கம்பி வேலி அமைக்க அரசு மானியம் மற்றும் கடன் திட்டம்/ Fencing Subsidy And Loan Uzhavar Ulagam /UU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2020
  • கம்பி வேலி அமைக்கும் போது கவனிக்க வேண்டியது/ Fencing Full Details In Tamil/ Gauge,GSM,Zinc Coating
    • கம்பி வேலி அமைக்கும் ப...
    உழவர்களுக்கான செயலிகள்
    • #உழவர்களுக்கான செயலிகள்
    கம்பி வேலி அமைக்க அரசு மானியம் மற்றும் கடன் திட்டம்/ Fencing Subsidy And Loan/Uzhavar Ulagam/UU
    #கம்பிவேலி_மானியம்
    #Fencing_Subsidy #Loan
    ARS Nithiksha Integrated Farms
    வணக்கம் நண்பர்களே🙏🙏
    உழவர் உலம் சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது
    எங்களின் சேவைகள்
    நவீன விவசாயம், இயற்கை விவசாயம்
    ஒருங்கிணைந்த பண்ணையம்
    விவசாய தொழில்நுட்பங்கள்
    கால்நடை வளர்ப்பு
    வீட்டு தோட்டத்தில் காய்கறி, கீரை,
    பழ மரங்கள். பூ செடிகள் வளர்ப்பு
    பாரம்பரிய கிராமத்து சமையல்
    நன்றி!!
    ARS Nithiksha Integrated Farms

ความคิดเห็น • 163

  • @sellakannup1460
    @sellakannup1460 3 ปีที่แล้ว +2

    அருமை நல்ல தகவல் நன்றி

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว +2

    Thanks for the detailed information.

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி சகோதரர் அவர்களே.🙏

    • @iyappankalathi1072
      @iyappankalathi1072 ปีที่แล้ว

      அண்ணா கால் பன்னு ங்க

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว +3

    Very very valuable information. 👌

  • @A.P.SakthiVel
    @A.P.SakthiVel 3 ปีที่แล้ว +11

    சந்தன ,மர பயிர்களுக்கு பாதுகாப்பு கருதி கம்பி வேலி பதிவு செய்யலாமா

  • @sasitharan6184
    @sasitharan6184 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 ปีที่แล้ว +5

    Super bro 👍👍👍👍 neariya maniyam thittam vedios podunga

  • @sureshs3540
    @sureshs3540 2 ปีที่แล้ว +30

    இதன் மூலம் பயன்பெற்றவர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @IRULAPPANGurban
    @IRULAPPANGurban ปีที่แล้ว +1

    Thank you Brother ,

  • @vijayking6227
    @vijayking6227 10 หลายเดือนก่อน +4

    சிறு குறு விவசாயிகளுக்கு கிடைக்குமா..?? தென்னை மரம் மற்றும் செம்மரம் வைக்க 5-ஏக்கருக்கு மானியம் கிடைக்குமா..?? தெளிவான விளக்கம் தேவை.

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 ปีที่แล้ว +2

    Thankyou.

  • @suganthbalaji6561
    @suganthbalaji6561 3 ปีที่แล้ว +1

    Super

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 3 ปีที่แล้ว +2

    Super Bro. Good info

  • @francisr1719
    @francisr1719 3 ปีที่แล้ว +1

    Thanks bro... kuranjathu.... allathu..... athigappadiya yevvalavu nilam irukanum bro...

  • @subramanian1137
    @subramanian1137 2 ปีที่แล้ว +6

    இது வருடம் முன்பு போடப்பட்ட போஸ்ட். இப்போதும் மானியம் கிடைக்குமா?

  • @Tamizhanda2356
    @Tamizhanda2356 2 ปีที่แล้ว +4

    நான் மான வரியில் உளுந்து பயிர் செய்து உள்ளேன் . நான் குரு விவசாயி எனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா நண்பா

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 ปีที่แล้ว +1

    All said is good , it is difficult to get . Or bribe to get 25%, tku

  • @sudhakarp4008
    @sudhakarp4008 2 ปีที่แล้ว +4

    does it apply to coconut farm for 1acre??

