Uravai Thedi | Mother & 2 children from 3 different directions Meet Each Other | 07/10/2016

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 ปีที่แล้ว +81

    இந்த காப்பகத்தில் பாது காப்பு காட்டும் இந்த சகோதிரியின் பாதம் நாங்க வணங்கி நன்றி தெரிவிக்கின்ரேன்

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 ปีที่แล้ว +54

    ஒரு நல்ல தாய்,, ஒரு நல்ல மகன்,,, ஒரு நல்ல மகள்,,, நல்ல நிகழ்ச்சி,,, எல்லாத்துக்கும் மேலா ஒரு நல்ல நண்பன்,,,

  • @noor26957
    @noor26957 8 ปีที่แล้ว +302

    கண்ணிர் இல்ல அழுக உங்கள் நிகழ்ச்சி பாக்க கண்கள் தேடுது வாழ்த்துகள் விஜி மேடம் & புதுயுகம் டிவி க்கும்

  • @vanishreevsnilgiris5664
    @vanishreevsnilgiris5664 4 ปีที่แล้ว +42

    இந்த நிகழ்ச்சியை இப்போது தான் பார்த்தேன். I can't control my tears 😢😭
    என் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை.
    இப்போது அந்த தாய் எப்படி இருக்காங்க என்று தெரியவில்லை. ஆனால் தினேஷ் உன் தங்கச்சியை கை விட்ராத தம்பி. உன் தாய்க்கு அப்பறம் நீ தான் அவளுக்கு God bless you

  • @bharathialathur
    @bharathialathur 8 ปีที่แล้ว +244

    அருமையான நிகழ்ச்சி ... எந்த ஒரு இடத்திலும் தவறான எந்த பேச்சுகளும் இல்லமால் உறவுகளின் புனிதத்தை மட்டும் சொன்னதற்கு மிக்க நன்றி.. இது போன்று மேலும் தொடர வாழ்த்துக்கள் ... இவ் உலகில் அனைவரும் புனிதர்கள் இல்லை .... மன்னிப்பதும் மறப்பதும் மட்டுமே வாழ்க்கையில் சிறந்த தண்டனை .... நன்றி புதுயுகம் குழு ..

  • @madhina17
    @madhina17 8 ปีที่แล้ว +749

    ஒரு தாயையும் அவங்க பெற்ற பிள்ளைகளையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கு முயற்சி எடுத்த புது யுகம் உறவை தேடி நிகழ்ச்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் .

    • @AAa-dz4vh
      @AAa-dz4vh 7 ปีที่แล้ว +5

      எலுத்தால்எலுதிமுடிக்க..முடியாது.வார்த்தைகலும்இழ்லை

    • @malligamalliga8921
      @malligamalliga8921 7 ปีที่แล้ว +1

      hira M

    • @mohamedfazil5031
      @mohamedfazil5031 6 ปีที่แล้ว +8

      Viji madam u r awesome. Great job. Good program.

    • @thaneswaranthambu4995
      @thaneswaranthambu4995 6 ปีที่แล้ว

      hira M i r z. D. S. p

    • @thirupathi2755
      @thirupathi2755 5 ปีที่แล้ว +2

      Super viji madam

  • @selvakumarboxer9204
    @selvakumarboxer9204 3 ปีที่แล้ว +7

    ரபினா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி உங்கள் இந்த சேவைக்கு உங்கள் பாதம் தொட்டு
    வணங்குகிறேன்

  • @Mahendkarthik
    @Mahendkarthik 6 ปีที่แล้ว +49

    சொல்ல வார்த்தையே இல்லை .... 🙏🏻 நன்றி புதுயுகம்

  • @fathimarafi5982
    @fathimarafi5982 8 ปีที่แล้ว +95

    I WANT TO GIVE A BIG THANKS TO RAFIYA. I would like to express my sincere thanks and appreciation to the staff of PUDUYUGAM TV. WHAT A SHOW. SUCH A WONDERFUL PROGRAMME. THANKS TO VIJI MADAM. KEEP IT UP . AND GOD BLESS U ALL.

