Uravai Thedi | Differently abled daughter & mother meet after 22 years | Episode 6 | 23/09/2016

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2016
  • Differently abled daughter & mother meet after 22 years of separation.
    "Uravai Thedi" An attempt to renew broken relationships. Experience Unique, emotional and unforgettable moments on this show!
    Anchored by popular actress Viji Chandrasekhar
    SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 663

  • @user-eh8zp1ok8r
    @user-eh8zp1ok8r 5 ปีที่แล้ว +216

    TV and Director and team ...உங்கள் பணி மற்றும் குடும்பம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    • @kcprabhakaran
      @kcprabhakaran 3 ปีที่แล้ว +1

      Thanks Mr. Pradeep Kumar.

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 4 ปีที่แล้ว +439

    நானும் ஒரு மாற்றுத்திறனாளி இன்னமும் எங்களை நிறைய பேர் ஏளனமா தான் பாக்குறாங்க தரை குறைவா நடத்தறாங்க ஆனாலும் எல்லோர் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்டனும்னுர வைராக்கியம் எனக்கு நிறையவே இருக்கு சத்யா கவிதை சூப்பர்

    • @farzfarz5908
      @farzfarz5908 4 ปีที่แล้ว +2

      👌👌👍

    • @kalaivania3154
      @kalaivania3154 4 ปีที่แล้ว +4

      Yes nanum

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 4 ปีที่แล้ว +5

      ss ur crt ma na ungaluku eppqdiyo appidithama ennaium pakuranga ellarum ena kevalama na kunda erukunalae ennaiya kendal pannuranga .....ma na enna solurathunu theriala kunda eruntha thapu ooliya eruntha thapu karupa eruntha thapu....ellamae..........thapu.........

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 4 ปีที่แล้ว +3

      @@abdullatheefilikeshinchan1391 kindal panna panidu poranga athala nenachi neenga feel panathinga happy a irunga sis

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 4 ปีที่แล้ว +1

      @@kalaivania3154 Hi dr

  • @ajanajan6087
    @ajanajan6087 5 ปีที่แล้ว +67

    வாழ்த்துக்கள் சத்தியா. உங்களுடைய கவிப்பயணம் மேலும் தொடர வேண்டும், சத்தியா நீ மாற்றுத்திறனாளியில்லை , மற்றவர்களை மாற்றும் திறனாளி. உன் உறவுகளுடன் என்றும் சந்தோஷத்துடன் நாட்களை எதிர்கொள். வேதனைகளை சாதனைகளாக்கிடு...... நன்றி mam.உங்களுடைய இந்த சேவை தொடர வேண்டும். நன்றி.

  • @thayifishan2858
    @thayifishan2858 7 ปีที่แล้ว +511

    இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் தொடர்ந்து வழங்க வேண்டும். உங்களுக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். வாழ்த்துகள்

  • @paneerselvamstephen7179
    @paneerselvamstephen7179 4 ปีที่แล้ว +110

    நானும் ஒரு மாற்று திறனாளியே. ஆனால் எனக்குள் அப்படி ஒரு எண்ணமே வராமல் வளர்த்த என் பெற்றோரின் பாதந் தொட்டு வணங்குகிறேன். என்ன நான் தோற்றாலும் ஜெயித்தாலும் அதை பார்த்து சந்தோஷப்படவோ, ஆறுதல் கூறவோ அவர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் தனித்து நின்று போராட கற்று கொடுத்ததால் தற்போது அவர்கள் கனவை நிஜமாக்க முயன்று கொண்டிருக்கிறேன்

  • @mathivananministers
    @mathivananministers 4 ปีที่แล้ว +91

    பாத்தாலே கன்னிர் வருது இதுபோல அன்பான சகோதரி இல்லையே என்று எனக்கு மிகவும் வருத்தம்😭😭😰

    • @sivarajan725
      @sivarajan725 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌❤❤❤❤👍👍👍👍

