திருமணப் பொருத்தம்.பிரியும் ஜாதகங்கள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 10 หลายเดือนก่อน +30

    உண்மையான ஜாதகங்களைக் காட்டி தாங்கள் விளக்கிய விதம் மிகவும் பயனுள்ளதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது குருஜி மிக்க நன்றி.💐🙏

  • @MahendraRd-v8c
    @MahendraRd-v8c 3 หลายเดือนก่อน +2

    உண்மை ஐயா.. 🌹🌹 தச புத்தி சரியாக இருந்தால் பிரச்னை வராது மற்றும் நீண்ட கால சரியான வாழ்க்கை அமையும். ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு அமையாது ஆம் விதி வலியது 👍 அவர்கள் தலைவிதி சிகப்பு கட்டிடம் பார்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய முடியும். நடப்பது தெரிந்தும் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்... நன்றி 👍👍🙏🙏ஐயா

  • @sayepremraj4827
    @sayepremraj4827 10 หลายเดือนก่อน +3

    Excellent sir எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. என் பென்னுக்கு உங்களிடம் வந்து தான் பொருத்தம் பார்க்க வேண்டும்.

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 10 หลายเดือนก่อน +9

    அருமை குருஜி. நீங்கள் சொல்லும்போது நன்றாக புரிகிறது.. வேறு ஒன்றை பார்க்கும் போது தடுமாற்றம் வரவே செய்கிற து. குருஜி குருஜி தான்.

  • @sugirthamalarjeyothiarajah2511
    @sugirthamalarjeyothiarajah2511 หลายเดือนก่อน

    ஐயா! வணக்கம்.நான் இலங்கையிலிருந்து இதை பதிவு செய்கிறேன்.உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாகவும் ஆச்சரியப்படத்தக்கவையாகவும் இருக்கின்றன.ஜோதிட உலகத்திற்கு தாங்கள் ஒரு வரப்பிரசாதம்.ஜோதிடத்தில் எனக்கு மிகவும் ஆர்வமுண்டு.தங்கள் பதிவுகள் தற்போதுதான் காணக்கிடைத்தது.தொடர்ந்து பார்க்கிறேன்..தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @mani.r95
    @mani.r95 10 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமையான விளக்கம் குருவே.. பையனுடைய ஜாதகத்தில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறாமல் பொதுவெளி நாகரிகம் கருதி நாசுக்காக கூறியிருப்பது இன்னும் சிறப்பு. அவர் இன்னும் செட்டில் ஆகவில்லை என்ற வார்த்தை சரியாக இருக்காது செட்டிலாகி தான் திருமணம் நடக்க வேண்டும் என்றால் 40 வயதுக்கு மேல் தான் இங்கே திருமணமே நடக்கும். எது செட்டில்டு என்ற கேள்வியும் வரும் அக அவர் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என்ற வார்த்தையே சரியாக இருக்கும். மிக்க நன்றி 🙏 குருஜி உங்கள் மாணவன்.

    • @raga210
      @raga210 10 หลายเดือนก่อน

      Enna prachanai andha paiyan jathagathil?

    • @mani.r95
      @mani.r95 10 หลายเดือนก่อน

      ​@@raga2103, 7, 12 தாம்பத்தியத்தை குறிக்கும் பாவகங்கள் மூன்றாம் பாவகம் தைரியம் வீரியத்தை குறிக்கும்.
      மூன்றாம் அதிபதியான செவ்வாய் நீச்சம் மூன்றாம் இடத்தில் ராகு சூரியன் அமாவாசை சந்திரன் அதுவும் நீச்சமாக இருக்கிறார் மூன்றாம் இடத்துக்கு காரக கிரகம் செவ்வாய் நீச்சம்.
      ஆக மூன்றாம் இடம் மூன்றாம் அதிபதி காரக கிரகம் மூன்றுமே பாதிக்கப்பட்டுள்ளது சுபத்துவமே இல்லை.
      ஆறுதல் என்னவென்றால் மூன்றாம் இடத்தில் புதன் இருப்பதும் செவ்வாய் திக்பலத்திற்கு பக்கத்தில் இருப்பதும் சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதும் ஒரு ஆறுதல்.
      ஆக ஜாதகருக்கு தாம்பத்திய சுகத்தை கொடுக்கக் கூடிய சுக்கிர திசை நடந்தும் அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றால் என்ன பிரச்சனை என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