  • @abinash2110
    @abinash2110 2 ปีที่แล้ว +1

    this video is very help for all farmers and also youngester.keep rocking💥. sir I need one help as a during the kuruvai sagupadi . After the harvest the paddy vathu government center la poda vaaipugal irruku sir.ana big farmers ku oru tharuthu government aa.. athu dha mobile center etha eppadi online la book pannura thu nu oru video poduga sir.

  • @sankarworld2023
    @sankarworld2023 ปีที่แล้ว +3

    Kanyakumari மாவட்டத்திற்கு உண்டா brother மாமரத்திற்கு

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 13 วันที่ผ่านมา

    பயன் பெற்றவர்கள் பட்டியல் எங்கே? லஞ்சம் அதிகமாக இருக்கிறது.

  • @balasuthan14
    @balasuthan14 2 ปีที่แล้ว +3

    Anna.. Indha maaniyathula varra 1.75L mattum podhum adha vachu veli amachukalama...idhuku mela selavu thevai patta thaana.. Namma amount podanum?

  • @ksomu003
    @ksomu003 2 ปีที่แล้ว +1

    Trichy District ku vanthuruchu apply pannalama.Project Report eapadi ready pantrathu.oru review kudukamudima.aprom borewell sheame 14 District matum tha sollerhnga ,Trichy District ku eppa varum.

  • @seethalakshmi3029
    @seethalakshmi3029 9 หลายเดือนก่อน +2

    விவசாயம் தென்காசி மாவட்டத்தில் உள்ளது வீட்டு முகவரி விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது கடன் வாங்குவது எங்கு எப்படி வாங்கங

  • @ramadossj8835
    @ramadossj8835 3 ปีที่แล้ว +3

    Grain crop ithu panpaduma.

  • @venkateshwaran9301
    @venkateshwaran9301 3 ปีที่แล้ว +2

    WHAT IS HORTNET ID BRO???

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 3 ปีที่แล้ว +1

    Use ful but officials help required.

  • @manirajvenkatraman9268
    @manirajvenkatraman9268 2 ปีที่แล้ว +2

    50 percentage Manyam only for selected crops

  • @kalaiselva5110
    @kalaiselva5110 4 หลายเดือนก่อน +1

    solar minvely amaikka maaniyam irukka sir?

  • @AbdulRahman-ju2pc
    @AbdulRahman-ju2pc 3 ปีที่แล้ว +1

    Eppati vanguvathu? Pls

  • @manikandan-ng7tw
    @manikandan-ng7tw 3 ปีที่แล้ว +3

    Itha vagurathukulla naba sethu sunnapu aayeduvom

  • @sivaKumar-le4bi
    @sivaKumar-le4bi 3 ปีที่แล้ว +1

    Dharmapuri

  • @rajaeee8468
    @rajaeee8468 ปีที่แล้ว +2

    Sir pls yaravath potta vangala sollunga sir..vandar name and phone number..government summa solluthu.. eppadi yaru podala..appati eruntha vendors number sollu...

  • @TailorPriyaடெய்லர்பிரியா
    @TailorPriyaடெய்லர்பிரியா 10 หลายเดือนก่อน +3

    தென்னைமரம் தோப்பு க்கு கம்பிவேலி அமைக்க தருவாங்களா

  • @megalat9259
    @megalat9259 ปีที่แล้ว +1

    Thitta arikkai eppadi yaridam vanguvathy

  • @ananthiananthi5797
    @ananthiananthi5797 3 ปีที่แล้ว +9

    வேலூர் மாவட்டத்தில் தென்னந்தோப்பில் இந்த திட்டம் மூலம் கம்பி வேலி அமைக்க முடியுமா

  • @vigneshkumar154
    @vigneshkumar154 2 ปีที่แล้ว +2

    Sir anti bird net na diamond fencing ah

  • @muthusamyrhr1159
    @muthusamyrhr1159 ปีที่แล้ว +2

    Romba olaringa bro..theliva pesunga...

  • @SathishKumar-zr7cw
    @SathishKumar-zr7cw 3 ปีที่แล้ว +3

    விருதுநகர் மாவட்டம் இருக்க சார்...

  • @arjunravi688
    @arjunravi688 3 ปีที่แล้ว +2

    Model irukka sir...

  • @nainarkumar
    @nainarkumar 2 ปีที่แล้ว +1

    How to create project

  • @lovegamer2.o6
    @lovegamer2.o6 ปีที่แล้ว +1

    தி.ருவாரூர் மாவட்டம் உள்ளி கா

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 3 ปีที่แล้ว +2

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டா ?

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว +1

    ஒரு சதுர மீட்டர் என்பதை மாற்றி
    சுற்றளவை மீட்டர் கணக்கிற்கு மாற்றவும்

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      நான் சதுர மீட்டர் கணக்கில் சொல்லி இருக்கிறேன் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கணக்கீடு செய்து கொள்ளலாம் ஆனால் மானியம் சதுர மீட்டர் கணக்கெடுப்பின்படி தான் வழங்குகிறார்கள் எதனால் இப்படி தருகிறார்கள் என்றால் பறவைகள் தடுப்பு வலை என்று மேலேயும் சேர்த்து போடும் போது சதுர மீட்டர் அளவு சரியாக இருக்கும்

  • @vignesha6458
    @vignesha6458 2 ปีที่แล้ว +1

    நெல் வயலல்க்கு வேலி அமைக்லாமா

  • @jeyganesh31
    @jeyganesh31 3 ปีที่แล้ว +1

    வெங்காயம் தோட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?

  • @rangasamysamy7760
    @rangasamysamy7760 7 หลายเดือนก่อน +1

    ஐயா நான் நெல்லி கன்று இறுக்க
    3ஏக்கர்நிலம் இருக்கு கிடைக்குமா கரூர்

  • @mohanpalanivel6154
    @mohanpalanivel6154 3 ปีที่แล้ว +1

    Kaniyamoor, chinnasalem

  • @vijayking6227
    @vijayking6227 10 หลายเดือนก่อน +1

    ₹1.50.கோடி மானியம் யாருக்கு கிடைக்கும்..??

  • @loganathan3591
    @loganathan3591 2 ปีที่แล้ว +2

    உடுமலையில் இருக்கா sir

  • @navarajp7901
    @navarajp7901 ปีที่แล้ว +1

    Tirunelveli district scheme running irukka

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 2 ปีที่แล้ว +2

    ஒரு கல்தூண் இரண்டு அடி ஆழத்தில் பேஸ்மென்ட் போட எவ்வளவு சிமெண்ட் மணல் தேவை

    • @uzhavarulagam
      @uzhavarulagam  2 ปีที่แล้ว

      இதுக்கு கான்கிரீட் போடணும் அதுதான் சிறந்தது

  • @anandsurraanandsurra6825
    @anandsurraanandsurra6825 3 ปีที่แล้ว

    Hia sir how are you good good good good good good good good good good

  • @bargavisiva2731
    @bargavisiva2731 9 หลายเดือนก่อน +1

    2023 ipa kadaikuma loan

  • @nusharani668
    @nusharani668 2 ปีที่แล้ว +1

    Usharani

  • @sujisaran2249
    @sujisaran2249 3 ปีที่แล้ว +4

    திட்ட அறிக்கை எப்படி ready பண்ணுறது bro

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      நீங்கள் என்ன பயிர் சாகுபடி செய்ய போறீங்க சாகுபடி செய்ததை எவ்வளவுக்கு விற்பனை செய்ய போறீங்க செலவு போக மீதம் எவ்வளவு லாபம் கிடைக்கும் தோராயமாக இதுவே திட்ட அறிக்கை

    • @lakshmananramasamy4424
      @lakshmananramasamy4424 2 ปีที่แล้ว +1

      @@uzhavarulagam ni

  • @ravichandran5418
    @ravichandran5418 3 ปีที่แล้ว +1

    Cuddalore dt offices addresses please..
    .

  • @muthusekar9432
    @muthusekar9432 3 ปีที่แล้ว +1

    சார் இதற்கு விண்ணப்பம் எங்கு பெறவேண்டும்

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      தோட்டக்கலை துறை அலுவலகம்

  • @user-1HITLER8VELU1EVSA
    @user-1HITLER8VELU1EVSA 3 ปีที่แล้ว +3

    Sir, வணக்கம் வேலூர் மாவட்டத்திற்கு இந்த திட்டம் பொருந்துமா நான் இரண்டு ஏக்கரில் மாடுகள் கோழிகள் வளர்த்து வருகிறேன் இதில் தற்போது தென்னந்தோப்பு வைக்க உள்ளேன் இதற்கு இந்த திட்டம் சாத்தியமா.......

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      மாடுகள் கோழிகள் வளர்க்கப்படுகின்றன இந்த திட்டம் பொருந்தாது

    • @rengasamy-uk8gi
      @rengasamy-uk8gi 3 ปีที่แล้ว +1

      @@uzhavarulagam ^

  • @arjunankarthick578
    @arjunankarthick578 3 ปีที่แล้ว +1

    அண்ணா நாங்கள் இருப்பது ஒரு இடம் வேறு இடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்தில் இடம் உள்ளது விவசாய பண்ணை மற்றும் தாலுகா வேறு வேறு எப்படி இதை பயன் பெறுவது

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      உங்கள் நிலம் உள்ள தாலுக்காவில் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும்

    • @arjunankarthick578
      @arjunankarthick578 3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @sudheshsudhesh5867
    @sudheshsudhesh5867 3 ปีที่แล้ว +1

    Madu valarpuku kidaikuma

  • @rajaeee8468
    @rajaeee8468 5 หลายเดือนก่อน +1

    Vali Pott kudu kku company number display panunga sir.. na nagala pona arasu athikaringa lanjam kappa.pls number pls

  • @ckattabomman9509
    @ckattabomman9509 ปีที่แล้ว +1

    இந்த தகவல் உண்மையா?

  • @jayasuriya9152
    @jayasuriya9152 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய தொலைபேசி எண் அனுப்பவும்

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 3 ปีที่แล้ว +2

    தோட்டக்கலை விவசாயம் தவிர மற்ற விவசாயம் செய்பவர்களுக்கு கிடையாதா

  • @bvenkataramana6256
    @bvenkataramana6256 3 ปีที่แล้ว +2

    NATIONAL HARTICULTRAL BOARD ல் வேலி அமைக்க எந்த திட்டமும் இல்லை என்று கூறுகிறார்கள் .

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      உழவன் செயலியில் உள்ளது மற்றும் தேசிய தோட்டக்கலை துறை இணையத்தில் இதற௮ தகவல்கள் இருக்கிறது

    • @navaneethakrishnan2934
      @navaneethakrishnan2934 3 ปีที่แล้ว +2

      @@uzhavarulagam உழவன் செயலியில் எப்படி அப்ளை பண்றது சார்

  • @Rock-df1wb
    @Rock-df1wb 3 ปีที่แล้ว +2

    திட்ட அறிக்கையில் நம்ம விவசாயம் பண்ண போற பயிர் விதைகள் பற்றி‌ குறிப்பிட வேண்டுமா?

