ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விவசாயிகளுக்கான இலவச மானியம் 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • விவசாயிகளுக்கான இலவச மானியம் 2024@ThottakalaiThozhi
    #thottakalai
    #thozhi
    #agriculture
    #horticulture
    #plants
    #garden
    #grafting
    #tamil
    #freeschemes
    #schemes2024
    #governmentfreescheme
    #governmentschemes2024
    #governmentscheme
    #subsidies

ความคิดเห็น • 124

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 หลายเดือนก่อน +20

    V.0வுக்கு ஒரு 500 ரூ அதிகாரிக்குமானியத்தில் பகுதி அமோன்ட் இதில் விவசாயி 10 நாள் அலைய வேண்டும் அதுக்குள் குடும்பம் பிரிஞ்சுடும் மனைவியை எந்த மானியத்தில் வாங்குவது

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam5391 2 หลายเดือนก่อน +41

    ஒழுக்கம் கெட்டவன் அதிகாரி ஆனால் அதிகாரத்தில் உள்ளவனுக்கே திருப்பி கொடுப்பான்

  • @sundareswaran8639
    @sundareswaran8639 2 หลายเดือนก่อน +8

    மணச்சநல்லூர் வேளாண்மை துறையில் வெங்காயம் செட் போடுவதற்கு பாலமுருகன் அக்ரி 20000 லஞ்சம் கொடுத்தால் தான்

  • @prakashv176
    @prakashv176 2 หลายเดือนก่อน +19

    மான்யத்தை வாங்குவதற்கு எத்தணை பர்சன்டேஜ் கட்டிங் கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி?.

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 2 หลายเดือนก่อน +2

      சுமார் 25 % கொடுக்க வேண்டும் எந்த மானியமாக இருந்தாலும் இது‌ எழுதப் படாத சட்டம் விதி‌ மத்திய அரசு மானியமாக இருந்தாலும் சரி மாநில அரசு நிதியாக இருந்தாலும் சரி முதலில் எத்தனை % கேட்கிறார்களோ அவர்களுக்கு தான் பைல் கையெழுத்து ஆகும்

  • @sriramr8502
    @sriramr8502 2 หลายเดือนก่อน +14

    இது எதுவும் சாமானிய மக்களுக்கு கிடையாது

  • @sundareswaran8639
    @sundareswaran8639 2 หลายเดือนก่อน +7

    மணச்சநல்லூர் வேளாண்மை துறையில் அனைத்திற்கும் லஞ்சம் ஒவ்வொரு அக்ரிக்கும் வெளியில் குடோன் உண்டு

  • @vae2168
    @vae2168 20 วันที่ผ่านมา +3

    எல்லா மானியமும் அதிகாரிகளுக்கு
    ஸ்வாகா..😮😮
    இனா ம் இலவசம் மானியம் வேண்டாம்.
    விளை பொருளுக்கு உரிய விலையை க்கொடுக்கவும்.
    😮

  • @Mooilgaisathiya
    @Mooilgaisathiya 2 หลายเดือนก่อน +4

    நன்றி நமசிவாய வாழ்க

  • @FunnyAquaticWhale-zw1jj
    @FunnyAquaticWhale-zw1jj หลายเดือนก่อน +7

    இதெல்லாம் விவசாயி செத்தா தான் தருவாங்க

  • @easypesy9169
    @easypesy9169 2 หลายเดือนก่อน +5

    Tenkasi district பற்றி சொல்லுங்கள்

  • @DineshKumar-vo9cv
    @DineshKumar-vo9cv 2 หลายเดือนก่อน +2

    Very useful information akka😊

  • @gunasekarangk7788
    @gunasekarangk7788 13 วันที่ผ่านมา +1

    கேட்பதற்கு நல்லா இருக்கும் இடம்.

  • @AjeethAsaithampi
    @AjeethAsaithampi 2 วันที่ผ่านมา

    Good

  • @V.SubramanianKarthiga-qd8ck
    @V.SubramanianKarthiga-qd8ck หลายเดือนก่อน +3

    விவசாயிகளுக்கு இலவசம் என்று சொல்லி விட்டு இடையில் மானியம் எங்கு வந்துள்ளது. எத்தனை பிரசன்டேஷன் கமிஷன் தரவேண்டும் .