    • @saravananb8346
      @saravananb8346 5 ปีที่แล้ว +2

      Yes true

    • @lyricsbaby5282
      @lyricsbaby5282 4 ปีที่แล้ว +3

      Please don't stop this show excellent no words great job 🙏

  • @rekavasantha193
    @rekavasantha193 6 ปีที่แล้ว +293

    நம்மிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் நம் அம்மாதான் நமக்கு பெரிய சொத்து

    • @umauma3040
      @umauma3040 5 ปีที่แล้ว

      Ammave pillaya parthu sethu po nu solranga .... Enaku en ponnu matum than nalla irukanum nee nalla iruka vendam nu ennoda husband parthu solranga ithellam oru amma VA....... Amma na ellarayum ore madiri than parkanum....😔😔😔😔

    • @maryjenova5080
      @maryjenova5080 5 ปีที่แล้ว +4

      This is very shocking. This boy and girl are like stone. Not bothering about mom condition. Children are waste.

    • @fathimareenu6958
      @fathimareenu6958 4 ปีที่แล้ว

      Yes it's true we are so blessed namma family namma kooda irukku Masha allahh

    • @mohammedabuthariq68
      @mohammedabuthariq68 3 ปีที่แล้ว

      My mother is my love my life

    • @rameshdheivasigamani4130
      @rameshdheivasigamani4130 3 ปีที่แล้ว

      @@umauma3040 y

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +19

    இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் எழுந்து விடுங்கள் அம்மாவையும் அப்பாவையும் தயவுசெய்து இழந்துவிடாதீர்கள்

  • @k.dhivyapriya2980
    @k.dhivyapriya2980 4 ปีที่แล้ว +90

    இந்த நிகழ்ச்சியை பார்த்து கலங்காத கண்களே இல்லை 😥😥😥

    • @ARUNKUMAR-gy9ow
      @ARUNKUMAR-gy9ow 3 ปีที่แล้ว

      Yes correct 😭

    • @mirnamrloan9581
      @mirnamrloan9581 3 ปีที่แล้ว

      @@ARUNKUMAR-gy9ow 999ypo3tttt8oooiiiiiiiiiuuuulrlllllllllkkkuuuuiiiiuuuuuuuuuuiiuoooopooohigùuuytthtthhthtttthhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhiyihhy999999yyo9yt7777747oyyyyyy
      888yu tothetototototovva

  • @rojanatarajan7800
    @rojanatarajan7800 6 ปีที่แล้ว +278

    பிள்ளைகளை பிரிந்து தவித்த இந்த தாயின் நிலைமை இனி எந்த தாய்க்கும் வரக்கூடாது கடவுளே.....

  • @DEIVATTAMILMARI
    @DEIVATTAMILMARI 5 ปีที่แล้ว +25

    தாய்பாசத்திற்க்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை இதற்க்கு எமது கண்ணீரே சாட்சி
    போற்றி ஓம் நமசிவாய

  • @krishkrishanthy2426
    @krishkrishanthy2426 8 ปีที่แล้ว +44

    I'm writing this note with tears I don't know why God gives this much of pain to people but at the end children accept their mother I'm very happy and puthuyugam u r the people doing meaningful program to the society.

  • @iamhere4542
    @iamhere4542 6 ปีที่แล้ว +66

    வாழ்க்கை எப்படி திசை மாறினாலும் பாசம் நிலையானது....

  • @tamilazhaganselva
    @tamilazhaganselva 8 ปีที่แล้ว +379

    அழுதுட்டேன்.... பாசம் மட்டுமே வாழ்க்கைக்கு தேவை....

  • @nalamvirumbi7304
    @nalamvirumbi7304 5 ปีที่แล้ว +12

    Solvedhellam unmai madhiri illamal uravai thedi nigalcchi romba azaga valiyulladha arthamulladha irukku.. good journey.. ungal samuga sevai valara valtthukkal

  • @mythilymyl
    @mythilymyl 8 ปีที่แล้ว +31

    great show! my family is living in so many different countries tries from being pushed to migrate due to Lanka war, noone sees each other, I can definitely relate to this show. what a lovely ending for this mother and children

  • @abisheksunder5191
    @abisheksunder5191 6 ปีที่แล้ว +31

    தாயின் பாசமும் அன்பும் உணர்வும் வாழ்க்கையும் அவளின் பிள்ளைகளுக்கு மட்டுமே.....

