Maadi Thottam ✨| இந்த Organic Fertilizer la ஒரு துளி போதும், வளர்ச்சி 100X 😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Try this method, you don't need plenty of growbags or pots to grow plants on terrace garden or maadi thottam. It is very affordable way to transform your terrace garden into a dense evergreen forest alike. I've tried it and it gives amazing results so watch the video and don't skip it.
    If you like this content, give like and subscribe to our channel.
    THANK YOU!
    #viral
    #மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
    #maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

ความคิดเห็น • 159

  • @nagendran4096
    @nagendran4096 20 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse3800 6 หลายเดือนก่อน +5

    Yarkitta phone pesurar…. Oruvela lover ah irukkumooooo

  • @mani6678
    @mani6678 ปีที่แล้ว +5

    முருங்கைக் கீரை உரத்தை கூடிய விரைவில் நான் செய்து பார்த்து எனது மாமரத்திற்கும் தென்னை மரத்திற்கும் ஊற்றிப் பார்க்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 ปีที่แล้ว +8

    U look very smart.
    Neenga Botany or Agricultural Science madiri enna padichirukinga?
    Solra ella ideas m semma super a irukku.
    Idhu varaikum vera yarum indha madiri ideas lam kuduthadhilai.
    I am 68 yrs old!, romba kashtama iruku to maintain my terrace garden.Ninga kudukara tips lam follow panren.
    Radha Mami.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว +2

      உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.😊 ஆனால் நீங்கள் என்னைப் பற்றி நினைப்பது போல் இல்லை. தாவரத்தின் மீதான ஆர்வம் என்னை தாவரத்தைப் பற்றி மேலும் அறியச் செய்தது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😊

  • @alfabeetasuren6955
    @alfabeetasuren6955 3 หลายเดือนก่อน +9

    மேட்டர் சொல்லாமல் மீட்டர் மீட்டர் கணக்கா பேச்சு என்ன பேச்சு!?

  • @keyboardramasamy
    @keyboardramasamy ปีที่แล้ว +9

    நல்ல தகவல். இயல்பான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +5

    சிஸ்டர் உண்மைதான் நானும் இந்த முருங்கை இலை கரைசல் உபயோகபடுத்திருக்கேன் நல்லா பயன் ததந்தது திரும்பவும் உபயோகபடுத்தறேன் நீங்க நல்ல பயனுள்ள பதிவு போடுவதற்க்கு நன்றி சிஸ்டர் 👌👍

  • @selvimalar04
    @selvimalar04 5 หลายเดือนก่อน +3

    Super sister - fantastically managed the video - long live mom & son 🤩 - SELVI from Bangalore.

  • @selvakumari0805
    @selvakumari0805 ปีที่แล้ว +10

    உங்க ஐடியாஸ் எல்லாமே சூப்பர் சகோ 😊

  • @user-vt4bz2fq5i
    @user-vt4bz2fq5i 3 หลายเดือนก่อน +6

    அம்மா எங்க வீட்டு தொட்டிகளில் சங்கு பூச்சி தொல்லை என்ன செய்வது

  • @ponkumar1715
    @ponkumar1715 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரி
    எளிதாக உள்ளது

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 5 หลายเดือนก่อน +1

    Hai, Madam ji, namaste and thank you very much for your very kind useful great information. Appreciated on your nice presentation.

  • @esthersheely7862
    @esthersheely7862 ปีที่แล้ว +6

    Wow Arumaiyana pathivu sister.
    Romba romba usefullana information therinthu kondan sister.
    Super sister.God bless your garden and your channel.

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அருமை நன்றிகள் கோடி சகோதரி.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      Thank you very much 🙏🏼

    • @acnaufal
      @acnaufal 2 หลายเดือนก่อน

      @@sumathichennai3253கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லையே 😊

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 4 หลายเดือนก่อน

    Amazing information.thanks for sharing. Very good product knowledge

  • @murugananbu592
    @murugananbu592 ปีที่แล้ว +4

    Hi akka iam kutti from avadi
    Unga videos ellam superaa iruku😊

  • @KaliyamaKaliyama-iw9kj
    @KaliyamaKaliyama-iw9kj 2 หลายเดือนก่อน

    நன்றி அக்கா (Malaysia)

  • @Sathiya-bn6mp
    @Sathiya-bn6mp หลายเดือนก่อน +2

    எத்தன நாள் அந்த திரவத்தை கெடாமல் பயன்படுத்தலாம்

  • @revasgs6038
    @revasgs6038 ปีที่แล้ว +3

    Super sagothari, Thanks.👌👍🙏❤

  • @sureshnair5224
    @sureshnair5224 6 หลายเดือนก่อน +3

    Akka your vedios are simple & best. Super Akka.

