Uravai Thedi | Touching moments as brothers re-unite after 22 years | Episode 4 | 16/09/2016

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 228

  • @aranandhrevathi7889
    @aranandhrevathi7889 6 ปีที่แล้ว +24

    வானலாவிய நெஞ்சம் கொண்ட "புதுயுகம்" தொலைக்காட்ச்சில் "உறவைத் தேடி" நிகழ்ச்சி அருமை,,,
    ஒரு நிமிடம் கூட அந்த காணொலியில் வரும் நிகழ்ச்சியில் இருந்து கண் கலங்காமல் இருக்க முடியவில்லை ,,,,
    எத்துனையோ" நியாபகங்கள்" "வலி" கள் " ஏக்கம் " பரிதவிப்பு " இன்னும் நீழ்கிறது நியாபகம்,,,, சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி,,,, இத்தொடர்பாக முயற்ச்சி எடுக்கும் நணபர்களுக்கு ,,, நன்றி நன்றி நன்றி

  • @andrewjohn1491
    @andrewjohn1491 8 ปีที่แล้ว +16

    இப்படியா நல்ல நிகழ்சிகள் ஏன் தொடர்து வருவதில்லை. அருமை வீயி

  • @hariharanp7816
    @hariharanp7816 4 ปีที่แล้ว +3

    உறவை தேடி நிகழ்ச்சி தொகுப்பை பார்க்கும்போது எல்லாம் நான் கண்ணீர் மல்க என்னை அளவைகிரீங்க விஜி அம்மா இன்னும் பல உறவுகளை சேர்த்து வைக்க வேண்டும் அம்மா வாழ்த்துக்கள் அளத என்னையும் அளவைக்கும் உறவைத் தேடி நிகழ்ச்சி அம்மா

  • @ammacreative4909
    @ammacreative4909 3 ปีที่แล้ว +11

    இந்த நிகழ்ச்சியை பார்க முடியவில்லை, கண்ணீரில் முழுவதுமாய் பார்கவே மெய்சிலிர்க்கின்றது😥😥😥😥😓😓😓😓😓😓

  • @JayaKumar-gj5dq
    @JayaKumar-gj5dq 7 ปีที่แล้ว +21

    புதுயுகம் தொலைக்காட்சி நிருவனத்திர்க்கும் உறவைத்தேடி நிகழ்ச்சிக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி .காரணம் பல வருடங்கள் பிரிந்த குடும்பங்களை இனைத்து வைக்கிரிகள் அந்த நெகிழ்ச்சியான தருனங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 4 ปีที่แล้ว +22

    இப்படி உள்ள உறவுகள் இருக்குறதை பாக்குறப்ப ஆச்சரியமா இருக்கு சந்தோசம்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +6

    அண்ணா உங்க வேண்டுதல் வீண் போக ல இந்த்த நிகழ்ச்சி மூலம் நீங்க ஒன்னு சேரனும் இருந்து இருக்கு புது யுகம் தொலைக்காட்சி க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajanthayokan3144
    @ajanthayokan3144 8 ปีที่แล้ว +67

    எல்லா உறவுகள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் நன்றி அம்மா உங்களுக்கு

  • @hotrock9681
    @hotrock9681 3 ปีที่แล้ว +6

    2021ம் ஆண்டு இப்போ இந்த நிகழ்ச்சி நடக்கிறதா

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 4 ปีที่แล้ว +12

    உறவைத்தேடி நிகழ்ச்சி மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rizma7070
    @rizma7070 2 ปีที่แล้ว +4

    இந்த பயனுள்ள நிகழ்ச்சியை மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

  • @mmurugan5810
    @mmurugan5810 3 ปีที่แล้ว +16

    லட்சத்தில் ஒரு சித்தியா கோடியில் ஒரு சித்தியா இல்லை தெய்வமே சித்தியா வந்தளா அந்த சித்திக்கு என் வணக்கங்கள்

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 6 ปีที่แล้ว +24

    உறவுகள அனுசரிச்சு வாழணுங்கற பாடம் கிடைச்சிருக்கு.

  • @gautham5089
    @gautham5089 6 ปีที่แล้ว +2

    That FLUTE BGM.........My God no words fr that......Nailed it.....intha mathiri nalla show olunga odaathu...but Sollavathellam Unmai la oduthu....namma yenna tha makkal

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 ปีที่แล้ว +9

    செய்த தவறை உணர்ந்த மனிதன். 👍👍👍👍👍

  • @SelvaRaj-bd7sg
    @SelvaRaj-bd7sg 8 ปีที่แล้ว +45

    இந்நிகழ்சி மேலும் மேலும் தொடர வாழ்துக்கழ்

  • @krishnaramana6114
    @krishnaramana6114 5 ปีที่แล้ว +3

    புதுயுகம்டிவிக்கு..நன்றி

  • @msk1649
    @msk1649 8 ปีที่แล้ว +91

    இந்த நிகழ்ச்சிக்கு நான் தலைவனங்குகிறேன் {கண்ணீரோடு

  • @sigamanyselvi5730
    @sigamanyselvi5730 8 ปีที่แล้ว +9

    WORLD the best program. 10.Q ... Z TAMIL. from MALAYSIA.