  • @sunitharohini7402
    @sunitharohini7402 4 ปีที่แล้ว +14

    I am a huge fan of your programme. God bless your team abundantly.. I almost cried seeing this episode. The anchor is too good, down to earth..and thanks to Ms. Rafiya. I am seeing this in 2020.

  • @bahujohara
    @bahujohara 8 ปีที่แล้ว +250

    ராபியாஹ் மா,, நண்பர் சரவணன்..... உங்கள் கண்களில் இருந்தும் வந்த கண்ணீர் ,,,,,பெற்ற பிள்ளைகளுக்கு வரல..... உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    • @shamsudeen4394
      @shamsudeen4394 5 ปีที่แล้ว +1

      Cc 8.

    • @mariajp8895
      @mariajp8895 3 ปีที่แล้ว +8

      எவ்வளவு அந்தக்குழந்தைகளின் உள்ளம் பாதுக்கப்பட்டுவிட்டது. பெற்றால் மட்டும் போதாது அவர்களை நல்ல வித்த்தில் உருவாக்குவதும் பெற்றோரின் கடமை

    • @thuraisingamkanagaratnam4930
      @thuraisingamkanagaratnam4930 3 ปีที่แล้ว +1

      @@shamsudeen4394 p

    • @abiyamuna2086
      @abiyamuna2086 3 ปีที่แล้ว

      U

    • @reginaadr2635
      @reginaadr2635 3 ปีที่แล้ว

      @@shamsudeen4394 ĹĹĹÒO

  • @nasarqatar701
    @nasarqatar701 6 ปีที่แล้ว +193

    என் அம்மாவுக்கு இரண்டு பிள்ளைளும் கிடைத்து இறுக்கிறது அதபோல் என் அம்மாவுடை நோய்யும் குணம் அடைய அல்லாஹ் இடத்தில் இறு கையோந்தி தூவா செய்கிறோன்

  • @harshidaashraf3492
    @harshidaashraf3492 4 ปีที่แล้ว +17

    No words to say 😖😖watching this show for the first time and I couldn't control my tears 😭the members behind this effort are always in my prayers

  • @SivaKumar-sg6yc
    @SivaKumar-sg6yc 5 ปีที่แล้ว +5

    கண்கள் குழமாகிறது.தாயின் அன்புக்கு இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லை

  • @surya__26
    @surya__26 6 ปีที่แล้ว +131

    rafia mam u are doing great wrk.....hats off fr u all

    • @umonileumobile7596
      @umonileumobile7596 6 ปีที่แล้ว

      God bless u mam.

    • @Lovely_w2w
      @Lovely_w2w 3 ปีที่แล้ว

      I'm no words... So touching in my hearts.... God bless ur family ❤🥰🙏👌💝❤️🤗💯so Happy to see u both brothers and sister together💞👩‍👧‍👦 .... Ma'am u are greatest🙏.....

  • @varuncuts892
    @varuncuts892 3 ปีที่แล้ว +14

    உங்கள் நிகழ்ச்சியை பார்த்தபொழுது என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. இப்படி ஓர் அவ நிலை வேர் எவருக்கும் வரவே கூடாது. தாய் பிள்ளைகளின் பாசத்திற்கிடையே விஷமாக நுழைந்த பாட்டியின் சதி வேலை மிகவும் கொடியது. சிறு குழந்தைகளின் உள்ளத்தில் விஷத்தை ஏற்றியுள்ளார். நினைத்தாலே கோபம் பத்திக்கிட்டு வருது. தாயின் அரவணைப்பிற்கு நிகர் வேர் எதுவுமே இல்லை. சுமதி என்னும் அத்தாயின் மகன் மற்றும் மகளைக் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஒன்று சேர்த்து மனதில் உள்ள அத்தனைக் குறைபாடுகளையும் உடைத்தெறிந்து கோடி புண்ணியங்களை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. பார்த்தாலே மனம் குளிர்கிறது. அத்தாயின் இறுதி காலத்தில் தன் கடைசி ஆசையை நிறைவேற்றிய அனைத்து புதுயுக குழுவிற்கும் விஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏

  • @jayajaya3224
    @jayajaya3224 3 ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சி பார்த்தும் மிகவும் ஆழுதுவிட்டேன் தாயும்பிள்ளைகளை சேர்த்து வைத்துக் யுகம் உறவை தேடி நிகழ்ச்சிக்கு மிகமிக நன்றி

  • @mahalakshmid9393
    @mahalakshmid9393 2 ปีที่แล้ว +7

    கலங்காத கண்களே இருக்காது னு நினைக்கிறேன்😭😭உலகத்துல தாய விட பெரிய சக்தி எதுமே இருக்காது

  • @paruparvathi9483
    @paruparvathi9483 4 ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பலாமே , சிறந்த நிகழ்ச்சி,

  • @mohamedibrahim-lf5rd
    @mohamedibrahim-lf5rd 8 ปีที่แล้ว +215

    அழுகையை நிறுத்த முடியல.....சோறு தண்ணி மறந்து போய்டுச்சு......

  • @benixprisci1917
    @benixprisci1917 4 ปีที่แล้ว +8

    இந்த நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 7 ปีที่แล้ว +173

    சொல்ல வார்த்தை இல்லை.
    தாய் பாசத்திற்கு நிகர் உலகில் எதுவும் கிடையாது..

    • @s.mugeshrajs.isaisudha4058
      @s.mugeshrajs.isaisudha4058 6 ปีที่แล้ว +2

      எனக்கு தொியாது ஒழுங்கு மாியாதைய அம்மாவை பாரு இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் தம்பி நீ பட்ட கஷ்டங்கள் பாா்த்து எனக்கு கண்ணீா்வருகிறது

    • @sanaeyecaresanasaran296
      @sanaeyecaresanasaran296 6 ปีที่แล้ว +1

      Good show Sry 😂😂😂😂😂😂😂

  • @steveann9705
    @steveann9705 8 ปีที่แล้ว +40

    Mothers love is always genuine. The daughter will realize when she becomes the mother. The son will realize when he becomes the father.

    • @vasudevanmanjani8995
      @vasudevanmanjani8995 4 ปีที่แล้ว +2

      இந்த குடும்பம் நமக்கு உயர்த்துவது குடும்ப உறவுக்குப் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க கூடாது மீறிஅனுமதித்தால் குடும்பம் இப்படித்தான் சிதறுண்டு போகும். என் குடும்பம் சிதறிப்போனதற்க்கும் இது போன்ற மூன்றாம் நபர் தலையீடே காரணம். என் மனைவி இப்போது என்னிடமிலலை.

    • @sujisuji1595
      @sujisuji1595 2 ปีที่แล้ว

      What is vour kolli nope meaning in english

    • @steveann9705
      @steveann9705 2 ปีที่แล้ว +1

      @@sujisuji1595 uyir kolli - literally means - Life Killing ….. i.e…sickness unto death.

    • @sujisuji1595
      @sujisuji1595 2 ปีที่แล้ว

      Thank you for your rply👍

  • @estherk7820
    @estherk7820 8 ปีที่แล้ว +27

    how a single mom without support will raise her child..😢

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 3 ปีที่แล้ว +2

    இந்த உலகில் மனிதன் உறவாட ஒரே ஜீவன் தாய் மட்டும் தான்....

  • @sindhupriyasindhu4479
    @sindhupriyasindhu4479 3 ปีที่แล้ว +14

    Iam totally crying this vedio antha amma va nenachi

  • @nurdiana2386
    @nurdiana2386 5 ปีที่แล้ว +11

    I can't stop my tears watching this 😭😭😭💔💔mother love is great

  • @thena120579
    @thena120579 8 ปีที่แล้ว +35

    really can't stop crying. god bless them

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 ปีที่แล้ว

    காப்பகத்தில் இருந்து அந்த அம்மாகூட வந்தவர்களுக்கு மிக மிக நன்றி புதுயுகம் சேனல் அனைவருக்கும் நன்றி உறவுகளைதேடிச் சென்ற குரூப் மிக மிக நன்றி