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      ஆமாங்க கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்

    • @Rock-df1wb
      @Rock-df1wb 3 ปีที่แล้ว

      @@uzhavarulagam வேறு எந்த காரணங்கள் குறிப்பிட வேண்டும்

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      தோட்டக்கலை பயிர்களாக இருக்க வேண்டும்

    • @Rock-df1wb
      @Rock-df1wb 3 ปีที่แล้ว

      MIDH-NHM ku Tamil la Enna varum bro

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      @@Rock-df1wb video la parunga sollirukan

  • @meowpunai
    @meowpunai 10 หลายเดือนก่อน +1

    Enge poitu vinnapipathu

  • @palthurai1059
    @palthurai1059 ปีที่แล้ว +1

    Sir this is not correct pl verify and tell

  • @everythingishere5238
    @everythingishere5238 3 ปีที่แล้ว +1

    Bro ulavan app la Enna name potrukum

  • @ambedkarm5647
    @ambedkarm5647 3 ปีที่แล้ว +2

    அரசு ஊழியர்களுக்கு மானியம் கிடைக்குமா?

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக கிடையாது

  • @vijiyasanthivijiyasanthi9454
    @vijiyasanthivijiyasanthi9454 3 ปีที่แล้ว +1

    சிறு குறு விவசாய சான்று இல்லை இதற்கு எப்படி அப்ளை செய்வது

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      இ சேவை மையங்கள் மூலம்

  • @shanmugamac5099
    @shanmugamac5099 2 ปีที่แล้ว +1

    Lanjam keppangala

  • @stalinsk2553
    @stalinsk2553 3 ปีที่แล้ว +1

    Bro thennai kuma

  • @arjunravi688
    @arjunravi688 3 ปีที่แล้ว +1

    திட்ட அறிக்கை என்றால் என்ன?

  • @balukallar9699
    @balukallar9699 3 ปีที่แล้ว +2

    அய்யா கோழிப்பண்ணை அமைப்பதற்கு இந்த திட்டம் பொருந்துமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      கோழிப்பண்ணை அமைக்க இந்த திட்டத்தின் கீழ் வாராதுங்க

    • @vasudevan4220
      @vasudevan4220 3 ปีที่แล้ว +1

      வேறு திட்டத்தல கிடைக்கும் கொட்டகை க்கு மான்யம் உண்டு

  • @selvaganesh5642
    @selvaganesh5642 3 ปีที่แล้ว +1

    சிறுகுறு விவசாய களுக்கு மட்டுமா

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 3 ปีที่แล้ว +1

    இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் ளுக்குமட்டுமா

  • @voiceofadil897
    @voiceofadil897 3 ปีที่แล้ว +1

    Is it available for poultry farm?

  • @Vigneshmayil
    @Vigneshmayil 3 ปีที่แล้ว +2

    Namakkal dist ku iruka

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      th-cam.com/video/uMuH-U0ZJFg/w-d-xo.html
      Intha video la parnga

  • @asarudeenmohamed1355
    @asarudeenmohamed1355 3 ปีที่แล้ว +2

    உழவன் செயலில்ல வேலிக்கு மானியம் என்ன பெயர் போட்ருக்கும்

  • @kumarv.s8302
    @kumarv.s8302 3 ปีที่แล้ว +1

    Dear Bro,
    We are having Three acres of Paddy fertile land near to Thiruvarur. We propose to lay down barbed wire fencing around our border. Kindly advise me whether I am eligible to avail this Fencing loan?
    Which Bank is to be contacted to apply for Loan?
    What is the last date to file my loan application if I am eligible. A line of reply is highly solicited from your end.
    Regards,
    Kumar V S