  • @rkssakthivel4583
    @rkssakthivel4583 10 หลายเดือนก่อน +2

    மிக நுட்பமான விளக்கம் .மிக்க நன்றி குருஜி ஒவ்வொரு ஜோதிடரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் .

  • @judespaul177
    @judespaul177 10 หลายเดือนก่อน +4

    இந்த ஜாதகத்தை பொது வீடியோவாக போட்டதற்கு நன்றி குருஜி.
    ஜோதிட மாணவர்களை விட, தடுமாறிப் போயிருக்கும் அநேக தொழில்முறை ஜோதிடர்களுக்கு இந்தப் பதிவு உபயோகமாக இருக்கும்.

  • @arunachalamjp4941
    @arunachalamjp4941 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran 10 หลายเดือนก่อน +7

    தனிமனித ஜாதகத்தில் பலன்களை பார்ப்பதை விட
    திருமண பொருத்த ஜாதகம் பார்ப்பது மிகவும் பொறுப்புடன் கவனித்து செய்ய வேண்டும் என்று குருஜியின் மாணவர்கள்.மற்றும் பின்பற்றாளர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பது என் அவா... வேண்டுதல்... நன்றி..

  • @panneerselvamk4679
    @panneerselvamk4679 10 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் தங்களின் ஜாதக அனுகுல பொருத்தம் . கட்டப் பொருத்தம். அவயோகதசை வரும் காலத்தில் திருமணம் செய்ய கூடாது போன்ற விளக்கம் அருமை

  • @geethavenkat128
    @geethavenkat128 10 หลายเดือนก่อน +5

    வணக்கம் குருஜி 🙏🙏 பொது வீடியோவிற்கு மிகவும் நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏

  • @arumugaraj6066
    @arumugaraj6066 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் குருஜி பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்த அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பது இல்லை குருஜி மட்டுமே ஜோதிடம் என்பது திருத்தப்படும் என்பது உண்மை

  • @rathnaannadurai8494
    @rathnaannadurai8494 10 หลายเดือนก่อน +4

    மிகவும் எதிர்பார்த்த ஒன்று, அருமையான பதிவு , நன்றி குருஜி🙏

  • @vanishree3452
    @vanishree3452 10 หลายเดือนก่อน +4

    நன்றி குருஜி, பொது video வாக போட்டதற்கு 🙏🏻
    அழகான விளக்கம் 🙏🏻குருவே

  • @maduraisamys1908
    @maduraisamys1908 9 หลายเดือนก่อน

    Resp. Guruji Vanakkam. You are always great in Jothidam. Tk u ji. Maduraisamy (73 yrs old)

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை மிகவும் அருமையான விளக்கம் குருஜீ நன்றி நன்றி குருவே

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 10 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் குருஜி🙏

  • @mahendhiran3900
    @mahendhiran3900 10 หลายเดือนก่อน +1

    ஆயிர் தய கணிதம் குருஜி

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 10 หลายเดือนก่อน +2

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்.திக்பலம் திருக்பலம் பாவகம் பாவகாதிபதி இதைப் பற்றி ஒரு பேசிக்கான விளக்கம் வீடியோ போடுங்க ஐயா

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 10 หลายเดือนก่อน +1

    100 சதவிகிதம் உண்மை குருவே

  • @sathiyanesannesan8120
    @sathiyanesannesan8120 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது 100 வீதம் உன்மை