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 ปีที่แล้ว +280

    பாசத்துக்கு ஏங்கும் சத்யாவுக்கு இவ்வளவு
    சொந்தங்களை தேடி
    கொடுத்த புது யுகம்
    குழுவினருக்கு நன்றி.
    தொடரட்டும் உங்கள்
    தேடல் வாழ்த்துக்கள்

    • @baby8030
      @baby8030 4 ปีที่แล้ว

      அண்ணா miss you 😭😭😭

    • @ramayeesonai9674
      @ramayeesonai9674 4 ปีที่แล้ว

      A, a1I'm

    • @mariammaln6005
      @mariammaln6005 3 ปีที่แล้ว +1

      @@baby8030 ⁿ11111111111111111111111111¹ elephantvedio

    • @jayapradha1397
      @jayapradha1397 3 ปีที่แล้ว

      Sathya u r great I wish u will see ur mom soon god bless u

    • @rabiyariya5289
      @rabiyariya5289 3 ปีที่แล้ว

      @@baby8030 y

  • @hemaaswitha2253
    @hemaaswitha2253 4 ปีที่แล้ว +57

    Romba romba cute ah pesuringa. I can't control my tears😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amirami6602
    @amirami6602 6 ปีที่แล้ว +226

    கண்ணீர் மல்க நன்றிகள் இந்த நிகழ்ச்சிக்கு

  • @seydsabichannel2115
    @seydsabichannel2115 4 ปีที่แล้ว +52

    😭😭I Cnt cntrl my tears 😭😭Mashalla 🕋 God Bless U Sister

  • @sureshsathya309
    @sureshsathya309 5 ปีที่แล้ว +203

    என் மனதை தொட்டு அழ வைத்த நிகழ்ச்சி

    • @shanthi1823
      @shanthi1823 4 ปีที่แล้ว

      Suresh Sathya

    • @ammusri6472
      @ammusri6472 4 ปีที่แล้ว +5

      Avanga amma azharangalo ilayo indha show pakkra namma dha Azhugirom😭😭😭😭😭😭

    • @rksk4787
      @rksk4787 3 ปีที่แล้ว

      Yes

  • @user-js2ey4vo8h
    @user-js2ey4vo8h 7 ปีที่แล้ว +120

    கவிதை சந்தியா. அத்தை சூப்பர் கடவுள் Bless உங்களுடைய Family குடவே இருக்கும்படியாக

  • @jagadeeshkumar9134
    @jagadeeshkumar9134 4 ปีที่แล้ว +23

    உறவை தேடி நிகழ்ச்சி எல்லா டிவி நிகழ்ச்சிகழுக்கும் மேல்

  • @reshmirengaraj6963
    @reshmirengaraj6963 7 ปีที่แล้ว +103

    மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி அதாவது " உறவைத் தேடி " நிகழ்ச்சி மக்களுக்கும் , பிரிந்து போன உறவுகளுக்கும் பெரும் பாலமாக இருக்கிறது . congrats # pudu yugam # television

  • @aarthiaarthi9563
    @aarthiaarthi9563 3 ปีที่แล้ว +7

    என்னால இத முழுசா பாக்க முடில ரொம்ப அழுகையா வருது...

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 ปีที่แล้ว +17

    Enna azhaga pesuranga.. sweet natured girl..

  • @danusheyadanu7353
    @danusheyadanu7353 7 ปีที่แล้ว +222

    சொல்வது எல்லாம் உண்மையா விடா உங்கள் நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மாம்

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 4 ปีที่แล้ว +15

    உறவுகள் எப்போதும் கை கொடுக்கும்.இதுதான் தமிழ் கலாச்சாரம். சத்யாவின் மன திடம்
    மிகவும் பெரிது.அதைவிட அவளது தாய் மனதிடம் மிகவும் பாராட்டுக்கு உள்ளது

  • @deepadharani5912
    @deepadharani5912 4 ปีที่แล้ว +35

    சத்யா நீ தெய்வமம்மா, யாரையும் குறை சொல்ல வேண்டாம், நீ எல்லோருக்கும் சமமானவளாக நல்லவளாக இருந்துவிடு, அவரவர் நிலையில் அவரவர் சரியே...

