40 வருட பிரிவு, தாயை சந்தித்த டேவிட் சாந்தகுமார்..! Epi 79 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • 40 வருட பிரிவு, தாயை சந்தித்த டேவிட் சாந்தகுமார் Epi 79 | Kannadi | Kalaignar TV
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    நடிகர்களை பற்றி வந்த கிசுகிசுக்கள் மற்றும் உண்மை செய்தியும்..! | Star World | Episode 24
    • Video
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 24 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    Adutha Saattai Movie Team Interview | Samuthirakani | Athulya Ravi | Kalaignar TV | Part 1
    • Adutha Saattai Movie T...
    Adithya Varma Movie Team Interview | Dhruv Vikram | Vikram | Banita Sandhu | Kalaignar TV
    • Adithya Varma Movie Te...
    Inga Enna Solluthu | இங்க என்ன சொல்லுது | Epi 16 | Game show | Kalaignar TV
    • Inga Enna Solluthu | இ...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 22 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 23 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்?? | Star World | Episode 23
    • Video
    Naalaiya Iyakkunar 6 Grand Finale | நாளைய இயக்குனர் 6 | Part 1 | Short Film | Kalaignar TV
    • Naalaiya Iyakkunar 6 G...
    Naalaiya Iyakkunar 6 Grand Finale | நாளைய இயக்குனர் 6 | Part 2 | Short Film | Kalaignar TV
    • Naalaiya Iyakkunar 6 G...
    For More Updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Instagram : / kalaignartv. .
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 274

  • @rexrex7471
    @rexrex7471 4 ปีที่แล้ว +57

    இது சினிமா இல்லை நிஜம் அதனால் தான் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தானாகவே ஆனந்த கண்ணீர் வருகிறது எனக்கும் அப்படி தான் ஆனந்த கண்ணீர் . இந்த நேரத்தில் டேவிட்க்கு உதவிய வழக்கறிஞர் மற்றும் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் . வாழ்க வளமுடன் .

    • @bavanirajkumar1867
      @bavanirajkumar1867 3 ปีที่แล้ว

      காய்ச்சல் ஆனாலும் இதை பார்த்த பின்பு கண்ணீர் தானாக வந்து விட்டது

    • @FathimaUmmu-cu3yt
      @FathimaUmmu-cu3yt ปีที่แล้ว

      😊😊😊❤❤9😊oppp😊 not too🎉 much🎉❤❤❤❤❤❤pq❤❤❤

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 ปีที่แล้ว +47

    இது தான் தமிழனின் வரலாறு டென்மார்க்கிலும் தமிழன் தமிழோடும் தமிழ் உணர்வோடும் வாழும் டென்மார்க் டேவிட் சாந்தகுமார்

    • @sanjeevan1818
      @sanjeevan1818 4 ปีที่แล้ว +1

      Thiruselvi Thiruselvi
      என்ற தமிழன் தமிழுணர்வு ? இது தாய் மகன் பாசம் ... எல்லா நாட்டிலும் , ஊரிலும் , எல்லா உயிர்களிடமும் உள்ள உணர்வு... தாய் , பிள்ளை உணர்வு எல்லாருக்குமே இருக்கும் தமிழனுக்கு மட்டும் தனியா ஒன்னும் இல்ல..புரிந்தால் சரி

    • @viswanathankandasamy6577
      @viswanathankandasamy6577 3 ปีที่แล้ว

      @@sanjeevan1818 ஆம்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว +20

    எனக்கே கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிகிறது. அந்த தாயின் மனநிலையையும் மகனின் மனநிலையை யும் மிகவும் நன்றாக உணர்கிறேன். நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏

  • @visvaananth861
    @visvaananth861 5 ปีที่แล้ว +36

    தாயில் சிறந்த கோயிலுமில்லை , தந்தை சொல் மிக்க மந்திரமில்லை , அன்று தாய் தத்து கொடுத்து மேலை நாட்டிற்கு அனுப்பியதால் , இன்று மகனே நன்றி உணர்வோடு பாசத்தோடு தாயை தேடி வந்து சொந்தங்களை கொண்டாடி மகிழ்ந்து இருப்பது பெருமை ,. நல்ல பிள்ளை டேவிட் ,. கண்ணாடிக்கு ஓத்துழைத்தவர்களுக்கு நன்றி ! அருமை !