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 หลายเดือนก่อน +3

    மானியத்தை மந்திரி களுக்கு குடுக்கும் அதிகாரிகள்

  • @komban.921
    @komban.921 หลายเดือนก่อน

    Entha maniyamum yarukkum kadaikkathu ulavan up la pathivu pannuvathu vasat amanthu pogathinga nanbarglay

  • @RenuRajan25
    @RenuRajan25 2 หลายเดือนก่อน

    Its really very useful msg❤️❤️❤️

  • @endrendrumpunnagai72
    @endrendrumpunnagai72 2 หลายเดือนก่อน +1

    I think it's very useful for every farmers 🎉🎉🎉

  • @muruganmurugan590
    @muruganmurugan590 18 วันที่ผ่านมา

    தீர்ந்து விட்டது தீர்ந்து விட்டது

  • @CandyJ-dj4oy
    @CandyJ-dj4oy 28 วันที่ผ่านมา +1

    Super👌

  • @abikabi6703
    @abikabi6703 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @banumathikannan7898
    @banumathikannan7898 2 หลายเดือนก่อน

    Super sistr🎉❤

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 หลายเดือนก่อน +2

    தென்னை பாக்கு சாகுபடி மானியம் குறித்து sis?

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      விரைவில் 👍🏻

  • @user-yq2xp7pi1h
    @user-yq2xp7pi1h หลายเดือนก่อน +7

    வணக்கம் சகோதரி ஒரு மருந்து அடிக்கிற கை தடுப்பான் அப்போதைய காலகட்டத்தில் விலை 1500 அவர்கள் லஞ்சம் கேட்டது எவ்வளவு தெரியுமா 1,200 அதுக்கப்புறம் ஒரு பிரஸ் கட்டர் வாங்குவதற்கு நான் போராடினேன் அதை என்ன செய்தார்கள் நான் இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் தென்கரையில் அதை சேரமா தேதியில் பேய் தான் எங்கள் பதிவு செய்து வர வேண்டும் அங்கே தான் உங்களுக்கு பதிவு ஏற்றுக் கொள்வார்கள் எங்கே கிடையாது என்று கூறிவிட்டனர் அதிகாரிகள் அலுவலகத்தில் அவர்கள் எந்த வேலையும் செய்து கொண்டே இருக்கவில்லை பெண் ஊழியர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் அதை நான் கண்கூடாக பார்த்தேன் இப்படி பொழுதைப் போக்கிவிட்டு ஜாலியாக உல்லாச பயனை வந்தது போல் வந்து செல்கின்றனர் அதிகாரிகள் இவர்கள் எங்கு வேலை செய்வது சும்மா வெறுப்பேத்தாத தங்கம்மா

  • @madhumithap7047
    @madhumithap7047 หลายเดือนก่อน

    Super ka

  • @user-xf9nu7px7u
    @user-xf9nu7px7u 2 หลายเดือนก่อน +1

    Evlo sub sidy iruka ada ponkaya irthum vivsyee yan kasta paturan loss agita marnthu kudichu sakuran 😢

  • @whoiam8434
    @whoiam8434 2 หลายเดือนก่อน +2

    மாடி தோட்டம் அமைப்பதற்கு ஏதாவது உண்டா?

  • @balajia6067
    @balajia6067 2 หลายเดือนก่อน +1

    sister tractor vaanganum subsidy irukaa sollunga chengalpattu

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      Iruku sir, but horticulture department la subsidy illa.. Agricultural engineering la tharanga sir.. Unga district la iruka office ah contact pannunga sir👍🏻

  • @endrendrumpunnagai72
    @endrendrumpunnagai72 2 หลายเดือนก่อน

    Great sharing mam 👍

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover 2 หลายเดือนก่อน +1

    Akka koiyya (guava) maraththula V grafting, budding lam panna mudiyuma akka

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      தாராளமா பண்ணலாம் 👍🏻

    • @Mr.plant_lover
      @Mr.plant_lover 2 หลายเดือนก่อน

      @@ThottakalaiThozhi ungal solvakku palikkattum

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      😍

  • @madhumithap7047
    @madhumithap7047 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍

  • @gangatharan995
    @gangatharan995 2 หลายเดือนก่อน +2

    சகோதரி . நான் நுண்நீர் பைப் மானியத்தில் வாங்கினேன். அதில் பட்டர்பிளள தெளிப்பான் வேண்டாம் என்று கூறி ரைன் கன் வேண்டும் என்று கூறி இருந்தேன் ஆனால் தரவில்லை

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      சிற்றாடங்களில் நிலம் எவ்வளவு என்று கொடுத்தீர்கள்.. ரைன் கன் தெளிப்பானுக்கு 3 ஏக்கர்க்கு மேல் இருந்தால் தான் eligible bro..சொட்டு நீர் பாசனம் போடுவது பெஸ்ட் ஏனென்றால் தெளிப்பு நீர் வாங்கிவிட்டால் அந்த சிற்றாடங்களுக்கு ஏழு வருடம் சொட்டு நீர் சம்மந்தமான எதுவும் வாங்க முடியாது..

    • @user-hd2xe3wn5f
      @user-hd2xe3wn5f 2 หลายเดือนก่อน

      Raingun waste

    • @user-hd2xe3wn5f
      @user-hd2xe3wn5f 2 หลายเดือนก่อน

      Motor ams athigam edukkum vendam

  • @k.sathiyaprabupragathan6305
    @k.sathiyaprabupragathan6305 2 หลายเดือนก่อน +6

    இது மக்கள் ஏமாற்றி அழய வைத்து பார்க்கும் வேலை..

  • @GaneshGanesh-lp1xd
    @GaneshGanesh-lp1xd 2 หลายเดือนก่อน

    Ok

  • @palanikavi624
    @palanikavi624 22 วันที่ผ่านมา

    வணக்கம் மினி டிராக்டர் வாங்க அல்லது பவர் வீடர் வாங்க மானியம் எவ்வாறு பெறுவது

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  21 วันที่ผ่านมา

      உழவன் ஆப்பில் பதிவு செய்ய வேண்டும்அல்லது நேரடியாக தோட்டக்கலை அலுவலகத்தை அணுகவும்..இல்லையேல் agricultural engineering department ல் பதிவு செய்ய வேண்டும்..

  • @shanmugamvali992
    @shanmugamvali992 หลายเดือนก่อน +2

    அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்குமா???

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  หลายเดือนก่อน

      நிச்சயம் எல்லா மாவட்டத்திற்கும் உண்டு.. தமிழ்நாடு அரசு எல்லா மாவட்டத்திருக்கும் வழங்குகிறது..

  • @selviselvi6678
    @selviselvi6678 2 หลายเดือนก่อน

    😍😍😍

  • @ramarramar2688
    @ramarramar2688 2 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்வது எதுவும் நடக்காது

  • @senthazhai6620
    @senthazhai6620 2 หลายเดือนก่อน

    😇😇😇

  • @dhavangamingff8915
    @dhavangamingff8915 23 วันที่ผ่านมา +1

    இந்த மானியத்தைப் பற்றி இந்த மாவட்டத்தில் இருக்குதா எப்படின்னு சொல்லுங்க

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  22 วันที่ผ่านมา

      நீங்க எந்த மாவட்டம்.. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திற்கும் மானியம் உண்டு 👍🏻

  • @sundareswaran8639
    @sundareswaran8639 หลายเดือนก่อน

    வெங்காய செட் அமைப்பதற்கு 20000 லஞ்சம்

  • @velambi7019
    @velambi7019 2 หลายเดือนก่อน +1

    is this Sceme eligible in Theni DT

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      Yes.. But subsidies may varying..