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 10 หลายเดือนก่อน +1

    ஜாதக விளக்கங்கள் அருமை

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 10 หลายเดือนก่อน +2

    Very clear explanation thank you so much guruji

  • @SantharamK-z8y
    @SantharamK-z8y 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.நன்றி குருஜி

  • @nandhininandhini9266
    @nandhininandhini9266 6 หลายเดือนก่อน

    Exactly sir enn ponnuku pakira mari really great sir happy to hear that word

  • @s.dineshsundarajan7227
    @s.dineshsundarajan7227 10 หลายเดือนก่อน

    Thank you guruji(yesterday online consultingil pesiya kadai nilai manavan ,kulithalai)

  • @krishanand80
    @krishanand80 10 หลายเดือนก่อน

    excellent video guruji... You have touched every aspect of a horoscope... and taken into account all issues in a marriage alliance matching.. Amazing and extremely useful...KUDOS...

  • @balajimani9784
    @balajimani9784 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ஐயா.நன்றாக புரிகிறது ஐயா‌

  • @er.amresh3401
    @er.amresh3401 10 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி வணக்கம் ஐயா

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 10 หลายเดือนก่อน +2

    Ammaku udamseri ilana vera veetu ponnu vazhkaiya nasam panuveengala? Suyanalavathigal

  • @ganeshanv4455
    @ganeshanv4455 5 หลายเดือนก่อน

    பொதுவாக ஜோதிடர்கள் வருபவர்களின் மனநிலைக்கு தகுந்த தாளம் போடுபவர்கள் ஆக இருப்பர் இதுபோல் அவர்களின் எதிர்கால நலன் கருதி அலசி ஆராய்ந்து பலன் சொல்பவர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான தங்களை வணங்குகிறோம்.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 21 วันที่ผ่านมา

      இன்னம் நட்சத்திரம் பொருத்தம் பார்த்து சொல்கிறார்கள்.

  • @sales6apl
    @sales6apl 10 หลายเดือนก่อน

    Sir very nice explanation. Did you notice in this horoscope. In both the cases Lagnam is subhathuvam. That's the reason they approached you for the consultation. Bcos They're blessed with Karma that their life shouldn't get spoiled. Superb

    • @sales6apl
      @sales6apl 10 หลายเดือนก่อน

      Sakkravarthi - I'm your student

  • @jayaradha8282
    @jayaradha8282 10 หลายเดือนก่อน +1

    குருஜி 🙏 வணக்கம் வாழ்க வளமுடன்

  • @sriram1948-bx3gx
    @sriram1948-bx3gx 10 หลายเดือนก่อน +1

    Super explanation u r confident of ur prediction. Keep it up ji

  • @sundharmoorthy3371
    @sundharmoorthy3371 10 หลายเดือนก่อน +5

    5 வயதில் பள்ளியில் சேர்க்கவேண்டும்..கிரகம் திசை சரியில்லை என்ற அமைப்பினால் 10 வயதிற்குமேல் பள்ளிப்படிப்பை ஆரம்பிக்க முடியுமா
    தேர்வில் வெற்றிபெற நேரம் சரியில்லை..புத்தி நடைபெறவில்லை தேர்வில் கலந்து கொள்ளாமல் விட்டுவிட முடியுமா?

  • @chellamuthukomarasamy7420
    @chellamuthukomarasamy7420 10 หลายเดือนก่อน

    Guruji. Well-done. We are listening in tamil,. Blessed. By god and we could able to get all thought processes of your thinking, in tamil , yes the whole word is getting too but tamils are greately blessed blessed .long live guruji.