  • @muthumanikandann1629
    @muthumanikandann1629 4 ปีที่แล้ว +35

    அந்த அம்மா feel பன்ற மாதிரி தெரியல anyway சத்யா hats of you

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 3 ปีที่แล้ว +3

      Antha ammaa sathayaava marakala sathyaavukaaga avanga sambaarikum 50 rs la maatruthiranaali matrum pasiyodu yaarachum panam kettaal avanga 10rs kitta kodupen antha punniyam enmagala kaakum nu antha thaayin vethanaiyai thaayaana naan ennaalaa unara mudighirathu sathyaavum thannudaya ammaavuku ennai patriya thagaval ethuvum therivika vendaam nu solli irukkaanga so thappu iruvarin melum irukku thaayum vittu iruka kudaathu sathyaavum avanga ammaa vanthaal ennudaya adresse koduka kudaathunu thannudaya sonthagaluku solli iruka kudaathu .avanga amma panakaaranga illa thina kolikaaranga so avangalaala mudincha alavu thedittu vittuttaanga paavam antha ammaa

  • @selvi.d1781
    @selvi.d1781 4 ปีที่แล้ว +56

    நான் இந்த கவிதையை கேட்டவுடன் என்னை மறந்து அழுதுவிட்டேன் மகளே

  • @josefinagomescuidadoradeid2458
    @josefinagomescuidadoradeid2458 3 ปีที่แล้ว +28

    ஓ கடவுளே அழுவதில்லை நான் அழுகிறேன்😔😔😔😭😭😭😭😢😢😢😢😢

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +41

    நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் - சாதாரண மனிதன்

  • @s.m.s2306
    @s.m.s2306 3 ปีที่แล้ว +13

    நானும் மாற்றுத்திறானாளிதான்...M.com. B.ed படிச்சும் அரசு வேலைக்கு இன்னமும் போராட்டமே....ஆனாலும்....எனது தாயும்...தாய் மாமாவும்தான் என் வளர்ச்சிக்கு காரணம்...இது ஒரு தாயா?என்ன மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கே வாழ்வு கொடுத்தேன்...5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்...என்னை சுற்றி சொந்த பந்தங்கள் கொண்டாடுது...இது ஒரு துரதிஸ்டம்....சத்யாவின் நிலை.....

  • @kanimozhia2712
    @kanimozhia2712 6 ปีที่แล้ว +94

    சூழ்நிலை தான் காரணம் யாரும் விட மாட்டாங்க

  • @johnbaptist8193
    @johnbaptist8193 7 ปีที่แล้ว +8

    "I will thank her[mother] more for she left me here with my grandma; otherwise how would I have such a wonderful love from my Appa (chithappa), Sudhamma (Chithi) and Athai?", 'Kavithai' Satya.
    உடலில் ஊனம் இருக்கலாம்; ஆனால் இதைப்போல உயர்ந்த உள்ளத்தினை எத்தைபேரிடம் காணமுடியும்? சத்யா, உன்னை படைத்த இறைவனே உன்னைப் பார்த்து மனம் மகிழ்கிறார்!

  • @ganeshkalai3091
    @ganeshkalai3091 6 ปีที่แล้ว +64

    இந்த நிகழ்ச்சியே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

  • @vithya5239
    @vithya5239 3 ปีที่แล้ว +3

    Andha amma dhan sathyavai vittutu poirukanga. Sathya unga ovoru pechilum kavithai theriyudhu ivalo kashtatha sumandhukittu eppadi pesuriyoma great da😢😢

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb 4 ปีที่แล้ว +5

    I'm also having vision problem,satyaa problems are too worst,I'm really inspired a lot seeing satya,hats of to satya,family members,puthu yugam channel,love u all

  • @ameennihar5698
    @ameennihar5698 7 ปีที่แล้ว +14

    speechless im crying very emotional im watching all programme.say thx s to god.