    • @velambi7019
      @velambi7019 2 หลายเดือนก่อน

      @@ThottakalaiThozhi யாரை அணுக வேண்டும்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      உங்கள் வட்டார தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம்

  • @historyandmusicwithsubbula446
    @historyandmusicwithsubbula446 หลายเดือนก่อน

    Comtscoduthapala marava poguthu

  • @selvamperumal9548
    @selvamperumal9548 10 วันที่ผ่านมา

    Poly house set poduvathurku enna pannanum

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  7 วันที่ผ่านมา

      தோட்டக்கலை அலுவலகத்தை அணுகவும் அல்லது உழவன் ஆப்பில் பதிவு செய்யவும்..

    • @selvamperumal9548
      @selvamperumal9548 7 วันที่ผ่านมา

      Ok madam

  • @NasrunBegam-gd9ec
    @NasrunBegam-gd9ec 2 หลายเดือนก่อน

    Thiruvannamalai district podunga

  • @SathishSathish-bf7fm
    @SathishSathish-bf7fm 2 หลายเดือนก่อน

    Hi madam caltivator MP plough rent give to farmer

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      Agri engineering la kelunga bro..

  • @acchuthanacchu3751
    @acchuthanacchu3751 2 หลายเดือนก่อน +4

    எல்லா மாவட்டங்களிலும் இருக்குதா

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      Tamilnadu la iruka ella maavatathirkum undu..

  • @kandhasami5441
    @kandhasami5441 2 หลายเดือนก่อน

    Villupuram solluga

  • @sivajayaraman95-qn9qu
    @sivajayaraman95-qn9qu 2 วันที่ผ่านมา

    Eppo mam apply pananaum

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  วันที่ผ่านมา

      Check the schemes at uzhavan app and also you can visit the horticulture office in your block

  • @kannank.r3171
    @kannank.r3171 19 วันที่ผ่านมา

    PVC pipe மானியத்தில் கிடைக்குமா என்று சொல்லுங்கள்

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  16 วันที่ผ่านมา

      கிடைக்கும் ஆனால் சொட்டு நீர் பாசனம் போட்டால் தான் pvc pipe உண்டு

  • @SamiSami-fi4qw
    @SamiSami-fi4qw 2 หลายเดือนก่อน +1

    Mam உழவன் app link send me mam

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน +1

      play.google.com/store/apps/details?id=agri.tnagri

  • @dhakshinamoorthy2942
    @dhakshinamoorthy2942 หลายเดือนก่อน

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் கிடைக்குமா

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  หลายเดือนก่อน

      Kidaikum bro, ella district kum undu

    • @rajkumars6882
      @rajkumars6882 18 วันที่ผ่านมา

      அக்ரி. அவங்களுக்கு ரொம்ப பழக்கமானவர்களுக்கே கொடுத்துவிடுகிரார்கள்

  • @pvnvellam6247
    @pvnvellam6247 2 หลายเดือนก่อน

    Enga kedikum

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      உங்க வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகுங்கள் 👍🏻

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 4 วันที่ผ่านมา

    மும் டுடும்

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 2 หลายเดือนก่อน

    பப்பாளி இரண்டு ஏக்கருக்கு மானியம் தருவார்களா சிஸ்டர்.

  • @lokeslokes6545
    @lokeslokes6545 หลายเดือนก่อน +4

    Ellam poie. Yaarukkum idhu kidippathillaie.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  หลายเดือนก่อน

      Video poi illa.. Schemes undu dhan.. Unga district unmai illama irukalam..

    • @K.SUBRAMANIYAN-sh1zu
      @K.SUBRAMANIYAN-sh1zu 29 วันที่ผ่านมา

      😂😂😂

  • @naveenraj832
    @naveenraj832 หลายเดือนก่อน

    Hi baby I love

  • @user-xv1hb1zg5f
    @user-xv1hb1zg5f 2 หลายเดือนก่อน +1

    Rs kodukanun

  • @lakshmikanthanlakshmikanth3703
    @lakshmikanthanlakshmikanth3703 2 หลายเดือนก่อน

    Darumapri

  • @a.murugesanmurugesan1918
    @a.murugesanmurugesan1918 2 หลายเดือนก่อน

    Putukkottai

  • @nandhakumar1789
    @nandhakumar1789 2 หลายเดือนก่อน

    Phonenumber

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi  2 หลายเดือนก่อน

      Unga block officer ah contact pannunga bro