  • @Jegan001
    @Jegan001 10 หลายเดือนก่อน +1

    I love you guruji 💕 jegatheesan

  • @Sridevimuthumanickam
    @Sridevimuthumanickam 10 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிங்க குரு ஜீ

  • @gopalakrishnankrishnaswamy3546
    @gopalakrishnankrishnaswamy3546 9 หลายเดือนก่อน

    A.G.Venkatakrishna 22.7.1986 thiruvonam magara rasi
    Padmapriya, kettai, virchiga rasi Thirumanam seyalama

  • @PerumPalli
    @PerumPalli 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 10 หลายเดือนก่อน +2

    Vanakam Guruji petorhalukana mihavum pàyanulla thahavalhal arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @sugurugeto22
    @sugurugeto22 10 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @SureshKumar-nh3sh
    @SureshKumar-nh3sh 9 หลายเดือนก่อน +2

    இவர்களை நம்பினால் வாழ முடியாது இறைவன் நினைப்பது தான் நடக்கும் விதியை மாற்ற ஜோதிடர்களால் முடியாது,.

  • @anandprabhu641
    @anandprabhu641 10 หลายเดือนก่อน

    After the long period in this video very useful.

  • @p.sankarrajraj3447
    @p.sankarrajraj3447 10 หลายเดือนก่อน

    ❤ super thank you Guruji 🎉

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 10 หลายเดือนก่อน

    ஜாதக விளக்கம் சூப்பரோ சூப்பர்.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 7 หลายเดือนก่อน

    Super explain sir 🙏

  • @athiraathira.s.i7224
    @athiraathira.s.i7224 10 หลายเดือนก่อน +1

    Hail Aditya guruji our English pandit 🎉

  • @murugesanmurugesan3489
    @murugesanmurugesan3489 10 หลายเดือนก่อน

    Vanakkam guruji 🎉

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 5 หลายเดือนก่อน

    Excellent Guruji❤

  • @sarojasubramanian5708
    @sarojasubramanian5708 10 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம்உங்களுடையவிதி அனைத்தும்உண்மை ஆனால் இந்த இடத்திலிருந்து 7ம்இடத்தை குரு பார்கிறார் அதனால் உங்களிடம் பலன் பார்க்க முடிந்ததுவிதிபிரிய வேண்டும்என்று இருந்தால் நடந்தே திரும்பப்பெற ஆணித்தரமாக நம்புகிறேன் அன்றைக்கு நீங்களே டென்ஷனாக இருப்பிர்கள்விதியைதெரிந்துஜோதிடர் கஷ்டபடுகிறோம் மற்றவர்கள்தெரியாமல் 0:17 கஷ்டப்படுகிறார்கள் என்ன தெரிந்தாலும் விதி வலியது என்பதே சரி ஐயா வணக்கம்

    • @sarojasubramanian5708
      @sarojasubramanian5708 10 หลายเดือนก่อน +1

      உங்க தம்பி இறப்பு கூட தடுக்க முடியாத ஒன்று எற்கனவே யூகித்தும் தடுக்க முடியாதது சின்னசந்தராஷ்டம நாளில் கூடதெரிந்தெ டிஸ் டப்பாகறோம் எதையும் தெரியலாம் 0:18 தடுக்க முடியாது எல்லாம் அவன் செயல்வணக்கம் ஐயாவிதி 0:18 வலியது கொடியது தடுக்க முடியாதது என்பது சரி ஐயா

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 9 หลายเดือนก่อน

    Super guruji excellent 👏

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 10 หลายเดือนก่อน

    Very correct explanation sir

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🎉❤

  • @muthukumaranesi8401
    @muthukumaranesi8401 10 หลายเดือนก่อน

    ஐயா சூரியன் செவ்வாய் இணைவைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @gujjar0801
    @gujjar0801 10 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @sayepremraj4827
    @sayepremraj4827 10 หลายเดือนก่อน

    மீனராசி ரேவதி, சிம்மலக்கனம்

    • @sayepremraj4827
      @sayepremraj4827 10 หลายเดือนก่อน

      என் பெண்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @gmkaarthi158
    @gmkaarthi158 10 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் பயன்படுத்து மென்பொருள் பெயரை சொல்லுங்கள்..

