WHAT STUDY AND WHAT JOB - என்ன படிப்பு, என்ன வேலை? சுபத்துவ விதிகள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2022
  • என்ன படிப்பு, என்ன வேலை?
    கல்வி, தொழில். துல்லிய சுபத்துவ விதிகள்.#Astrologeradityagurujipremiumvideos
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 303

  • @user-uv9qs7rj2d
    @user-uv9qs7rj2d ปีที่แล้ว +22

    வணக்கம் குருஜி.. அருமையோ அருமை.. இந்த கால ஜோதிடர்களும் வரும் கால ஜோதிடர்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷம் இந்த காணொளி.. உங்களது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இதை பார்ப்பவருக்கு யோக தசைகள் நடக்கும் போது மட்டுமே இந்த பொன்னான கருத்துகள் அவர்களுக்கு புரிந்துகொள்ளபடும்..

  • @muraleetharank1068
    @muraleetharank1068 ปีที่แล้ว +69

    பயனுள்ள பதிவு. நான்தான் கேட்டிருந்தேன் குருவே. மிக்க நன்றி. 🙏🙏🙏🤜

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 ปีที่แล้ว +14

    2,10ம் இடதொடர்புகளை மட்டுமே இதுவரை விளக்கியுள்ளீர்கள் குருஜி.அதைப்போலவே 7,10ம் இடதொடர்பு 3,10ம் இடதொடர்பு போன்ற காம்பினேஷன்களுக்கும் விளக்கம் தாருங்கள்.நன்றி குருஜி

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA ปีที่แล้ว +8

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @ramasamyganapathi6992
    @ramasamyganapathi6992 ปีที่แล้ว

    நன்றி கலந்த வணக்கங்கள் குருஜி அருமையான விளக்கம் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது தங்களுக்கு நிகர் தாங்களே.

  • @janakivaidhya7980
    @janakivaidhya7980 ปีที่แล้ว

    அருமை ஐயா.என்ன தெளிவான தீர்க்கமான பேச்சு

  • @arulmani9708
    @arulmani9708 ปีที่แล้ว

    Tamil selvi வணக்கம் குருஜி 🙏
    சரியான நேரத்தில் மிகவும் பயனுள்ள வீடியோவாக இருக்கிறது.சிறப்பான வழிகாட்டி யாக உள்ளீர்கள்.நன்றி குருஜி 🙏 தாராபுரம்.புதன் கேது செவ்வாய். கன்னியில் இருந்தால் எப்படிப்பட்ட துறை எடுப்பது குருஜி

  • @Vicky__200
    @Vicky__200 ปีที่แล้ว +2

    புழுவின் பரிமான வளர்ச்சி, பட்டாம்பூச்சி
    சோதிடத்தின் பரிமான வளர்ச்சி🙏🙏🙏 குருஜி❤️❤️❤️

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +2

    குருஜி ரொம்ப கலக்கலா இருக்கீங்க அதாவது ரொம்ப அழகா 🥰

  • @vidyabalaji4034
    @vidyabalaji4034 ปีที่แล้ว +1

    guruji vanakkam. Thanks for this video

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 หลายเดือนก่อน

    சார் வணக்கம் குருஜி சிறந்த விளக்கம் சார் நன்றி சார் முதலில் முரளிதரனுக்கு நன்றி ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவான விளக்கம் எல்லாத்துக்கும் புரியிற மாதிரி இது திரும்பத் திரும்ப போட்டு கேட்டாலே பெரிய ஜோதிடராக முடியும் வேண்டும் குருஜிக்கு முரளிதரன் இருவருக்கும் நன்றி

  • @saravanan5
    @saravanan5 ปีที่แล้ว

    🙏 குருஜி அவ்களுக்கு நன்றி... தாங்கள் ஒரு மேதை.... ஜோதிடத்தை தவிர்த்து எனக்கு ஏதும் தெரியாது என்று சொள்ளதீர்கள்... என் குருஜி அனைத்தும் அறிந்தவர்... 💞👍💐

  • @mathunirush242
    @mathunirush242 ปีที่แล้ว +4

    நீங்கள் 5000 வேண்டிரிங்களே குருஜி. நம்ம வருமானதுக்கு பார்க்க முடியாமல் இருக்குது

  • @vigneshdhuruvan1221
    @vigneshdhuruvan1221 ปีที่แล้ว

    குருஜி உங்களுடைய சைக்கலஜி படிப்பு பற்றிய விளக்கம் 100% உன்மை என்னுடைய உறவினர் ஜாதக அமைப்பு ஒத்து போகிறது அரசு பணி அமைப்பு அதன் படிநிலைகள் பற்றிய பொது வீடியோ போடவும் நிறைய பேருக்கு பயனுள்ளதாக அமையும் குருஜி 🙏🙏🙏

  • @antonyarumuganainar7786
    @antonyarumuganainar7786 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் நன்றி குருஜி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji indraya kalakattathil anaivarukum pàyanulla thahavalhal nengal sonna anaithaum arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Intha nerathil anaivarukum pàyanulla kelviyai namma Guruji idam kelviketa Muralitharanukum valthukal 👌👌👌

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி. அற்புதம் .