  • @manivel2177
    @manivel2177 3 ปีที่แล้ว +5

    எவ்வளவு நிலம் இருக்க வேண்டும்

    • @jaisundar1420
      @jaisundar1420 ปีที่แล้ว

      Reply pannunga ji evalo venum

  • @baskarank6080
    @baskarank6080 2 ปีที่แล้ว +1

    கரும்புக்கு உண்டா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க

  • @aruchamy6771
    @aruchamy6771 ปีที่แล้ว +1

    தவறான பதிவு

  • @antonysavariraj4488
    @antonysavariraj4488 3 ปีที่แล้ว +5

    ஹலோ சார், வீட்டு மனை சுற்றி கம்பி வேலி அமைக்க இந்த மானியம் கிடைக்குமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      இல்லை தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு மட்டுமே

  • @deena25
    @deena25 3 ปีที่แล้ว +4

    எங்க ஊர் கோவில் குளத்தில் கம்பி வேலி அமைத்து தென்னை மரம் வளர்க்க வேண்டும். அதற்கு மானியம் கிடைக்குமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +2

      பொது இடங்களில் அமைக்க மானியம் எப்படி கிடைக்கும்

  • @ulta_va_pesu7652
    @ulta_va_pesu7652 3 ปีที่แล้ว +4

    கரும்பு தோட்டத்திற்குள் இது பொருந்துமா
    Reply ..,

    • @usendhil1
      @usendhil1 3 ปีที่แล้ว

      Is this loan applicable to all district in Tamilnadu?

    • @ulta_va_pesu7652
      @ulta_va_pesu7652 3 ปีที่แล้ว

      @@usendhil1 don't know

    • @elumalaiv.p6060
      @elumalaiv.p6060 3 ปีที่แล้ว

      திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உண்டா

  • @rajaeee8468
    @rajaeee8468 5 หลายเดือนก่อน +1

    Yanga number kudunga sie

  • @dinesharivalagan9061
    @dinesharivalagan9061 3 ปีที่แล้ว +1

    Bro நான் வீட்டுக்கு பின்னாடியே 80 சென்ட் இடத்துல பண்ணை ஆரம்பிக்க போறேன் அப்போ மானியம் கிடைக்குமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      என்ன பண்ணையம் ஆரம்பிக்க போறீங்க

    • @dinesharivalagan9061
      @dinesharivalagan9061 3 ปีที่แล้ว +1

      ஒருங்கிணைந்த பண்ணையம்

    • @dinesharivalagan9061
      @dinesharivalagan9061 3 ปีที่แล้ว +1

      Bro

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      @@dinesharivalagan9061 தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யதால் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகவும்

  • @punkworld1474
    @punkworld1474 3 ปีที่แล้ว +1

    எங்கள் காலியிடத்தில் அரசின் இலவச ஆடு கொட்டகை திட்டத்தின் மூலம் அமைப்பதத்துக்கு விண்ணப்பம் செய்ய உள்ளேன்.
    அரசு வேலையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்துமா?
    இல்லை சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமா?

  • @K.TAMILVANAN.BCA.
    @K.TAMILVANAN.BCA. 3 ปีที่แล้ว +1

    இந்த திட்டம் வீட்டுக்கு வேலி அமைக்கமுடியுமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      வீட்டில் அமைக்க முடியாது

  • @SureshKumar-lq5pi
    @SureshKumar-lq5pi 3 ปีที่แล้ว +2

    13 சென்ட் இடத்தில்தேக்குமரமும்ஆறுமாதம் முருங்கையும்நடவு செய்திருக்கிறேன்இதனுள்நாட்டுக்கோழி வளர்க்க விருப்பப்படுகிறேன்இந்த இடத்தில்வேலி அமைக்கமானியம் கிடைக்குமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      இது தோட்டக்கலைத்துறை மானியம் இது உங்களுக்கு பொருந்தாது தோட்டக்கலைத்துறை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 8 หลายเดือนก่อน

    Fake news.

  • @swapnac5953
    @swapnac5953 3 ปีที่แล้ว +2

    5000 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால் எவ்வளவு செலவு ஆகும்

    • @user-zp9zy3xe5k
      @user-zp9zy3xe5k 3 ปีที่แล้ว

      Sir 7502387157 cal pannunga sir panni tharom