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 10 หลายเดือนก่อน +1

    அருமை குருஜி 🙏என் கணவருக்கு மகரராசி. ராசியில் ராகுவைத்தவிர 8 கிரகமும் ஒன்றாக சேர்ந்து இருக்கு. வாழ்க்கை நரகமாக உள்ளது. எப்போது விடிவு காலம்? 😭😭கன்னி லக்கினம். உத்திராடம் நட்சத்திரம். எல்லாம் இழந்துநிற்கிறோம்😔😞

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 2 หลายเดือนก่อน

      கணவர் details தர முடியுமா?

    • @TamilSelvi-fx6qs
      @TamilSelvi-fx6qs 2 หลายเดือนก่อน

      @@vijayasridhar6051 என்ன டீட்டெய்ல் சிஸ்டர்? எதுக்கு கேக்குறீங்க?

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 2 หลายเดือนก่อน

      @@TamilSelvi-fx6qs 7 மாதம் முன்னாடி “வாழ்க்கை நரகம்” என்று இங்கு மேலே comment பண்ணி இருக்கிறீர்கள். எனக்கு ஆராய்ச்சி பண்ண கேட்டேன் அம்மா.
      குருஜியின் follower நான்.

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 10 หลายเดือนก่อน

    காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி .....

  • @ganesankarupan5188
    @ganesankarupan5188 10 หลายเดือนก่อน

    nallathu guruji

  • @shanthivasu1124
    @shanthivasu1124 8 หลายเดือนก่อน

    Sir my rasi thulam ya star Swathi 2 padam and girl rasi dhanusu star moolam 4 padam will match

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam6127 หลายเดือนก่อน

    Super ayya your explanation very much.....

  • @panneerselvam4682
    @panneerselvam4682 10 หลายเดือนก่อน

    Thank you guruji

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 10 หลายเดือนก่อน

    Superb guru ji 🎉

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. அவாயோக தசாவில் கோடி பணம் குவித்த ஜாதகம் பதிவு செய்யவும் குருஜி.

  • @nallathu574
    @nallathu574 9 หลายเดือนก่อน

    பல பேர் ....அவர்களாகவே
    படிப்பு .வேலை ...சம்பளம் ...status...
    Hight...colour....எல்லாம் சரியாய் வருதுங்க ....ok..சொல்லிட்டோம் 😂😂😂...இப்படிதான் முடியுது

  • @ibrahim151111
    @ibrahim151111 10 หลายเดือนก่อน +2

    ஐயா இரண்டுமே பிரிவினன ஜதாகம் இருவருக்கும் இரண்டாம் திருமணம் இல்லை சண்டை இட்டு சமாதானம் ஆகா கூடிய ஜதாகம்

  • @vivek-nd5uu
    @vivek-nd5uu 10 หลายเดือนก่อน

    Ithelam patha evanukum kalyanam nadakathu life la ups and downs varum namba try panitae irukanum avalodhan

  • @saratharamasamy5272
    @saratharamasamy5272 9 หลายเดือนก่อน

    Sir 10.03.1991 female marriage eppo nadakkum sollunga sir

  • @MR-pi2lq
    @MR-pi2lq 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி

  • @sathyabama6302
    @sathyabama6302 10 หลายเดือนก่อน +1

    1st view 1st comment 1st like GURUJI🙏🏻

  • @kunjiselvi6273
    @kunjiselvi6273 10 หลายเดือนก่อน

    ஐயாஉங்களைபார்கவேண்டும்

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 10 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் நீங்கள் கூறுவதும் எல்லாம் சரி ஆனால் நட்சத்திரத்தில் பலன் இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படி என்றால் நட்சத்திரம் ஒன்று இருக்கத் தேவையில்லை தானே நட்சத்திரம் ஒன்று இருப்பது ஒரு காரணம்

  • @sathish5967
    @sathish5967 10 หลายเดือนก่อน

    vanakam sir, Name:B.Sathish 24-04-90 2.48AM vellore. meenam rasi,revathi natchathiram. kalayanam Eppo nadaiperum?

