ஏக்கருக்கு 7 இலட்சம் வரை இலாபம் தரக்கூடி புதிய சாத்துக்குடி ரகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 60

  • @sekart5234
    @sekart5234 5 หลายเดือนก่อน +8

    உண்மையான தகவல் தெரிவிக்க வேண்டும் மக்கள் ஏமாற்ற வேண்டாம்

  • @letagilanknow
    @letagilanknow 6 หลายเดือนก่อน +21

    Paari அல்ல BARI (Bangladesh Agricultural Research Institute).

  • @vijayrajan-e8v
    @vijayrajan-e8v หลายเดือนก่อน +2

    இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் நல்லது

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துக்கள் 💐💐

  • @rkaliens1991
    @rkaliens1991 6 หลายเดือนก่อน +7

    சாத்துக்குடி சாகுபடி மிகவும் அருமை

  • @abdupms6187
    @abdupms6187 5 หลายเดือนก่อน

    🎉Great Really superb Excellent valthukkal🎉

  • @MoganMersel
    @MoganMersel 6 หลายเดือนก่อน +4

    Super solomon bro🎉😊

  • @tamilmaravankalam8498
    @tamilmaravankalam8498 6 หลายเดือนก่อน +4

    திருவண்ணாமலை மாவட்டம்!
    தானே! ஒரே குழப்பாம இருக்கு தம்பி!

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 หลายเดือนก่อน +3

    வெங்காய முட்டை போல எங்கும் சாத்து குடி இப்போது,விலை குறையும்

  • @selvaraj5915
    @selvaraj5915 6 หลายเดือนก่อน +4

    Nanba super yha your hard thinking and hard work excellent wish you all the best for your carrier

  • @nellaihyder7598
    @nellaihyder7598 6 หลายเดือนก่อน +8

    தென்னைகளுக்கிடையே ஊடுபயிராக பயிரிட முடியுமா?
    அவ்வாறு நடவு செய்தால் விளைச்சலிலுள்ள சாதக பாதகங்கள் பற்றி கூறுங்கள்😊

    • @Hollymolly958
      @Hollymolly958 หลายเดือนก่อน

      No it grows well in Full sunlight. If u have 2 coconut trees, with gap of more than 20ft then u can plant 😊

  • @indrakumari58
    @indrakumari58 6 หลายเดือนก่อน

    Super best wishes

  • @MuruganS-b6k
    @MuruganS-b6k 4 หลายเดือนก่อน

    Good

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 6 หลายเดือนก่อน +4

    Plant price details bro

  • @paulsamuel8511
    @paulsamuel8511 6 หลายเดือนก่อน +3

    உப்புத் தண்ணீருக்கு வருமா

  • @muthumuni657
    @muthumuni657 6 หลายเดือนก่อน +2

    Bro 20 cent land kku ethana plant theyva padum please advise

  • @Narayanasamyk-g2c
    @Narayanasamyk-g2c 5 หลายเดือนก่อน

    7 lakhs. Is it true? Thanks brother. 👏👏

  • @RameshKumar-ml3pw
    @RameshKumar-ml3pw 6 หลายเดือนก่อน +2

    Super sir

  • @muthaiahnellaiappan7236
    @muthaiahnellaiappan7236 หลายเดือนก่อน

    What is the cost of the sapling

  • @VijayanChandrasekaran-t4v
    @VijayanChandrasekaran-t4v 7 วันที่ผ่านมา

    This farm location sir

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 หลายเดือนก่อน

    👍👌👌👍🤝

  • @christyvalsalam6712
    @christyvalsalam6712 6 หลายเดือนก่อน +6

    இந்த ரக சாத்துகுடி செடி எங்கு கிடைக்கும்

  • @VenkatesanMaha-dz7eo
    @VenkatesanMaha-dz7eo 6 หลายเดือนก่อน +1

    Nannum thruvanamali

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 6 หลายเดือนก่อน +18

    மக்களுக்கே 40 ரூபாய்க்கு கொடுத்தால் மக்கள் நன்மையடைவார்களே,..

