18 வகையான அரசு மானியம் உங்களுக்கு தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 157

  • @vishwanahtank1857
    @vishwanahtank1857 5 หลายเดือนก่อน +9

    எனக்கு சொட்டுநீர் பைப்களை போட ஆபீஸில்ல ₹126000ஆகும்.அதில் 40000₹மானியம் வரும் என்றும் அதுக்கு₹15000லஞ்சம் கொடுக்கனும் என்றனர்.நான் பெங்களூர் சிட்டி மார்கெட் ஏரியாவில் பைப்கடைகளில் கொட்டேஷன் வங்கி பார்த்தேன்.உடனே பைப்களை வாங்கி abt பார்சலில் எனது ஊருக்கு அனுப்பிவிட்டு வந்து நானே எல்லா பைப்களையும் ,Isi தரத்தில் வாங்கி பிட்டிங்கும் முடித்து கணக்கு பார்த்த போது மொத்தமாகவே67000₹தான் ஆகியிருந்தது.அப்பத்தான் தோட்டக்கலை துறையில் இப்படியெல்லாம் கொல்லையடிக்கிறது தெரிந்தது.நாம் ஏமாறாமல் இருக்க பழகிகொல்ல வேண்டும்.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +2

      எனது கணவர் தோட்டக்கலை அலுவலர் நிறைய விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மானியம் கிடைக்க செய்துள்ளார் இதுவரை ஒரு ரூபாய் கூட விவசாயிகளிடம் வாங்கியதில்லை..ஒட்டு மொத்தமாக குறை கூறிவிட முடியாது அதனால் நீங்க கூறியதும் தவறல்ல... மானியம் இருப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை, தெரியப்படுத்துகிறேன்.. அருகில் இருக்கும் அலுவலகத்தை அணுகட்டும் ஏற்புடையதாக இருந்தால் பயணடையட்டும். 👍🏻😊

    • @SethuMahen
      @SethuMahen 4 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம்! பெங்களூர் சிட்டி மார்க்கெட் பைப் கடை அட்ரஸ் தாருங்கள்!!!

  • @SenthilKumar-fb3eo
    @SenthilKumar-fb3eo 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

    • @ArumugamArumugam-g8l
      @ArumugamArumugam-g8l 5 หลายเดือนก่อน

      Muyarchi seydhu parunga , unmai theriyum ,

  • @johns1281
    @johns1281 5 หลายเดือนก่อน +1

    பயனுள்ள பதிவு
    தமிழ்நாடு முழவதும் உள்ள வட்டார தோட்டக்கலை துறை அலுவலகம் முன்பு வெளிப்படையாக ....இந்த வருடம் அரசு அறிவித்துள்ள scheme என்னென்ன...சென்ற வருடம் பயனடைந்த பயனாளிகள் பட்டியல் இதை யெல்லாம் பேனர்கள் மூலம் வெளிப்படையாக வைக்கலாம்...
    தகவல் அறியும் உரிமை சட்டம் 4...1..(b)...அரசு அலுவலகங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று கூறுகிறது... சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இதை வலியுறுத்தியது.....ஆனால் இதை யாரும் செய்ய வில்லை....பொது மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை...பொது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்...

  • @sudhakaran4340
    @sudhakaran4340 4 วันที่ผ่านมา

    Sister thallu vandi vanga eppadi apply panradhu

  • @k.arulraj6562
    @k.arulraj6562 5 หลายเดือนก่อน

    தேன் எடுக்கும் இயந்திரம் கு 8000,மா ? நல்ல தகவல் மேடம் விவசாயிகளுக்கு useful தகவல் மேடம்

  • @lenavegg3502
    @lenavegg3502 5 หลายเดือนก่อน +6

    கேட்க நல்லாயிருக்கு.அரசு விளம்பரமா?மாடித் தோட்ட கிட் வாங்கி நான் ஏமாந்தது போதும்.அரசும் முகரையும்.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      அரசு விளம்பரமெல்லாம் கிடையாது😄.. தோட்டக்கலை துறை வழங்கும் மானியம் பற்றி தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..தஞ்சாவூர் மாவட்டத்தில் இவை அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறது.. தெரியாதவர்களுக்கு தெரியட்டும் அவர்களும் பயணடையட்டுமே என்று 😊

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 5 หลายเดือนก่อน

      😂😂
      என்னாச்சு..மாடித் தோட்டம் கிட் பயனற்றது ஆ?

