நாட்டில் முன்னேறுவதில்லை.ஆனால் இப்படி ஏமாற்றுபவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள்.? வேதனை

    • @nishanth4236
      @nishanth4236 2 ปีที่แล้ว +1

      Ipdi munnarney oru naal maati thaan aaganum! Oru naal vechu senjirum

    • @umavt8588
      @umavt8588 2 ปีที่แล้ว

      .

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว

      Unmaiyaga uzhaithal , most of t business success aga late agum. But like supermarket, Fast food , bakery, road ora kadai , Pani puri, Chicken pokoda , Medical shop & Meat shop . Failure RATE is lower intis businesses.
      Ematti business PANNA Speed ah jaikalam. Speed ah Jail kum Pogalam.

  • @janushine
    @janushine 2 ปีที่แล้ว +72

    கடை ஓனரை பார்த்தா சின்ன குழந்தை கூட ஏமாத்த நினைக்கும்...

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว

      Is it a loss to owner or customer?

    • @mythiliraja9177
      @mythiliraja9177 2 ปีที่แล้ว

      80%to customer ...and20%to shop owner ....

    • @mohan471
      @mohan471 2 ปีที่แล้ว

      @@Me-nk5ic owner

    • @krish6724
      @krish6724 2 ปีที่แล้ว +2

      Athuku emathuvingala

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +18

    சில ஆயிரம் சம்பளம் தனியாரின் சம்பளம் ஆனால் 6 வீடு எப்படி என்றால் பொய் கணக்கு ஓனர் கடனாளி ஆகி அந்த தொழிலை விட்டு விட்டார்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +64

    பல நாள் திருடன் ஒரு டூத் பிரஷ் ஆள் அகபடுவான்

  • @jabaruban7765
    @jabaruban7765 2 ปีที่แล้ว +42

    இது தவறு. உரிமையாளர் மீது தவறு தான் சரியாக இருந்தால் என் இப்படி
    நடக்கும்

    • @suriyanarayanankrishnamurt2414
      @suriyanarayanankrishnamurt2414 2 ปีที่แล้ว +2

      நிறுவனத்தில் உடல் உழைப்பு இல்லாமல் லாபம் சம்பாதிக்க நினைக்கும் முதலாளி களின் தவறு தான் இது....

    • @Nifty0369
      @Nifty0369 2 ปีที่แล้ว

      இந்த கேஸ் ல் கஸ்டமர் Gst கிளைம் பண்ண try பண்ணி இருப்பாரு அதுல தான் இது வெளிய வந்து இருக்கும் ,10 years ஒரு வேலையாள் தனியா இது போன்று பண்ண முடியாது , owner 2 types accounts maintenance பண்ணி இருப்பாரு போல இருக்கு 🤪🤔

    • @sureshkrishnansumithra2225
      @sureshkrishnansumithra2225 2 ปีที่แล้ว +1

      @@suriyanarayanankrishnamurt2414 athu enna udal ulipu ilanatha muthalali

  • @sathish5982
    @sathish5982 2 ปีที่แล้ว +36

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
    முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @srivinayagatimberssuresh7092
      @srivinayagatimberssuresh7092 2 ปีที่แล้ว +1

      Super bro

    • @cinemavadaitv
      @cinemavadaitv 2 ปีที่แล้ว

      Mmm

    • @saleembasha2386
      @saleembasha2386 2 ปีที่แล้ว

      Enga ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் 300 க்கும் அதிகமான பெண்கள் வேலைக்கு என்று செல்கிராகள் ஒரு நாளும் வேலை மட்டும் செய்ததே கிடையாது.ஒரு பைசவுக்கு use இல்லாத வேலை. மனிதர்களை சோம்பெரியக்கும் இந்த வேலை தேவையா.அதை விட நீங்க வேலைக்கு வர வேண்டாம் உங்களுக்கு தானாகவே சம்பளம் வந்துடும் என்ற அரசு அறிவித்தால் அவர்கள் எதாவது வயல் வேலைக்கு செல்வார்கள்.இதனால் man power வீணாக்குவது தடுக்கப்படும்.