  • @gunasekarankaruppiya9497
    @gunasekarankaruppiya9497 7 ปีที่แล้ว +31

    ஹாய் மேம் யுவர் கிரேட் இந்த ஷோ நான் இப்பதான் பார்த்தேன் ஒரு வாரமா பார்தேன் உறவை தேடி நல்ல து புதுயுகம் Tv இந்த நிகழ்சி என் வாழ்துகள்

    • @gunasekarankaruppiya9497
      @gunasekarankaruppiya9497 7 ปีที่แล้ว +2

      இந்த பொன்னுக்கு கால் இல்லை அனைத்தும் குணமாகும் காளையார்கோவில் ரோடு உளகூரனி நொடங்கட்டி ஆயூர்வேதம் மட்டும் எனக்கும் இதை மாதிரிஇருந்தது ஒரு 6மாதம் தங்கனும் நான் நலமாக உள்ளேன் இப்ப துபாய் இருக்கிறேன்

    • @vellaichamykannan7156
      @vellaichamykannan7156 5 ปีที่แล้ว

      @@gunasekarankaruppiya9497 தோலை பேசி எங்கள் பதிவு செய்ய வேண்டும் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.................
      ..

  • @goodtimestravels9661
    @goodtimestravels9661 6 ปีที่แล้ว +11

    Yethuku yen unlike panranga and negative thoughts nu puriyala..it's a show and its a bussiness but one main thing is lot of persons get their family back so please appreciate that..and encourage the shows..this is niveth..thanks for the team ..

    • @respectshotz2826
      @respectshotz2826 5 ปีที่แล้ว

      300 dislike ..reson for achor...bro
      Antha sister feeling ga asika patura mari....achor than karanam..change achor

    • @respectshotz2826
      @respectshotz2826 5 ปีที่แล้ว

      Achor iteam athan .dislike pantraga..avala mathuna ..semaya itukum

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 2 ปีที่แล้ว +1

    புது யுகம் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @portfive8444
    @portfive8444 5 ปีที่แล้ว +49

    கோடி நன்றிகள் மெடம்

  • @karthikakarthi8987
    @karthikakarthi8987 4 ปีที่แล้ว +10

    Yennoda veetu karar maatru thiranalithan yengala uravukale yelanamathan pakkuraga 😢😢

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள் வாழ்த்துகள் உங்கள் சேவைக்கு என் நன்றிகள் வாழ்த்துகள்

  • @free4ts
    @free4ts 7 ปีที่แล้ว +24

    god bless u sister. great job to uravaithedi

  • @lakshmipriya2072
    @lakshmipriya2072 7 ปีที่แล้ว +10

    NO words to express my feelings but I want to hug u my sister u agree me as ur sister.I want a sister like u because u r my role model now

  • @anandvicky1993
    @anandvicky1993 7 ปีที่แล้ว +9

    praise the Lord mam it's really awesome program you are done a great job keep going mam we wish you all the best god is always with you mam thanks

  • @magalanathannathanfyfdg6591
    @magalanathannathanfyfdg6591 3 ปีที่แล้ว +1

    ஆக்கா உங்கள் தன் நம்பிக்கை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது ஊனமாக பிறந்த யாரையும் இப்படி கஷ்ட்டபடுத்த கூடாது

  • @devika647
    @devika647 7 ปีที่แล้ว +14

    nice show
    piranja pona yella uravai thedi sethi vikaringa .
    those who started this programme we all Indians as a human being thankful to u sir or madam for ur effort to search people who missed before 25 years.
    hatsoff sir or madam who is the key behind this programme .Thank you once again this is God who came to an earth to rejoin the family again those suffering or crying for the love towards their family. He is genius and the team we r thankful to u for ur effort and search towards the family.
    nenga yellarum puniyam seiringa oru family sethivachu anda face la oru santhosham pakanume appa app a super. I watched this programme always but with a cry and last with both emotion filled with happiness. love u madam and love u all uravai thedi programme member to play a show like this for the first time. I can't talk if u leave me I will talk more this all because of happiness seeing in their family faces. kodi rupa kuduthalam inda santhosam kidaikadhu. last but no least Santhosam na yenna nu piranji onna seravangal ku dha teriyum. those who are with family they never know the happiness what is happiness but they searched for happiness out but happiness Is in the family it self please learn from this don't argue or become angry on family because family is all for us. love u ummmaah

