When does damage to a dasa occur? ஒரு தசையில் எப்போது கெடுதல் நடக்கும்? GURUJI LIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2023
  • ஒரு தசையில் எப்போது கெடுதல் நடக்கும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 138

  • @karthickg9931

    மதிப்பிற்குரிய குருஜி 6m அதிபதி தசையில் அதற்கு 6,8 புக்திகளில் 6m பாவக பலன்கள் நடக்கும் என்னும் விதி மிக மிக துல்லியம். 6 இல் அமைந்த கேது தசை அதற்கு 8 இல் அமைந்த சூர்ய புக்தி அடுத்து அடுத்து வியாதிகள் வந்தன. தற்போது நலம். என்றும் உங்கள் மாணவன் 🙏🙏🙏09.09.1996 10.05 am kamuthi, ramanathapuram

  • @futurewithvicky3494

    தசையின் கடைசி புத்தி அடுத்து வரும் தசையின் பலன்கள் ஆரம்பமா

  • @astro.velu.vennandur3349

    வணக்கம் குருஜி உங்கள் பதிவு என்றாலே ஜோதிடத்தில் ஹைடெக் தான்

  • @umasaravanan3843

    🙏உயர்நிலை நுணுக்கங்கள் நிறைந்த நேரலை GURUJI🌟

  • @deepthadeepu2537

    என்ன சந்தேகம் உங்களுக்கு என்ற வீடியோக்களின் மணி மகுடம் தான் இந்த வீடியோ ஏகப்பட்ட பயனுள்ள தகவல் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் தான் பல்லாண்டு காலம் உங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி குருஜி💯👌👌👏👏🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenusunder3018

    குருஜி தாங்கள் ஆசிரியராக இருக்க தகுதியானவர். இந்த ஜென்மத்தில் தாங்கள் ஜோதிடர் அதிர்ஷ்ட வசமாக நாங்கள் செய்த பாக்கியம். சொல்லிக்கொடுக்க பொறுமை வேண்டும், சொல்லித்தரும் subject ஐ ஆய்ந்து அறிந்தவரும் தாங்களே!!!!

  • @thulasiram9803

    தர்மகர்மாதிபதிகள் பரிவர்த்னையாகி கர்மாதிபதியே மாரகாதிபதியாகவும் இருக்கும் போது அவருடைய தசா நடக்கும் போது அவர் சுக்ர அணி கிரகங்களுக்கு என்ன செய்வார்.தயவு செய்து விளக்கம் தர வேண்டுகிறேன்.

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 28 วันที่ผ่านมา

    அருமையான பதில்கள்.... இறுதியில் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊 supper கலையரசே......❤

  • @yoganathanyoganathan3639

    குருஜி அவர்களுக்கு வணக்கம். துலாம் ராசியில் சூரியன் 20 டிகிரிக்கு மேல் நீசம் இல்லை என்று கூறுகிறீர்கள். இது மகரத்தில் இருக்கும் குருவுக்கும் பொருந்துமா?

  • @thiyagu8004

    குருஜி முன் வீடியோக்களில் அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தால் மிகப்பெரிய உயர்நிலை என்று தற்போதைய முதல்வர் ஜாதகத்திலும் உங்களது நண்பரின் ஜாதகத்திலும் கூறி இருக்கிறீர்கள். இப்பொழுது வர்கோத்தமே இல்லை என்று கூறுகிறீர்கள். எப்படி எடுத்துக் கொள்வது

  • @arulkumar2958

    நீர் ராசிகள்

  • @srirengavasu

    அற்புதம் அற்புதமான விளக்கம். குருஜி. பெரும்பாலோருக்கு 6, 8. சம்பந்தமான பிரச்சனைகளே இருக்கிறது. இதைவிட தெளிவாக உங்களைத் தவிர யாராலும் விளக்க முடியாது குருஜி. ஜோதிடத்தில் வர வர தெளிவு பிறக்கிறது குருஜி. நன்றி ஸ்ரீரெங்கநாதன். திருச்சி.

  • @raadhakrishnanl870

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @raghavik4351

    அனைத்து பதிவகளுக்கும் அருமையான விளக்கம் எப்போதும் போல் , வாழ்க வளமுடன் ஜி

  • @Manimaran_narayanasamy.

    இதற்கு மேல் வெகு எளிமையாக வேறு எப்படி விளக்க முடியும். நன்றாகவே புரிந்தது குருவே

  • @jagadeesh8751

    செம குருஜி. உயர்நிலை நுணுக்கம்❤❤❤

  • @rajeshjeganathan4445

    மனமார்ந்த நன்றிகள் குருஜி ஐயா. அனைத்து பதில்களும் பயனுள்ள தகவல்கள். கடைசி 10 நிமிடம், கடின தகவல்கள் மிகவும் அழகாகவும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விவரித்தீர்கள்.

  • @sivaramasakthivel437

    பதில் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி

  • @NavaladiPalaniyandi

    எனது மானசீக குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி நான் தாமதமாக இந்த பதிவை பார்த்தேன் மிக அற்புதமான வகுப்பு நன்றாக தெளிவாக புரிந்து கொண்டேன் ஐயா

  • @meenusunder3018

    🎉🎉🎉🎉arumayaana vilakkam guruji, நன்றாக புரிகிறது iyya.