Lost at 12, sister meets her family 30 years | Uravai Thedi | 04/11/2016

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2016
  • Watch this Touching moments of a family who meet after 30 years
    "Uravai Thedi" An attempt to renew broken relationships. Experience Unique, emotional and unforgettable moments on this show!
    Anchored by popular actress Viji Chandrasekhar
    SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 268

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 ปีที่แล้ว +76

    உறவை இழந்த வர்களுக்கு தான் உறவின் வலி தெரியும்....
    தாயையோ, தந்தையையோ இல்லை இருவரையுமே இழந்தவங்களுடைய வாழ்க்கை மிகவும் வலி நிறைந்தது..

  • @muruganmichigan4015
    @muruganmichigan4015 5 ปีที่แล้ว +212

    உறவு களை பிரித்து விடும் இன்றைய தொலைக்காட்சி உலகில் உறவுகளை ஒன்று சேர்க்கும் புது யுகம் தொலைக்காட்சி க்கு இந்த தமிழனின் வாழ்த்துகள்

    • @karupasamykarupu8525
      @karupasamykarupu8525 3 ปีที่แล้ว +4

      Super

    • @user-pz5fw3ke8p
      @user-pz5fw3ke8p 3 ปีที่แล้ว +3

      வாழ்க

    • @saddusaddu2489
      @saddusaddu2489 3 ปีที่แล้ว

      8to and to the details

    • @paulpaul7475
      @paulpaul7475 2 ปีที่แล้ว

      The same my younger brother Arumugam lost before twenty years ago want to see Madam help would you please

    • @mbrintha6771
      @mbrintha6771 2 ปีที่แล้ว

      Ll

  • @sharfudeenr8179
    @sharfudeenr8179 7 ปีที่แล้ว +59

    இது ஒரு நல்ல நிகழ்ச்சி..
    அன்பு என்ற மிகப்பெரிய ஆயுதத்தின் காரணமாக மனிதர்களிடம் ஏற்படும் பிரிவின் வலியை சரிப்படுத்த உதவுகிறது..

  • @shajahanfareed8095
    @shajahanfareed8095 7 ปีที่แล้ว +101

    இறைவனுக்கு நன்றி சிறு பிள்ளைகளா இருக்கும்போது என்னதான் அப்பா அம்மா இருந்தாலும் தாத்தா பாட்டி மடியில் படுத்து கதை கேட்டு தூங்குற சுகம் உலகத்தில எங்கு போனாலும் கிடைக்காது நல்ல உறவுகள் என்றும் சேர்ந்து வாழட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லை மேலும் தொடரட்டும் புது யுகத்தின் பயணம் நன்றி வாழ்த்துக்கள்

  • @kmohanraj22
    @kmohanraj22 7 ปีที่แล้ว +72

    என்னுடைய வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்
    எத்தனையோ குடும்பங்கள் வயதானவர்களை தொலைக்க நினைக்கின்ற இந்த உலகி்ல் உறவுகள் இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை தெரிகின்றது . இந்த நிகழ்ச்சியை பார்த்தாவது அவர்களுக்கு புரியட்டும் உறவுகளின் மகிமை

    • @user-wo2md5rn1s
      @user-wo2md5rn1s 7 ปีที่แล้ว +1

      உன்மையை உரைக்க சோன்நீர்கழ் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @pulimikoti9586
    @pulimikoti9586 3 ปีที่แล้ว +7

    இந்த நிகழ்ச்சியை பார்த்து தன் தன்அறியாமல் கண்ணீர் வந்தது மிக அருமையான நிகழ்ச்சி

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +5

    புது யுகம் தொலைக்காட்சி யின் - உறவைத்தேடி - நிகழ்ச்சி - கண்களை குளமாக்கி விட்டது ! இந்தக் காலத்தில் இப்படி ஒரு பிள்ளைகளா ! அடக்க முடியாத அழுகை வருகிறது ! இன்றைக்கு நீங்கள் நினைப்பது போல் - உறவுகள் பாசமாக இல்லையம்மா ! உங்களுக்கு உங்கள் உறவுகள் கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி ! நன்றி ! அன்புடன்: அன்புத் தமிழன் - சென்னை.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +19