  • @RajendraKumar-ju2xd
    @RajendraKumar-ju2xd 8 ปีที่แล้ว +4

    best program... I cannot control my tears.. seeing that innocent mother's crying.. really I was in pond of tears.. thanks to the last who rescued her and puthuyugam TV 😢😢

  • @suriyasasivlogs
    @suriyasasivlogs 3 ปีที่แล้ว +73

    அம்மா மட்டும் இல்லன்னா நமக்கு ஒண்ணுமே இல்ல 😢 அத நான் உணர்து இருக்க .... அம்மாவோட அருமை எனக்கு தெரியும்.... தயவு செஞ்சு அம்மா ஒரு தெய்வம் அவங்கள பாத்துக்கோங்க ....😢

    • @patrickaden7433
      @patrickaden7433 3 ปีที่แล้ว +1

      I can't stop my tears thankyoumadam

    • @mohann2779
      @mohann2779 3 ปีที่แล้ว

      Qa

    • @nalinam3026
      @nalinam3026 3 ปีที่แล้ว

      👍👍👍👌👌👌👌❣️❣️❣️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @sashi2626able
    @sashi2626able 8 ปีที่แล้ว +18

    actually this boy is full of love ...see the way he hold the mother's hand when leaving studio..

  • @SasiKumar-fk6pz
    @SasiKumar-fk6pz 3 ปีที่แล้ว

    Na intha program mudinchum romba neram aluthuden sumathi a safe a pathukita antha madam ku ennoda manamarntha nantri

  • @mmageis
    @mmageis 7 ปีที่แล้ว +4

    This is the best !!! May GOD Bless Them all........... and the Uravai Thedi Team..................... Unstoppable Tears

  • @jananichandren3438
    @jananichandren3438 5 ปีที่แล้ว +3

    நெஞ்சு நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் வழிந்தோடியது வாழ்த்துகள் அந்த பிள்ளைகள் இனியாவாது பாசத்தோடு வாழ்ந்து அந்த தாய்க்கு பாசத்தை பரிசாக கொடுத்து தாயின் இறுதிவரை வாழ்வில் இணைய வேண்டும்

  • @joylawra2215
    @joylawra2215 6 ปีที่แล้ว +10

    Hats off to rafiya great ful thanks & pudhuyugam TV Viji madam

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரி உங்கள் இந்த புரோகிராம் ஐந்து ஆண்டுகள் கழித்து பார்க்க நேர்ந்தாலும் கண்களில் செண்னீர் வடிகிறது இன்று அந்த தாயார் உயிருடன் இருக்கிறார் என்று தெரியவில்லை ஆனாலும் அவர்கள் பிள்ளைகள் இருவரும் இணைந்து இருந்தது காண முடிகிறது அதற்கு காரணமாக இருந்த நீங்கள் இருவரும் நூறாண்டு வாழ்த்துக்கள் மேலும் தங்கள் பனி சிறந்த விளங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற வசனற்ர்திற்கேப்ப ஆசீர்வதிப்பாராக God bless you and your family,🙌👏🙏💐

  • @thekingofbutterchecken4925
    @thekingofbutterchecken4925 3 ปีที่แล้ว +11

    யார் பார்த்தாலும் கண்ணீர் வராதவர்கள் யாரும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭so heart touching movement ❤️❤️❤️❤️

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 4 ปีที่แล้ว +241

    இதில் பனிப்புறியும் அத்தனைப் பேறையும் நான் கால் தொட்டு வனங்குகிறேன்

  • @nalamvirumbi7304
    @nalamvirumbi7304 5 ปีที่แล้ว +23

    தினேஷ் இனிமே அந்த தாய் உனக்கு குழந்தை மாதிரி...உன் தாய் ரொம்ப ஏக்கப்பட்டுட்டாங்க... இனியும் ஏக்கப்படவச்சிடாதே. . இறக்கும்போதாவது அந்த தாய்க்கு உன் மடிக் குடப்பா...இதுக்கு முடியல... என் மனம் கனத்துவிட்டது.. அப்றோம் பாப்பா.. உன் அண்ணணுக்கு சொன்னதெல்லாம் உனக்கும் சேர்த்துதான்.. May god bless u ..