  • @shanthashantha519
    @shanthashantha519 3 ปีที่แล้ว +7

    I can't control my tears

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 7 ปีที่แล้ว +3

    Nice ending. good work Viji and your team. I looked again the poem and my eyes are full of tears.

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 ปีที่แล้ว

    Dr.Sathia is a great lady and she never gave up her ambition.She can become a second Kannadasan of tamil nadu.She needs nine dresses eye glass and other things too.I hope her family members will help and uplift her present career in ways of her life.She is a beautiful lady.Long Live
    g.

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 5 ปีที่แล้ว +6

    Very positive. attitude....brings...
    alots of benefits....wt..Peace.n
    happiness.

  • @mohathasan7497
    @mohathasan7497 4 ปีที่แล้ว +23

    வாழப்பிறந்தவள்.

  • @jagadeeshkumar9134
    @jagadeeshkumar9134 4 ปีที่แล้ว +4

    Kavithai sathya u r very great.
    U r role model of physically handicapped childrens.
    God bless u

  • @ruthalex4897
    @ruthalex4897 5 ปีที่แล้ว +9

    No words to say...
    May the Good God Bless you lots💐

  • @melapaluvanjimarugapuri6317
    @melapaluvanjimarugapuri6317 3 ปีที่แล้ว +1

    அன்பு ஒன்று தான் அனாதை

  • @diludilu2081
    @diludilu2081 2 ปีที่แล้ว +1

    Viji madam i am your big fan misss .. doing well akak super

  • @jumri786
    @jumri786 7 ปีที่แล้ว +19

    SEMA PROGRAMME YA...INDHA PROGRAMME NEEDIKKA VAENDUREN

  • @andrewblessings1153
    @andrewblessings1153 3 ปีที่แล้ว +4

    I can't control my tears god is with you sis don't worry sis

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +1

    தங்கம் நீ நல்லா இருப்ப டா உன் கவிதை கேட்டு அழுதுட்டன் டா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sirajhow193
    @sirajhow193 3 ปีที่แล้ว +2

    Kavitha sathya............... uyire............. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘love u my dear sis.........

  • @vijayananth1735
    @vijayananth1735 4 ปีที่แล้ว +6

    Sathya nee super ma . Nee yaraiun namba vendam ethu Ella oru nadipu .unka appa family mattum nanbu

  • @user-ou6im6bp6r
    @user-ou6im6bp6r 5 ปีที่แล้ว +56

    கவிதை புரியவில்லை. கவலை கலைகின்றது. கண்ணீர் பெறுகின்றது. பிரிந்த குழந்தைமட்டுமே தெரிகிறது. படிக்கத்தெரியாத பாச தாய்க்கு .

  • @TheHeirachyExploitYou
    @TheHeirachyExploitYou 6 ปีที่แล้ว +4

    Made me cry. That poor mother loves her child so much. Bless them

    • @shantygunaratnam4726
      @shantygunaratnam4726 2 ปีที่แล้ว

      My eyes are full of tears god bless you my child thank you so much madam 💕

  • @skbavaninavindren6931
    @skbavaninavindren6931 7 ปีที่แล้ว +10

    make me cry...

  • @RajKumar-vc7qf
    @RajKumar-vc7qf 4 ปีที่แล้ว +7

    Tears in my eyes. ...

  • @luminquennesson1960
    @luminquennesson1960 7 ปีที่แล้ว +7

    Super ,God bless that familly

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 2 ปีที่แล้ว +2

    கண்கலங்க வைத்த ஒரு பதிவு 🥺🥺🥺🥺....

  • @samuel-eb3hi
    @samuel-eb3hi 3 ปีที่แล้ว +1

    Really I couldn't cntrl my tears . God bless u sis be happy .

  • @sudhalakshmanan2113
    @sudhalakshmanan2113 4 ปีที่แล้ว +4

    Very Emotional....god bless u

  • @devakimenon7380
    @devakimenon7380 3 ปีที่แล้ว +5

    God bless u dear girl. Hope all your dreams come true. 😢. Malaysia

  • @varalakshg
    @varalakshg 3 ปีที่แล้ว

    Bold , brave and beautiful Sathya. Great! I hope she is doing well and safe in her life. She is a role model.

  • @tharsinipuspa8535
    @tharsinipuspa8535 5 ปีที่แล้ว +5

    ksdavulai kurai kuura vendam .
    sister.
    GOD BLESS YOU!

  • @Ammusk2218
    @Ammusk2218 3 ปีที่แล้ว +2

    Valid episode pleasure to watch this video Sathya be happy ma be strong always,Sathya long way to go achieve ur goal ma,all the best dear

  • @user-us9yi2wd3j
    @user-us9yi2wd3j 7 ปีที่แล้ว +8

    Super sister god bless u

  • @kolarroyalchallengers5465
    @kolarroyalchallengers5465 3 ปีที่แล้ว

    She is highly matured girl....her every word costs lot .... . Super sista. God bless u

  • @ragavanseenivas3984
    @ragavanseenivas3984 3 ปีที่แล้ว +2

    Sir so great sir I am proud of your this program thanks lot

  • @sahaidaya866
    @sahaidaya866 6 ปีที่แล้ว +3

    Hatsap to u mother. Only tears r my answers.....

  • @reenarino2913
    @reenarino2913 7 ปีที่แล้ว +11

    God bless you

  • @soniap4256
    @soniap4256 7 ปีที่แล้ว +2

    we wish for so many things in life ....but when u see these emotional sences ....u wonder what is life all abt ....just love and life

  • @neembkk4095
    @neembkk4095 7 ปีที่แล้ว +2

    super sathya sister... real life role model sathya ....

  • @sidham8375
    @sidham8375 2 ปีที่แล้ว

    மிக அருமை,உரவைத்தேடி நிகழ்ச்சி மூலம் பாசப்போராட்டம் வென்றது சத்தியாவையும் சத்தியாவின் திறமையும் வெளிக்கொண்டுவந்து உரவுகளையும் உரிமைகளைம் தாய் அன்பையும் உருவாக்கிக் கொடுத்தமைக்கு நன்றி அம்மா யாருக்கும் சத்தியாவின் நிலை வரக்கூடாது உங்கள் நிகழ்ச்சி மென்மேலும் வளர வாழ்த்த்துகிறேன் நன்றி

  • @safi6560
    @safi6560 3 ปีที่แล้ว +6

    En thangachi kuda oru maaturu thiranali athukaha enga amma vitala engala vida ava mela rmba paasama irupanga ipovum avala kolanthaiya enga amma paathukuranga ava nalla patichu nalla position la iruka en thangachi

    • @prabhakarandeepa9578
      @prabhakarandeepa9578 3 ปีที่แล้ว

      Super

    • @prabhakarandeepa9578
      @prabhakarandeepa9578 3 ปีที่แล้ว

      Ena problem bro

    • @ramyak2125
      @ramyak2125 3 ปีที่แล้ว

      En akka vum maatru thiranali en Amma kastapatu valarthargal aanal en akka eppo ellai passed away en Amma va nenachu na perumai paturan I love Amma.

  • @aabithaaabitha2060
    @aabithaaabitha2060 7 ปีที่แล้ว +7

    Great nice programme

  • @krishkrish2248
    @krishkrish2248 4 ปีที่แล้ว

    Hi mem thanks mem. Intha nigalchiku. Nijamalum na aluthitan mem. I'm from Sri Lanka. Meny Meny blessing mem u ur family and ur works tem.