    அண்ணா உன்ன பாக்கும் போது அழுக வருது அண்ணா உனக்கு அக்கா யாரு னு கூட தெரியாது ஆனா இவ்ளோ கஸ்ட பட்டு குடும்பத்த காப்பாத்தி இருக்க.. உறவை மீண்டும் சேர்த்த இந்த்த நிகழ்ச்சி க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanK-cp5mb
    @KannanK-cp5mb 4 ปีที่แล้ว +4

    கண் கலங்க வச்சுடீங்க நன்றி புதுயுகம்

  • @sptamil3889
    @sptamil3889 5 ปีที่แล้ว +10

    உறவைத் தேடி அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
    நான் உறவைத் தேடி அனைத்து பதிவுகள் பார்த்தேன் எனக்கு என் தம்பி இறந்து விட்டான் அவனை திரும்ப கிடைப்பாண என்று பல முறை அழுதிருப்பேண் ஒரு வேலை அவன் இறந்ததிற்கு பதிலாக காணமல் பொயிருந்தால் இந்த உறவைத் தேடி நிகழ்ச்சி வந்துருப்பேண்
    உங்க பதிவுகள் பார்த்து என் காயத்துக்கு மருந்து பொட்டுகிருவேண்
    என் தம்பி எனக்கு உயிர்
    ஆனால் இறந்து விட்டான்
    உறவைத் தேடி அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
    மகிழ்ச்சி

  • @achuarts1915
    @achuarts1915 4 ปีที่แล้ว +19

    உண்மையாகவே இது போல நிகழ்ச்சிள் கண்டிப்பா தொடரனும்....

  • @KrishnaMoorthy-uc9vu
    @KrishnaMoorthy-uc9vu 7 ปีที่แล้ว +13

    I am very happy. .I think this tv have power No.1 chennal

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 3 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @gooddaytv7336
    @gooddaytv7336 6 ปีที่แล้ว +68

    நால்ல நிகழ்சி என்னு நன்றாக தொடரா வாழ்த்துக்கள் விஜி அக்காவுக்கும் வாழ்த்துக்கள்

  • @tn.55dammamsuadi84
    @tn.55dammamsuadi84 7 ปีที่แล้ว +17

    அருமையான நிகழ்ச்சி

  • @kumaravelr2563
    @kumaravelr2563 3 ปีที่แล้ว +2

    நல்ல நிகழ்ச்சி தயவுகூர்ந்து தொடருங்கள்.

  • @murugannallamadan2902
    @murugannallamadan2902 3 ปีที่แล้ว +2

    ரெம்ப அருமையான சந்திப்பு வாழ்க தமிழகம் 🙏🙏🙏🙏

  • @ajanthayokan3144
    @ajanthayokan3144 7 ปีที่แล้ว +54

    வணக்கம் அம்மா ரொம்ப நன்றி இது போன்ற நிறைய பேர் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் நன்றி நன்றி நன்றி அம்மா

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் விஜி அக்கா

  • @ghskamalapuramsathiyanatha2734
    @ghskamalapuramsathiyanatha2734 2 ปีที่แล้ว

    இது போன்ற Program. நடத்தினால் எத்தனையோ மக்கள் இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்து நன்றாக வாழட்டும்

  • @nowsathabdul2806
    @nowsathabdul2806 7 ปีที่แล้ว +10

    varry good program

  • @user-wo2md5rn1s
    @user-wo2md5rn1s 7 ปีที่แล้ว +47

    வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
    100 ஆன்டு வாழ
    வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @VV_designers_
    @VV_designers_ 4 ปีที่แล้ว +27

    Intha maari nalla program la hit aagathu. Oor katha thaan hit aagum

  • @Hanu658
    @Hanu658 6 ปีที่แล้ว +10

    Best programme

  • @veenasdiary4545
    @veenasdiary4545 5 ปีที่แล้ว +8

    God bless the program coordinators

  • @thilagaarul4368
    @thilagaarul4368 5 ปีที่แล้ว +19

    பெண் குழந்தைகளின் பாசமே பாசம்....

  • @robertking9532
    @robertking9532 7 ปีที่แล้ว +3

    very nice program excellent......thanks Madam

  • @ashrafali5114
    @ashrafali5114 7 ปีที่แล้ว +26

    இந்ததருனம் மிக மிக ஏனக்கு சந்தொசம்

  • @ajanthayokan3144
    @ajanthayokan3144 7 ปีที่แล้ว +7

    ரொம்ப நன்றி அம்மா

  • @steveann9705
    @steveann9705 7 ปีที่แล้ว +10

    Her parents family went through such hardship, I feel sorry for them. My sorrow seems smaller. I am happy for her younger sister who was helped by a great brother.