  • @ushanarathamuni3464
    @ushanarathamuni3464 8 ปีที่แล้ว +1

    kandipa irukara konja naal avanga romba happy ya irukanumnu kadavula pray pannikuren.avanga appavaum meet pannirundha Innum nalla irundhurukum.Aana indha program help kedichathala 3 yrs dream success agidichu..kadisila andha payan amma kai pidichu kuttitu pogumbodhu evolo sandhosama iruku..avanga happy continue aganum God plssss...

  • @umarajan4758
    @umarajan4758 8 ปีที่แล้ว +5

    beautiful moments...heart touching.
    left me in tears..
    I really hope this programme will get together, many more familys who are in the search of loved ones..

  • @pathumitha
    @pathumitha 8 ปีที่แล้ว +11

    heart touching episode made me cry all my tears are dried up

  • @deenazar2255
    @deenazar2255 8 ปีที่แล้ว +4

    very good job viji mam no words to say my eyes is full of tears mam,at the same time thanks to rafiya mam to take care of sumathi mother.

  • @ambagathurjasimjafir8320
    @ambagathurjasimjafir8320 4 ปีที่แล้ว +1

    புது யுகம் டிவிக்கு கோடி நன்றிகள்

  • @RajaRAJA-tq8ef
    @RajaRAJA-tq8ef 6 ปีที่แล้ว +30

    என் மனசு பதறுது இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது அம்மா

  • @momlittlekingl.k8433
    @momlittlekingl.k8433 2 ปีที่แล้ว +1

    Enthe programum ithuku inayaagaathu, thank u so much team.

  • @sujups
    @sujups 8 ปีที่แล้ว +10

    புது யுகத்தின் புது படைப்பு. வாழ்த்துக்கள் அம்மா..!!

  • @Abrina98
    @Abrina98 7 ปีที่แล้ว +2

    அம்மா,அம்மா என் அம்மா நானும் அம்மா உன் கால் என் கண்ணீர்,...love from srilankan lived in uk

  • @abdulquadir8290
    @abdulquadir8290 6 ปีที่แล้ว +80

    தாயை மதிக்காதவன் வாழ்க்கையில் வாழ்ந்து என்ன பயன்

    • @ishanthashvin7140
      @ishanthashvin7140 5 ปีที่แล้ว +2

      உண்மையில் அருமையான நிகழ்ச்சி இது. எந்த இடத்திலும் கோபத்தை வெளிக்காட்டாமல் அன்பால் அறிவுரைகளை எடுத்துரைக்கும் விஜி அம்மாவின் பேச்சு அருமை.

    • @ishanthashvin7140
      @ishanthashvin7140 5 ปีที่แล้ว +2

      இந்த உலகம் இயங்க மூலக்காரணமே தாய் தான். அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது. அவர்களை அழ வைத்து விட்டு, நாம் சந்தோசமாக இருந்தால் பிற்காலத்தில் இந்த நிலையை விட கொடூரமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை மறந்து விடக் கூடாது.

  • @kumarasamys782
    @kumarasamys782 3 ปีที่แล้ว

    மனதை மிகவும் நெகிழ வைத்தது. உங்கள் சேவையை கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி.

  • @RubyMRuby
    @RubyMRuby 5 ปีที่แล้ว +16

    எனக்கு அம்மாவே இல்ல. சின்ன வயசுல இருந்து 😥😥😥😥😥😢😢😢😢😢😢😢 ரொம்ப அழுதுட்டேன்

  • @nithyaruba6157
    @nithyaruba6157 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள், kandippaga மனநிறைவு கொடுத்த ஒரு நிகழ்ச்சி. அந்த அம்மாவிற்கு இறைவன் ஆயுளை கூட்டி கொடுக்க இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்.....