  • @shanmugamrmg203
    @shanmugamrmg203 2 ปีที่แล้ว +1

    இதே போன்று எல்லா இடங்களிலும் நடக்கிறது..
    ஆரம்ப நாட்களில் வியாபாரம் உயர துணையாக இருப்பவர்களே பெரும்பாலும் இப்படி செய்கிறார்கள்..
    ஒருசில முதலாளிகள் அவர்களிடம் வேலைப்பார்க்கும் நம்பிக்கையான ஊழியர்களுக்கு அவர்களே வீடுகட்டி கொடுப்பதிலிருந்து கல்யாணம் செய்துவைப்பதெல்லாம் கூட நடக்கிறது...
    இந்த மாதிரி சிறு முதலாளிகள் ஒன்றும் எடுத்த எடுப்பில் லட்சக்கணக்கில் முதல் போட்டு தொழில் செய்வதில்லை..
    எல்லாரும் வட்டிக்கு வாங்கி தான் தொழில் செய்கின்றனர்.. கடையில் பெரிதாக லாபம் எதுவும் வராது..வரும் பணம் ரொட்டேசனல்ல தான் இருக்கும்.

  • @classicalraju1
    @classicalraju1 2 ปีที่แล้ว +4

    இப்போ உள்ள இளைஞரஎல்லாம் உழைக்காமல் சம்பாதித்து செட்டில் ஆகணும் யாரா இருந்தாலும் தன்னம்பிக்கை முக்கியம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைப்பது இதுதான் அதனால வந்த விளைவுதான் இது

  • @shameemmohamed6618
    @shameemmohamed6618 2 ปีที่แล้ว +13

    திருந்த மாட்டாங்க அதனால் தான் ஏழையாக இருக்கிறார் நம்பிக்கை தூரோகம் செய்வதனால்

  • @natarajanphd
    @natarajanphd 2 ปีที่แล้ว +18

    முதலாளி நம்பி வேலை கொடுத்தார்....இந்த தம்பி தன் வேலையை காமித்து....இப்ப கம்பி எண்ணுறார்....

  • @disciplesofjesuschristmini7908
    @disciplesofjesuschristmini7908 2 ปีที่แล้ว +21

    சொந்தகாரனையே நம்பமுடில...

  • @Nifty0369
    @Nifty0369 2 ปีที่แล้ว +4

    இந்த கேஸ் ல் கஸ்டமர் Gst கிளைம் பண்ண try பண்ணி இருப்பாரு அதுல தான் இது வெளிய வந்து இருக்கும் ,10 years ஒரு வேலையாள் தனியா இது போன்று பண்ண முடியாது , owner 2 types accounts maintenance பண்ணி இருப்பாரு போல இருக்கு 🤪🤔

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +6

    இது போன்ற கடைகளில் 10 மணி நேர வேலை, குறைந்த ஊதியம். வருமான வரி செலுத்துவதில்லை, இரட்டை பில் முறை சர்வ சாதாரணம். கடை ஓனரையும் விசாரித்து இருக்கலாம். எங்கு அநீதி இருக்குதோ, அங்கு அநீதி நடக்கும்.

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 2 ปีที่แล้ว +5

    Toothbrush unmaiyai thuppu thulakki irukkirathu...,,great job toothbrush 👏👏👏

  • @yuvarajvelmuruganmudaliyar
    @yuvarajvelmuruganmudaliyar 2 ปีที่แล้ว +3

    துரோகம் செய்பவர்கள் நன்றாக வாழ்கின்றனர்.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 2 ปีที่แล้ว +10

    இதுதான் பல நாள் திருடன் ஒருநாள் அம்பலப் படுவான் என்பது.

  • @srinivasank1408
    @srinivasank1408 2 ปีที่แล้ว +1

    நம்பிக்கை துரோகம் செய்தால், முடிவில் அவமானம் தான் தேடி வரும்.

  • @smart8099
    @smart8099 2 ปีที่แล้ว +13

    Pala naal thirudan oru naal matuvan ..that's true

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 2 ปีที่แล้ว +20

    சூப்பர் மார்க்கெட் காரர் அரசாங்கத்திற்கு முறையான கணக்கு காட்டாத தவறாக இருப்பார் என்பது என் சந்தேகம் ...

