@Crime Stories Tamil வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு மட்டும் உணவகத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட நாங்கள் என்ன செய்ய???
All shops are cooking in a unhygienic way . None of the shops are washing the onion after peeling its skin , that black residue is very dangerous . Especially in tea shops when they make bajjis 🤣🤣🤣
Yow local pona ivanungala thana ungaluku checck panna theriyum.... Enga periya periya hotel ku lam poi check பண்ணுங்க papom ndrathu... Aprm periya edathuku pona local po solrathu....!!
தெய்வமே உன்னை போல ஒவ்வொரு துரை அதிகாரிகளும் இருக்கமாட்டார்களானு மனம் ஏங்குகிறது🙏🙏🙏🙏உங்கள் பண கடைசி வரை இப்படியே நேர்மையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். பெரிய hotel களையும் விடாதீர்கள்👏👏👏👏👏👏👏
கடந்த ஒரு வருடமாக நாம பார்த்த அதிரடி அதிகாரி இவராகத்தான் இருக்க வேண்டும்.. நாம் தரமில்லாத ஓட்டல்களை என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றார்.. வாழ்த்துக்கள் சார்..
வேற லெவல் சார் நீங்க. உண்மையாகவே நீங்க வந்த பிறகுதான் இப்படி ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதே எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு. உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்.
He is doing a good job, but he cannot go to all shops in TN...so Government should bring a standard operating procedures for restaurants how to store and get license for storage and yearly license should be given and have standardized storing solutions....
This is his duty but we are extremely happy for this.. clearly shows that many are not performing duty for salary they get from public money...hatss off to this officer..
I don't know how people like this exists.. Shame on this food organisation.. And many thanks for this inspection, please do this all over Tamilnadu, if possible please do it all over India 🙏
Sir, you did good job. Every nook and corner you pulled out, and verified thoroughly. This is lesson for the food industry. Thank God keeping such like you.
You are the main reason, nowadays I am skipping to have my food outside. You tube channel which are promoting unhygienic food for their earnings should be punished severely.
Veraleval sir really now days ipti oru officer ah society la pakkurathu rare really ur the greatest man sir Salute sir 🔥🔥🔥😎😎iptila irunthatha thappu theiravagga think pannuvagga then correct ah iruppagga good job sir🔥🔥🔥
An award has to be given for this honest officer, may God give U more years of good health to do this service sir. Really people like U are very rare to see now-a-days. Hatts off🙏🏼
சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த அதிகாரிக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் இதற்கு முன் ஒரு கருத்து தெரிவித்தேன். அதற்கு எந்தவொரு பதிலும் இல்லை.
This man creating awareness to people, Good Work Office. People should avoid eating in restaurants, so everybody please eat for hunger and health, not for story
Road side shops do not come under government norms they don't have fssai they don't have any kind of certification and licences . Only the people who eat there can question them
Athukulam hotel start panna kaalathula irunthu department irukku, but evanum pandrathu illa seata thaechikitu sambalam vaanagitu poitrunthanga . License ku kaasu vaangitu sign potu porathumatumae pozha pa vachrupanga Ilana evanachum vidaama complaint pannaka oppukunu varvanga
@@nifransn9960 Apudi kidaiyathu apa health issue nu vantha Central government state government nu separate pannivigala ? Covid nu onu sonaga athu unmaiva va viral disease ena ilaia nu kuda theriyala but government nalla earn panagala ilaia ah?
In all restaurants and eateries the kitchen is barred from the public view/inspection with a signage "No Admission". Make law to allow the eating public to visit the Kitchen first and then eat there. This will solve the problem instead of leaving it to the socalled Food Inspectors who are invariably corrupt.
சார் வணக்கம் நான் சாலையோர உணவகம் வைத்திருக்கிறேன் உங்களைப் போன்று சில உண்மையான அதிகாரிகளில் இருக்கின்றனால தான் நாங்கள் எங்கள் உணவகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றோம் ஆனால் பெரிய ஹோட்டல்களுக்கு சென்று எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் எங்களை போல் சாலையோரம் இருக்கும் கடைகளில் எல்லா குறைகளும் சொல்லி எங்களை இழிவு படுத்துகின்றார்கள் நீங்கள் வந்த பிறகுதான் எங்களுக்கு மிகவும் ஒரு நம்பிக்கை சந்தோஷம் நன்றி வாழ்த்துக்கள்
This officer is doing his job sincerely, government should plan to regularise the inspection throughout Tamil Nadu. This sincere officer needs protection.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்
Hats off 🔥
Nee than dhariyamana aal ache reveal the shop names
Thank you behind woods for your great effort.
