Libra Lagna planetary combination துலாம் லக்னம் கிரக சேர்க்கை - GURUJI LIVE(29.10.2023)
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
- துலாம் லக்னம் கிரக சேர்க்கை - GURUJI LIVE(29.10.2023)#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
குருஜிக்கு நிகர் குருஜியே அடிச்சுக்க முடியாது.. அடிச்சுக்க முடியாது ...அடிச்சுக்க முடியாது... அடிச்சுக்கவே முடியாது👋
😅
குரு ஜி நான் துலாம் லக்னம் லக்கினத்தில் பௌர்ணமி சந்திரன், லக்கினாதிபதி தனித்து உச்சம்.நீங்கள் சொன்னது போலவே no sentiments கடவுள் நம்பிக்கை இல்லை.10க்குடையவர் லக்கினத்தில் உள்ளதால் எனக்கு ஒரு நாளின் பெரும்பகுதி நேரங்கள் பணம் பற்றிய சிந்தனைகளை உள்ளது.புட்டு புட்டு வைக்கிறீர்கள் ஐயா.🎉🎉
சுக்கிரனுடைய பரணி நட்சத்திரத்தன்று துலாம் லக்னம்~ என்ன ஒரு Coincidence👌🌿🙏குருஜி🌟
சுக்ரனும் பூரம் நட்சத்திரத்தில்...
என் மகள் ஜாதகம் எப்டி படிப்ப doctor படிக்க அமைப்பு இருக்க மேடம் 2ல் சந்தரன் கேது. 3ல் சுக்கரன் செவ்வாய். 4ல் சனி புதன். 5ல் குரு சூரியன் . 8ல் ராகு நடப்பு தசா புதன் 8 வருடம் இருப்பு மகளுக்கு 2 வருடம் எந்த seikkaiyum சொல்ல vellai இயா
வணக்கம் குருஜி 🙏🙏 தங்களின் நேரலைக்கு மிகவும் நன்றி..பல நுணுக்கமான தகவல்கள்.. தங்களின் ஜோதிட சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏💐💐
Thank you so much for your live guruji very good explanation about Thula laknam thank you guruji
வணக்கம் குருஜி, நான் துலா லக்னம் இரண்டில் குரு சனி பார்க்கிறார்....பங்க பட்ட குரு தசை நடகிறது, உடல்நிலை பாதிக்கும் குருஜி.
🙏துலாம் லக்னம்~ 8ல் சுக்கிரன் தனித்து...ஆயுள் குறித்த நுணுக்கம் அருமை. 4ல் சுக் சனி~ சுபத்துவம் பெறும்போது ...சேற்றில் கார் சென்று பின் தார் ரோட்டுக்கு வருதல்( திருந்துதல்)...e.g அருமை👌👍🙏
My. Daughter. Thullam. Lakkanam. Suradasi. Sani. Puthy. 6.10.1989.7.40.am. Tenkasi. Surandai.
வணக்கம் உமா அம்மா.
@@saravanansaravanan9910 வணக்கம்🙏
@@vanisris8185 நாளை பதில் தருகிறேன்
Thanks sister
6ல் சனி தனித்து செவ்வாய் தனித்து ராகு தனித்து
மற்றும் 6ல் சனி செவ்வாய் ராகு இணைவு அல்லது முக்கூட்டு பார்வை தாக்குதல்
மிக சரியான அற்புதமான விளக்கம்... நான் பார்த்த ஜாதகங்களில் நீங்கள் சொன்ன பலன் சரியாக உள்ளது.
நன்றி குருஜி ஐயா
நான் துலா லக்கினம், காணொளி முழுமையாக பார்த்தேன், அருமையான விளக்கம் 👏👏👏, நன்றி 🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
குருஜிக்கு வணக்கம்.
நான் துலா லக்னம் காத்துக்கொண்டிருந்தேன், உங்களின் இந்த Live க்காக, மிகச்சரி
நன்றி ஐயா. உங்களது இந்த ஜோதிட ஞானம் கடவுளின் வரம் மட்டுமே, உங்களது அனுபவம் அடுத்ததுதான்., நிறைய பேச நினைக்கிறேன். ஆனால் எப்படி| எப்போது சாத்தியமாகும்? தெரியவில்லை. வணங்குகிறேன் நன்றி.