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว

      S DON'T c his FACE & Decide. Inda poonai um paal kudikuma nu irukan.

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 2 ปีที่แล้ว +12

    இதைப்போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் தன்னிடம் 10000ம் சம்பளம் வாங்கும் நபர் ஆண்டுக்கு 1லட்சம் கொடுத்து குழந்தைகளை படிக்கவைக்கிறானே அது ஏன் முதலாளிகளுக்கு தெரிவதுஇல்லை

    • @hemababu7526
      @hemababu7526 2 ปีที่แล้ว

      Nee patha

    • @hemababu7526
      @hemababu7526 2 ปีที่แล้ว +1

      10000 indtha kalathula yarume vanga mattanga

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 ปีที่แล้ว +1

    இப்போ இருக்கும் இளம் தலைமுறையினரிடம் நேர்மை. நீதி எதிர் பார்ப்பது கடினம்

  • @abdullathif8984
    @abdullathif8984 2 ปีที่แล้ว +2

    இவர்களை போன்றவர்களால் தான் உண்மையாக உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பும் வீணா போகிறது. இவர்களை போன்றோருக்கு உரிய தன்டனை கிடைக்க வேண்டும்

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว +10

    கண்காணிப்பு தேவை....
    குறைந்த சம்பளம் பெற்று பணியிலுள்ள ஊழியர்கள் பல நேரங்களில் குறுக்கு வழியில் ஈடுபடுவது தெரிந்த ஒன்றே....

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 ปีที่แล้ว

      Yen neriya samabalam thaanga

    • @vasansvg139
      @vasansvg139 2 ปีที่แล้ว

      @@vigneshtube1936 சம்பளம் Yenல் (ஜப்பான் நாட்டின் பணம்) தான் வேண்டுமா ? இந்திய ரூபாயில் வேண்டாமோ ?

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 ปีที่แล้ว

      @@vasansvg139 dai nee muthala rupees la sambalam kudu da atha vitutu Japan ku poraan anga laam nee thara samabalathuku velaiku varamaatan

  • @selvamsubbiah5535
    @selvamsubbiah5535 2 ปีที่แล้ว +59

    This is a clear income tax evasion case. Generally retailers under account bills to avoid gst and income tax. Value of stock at year end not tallied and gone for years. Strange case .

    • @Nifty0369
      @Nifty0369 2 ปีที่แล้ว +6

      இந்த கேஸ் ல் கஸ்டமர் Gst கிளைம் பண்ண try பண்ணி இருப்பாரு அதுல தான் இது வெளிய வந்து இருக்கும் ,10 years ஒரு வேலையாள் தனியா இது போன்று பண்ண முடியாது , owner 2 types accounts maintenance பண்ணி இருப்பாரு போல இருக்கு 🤪🤔

    • @tamilselvan.t5287
      @tamilselvan.t5287 2 ปีที่แล้ว

      @@Nifty0369 absolutely right

    • @ismayilmydeen5266
      @ismayilmydeen5266 2 ปีที่แล้ว +1

      படித்த திமிரு
      ரொம்ப தவறு

    • @dulhai
      @dulhai 2 ปีที่แล้ว

      If that shop owner maintain the original accounts with taxes, around this ten years he might have been paid the same amount that has stolen by his staff. Now days our main partner is government it takes our main profits. Any how பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

  • @mm7173
    @mm7173 2 ปีที่แล้ว +6

    How come during annual stock take of items did it tally?

  • @chitranoel2997
    @chitranoel2997 2 ปีที่แล้ว +10

    பத்து வருஷமா மிக்ஸர் சாப்பிட்டு கிட்டு இருந்திருப்பார்😂😂

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว +1

      Is it a loss to owner or customer?

  • @babusundar1344
    @babusundar1344 2 ปีที่แล้ว +24

    45 lskhs is very high amt. Owner is not checked ?? . Loss will arise

  • @thalapathi6750
    @thalapathi6750 2 ปีที่แล้ว +13

    Your such as super fantastic owner of that grocery store well done

  • @19shyamu
    @19shyamu 2 ปีที่แล้ว +30

    We can believe it if it is 1 or 2 years. Definitely there'll be differences in the inventory vs stock purchased and sold. I think the innocent is trapped into it or have been instructed by the owner to do it for some price.