    • @balabharani
      @balabharani 5 หลายเดือนก่อน +14

      இந்த விவசாயம் நீங்க பண்ணி பாருங்க அதன் பிறகு₹40 கொடுக்கலாமா இல்ல ₹400 கொடுக்கலாமா என்றுஉங்களுக்கு அந்த வலி தெரியும்

    • @VennilaK-pr3ns
      @VennilaK-pr3ns 5 หลายเดือนก่อน +2

      விவசாயம் வாழவேண்டும் தோழமை நாம் அவங்களோட நேரம் பேசவேண்டிம் pls

    • @ponraja1
      @ponraja1 4 หลายเดือนก่อน +2

      ​@@balabharani enna problem

    • @kalaim3962
      @kalaim3962 4 หลายเดือนก่อน

      20-கு கேட்பார்கள்.. 😂😂😂😂😂

    • @anbarasanmechanical4870
      @anbarasanmechanical4870 3 หลายเดือนก่อน

      Ton kanuku la purchase pannanum...

  • @ayyappanchanthuru
    @ayyappanchanthuru 6 หลายเดือนก่อน

    Oru plant oda rate sola vendiyathu thane video laye

  • @mithrasaral4379
    @mithrasaral4379 4 หลายเดือนก่อน

    Super❤

  • @k.balakrishnanreddy3660
    @k.balakrishnanreddy3660 5 หลายเดือนก่อน +1

    நீங்க கொடுத்திருக்கிற ரெண்டு போன் நம்பருக்கு பல தடவை போன் பண்ணி பாத்துட்டேன் ஆனா ஒரு தடவை கூட நீங்க எடுக்க மாட்டேங்கறீங்க பின்னை எப்படி உங்க அட்ரஸை கேட்கிறது பின்ன எப்படி நாங்க வந்து உங்கள பாக்குறதுக்கு

  • @pvnvellam6247
    @pvnvellam6247 6 หลายเดือนก่อน

    Plant rate sir

  • @krisachar
    @krisachar 6 หลายเดือนก่อน

    👍🏽

  • @govindarajnarengk4073
    @govindarajnarengk4073 6 หลายเดือนก่อน

    Karisal mannil valaruma? Please reply me

  • @chandramouli6185
    @chandramouli6185 6 หลายเดือนก่อน +1

    What fruit is this..can you please spell in English.
    Thanks

    • @chandramouli6185
      @chandramouli6185 6 หลายเดือนก่อน

      Is this fruit is orange?

    • @svsolomonraja1992
      @svsolomonraja1992 6 หลายเดือนก่อน

      mosambi plant

    • @uv3766
      @uv3766 6 หลายเดือนก่อน

      Sweet lime

  • @AngelGolda-hw4gx
    @AngelGolda-hw4gx 6 หลายเดือนก่อน +1

    20 plants venum

  • @surilrathinam6383
    @surilrathinam6383 6 หลายเดือนก่อน +2

    You have to tell price? Per plant 🪴

  • @vidyasahark7416
    @vidyasahark7416 4 หลายเดือนก่อน

    farmer contact?

    • @mohankumarr2902
      @mohankumarr2902 2 หลายเดือนก่อน

      Uzhavi Organisation

    • @vidyasahark7416
      @vidyasahark7416 2 หลายเดือนก่อน

      @@mohankumarr2902 contact number of farmer not nursery

  • @muthukrishnanv1084
    @muthukrishnanv1084 4 หลายเดือนก่อน +1

    Nursery guided interview. farmer mobile number ?

  • @ASHOKAshok-lr3lm
    @ASHOKAshok-lr3lm 6 หลายเดือนก่อน +4

    50 கன்றுகள் வேண்டும் bro

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 5 หลายเดือนก่อน +1

      சரிகாசுகொடுத்துவாங்கிக்க,