  • @kindlove1346
    @kindlove1346 4 ปีที่แล้ว +16

    The heart touching moment. I really cried a minute without knowing myself. Well done team for your grateful work👍👍👍

  • @Giuzy
    @Giuzy 7 ปีที่แล้ว +3

    very very super show
    I'm crying

  • @vinnarasi6949
    @vinnarasi6949 7 ปีที่แล้ว +26

    Madam this show is good I am V vvv happy thank you vvv much

    • @ramnadeson16
      @ramnadeson16 7 ปีที่แล้ว +1

      Vinn Arasi super purogarm ramchandran

  • @mohanramila750
    @mohanramila750 7 ปีที่แล้ว +18

    உண்மையில ஒரு நல்ல முயட்சி உங்கள் பநி தொடரட்டும்.........

    • @krudesh9337
      @krudesh9337 6 ปีที่แล้ว

      Mohan Ramila பணி

  • @sindujamasan5144
    @sindujamasan5144 5 ปีที่แล้ว +20

    இத்த நிகழ்சி இலங்கையில் நடத்த எனது அக்கா கிடைச்சிருப்பாங்க

    • @shanmugam369
      @shanmugam369 5 ปีที่แล้ว +4

      You can try

    • @sujaraj4460
      @sujaraj4460 5 ปีที่แล้ว +3

      sinduja masan plz upload pic in Facebook and details .u will get her details .bcoz Srilanka is a small country .it is easy for you

    • @muslimkoodam7793
      @muslimkoodam7793 5 ปีที่แล้ว

    • @RaniRani-hh9xz
      @RaniRani-hh9xz 5 ปีที่แล้ว +1

      இலங்கையில எந்த ஊரு

    • @chinnaiahkannan9430
      @chinnaiahkannan9430 4 ปีที่แล้ว

      God bless you

  • @sirajmeera9501
    @sirajmeera9501 5 ปีที่แล้ว

    Good nigalchi thanks puthuugam

  • @user-jq4gv5io6l
    @user-jq4gv5io6l 6 ปีที่แล้ว +4

    So down to earth!!!

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 4 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி வாழ்துக்கள்...

  • @VivoVivo-wn4dl
    @VivoVivo-wn4dl 5 ปีที่แล้ว +2

    நன்றி அருமை

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 3 ปีที่แล้ว +1

    மன்னிக்க இந்த வீடியோவை முழுமையாக பார்க்கமுடியவில்லை.கண்கள் குளமாகிவிட்டது.

  • @saranraj4136
    @saranraj4136 7 ปีที่แล้ว +8

    great program

  • @allahgreat1705
    @allahgreat1705 5 ปีที่แล้ว +4

    Ala vctanga.... Great brother

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 4 ปีที่แล้ว +3

    அந்த அண்ணன் வாழ்க

  • @suryabhai849
    @suryabhai849 4 ปีที่แล้ว +3

    Yours voice is so suitable for your programme

  • @sharfudeenr8179
    @sharfudeenr8179 7 ปีที่แล้ว +2

    Really very nice program...

  • @ansarwathil5102
    @ansarwathil5102 ปีที่แล้ว +1

    இந்நிகழ்வை பார்த்து அழுவாத அவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் பதில் எழுதுவதற்கு கை நடுங்குகிறது இப்படியா டிவி சேனல்களை வாழ்த்துவதற்கு தமிழ் வார்த்தைகள் இல்லை நான் எழுதும் பொழுது கை நடுங்கி பிள்ளை ஏதும் செய்திருந்தார் மன்னித்துக் கொள்ளுங்கள் டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @9600944613
    @9600944613 7 ปีที่แล้ว +27

    sad girl wants full family. some people's don't want family but good girls. This TV channel is doing very good job.

  • @sameerasamir893
    @sameerasamir893 7 ปีที่แล้ว +2

    அருமை

  • @meganathanmeganathan3389
    @meganathanmeganathan3389 4 ปีที่แล้ว +2

    A great please continue this useful for

  • @Angarayan
    @Angarayan 6 ปีที่แล้ว +3

    Great episode.