  • @umeshravichandran8919
    @umeshravichandran8919 8 ปีที่แล้ว +7

    God Bless..
    really great job.. keep going..
    I had never seen any show like this.. Pls don't stop keep doing this.. God vl bless u ppls in all way..

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +2

    Good Brother and sisters sivakumar anna really you are lucky.

  • @ganapathyganapathy5733
    @ganapathyganapathy5733 4 ปีที่แล้ว +2

    Super negalchi epaum continue pannuga people support 💯

  • @vinothinipalanisamy6771
    @vinothinipalanisamy6771 5 ปีที่แล้ว +5

    Intha show va Continue pannunga plsssss.

  • @லதுஸ்கா.லது
    @லதுஸ்கா.லது 8 ปีที่แล้ว +57

    உறவை தெடும் சோ சூப்பர்

  • @sirajsiraj5509
    @sirajsiraj5509 6 ปีที่แล้ว +2

    great program uravai thedi.this is the no1 show in my list.we expect more............................................. best wishes to puthuugam team.i'm from srilanka

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 4 ปีที่แล้ว +4

    எதனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்தினீங்க... Miss this program..

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 5 ปีที่แล้ว +7

    மனசுக்கு சந்தோஷமா இருக்கு எனக்கு கண்ணீர் அடக்க முடியல ரொம்ப நல்லா இருக்கு ஹாப்பியா இருக்கு நிகழ்ச்சி நல்லா வளரும்

  • @skjkader3786
    @skjkader3786 7 ปีที่แล้ว +2

    Super program madam nan foreignila irrukan unga programme continue pakkurom valuthukal

  • @nadannadanvasu5262
    @nadannadanvasu5262 8 ปีที่แล้ว +6

    this program very well.
    don't stop this program please i vish you you're going long way.thank you

  • @shajahan6741
    @shajahan6741 8 ปีที่แล้ว +10

    Relation, Love, Compassion... is the strong Bond we can have & should develop.
    MaaShaAllah for this program initiatives.

  • @avinilaam2359
    @avinilaam2359 7 ปีที่แล้ว +3

    The best program in my life I'm from Newyork Newyork

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 ปีที่แล้ว

    beautiful
    wonderful experience and abslutly i love it

  • @sudhaarivu4584
    @sudhaarivu4584 5 ปีที่แล้ว +13

    Pls start this program again

  • @NathiyaNathiya-xg9dp
    @NathiyaNathiya-xg9dp 3 ปีที่แล้ว +1

    Super show en kankalil ennai ariyamal kanneer varuthu

  • @nasarqatar701
    @nasarqatar701 6 ปีที่แล้ว +62

    என் தாய் நாடன இலங்கைளும் இப்படி ஒரு நிகழ்ச்சி இறுந்திறுந்தால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிலரையாவது கண்டு பிடித்திறுக்களம்

    • @dkbeat.z8920
      @dkbeat.z8920 4 ปีที่แล้ว +1

      Aaamaa paa...naanum srilankan...enga country layum ipdi oru program kandippaa irukanum

    • @hobikhbaleswaran3590
      @hobikhbaleswaran3590 4 ปีที่แล้ว +1

      நானும் அதைத்தான் நினைத்தேன்

    • @fathimafathima1090
      @fathimafathima1090 4 ปีที่แล้ว

      உண்மை நம்மா நட்டில்

    • @NathiyaNathiya-xg9dp
      @NathiyaNathiya-xg9dp 3 ปีที่แล้ว +2

      Kavalapadathinga kandipa kedaipanga

  • @SARONINROJA618
    @SARONINROJA618 2 หลายเดือนก่อน

    கண்ணீர் வழிந்தோட பார்க்கிறேன்.
    உறவைத் தேடி ஹான்ஸ் up

  • @syedkamal6362
    @syedkamal6362 8 ปีที่แล้ว +6

    நல்ல நிகழ்ச்சி ,...

  • @tamilpugal1271
    @tamilpugal1271 8 ปีที่แล้ว +10

    wow...nice...program....super

  • @rajamanickam9707
    @rajamanickam9707 8 ปีที่แล้ว +11

    சூப்பர்

  • @farahkuttyma6957
    @farahkuttyma6957 2 ปีที่แล้ว +1

    Super 👌 God great

  • @anbuinmalai6302
    @anbuinmalai6302 2 ปีที่แล้ว

    அன்பு பாசம் எல்லாம் அந்த காலமே போய்விட்டது

  • @dineshroxz7194
    @dineshroxz7194 8 ปีที่แล้ว +14

    very nice super

  • @fareedhajabbar7044
    @fareedhajabbar7044 3 ปีที่แล้ว

    நானும் அதைத் தான் நினைத்தேன் இலங்கை யிலும் இதேமாதிரி நிஹல்ச்சி இருந்தால் என்னுடைய தம் பி கானாமல்போய் ஐம்பது வருடங்கள்ஆஆகின்றது இருக்கிரா இல்லையா தெயாதுபார்க்கவும் ஆசையா இருக்கு.இலங்கையில் இருப்பவர்களை தேடிக்கொண்டு ப்ளீச் கலா.

  • @safiq700
    @safiq700 8 ปีที่แล้ว +5

    so good

  • @alonsrone2304
    @alonsrone2304 5 ปีที่แล้ว +3

    Good job, don't stop it
    Please continue

  • @sidheekpasakaran9274
    @sidheekpasakaran9274 8 ปีที่แล้ว +10

    super show

  • @tharikahmed1
    @tharikahmed1 7 ปีที่แล้ว +6

    awesome show

  • @jkrishna6355
    @jkrishna6355 8 ปีที่แล้ว +3

    Nice....very well team work..god bless you.....

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 ปีที่แล้ว

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் இப்போது இந்த புரோகிராம் நடக்கிறதா என்று தெரியவில்லை தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் இரண்டு நாட்கள் இதைப்பார்த்து அழுது அழுது எனக்கு மனது மிகவும் பாரமாக உள்ளது மேலும் இந்த புரோகிராம் மூலம் நினறய குடும்பம் ஒன்று சேரும் வாய்ப்பை தாருங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் God bless you and your family 🙌👏🙏💐🎁

  • @Rockcreaters
    @Rockcreaters 6 ปีที่แล้ว +2

    Very good program.thanks for teams

  • @timepass2797
    @timepass2797 8 ปีที่แล้ว +18

    எனது தந்தையின் நண்பர் சென்னையில் உள்ளார்கள். 25 வருட இடைவெளி. தேடியும் பயனில்லை. உங்களால் உதவ முடியுமா????

    • @perinpamperinpam5810
      @perinpamperinpam5810 7 ปีที่แล้ว +1

      கலகலப்பு

    • @karanprabha3758
      @karanprabha3758 4 ปีที่แล้ว

      Pls mail the details to uravaiththedi@gmail.com or call 09840506229

  • @fathimafathima1090
    @fathimafathima1090 4 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭இப்படி ஒரு
    அன்பு

  • @vm3457
    @vm3457 7 ปีที่แล้ว +3

    God Bless..
    really great job.. keep going..
    I had never seen any show like this.. Pls don't stop keep doing this.. God vl bless u people in all way..
    Excellent Team Work....

  • @tutyjohn
    @tutyjohn 2 ปีที่แล้ว

    Great job.

  • @nrmhmmd2780
    @nrmhmmd2780 8 ปีที่แล้ว +8

    maashallah

  • @sanjushabeer3772
    @sanjushabeer3772 8 ปีที่แล้ว

    Madam, Excellent Program Everyone has to see & Madam, who coordinating this program in smooth way and excellent way... Everyone will like this program ...Sure..

  • @balabala7044
    @balabala7044 8 ปีที่แล้ว +2

    Very good show

  • @govindasamymohan7549
    @govindasamymohan7549 5 ปีที่แล้ว +1

    Good job Good work continue work good god bless your team

  • @venkatesanvenkey24
    @venkatesanvenkey24 7 ปีที่แล้ว

    super romba nandraga iruku

  • @a.j.frustha4678
    @a.j.frustha4678 8 ปีที่แล้ว +6

    Really your great mam super

  • @ashwinbabuma6759
    @ashwinbabuma6759 3 ปีที่แล้ว

    Very very nice

  • @ganapathimurugan3228
    @ganapathimurugan3228 4 ปีที่แล้ว

    Thank you amma .

  • @henryraja50
    @henryraja50 8 ปีที่แล้ว +9

    nice program I love it

  • @ilovemylife1435
    @ilovemylife1435 7 ปีที่แล้ว +2

    Super best brothers

  • @shanagaming3046
    @shanagaming3046 6 ปีที่แล้ว +1

    Super Show amma ur great

  • @palanisamy6164
    @palanisamy6164 4 ปีที่แล้ว

    Nice pakkave rompa santhosam

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 ปีที่แล้ว

    Masha Allah

  • @amosamosking6049
    @amosamosking6049 4 ปีที่แล้ว +2

    Thank you you Jesus

  • @SriVelanTv
    @SriVelanTv 7 ปีที่แล้ว +2

    Super program

  • @khansview581
    @khansview581 3 ปีที่แล้ว

    Nice God is love

  • @sureshsuna4851
    @sureshsuna4851 7 ปีที่แล้ว +1

    really super sir

  • @rajendrantamil1083
    @rajendrantamil1083 8 ปีที่แล้ว +3

    nice

  • @NainarParthiban
    @NainarParthiban 7 ปีที่แล้ว +1

    super super excellent

  • @krishnaramalingam3129
    @krishnaramalingam3129 5 ปีที่แล้ว

    super programme true relationship..
    hatts off madam

  • @suthansuthansuthansuthan8051
    @suthansuthansuthansuthan8051 8 ปีที่แล้ว +3

    Good prgram thnks madam

  • @avinilaam2359
    @avinilaam2359 7 ปีที่แล้ว +6

    Mr Hameed if believe allaha please go and stay for a month with mother mother father sister and your loving brother

  • @kanithangam8414
    @kanithangam8414 8 ปีที่แล้ว +2

    Hi I live Hong Kong rompa happy kanneer vannduvettatu

  • @coolfresh8760
    @coolfresh8760 8 ปีที่แล้ว +7

    உறவு தொடற வாழ்த்துக்கள்

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 4 ปีที่แล้ว +4

    Intha nigalchikku vanthavargal anaivarukume marujanmam thaan

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 ปีที่แล้ว

    இன்று இப்படிப்பட்ட பாசம் இருக்கிறதா???????????????????

  • @mamithunan1005
    @mamithunan1005 4 ปีที่แล้ว

    Hats off to the team

  • @jayajaya3224
    @jayajaya3224 3 ปีที่แล้ว +3

    உறவை தேடி நிகழ்ச்சி கடவுள் கெடுத்தாவரபிரசதம்

  • @Angarayan
    @Angarayan 8 ปีที่แล้ว +5

    Great episode and a great host as well.

  • @rosyrosy6063
    @rosyrosy6063 2 ปีที่แล้ว

    Mam super neega

  • @YOUTH_FOREVER_13T5
    @YOUTH_FOREVER_13T5 6 ปีที่แล้ว +1

    I love program

  • @madhavana3946
    @madhavana3946 3 ปีที่แล้ว

    SUPER😂😂😂🙏🙏🙏

  • @abdulrashidmannansharif7656
    @abdulrashidmannansharif7656 5 ปีที่แล้ว

    அருமை

  • @mohammedsirajsiraj2240
    @mohammedsirajsiraj2240 4 ปีที่แล้ว +9

    Dislike pottavan manasatchi illathavanga relationship value theriyathavanga

  • @gka-z1102
    @gka-z1102 5 ปีที่แล้ว +1

    நானும் சாத்தூர் than மிக அருமை tv but i now from malaysia

  • @therasajoe475
    @therasajoe475 7 ปีที่แล้ว

    Very touching it's a good show

  • @arulsamy1142
    @arulsamy1142 6 ปีที่แล้ว

    Arumai😭

  • @rahumathrahumath3540
    @rahumathrahumath3540 5 ปีที่แล้ว

    Nice program medam

  • @Rose-yw1mz
    @Rose-yw1mz 8 ปีที่แล้ว +5

    my mother's brother also lost. he left his wife, daughter and son. when they are studying seventh and fifth. can ur team help to find him. i am very greatful.

    • @ArunKumar-qr8up
      @ArunKumar-qr8up 4 ปีที่แล้ว

      uravaiththedi@gmail.com Mail them bro.They'll help u.

    • @malathiesakkimuthu
      @malathiesakkimuthu 4 ปีที่แล้ว

      +917358688057 or call to this number

  • @dhusidhusi611
    @dhusidhusi611 7 ปีที่แล้ว +2

    super kudumbam pallandu valga

  • @sarathsarathsarathsarath1880
    @sarathsarathsarathsarath1880 4 ปีที่แล้ว

    Amma.super.episod

  • @aketh1876
    @aketh1876 4 ปีที่แล้ว

    super mam super

  • @paviram1038
    @paviram1038 4 ปีที่แล้ว +1

    She has no grand makeup..very simple

  • @kalidasbalasubramanian.4861
    @kalidasbalasubramanian.4861 8 ปีที่แล้ว

    nice show

  • @ravitamil7518
    @ravitamil7518 7 ปีที่แล้ว

    super

  • @mrgmrg6265
    @mrgmrg6265 6 ปีที่แล้ว

    மகிழ்ச்சி வாழ்க வளமுடன்