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 4 ปีที่แล้ว +30

    இப்படி ஒருபிள்ளை இருக்க கொடுத்து
    வைக்கவேண்டும் 😀❤️👍

  • @mukundhchannel2905
    @mukundhchannel2905 4 ปีที่แล้ว +32

    உதவியாக இருந்த வக்கீல் அக்காவுக்கும்,ஊடகங்கலுக்கும் நன்றி .

  • @vmvs5316
    @vmvs5316 4 ปีที่แล้ว +25

    தமிழ் தெரியலனாலும் அவரோட முகமே காட்டி கொடுக்கிறது.......
    தமிழன்டா

  • @peaces4013
    @peaces4013 4 ปีที่แล้ว +17

    I salute the Denmark mother who raised him well till now .He must not forget or hurt her in anyway.May God Bless U.

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 ปีที่แล้ว +3

    நீங்க அனைவரும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +18

    David i watched two times with eyes full of tears . Brother daily talk to your mom thats my wish . Tamilzchi yen vathukal. I can't control my tears while you call amma..

  • @vinovino6747
    @vinovino6747 4 ปีที่แล้ว +4

    கண்கள் குலமாகியது..... என் அண்ணன் கிடைத்தது போல ஒரு உணர்வு எனக்குள்..... தாய் என்பவள் அன்பின் உருவம் அல்லவா....

  • @kaviskavi9766
    @kaviskavi9766 5 ปีที่แล้ว +48

    கண்ணீர் வருகிறது
    அது ஆனந்தக் கண்ணீர்

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 5 ปีที่แล้ว +62

    i can't control my tears 😭😭😭 Hatts of Kannadi teams

  • @நாட்டுநடப்பு-ன3ய
    @நாட்டுநடப்பு-ன3ய 4 ปีที่แล้ว +2

    அன்பிற்கு மொழி தேவை இல்லை தமிழ் மொழியின் சிறப்பை தெரிந்து வந்த அந்த சகோதரர்க்கு நன்றிகள் பல கோடி

  • @மெய்பொருள்-ர5ர
    @மெய்பொருள்-ர5ர 4 ปีที่แล้ว +18

    David u didn't just find ur family alone u earned millions of hearts and love from tamilnadu... Hats off to u bro

  • @joerjc9000
    @joerjc9000 5 ปีที่แล้ว +7

    Thank you Lawyer Anjali ur team and your Services s great. 🙏 இது தான் உண்மையான அன்பர்கள் தினம். அஞ்சலியின் சேவைக்கு நன்றி.

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 ปีที่แล้ว +1

    தாய் பாசம் என்பது இது தான்🧚‍♀️🧚‍♀️

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 ปีที่แล้ว +24

    Omg...i weeped.....Hattsoff Kannadi team.

  • @sathyapriya5576
    @sathyapriya5576 3 ปีที่แล้ว +2

    கண்ணாடி நிகழ்ச்சிக்கு ரொம்ப நன்றி எனக்கு அழுகை தாங்கமுடியல

  • @rajasekarn5007
    @rajasekarn5007 5 ปีที่แล้ว +43

    இது இறைவனின் கணக்கு இவர்கள் மின்டும் தன்மனவி குழந்தைகள் அண்ணன் ஆகியவர்கலுடன் தாயகம் வந்து தன் உரவுகலை சந்திக்க வேண்டும் எனது ஆசை இந்த நேகிழ்சியான தருனத்தை பார்த்து நான் கண் கலங்கிட்டேன்

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 ปีที่แล้ว +1

    அருமை நான் அழுதுவிட்டேன்

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 ปีที่แล้ว +107

    முதல்ல அவர் தன் தாயைத்தேடி அலைஞ்சி கண்டுபிடிக்கமுடியாம ஏமாற்றத்தோடு போனது மனது ரணமாய் வலித்தது.. இப்போது அவர் தாயுடனும், தனது குடும்பத்துடனும் இணைந்ததைக்கண்டு ஆனந்தக்கண்ணீராய் வழிகிறது..

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 5 ปีที่แล้ว +11

    What can i say this "heart-touching" sentimental hardworking son who tirelessly looking for his real mum who he dearly missed from his childhood life.