வணக்கம் குருஜி
பொது ஜாதக liveக்கு ஆலோசனை கேட்டு இருந்தீர்கள் குருஜி. பல பேர் ஏமாற்றம் அடையவதாகவும் அதனால் தாங்கள் மீது பலர் குறைப்படுவதாக கூறி இருந்தீர்கள் குருஜி. அதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது குருஜி. ஒரு நாள் live நீங்கள் முற்றிலும் 6ம் பாவக கேள்விகள் மட்டும் நடந்த வேண்டும் குருஜி. அதாவது நோயால் கஷ்டப்படுவர்களுக்கு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் கடன் வாங்கி மன அவஸ்தைபடுகிறவர்களுக்கு மட்டும் பதில் அளிக்கும் விதமாக liveநடந்த வேண்டும் குருஜி. இவ்வாறு செய்தால் துயரப்படும் மனிதர்களுக்கு ஒரு சிறு ஆறுதல் கிடைக்கும் குருஜி. வாழ்வில் பசி நோய் கடன் தவிர மற்ற பிரச்சினைகளை சற்று பொறுத்து கொள்ளலாம் குருஜி. ஆனால் தரித்திரம் மூலம் உண்டாகும் வறுமை நோய் கடன் போன்றவற்றை பொறுத்து கொள்ளுவது மிகவும் கடினம் குருஜி. எல்லாம் அறிந்த தாங்களுக்கு இது நன்கு தெரியும் குருஜி. ஆவனவற்றை செய்யுங்கள் குருஜி பரமபுண்ணியம் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் கிட்டும் குருஜி. நன்றி குருஜி. எல்லாம் செயல் கூடும் குருஜி.
Superb what a excellent knowledge you have. Very amazing. God bless you sir.
11il sun buddhan, sukran good or bad. Magara chavva seeing from 4th place to 11thplace.Is it good or bad.
ஜோதிட வரலாற்றின் கல்வெட்டு குருஜி அவர்களுக்கு நன்றி நாங்கள் என்றும் கொடுத்து வைத்தவர்கள்.....காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி ....
Ucha chavva with raghu seeing 7th place 10place, 11th place. Kethu in 10th place sun, buddhan and sukran in 11th place. Sani in 8th place. Guru in 2nd place.
I m earning well n sukiran in 3 rd house. Tula lagnam. I m not dependent on anyone.
Guruve super🎉🎉🎉🎉🎉🎉namaste 🎉🎉🎉🎉
அன்பான வணக்கம் குருஜி. நானும் துலா லக்னம் லக்னத்தில் தனித்த புதன் ஜோதிடத்தை உங்கள் மூலம் கற்கிறேன்.
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் 10 ல் நான்கு கிரகங்கள் சேர்க்கை இருந்தால் அது சன்யாசி யோகம் என்பது உன்மையா
யாருமே போடலை அதுனால நான் போடறேன் - சனி - நீதிமான் யோகவான் - என் செல்லம் 😂
Salute guruji for supporting women
🙏நல்ல விளக்கம் குருஜி 👌👌👌
நன்றி
Thanks guruji
ஐயா வணக்கம்.
அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்து உங்களின் மோதிரக் கையால் கொட்டு வாங்கும்
Gr. நர்மதன்.
நானும் துலாம் தான்.
நீங்கள் சொன்ன அனைத்து குணங்களும் எனக்கும் பொருந்தும்.
No sentiments.
எனக்கு நீச சுக்கிரனாகவே இருந்தாலும் சாதிக்கும் வெறி உள்ளுக்குள் இருக்கிறது.
நிச்சயம் வெற்றியடைவேன். உங்களின் நீசபங்கராஜயோகம் கட்டுரை என்னை மேலும் உற்சாகத்தோடு உழைக்க வைத்துள்ளது.
நன்றிகள் ஆசானே.
ஜோதிடத்தில் உங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அதில் நானும் ஒருவன்.
இன்றைய காணொலிப்பதிவு வெகுசிறப்பு குருவே.
❤❤❤❤❤❤❤
Super ayya nandri
Valga valamudan ayya
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 நன்றி 🙏🙏
Vanakkam Guruji, guru and sevvai in 6th place. Please clarify. Thanks
Thank you sir...
வணக்கம் குருஜி 🙏
குருவே... என்னுடைய உறவினர் ஒருவர் துலாம் லக்கினம், சந்திரன் அதிக சுபத்துவம். நீர் காரகத்துவத்தில், தொழில் செய்கிறார். இன்னொரு அலுவலக நண்பர். மாற்று திறனாளி. பிறக்கும்போது நன்றாக இருந்து, சிறுவயதில்தான், ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவர். துலாம் லக்கினம். 6இல் குரு, ராகு சேர்க்கை. ராகு தசை முடிந்து, 40 வயதில் குரு தசையும் வர போகிறது. நிரந்தர வேலையில் உள்ளார். நண்பர் என்பதால், அவரே அந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். முடிக்கும்போது, முத்தாய்ப்பாக முடித்தீர்கள். எத்தனை video பேசினாலும், அத்தனையிலும் புதுப்புது நுணுக்கங்கள். ஜோதிடத்திற்கென்றே பிறந்தவர். வணங்குகிறேன் குருவே.