  • @janofar10
    @janofar10 2 ปีที่แล้ว +10

    I can't control my Crying 😭💔
    No one can replace the Mom Place💯Luv Yuhh Mom🥺😘

  • @ramdurai8405
    @ramdurai8405 8 ปีที่แล้ว +64

    ரொம்ப அழ வச்சுட்டீங்க

    • @Tamilmani634
      @Tamilmani634 4 ปีที่แล้ว +3

      Yes bro alugaiya control panna mudhiyala😭😭😭😭😭

  • @fahimbazeer2789
    @fahimbazeer2789 8 ปีที่แล้ว +11

    one of the best program and thanks for puthu uhem teams

  • @vasanthi222
    @vasanthi222 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் புதுயுகம் .....
    வளரட்டும் இது போன்று எல்லோருடைய வாழ்விலும் இன்பம் சேர்க்கும் உங்கள் அரிய தொண்டு

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 4 ปีที่แล้ว +5

    Excellent program, God bless this team and God's abundance blessing upon the organization for taking care of that lady and giving her good treatment all with love and compassion.
    God bless🙏

  • @sriramred8485
    @sriramred8485 3 ปีที่แล้ว +2

    Really iam also cried....😭 mom is the purest love in the world......❤😊

  • @renuabirenuabi2122
    @renuabirenuabi2122 6 ปีที่แล้ว +17

    Jesus blessing that family Jesus blessing U. all ..god bless u

  • @zionroyspiritualentertainm5565
    @zionroyspiritualentertainm5565 6 ปีที่แล้ว

    Very nice madam 😭😭😭😭romba feelings ah iruku.... Indha show unmaiyana paasaththa unara vechurukku.....ur great mam

  • @subalaraju1459
    @subalaraju1459 5 ปีที่แล้ว +23

    என்னை சிந்திக்க வைத்த நிகழ்வு Sumathi ammava pathu kita Rose chudi akka ...God bless you...

  • @Relaxingtime4me
    @Relaxingtime4me 6 ปีที่แล้ว +1

    Oru veetula pombalai pulla irunthuchuna epdi ellaraiyum inaikuthu paarunga. Although Dinesh was angry with his mother, it is his sister who connected everyone in heart. Vanthathum epdi annan tholula sanju, annanuku mutham kuduthu, ammavuku mutham kuduthu, so sweet. Never kill baby girls. They add the colours to the family.

  • @raghunathmale2108
    @raghunathmale2108 6 ปีที่แล้ว +2

    What a story about that mom and son and daughter I don't cried in my life and I am cried when I saw the uravai thedi I cried till end of the episode of the day I also love my mother

  • @vasanthis5481
    @vasanthis5481 ปีที่แล้ว

    உறவுகளை தேடி தந்த இந்த உறவைத்தேடி channelukku நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றியை தவிர.❤🙏

  • @geetharoy4810
    @geetharoy4810 4 ปีที่แล้ว +3

    Can't stop crying. As a mother I can feel her heart .... Same situation is mine. Y children's don't understand us. 😥😢😥😢😢

  • @MahaLakshmi-fs1hm
    @MahaLakshmi-fs1hm 3 ปีที่แล้ว

    Ammma kudumbam uravugal illama pillainga yarodavo valandhadhala unarvugala velipadutha theriala.but god will open their heart.and give happy to their family.thank god for this programme and that hostal warden.tooo.love u all.doing good job

  • @pramila.mmarimuthu2595
    @pramila.mmarimuthu2595 3 ปีที่แล้ว +3

    Such a great moment. God s grace and your team s selfless effort. Beyond words.....pls dont end this programme.

  • @jeevananthamjeeva4102
    @jeevananthamjeeva4102 7 ปีที่แล้ว +1

    Wonderful show ithu.... Enala tears control panna mudiyala..... Heart touching episode... All the best for puthu yugam channel and team.....

    • @maireaga2822
      @maireaga2822 6 ปีที่แล้ว

      nanga. srilanka. anga. amma. appa. amma nem. anjala appa marimuththu. ewargal. erukkum. edam. medras sla. kerala. engu. erukkanka. ninga. enda. sms. partha. enna. nombarku call. aduka sollunga piliz. nan. kuwaita. wela. seiren. housh mediam. 00965 50523221

  • @balaviswanathan417
    @balaviswanathan417 4 ปีที่แล้ว +5

    That girl is also so cute and broad mind and kind hearted god bless u my child

  • @sagunthalasagunthu5319
    @sagunthalasagunthu5319 3 ปีที่แล้ว

    சூப்பர்.... இந்நிகழ்ச்சி முழுவதும் பாராட்டுக்குரியது...