பல பேர் உயிர்களைக் காக்க, மனிதாபிமானத்தோடு பணியாற்றும் உங்களை போன்ற அதிகாரிகளும் அவர் தம் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 big salute sir.
I'm
இவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
Nee enna avanoda edubudiya
இவரை இருக்க விடமாட்டார்கள் ஊழல் வாதிகள்
Nalla Vela parthale irukka vitamattarkal
@@sivaram3083 poda lusu koothi
@@sivaram3083போடா புடிங்கி
Best officer in india .., இதுவரை இப்படிலாம் அதிகாரி இருக்காங்கனே தெரியாது .... இவர் வேற மாறி வேற மாறி love you sir
S true bro
INDIAN.
Avar mr dhaya nithi Maran relative illa na yeppovea tranfer panniirrupanga
Correct✅✔✅✔✅✔
Aruvam padam patha mari irunthuchu 😑😑
பாராட்டுக்கள் அய்யா . இது போல் எல்லா ஊர்களில் உள்ள உணவு விடுதிகளில் ஆய்வு நடத்தினால் தான் முன்னெற்றம் ஏற்படும்.
First time in Tamil Nadu food safety officer works this much well..... every officers should work like him in every district...👍👍👍
முதலில் இந்த அதிகாரிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் காவல்துறை ஏனென்றால் இவர் நேர்மையான அதிகாரி
Yes
Amange
Apadi eruntha transfar panrathu tha avanga vela. Safety la kuduka matanga
👍👍👍👍👍👍
Crt bro
தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு துறையில் இவர் ஒருவர் மட்டும் தான் சிறப்பாக பணி செய்கிறார்
Kakaigner pethi a Kalyanam pannirukar
Name please
ungalku ethana per ah theriyum sir
😅
ஊருக்கு ஒருத்தர் இது போல இருந்தா போதும்.... நாடு நல்லா இருக்கும் 🔥🔥🔥..
Respect his Job.... All the best sir....
Oruthar pathathu, All Food inspector should be like this to protect people.
@@komastas 🤗
சிறப்பாக பணியாற்றும் உணவுத்துறை அமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
This inspection should be conducted in college and school hostels too..
I agree✋
இந்த நேர்மையான அதிகாரிக்கு யாரும் தொல்லை கொடுக்காமல் அரசும் காவல்துறையும் பாதுகாப்பு அளிக்கவேண்டும், அவரின் நேர்மையான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Important ethan avara safftya parthukonga
Arumaii....sir 👌👌👌நீங்கள் வந்த பிறகுதான் உணவகத்தில் தரமானதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது❤️❤️
Oh , நீ இன்னும் உணவகம் பக்கம் போவியா????
@Crime Stories Tamil வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு மட்டும் உணவகத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட நாங்கள் என்ன செய்ய???
tharamaanathu nu nenachi thaana ivlo naal saappitom..
hotel food non veg avoid pannanum
enna sir nadakudu seel vyungo sir
@@SathishKumar-xd3kv try to do it your self..
This kind of inspection needs to be done in all over Tamil nadu
Ya Ya.
All shops are cooking in a unhygienic way .
None of the shops are washing the onion after peeling its skin , that black residue is very dangerous . Especially in tea shops when they make bajjis 🤣🤣🤣
Yes
Yemenidum irundhu kaapatrum Manidha deivam . Konjam street vendors yum regulate seianum.
All over Indian needed.
VERY GREAT I AM PROUD OF YOU இது வரைக்கும் இப்படி ஒரு உணவுத்துரை அதிகாரி இருப்பது தெரியாது
இவர்போல் அதிகாரி நம் நாட்டில் இருந்தால் நம் நாட்டிற்கே பெருமை 🥰👍
சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவருடைய பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
பல பேர் உயிர்களைக் காக்க, மனிதாபிமானத்தோடு பணியாற்றும் உங்களை போன்ற அதிகாரிகளும் அவர் தம் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
அப்படியே கொஞ்சம் லோக்கல் ஏரியா ஹோட்டல்களுக்கும் ரெய்டு போங்க சார் ... ரொம்ப அநியாயம் பண்றாங்க....
Yes
Yow local pona ivanungala thana ungaluku checck panna theriyum.... Enga periya periya hotel ku lam poi check பண்ணுங்க papom ndrathu... Aprm periya edathuku pona local po solrathu....!!
@@comedycuts5597 👍
Avaruku oru call Panni solluga hotel name address vanthuruvaga
Share their mobile no if possible to make any complaint
அதிகாரிகள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இது போன்ற உணவகங்கள் எவ்விதமான விதிவிலக்கு இல்லாத வகையில் சீல் வைக்கப்பட வேண்டும்.
பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில்
இது போன்ற சோதனைகள் நடத்த வேண்டும்
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Yes
ஒரு ஒட்டலும் தேராது
Kandipaga
S sure
நன்றி ஐயா. இவர மாதிரி எல்லா அதிகாரிகளும் இருந்தால் நம் நாடு நல்ல இருக்கும்.
தெய்வமே உன்னை போல ஒவ்வொரு துரை அதிகாரிகளும் இருக்கமாட்டார்களானு மனம் ஏங்குகிறது🙏🙏🙏🙏உங்கள் பண கடைசி வரை இப்படியே நேர்மையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். பெரிய hotel களையும் விடாதீர்கள்👏👏👏👏👏👏👏
He is a real hero. He should continue the way going. Saves the health and life of humans.
இவர்கள் எல்லோருக்கும் உணவு பாதுகாப்பு பயிற்சி முறையாக அரசு நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் ஓம் நமச்சிவாய வாழ்க எல்லாம் சிவமயம்
நேர்மையான தைரியமான அதிகாரி இவருக்கு உரிய விருது வழங்க வேண்டும் ❤️❤️
One of the Great and Bold Officer in Tamilnadu...👏👏
காவல் துறை ஒருவர் பாதுகாப்பு செல்லவேண்டும் இவருடன்
நேர்மையான மனிதர்
Truthful work thank you
வாழ்த்துக்கள் ஐயா
Tough officer...
Good officer
My stomach wishes you long life
கடந்த ஒரு வருடமாக நாம பார்த்த அதிரடி அதிகாரி இவராகத்தான் இருக்க வேண்டும்..
நாம் தரமில்லாத ஓட்டல்களை என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றார்..
வாழ்த்துக்கள் சார்..
வேற லெவல் சார் நீங்க. உண்மையாகவே நீங்க வந்த பிறகுதான் இப்படி ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதே எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு. உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்.
இப்படி எல்லா ரெஸ்ட்ராண்ட் களிலும் தொடர்ச்சிய ஆறு மாதம் பரிசோதனை நடத்தினால் தமிழ்நாட்டில் இருக்கும் பாதி மருத்துவமனைகளை மூடிவிடலாம்..
👏👏
உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை மிக அற்புதமான பணியை செய்து வருகின்றன உங்களுக்கு வாழ்த்துக்கள்
Real arvam siddarth hatsoff to you sir🔥🔥
He is doing a good job, but he cannot go to all shops in TN...so Government should bring a standard operating procedures for restaurants how to store and get license for storage and yearly license should be given and have standardized storing solutions....
They already have procedures just no one follows it or has people who are trained for it
All restaurants in Kanyakumari should be checked
Yes
Idhellam paatha veliya saapdave bayama iruku . The food safety officer is great... Salute to you sir...
எல்லா மாவட்டத்திலும் இதற்கான அதிகாரிகள் இருக்கிறார்கள் இதை போல் செயல் பட வேண்டும்
This is his duty but we are extremely happy for this.. clearly shows that many are not performing duty for salary they get from public money...hatss off to this officer..
மிகவும் சிறப்பாக உள்ளது இது மாதிரி இன்னும் பல உணவகம் இருக்கும் பார்க்க வேண்டும் சார் 💯 💯💯💯💯
இன்னும் எந்தெந்த உணவகம் இந்த மாதிரி நாத்தம் புடிச்சி இருக்குதோ தெரியல நம்மளும் இது தெரியாம போய் சாப்பிடறோமா 😭😭😭
Yes ivarukku padhugappu kodukka vendum..Ivar ovvoru manidhargalin uerai kappatrubavar
So please ivarukku protection kudukka vendum kavalthurai
You are the true government servant sir.hats off to you sir.God bless you.
yes
Respected sir , I m very astounded by your honesty. Kindly go surprises raid for KFC CHicken. There are lot of decayed stock chickens kept there.
I don't know how people like this exists.. Shame on this food organisation.. And many thanks for this inspection, please do this all over Tamilnadu, if possible please do it all over India 🙏
உண்மையில் கடவுளாக போற்றப்பட வேண்டியவர். சேவைகள் தொடரட்டும்.
இது போன்ற உணவுப்பொருட்களை இவர்கள் குடும்பத்தினருக்கு குடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.
நம் நாட்டில் நல்ல அதிகாரியைக் கண்டு வியப்படைகிறேன். வழக்கமான கடமைகளைச் செய்வது இந்தியாவில் ஆச்சரியமாக இருக்கிறது
Sir, you did good job. Every nook and corner you pulled out, and verified thoroughly. This is lesson for the food industry. Thank God keeping such like you.
