Cancer Ascendant. Planetary combination. கடக லக்னம்.கிரகச் சேர்க்கை.GURUJI LIVE.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu ปีที่แล้ว +18

    காலத்தால் அழியாத ஜோதிட ஆழித்தேர் உயர்திரு ஆதித்ய குருஜி இது மிகை படுத்தபட்ட சொற்கள் அல்ல அனுபவத்தில் மிரள செய்த சொற்கள்.., வாழ்த்துங்கள் குறைகள் இருப்பினும் நிறைவோடு வாழ்கிறோம்..

    • @m.ganeshm.ganesh6714
      @m.ganeshm.ganesh6714 ปีที่แล้ว

      .ooo.o..😊o😊😍☺☺☺😊😜😜☺😔😃😔😔😍O.looo.ooolooolooowzooooaaoaaaoowwwo oooloowwwooooll.oo.olo😊ooolo.oooowoolaooaaoaowooawwooqo😊wwwwwoa😂o😊oowo..😊😊o.wwwwoww.o.ooo😊ww😜😃😊☺☺😃😍😊😊😊😊😊😊😊

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 หลายเดือนก่อน +13

    00:09:03 முதலாமிடம்
    00:16:45 சந்திரன் அமாவாசை எத்தனை பாகையில்?
    00:19:50 இரண்டாமிடம்
    00:21:47 அமாவாசை யோகம் நிவர்த்தி
    00:24:39 சிம்மத்தில் சனி + ராகு தந்தை பாதிப்பு
    00:29:29 மூன்றாமிடம்
    00:30:40 நீச்ச சுக்கிரன் + ராகு இழிந்த துணை அமைப்பு
    00:32:36 சுக்கிரன் + சனி + ராகு
    00:35:40 குரு + செவ்வாய்
    00:37:10 கூடவே சூரியன் + புதன்
    00:38:41 நான்காமிடம்
    00:47:08 ஐந்தாமிடம்
    00:49:47 வாரிசு ஆணா பெண்ணா?
    00:51:17 யார் சாமியார்?
    00:53:31 ஆறாமிடம்
    00:54:50 கடன் கிடைக்குமா?
    00:56:50 குரு + செவ்வாய் தொழில் என்ன?
    00:59:48 வாவ் 😂😂😂
    01:01:45 ஏழாமிடம்
    01:09:37 எட்டாமிடம்
    01:17:39 சனி ஆன்மிகமா, ராகு மரணமா?
    01:20:33 புதன் + குரு/கேது/சனி 🟰 சிந்திப்பவரா, அறிவு வாந்தியா? நிபுணரா, வாத்தியா?
    01:22:49 ஒன்பதாமிடம்
    01:24:49 சனி + சுக்கிரன் = முதிர்ந்த இணை?
    01:27:56 சுக்கிரன் + குரு : பாத்தா என்ன, சேர்ந்தா என்ன?
    01:29:30 பழசா, புதுசா?
    01:30:20 சுக்கிரன் + குரு : புத்திர பாக்கியம்
    01:34:56 பத்தாமிடம்
    01:48:05 பதினொன்றாமிடம்
    01:56:14 பன்னிரண்டாமிடம்

  • @geethavenkat128
    @geethavenkat128 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி 🙏🙏 இன்றைய நேரலை எப்போதும் போல தேனருவி தான்.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @SantharamK-z8y
    @SantharamK-z8y ปีที่แล้ว +1

    என்ன அற்புதமான விளக்கம். புரிந்தது கோடான கோடி நன்றிகள் குருஜி🎉🎉🎉

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 ปีที่แล้ว +1

    அருமை கலையரசே..... சிறப்பு... எப்போதும் தாங்கள் சொல்லும் செவ்வாய் ராஜாயோகாதிபதி வார்த்தை மிஸ்ஸிங் குருஜி... நீங்கள் சொல்லாமறந்தது இது ஒரு வார்த்தை மட்டும்தான்... அமைப்பு அனைத்தும் சூப்பர் கலையரசே...