    • @juraarc9002
      @juraarc9002 4 ปีที่แล้ว

      The way he pronounced Amma Amma!!! Is so cute ❤️😍

  • @murugeshanmurugeshan1544
    @murugeshanmurugeshan1544 3 ปีที่แล้ว +2

    GOD BLESS U BROTHER GOD IS GREAT OM SAI RAM 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 manathu valikathu

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 ปีที่แล้ว +3

    Very nice. I can't control my tears. Thanks to kannadi team. Keep it up. God bless you all. I'm from Malaysia

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 ปีที่แล้ว +2

    அணைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

  • @tshdgghgd4708
    @tshdgghgd4708 3 ปีที่แล้ว

    Kannadi teemkku rompa rompa nanri. Rompa santhosama erukku. Saththiyama ennala alugaiye katduppadutha mudiyala. Periya paiyanaium seththu vachchurunga pls

  • @arulappangaweri1367
    @arulappangaweri1367 5 ปีที่แล้ว +135

    தொடராக பார்த்துகிட்டு இருக்கேன் பார்க்கும்போது எங்க வீட்டுல ஒருத்தர் தொலைந்து போய் கிடைச்ச மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @buvaneswaribuvana8929
    @buvaneswaribuvana8929 3 ปีที่แล้ว +2

    Yenthe orilleh irunthallum....tamilan tamilanthan💕

  • @balajialagar1753
    @balajialagar1753 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @premaprem5482
    @premaprem5482 3 ปีที่แล้ว +1

    ரொம்ப கஷ்டமாக இருந்தது.....😭😭😭😭

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 ปีที่แล้ว +1

    It's more than a cinema. I cried a lot. Thanks to Anjali and Arun, especially TV team

  • @annapooraniponnusamy7587
    @annapooraniponnusamy7587 3 ปีที่แล้ว +1

    I can't control my tears. Heart touching moment.

  • @chithraarul7029
    @chithraarul7029 5 ปีที่แล้ว +12

    I was praying for him n finally I'm in tears now. God bless those who helped him find his mother. God bless him more.

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz ปีที่แล้ว +1

    வேலைக்குச் செல்லும்போது
    அவனையும் இவனையும் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு போவேன்.
    கேட்டதும் கண்ணீர் விட்டேன்.

  • @ganesanr4290
    @ganesanr4290 3 ปีที่แล้ว

    சூப்பர். ...........சூப்பர்

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 4 ปีที่แล้ว +5

    கலைஞர் டீவி ஒரு பிரம்மன் அழுகிறேன் வணங்குகிறேன்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vijilakshmi754
    @vijilakshmi754 3 ปีที่แล้ว

    So sincere son and mother. Tnx to supporters. God bless all.

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 3 ปีที่แล้ว +1

    Heart touching 🙏🙏😭😭

  • @shivamanikkam214
    @shivamanikkam214 5 ปีที่แล้ว +3

    You mad me cry. I have no other words to say.!

  • @ako4761
    @ako4761 5 ปีที่แล้ว +1

    உலகத்தில் பாசத்தை வெல்ல முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.. சல்யூட் கண்ணாடி சல்யூட் டேவிட்... நான் மிகவும் சந்தோஷம்..

  • @kumwil
    @kumwil 3 ปีที่แล้ว +1

    This is second time watching this video I can't stop crying

    • @janakijanu9253
      @janakijanu9253 3 ปีที่แล้ว +1

      I'm also so many times watch this vedio

  • @nagomiantony220
    @nagomiantony220 4 ปีที่แล้ว +1

    Seriously kannadi team Semma 🙏🙏I couldn't control my tears... Hatts of guys

  • @Dhana99999
    @Dhana99999 3 ปีที่แล้ว

    Thanks to kalaingar tv

  • @ssbchannel2356
    @ssbchannel2356 5 ปีที่แล้ว +9

    This was so touching.. thanks to do this kind of good job..

  • @revikutti6957
    @revikutti6957 2 ปีที่แล้ว

    ஐயா டேவிட் உன் தாய்க்காக தமிழ் மொழியை வெகு விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும் நானும் ஒரு தாய் என்ற என்ற உரிமையில் சொல்கிறேன்

  • @hemapermes9455
    @hemapermes9455 3 ปีที่แล้ว

    Really touched... I'm cried love from Malaysia

  • @soniam4043
    @soniam4043 4 ปีที่แล้ว

    Woooowww😍😍😍😍

  • @koolhooho5439
    @koolhooho5439 2 ปีที่แล้ว

    Indefamilynallairukonume.pawemandeammah.michamenanri..kannadinihalchikku.❤❤❤❤👍👍David broilovwyou.misyoudevid

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 ปีที่แล้ว

    Very emotional vedio.Thq.

  • @syedbakshee7024
    @syedbakshee7024 3 ปีที่แล้ว

    This is man mathar love is
    Mamms and sun 40 YEARS
    COME BACK VERY LOCKKI
    MAN EXCELLENT MAMMS
    And tamilnadu Tamil culture
    And this man devid denmak culture floveng and
    Today tamil culture floveng
    very good man thank q

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 4 ปีที่แล้ว +3

    Vazhgavalamudan
    Vazhgavalamudan
    Vazhgavalamudan
    nice Congratulations brothers

  • @sabenabarveen088
    @sabenabarveen088 5 ปีที่แล้ว +49

    Amma nu sollu pothu namake kannir varuthu😭😭

    • @sabenabarveen088
      @sabenabarveen088 5 ปีที่แล้ว +1

      Kudave irukkura ammava thittuvom intha magan ammava 41 varudam thedi kandu puduchurukkar

    • @prasathbrundha6613
      @prasathbrundha6613 5 ปีที่แล้ว +1

      Sabena Barveen ama pa

    • @Ashok-14m
      @Ashok-14m 5 ปีที่แล้ว +1

      Yes sis...itha paakum pothu out of control crying 😰😰😰

  • @easakoilraj5707
    @easakoilraj5707 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kbalaji8568
    @kbalaji8568 4 ปีที่แล้ว

    Romba supera erukuuu valkavalamudan

  • @speedxx0055
    @speedxx0055 4 ปีที่แล้ว

    I also crying this time truly ...God is great ....love you amma

  • @tamilarasip7895
    @tamilarasip7895 2 ปีที่แล้ว

    பணம் கொடுத்தால் எதையும் வாங்கலாம் தாய்தந்தைய வாங்க முடியாதுபெற்றெடுத்த உள்ளமென்றும்தெய்வம் தெய்வம்

  • @sureshdevi5942
    @sureshdevi5942 5 ปีที่แล้ว +3

    Thank you so much kannadi team. Thank you very much anjali madam and team. 🙏🙏

  • @elelyon2384
    @elelyon2384 5 ปีที่แล้ว +5

    WOW KEEP THIS KIND OF STORIES COMING!!

  • @aneesmsm1337
    @aneesmsm1337 3 ปีที่แล้ว

    emotional movements..
    😍

  • @shanthakumari1627
    @shanthakumari1627 3 ปีที่แล้ว

    Can't stop my tears....

  • @thayilpattiysbharathi5126
    @thayilpattiysbharathi5126 4 ปีที่แล้ว +5

    என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 5 ปีที่แล้ว +9

    God is great

  • @yovyyovy7589
    @yovyyovy7589 5 ปีที่แล้ว +1

    Thanku thanku

  • @angierose3310
    @angierose3310 5 ปีที่แล้ว +2

    its so awesome, thank God, God Bless

  • @laxmiminnal4353
    @laxmiminnal4353 5 ปีที่แล้ว +7

    Thank you the kalaignar,TV,🙂👍 miss you so much into aarti

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 3 ปีที่แล้ว +1

    பாவம் வழி இல்லாமல் தான் தத்து கொடுத்திருக்கிறார்.

  • @devikareddy7450
    @devikareddy7450 3 ปีที่แล้ว

    👌👌 no words

  • @selviganesh6257
    @selviganesh6257 3 ปีที่แล้ว

    I cried a lot. Happy about the unification of Mom, Dad

  • @sunitharohini7402
    @sunitharohini7402 4 ปีที่แล้ว

    I am seeing this show for the first time.. heart touching..

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 5 ปีที่แล้ว +3

    My prayers was accepted masha Allah

  • @sumathisumathia3258
    @sumathisumathia3258 5 ปีที่แล้ว +61

    நான் ரொம்ப அழுதேன் 😭

  • @akashramesh5404
    @akashramesh5404 3 ปีที่แล้ว

    I cant control my tears......