Trichy Ku vara soluga Bro All Hotels epudi Than Pandraga ...
Sir neenga orey aal yevlo inspection panna mudiyum. Vera yaarum inda maari inspection vandu paakla. Hats off to u. Grt wrk.
இப்படி ஒரு நேர்மையான அதிகாரியை தமிழகம் கண்டதில்லை வாழ்த்துக்கள் சார்.
You are the main reason, nowadays I am skipping to have my food outside. You tube channel which are promoting unhygienic food for their earnings should be punished severely.
Irfan View???
@@johnraja9536 same thaileee but he isn't the only one
Veraleval sir really now days ipti oru officer ah society la pakkurathu rare really ur the greatest man sir Salute sir 🔥🔥🔥😎😎iptila irunthatha thappu theiravagga think pannuvagga then correct ah iruppagga good job sir🔥🔥🔥
அய்யோ.இந்த.ஆபீசருக்கு.பாதுகாப்பு.வேணும்.ஏதாவது.ஒன்னுன்னா.கவர்மெண்டுதான்.பொறுப்பு
An award has to be given for this honest officer, may God give U more years of good health to do this service sir. Really people like U are very rare to see now-a-days. Hatts off🙏🏼
Yes you said correct ,plz give the award
நுங்கம்பாக்கம் பொன்னுசாமி ஓட்டலில் .... எப்பொ ரெய்டு விடப்போறீங்க பாஸ்?!
வயிறு எல்லாம் புண்ணாயிடுச்சா சாமி? 🤣
சனிக்கிழமை தோறும் VR மாலில் சாப்பிடும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் இது சமர்ப்பனம்🤣🤣🤣🤣
😂
Rightu vidungaa
Which place
@@nithyaezhilarasi1622 VR MALL anna nagar chennai
adhum andha card vaangi recharge senji saapidum anaivarukkum nandri
உயிர் காக்கும் கடவுள் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.
The best officer more respect to u sir ithu mari ellarum wrk panna vera levela iruku good sir a big salute sir
These shop should not be given license back to open,they should be blocklisted for ever
Apadi pannu na vera name la open pannuvanga thiruttu pasanga, ivangai thuki alteast 10 years jail la podanum
சிறந்த அதிகாரி.
பாராட்டுக்குரியவர்.
இவருக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
Please check vegetarian restaurants and check restaurant inside railway stations🙏
Frogs will be happily sleeping inside railway station restaurant kitchen...
Sir super sir eppadi ella government officers erundha Tamilnadu engaio poitum
Awesome work by Satish sir may lord bless you more and more.tons
வாழ்த்துக்கள் சார்
தமிழகம் முழவதும் நடத்த வேண்டும்
Yes
சார் உங்க செயல் பார்த்த பிறகு கடைல சாப்பிட பிடிக்கல சார் மால் பேர் சொன்னது சூப்பர் behindwoods
சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த அதிகாரிக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் இதற்கு முன் ஒரு கருத்து தெரிவித்தேன்.
அதற்கு எந்தவொரு பதிலும் இல்லை.
Yes
Idha ellam pakkumbodhu.enaikachum oru family oda asaiya veliya poi sapdalamnra asai poidudhu😱
Sir,konjam periya restaurant pakkam ponka, idhai vita kevalama irrukku appadhan avargallukkum tholil mela payam irrukkum
நாங்கள் இது போல ஒரு CMஐ எதிர்பார்க்கிறோம்
சமையல் காரர் எல்லோரும் food hygiene course கண்டிப்பாக எடுக்க வேண்டும் .
Unnaku thinga dhan teriyumnu
Ennakuteriyum
@@sivaram3083 : Kadai kaararukkum, samayal seibavarukkum podhiya Arivu vendum.
somberinga avanunga , makkal ah paththi akkarai illadhavanunga , endha course um work aagadhu , kumbhibagam than , kitchen la pengal ah velaiku vaikanum , konjam aachum suththama irupanga
Seri ne class edu selladura
நிம்மதியாக அந்த ஹோட்டலில் வாழ்ந்த அந்த பூச்சிகளை இப்படி தொல்லை பண்ணலாமா? அதன் ப்ரைவசியை இப்படி வீடியோ எடுக்கலாமா? 🤣
This man creating awareness to people, Good Work Office. People should avoid eating in restaurants, so everybody please eat for hunger and health, not for story
Good ellorum ipdi honest a iruntha human being willing be alive
This fssai officer is very very good in his duty. Appreciated 100%.