  • @banumathikannan7898
    @banumathikannan7898 5 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @vkkandhaswamy6633
    @vkkandhaswamy6633 5 หลายเดือนก่อน +5

    20% கூட விவசாயிக்கு போய்ச் சேராது

  • @ramarvelumayil4450
    @ramarvelumayil4450 5 หลายเดือนก่อน +1

    தோட்டக்கலைத்துறை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிற விவசாய நலத்துறை இதுவரை யாருக்கும் கூப்பிட்டு சொன்னதில்லை கேட்டா உரம் கேட்டா உரக்க கடையில போய் கேளுங்க என்கிறார்கள் தென்னங்கன்னு கேட்டா பொள்ளாச்சியில் போய் கேளுங்க என்கிறாங்க இல்லாட்டா ஆழியாறு டைம்ல சொல்றேன் சூலூர் விவசாயத்தைப் தேவையே இல்லை இங்குள்ள அதிகாரிகள் மாறினால்தான் இங்குள்ள விவசாயம் நல்லபடியா இருக்கும்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      நீங்க எப்ப கேட்டிங்க இந்த மே மாதம் மானியம் இருக்காது.. ஜூன் மாதம் முதல் மானியம் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்..

  • @jaiball8039
    @jaiball8039 2 หลายเดือนก่อน +1

    மரச்செக்கு எண்ணெய் இயந்திரம் வாங்க எவ்வளவு மானியம் தருவாரர்காள் அக்கா

  • @ignisrani3130
    @ignisrani3130 5 หลายเดือนก่อน +1

    விதைகள் இலவசமாக அரசு வழங்குவது மகிழ்ச்சியே...
    ஆனால் கார்பரேட் கம்பெனியின் ஹைபிரீட் விதைகளை வழங்குவதற்கு பதிலாக நம்நாட்டு பாரம்பரிய
    விதைகளை வழங்கி, நம் விதைகளை பரவலாக்கம் செய்யலாமே...

  • @Thulasimanivelusamy
    @Thulasimanivelusamy 5 หลายเดือนก่อน +2

    பத்து நிமிடம் முன் தோட்டக்கலை துறை அலுவலகம் கூப்பிட்டு பந்தல் காய்கறி மானியம் இருக்கானு கேட்டேங்க அதுக்கு அவுங்க இப்ப கலைஞர் கிராமம் தேர்வு செய்த கிராம விவசாயிகளுக்கே மானியம் கொடுக்க படும் என்று சொன்னாங்க

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      உண்டு.. ஏன் இப்படி சொல்றாங்க.. இப்ப கூட தோட்டக்கலை அலுவலரை கலந்து கொண்டு தான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.. நீங்க எந்த மாவட்டம்..

  • @johnpeter5468
    @johnpeter5468 5 หลายเดือนก่อน +24

    ஆளும் கட்சி காரராகவும் கமிசன் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும் நிச்சயம் மானியம் உண்டு

    • @jayasrisundaralingam3613
      @jayasrisundaralingam3613 5 หลายเดือนก่อน +3

      இதுதான் உண்மை.