  • @elephantlover6841
    @elephantlover6841 3 ปีที่แล้ว

    Sonthagaranuka photo ku bose kudiga vanthu irukanuga.... Amma pavam.... Etha pakkum pothu alugai varuthu... 😭😭😭

  • @vijayadevi2229
    @vijayadevi2229 3 ปีที่แล้ว +1

    Salute U for all Ur hard work David..
    U didnt give up..👌👌👌
    OUR Birth n Blood will always follow Us..
    Sooo Happy to see th Reunion..
    Be Happy n All th Best..😘
    Greet from Malaysia..🇲🇾
    Good Team work Kannadi..👍

  • @udhayav9533
    @udhayav9533 5 ปีที่แล้ว +4

    Super super

  • @AnjaliAnjali-jt5xp
    @AnjaliAnjali-jt5xp 5 ปีที่แล้ว +5

    God is great thank you God so much

  • @deivanaimanickam8815
    @deivanaimanickam8815 5 ปีที่แล้ว +3

    Very good kannadi team

  • @hema7915
    @hema7915 4 ปีที่แล้ว +1

    What a beautiful story 😇😇

  • @sugisugiamen886
    @sugisugiamen886 5 ปีที่แล้ว +23

    என்ன கொடுமை பிள்ளைகளை தனாகவெ கொடுப்பது பாா்க்க பாா்க்க கண்ணீா் தாண் வருது

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz ปีที่แล้ว

    இன்னும் எத்தனையோ குழந்தைகள் பெற்ற தாய் தெரியாமல் வாழ்கிறார்கள்...
    இதை என்னென்று சொல்வது..

  • @vedhavallik7021
    @vedhavallik7021 4 ปีที่แล้ว +2

    I am waiting for my brother to see me like this. He was lost the same year 1979 when my parents searched for him people said he seen around pallavaram with a man.

  • @vijaykumar-xh9oj
    @vijaykumar-xh9oj 4 ปีที่แล้ว +2

    Oh my GOD, I can't control my emotion, 😭😭😭😭😭

  • @jsgaming6170
    @jsgaming6170 5 ปีที่แล้ว +5

    Sollavarathayaaa illa 😢😭 ❤

  • @sashi2626able
    @sashi2626able 3 ปีที่แล้ว

    Omg! this so touching

  • @donrobin9713
    @donrobin9713 5 ปีที่แล้ว +5

    Thank you anjali madam

  • @gayathiris5522
    @gayathiris5522 ปีที่แล้ว

    இதுதான்"பாசம், நம் நாட்டில் சிலர் வாழ்க்கையில் முன்னேறி விட்டால் பின்னால் உள்ளோரை குறைவாக நினைக்கிறார்கள். இவ்வுலகத்தைவிட்டு செல்லும்போது எதை கொண்டுபோகப் போகிறார்கள்?????

  • @heart5814
    @heart5814 3 ปีที่แล้ว

    na romba feel panna na.romba kuduthu vachirukan yeanoda life so happya and panam vasathiyoda erukoam

  • @yasothatheviselvanathan7509
    @yasothatheviselvanathan7509 2 ปีที่แล้ว

    Very nice Son god bless

  • @yuvayuvi1501
    @yuvayuvi1501 3 ปีที่แล้ว

    ஐயோ ஒரு சிங்கத்தையே அழுக வெச்சுட்டீங்ளே டா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😨😨😨😨😨😨😨😨😨

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 8 หลายเดือนก่อน

    Thanks

  • @harishhari-qh1ve
    @harishhari-qh1ve 3 ปีที่แล้ว

    I felt very happy

  • @revikutti6957
    @revikutti6957 2 ปีที่แล้ว

    நம்ம தான் வெளிநாடு வெளிநாடு னு சொல்லலாம். எல்லாரும் பணத்தேவை கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. டேவிட் சொல்லும் போது கூட அடுத்த முறை வரும்போது காசு சேர்த்துகிட்டு வரேன் என்கிறார்

  • @diviipandi5880
    @diviipandi5880 5 ปีที่แล้ว +3

    Wowww

  • @longtraveler7780
    @longtraveler7780 3 ปีที่แล้ว

    My heart touching this moment

  • @kamaleshjananiraja8619
    @kamaleshjananiraja8619 3 ปีที่แล้ว

    Super cute

  • @gsG-rr3mm
    @gsG-rr3mm 5 ปีที่แล้ว +1

    Tku kanaadi. 👌👌👌👌💐💐💐.

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 4 ปีที่แล้ว

    Thank you somuch forall

  • @malabavavasu2k410
    @malabavavasu2k410 3 ปีที่แล้ว +2

    Nankalum😭😭😭😭🙏💕

  • @anbumolichristopher3198
    @anbumolichristopher3198 5 ปีที่แล้ว +6

    I can't stop my tears