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 ปีที่แล้ว +23

    குரு ஜி இத்தனை வருடம் எங்கு இருந்தீர்கள் 2020இல் எதார்த்தமாக உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்து அன்று முதல் உங்கள் தீவிர ரசிகன் ஆனேன்

    • @cryptowallet688
      @cryptowallet688 ปีที่แล้ว +3

      Following him Since 2015, ஜோதிடம் எனும் தேவ ரகசியம் மாலை மலரில் படிக்க ஆரம்பித்தேன் இன்றும் தொடர்கிறது, அவரது blog ஒரு பொக்கிஷம் 😮, வீடியோவை விட blog படிங்க அற்புதமா இருக்கும், எனக்கு அனைத்தும் மிகவும் பிடித்ததது மாலை மலருக்காக காத்திருந்த காலம் 🥰

    • @sriharivenkateswaran8604
      @sriharivenkateswaran8604 ปีที่แล้ว

      @@cryptowallet688 ok bro👍

    • @sriharivenkateswaran8604
      @sriharivenkateswaran8604 ปีที่แล้ว +1

      @@deeba-bq8vy8kj7b ஜாதகர் சிம்ம லக்னம் மேஷ ராசி, ராகு தசை சந்திர புக்தி - பொதுவாக ராகு தசையில் சூரிய, சந்திர புக்திகள் நன்றாக இருக்காது என்றாலும், குரு ஜி ஐயாவின் விதிப்படி சந்திரன் ஒளி நிலையில் சுக்கிரனின் பார்வையில் உள்ள காரணத்தால் நன்றாக இருக்கும். அடுத்து வரவிருக்கும் குரு தசை, சனியோடு சேர்ந்திருந்தாலும் உச்சனின் வீட்டில் உச்சனோடு அமர்ந்து பஞ்சமி தித்திக்குள் இருக்கும் சந்திர அதியோகத்தில் இருப்பதால் குரு தசையில் இருந்து இவர் நன்றாக இருப்பார்.

  • @rr_79
    @rr_79 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கங்கள் குருஜி அவர்களுக்கு நன்றி

  • @karthiknivi7997
    @karthiknivi7997 ปีที่แล้ว +1

    குருவே ...சரணம்... குரு என்பவர் தான் கற்றதை கற்பவர்க்கு புரிய வைப்பவர் ...என்ற நிலையை தாண்டி ,,, இறைவனே திரும்பி வணங்கும்,குரு என்னும் நிலை ...தங்களது அனுபவத்தை மாணவர்களிடம் புகட்டும் ,,,உங்களால் இந்த யுகத்திலும் நம்பிக்கை பிறக்கிறது... மனிதர்க்கும்,இறைவனுக்கும்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +2

    Thank you so much for your live guruji kadaga லக்ன கிரக சேர்க்கையை 2 மணி நேரம் சலிக்காது அருவி போல கொட்டி விட்டீர்கள் thank you guruji

  • @sivak1049
    @sivak1049 ปีที่แล้ว +1

    ஜோதிடத்தை இதைவிட எளிதாக எவராலும் விளக்க முடியாது.கோடி வணக்கங்கள் குருவே.🙏🙏🙏

  • @devinerelaxation5917
    @devinerelaxation5917 ปีที่แล้ว +1

    கடக லக்னம் அருமை குருவே. .... நல்ல பதிவு விளக்கம் அருமை...... நானும் கடக lagname..... 😂❤ நன்கு விளக்கி விட்டீர்கள் .... Astrosage ஜோதிடன் உங்கள் மாணவன் gopalakrishnan.s Nilgiris... உயர்திரு குருஜி அவர்களுக்கு ❤❤❤ நன்றிகள் பல....

    • @aprakash6360
      @aprakash6360 ปีที่แล้ว

      15.02.19
      4.11 மாலை
      கரூர்
      என்ன வேலைக்கு செல்வார்?
      செவ்வாய் அதிக பலமா?
      சுக்+சனி அதிக பலமா?
      விளக்கம் கொடுங்கள்

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 วันที่ผ่านมา

    ஜோதிட களஞ்சியம்
    ❤❤❤❤❤

  • @RajKumar-cz3st
    @RajKumar-cz3st ปีที่แล้ว

    Really you are Guruji teaching Hinduism and astrology and advice

  • @happysoul5423
    @happysoul5423 ปีที่แล้ว +2

    Guruji first class speech and knowledge

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி அருமையான நேரலை ❤

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @outin5191
    @outin5191 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையாக பதிவு வாழ்க வளமுடன் ❤❤❤

  • @rajarani8067
    @rajarani8067 ปีที่แล้ว

    Nalla manithar. ....valga valamudan

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏💖💖💖

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +4

    Astrology~ Very interesting 🌟 🙏GURUJI 💐

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว +3

      Hlo Madam 🙋

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 Hello King🌟 ஆளையே காணோம்... Exams முடிஞ்சுதா? Hope u r fine🌟

    • @Tamilarasan-hm1xu
      @Tamilarasan-hm1xu ปีที่แล้ว +2

      Mam en jathagathil athiga subathuvamana Graham ethu
      13/03/2000 2:31pm chennai

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว +2

      @@umasaravanan3843 Innum Exm mudiyala.... neenga Nalla irukingala ???