    • @devadossvanaja
      @devadossvanaja 2 ปีที่แล้ว

      YOU ARE TOTALLY WRONG ...LOOK AT THE BODY LANGUAGE OF THE PROPRIETER !

    • @balakumar9
      @balakumar9 2 ปีที่แล้ว +1

      @@devadossvanaja but i also thought about the logic he mentioned...

    • @lambo77441
      @lambo77441 2 ปีที่แล้ว +2

      Appo kadai karana oda profit yentha alavuku irunthurukum 45lakhs loss anathu kuda theriyama irukana

  • @mrbasith10
    @mrbasith10 2 ปีที่แล้ว +5

    உடையவன் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை என்ற பழமொழிக்கு ஏற்ற இது நடந்துள்ளது.

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 ปีที่แล้ว +15

    The supermarket worker cheats owner several lakhs of money by issuing duplicate bill, whereas the original bill in the computer is different!!! The owner comes to know this by accident, when a customer comes to the shop to return a toothbrush!!!! You can cheat some people for some time, but you can't cheat all the people all the time!!!

  • @sugisurya2694
    @sugisurya2694 2 ปีที่แล้ว +2

    Stock check panna maateengala? Onnu rendu na kandupidika mudiyadhu...ivlo stock difference irrukum podhu check pannama eppdi viteenga?

  • @vpr12308
    @vpr12308 2 ปีที่แล้ว +3

    Rajesh Nadar is great man

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 ปีที่แล้ว +10

    எப்படி ஏமாற்றுவது குற்றமோ ..ஏமாறுவதும் குற்றமே

  • @macsglobalreports.2816
    @macsglobalreports.2816 2 ปีที่แล้ว +2

    Adhu eppadi pa, bill pota , adhoda copy onnu computer la save aagum, eppadi computer la oru bill um, customer ku oru bill um thani thaniya poda mudiyum, idhula owner oda sathi irukku,

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 2 ปีที่แล้ว +9

    இதே போல் பாதிப்பு அடைந்தவர்கள் அதிகம்

  • @vanakkamkovai5260
    @vanakkamkovai5260 2 ปีที่แล้ว +1

    கோவையிலும் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இதுபோன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @arungrace
    @arungrace 2 ปีที่แล้ว +7

    6 month one's. super market total ah stock check pannanum.appadi panni irunthal ippadi 10 varudama avar thirudi irukka vaaippu irunthu irukkathu sir..6month illa 1year la avar seitha thiruttu velil vanthu irukkum sir.

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 2 ปีที่แล้ว +1

      Eppadi fraud panna oru 3 masam kooda kadaya nadatha mudiyadu.
      10 varusam impossible.
      Engayo idikudhe ?

    • @stephenjayraj6264
      @stephenjayraj6264 2 ปีที่แล้ว +1

      Antha checking kooda Ivan thaan pannirupaan 10 years

  • @ismayilmydeen5266
    @ismayilmydeen5266 2 ปีที่แล้ว

    இது போன்ற சம்பவம் நான் வேலை பார்க்கும் கடையிலும் நடந்துள்ளது
    (எனக்கும் பங்கு வுண்டு என்று பிறர் சொல்லும் போது மனசு ரொம்ப வலிக்கும் எனது கால் வலியுடன் நான் விசுவாசமாக பார்த்தது எல்லாமே ஒரே நாளில் நொறுங்கியது)

  • @AnishKumar-xp9bo
    @AnishKumar-xp9bo 2 ปีที่แล้ว +10

    Brilliant job

    • @purushothjagadeesh2978
      @purushothjagadeesh2978 2 ปีที่แล้ว +1

      Aal patha dummy piece ah iruka bayangaramana aala irukiyae da 😅

  • @sivankumar6076
    @sivankumar6076 2 ปีที่แล้ว +7

    தயவுசெய்து யாரையும் நம்பாதீங்க.