  • @shanthiramesh6710
    @shanthiramesh6710 ปีที่แล้ว

    நன்றி நண்பா உங்கள் கேள்விக்கு. நன்றி குருஜி உங்கள் உடனடி பதிலுக்கு.

  • @sangamithrar8231
    @sangamithrar8231 ปีที่แล้ว +7

    Thank you ❤️ guru ,u r a great legend born to teach jatham for us ,we are lucky to learn from you guru

  • @samueljohncyrajasekar9319
    @samueljohncyrajasekar9319 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன விதிபடி அக்ரி படிப்பு என் மகளுக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 ปีที่แล้ว

    கிரகங்களின் அன்பு நண்பராக, பிரதிநிதியாக, காரியதரிசியாக, அவர்களின் செயல்பாடுகள் எப்பொழுது, எப்படி இருக்கும் என்று, பிரபஞ்சம் கொடுத்த அதீத சிறப்பு சலுகைகளால், நமக்கு உயர்திரு. ஆதித்யகுருஜி அவர்கள் , ""ஜோதிட அமுதத்துளிகளை"" பனிமழையாக , அள்ளித் தெளித்து, வழங்கி
    நம் எல்லோரையும் குளிரவிக்கிறார் என்றால் மாற்றுக் கருத்துகளுக்கு இடமுண்டோ? என்ற பொருளில் இந்த பாட்டை எழுதியிருக்கிறேன். உங்கள் புகழ் இந்த வையகம் உள்ளளவும் பரவட்டும், நிலைக் கட்டும். பராசர முனிவருக்கு அநேக கோடி வணக்கங்கள். வாழ்க வையகம். 💯👌🙏🇮🇳🙏

  • @rameshchithra8907
    @rameshchithra8907 ปีที่แล้ว +1

    நன்றி அருமை ஐயா 🌹🙏🙏🙏🌹

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 ปีที่แล้ว

    இங்கே தான் குருஜி நிக்கிறார் நன்றி குருஜி ஐயா

  • @AkiSaVlog
    @AkiSaVlog ปีที่แล้ว

    நன்றி குருவே.
    குருவே சரணம்.

  • @rktmoorthi4469
    @rktmoorthi4469 ปีที่แล้ว

    மிக்க நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @ayyappan201
    @ayyappan201 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வணக்கம் குருவே..
    சந்திரன் தொழில் பற்றி பேசவில்லை...

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம். உங்கள் பதிவு எத்தனை பார்த்தாலும் ஒவ்வொரு பதிவிலும் ஒன்றை கற்றுக் கொள்கிறோம் இதற்கு பெயர்தான் குருஜியை

  • @krishnankannan3792
    @krishnankannan3792 ปีที่แล้ว

    அருமை பதிவு கலையரசே....

  • @KumaSent
    @KumaSent ปีที่แล้ว +3

    சடக் கென்று வீடியோ ஸ்கிப் பண்ணி போயிடக் கூடாது யாரும்... முக்கிய விதி ஒன்று சொல்லி விட்டீர்கள்... திக் பலம் லக்னத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டும்... ராசிக்கு அல்ல.... நன்றி குருஜி 🙏

  • @yuvaraja9690
    @yuvaraja9690 ปีที่แล้ว

    Please explain planetary combination for country chicken, kattu seval , jallikatu,

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 ปีที่แล้ว +1

    செவ்வாய் + புதன் இனைவு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள் குருஜி

  • @abim8032
    @abim8032 ปีที่แล้ว +5

    அவயோக தசை நடக்கும்போது அதிக சுபதுவம் வேலை செய்யுமா செய்யாதா?

  • @surendranramiya5226
    @surendranramiya5226 ปีที่แล้ว

    Super Guruஜி
    Excellent Sir.

  • @vedagiri9229
    @vedagiri9229 11 หลายเดือนก่อน

    Ji In your example Budhan+Sukran in Mithunam rather than guru if seen by pournami chandran in vishaka nakshatram .whether it is auspicious than retrograde guru seeing Chevvai/sun/shani in meenam/rishabam/kadakam.Explain why?