    • @selvakannan9801
      @selvakannan9801 ปีที่แล้ว +2

      How are you akka

  • @pushphavalli8131
    @pushphavalli8131 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 நன்றி 🙏🙏

  • @jothimanij6034
    @jothimanij6034 ปีที่แล้ว

    Guruji vanakkam en makhan 14 5 1995 time 10 43 AM Ramanathapuram District kadaka lagnam thulam rasi chitra pournami andru perantan remba kasta paduran palan partu sollunga please

  • @deepakraja634
    @deepakraja634 ปีที่แล้ว +1

    46:36 sevai 4 th palace சொல்லுங்க சார்

  • @ragsraghava7223
    @ragsraghava7223 9 หลายเดือนก่อน

    Ayya enakku Sani and sevvai in kadaga lagnam1st house 3rd house moon,4th house raghu, 10th house sun,guru,sukiran and Kethu 11th house budhan vakram

  • @SadhumuthuSithaparam
    @SadhumuthuSithaparam 3 หลายเดือนก่อน

    Execellent sir
    Dob 02-11-1996 time 12:06 AM
    Kadaga lagnam kadaga rasi lagnathil chandran 2il simmathil sevvai 3il kanniyil sukran ragu ,4il suriyan puthan , 6il guru ,8il sani 9il kethu idhil sukran puthan parivarthnai yogama sir ?

  • @guruprabhu4574
    @guruprabhu4574 2 หลายเดือนก่อน

    கடக லக்னம் 6 ல் சனி சந்திரன் சேர்க்கை
    1 இல் குரு பரிவர்த்தனை பலன் செல்லுங்கள் ஐயா 🙏
    1-9-1990
    3:20 am erode

  • @ventoven2017
    @ventoven2017 หลายเดือนก่อน

    Hello mister 3rd place sooriyan+sevai serkkai sollave illai

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 ปีที่แล้ว

    Thank you guruji🙏🌹👍👌

  • @kanageswariramachandran8606
    @kanageswariramachandran8606 ปีที่แล้ว

    Vanakam sir. Am kandagam langam my jathagam 7th house 8th empty how my jathagam thanks

  • @muthukumaran9246
    @muthukumaran9246 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @selvakannan9801
    @selvakannan9801 ปีที่แล้ว +1

    உங்கள் ஜோதிட சேவை அருமை குருஜீ 😍

    • @sidhunttf6715
      @sidhunttf6715 ปีที่แล้ว

      Ayya , pournami chandran planet subthuvam pannum, kadaga veedu bavathai subathuva paduthu ma

  • @manoharibai8902
    @manoharibai8902 ปีที่แล้ว

    Raghu kethu eppadi chernthirukka mudiyum

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 ปีที่แล้ว +1

    ஜெய பாலாஜி ஹாப்பி பர்த்டே இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் 16ம் பெற்று பெருவாழ்வு வாழனும் வாழ்க

  • @TurtleShellAstrology
    @TurtleShellAstrology ปีที่แล้ว

    As always, excellent guruji❤🎉

  • @ventoven2017
    @ventoven2017 ปีที่แล้ว

    3ம் இடம் சூரியன்+செவ்வாய் சேர்க்கை

  • @maneeshss562
    @maneeshss562 ปีที่แล้ว

    Thank you guruji. Guruve saranam 🙏🙏🙏

  • @mansar9867
    @mansar9867 ปีที่แล้ว

    Thank you guruji.🎉

  • @sundarivarshika-qg6gh
    @sundarivarshika-qg6gh ปีที่แล้ว

    Ayya mahara rasi thulam lakkanam sollunga sir 🙏

  • @SriniVasan-le1vl
    @SriniVasan-le1vl ปีที่แล้ว

    Arumai

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt ปีที่แล้ว +1

    பூமா மாடு வணக்கம் லக்னம் ரோகினி வந்து ரிஷப லக்னம் ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் ராசிக்கு பார்க்கலாமா லக்னத்துக்கு பார்க்கலாமா தயவுசெய்து சொல்லுங்கள் பூம் பூம் மாடு குருஜி