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es ปีที่แล้ว +83

    முருங்கைக்கீரை அரைத்து புதன் கிழமை அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்து வெள்ளி கிழமை தான் பத்து மடங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு குடுப்பேன் நீங்கள் செடிகளுக்கு என்ன..செய்கிறேங்களோ எல்லாம் நான் செய்கிறேன்

    • @amjamaaldeen283
      @amjamaaldeen283 ปีที่แล้ว +3

      .a

    • @RakshayaGardenMentor
      @RakshayaGardenMentor ปีที่แล้ว +4

      செடிகள் நன்றாக வளர்கின்றதா

    • @Ran.1971
      @Ran.1971 ปีที่แล้ว +2

      ரிசல்ட் என்ன

    • @nilmashah5191
      @nilmashah5191 ปีที่แล้ว +1

      Very nice and informative video Amma 😀😀👌👌

    • @VasukiVasuki-wc7es
      @VasukiVasuki-wc7es ปีที่แล้ว +11

      @@Ran.1971 superஇருக்கு தண்ணீர் மட்டும் அல்ல அது டன் பேசுவேன் குழந்தை மாதிரி பார்ப்பேன் சீதா பழம் மாதுளை பழம் வாழைப்பழம் நார்த்தங்காய் வல்லாரை முருங்கை எல்லாம் பச்சை ...இருக்கு நல்ல ரிசல்ட் இருக்கு

  • @vector20239
    @vector20239 ปีที่แล้ว +1

    Super akka thank u naan tomato plants ku fertilizer tedinen neenka nalla nerathila vanthinga

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 4 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்🎉❤

  • @jemimajoel1222
    @jemimajoel1222 ปีที่แล้ว +4

    முடி வளர்கிறது. நீளமாக.

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 10 หลายเดือนก่อน +5

    Murungai juice fridgela vaikkalama amma

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 ปีที่แล้ว +4

    Sister first time am watching your video. மிகவும் பயனுள்ள பதிவு. முருங்கை இலை அரைத்து வைத்தால் கெட்டு போகுமே, எப்படி store செய்வது.

  • @user-fs4it1qh8u
    @user-fs4it1qh8u 7 หลายเดือนก่อน +1

    Super Amma ungha tips arumai Amma ❤

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 ปีที่แล้ว +1

    vazga valamudan. Thanks mam. Narpavi

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் மேடம்

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 ปีที่แล้ว +2

    Amma romba நன்றி

  • @rohittmalaiperumal5726
    @rohittmalaiperumal5726 6 หลายเดือนก่อน +2

    Supper. Ideya

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +2

    God bless you on shanthi

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 5 หลายเดือนก่อน +1

    டிராகன் பழத்தைவிட நம்மூர் சப்பாத்தி பழம் சாப்பிடுங்க அதைவிட சிறந்தது 👍🙏

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 ปีที่แล้ว +2

    அரைத்த முருங்கைக் கீரை சாறு எத்தனை நாட்களுக்கு பாட்டிலில் வைத்திருக்கலாம்? சிறந்த காணெளி.

    • @sakendranm5939
      @sakendranm5939 5 หลายเดือนก่อน

      ஆம் எத்தனை நாள் வைத்து கொள்ளலாம் அக்கா

  • @thangamayil3942
    @thangamayil3942 ปีที่แล้ว +3

    Mam l have a doubt. Is there any duration for the expiry of the solution and can we store this in normal temperature or in refrigerator. You didn't say anything about these. Please reply

  • @sjsathick9494
    @sjsathick9494 ปีที่แล้ว +6

    Intha karaisal storage panni use pannalaama eppdo storage pannanum sister

  • @sundariselvam32
    @sundariselvam32 ปีที่แล้ว +5

    Usefull tips

  • @pargaviesther5139
    @pargaviesther5139 ปีที่แล้ว +1

    ஹலோ சிஸ்டர் வாழ்த்துக்கள் 🙌 நல்ல தகவலுக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @gdvenkatesan
    @gdvenkatesan 7 หลายเดือนก่อน

    Mam while grinding on mixy can we use water, because murungai keerai doesn't extract juice sufficient quantity, pls reply mam....
    Vazhga Valamudan

  • @kuppusamygk
    @kuppusamygk หลายเดือนก่อน

    Super mam.

  • @menakata9395
    @menakata9395 6 หลายเดือนก่อน +2

    Usrful tips

  • @paranisathish6475
    @paranisathish6475 4 หลายเดือนก่อน +1

    பலா மரம் மற்றும் மாமரம் ஒட்டு கன்றுகள் நன்றாக தோட்டத்தில் வளர என்ன செய்ய வேண்டும்

  • @elavarasans6545
    @elavarasans6545 3 หลายเดือนก่อน

    அருமை

  • @rajabhupathy2547
    @rajabhupathy2547 ปีที่แล้ว +2

    Useful video

  • @hazirabanu6874
    @hazirabanu6874 ปีที่แล้ว +1

    Very informative madam.

  • @tonytfernando1703
    @tonytfernando1703 5 หลายเดือนก่อน +1

    Superb 🎉

  • @beenayogaraj790
    @beenayogaraj790 ปีที่แล้ว +3

    Madam. I am from Canada. I love your videos. Thank You. Can you tell me how to keep the rose plants from dying during snow time.?

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      I will explain In detail in the next video, Glad you liked it😊

    • @sherlyveeraragavan7700
      @sherlyveeraragavan7700 ปีที่แล้ว +1

      You have to cover the base with mulch. Also cover the entire plant with jute sheet. I live in Boston.

    • @beenayogaraj790
      @beenayogaraj790 ปีที่แล้ว

      @@sherlyveeraragavan7700 Thank you Sherly madam

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 6 หลายเดือนก่อน +1

    Thank you very ma'am🙏

  • @sarasraman8381
    @sarasraman8381 3 หลายเดือนก่อน

    Vanakkam and welcome 🎉

  • @Tea10127
    @Tea10127 4 หลายเดือนก่อน

    Fridge la store panni vaikanuma murungai keerai juice ??

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl ปีที่แล้ว +1

    Wow, wonderful. you are so beautiful and your good matters as like you too.

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 7 หลายเดือนก่อน +1

    Super super

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 ปีที่แล้ว +2

    Thanks a lot Mom for your good information on preparing Murungai fertilizer. I have one about this fertilizer. Can we use it for flower plants ?. Kindly reply.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      murungai is a very powerful and effective fertilizer so use it wisely once a week for all plants , thanks for commenting😊

    • @uthriamary9717
      @uthriamary9717 11 หลายเดือนก่อน

      Leaves are not growing properly in rose plants sizes are very small in one plant leaves are very tiny what I have to do in order to get good yeild pl let me know.

  • @chamukalki4776
    @chamukalki4776 ปีที่แล้ว +2

    Tq frd super tips

  • @beenayogaraj790
    @beenayogaraj790 ปีที่แล้ว +2

    Thank you so much madam.

  • @srajammal958
    @srajammal958 4 หลายเดือนก่อน

    Super mam

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 ปีที่แล้ว +1

    Thanks, great information

  • @amutharamesh6632
    @amutharamesh6632 ปีที่แล้ว +2

    Very useful tips nga 👌 👍 💐💐💐💐

  • @renudeepan1594
    @renudeepan1594 ปีที่แล้ว +1

    Indha keerai solution ah fridge la store pannalama illa normal room temperature la ye vachirukalama mam

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      both are fine, as your wish, if you store it in fridge then it will stay fresh, thanks

  • @s.rashideen2764
    @s.rashideen2764 ปีที่แล้ว +3

    சிறிய பாக்கெட் தொட்டி பாட்டிலில் செடிகள் நட முதல் மண் எங்கு கிடைக்கும்

  • @sivalingamk5990
    @sivalingamk5990 4 หลายเดือนก่อน

    Arumai sister

  • @user-uq4vo1tu3k
    @user-uq4vo1tu3k ปีที่แล้ว +1

    Super

  • @kuppusamygk
    @kuppusamygk หลายเดือนก่อน

    Muruga.keriya.Ensontha.Villagela.Erunthu.Eduthu.VarakudathunnuSolrango.Sariya.😊

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 หลายเดือนก่อน

    மரங்களுக்கு ஊற்றலாமா

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 6 หลายเดือนก่อน

    தண்ணீர் கலந்து அரைக்க வேண்டும?

  • @Nishanisha-dw1xv
    @Nishanisha-dw1xv ปีที่แล้ว

    Amma malli ilai ku epadi vidhai podanum pls sollunga

  • @Tamil360-yo7cd
    @Tamil360-yo7cd 4 หลายเดือนก่อน

    How to grow the Platycladus in cutting ✂️✂️

  • @elayapathansaly2792
    @elayapathansaly2792 3 หลายเดือนก่อน +1

    Mamm where do u buy the grow bags I am from Canada is it possible the store will mail to us we can give all the cost thx

    • @sumathichennai3253
      @sumathichennai3253  3 หลายเดือนก่อน

      We source it from local store who gave us the best price… and we can buy those grow bags and ship it to your place … u can mail us ur requirement along with ur contact number to madhavpersonal90@gmail.com thanks for reaching us ✨

  • @JKanniAmmal
    @JKanniAmmal ปีที่แล้ว

    Coconut tree kuruthu puzhu adchi maram kaindhuvarudhu Enna marundhu solunga

  • @shenbagamv5581
    @shenbagamv5581 ปีที่แล้ว +2

    👌👌👏👏

  • @usharajahrajeshwari7932
    @usharajahrajeshwari7932 3 หลายเดือนก่อน

    Pot Enna material?

  • @laxmimayasasta9987
    @laxmimayasasta9987 ปีที่แล้ว +5

    சகோதரி ஒரே தொட்டி யில் கீரை விதைக்கும் போது மற்ற செடிக்கு சத்து குறைபாடு ஆகாதா

  • @umasanthanakrishnan3614
    @umasanthanakrishnan3614 ปีที่แล้ว

    அரைத்த கலவையை வடிகட்ட வேண்டுமா?

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 ปีที่แล้ว +1

    Very useful message mam. I follow you Mam. Mulberry stick kedaikkuma mam

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😊 , தற்போது என்னிடம் மல்பெரி செடி இல்லை, ஆனால் என்னிடம் ஏதேனும் இருந்தால், நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    • @chandradurai4912
      @chandradurai4912 ปีที่แล้ว

      Mam where is your location mam

  • @Vasanthi1967
    @Vasanthi1967 6 หลายเดือนก่อน

    👌👌👌

  • @revathikrishnan7620
    @revathikrishnan7620 5 หลายเดือนก่อน

    Amma yangaluku murngai keeray kadipathillai

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 หลายเดือนก่อน

    கொய்யா,சீத்தாமரம்

  • @kalaiselvin1596
    @kalaiselvin1596 4 หลายเดือนก่อน

    Epdi store pannanum sister

  • @vasusenthil8075
    @vasusenthil8075 ปีที่แล้ว +1

    Dragon plant where did u buy mam

  • @PadmaShun
    @PadmaShun ปีที่แล้ว +1

    If u store this for one week wont they spoil???

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 ปีที่แล้ว +3

    Evlo naal vechi use pannalam nu sollunga

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      நல்ல கேள்வி, அது காலாவதியாகும் வரை நீங்கள் பயன்படுத்தலாம். நன்றி 😊

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 ปีที่แล้ว

    அழுகிய நாத்தம் வராதா?

  • @krishnanmunusamy7725
    @krishnanmunusamy7725 ปีที่แล้ว +1

    Thanks ma'am

  • @ragavaaravinth211
    @ragavaaravinth211 ปีที่แล้ว

    Akka epo namba veetula mulberry and fig plant la vachieruka anna mulberry la Kai varuthu ana athu perusa avama appdiye paluthu poidu anna and fig plant vangana apo eppdi erunthucho appdiye eruku anna enna akka panalam panjavaviya eruku atha vachi ena panala illa vera ena panalam akka

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 6 หลายเดือนก่อน

      Use saambal.thaneer,to the roots
      Boil sammbal half litre in 2 ltrs of water for 20 minutes cool n add 1/4kg vellai n keep it for 7 days ,dilute it 10 times spray n give into roots,u can see fruits fixing n veggies too

  • @nageshwari7759
    @nageshwari7759 ปีที่แล้ว +1

    Erumbu eilla thotilaiyum vanthu white colourla keraila ellam varuthu, athu enna seirathunga

    • @geethakumar8441
      @geethakumar8441 ปีที่แล้ว

      Neem oil +soap water best solution

  • @ponpackiamsundar
    @ponpackiamsundar ปีที่แล้ว +1

    எத்தனை நாளுக்கு ஒரு முறை குடுக்கனும்

  • @ramapriyavenugopal5344
    @ramapriyavenugopal5344 ปีที่แล้ว

    Pancha cowya where I will get.price tell me pl.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 ปีที่แล้ว +1