  • @Rajbharath10
    @Rajbharath10 ปีที่แล้ว +12

    மிகவும் சரியாக சொன்னீர்கள் கன்னி லக்னம் 4ல்புதன்+குரு 12ல் செவ்வாய்+சந்திரன் நானும் நீங்கள் சொல்வது போல் cybersecurity analyst thaan.👏👏👏

    • @rmkd4
      @rmkd4 ปีที่แล้ว +1

      Dear Raj, pls check my horoscope, bcoz I am a network engineer, 10-nov-83, 6.50pm, covai

    • @AkiSaVlog
      @AkiSaVlog ปีที่แล้ว +1

      @@rmkd4 உங்கள் ஜாதகத்தில் புதன் குரு இருவருக்கும் இடையில் 20 டிகிரி வித்தியாசம். இணையும் தூரம் முக்கியம் அதனால் அதே துறையில் நெட்வொர்க் இல் உள்ளீர்கள்

    • @rmkd4
      @rmkd4 ปีที่แล้ว

      @@AkiSaVlog மிக மிக நன்றி. முடிந்தால் மேலும் சில வார்த்தைகள் எதிர்காலம் பற்றி.🙏🙏🙏

    • @AkiSaVlog
      @AkiSaVlog ปีที่แล้ว

      @@rmkd4 இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து வரும் குரு தசை உங்களுக்கு நன்மை செய்யும். முன் இருந்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் ஜாதகப்படி நன்மைகள் மனைவி வழியாக அதிகம் இருக்கும்.

    • @suthabalajee608
      @suthabalajee608 ปีที่แล้ว

      @@AkiSaVlog என்னுடைய மகன் 16.03.2004 am 2.15 லண்டன். இவர் என்ன படிப்பார் என்று சொல்லுங்க பார்ப்பம்

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருவே

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 ปีที่แล้ว

    Samy saranam,,,
    DHASAMA KENDHIRA GURU PARPADHUM NEE SOLVADHUM ONDRUTHAN.. 🔥🙏 SARAVANAN 🎉

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 ปีที่แล้ว +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @lakshmik6016
    @lakshmik6016 ปีที่แล้ว

    Guruji sevvai+guru 11 il( kanni) budhan+suriyan simmaththil gvt Dr (viruchigalagna) pG endha thurai edukkalam
    Guruji

  • @VijayaLakshmi-wk7sh
    @VijayaLakshmi-wk7sh ปีที่แล้ว +1

    Vanakkam guru ji,Ennoda new mobile la Ennoda account aah ennaala sign up panna mudiyala, forget password kuduthalum varla sir

  • @amesharai3527
    @amesharai3527 ปีที่แล้ว

    Guru , seivvai, suriyan, buddhan in meenan , 7_parvai, 10th kanni rasi, doctor panikalama

  • @kapildevan7620
    @kapildevan7620 ปีที่แล้ว

    Astrology legend our guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏நன்றி குருஜி!!!

  • @Ramkumar-tg1ru
    @Ramkumar-tg1ru ปีที่แล้ว

    My kattam paathu sollunga. Mesha lagnam.2il sevvai,3il santhiran,4il guru& kethu,8il sooriyan &sukran,9il puthan &sani,10il rahu.DOB.4.12.1990

  • @chaduryauthirharini1106
    @chaduryauthirharini1106 หลายเดือนก่อน

    Super speech gurji excellent

  • @duraisamybalaji5662
    @duraisamybalaji5662 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @balakrishnang882
    @balakrishnang882 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் . G. Balakrishnan Bengaluru .

  • @atchudank7350
    @atchudank7350 ปีที่แล้ว

    Guruji excellent explanation

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @srirengavasu
    @srirengavasu ปีที่แล้ว

    Excellent guruji

  • @binthusarasmily
    @binthusarasmily ปีที่แล้ว

    Guruji enaku thulam lacknam 7il sevvai Guru sani serkkai (Mesathil neesabanga amaippum kurumangala amaippum ) lacknathuku 5il Puthan sukkran . Anaivarum neruku ner parrkiraargal
    Ena tholi guruji maruthuvam kidaikumaa

  • @sakthicasting8259
    @sakthicasting8259 ปีที่แล้ว +1

    அருமை

  • @abisuren1669
    @abisuren1669 ปีที่แล้ว

    Very clear guruji 🙏🙏

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 ปีที่แล้ว

    Ji, Thank you. can we get your book online.