    • @subramonib119
      @subramonib119 5 หลายเดือนก่อน +1

      தவறான கருத்து.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      அப்படி அல்ல தோட்டக்கலை துறை ஆளுங்கட்சி என்று பார்ப்பதில்லை.. அடிக்கடி அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.. அப்போது தான் எந்த மானியம் வந்தாலும் நம்ம முகம் அவர்களுக்கு நினைவுக்கு வரும் நமக்கு தெரியப்படுத்துவார்கள் 😊

    • @murugan4832
      @murugan4832 5 หลายเดือนก่อน

      💯 %உண்மை 🤷‍♂️

  • @gananaprakasamg
    @gananaprakasamg 5 หลายเดือนก่อน

    உண்மை நாங்கள் வாங்கி இருகொம் உண்மை தான்

  • @endrendrumpunnagai72
    @endrendrumpunnagai72 5 หลายเดือนก่อน

    Clear Explanation mam 👌

  • @MeenatchiSundaram-m2z
    @MeenatchiSundaram-m2z 3 หลายเดือนก่อน

    Hi
    It’s a great info. But the problem is the respective VO and AO are not informing properly. My district is Pudukkotai , poonamarvathi Thalukka, there is any other way to know what government scheme is provided district wise.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  3 หลายเดือนก่อน

      Yah sure you can know via online tamilnadu horticulture schemes and uzhavan app..

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  3 หลายเดือนก่อน

      Thank you😊

  • @AmaranAmaran-km4un
    @AmaranAmaran-km4un 6 วันที่ผ่านมา

    தோழியே இதுவரைக்கும் எந்த ஒரு விவசாயிக்கும் இது போல மானியம் கொடுத்தது இல்லை

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  6 วันที่ผ่านมา

      கொடுத்துருக்காங்க அதற்கு நானே சாட்சி 😊

  • @senthilr8580
    @senthilr8580 5 หลายเดือนก่อน +3

    எனக்கு தெரிந்த ஒரு அதிகாரி வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிகிழமை மட்டுமே அடுத்த மாவட்டத்தில் உள்ள அலுவலகத்திற்கு பணிக்கு செல்கிறார் அதுவும் மதிய சாப்பாட்டிற்கே திரும்பி விடுவார். மற்ற நாட்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பார் வெளியே வரமாட்டார்.
    உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டால் பணியில் இருப்பதுபோன்றும் விவசாயிகளை பார்க்க செல்வதாகவும் கூறி தப்பிவிடுவார்.
    அலுவலகத்தில் வருகை தரும் விரல் ரேகை பதிவிடுதல்(Bio matric) முறையில் குடியிருக்கும் மாவட்டத்தில் வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்தில் இருந்து அலுவலகம் வந்ததாக கணக்கு காட்டிவிடுவார். அவரது மாதசம்பளம் 100000. இது தவிர பலவகை திட்டங்களின் பணத்தை கணக்குகாட்டி எடுத்துக்கொள்வார்.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Bio metric எல்லா அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது நீங்க கூறும் மற்றவை பற்றி தெரியவில்லை.. ஆனால் bio metric அவர் பணி புரியும் இடத்தில் மட்டுமே பதிவிட முடியும்.. அவர் பெயர் பணி புரியும் அலுவலகத்தில் மட்டுமே பதிவாகி இருக்கும்..முறை கேடு நடக்க கூடாதென்று தான் இம்முறை அரசு அறிமுகப்படுத்திருக்கு.. நீங்க சொல்வது போல் ரேகை வைக்க வாய்ப்பே இல்லை சார்..அது System ஜெனெரேட்..தற்போது bio metric முறை தற்காலிகமாக ஒரு சில துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. அதனால் கூட நீங்க பக்கத்து அலுவலகத்துல ரேகை வைப்பரோன்னு நினைக்கலாம் 👍🏻

    • @senthilr8580
      @senthilr8580 5 หลายเดือนก่อน

      ​@@ThottakalaiThozhiநான் அந்த ஏமாற்று அதிகாரியை தினசரி வீட்டில் பார்க்கிறேன்.அதனால் கூறுகிறேன்.

    • @senthilr8580
      @senthilr8580 5 หลายเดือนก่อน

      நீங்கள் கூறும் Bio matric முறையில் எத்தனை ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் தவறு உள்ளது. கவனியுங்கள்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      😄

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      பயோ மெட்ரிக் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தான்.. மீண்டும் நடைமுறைக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை..

  • @nadarajanv3613
    @nadarajanv3613 5 หลายเดือนก่อน +1

    .katche.kkaranukku
    Athuvum.ketaippathellai.😊

  • @AmaranAmaran-km4un
    @AmaranAmaran-km4un 6 วันที่ผ่านมา

    இந்த பணம் எல்லாம் யாருக்கு போய் சேருகிறது என்று நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் நானும் ஒரு விவசாயி தான் இதுவரைக்கும் எந்த மாநிலமும் பெற்றதில்லை

  • @r.balaji1284
    @r.balaji1284 5 หลายเดือนก่อน

    Ranipet distric any offer irukabu..eppadi check pandrathu madam..atha sit la check pannaum

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      You can check it in Uzhavan app..

    • @r.balaji1284
      @r.balaji1284 5 หลายเดือนก่อน

      Thanks for responce madam ...Uzhavan app la apply panna reply varamatuthu..... Already tracter appy panni one year aguthu ..ethu varikum oru reply varala madam ....eppadi folow pandrathu ketu sollu ga madam ...

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Uzhavan app la register panna seniority base la dhan tharuvanga ungaluku munnala register pannavangaluku vantha piragu dhan ungaluku.. Apo ungaluku munnala ethanai peru panirupangalo..horticulture department poruthavarai 1 or 2 tractors sanctioned.. So nenga 'agricultural engineering' department office unga district la irupanga avangala parunga.. Eligible iruntha kandipa tractor confirm.. Angaiyum seniority undu so delay pannama poitu register pannunga bro🤝

    • @r.balaji1284
      @r.balaji1284 5 หลายเดือนก่อน

      Ok thozhi.. tanks for quick responce..

  • @GovilpattiVasan
    @GovilpattiVasan 5 หลายเดือนก่อน +4

    இதுவரை நான் கேட்டதும் இல்லை

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +2

      எப்போதும் தோட்டக்கலை அலுவலகம் செல்ல வேண்டும் மானியம் பற்றி விசாரிக்க வேண்டும்.. அரசு கொடுக்கும் பல திட்டம் மக்களுக்கு தெரியாமலையே போகிறது..

  • @pratheebahorti95
    @pratheebahorti95 5 หลายเดือนก่อน

    Thottakalai maniyam patri kooriyatharku nandri madam 1 ha maniya thogaiyai theruvikum pothu vivasaigalin payanpatrkku thogaiyaga vazhanga padathu yenbathai theriya paduthavum

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Oru aatchiyil thogaiyaga vazhanginaargal matroru aatchiyil idu porulaga vazhangukiraargal naan entha aatchiyaiyum kurika villai. Aatchi maarumbothu maaniyamum maarum.. Tharpothu thogai illai piragu maaralam athanal thaan scheme value matum sonen.. Na public ah solla mudiyathu bro, arasiyalaagividum.. Athanala thaan direct ah contact panna sonen..

  • @ramarvelumayil4450
    @ramarvelumayil4450 5 หลายเดือนก่อน +3

    அதிகாலை எங்க போறாங்க அவங்க லிஸ்ட் போன் நம்பர் போட கொடுக்க சொல்லுங்க அதிகாரிகள் கிட்ட பேச கூட முடியல முடியல

  • @hellofriends733
    @hellofriends733 5 หลายเดือนก่อน +1

    You video shot from thanjavur, Marungulam, garden

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 5 หลายเดือนก่อน

    வாழை குத்தகை சாகுபடிக்கு மானியம் கிடைக்குமா எத்தனை ஏக்கர் வரை தருவாங்க சிஸ்.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      Minimum 1/2 acre sir

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 5 หลายเดือนก่อน

      @@ThottakalaiThozhi ஒகே சிஸ். அதிகபட்சம் எத்தனை ஏக்கருக்கு தருவாங்க சிஸ்.

  • @ramarvelumayil4450
    @ramarvelumayil4450 5 หลายเดือนก่อน +1

    என்னுடைய காண்டாக்ட் நம்பர் தயவுசெய்து அக்ரி ஆபீசர்கள் கொஞ்சம் பேசுங்க விவசாயி கிட்ட கொஞ்சம் உறவாடுங்கள் நான் சிறுவயதாக ஏழு வருஷம் ஆச்சு நீ அக்ரி ஆபீஸ் போன ஒரு தகவலை சொல்ல மாட்டேங்கிறாங்க சொல்ல மாட்டேங்கிறாங்க 11:00 மணிக்கு வராங்க உடனே போயிடுறாங்க கேட்ட கேம்ப் என்கிறார்கள் இதனால தமிழ்நாட்டுக்கு தான் 2500 கோடி ஒதுக்கி என்ன பிரயோஜனம் இந்த அக்ரி விவசாயி நாளா அதிகாரிகள் நாளா பொதுமக்களுக்கு நஷ்டம்

  • @venketesaperumalj
    @venketesaperumalj 5 หลายเดือนก่อน +1

    எப்படி பயன்பெறுவது

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      உங்கள் வட்டாரத்தில் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும் 👍🏻

  • @malarvizhis1989
    @malarvizhis1989 5 หลายเดือนก่อน

    Thanks for sharing mam🏆

  • @dhantapanipani6255
    @dhantapanipani6255 5 หลายเดือนก่อน +1

    இதை.எல்லாம்.கொடுத்தா.கூட.விவசாயம்.செய்ய.முடியாது.காரணம்.விவசாயிகளை.அனைவரும்.மதிக்க.வேண்டும்

  • @gnanasuganthy9797
    @gnanasuganthy9797 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் . மாடி தோட்டம் அமைக்க மான்யம் உண்டா மேடம் .

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      வணக்கம்.மாடிதோட்டம் கிட் இருக்கு சார்..

    • @SathishKumar-m7m5g
      @SathishKumar-m7m5g 5 หลายเดือนก่อน

      வணக்கம் மேடம்
      நான் மாடி தோட்டம் அமைக்க மானியம் கிடைக்குமா

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      வணக்கம் சார்
      மாடிதோட்டத்திற்கு மானியம் இடு பொருட்களாக உண்டு.. அதாவது grow bags, coco peat, seeds, natural fertilizers..

    • @gnanasuganthy9797
      @gnanasuganthy9797 4 หลายเดือนก่อน

      Good morning Madam.
      Thank you Madam.
      நான் பூவிருந்தமல்லி ,சென்னையில் இருக்கிறேன்.
      எங்களுக்கு அருகாமையில் எந்த இடத்தில்
      இந்த மாடி தோட்ட கிட் பெறமுடியும்.

  • @jeyabalandurairaj7214
    @jeyabalandurairaj7214 5 หลายเดือนก่อน +1

    தோட்டக்கலை துறை மூலம் மரக்கன்றுகள் கிடைக்குமா

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      வணக்கம் சார்.. மரக்கன்றுகள் வனத்துறை அலுவலகத்தில் வழங்குகிறார்கள் இலவசமாக.. தோட்டக்கலை துறையில் பழக்கன்றுகள் தான் வழங்குவார்கள்..

  • @Umaiyal23
    @Umaiyal23 5 หลายเดือนก่อน

    இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து போடுங்க சிஸ்டர்.
    இது போன்ற மானியங்கள் எங்களை போன்ற சிறு குறு விவசாயிகளுக்கு தெரிவதில்லை. நன்றி

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      நிச்சயம் 😊👍🏻

  • @muthukumar1961
    @muthukumar1961 5 หลายเดือนก่อน +2

    விவசாயிகள் ஒன்று மே கிடைக்க வில்லை

  • @vijayfanedits1746
    @vijayfanedits1746 2 หลายเดือนก่อน +1

    ஒரு சதவீதம் கூடசென்று அடைவதில்லை

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      ஒவ்வொரு மாவட்டத்தை பொறுத்து இருக்கலாம்

  • @ysundersingha445
    @ysundersingha445 5 หลายเดือนก่อน +1

    Dragon fruit plant க்கு மானியம் கிடைக்குமா.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      மானியம் இருக்கு சார்.. சொல்றேன் 👍🏻

  • @vijayakumar9106
    @vijayakumar9106 5 หลายเดือนก่อน

    Fencing maniyam thanjavurkku erukka mam

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Sorry sir.. No scheme for fencing..

  • @saranya...6621
    @saranya...6621 5 หลายเดือนก่อน +8

    ஏன் ஹைப்ரிட் வகைகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது? சிந்திக்கவும்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      நாட்டு ரகங்களுக்கும் மானியம் உண்டு தோழி..

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 5 หลายเดือนก่อน

      உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி

  • @sundial_network
    @sundial_network 5 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி பசுமைகுடில் அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு மானியம் 467.50 இது அதிகபட்சமாக எவ்வளவு சதுர மீட்டருக்கு மானியம் கிடைக்கும்? எனது மாவட்டம் திருப்பூர் மாவட்டம்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      வணக்கம் சார் .. அதிகபட்சம் 2000 சதுர மீட்டர் வரை மானியம் பெறலாம்... 👍🏻

  • @saravananck4369
    @saravananck4369 5 หลายเดือนก่อน

    Coconut மானியம் சொல்ல வேண்டுகிறேன்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      விரைவில் 👍🏻

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 5 หลายเดือนก่อน

    இவ்வளவு ஸ்கீம் இருக்கான்ன தெரியல . நான் ஏதாவது பழமரங்கள் விதைகள் இருந்தா வாங்கச்சொன்ன அதுகூட இல்லை.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Maximum 5 acres.. Triprigation scheme ku maximum 12.5 acres👍🏻

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 5 หลายเดือนก่อน

    வருவாய் த் துறை ஊழியர்களை விட அதிகமாக சம்பாதிப்பது விவசாய த்துறை அலுவலர் கள் தான். அரசு ஒரு வகை யில் திட்டமிட்டால் அதிகாரிகள் வேறுமாதிரி திட்டமிட்டு வருவாய் பெறுவார்கள்.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்தவரை வருவாய் துறை தான் சார்.. எங்க வீட்லையும் தோட்டக்கலை அலுவலர் இருக்காங்க.. Bank loan ல தான் வாழ்க்கையே ஓடுது.. நீங்க சொல்வது மிகவும் வருத்தமாக உள்ளது.. நான் திருமணத்திற்கு போட்ட ஒப்பந்தமே சம்பளம் தவிர வேறு எதுவும் கூடாது என்று.. கஷ்டப்பட்டாலும் எனக்கு அதில் மகிழ்ச்சி தான் 😊

    • @AcupressureinTamil
      @AcupressureinTamil 5 หลายเดือนก่อน

      @@ThottakalaiThozhiஎல்லாத்துறைகளிலும் நல்ல வரிகளும் உள்ளனர். கெட்டவர்களுக்கு உள்ளன ர்

  • @kariyanc7410
    @kariyanc7410 20 วันที่ผ่านมา +1

    இதில் எதுவும் நடைமுறையில் இல்லை

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  17 วันที่ผ่านมา

      நடைமுறையில் உள்ளது..

  • @FindGod-withme
    @FindGod-withme 4 หลายเดือนก่อน +1

    இதை பெற என்ன ஆவணங்கள் தேவை
    எங்கு பெறுவது

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  4 หลายเดือนก่อน

      VAO விடம் பெற்ற சிற்றடங்கள், Passport size photo 2, ஆதார் கார்டு Xerox,ரேஷன் கார்டு Xerox, Bank pass book Xerox..

  • @selviselvi6678
    @selviselvi6678 5 หลายเดือนก่อน

    😍😍

  • @vellaivellai9613
    @vellaivellai9613 5 หลายเดือนก่อน +1

    நயினார் கோவில் தோட்டக்கலை அலுவலகம் எந்த பயனும் இல்லை

  • @murugappans9698
    @murugappans9698 3 หลายเดือนก่อน

    தெரிந்து கொள்ள இயலவில்லை

  • @whoiam8434
    @whoiam8434 5 หลายเดือนก่อน +1

    சொந்த இடம் வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டம் பொருந்துமா?

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      இல்லை சார்.. குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் VAO மூலம் சாகுபடியாளர் (leasing document )சிற்றடங்கள் பெற்று பயன் பெறலாம் பெறலாம் 👍🏻

  • @ZARA-ls5ib
    @ZARA-ls5ib 5 หลายเดือนก่อน +3

    ஒரு தரமாட்டாங்க.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      தகுதி உடையவர்களுக்கு உண்டு..

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      அரசு மானியம் வழங்குவதை அப்படியே கூறிவிட்டேன்.. பொய்க்கு வேலை இல்லை 👍🏻😊

  • @santhanampn4280
    @santhanampn4280 5 หลายเดือนก่อน

    Hai sister, sapotta kandtru kidaikkum sister

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Not available now sister.. Sorry

  • @kannanrani802
    @kannanrani802 5 หลายเดือนก่อน

    Government does not give any subsidies for temple land cultivates please honorable chief minister pass an order sir for the agricultural people .we fall at your feet

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      No, it's depend upon VAOs..government sanctioned for those.. As well the horticulture department also but..

  • @ramarvelumayil4450
    @ramarvelumayil4450 5 หลายเดือนก่อน +1

    இந்த குரலை நாங்க யார்கிட்ட சொல்றது தயவுசெய்து நம்பர் குடுங்க

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      உங்க block officer ட நம்பர் கேட்டா கொடுத்துருப்பாங்கலே.. ஏன்னா விவசாயிகளுடைய தொலைபேசி எண்ணை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.. நீங்களும் வைத்திருக்க வேண்டும்..

  • @senthazhai6620
    @senthazhai6620 5 หลายเดือนก่อน

    😇😇😇

  • @ThayalanThayalan-t9v
    @ThayalanThayalan-t9v 5 หลายเดือนก่อน

    We don't know any scheme.

  • @rajanpaulraj4481
    @rajanpaulraj4481 5 หลายเดือนก่อน

    How much corrupted money to be given may be given along with video.
    Thanks

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Please mind your words

    • @rajanpaulraj4481
      @rajanpaulraj4481 5 หลายเดือนก่อน

      @@ThottakalaiThozhi Thanks🌹🙏

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      I know your anxiety well.. But there is no corruption along with this video.. I just reveal the free schemes to the unknown farmers.. I'm also think about the government subsidies schemes are always goes to the rich landlords only.. Poor farmers are always poor.. My youtube channel about horticulture hence I post these type of videos.. 👍🏻

    • @rajanpaulraj4481
      @rajanpaulraj4481 5 หลายเดือนก่อน

      For getting money from PM 🏠 Building subsidiary people have to pay ₹ 36000 as corrupted money to all officials. That why Government officials job are appointed with Big corrupted money by Minister of Tamilnadu government. Without investment Tamilnadu government officials are getting bigger gains as corrupted money. This is happening each and every departments . There is no hidden secrets because they have to pay biggest corrupted money to higher officials up to Minister of Tamilnadu government. Corruption in Tamilnadu government can't prohibited because political system exists in Tamilnadu government. But good number of officials are available with corruption but that officials will not like by Political ruling government because they will not get corrupted money to spend richly for wife or more wife, and dependents. First culprits are only this corrupted Tamilnadu government officials only.
      I am also a retired government official only. I know every thing what happened in Corrupted Tamilnadu government officials.
      Thanks

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      👍🏻

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover 5 หลายเดือนก่อน

    👀

  • @vijayakumarramamoorthy7696
    @vijayakumarramamoorthy7696 5 หลายเดือนก่อน

    Thanks sister

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 หลายเดือนก่อน

  • @Ran.1971
    @Ran.1971 5 หลายเดือนก่อน

    இது பற்றி தோட்டக்கலைத்துறை விளம்ப்படுத்தினால் தானே விவசாயிகளுக்கு தெரியும்

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 5 หลายเดือนก่อน

    Oru acre ku kammiya land iruntha ithu yethum kidaikaathaa

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      எல்லா மானியமும் கிடைக்காது ஒரு ஏக்கர்க்கும் கீழ் இருப்பவர்களுக்கு இதில் ஒரு சில மானியம் உண்டு.. உங்க வட்டார தோட்டக்கலை அலுவலரை அணுகுங்கள்..

  • @SathishSathish-bf7fm
    @SathishSathish-bf7fm 4 หลายเดือนก่อน +1

    MP plough rent havr

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  4 หลายเดือนก่อน

      Nenga solvathu agri engineering la rent ku tharanga bro.. Agri engineering office la kelunga 😊👍🏻

    • @SathishSathish-bf7fm
      @SathishSathish-bf7fm 4 หลายเดือนก่อน

      Thanks

  • @karuppasamym4297
    @karuppasamym4297 5 หลายเดือนก่อน

    Vehicle how to apply

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน +1

      App la apply pannalam illa unga block horticulture officer ah contact pannalam 👍🏻avanga guide pannuvanga..

    • @karuppasamym4297
      @karuppasamym4297 5 หลายเดือนก่อน

      காய்கறி தள்ளுவண்டி கிடைக்கும்மா பாற்றி செல்லுங்கள்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Vegetable vehicle scheme iruku sir.. August - October varum sir.. Apply pannunga.. Nenga entha district sir..

    • @karuppasamym4297
      @karuppasamym4297 5 หลายเดือนก่อน

      Madurai

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      Ok sir.. Nenga August month office poitu kelunga.. Nanum vehicle unga district ku vanthathum udane ungaluku inform panren 👍🏻

  • @sumathichandrababu8662
    @sumathichandrababu8662 5 หลายเดือนก่อน

    We don't know these schemes

  • @balasinghdaniel7909
    @balasinghdaniel7909 5 หลายเดือนก่อน

    ஹெக்டேர் கணக்கிலே தான் மானியம் பற்றி தெரிவித்தீர்கள், குறைந்த அளவில் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      குறைந்தது 40 ஏர்ஸ் இருக்க வேண்டும்

  • @dhanalakshmikanakaraj5007
    @dhanalakshmikanakaraj5007 5 หลายเดือนก่อน

    Only at Tamil Nadu

  • @easypesy9169
    @easypesy9169 5 หลายเดือนก่อน +1

    31செண்டு இடத்திற்கு போர்வெல் சோலார் பம்பு செட்டுக்கு மாணியம் எப்படி வாங்கவேண்டும்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      31 சென்ட் க்கு மானியம் இல்லை bro

  • @parthasarathyseshadri4803
    @parthasarathyseshadri4803 5 หลายเดือนก่อน

    மரக்கன்று இலவசமாக உள்ளதா சகோ

  • @rajanpaulraj4481
    @rajanpaulraj4481 5 หลายเดือนก่อน

    How much corrupted money given to officials. This is wasted government money by giving to induce corruption of government officials in Tamilnadu only. By this scheme only have been benefitting only Tamilnadu Government officials and respecting Minister of Tamilnadu government. This is only happening in this scheme only.
    Thanks

  • @KamaladeviT-k2b
    @KamaladeviT-k2b 5 หลายเดือนก่อน +1

    No use

  • @RexRex-n5l
    @RexRex-n5l 5 หลายเดือนก่อน +1

    Contact number venue please

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  5 หลายเดือนก่อน

      This is my whatsapp number 8110015253