குருஜி வணக்கம் எங்கள் 2வது மகன் துலாம் லக்னம் மகர ராசி உத்திராடம் 2ம்பாதம காலை9மணி 37நிமிடம் லக்னத்தில் சுக்கிரன் 4ல்சந்திரன் 7ல் செவ்வாய் 10ல்சனி 11ல்சூரியன் புதன் 12ல் குரு கேது இது உங்கள் பார்வைக்கு வந்தால் எங்களை வழி நடத்துங்கள் குருஜி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
Vv vv
gurujii நான் துலாம் லக்னம் மூன்றில் ராகு .
ரிஷப ராசி .திதி பௌர்ணமி.
இரண்டில் சூரியன் புதன்.
ஐயா நான் ராகு தசை முழுக்க துன்பம் மேல் படிப்பு தடை.
வீட்டில் கஷ்டம்.
அதிலும் இராகு தசை சந்திரன் புத்தியில் மிக துன்பம்.
என் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்து விட்டது.
இன்று வரை.
Vanakkam Guruji
👌👌👌 sir🙏
Guruveee saranam❤❤❤
ஐயா எனக்கு உத்திராடம் 3 பாதம் மகரம் ராசி துலாம் லக்கினம் எனக்கு குரு திசை எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏
Me to
1 il ragu,suriyan,Sani,budhan serkai in thulam laknam Meena rasi ..
Is good or bad sir
பிறந்த தேதி 6.11.63 - 5.43 AM பிறந்த ஊர் உடுமலைபேட்டை எனக்கு துலா லக்னம் மிதுன ராசி எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை பணம் ஏமாறறிவிட்டார்கள் எனக்கு உடன் வேலை செய்தவர்களால் ஏமாற்றம் வீட்டில் சண்டை சச்சரவு ஒரு நிலையில் வாழக்கூட பிடிக்கவில்லை நல்ல காலம் எப்போது வரும்
வணக்கம் குருஜீ
Sudhakaran April 5 1977 8.30 pm Tittagudi Cuddalore district
3 crores debt. I am negative always in thought. Should I need to be so
EXCELLENT GURUJI ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vanakkam guruji ayya
Next week 🦂 Scorpio ❤🎉
Thula lagnam 9 la buthanum sukkiran sukkira thasaila onnume ella eppa suriya thasa nadakkuthu enna sollaporinga
🙏🙏🙏🙏🙏👌👍😊
Guruji thulam laknam rishabathil guru sevvai serkai nanmaiya....? Thirumana valkai epdi irukum
Vanakkam kuruji.. Mbbs mudithu aduthu kiragaserkkai poruthu enna padikka mudiyum nu video podunga kuruji. .. Niraiya perukku payanullathaaga irukum. Nantri gurujii..
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க
Thulam laknam 11th place simmam sun+sukki+sani+pudhan+kedhu eppdi palan eduppadhu 21/8/2007 time11:40 place :madurai
குருஜி மிதுனம் லக்கினம் லக்கினத்தில் செவ்வாய் ராகு
7 சனி கேது
புதன் 12 எப்படி வாழ்க்கை.
வணக்கம்க குருஜி உங்களிடம் முக்கியமாக பேச வேண்டும் please guruji என்னுடைய common Sai ஏற்றுக் கொள்ள வேண்டும் please guruji
Ayya female miduna rasi Thula lagnam thiruvathirai natchathiram 3am paadham
Male viruchiha rasi ketti natchathiram 2am paadham mithuna lagnam rendu perkkum second marriage match akuma sir pls rply
வணக்கம் குருஜி. தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? நன்றி
Langinam. Sukiran. Chandranirrukar
எட்டில் சுக்கிரன் குரு பார்வை.
Chandran valarperai, in lagnam kethu in 10th place how kethu dasa will be.
துலாம் லக்னம் லக்னத்தில் கேது ஆறாம் இடம் புதன் சுக்கிரன் செவ்வாய் சதுர்த்தி வளர்பிறை 11-ஆம் இடம் சந்திரன் இது எவ்வாறு இருக்கும் குருஜி
❤❤❤❤❤🙏
துலாம் லக்கினம் ..6ல் சனி கேது..
10 ல் சூரியன்...
ரிஷபம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரத்தம்... அரசு வேலை எப்போது கிடைக்கும்
துலாமில்...... குரு, சுக்ரன், சனி, புதன், சூரியன் சேர்த்துருக்கு குருவே....
💐💐💐
Sir, 10 ghuru , sollala sir
நல்லவன். எமாருவான். கெட்டவன். எமாதுவான்.
குருஜி ஐயா வணக்கம்!🙏துலாம் லக்னத்திற்கு புதன் ஏழாம் அதிபதி இல்லையே 10:53 பிறகு எப்படி புதன் மாரகாதிபதியாக வருவார்???குழப்பமாக உள்ளது,திருத்தவும் அல்லது விளக்கவும்!நன்றி!🙏
Guruji I am thulam lagnam viruchaka rasi
14 10 1983 6.30 am kovilpatti friday
Ennaku lakkanam rasi natchathiram chollungaya.
👌👌👌👌👌
5 l kathu
ராகுவும் சனியும் சேர்ந்து 8ம் வீட்டில் இருந்தால் என்ன பன்னும்.
20.51 start
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புத்ன் சனி லக்கினத்தில் சொல்லவேஇல்லை .
3 செவ்வாய் சந்திரன் சொல்லவில்லை
குரு கேது 8 ல் சொல்லவில்லை குருஜி .
8ல் ராகுவும் குருவும் ' துலாம் லக்னம். சுக்கிர தசை . ஆயுள் எப்படி
Thulam rasi swathi nachathiram meena lakkanam rahuthisai data birth12 06.1984 nan matruththiranali nan padithullen job kidaikkavilai valkkaiye nasamaye ponathu enimelavatthu nallatha vaippu varuma lyya ningal dellathteluva solkkirukal iyya
Sir navamsa mum edukalama
🙏🙏🙏🙏
Sani sukran putan surian in 7th house in mesham palankal
🎉🎉🎉🎉🎉🎉
05. ஆம். பாவகம். கெட்டு. விட்டது. பெண். குழந்தை. யோ. ஆண். குழந்தை. யோ. குழந்தை. குழந்தை. தான். இன். ட் ரை. க். Ku. பெண். தான். ஹீரோ. Hero
அய்யா என் மகன் ஜாதகத்தில் 9இல் சூரியன் செவ்வாய் ஒரு நட்சத்திரத்தில் இணைந்து உள்ளத்து. துலாம் லக்னம் எப்டி இருக்கும் அய்யா.,
சுக்கிரன் புதன் சேர்கை 11 ல்
சுக்கிரன் புதன் எங்கு சேர்ந்தாலும் நல்லது தான். வீடு கொடுத்த சூரியன் எங்கு இருக்கிறார் என்பதையும் சுபர் பாபர் பார்வை இருக்கிறதா என்பதையும் பொருத்து பலன் அமையும்
சூரியன் 10ல் 5ல் உள்ள பௌர்ணமி சந்திரன் பார்வை
சூரியனின் வீடு சுபத்துவம். சூரியனும் சுபத்துவமாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் தான் Electrical maintenance என்று போட்டிருக்கிறீர்கள். சூரியனின் காரகத்துவத் தொழிலில் இருக்கிறீர்கள்
சூரியன் திக்பலம்👌 சந்திர அதியோகத்தில் (பௌர்ணமிச் சந்திரன்) சுக்கிரன் புதன் சூரியன்👌 Super. சூரியன் புதன் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பீர்கள்.
பாரம்பரியம் மிக்க பரம்பரையில் பிறந்திருப்பீர்கள்👍
Sun. Puthan. Chavai 12.lerunthal
அருமை
Ayya lagnathill chevvai manthi
எட்டில் சுக்கிரன் இருக்க குருபார்வை.
உங்களை எப்படி தொடர்பு கொள்வது
துலாம் லக்கினம் தனுசு ராசி 11ம் இடத்தில் 6 கிரகம் எப்படி இருக்கும்
😢ஏழில் செவ்வாய் சூரியன் சனியின் ஏழூம் பார்வை மனைவியை பாதிக்குமா
Thalai vazli varudu
சூரியன் புதன் இருந்தால்
❤
சுக்ரன் புதன் குரு சனி 4 இல்.குரு தசை எப்படி இருக்கும்??
சுக்கிரன் திக்பலம் பெற்று வலுவாக இருக்கிறார்👌புதனோடும் 4ஆம் அதிபதியோடும் சுபரான குருவோடும்👍
குரு தசையில் சுபத்துவக்கடன், வளர்ச்சிக்கான கடன் (தொழில்) அமையும். கடன்களால் தொல்லை இருக்காது
வீடு, வாகனம் அமையும். சுக்கிரன், புதன், சனியின் இருப்பால் குரு அடக்கி வாசிப்பார். குரு ஸ்தானபலம் இழந்து சுபத்துவமாக இருப்பது சிறப்பு👌
வெளிமாநிலம் or வெளிநாடு நகர்த்தும் குரு தசை
சுக்கிரனுக்கு வீடு கொடுத்தவரும் ஆட்சி👌
8il chandiran
Thulam laknam lakanathil ragu
சுக்ரன். செவ்வாய். சேர்க்கை. 07. ஆம். பார்வை. காம. உணர்வு. அதிக. மாக. இருக்கும்
Vanagam guruji IYA Anbalagan.R 3.4.1986 3,2am Salem MOTHER DEATH GURU THASA???????????????????????😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Video and Audio is not synchronised
Sir7 ill sani sollugga