உயிர் நோக்கில் இப்படி ஊடுருவி உண்மை உணரும் நீங்களும் யோகி தான் ஞானிதான். உழுதுண்டு முன் செல்லுங்கள், மற்ற உயிர்கள் அனைத்தும் தொழுதுண்டு பின் வரட்டும். தங்களின் விவசாயம் பற்றிய பொறுப்பும் அக்கரையும் மேலும் வளர்ந்து வையகம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். செழிக்கட்டும் விவசாயம் .வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ். மண் காப்போம்.#sevesoil
ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு மருந்து தேவைபடுமே. ஓன்று நல்லா விளையும். ஒரு சில செடிகள் வளர்ச்சி வராது. இதற்கு பதில் 10 பாத்தி வெண்டை 10பாத்தி கொத்தவரை இப்படி மாற்றி செய்யனும்.
இள வயது ஆழ்ந்த அனுபவம் பாராட்டு தலுக்குரியவர்
உயிர் நோக்கில் இப்படி ஊடுருவி உண்மை உணரும் நீங்களும் யோகி தான் ஞானிதான். உழுதுண்டு முன் செல்லுங்கள், மற்ற உயிர்கள் அனைத்தும் தொழுதுண்டு பின் வரட்டும். தங்களின் விவசாயம் பற்றிய பொறுப்பும் அக்கரையும் மேலும் வளர்ந்து வையகம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். செழிக்கட்டும் விவசாயம் .வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ். மண் காப்போம்.#sevesoil
நல்லோரை காண்பது நலம் அவர் சொல் கேட்பது நலம் நம்மாழ்வார் அய்யாவின் சீடர் வாழ்க
ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சு அருமை
மிக்க நன்றி வாழ்த்துக்கள் இதற்கு தான் காத்திருந்தேன்
அருமையான பதிவு .
மிக்க மகிழ்ச்சி ஐயா.
Superb narration... 👏 motivating much ... thank you brother 🤝
Naan ippo 5 cent la keerai vivasayam pannettu irukken iyarkai muraila
Yenna maari keerai lam sale panreenga.... brother neenga solra land alavukku yethana vagai keerai pannalamm....oru kattu keera yenna vilaikku sale panreenga... yeppadi marketing panreenga.... brother..
@@babukarthick7616 bro naan ippo thaan first time pottrukken naanga eppovumey koyakai vivasayam thaan pannuvom ,but ippo rate romba kammi aageruchu bro so konjam keerai pottu try pannettu irukken,enga thatha Patti la munnadi keerai thaan sale pannanga ippo avangalukku vayasageruchu so antha area la naan kondu pooi avangala vachu sale pannalam nu irukken bro,athaan additional aah vegetables uhh organic aah kondu pooi kudutha customers uhh satisfied aah iruppanga
@@mahathevillager 👌
@@mahathevillager namma chanalukku vanthu like poduga subgroup pannuga pls
👍👍
வாழ்த்துக்கள் அண்ணா
Value information! one crop agricultural is outdated! Multi crops and multiple income method is very good
நல்ல தகவல் நன்றி.
Informative, Nice one, Wishing you for further success 🙌 👍
Great! thanks to the consiousness🙏💗
மிக்க நன்றி நண்பரே
Super da chandru
அருமையான பதிவு
பயனுள்ள தகவல், நன்றி!
விதைகள் மற்றும் உங்கள் ஆலோசனை கிடைக்குமா பிரதர்
கிடைக்கும் number in description
அவர் என்ன தரவா மறுப்பார்! முயலுங்கள். நானும் இவர் போன்ற ஆர்வமும் திறமையும் உள்ளவர்களின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பவன் தான்.
நன்றி அண்ணா
வாழ்க வளமுடன்
Gd info.if added with sketch demo wold be much better.
Super bro
ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு மருந்து தேவைபடுமே.
ஓன்று நல்லா விளையும். ஒரு சில செடிகள் வளர்ச்சி வராது. இதற்கு பதில் 10 பாத்தி வெண்டை
10பாத்தி கொத்தவரை இப்படி மாற்றி செய்யனும்.
வாழ்த்துக்கள் 🎉🎊👍👏😎
super🎉🎉
மல்லிகை செடி விற்பனையாளர் நான் இராமநாதபுரம்
மல்லிகை செடி விற்பனை அதிக அளவில் என்னால் பண்ண முடியல, எனக்கு வேற idea கிடைக்கல எப்டி sale பண்றது
Nalla erukku
வீட்டு பயன்பாட்டுக்கு சரியாக இருக்கும் விற்பனைக்கு சரிவராது
Vengayam vithaikal enga kidaikkum nattu vithaikal enna message pannunga pro
Nattu Kaaikari vidhaigal venum bro
Number in description
Good information
30 cent iruku na ariyalur keerai panalama ena pana nala irukum
Good job
எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன பயிர் செய்ய வேண்டும்
தோழரே நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும். உங்கள்
அலைபேசி எண் இடவும்
Super
Thanks brother
என்கிட்ட இடம் இருக்கிறது என்ன பயிர் செய்யலாம்
super o super
👍👍👍
எனக்கு விதைகள் தேவை அண்ணா கிடைக்குமா !! தோட்டம் அம்மிக்க
Matti valai kandru kedaikuma ga baby ku venuga
👌👌👍👍🙏🙏
நீங்க தெளிவாக சொல்லுங்க அண்ணா.
Super brow ❤
CPT ian🔥
Bro nattu vidhaigal venum kidaikuma bro
Ippadi paana oottachu problem irrukkum
நண்பா எனது வயலில் கோரை அதிகமாக உள்ளது இதை எப்படி அழிப்பது.
கொள்ளு (வேறு பெயர்கள் காணம் ,முதிரை )விதையுங்கள்
👌👌👍
Numbet 🤔🤔🤔🤔
Numbet 🤔salem
Kudiyaanmai.
Pro number
எனக்கும் விவசாயம் பண்ண ஆசை உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க ப்ரோ
Super bro