  • @wsirwardanawsiriwardana8271
    @wsirwardanawsiriwardana8271 4 ปีที่แล้ว +1

    Varry good programs

  • @nandhakumar9977
    @nandhakumar9977 7 ปีที่แล้ว +5

    Great show doing great job 👌👌👏

  • @helenmarippan1838
    @helenmarippan1838 7 ปีที่แล้ว +3

    Happy for her after 30 years the family is reunited again.Felt sorry for her abt her parents and her elder brother.May their souls R.I.P.

  • @ramaramadoss8765
    @ramaramadoss8765 5 ปีที่แล้ว +2

    Arumai

  • @sakthivelmuruganv
    @sakthivelmuruganv 5 ปีที่แล้ว +6

    எங்க இரண்டு தாய்மாமன்களும் தொலைந்து 40 வருடம் ஆகிறது.

  • @niyasjabbar1330
    @niyasjabbar1330 3 ปีที่แล้ว +1

    Very good job this program congratulations

  • @anbuanbu6732
    @anbuanbu6732 5 ปีที่แล้ว +3

    I love you Amma Got bless you Amma

  • @mahimansi8994
    @mahimansi8994 7 ปีที่แล้ว +2

    Great show .....

  • @d.lsongs8686
    @d.lsongs8686 4 ปีที่แล้ว +3

    2 அரை வருடங்கள் உறவை விட்டு தனியாக hostel ல இருக்கேன். ஆனால் வீட்டுக்கு மாதம் ஓரிரு முறை போய் வருவேன். but தனியாக இருக்கும் போது அது ஒரு நரக வாழ்க்கை தான்

    • @knafa332
      @knafa332 3 ปีที่แล้ว

      Yes 😢😢😢

  • @RaviKumar-kl2tc
    @RaviKumar-kl2tc 6 ปีที่แล้ว +1

    super really good show

  • @user-ys9zt9tl7m
    @user-ys9zt9tl7m 3 ปีที่แล้ว

    Vaalga pudhuugam channel. Nanri solvaithi thavira veru varththaigal nilai.nanri nanri nanri.all is well

  • @sujaraj4460
    @sujaraj4460 5 ปีที่แล้ว +19

    நான் எப்போதுமே யோசிப்பேன்.கடவுள் எப்போதுமே இப்படி பட்டவர்கலுக்கு மட்டும் சோதிக்கிரார்

  • @jancyjancykamaraj1445
    @jancyjancykamaraj1445 3 ปีที่แล้ว

    Super nice programe...I m crying

  • @gunasekaran9435
    @gunasekaran9435 2 ปีที่แล้ว

    Very good valthukal 👍👏👏👏👏👏

  • @kalaiselviappadurai5387
    @kalaiselviappadurai5387 2 ปีที่แล้ว

    Puthu yugam Chanaluku en Sallut. Mam romba cuta pesuranga. Avnga romba nalla nadepanga.

  • @dreams6266
    @dreams6266 3 ปีที่แล้ว +1

    Uraivai thedi hands of u

  • @ramyayogesh2807
    @ramyayogesh2807 2 ปีที่แล้ว

    Eppadi uthavugira ungalai endrum entha uravugal marakkathu nandri AmmA👏

  • @ayasmunni4287
    @ayasmunni4287 6 ปีที่แล้ว +1

    Great show

  • @Onevasu
    @Onevasu 6 ปีที่แล้ว +6

    I have a suggestion for the producers of this exemplary show. Please try add English subtitles so that we can share this with English speaking friends / people. There is so much innocence in these village participants.

    • @muthukumaran2346
      @muthukumaran2346 6 ปีที่แล้ว +1

      Zee tamil podarana solluvathu yallam unmai mokka...edu super

  • @kanasmoorthi
    @kanasmoorthi 7 ปีที่แล้ว +1

    Very Good Show

  • @jayasingh2462
    @jayasingh2462 3 ปีที่แล้ว

    Please do continue this work. God sees you as a Good Samaritan.

  • @Benish_SM
    @Benish_SM 7 ปีที่แล้ว +5

    Nice!!!