  • @MOHAN137-
    @MOHAN137- ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 ปีที่แล้ว +5

    சுக்கிரனை விளக்காமல் மேலோட்டமாக சொன்னது ஏமாற்றமே. அப்படியே சந்திரனையும் விளக்கவில்லை. இருந்தாலும் மனநிறைவான பதிவாக இருந்தது. நன்றி ஐயா.

    • @vinothkumar-pm9gk
      @vinothkumar-pm9gk ปีที่แล้ว

      Suriyan athiga subathuvam asthangam petra Sukkira dasai vanthaal yeǹna palan..

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 ปีที่แล้ว

      @@vinothkumar-pm9gk 3 டிகிரிக்குள் அஸ்தகங்கம் அடைந்தால் சுக்கிரனின் பலனை சூரியன் எடுத்துச் செய்வார். 8டிகிரிக்குள் இருந்தால் பாதி அளவு தான் சுக்கிரன் தருவார். 9டிகிரிக்கு மேல் இருந்தால் அஸ்தகங்கமே ஆகவில்லை. சுக்கிரன் தன் காரக, ஆதிபத்தியத்தை தரும் நிலையில் தான் இருக்கிறார்.

  • @vasudevan4262
    @vasudevan4262 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @shanmugavel5917
    @shanmugavel5917 ปีที่แล้ว +1

    Sir புதன் தொழில் பற்றி விளக்கவும் சிம்மத்தில் உள்ள புதனை விளக்கவும் 👏👏🙏

  • @sasiramsasi1841
    @sasiramsasi1841 ปีที่แล้ว

    All videos super guruji

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE ปีที่แล้ว

    எனது இளம் உறவுகளாகிய இருவருக்கு வங்கிப்பணி மருத்துவர் என்று இருவருக்கும் தங்களது சுபத்துவ விதிகள் பொருந்துகிறது ஐயா. நன்றி

  • @sivatheprotector2551
    @sivatheprotector2551 8 หลายเดือนก่อน

    Mithunam guru neega anmeegathin ucham enpathu iraivanin vilaiyadal

  • @thendralsagu7294
    @thendralsagu7294 ปีที่แล้ว

    Kuruji, enaku eppothu arasu pani kidaikum அல்லது thaniyar r thuraiya, kooraum.15.10.1994,3.35am, அரியலூர்

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @priyadevimayukhmother5374
    @priyadevimayukhmother5374 ปีที่แล้ว

    MY SON jadhagam parkavedum eppadi unpuvathu endru enaku reply seiyavum please nega parthu Nala palan Sonal enaku nabikaiyaga irukum

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr ปีที่แล้ว

    சனி செவ்வாய் பார்வையால் பல் மருத்துவர். 100 சதவீத உண்மை குருஜி.

  • @venkatesan5329
    @venkatesan5329 ปีที่แล้ว +1

    Iyya... Mana noi ( Mental disorder) please🙏 give one video ji

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx ปีที่แล้ว

    Vanakam guruji,enku meesha laganam,indha laganam ku agatha dhasa bhudhan dhasa tha,na school padikium pothu irudhu ipo vara bhudhan dhasa tha,apo na theva ilaya tha padichi irukana??na choose panna na degree wrong ah? And na andha field la tha work um pandra ipo. my dob 21.02.1996 at 9.35 AM at ambur

  • @arungod6191
    @arungod6191 ปีที่แล้ว +1

    Civil.. software drawing ku soluga guruji .. my horoscope was little different if u have time plz explain it (11.9.2003) night 8.12 Tirunelveli I have lot of issues in my hand bones it already broken 3 times..😶

  • @27bykarthi
    @27bykarthi ปีที่แล้ว +5

    *No.1 Astrologer in the world is Aditya Guruji Ayya* 🔥🔥🔥🔥

  • @AkiSaVlog
    @AkiSaVlog ปีที่แล้ว +1

    அருமை குருவே .. அதிக கிரகங்கள் சுபத்துவம் ஆனால் நிறைய combination ஆக உங்கள் சுபத்துவம் வேலை செய்கிறது. என் ஜாதகத்தில் புதன் சூரியன் சனி சுபத்துவம்.
    எலக்ட்ரிக் (சூரியன்) வாகன துறையில்(சனி) மென்பொருள் (புதன்) உருவாக்கும் வேலையில் உள்ளேன்.

  • @manikandannp3303
    @manikandannp3303 ปีที่แล้ว +1

    ஆகமி கிரகம் பற்றி சொல்லுங்கள் குருஜி.🙏

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கம்.நேரிடையாக ரத்தம் தொடர்பில்லாத சித்த மருத்துவம் ஆயுர்வேதம் பயில எந்த கிரகம் அதிக சுபத்வம் பெறவேண்டும்.நன்றி.

  • @rajmariner5739
    @rajmariner5739 ปีที่แล้ว

    Moon kku sollave illa marine engineer horoscope ah explain panunga example my horoscope 17/03/1998 time 2.43 am kovilpatti

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @sriidharss
    @sriidharss 2 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @jegb3
    @jegb3 ปีที่แล้ว +2

    நீங்க யாருக்கும் தெரியாமல் நிறைய ஜோதிடர்களுக்கு உதவி செய்து கொண்டுஇருக்கிறீர்கள்

  • @sssvarun1
    @sssvarun1 ปีที่แล้ว +11

    Video starts at 12:12 min

  • @binthusarasmily
    @binthusarasmily ปีที่แล้ว

    Guruji enakku maruthuvam padikka vendum entru Siriya vayathil irunthu Asai . Anaal nan 12th padikum pothu medical sheet kidaithum padikka mutiyaatha situation . Eppothu Bsc BEd (MSc patithu kondu irukiren) neet thervum elutha pogiren enaku asiriyar tholilil virupam ilai . Enaku Medical Amaiyuma ilai Asiriyar tholil Amaiyuma . 27.3.2000 8.30pm udumalpet . Biruntha.

  • @ragv6465
    @ragv6465 ปีที่แล้ว

    Guruji Vannakkam. Is it possible to identify the spouse profession for this same person, from the same perspective. I am not an astrologer still I'm able to interpret your logical explanation. Thanks Iyya

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว

      @@hat_awesome21 why are you saying it's impossible....If we don't know the rule that doesn't mean it doesn't exist (It exists but we don't know) that's the matter..You can predict everything in astrology

  • @shivarangarithie7311
    @shivarangarithie7311 หลายเดือนก่อน

    மிக மிக அருமை குருவே. வெள்ளகோவில் ஆர். ஈஸ்வரன்

  • @Saravanakumar-qw3xn
    @Saravanakumar-qw3xn ปีที่แล้ว +1

    வணக்கம் Guruji Ayya

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +1

    குருஜிக்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகபதிவு👌👌👌இந்த காலகட்டத்திற்கு மிகவும் தேவையானது ரொம்ப மிகவும் நன்றி

  • @EdhangaGanesh
    @EdhangaGanesh ปีที่แล้ว

    Government Hospital pharmacist job Jadagam explain guruji

  • @balashiva2799
    @balashiva2799 6 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா

  • @vijayasadasivam4730
    @vijayasadasivam4730 ปีที่แล้ว

    Vanakam guruji vijayakumari sadasivam

  • @banu2501
    @banu2501 ปีที่แล้ว +1

    Sir, how to join your online class from Malaysia ?

  • @Vir_travels
    @Vir_travels ปีที่แล้ว

    Sir
    Shastastaka rasi thirumanam seiyalama.

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k ปีที่แล้ว +2

    3 ஆம் அதிபதி எப்படி இருக்க வேண்டும் vedio எங்கே?

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் Guruji

  • @safetythamizha2076
    @safetythamizha2076 ปีที่แล้ว +1

    குருவே உங்கள் முதல் வார்த்தையின் ஆசிக்காக தினமும் உங்கள் video வை பார்க்கிறேன் .
    காலையில் வெளியே போகும் போது "எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்" இந்த வார்த்தையை கேட்டாலே positive ஆக அந்த நாள் இருக்கிறது.🙏

  • @arunts9242
    @arunts9242 ปีที่แล้ว

    Super guruji

  • @vsraman85
    @vsraman85 ปีที่แล้ว +1

    Thanks Guruji. But what is the Planets combination for Hosue wife? That is also a kind of job..Kindly consider this question and provide your answer....Thanks in Advance....

    • @AathmikYoga
      @AathmikYoga 9 หลายเดือนก่อน

      Very good question 😊

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 ปีที่แล้ว

    Chandran and sukran subathuva needed Guruji pls explain us

  • @bilvababu8252
    @bilvababu8252 2 หลายเดือนก่อน

    Guruji doctor jathagam 9 th place mars kanni lagnam , danusu rasi , guru 2nd place .birth details 22.03.2006 at 6.18pm at Karaikal .she wants to become doctor.

  • @karthik14983
    @karthik14983 ปีที่แล้ว

    Sir, chandran subathuvam miss panniteenga 😑🙏

  • @kaarthicnarayanan3342
    @kaarthicnarayanan3342 ปีที่แล้ว

    super guruji