  • @balumahendran4119
    @balumahendran4119 8 ปีที่แล้ว +7

    solla varthaigal illa,nala program good job

  • @bhuvisbhuvis9327
    @bhuvisbhuvis9327 2 ปีที่แล้ว

    மனசு ரணமா இருக்கு. கடவுளே இன்னும் நிறையா நாள் அந்தம்மா உயிரோட அவங்க பிள்ளைகளோட நிம்மதியா இருக்கணும். 😔😔😔😔

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 ปีที่แล้ว +45

    I respect the boy's friend he a kind hearted personal.

    • @Bravelot
      @Bravelot 4 ปีที่แล้ว +1

      Very true ...really a very good friend

    • @havocmathan2317
      @havocmathan2317 4 ปีที่แล้ว

      Yes bro I'm also searching good friend like this..but still nvr get

  • @sheebashridhar4716
    @sheebashridhar4716 7 ปีที่แล้ว +1

    Wonderful program, No word come.to say,when I watch this program my tear only speak....

  • @lourthumary224
    @lourthumary224 4 ปีที่แล้ว +12

    congratulations rafia sister. I cried a lot.

  • @fairozabadurussaman5540
    @fairozabadurussaman5540 2 ปีที่แล้ว +1

    I can 't control my crying
    God bless them

  • @kavithas4566
    @kavithas4566 6 ปีที่แล้ว +21

    நமக்கு நாளைக்கு என்ன நிழமையே கடவுள்லே...

  • @deneshkumar1629
    @deneshkumar1629 7 ปีที่แล้ว

    From this u really understand the real love every mother give to their children's and I really respect the girl who really took this initiative hats off to her

  • @aravindgiri173
    @aravindgiri173 6 ปีที่แล้ว +5

    It's very great moment. Really I felt and happy

  • @lavavino2557
    @lavavino2557 3 ปีที่แล้ว +2

    நா இப்பத்தா இந்த ஷோ பாக்குறே உண்மையிலே மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு miss u Amma 😭😭 ippa அந்த அம்மா இருக்காங்களா

  • @dilavourmohamed1480
    @dilavourmohamed1480 8 ปีที่แล้ว +16

    Such a Wonderfull Program I can't control my tears viji mam u nailed it I don't thing who can host better than u - @Puduyugam team hats off

  • @yasmeenrahiman2494
    @yasmeenrahiman2494 2 ปีที่แล้ว

    Uravugal thedi programme hats of to you 1 ru ammavin aasaiyai niraivethinadhuku.Rafiya mam thanks to u mam.Ur work will give your family blessings from Allah...

  • @shalininaidu8952
    @shalininaidu8952 5 ปีที่แล้ว +13

    I really feel so heartbroken.. My parents got divorced when i baby.. I have never seen my mother.. I don't have any idea where she is.. Just waiting to see my mom. Amma irekere varaikum plsss parthekonge! Amma illathe vali illathevengeleke thaa theriyum! Plsss... Amma kadavul daa!

  • @dbraju5733
    @dbraju5733 8 ปีที่แล้ว +1

    Raji mam u are so fortunate to do such programme and u are doing full justice to your job. Thank u . Salute to puthu yuan .Also to the madam who brought sumati to this programme.

  • @deepudileep9072
    @deepudileep9072 5 ปีที่แล้ว +2

    I am feeling too sad. I can't control. Really tks madam. Nice mother. Brother and sister. God bless y

  • @spraman2415
    @spraman2415 2 ปีที่แล้ว

    நல்ல அருமையான நிகழ்ச்சி, ammavai pillaigaludan serka vendum ninaitha antha kapaga urimaiyalar sevai thodaratum neegalum ungal family nalla iruku num ithu ponra sevai thodara vazhthkal

  • @tahirunnisamohammed1776
    @tahirunnisamohammed1776 4 ปีที่แล้ว +6

    I can't stop crying really hats off to this programme

  • @blackqueen8556
    @blackqueen8556 4 ปีที่แล้ว +1

    தாயின் அன்பு இருக்கும் போது யாருக்கும் புரிவதில்லை