    அப்படியே பாட்டிலலே வச்சா ஜுஸ் கெட்டுப்போகாதா

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      one month varaikum use pannalam, it wont expire. thanks 😊

  • @sankagiriveniskitchen5936
    @sankagiriveniskitchen5936 10 หลายเดือนก่อน +1

    Tap vta supra erkuma

  • @nagendranc740
    @nagendranc740 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.அருமையான விளக்கம் சகோதரி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bondviji84
    @bondviji84 หลายเดือนก่อน

    Madam இது எல்லாம் appartment la இருக்கிறவங்களுக்கு ok...நான் 20மாமரம் 120தென்னை மரம் வச்சு விவசாயம் பண்ணுறேன்....உங்களோட advice நான் கேட்டா ....எத்தனை மரத்துக்கு முருங்கைக் ஜூஸ் கொடுக்க முடியும்..‌‌எதுக்குமா தேவை இல்லாம ஸீன் போடுறிங்க......நாலு வருஷம் BE agri படிச்சுட்டு அவனுக சொல்லுறது பொய் நீங்க சொல்லுறது உண்மையா.......
    தமிழ் நாடு விளங்காது.....
    நீங்க சொல்லுறத பார்த்தா எனக்கு ஜெயிலர் மூவில TH-cam addukkaga carrot growth பண்ணுவாங்க அந்த ஜீன் தான் ஞாபகத்துக்கு வருது....

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 5 หลายเดือนก่อน

    நிறைய, நிறைய 😮

  • @10.R.G
    @10.R.G 4 หลายเดือนก่อน

    காடு தோட்டமாக்களம் தோட்டம் காடக்க அதுக்கு உரம் தேவையில்லை

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 4 หลายเดือนก่อน +2

    மருத்துவம் பேசவேண்டாம் யாரும், உரம் பற்றி மட்டும் பேசவும், டைம் vaste பண்ண வேண்டாம்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 3 หลายเดือนก่อน

    செலவு.இல்லாத.எளிமையான.ஐடியா.எங்க.வீட்டில்.எலுமிச்சை.கன்று.மூன்றுவருசமாகிவிட்டது..பூ காய்.எதுவும்.வருவதேயில்லை.அதற்கு.என்னசெய்வது.இந்தமுருங்கை..ஊட்டம்.சரிசெய்துவிடும்..

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 6 หลายเดือนก่อน

    கீரை வாடிவிட்டால் தண்ணீரில் நனைத்து நன்று உதறி விட்டு காற்று அதிகம் இல்லாத இடத்தில் வைத்து விட்டால் ஒரளவுக்கு பழைய நிலைக்கு வந்துவிடும்

  • @samuelraj4992
    @samuelraj4992 5 หลายเดือนก่อน +1

    Don't repeat,be precise and don't waste our time.😮

  • @arputhavalli1492
    @arputhavalli1492 ปีที่แล้ว +4

    அம்மா எனக்கு பஞ்ச காவியம்
    வேனும் எனக்கு கொஞ்சம் போன்
    நம்பர் குடுங்கமாசுமதி

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      நான் இதை சென்னையில் வாங்கினேன், இதை விற்கும் குறிப்பிட்ட நபரை எனக்குத் தெரியும், ஆனால் அவர் உங்கள் இருப்பிடத்திற்கு அனுப்புகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நம்பர் 99404 65655 . நன்றி 🙏🏼

    • @dhanalakshmipalanimalai4932
      @dhanalakshmipalanimalai4932 ปีที่แล้ว

      ​@@sumathichennai3253 f

    • @punithajeyapragash3015
      @punithajeyapragash3015 ปีที่แล้ว

      ​@@sumathichennai3253 in UK

  • @thambirajhaganeshalingam838
    @thambirajhaganeshalingam838 ปีที่แล้ว

    Man made substances are in many cases better than any natural products.Chemical fertilisers are in the first place natural. Production of chemical fertilisers should be applied as the world's population is rapidly increasing.If we use chemical fertilisers instead of organic fertilisers,production foods can be increased many folds .

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +3

      But gradually the soil become useles and everything will stop

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 7 หลายเดือนก่อน +1

      Finally the soil will become toxic and barren, while using organic fertilizer,it's better to grow native crop rather than hudrid,native ones r less prone to disease and grows well . sustainable life style will be good choice.

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 6 หลายเดือนก่อน

      What ,u r the first one to approve it ,let us reduce wastage of food n good use of veggiesn fruits ,more than enough ,let us allhave a Good health than sufferings