  • @gopalakrishnangopalakrishn5735
    @gopalakrishnangopalakrishn5735 2 ปีที่แล้ว +1

    ஆண்டு ஒருமுறை வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும்

  • @vigneshrajan4695
    @vigneshrajan4695 2 ปีที่แล้ว

    என்னை பொறுத்தவரை அது அவருடைய தவறுதான்..அவர் அவர் பொருட்களை அவர்கள்தான் பாதுகாப்பு செய்ய வேண்டும்.முதலீடு செய்துவிட்டு லாபம் மட்டும் போதும் என நினைத்தால் இதுதான் நிலை..

  • @shameemmohamed6618
    @shameemmohamed6618 2 ปีที่แล้ว +5

    பில் போடும்போது மக்களே உஷார்

  • @vickyvignesh1511
    @vickyvignesh1511 2 ปีที่แล้ว

    அந்த மனுஷன் முகத்த பாருயா, பாவம்யா

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 2 ปีที่แล้ว +131

    அம்பானியின் கடை களில் அவர்களை வாடிக்கையாளரும் ஏமாற்ற முடியாது ஊழியரும் ஏமாற்ற முடியாது
    They have strong inter audit and internal control

    • @jonjones18
      @jonjones18 2 ปีที่แล้ว +2

      poda chunni

    • @Murugan-jd1bk
      @Murugan-jd1bk 2 ปีที่แล้ว +18

      @@jonjones18 avan sollvarathu unaku purinjatha? Auditing iruntha intha maathiri prblm varathu

    • @kalaignardhasan1990
      @kalaignardhasan1990 2 ปีที่แล้ว +9

      Is it true yenna ambani oru திருடன்

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 2 ปีที่แล้ว

      @@kalaignardhasan1990 avane ippadi thaan aataya pottan... ambani... 😡😡

    • @creativethoughts1435
      @creativethoughts1435 2 ปีที่แล้ว +2

      அசைக்கும் பேராசைக்கும் நடுல ஜெய்க்கிறது பேராசை தான்

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 2 ปีที่แล้ว

    Bill emathi potalum, kadaiku vandha load um vitha load kum difference varume sir

  • @SPG233
    @SPG233 2 ปีที่แล้ว

    இந்த கடைக்கு இவர் வாரிசு என்ற அடிப்படையில் முதலாளி ஆகியிருப்பார்! இல்லை என்றால் எவ்வளவு அப்பாவித்தனமான ஆள் இவ்வளவு பெரிய கடையை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை!! இவரது தந்தையின் உழைப்பாக இருக்கும் தந்தையின் உழைப்பை காப்பாற்றவாவது கற்றுக் கொள்ளுங்கள்

  • @RAJ-wu3yy
    @RAJ-wu3yy 2 ปีที่แล้ว +11

    Rotational duty to be given all staff , so automatically either of fraudulent activities will exposed then an then

  • @killertamilan
    @killertamilan 2 ปีที่แล้ว +9

    * Total amount theft they said = 45 Lakhs /10 years
    * 4.5 lakhs per year...
    * 37.5 thousand per month
    * Then Definitely He Got losses ..
    Are the owner is mad..
    Every month 38 thousand loss ...
    Some think wrong

    • @krishnamacharinarasimhan4372
      @krishnamacharinarasimhan4372 2 ปีที่แล้ว

      The shop owner has 2 accounts.1 for customer&another for sales tax.the employee should hv known this& has swindled money.

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 2 ปีที่แล้ว +1

    He is more than the government staff

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 2 ปีที่แล้ว +11

    this is the lesson not only for him. the fake king caught by the ordinary watch man.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 ปีที่แล้ว

    கோவையில் இன்னும் ஒரு மோசடி,
    கடந்த வாரம் காலை 6 மணிக்கு காந்திபுரம் to ரயில் நிலையம் செல்ல தனியார் டவுன் பஸ்சில் யாருக்கும் டிக்கெட் தரவில்லை, தொகை ரூ 8க்கு பதில் 10/- வாங்கினார்கள். ரயில் அவசரம் காரணமாக, கேள்வி கேட்க முடியவில்லை.
    தனியார் பேருந்து உரிமையாளர்கள் இதை கண்காணிக்க வேண்டும்