  • @vanathyr7298
    @vanathyr7298 10 หลายเดือนก่อน

    14.04.1990 and birth time 6.34am husband and wife pirinji erukom yapa seruvom soluga yan jathagapadi yana nadakum sukiran Maha disai chandira buthi tan yanaku nadakkuthu

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 10 หลายเดือนก่อน +1

    astro legend

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. கோடிஸ்வர யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது மாத வருமானம் 20000)
    28.06.1985. 3.10 pm. ஆத்தூர் சேலம் dst
    துலாம் லக்கனம்.
    1-கேது, சந்திரன், சனி.
    4-குரு
    7-ராகு, சுக்கிரன்.
    9-செவ்வாய், சூரியன்.
    10. புதன். ( பாவ கட்டத்தில் 9ல் புதன்.)

  • @prabu4679
    @prabu4679 10 หลายเดือนก่อน

    திருமண பொருத்தத்திற்கு நவாம்சம் பார்க்க வேண்டாமா

  • @sayepremraj4827
    @sayepremraj4827 10 หลายเดือนก่อน +1

    சார் என் பெண்ணுக்கு 7-ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை, திருமணம் நடக்குமா?

  • @balajim7935
    @balajim7935 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி சென்னையிலுள்ள பாலாஜி நான் மகரராசி ஓரு ஐய்துவருடமாக மன அழுத்தத்தில் இருந்தேன் நால்தோரும் சன்லைப்பில் வரும் ராசிபலன் நான் பாற்த்துகென்டுவருகிரேன் மகர ராசிக்காரல் விடிவுகாலம் வந்துவிட்டது என்று செல்லிருக்கிறார் இதை நான் மனதார உனர்கிரேன் மேல்ல மேல்ல இருலில் இருந்து விலகிவருகிரேன் குருஜி

  • @subhadurai
    @subhadurai 10 หลายเดือนก่อน

    நன்றி தெய்வமே ❤

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 10 หลายเดือนก่อน

    Jathagam pakka 5000 rs too much sir kojam kuraika sir

  • @sundharmoorthy3371
    @sundharmoorthy3371 10 หลายเดือนก่อน

    வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் இதன் வித்தியாசம் இன்னும் முடிவாகவில்லை...

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 10 หลายเดือนก่อน

    Guruji , can it be predicted , a women (wife) ,will she die as a sumangali.

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 10 หลายเดือนก่อน

    Iya natchathiram parthu deva ganam,manitha ganam

  • @Sridevimuthumanickam
    @Sridevimuthumanickam 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் இரண்டாம் திருமணத்திற்கு எப்படி பொருத்தம் பார்ப்பது என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா வணக்கம் 🌞⭐💫🌝🌚

  • @raghu8059
    @raghu8059 12 วันที่ผ่านมา

    அப்போ நாடி ஜோதிடம் பொய்யா ஐயா?

  • @baskaran12345
    @baskaran12345 10 หลายเดือนก่อน

    May be all other jothidars told them the same gurugi

  • @asaithambi6901
    @asaithambi6901 10 หลายเดือนก่อน

    1.According to male horoscope: raagu puthi no marriage and appa amma sad issues
    2.guru puthi will give partner to care him

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @santhakumar9005
    @santhakumar9005 10 หลายเดือนก่อน

    ராசி 6 எட்டாக வருகிறது எப்படி poratham வரும்

  • @yuvarajmp9026
    @yuvarajmp9026 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @dharmarasudharman
    @dharmarasudharman 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @manis100
    @manis100 10 หลายเดือนก่อน +2

    அய்யா----6-க்கு 8 /. 8-க்கு 6. //
    வீடியோ முழுவதும் சஷ்டாங்க
    தோஷம் பற்றி தாங்கள் ஏன் பரிகாரம் கூறவில்லை --- இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் ஏட்டிக்கு போட்டி
    (OBJECTION) போராட்ட வாழ்க்கையே? ‌ சிந்தனைக்காக!

  • @srilogam
    @srilogam 10 หลายเดือนก่อน

    ஐயாவின் கருத்து:நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே