Uravai Thedi | A mother's final wish to meet son after 25 years | 14/10/2016
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- A mother's final wish - Highly emotional scenes as she meets her son after 25 years,
"Uravai Thedi" An attempt to renew broken relationships. Experience Unique, emotional and unforgettable moments on this show!
Anchored by popular actress Viji Chandrasekhar
SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec
உறவுகளுக்கு நீங்கள் பாலமே அம்மா...நன்றி அம்மா...வாழ்த்துக்கள் உங்கள் புகழ் வாழ்க....
நண்பா உனக்கு நல்ல மனைவி கிடைச்சிருக்கு நண்பா உண்மையான மாமியார் மருமகள் பாசம் இது தான் கண் கலங்கி விட்டேன் இந்த மாதிரி நிகழ்ச்சி தொடர்ந்து நடந்த வேணடும் உறவைத்தேடி குழுக்கு எனது நன்றிகள்
.
😊😊o
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை........
நன்றி...உறவைத்தேடி நிகழ்ச்சி..
Correct ta sonninga. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அம்மாவுக்கு மிக பெரிய செல்வம் அன்பு மறுகள் கிடைத்து இறுகிறது
இதுதான் உண்மையான பாசம் மாமியார் மருமகள் பாசம் இதுதாண்டா வெற லெவல் வாழ்க வளமுடன்
S
@@susisaba146 but
Semma
உறவை தேடி என்று நிகழ்சி படைத்தவர்களுக்கு என் முதல் வணக்கம், எத்தனையோ உறவுகலை வாழ்க்கையில் துளைத்து விடுகிறோம் ஆனால் நமக்குனு ஒரு வயது வரும்போதுதான் அந்த உறவுகளை உணர்கிறோம்,, இதில் தாய் உறவு உயிருல்ல உறவு, சாந்தி அம்மாவுக்கு தன் மகன் மருமக்களாக ஒரு மகளும் கிடைத்திருக்கிராள் மிக்க மகிழ்ச்சி, உறவை தேடி குழுவினருக்கும் மிக்க நன்றி, மிக மிக அருமை...
இந்த ப்ரோக்ராம் ரொம்ப நல்லா இருக்கு என்னால் அழுகையை கண்ணீரை அடக்க முடியல சார்
me too
இந்த உண்மையில் நிகழ்ச்சி அற்புதம் மிகவும் நன்றி
அம்மா உங்க வேண்டுதல் வீண் போக ல அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த்த நிகழ்ச்சி க்கு எப்படி நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது அம்மா
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
எந்த மருமகளையும் நான் இப்படி பார்த்ததுல்லை பாசத்திர்கு ஏங்கிய அந்த செல்வங்கள் நீடூளி வாழ அந்த இறைவன் என்றும் துணைநிற்பானாக
shajahan fareed @ gmail G norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G
shajahan fareed
,
norah abdullah nn
nive
nice
😭😭😭😭😭 கண்களில் நீர் ததும்பி வழிகிறது. தாய் பிள்ளை உறவை என்றும் யாராலும் பிரிக்க இயலாது 👍
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் நன்மையான நல்ல நிகழ்ச்சிளில் இதுவுமொன்று
தமிழ் புலிகள் - Tamil Tigers super amma
அருமை .உயிர் இருந்தும் உயிரட்ரவராக வாழ்ந்த உயிர்களுக்கு உயிர் கொடுக்கும் நிகழ்ச்சி .வளர்க உறவை தேடி நிகழ்ச்சி.
சொல்வதெல்லாம் உண்மை என்ற தொடரைவிட இது மிகச்சிறந்த நிகழ்ச்சி...
தமிழ் வேதம் it's true
B but they even made one family join
6 OK 6th
unmai
O:-) :-$
I could not control my emotions. This is the love between mother and son.
பாசத்திர்கு ஏங்கிய அந்த செல்வங்கள் நீடூளி வாழ அந்த இறைவன் என்றும் துணைநிற்பானாக, தனசேகர் உங்களுக்கு நல்ல wife கிடச்சி இருக்காங்க, தாய் அன்பை விட வேறு எதுவும் பெரியது இல்லை. சாந்தி அம்மா சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். சாந்தி அம்மா குணமடைய இறைவன் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். மன்ம் நெகிழ வைக்கும் நிகழ்ச்சி இது. புதுயுகம் தொகுப்பாளர் டீம் அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அம்மா சந்தோசமா வாழ வாழ்த்துகள் ஒரு மகன் உலகை விட்டு பிரிந்துவிட்டான் உங்களை விட்டு அல்ல ஆனாலும் நீங்கள் எதிர்ப்பார்காத உறவு .உங்களுக்கு மருமகள் என்ற பெயரில் மகள் கிடைத்திருக்கிறால் இறைவன் உங்களை ஆசீர்வாதப்பர் . உங்களை வணங்குகிறேன் அன்னையே
என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை உன்மையில் இந்த tv க்கு முதல் எனது வாழ்ந்து அம்மா பில்லை சேர்ந்தது சொல்ல முடியாத மகிழ்ச்சி bt அம்மாவுடைய கஸ்டம் கன்னீர் அயே என்னால் தாங்க முடியவில்லை ஒரு தாய் உலகில் பாசத்துற்கு நிகராக எதுவும் இல்லை அம்மா இல்லாமல் இருவர்களுக்கு தான் அந்த வேதனை தெரியும் friend எனது கண்ணிர் வாழ்ந்து
Fairoos kahn Nice i like to murli
Fairoos kahn Nice i like to murli @ g norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs
Mother's love is pure and Great❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thamilini Gajendren I
o
congregation madam keep it up this program
வாழ்த்துக்கள் பெற்ற தாயையும் ,மகனையும் சேர்த்து வைத்ததுக்கு,...அம்மா இல்லைனா வாழ்க்கை வாழ அர்த்தம் இல்லை
நான் இலங்கை தமிழன் அம்மா உங்க சேவை பெருமையானது. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
அய்யா சாமி அழுகாம இருக்க முடியலை 😭😭😭😭😭😭.... அம்மா பாசத்தை இதைவிட யாருக்கும் புரிய வைக்க முடியாது..... கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது சாமி 🙏🙏
Vera level unnga shows neraiya naa paarthutan enimelum paarpan good processing of uravai thedi I love this show
புதுயுகம் டிவி ரொம்ப நல்லா இருக்கணும் வாழனும் நீண்ட நாள் இந்த ப்ரோக்ராம் என் உயிர் உள்ளவரை இருக்கணும்
தாயின் பாசம் என்றென்றும் அழியாது இந்த மருமகள் மாமியார் பாசத்திர்கு ஏங்கிய இந்த செல்வங்கள் வாழ இறைவன் துணை மிகவும் அற்புதம் நன்றி அழகி அம்மா நன்றி
very nice program .. thankyou . for . this program
Selvie Tamel @ gmail G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G norahajs G y y y y r ttys G r norahajs G y r norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G norahajs G u norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs G norahajs G u norahajs G u norahajs G norahajs u norahajs u norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs G norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u norahajs y y y y r norahajs u norahajs u norahajs G norahajs u norahajs u norahajs G u norahajs u
Selvie Tamel k
Selvie Tamel
manl
இப்படியும் ஒரு அப்பாவா அயேடா நினைக்கவே பயமாக இருக்கு
நிறைய
Helping peoples I loved the show very much. Thank you
Mom said she's a cancer patient i wish she will be alive now & living with her son puthu yugam tv is excellent i salute you guys
இன்னும் நிறைய உறவுகள் சேரனும் இந்த டிவி சேனலுக்கு வாழ்த்துக்கள்
என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை உண்மையில் இந்த Tv க்கு முதல் எனது வாழ்ந்து அம்மா முடியாத மகிழ்ச்சி அம்மாவுடைய எந்தையும் தாயும் சிவனே சிவனே என்றே அலைத்திட அருள்வாய் இந்த அம்மாவுக்கும் சிவனே அருள்வாக்கி நன்றி
Selvie Tamel write in national language can't understand tamil
manohar sankaran. மிகவும் நன்றி
Selvie Tamel write in national language
சொல்வதெல்லாம்உண்மை தொடரைவிட உறவை தேடி மிகவும் அருமையாக இருக்கிறது இந்த தெடார்ச்சியை பார்பேம் கண்ணீர்தான் வருகிறது மிகவும் அருமை
இந்த நிகழ்ச்சி நெகிழ வைக்கிறது...
தொடர்ந்து நடத்துங்க மிக மிக தேவையானவிஷயம் அருமை.உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள்.நன்றிகள்.
Happy ending, she is lucky to get mother in law...in form of mother 😊
புது யுகத்தில் உறவுகள் நிகழ்ச்சி மனதுக்கு நிம்மதியாகவும்...கண்ணீரேவராத எனக்கு குடம்குடமா வந்தது.அருமையான சேவை.உங்களை வணங்குகிறேன்.இன்றுதான் பார்த்தேன்.இனி தொடர்வேன்
ஆசையை நிறைவேற்றிய ... புதுயுகம் தொலைக்காட்சியில் பணியாற்றிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்.... கோடான கோடி நன்றிகள்... கடைசியில் கண்கள் கலங்கின...,,
BH
,.
|
தங்கமான தாய்க்கு பொக்கிஷம் அந்த மருமகள்...hatsoff.
கண்ணில் நீர் வழிய விட்டீர்கள் தாயே.... கணவரின் தாய் நமக்கும் தாய் தான் ... நானும் ஒரு மருமகள் தான் ஆனால் மகளை போல் இருக்க விரும்புகின்றேன் ,,, நானும் இவ்வாறு ஒரு அன்பிற்கு ஏங்குகிறேன் ஆனால் எனக்கு அமையவில்லை ...
OMG! Amma's love incomparable. God bless them all (:
மகனும், மருமகளும் பாசபினைப்பு. தேடி கண்டு பிடித்த தாயின் வைராக்கியம் போற்றுதல்குரியது. உதவியவர்கலுக்கு வாழ்த்துகள்.
I CAN'T CONTROL MY TEARS, HATS OFF TO UT TEAM, NOW THAT MOM HAS LIVE LONG AND HEALTHY WITH HER SON FAMILY.
Nala irukanga ipo
புதுயுகம் டிவி க்கு
வாழ்த்துக்கள் ஒரு
குடும்பத்தை சேர்த்து
வச்சபுண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்
So happy for them Very very good daughter in law So happy for t son my tears pouring non stop God Bless everybody Such a beautiful loving mother
What a great program.... big big big salute
புதுயுகம் ரீவீக்கு எமது வாழ்த்துக்கள் ,அருமையான செயலில் ஈடுபட்டு பலஉறவுகளை சேர்துவைத்ததை எங்களைவிட சேர்ந்த குடும்பத்தின் சந்ததியே காலம் வரை மறக்கமாட்டார்கள்.
This is your one of the best ever program .... should continue whatever it cost..
Thanks for your efforts to do keep bonding the relationship
உங்கள் குழுவினர்களுக்கு ஆயிரம் நன்றிகள்
யம்மா நீங்க அழகி நாடக முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிகையாக மிகச்சிறந்த முறையில் நடித்த நடிகைதானே வாழ்த்துக்கள்
solla vaarthai illai , kanneerodu nantry, uravai thedi teamku. [ i cant control my self when i saw this program] .rombe thanks to team workers,ungal sevai thodara vazhukkal,
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து எனக்கு தண்ணி வந்துருச்சி. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
really powerful program we uphold in our prayer all of the team worker have blessed for a every tears
Can't control my tears seeing them, amma illanA yaarum Illa, she is the one who is only for us 👨👩👧👦
உறவுகளை உண்மையாக நேசியுங்கள் நாம் வாழுகிற வரையிலும் யார் மனதையும் புண்படுத்த உங்களை கர்த்தர் தாமே நீடூடி வாழ்க
🙏🇸🇬 Thanks to Uravai Thedi Show & Thanks Ma'am and your Team Crew🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Very Good couples 💑 * & lovely Mother See even daughter in-law love ❤ Mother in-law Allah bless 🙌 the family 👪 😭😭😭😭😭😭😭😭
Unga serial parthu na azhatha naal ilai mam.................... But azhumbothu happy aa iruku.......... Aanantha kannir aa varuthu mam.............. Ithe mathiri unga pani thodara en manamarthantha vaazhthukkal mam
அந்த அம்மா ஒரு நல்ல பையன பெத்து இருக்காங்க
அந்த அண்ணாக்கு ஒரு நல்ல மனைவி கிடைச்சு இருக்காங்க ஒரு அம்மா மாறி பாத்து இருக்காங்க
அம்மா உங்களுக்கு ஒண்ணும் ஆகாது இன்னும் 100 வருஷம் நல்ல இருப்பிங்க
சாந்தி அம்மா குணமடைய இறைவன் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
Nala irukanga ipo
Vaalka vaalka piriya ungala ninaiththu naan ore aluthukondu erukkiranama
நல்ல மருமகள். இனி வரும் காலங்கள் இனிமையாக அமைய வாழ்த்த்துக்கள்
No words... Nonstop cry..
நல்லதோர் நிகழ்ச்சி.அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Night 1:00 Mani ku pakkura Ennala Azhugaya Niruttha Mudiyala Andha Amma oda Nilamai endha Ammakum Varakkudathu 😭😭🥺🥺God Bless you 🙏🙏🙏🙏🙏
Enta negalci super madam.perintu valum uravai settu vaikum serapana amaiyadum.elanta anbaium pasataium mendum kedaikadum.allarum santosama valanum.super♥️🙏
Thank you so much Uravai team ♥️
Super Amma, Anna, akka. Total family very nice. Akka u r always great
Tears tears tears.... May God bless all of u.. Great show
உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை அம்மா உங்களை தலை வணங்குகிறேன் மேடம் 🙏🙏
வாழ்த்துக்கள் புதுயுகம் டிவி க்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது கண்ணீரை அடக்க முடியவில்லை
ஒரு தாயின் பலநாள் வேதனையை ஒரு நாளில் பூர்த்தி செய்த புதுயுகம் குழுவிற்கு மிக்க நன்றி
அம்மா என்ற உறவுதான் தெய்வம்
உங்கள் தெய்வீகப்பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.
Everytime I see this all program I cry...
Tears in my eyes..... Really heart touching program.... Hats of you to entire team..... Especially Viji Madam!!!! 🙏🙏🙏
உண்மையில் அந்த தாய்க்கு அழகான மரு(மகள்)
So great touching my heart realy great mom prayer... and love
Unmatha
Tough My Heard Still I Am Crying. Recently I Lost My Mother I Missed Her So Much
No words ...... 😚
Great moments ❣️
Oru mganai ezantha Thaikku enoru magal um gidaithal
Yýyyyýýý
@@manoramak1106 jo
My mother died one year before. Now I married having child.. Still I longing for amma.. Tears in my eyes.. Miss u amma..
By by
New born Mother and Son relationship this time of day 🙏🙏🙏🙏🙏🙏🙏
Can anyone help with theirs number
Qà
Marumagal ivalo pasama Iruka Periya vishiyamthan...😳😘 Amma illathavangaluku andha ekkam theriyum....
எனக்கு அழுகை தாங்க முடியலை என்னாலே தாங்க முடியாமல் ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தேன்
Great show.. Shower with your beautiful family Shanthi Amma 💖❤️🙏
ரொம்பா,ரொம்பா,நன்றி,இந்த ,நிகழ்ச்சி.சொய்யும்.அனைவருக்கும்.வாழ்த்துக்கள்
Super super iam crying God blesses puthuyugam channel all persons
சாந்தி அம்மா சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
M
@@vijiraj8212 நின்
@@vijiraj8212 edd
Enthamari program ennu ennu ninda nal nadakkanum yellarukkum yella uravugal kedaikanum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
புதுயுகம் டிவி நடத்துனர்கலே கோடி புன்னியம் கிடைக்கும் உங்கலுக்கு வால்துக்கல் பல
Sss
Unga chenal mean melum valaratum..valthukkal...kodana kodi nandrihal
i like the Great programe.. Mother's love is the uncountable love in the world..
no words fa this program ! really good program ..lots of love filled..tears coming out.
thanks for channel for this program.
இது தான் தாய் பாசம்.
You people are great hands up to your group
1st time I cried .i watched lot of programs like this .but I never seen like this feeling
Ì
I feel so very sad for Shanti amma. My tears can never stop
Good Daughter inlaw God bles😍😍😍😍
Heart touching good service program
வாழ்த்துகள் அம்மா அவர்களுக்கு. I love my mother and I miss you my mom
கண்ணீரில் ஆழ்ந்துவிட்டேன்😭😭😭😭😭😭😭
இந்த ப்ரோக்ராம் நடத்தும் நண்பர்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்
Gananavel Ranganathan
@@valarmathiselvaraj38শ
@@ajhj4357 .
I can't control my tears I miss my Amma i know
Good.. புதுயுகம் program.. service..
Amma unga daughter in law super.