  • @duraisamynarayanasamy1803
    @duraisamynarayanasamy1803 2 ปีที่แล้ว +2

    பத்துவருசமா 450000/திருடியதை இவ்வளவு நாளா தாக்குப்பிடித்து கடைநடத்தினால் எவ்வளவு கொள்ளை லாபம் வைத்திருக்க வேண்டும்

  • @sakthivel-sj5yp
    @sakthivel-sj5yp 2 ปีที่แล้ว

    Great , achievers award waiting for u

  • @vinvincet7616
    @vinvincet7616 2 ปีที่แล้ว +1

    முதலாலிநிங்க முதலும்உங்களுடையது ஆனால்லாபம் மட்டும்அவருக்கு கூடேவே சம்பளமும் பேஸ் பேஸ் ரெம்பாநன்னாயிருக்கு

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว

    தமிழகம் வழிகாட்டும் விஞ்ஞான பூர்வமான ஊழல் .

  • @superpets3438
    @superpets3438 2 ปีที่แล้ว

    ஒரு நாளைக்கு ஒரு பில்... சின்ன கல் பெத்த லாபம்.

  • @parthisanjay3252
    @parthisanjay3252 2 ปีที่แล้ว +1

    Dae stock clearance tally agathey 10varusama epdi tally panninga

  • @hasinayoussuf1117
    @hasinayoussuf1117 2 ปีที่แล้ว

    Pala Naal Thirudan oru naal agapaduvan 👍

  • @krishnansubramanian1631
    @krishnansubramanian1631 7 วันที่ผ่านมา

    This also happens in many Companies, people in purchase and Administration swindles a lot.

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 ปีที่แล้ว

    இது போல பலரும் செய்கிறார்கள்..கொரோனா காலத்தில் எனது வயதான தாயார் படுத்த படுக்கையாக மூப்பின் காரணமாக இருந்தபோது சென்னை சாந்தி காலனியின் பிரபல ஆஸ்பத்திரியின் நர்ஸ் ஒருவர் எங்களிடம் செய்த மோசடியை ஆஸ்பத்திரியில் இப்படிதான் கண்டு பிடித்தனர்..அந்த நர்ஸ் வரும்போதே அந்த கொரோனா உடையோடு வருவார் ஆனால் புதிது போல ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நோயாளி வீட்டிலும் ₹750வசூலிப்பார் ..ஆனால் போவதோ ஒரே உடையில்..இதில் மாட்டாதவர் மாட்டியது எதில் தெரியுமா...ரத்த பரிசோதனைக்கு ரத்தம் எடுத்து ₹5000த்துக்கு கை பில் குடுத்தார் ஆனால் பரிசோதனை ரிபோர்ட் தரவில்லை..நாங்கள் நேரடியாக ஆஸ்பத்திரி சென்றபோது அங்கு 2500₹ மட்டுமே குடுத்திருப்பதையும் கண்டு பிடித்தனர்...அங்கு கொரோனா உடை மோசடியையும் கண்டு பிடித்தனர்...எனது தாயாரின் தலையில் அடி பட்டு போட்ட தையல் காய்ந்த நிலையில் இருந்ததை எடுக்க ₹2000 வாங்கினார்...ஒரு நிமிட வேலை கூட கிடையாது...இப்படி எதுவும் ஆயிரங்கள்தான்..கொரோனா காலமாதலால் எங்களுக்கும் வேறு வழி இல்லை..அந்த ரத்த பரிசோதனை பில்லால் அம்மணி மாட்டினார்..இந்த மாதிரி எல்லா இடங்களிலும் நோயாளிகளிடம் வசூலித்த பாவப்பணம் கண்டு பிடிக்க பட்டது..நிர்வாகம் என்ன.நடவடிக்கை எடுத்ததோ தெரியாது..என் தாயாரும் காலமாகி விட்டார்..நாங்களும் இவர்கள் பிடியிலிருந்து தப்பினோம்.

  • @kalakalappu3146
    @kalakalappu3146 2 ปีที่แล้ว +1

    Silarai parthal nallavar pol theriyum Silarai parthal kettavar pol theriyum but pazhagi parthal unmai puriyum.. God only knows who's real culprit...

  • @maduraidheenakarthi1916
    @maduraidheenakarthi1916 2 ปีที่แล้ว +2

    super ya 🙂

  • @vasudevand3837
    @vasudevand3837 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பா கல்யாணம் கூட 2 பண்ணிருப்பான்....