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 ปีที่แล้ว +1

    Wonderful moment
    Thanks to uravai thedi

  • @Pasupathiinfo
    @Pasupathiinfo 5 ปีที่แล้ว

    Hands of 2 uravai thedi team..and congrates sathya

  • @sabiriya1682
    @sabiriya1682 7 ปีที่แล้ว +2

    super kavithai god bless you😢

  • @shivashankaran1621
    @shivashankaran1621 6 ปีที่แล้ว

    To continue for more than 100 years. My best wishes. Well done Mrs chandrashekar.

  • @priyasegura6566
    @priyasegura6566 7 ปีที่แล้ว +7

    god the bless she is encourage

  • @johnbaptist8193
    @johnbaptist8193 7 ปีที่แล้ว +11

    Equally Good the mother is. This programme is doing a great service. May God bless everyone, including the workers bees on the field in tracking the missing parties. What a great Service.
    The mother, the daughter, her appa(chithappa), Sudhamma(chithi), Athai, and everyone impressed. Her kavithai (letter) to her mother is the Crown Jewel. It's so impressive. Everyone of us need to donate time, effort, if possible money to this type of organizations who support such children and bring out their best.
    If you can provide the address and contact number of the organization who support and and other persons, it will be appreciated.

  • @santhiyarajsanthiyaraj1293
    @santhiyarajsanthiyaraj1293 4 ปีที่แล้ว

    Wowwwwww Ayo Romba Romba pudichuruku

  • @sameen1965
    @sameen1965 3 ปีที่แล้ว +5

    இதை பார்த்த உடனே கண்ணீர் வடிந்தது..😢

  • @safanasathik6107
    @safanasathik6107 3 ปีที่แล้ว +3

    Sathya voice .....😍😍😍😍😘

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v 4 ปีที่แล้ว +2

    Thank you God praise the lord

  • @887089114
    @887089114 3 ปีที่แล้ว +1

    Really it's good program always my support to ds program and madam ur awesome 😘

  • @seenivasan5235
    @seenivasan5235 4 ปีที่แล้ว +2

    Can't control my tears...

  • @ktmloverbeauty1450
    @ktmloverbeauty1450 3 ปีที่แล้ว

    Unkaludaiya kavithay mika arumai akka eppavum happy ah itunka 😘god bless you

  • @melapaluvanjimarugapuri6317
    @melapaluvanjimarugapuri6317 3 ปีที่แล้ว

    வாழ்த்தக்கள் சகோதரி.தானும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.அழாதிங்க .என் அம்மா இறந்தட்டார்.நா தான் என் படிக்க வைக்கிரேன்.

  • @gugalramesh253
    @gugalramesh253 5 ปีที่แล้ว +6

    உங்கள்நிகழ்ச்சிசுப்பர்

  • @b.gunasekharb.gunasekhar894
    @b.gunasekharb.gunasekhar894 3 ปีที่แล้ว +1

    Very nice thank you mam👌👌👌👏👏👏

  • @zafammohamed2780
    @zafammohamed2780 3 ปีที่แล้ว +2

    1 of the best show.

  • @dhanushdhansika89
    @dhanushdhansika89 4 ปีที่แล้ว +10

    Amma Ku unmayavea Paasam irukkura mathri therila Amma bed

  • @abishaabisha7408
    @abishaabisha7408 7 ปีที่แล้ว +4

    really great

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 ปีที่แล้ว

    My eyes are full of tears god bless you my child thank you so much madam 💕

  • @SumiSumi-pt8if
    @SumiSumi-pt8if 7 ปีที่แล้ว +1

    one year before passed my husb when i saw this programme i always remember my husb

  • @saaa953
    @saaa953 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் உங்கள் நிகழ்ச்சி. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😭😭😭😭😭😭😭😭😭