  • @SankarSankar-zz4xm
    @SankarSankar-zz4xm 7 ปีที่แล้ว +2

    superrrrrrrrrrr

  • @kvijayaraj1619
    @kvijayaraj1619 7 ปีที่แล้ว +2

    super veryyyyyyyyy nice

  • @kolanchinathannathan2955
    @kolanchinathannathan2955 7 ปีที่แล้ว +5

    nice

  • @suganyasuganya7757
    @suganyasuganya7757 5 ปีที่แล้ว +1

    mam unga program very nice mam

  • @priyathangaraj83
    @priyathangaraj83 7 ปีที่แล้ว +6

    Wonderful show

  • @sharminasharmina5161
    @sharminasharmina5161 7 ปีที่แล้ว +5

    happy...to..see.....this..family's 👪👫👬👭👴👨👧👦👶👩👳👍👍👍👍

  • @alaguaravind4979
    @alaguaravind4979 5 ปีที่แล้ว +16

    வணக்கம் அம்மாரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @tyson7905
    @tyson7905 6 ปีที่แล้ว +3

    enn Amma super neega nalla erukanum

  • @kajabakrutheenkajabakruthe7741
    @kajabakrutheenkajabakruthe7741 3 ปีที่แล้ว +1

    Amma ungalukku nandri solla vartha illai thanks amma

  • @vnm8711
    @vnm8711 5 ปีที่แล้ว +17

    ஏம்மா கூடப் பிறந்த தங்கச்சி கட்டிப் பிடிச்சி அழுது, ஏம்மா 30, 40 வருடங்கள் கழித்து பார்க்கிற உணர்வே யாரோட முகத்திலும் இல்லையே ஏன்?

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 ปีที่แล้ว +4

      It does not happen.. because camera is rolling.. and their mind is already prepared to meet.. it's not an accidental.. date time..all planned for show. After the show she might show emotion

    • @alakaralakar900
      @alakaralakar900 10 หลายเดือนก่อน

      ​@@benedictjoseph3832 in mm in i pmn TV i in in on VV ok
      In in iij in,
      In😮

  • @parthimathu9792
    @parthimathu9792 7 ปีที่แล้ว +1

    great

  • @krishnankrishnan7303
    @krishnankrishnan7303 3 ปีที่แล้ว

    இது மாதிரி பல குடும்பத்தையும் சேர்த்து வைக்கனும்.

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 7 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @immanueljawaharraj8722
    @immanueljawaharraj8722 3 ปีที่แล้ว +1

    Very good channel

  • @hv5032
    @hv5032 5 ปีที่แล้ว +14

    This host lacks emotion. She should be saying something to comfort these girls. Instead of just watching them with no reaction.

    • @gowrigowri2023
      @gowrigowri2023 3 ปีที่แล้ว

      @S R a@xxcxx''xcccx"xxc in d

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 ปีที่แล้ว

    சின்னண்ணாவை கனடாவுக்கு அனுப்ப வரும் போது bus பேரூந்து பிழைப்பட்டுவிட்டது பிழையான பஸ்ஸில் ஏறப் பார்த்தேன் நல்லவேளை சின்னண்ணா கூட்டி வந்தார். 18 / 6 / 1985 (திங்கட்கிழமை)

  • @thulasiramm52
    @thulasiramm52 5 ปีที่แล้ว +4

    Relative always strength i

  • @user-ir8qp7be1z
    @user-ir8qp7be1z 5 ปีที่แล้ว +6

    அனைவருக்கும் நன்றி🌹🌹🌹

  • @ramkumarsolaiappan8510
    @ramkumarsolaiappan8510 3 ปีที่แล้ว

    Touching program

  • @saranyaa126
    @saranyaa126 4 ปีที่แล้ว +2

    Fabulous madammm

  • @ratchanyapaul891
    @ratchanyapaul891 6 ปีที่แล้ว +4

    doing great job😅😀

  • @veledtizsakthivel3321
    @veledtizsakthivel3321 3 ปีที่แล้ว

    Super nice

  • @ArunKumar-gd3lk
    @ArunKumar-gd3lk 4 ปีที่แล้ว

    puthithagam tholai kathaikku nantri

  • @geetha2843
    @geetha2843 3 ปีที่แล้ว

    God bless all

  • @rajalakshmid8646
    @rajalakshmid8646 3 ปีที่แล้ว

    Super mam

  • @maruthimaruthi192
    @maruthimaruthi192 2 ปีที่แล้ว

    No words to express 😁

  • @shanthijeni1822
    @shanthijeni1822 4 ปีที่แล้ว +5

    2020 like here

  • @fahirfahircool6486
    @fahirfahircool6486 7 ปีที่แล้ว

    supar