  • @balajia2971
    @balajia2971 6 วันที่ผ่านมา

    Stock not checked? With balance tally

  • @veerakumar4784
    @veerakumar4784 2 ปีที่แล้ว

    இத்தனை நாட்களாய் ஏதை சூப்பி கொண்டுருந்தாய்

  • @saravananr6379
    @saravananr6379 2 ปีที่แล้ว +2

    Supar.10.varusam.

  • @jms1707
    @jms1707 2 ปีที่แล้ว

    முதலாளி மூளை டல்லா இருந்தா ! தொழிலாளி மூளை ப்ரைட்டா இருக்குமாம்!!!!!! 😎😎😎😎

  • @kuttydon3356
    @kuttydon3356 2 ปีที่แล้ว +1

    இது போன்ற நபர்களால் தான் நேர்மையாக வேலை செய்யும் ஊழியர்கள் மீது முதலாளிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.... இதனால் உண்மையாக உழைக்கும் நபர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது

  • @veerapriya8013
    @veerapriya8013 2 ปีที่แล้ว

    டூத் பிரஸ்ல பல்லும் துளக்கலாம் துப்பும் துளக்கலாம் 😄

  • @kannanpalanivel
    @kannanpalanivel 2 ปีที่แล้ว

    video va 1.5x la vechu patha than normal ah iruku.

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +1

    Niraya sooper marketil 5,000 thukku porul,vaanginal extra porul name serthu 300 to 500 varai bill panni vidugirargal!!

  • @shan6343
    @shan6343 2 ปีที่แล้ว

    Thts y we doing auditing,its very important

  • @danijeyasridhar
    @danijeyasridhar 2 ปีที่แล้ว

    innaiku joofa oru bakery la asnacks sapda ponen
    40rs bill 10rs kuduthen change illa next time kudunga nu sollitaan kadai la velai sera paiyan idhey owner ah irundha epdiyaachum change ready pannirupaar nu thonichu

  • @larancelarance6786
    @larancelarance6786 2 ปีที่แล้ว +1

    Coimbatore la niraya hardware shop la ippadithaan kollai adikkaranga owners paavam

  • @mhs7638
    @mhs7638 2 ปีที่แล้ว

    Palanal thirudan oru nal aga paduvan😃👍

  • @prasannakumarr4005
    @prasannakumarr4005 2 ปีที่แล้ว +1

    Oru doubt sir....one brush 5000 ahhhh

  • @rajamuthupandi3968
    @rajamuthupandi3968 2 ปีที่แล้ว +1

    My friend also lost 40 lacs and above because of employees..

  • @moinmks
    @moinmks 2 ปีที่แล้ว

    Palanaal thirudan oru naal pidipaduvan

  • @rainborainbo6717
    @rainborainbo6717 2 ปีที่แล้ว

    கடை ஊழியர் இத்தனைலட்சம் சுருட்டும் வரை கடை உரிமையாளர் என்ன செய்து கொண்டிருந்தார்.. இவர் வருமான வரி சரியாக கட்டி இருக்கமாட்டார்..

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 2 ปีที่แล้ว

    Enga shop laium ithe mathiri than thiruditanuha rendu per.. remba nambinoam.. aana kalutha aruthutanuha..

  • @mukilriya2826
    @mukilriya2826 2 ปีที่แล้ว +2

    Ayioo antha owner ha patha innocent ha irukaru paavam

  • @srinivasans4705
    @srinivasans4705 ปีที่แล้ว

    En juice kadaila 1 masathla kasu teryda arambichutan nan camera molam kandu oidichutan

  • @thirdeye7297
    @thirdeye7297 2 ปีที่แล้ว +4

    i think it's Not true 🤦‍♂️Some thing Wrong 🤔🤔🤔5 to 15% profit business le Definitely it's NOT Possible???

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 2 ปีที่แล้ว +3

    some thing wrong with owner too. They may do two billing system to cheat government . Employee used oppurtunity

  • @dharanidharani7248
    @dharanidharani7248 2 ปีที่แล้ว

    மேலே ஒருத்தான் இருக்கான் டா