Sir complaint varatho ilaiyo please go for regular ride for each and every hotels and even road side shops also
Road side shops do not come under government norms they don't have fssai they don't have any kind of certification and licences . Only the people who eat there can question them
Athukulam hotel start panna kaalathula irunthu department irukku, but evanum pandrathu illa seata thaechikitu sambalam vaanagitu poitrunthanga . License ku kaasu vaangitu sign potu porathumatumae pozha pa vachrupanga Ilana evanachum vidaama complaint pannaka oppukunu varvanga
Sir Railway la canteen la poi check panuga sir...
Vaigai express,guruvayur express,nizamudeen express...etc
Athu central government pa
@@nifransn9960 Apudi kidaiyathu apa health issue nu vantha Central government state government nu separate pannivigala ? Covid nu onu sonaga athu unmaiva va viral disease ena ilaia nu kuda theriyala but government nalla earn panagala ilaia ah?
@@mohamedidris24 enadhu govt. Earn panucha.. Suma edhachum solitey irunga
@@boomeruncle oh sorry bro politicians earn panaga nu solalamae he he
@@mohamedidris24 pharma companies nalla kalla katunaanga
அப்டியே எல்லா டாஸ்மாக் பார்களுக்கும்,, பைவ் ஸ்டார் ஓட்டலுக்கும் ஒரு விசிட் அடிங்க நீங்க மகராசன்களா இருப்பீங்க தெய்வங்களே....
Super work sir.... Super officer..... Continue like this sir... Good work sir. More respect for u sir!!!!
In all restaurants and eateries the kitchen is barred from the public view/inspection with a signage "No Admission". Make law to allow the eating public to visit the Kitchen first and then eat there. This will solve the problem instead of leaving it to the socalled Food Inspectors who are invariably corrupt.
Absolutely true
Semma
Vry good idea
எங்க ஏரியா,மாம்பாக்கம் கேளம்பாக்கம் to வண்டலூர் ரோடு..கொஞ்சம் வாங்க சார் நிறைய ஹோட்டல் la இப்படி தான் இருக்கு கேவலமா.. கண்டிப்பா ரெய்டு பண்ணுங்க சார்.
வாழ்த்துகள் அதிகாரி அய்யா நீங்க நீடூழி வாழ்க
சார் வணக்கம் நான் சாலையோர உணவகம் வைத்திருக்கிறேன் உங்களைப் போன்று சில உண்மையான அதிகாரிகளில் இருக்கின்றனால தான் நாங்கள் எங்கள் உணவகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றோம் ஆனால் பெரிய ஹோட்டல்களுக்கு சென்று எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் எங்களை போல் சாலையோரம் இருக்கும் கடைகளில் எல்லா குறைகளும் சொல்லி எங்களை இழிவு படுத்துகின்றார்கள் நீங்கள் வந்த பிறகுதான் எங்களுக்கு மிகவும் ஒரு நம்பிக்கை சந்தோஷம் நன்றி வாழ்த்துக்கள்
அதிகாரினா இவர் தான் அதிகாரி
🙏
உணவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தவறு நடக்கிறது
விடியல் ஆட்சி என்னைக்கு தான் விடியுமோ தெரியவில்லை
11:41 Shop name Anjappar Chettinadu Express vr mall
அது தானே அஞ்சமாட்டேன் sanju இருக்காங்க
அதிகாரி சிறப்பாக பணி செய்கிறார்👌
Need this type of officer in all dept
Great officer! I have great respect for him now.
Road கடை யில் தைரியமாக சாப்பிடலாம் போல 😮😮😢😢
சென்னையில் உள்ள அனைத்து மால்களின் புட் கோர்ட் மற்றும் திரையரங்குகளில் உள்ள கேண்டி ன்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவரை போன்ற நேர்மையான அதிகாரிகள் ஒரு சிலரே.
Hats off to this officer... Doing his work with 100% perfection and determination. He luks like sumone who cannot be get corrupted...
இது போல் 10 அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் இருந்தால் நாடு.....👌 உணவு துறை அதிகாரி அவர்களே தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்....👍
Excellent officer, very much wanted for Tamilnadu
அனைத்து உணவுகளும் ஆய்வு செய்தால் இதே நிலைமைதான்
இவர்களுக்கு 5000, 10000 பைன் லாம் போட்டா போதாது..
50,000 1,00,000 னு பைன் போடணும்..
லைசென்ஸ் கேன்சல் பண்ணனும் 😡
This officer is doing his job sincerely, government should plan to regularise the inspection throughout Tamil Nadu.
This sincere officer needs protection.
90 சதவீதம் ஓட்டல்களில் இப்படி தான் இருக்கிறது 😨😨