  • @kavinshivalordomnamahshivaaya
    @kavinshivalordomnamahshivaaya ปีที่แล้ว +1

    குருஜியின் மானவர்களுக்கு வேண்டுகோல்🙏🙏 என் மகன் சிவா 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை ஜாதகம் சரியனதா என்று தெரியவில்லை இவனுக்கு ஒரு தங்கை உள்ளது 16.6.2010 ராகு திசை குரு புதியில் பிறந்தார் தங்கை ஜாதகம் சரியநாத என்று தாயவு செய்து யாரவுது கூறுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🚨🚨🚨🚨🚨

  • @seenirajseeniyamma5741
    @seenirajseeniyamma5741 ปีที่แล้ว

    Ayya neengal Dheivam anuppi vaitha Guru enru ninaikiren

  • @srisenthil7386
    @srisenthil7386 ปีที่แล้ว

    Vanakkam iyya, 6th place sukkaran 8th place suriyan kedu and bhuthan. 2nd place sani raghu. Here suriyan sani parivarthanai romba confused stage ayya. Eppadi palan edupathu guru ve.

  • @subhashric3925
    @subhashric3925 ปีที่แล้ว

    27.31 , yennada jadhagathil simmam kedavillai, sooryan thikpalam guruvudan serkai.. But i lost my daddy when i was 8 years old.. May i know the reason??
    4-10-1992, 12.00 pm thirunelaveli

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +1

    கடவுளுக்கு நன்றி

  • @Godha465
    @Godha465 ปีที่แล้ว

    Meshathil Chandiran! Kadaga lagnam, Guru+ sevai in lagnam is it Ok?

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      Enna pandraga neenga

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      Sukiran buthan sun enge ullathu

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      Jathagam full details sollunga

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 ปีที่แล้ว

    நான் ஜோதிடர் கிடையாது.ஆனால் உங்களது வீடியோவை இறையருளால் முழுமையாக பார்க்கிறேன்.

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว +1

    ஐயா கடகம் லக்னத்திற்க்கு 4ம் இடத்தில் உள்ள செவ்வாய்,புதன்,கேதுவை பற்றி கூறவில்லை.5ம் இடத்தில் சுக்கிரன்,புதன்,கேதுவை பற்றி கூறவில்லை.

  • @muthukumaran9246
    @muthukumaran9246 10 หลายเดือนก่อน

    வணக்கம்❤❤❤❤❤

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว +1

    Vanakam Guruji indraya live mihavum arumai guruji thambi valthukal 🙏🙏🙏

  • @vigneshvlogz
    @vigneshvlogz ปีที่แล้ว

    நான் முதல்வர் ஆவேனா குருஜி
    01.01.02 6.35am devakottai .civil engineering iam doing.

  • @josephmarshall9264
    @josephmarshall9264 ปีที่แล้ว

    Thank you so much sir.....

  • @SelvamD-ct8kh
    @SelvamD-ct8kh ปีที่แล้ว

    ❤ வணக்கம் குருஜி சூப்பர் good

  • @rajarani8067
    @rajarani8067 ปีที่แล้ว

    Super ji

  • @rathinakumar5348
    @rathinakumar5348 6 หลายเดือนก่อน

    Kadaga lagnam uttradam natchidram dhanusu rasi

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 หลายเดือนก่อน

    *01:46:01** சத்தியமான வார்த்தை!*

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว

    Shani 28. 7 vakram °, Rahu 3° in simham.... Appo serkai ilai! Guruji?!

  • @varatharajan3974
    @varatharajan3974 ปีที่แล้ว

    Super guruji 🙏🙏🙏

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt ปีที่แล้ว

    12ல சனி, சுக்ரன், செவ்வாய்

  • @vasukis3690
    @vasukis3690 ปีที่แล้ว

    My daughter kadaga lagnam.viruchigam rasi.guru neecham.chevvai ragu third house.sani kethu nineth house.sun,sukiran puthan kumpathil 8th houseil.Thirumanam life eppadi irrukkum.Age 26 thirumanam eppothu

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      உங்களுக்கு 3குழந்தைகள் உள்ளர்களா

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      Same jathagam my

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      But 24 vayathil marriage annathu

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @manis100
    @manis100 ปีที่แล้ว +1

    கடக லக். /9-ல் சூ.சந்.குரு.புத/
    3-ல் சனி/4-செ./2-கேது./8-ராகு+சுக் -- 72-வயது
    முடிந்தால் உதவுங்கள் நன்றி

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      Birthday time சொல்லுங்க

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 11 หลายเดือนก่อน

      நீங்க கோடீஸ்வரர் ரா

  • @johnsonjohnson5028
    @johnsonjohnson5028 11 หลายเดือนก่อน

    Sir, 12 th house having guru, sukkiran, bhudhan irundhal subhathuvam , foreign la dhaan mappillai, kuzhandhai ellaamnu sonneenga . Sathiyaamaagha , illai , adhu maadhiri oru kastamaana nilamaiefhuvum illai . Avanga foreign ponaa piraghu dhaan , anaadhai maadhiri Annan adhae naattil irundum Kooda en magal maspoillai kidaikkaama , kalyanam illaama, sondha naatttirkku thirumbha mudiyaama dhinamum kasta jeevanam. . unga palanai neengalae vaiththukollangal. Engal veettil moondru paerukku rahu, sevvai, chandran, 12 aam veettil , avargal koddedwaranaagha ,velinaattil vaazhndhu kondu nandraagha vaazhkindraargal. Simple joshiyaththai therindhu kollongha. Kettavan keetidil kittidum rajayogam dhaan 100% saththiyamaana unmai. Saniyin paththam paarvai maadhiri rasi kattathil 4 aam veettil zero degree la irundhalae vaazhkkkai mulusum kastam , Sani dasa vil kadhai avvalavvudhaan. Unga jadhagam rules work aaghala , kastaththai dhaan thandhulladhu enbadhai kanneerudan ezhudhi ullaen. Kaaranam thaanga mudiyaadha kastam ,thanimayil irundhu thavimkum enagalai meetedukka kudumbathinargalae odhukkivittaargal. Pl don't tell without knowing what happened to others by following your predictions.

  • @lokendirakumar1660
    @lokendirakumar1660 ปีที่แล้ว +1

    வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாதவன் தான் உண்மையான நல்லவன்.👏

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 9 หลายเดือนก่อน

    Thankyou
    Sir

  • @indmastergamer5742
    @indmastergamer5742 ปีที่แล้ว

    6rel ragu kedu epdi 1raga erukum?

  • @rajiganesan7249
    @rajiganesan7249 ปีที่แล้ว

    Kadaga lagnam la Sani..thei pirai chandran enaku..guru paarvai illai.

  • @kpmgym
    @kpmgym ปีที่แล้ว +3

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏 🙏🙏🙏🙏

  • @kanakasuntharikanakasuntha7901
    @kanakasuntharikanakasuntha7901 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி , 2003.07.02nd 8.19AM இலங்கை,கல்முனை. நான் எந்த துறையில் படிக்கலாம்?
    என்ன தொழில் அமையும்? தற்போது பாடசாலையில் Bio பிரிவில் கல்வி கற்கிறேன்.. but நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை தயவு செய்து விளக்குக..

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 ปีที่แล้ว

    Vanakam guruji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harisudhang4864
    @harisudhang4864 2 หลายเดือนก่อน

    மீன ராசி ரேவதி நட்சத்திரம் ஒன்னாம் பாதம் கடக லக்கின இந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

  • @sowpakkiyamabimanyu3753
    @sowpakkiyamabimanyu3753 ปีที่แล้ว

    (கடக லக்கனம் ) 6-ல் சனி with குரு பார்வை என்ன பலன் ஜீ. @ சனி திசை எப்படி இருக்கும். ஜீ.

  • @karthiknivi7997
    @karthiknivi7997 ปีที่แล้ว

    குருஜீ... ஆறில் ராகுவும் கேதுவும்...???

  • @ganapathymr6794
    @ganapathymr6794 ปีที่แล้ว +1

    கடகம் புதன் திசை மராகம் தருமா

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 วันที่ผ่านมา

    கற்றதை
    சொல்வதே
    கடவுளின்
    வரம்

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij หลายเดือนก่อน

    குருஜி video கடக லக்கனம் இப்பொழுது இல்லை உங்களது அட்மினிடம் கூறுங்கள் ஐயா நான் கடைநிலை மாணவன் எனக்கு அது உதவிகரமாக இருந்தது . நன்றி

  • @selvamani7847
    @selvamani7847 10 หลายเดือนก่อน

    ஐயா புதனை பற்றி சொல்லவேயில்லை

  • @sooryatamilsooryatamil
    @sooryatamilsooryatamil ปีที่แล้ว

    ஐயா காயத்ரி கும்பராசி கடகலக்னம் சனி 11ல்

  • @sudhinderc0505
    @sudhinderc0505 ปีที่แล้ว +7

    நான் என்கிற பிம்பம் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போகும்.
    மனசு மிகவும் வலிக்கிறது குருஜி.
    நீங்கள் இல்லையென்றால் ஜோதிடமே இல்லை.
    உங்களை தவிர வேறு ஜோதிடர்களை நம்புவதாக இல்லை.
    நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
    உங்கள் மாணவன்
    சுதீந்தர்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்ட பரிதாபத்துக்குரிய அதிஷ்டம் இல்லாதவள் எனது பிள்ளையின் ஜாதக பலனை முழுமையாக அறிய முடியாமல் போனது தான் அது என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பரம் பொருளே அறிவான் 🙏 துன்பம் அழுத்துகின்றது

  • @Kvkandhakrishna
    @Kvkandhakrishna 3 หลายเดือนก่อน

    ராகுவும் கேதுவும் எப்படி ஐயா சேரும்...

  • @sooryatamilsooryatamil
    @sooryatamilsooryatamil ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்ற ிதெளிவுபடுத்திட்டிங்உ

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    அருமை,💐👌

  • @DhanasekarJayachandran
    @DhanasekarJayachandran ปีที่แล้ว

    ஐயா நான் கடக லக்னம் ஆறில் ஐந்து கிரக சேர்க்கை பலன் எப்படி அறிவது

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 ปีที่แล้ว

    Very good explanation guruji

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 ปีที่แล้ว

    Hi sir,
    Vanakkam guruji Ayya, Live was excellent, what about suriyan, budan, sani, Theipirai chandran, in 12th house.budan Aatchi vakram, guru paarvai from kumbam to the 12th house , how will be the sani and budan dasa, Pl. Explain, you are running when you come to 12th house sir, Pl. Pl.

  • @palanichamyathisivam4279
    @palanichamyathisivam4279 ปีที่แล้ว

    கடக லக்னம், திருவோணநட்சத்திரம், 7ல் சன், சந்திரன், புதன், கேது. 8ல் சூரியன்,செவ்வாய், குரு, சுக்ரன். லக்னத்தில் ராகு, மாந்தி எப்படி. உள்ளது. புதன் தசை , புத புத்தி நடைபெறுகிறது. பலன் சொல்லவும்

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 ปีที่แล้ว

    Super guruji

  • @MalarMalar-dz3rr
    @MalarMalar-dz3rr ปีที่แล้ว

    லக்னத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்ந்து இரூந்தால் என்ன பலன் ஐயா

  • @sakkravarthikps8276
    @sakkravarthikps8276 ปีที่แล้ว +2

    Super குருஜி, நிறைவான விளக்கம்.
    அப்புறம் அந்த 12 ஆம் மோட்சம் கீட்சம்... நாம பாக்கல, போய் பார்துட்டு வந்த பின் வேனா சொல்ல லாம் ன்னு முடுசிங்க இல்ல, செம சிரிப்பு வந்தது 😂

  • @Saravanakumar-qw3xn
    @Saravanakumar-qw3xn ปีที่แล้ว

    Happy gandhi Jayanthi Ayya

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian 8 หลายเดือนก่อน

    கடக லக்னத்தில் புதன் (வ) அஸ்தமனமாகஇருந்தால் என்ன பலன் கூறுங்கள்

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt ปีที่แล้ว

    24_9_1993_2_40am kadaklaknam 6ல சந்திரன் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi ปีที่แล้ว

    Excellent Aditya Guruji

  • @marichelvan2727
    @marichelvan2727 ปีที่แล้ว

    குருஜி கடகலக்னம் 8ல். குரு சூரியன் இணைவு விளக்கவும் நன்றி

  • @kanchi16580
    @kanchi16580 ปีที่แล้ว

    குருஜி ஆரம்ப மந்திர பூஜை அமர்க்களம்

  • @indiraindira6532
    @indiraindira6532 10 หลายเดือนก่อน

    மேஷத்தில் லக்கினதிபதி சந்திரன் சூரியனோடு இருந்து லக்கினத்தில் சனி இருந்து துலாத்தில் இருந்து மேஷத்தை பார்த்தால் நல்லதா

  • @vetrivelprakasam2042
    @vetrivelprakasam2042 ปีที่แล้ว

    Super super super🎉🎉🎉

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari3658 9 หลายเดือนก่อน

    கடக லக்னத்திற்கு 10 ம் பாவகத்தில் சுக்ரன் கேது சேர்க்கை இருந்தால் பலன் என்ன குருஜி?