9ஆம் இடமும் குலதெய்வமும் | குல தெய்வத்தைப் பற்றிய விரிவான விளக்கம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • 9ஆம் இடமும் குலதெய்வமும் | குல தெய்வத்தைப் பற்றிய விரிவான விளக்கம்? #kulatheivamகுல
    தெய்வம் தெரியாதவர்கள் குல தெய்வத்தை கண்டுபிடிப்பது? | குலதெய்வத்தை கண்டுபிடிப்பது? #kulatheivam
    #குலதெய்வம்
    • 9ஆம் இடமும் குலதெய்வமு...
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...

ความคิดเห็น • 11

  • @ilayarajaraja5382
    @ilayarajaraja5382 3 หลายเดือนก่อน

    சூப்பர் குருதேவா...!

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f 15 วันที่ผ่านมา

    அருமை❤

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 ปีที่แล้ว +2

    இந்த பதிவின் மூலம் ஒரு சில சூட்சுமம் தெளிவாக விளங்கியது ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @pradeepkamaraj6080
    @pradeepkamaraj6080 ปีที่แล้ว +1

    Super sir new information great

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว +1

    ஒன்பதாம் இடம் குலதெய்வம் என கூறிய விதமும் ஐந்தாம் இடத்துக்கும் ஒன்பதாம் இடத்துக்கும் காரகத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா!மிக்க நன்றி ஐயா!

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்,
    ஒன்பதாம் இடம் தான் குலதெய்வம் பற்றி சொல்கிறது என்ற உண்மையை இந்த ஜோதிட உலகத்திற்கு உரக்கச் சொல்லியதற்கு மிகவும் நன்றிங்கணா!யார் குலதெய்வ கோவில் திருப்பணியை முன்னின்று செய்வார்கள் என்பது பற்றிய கிரக விளக்கமும் அருமையாக இருந்தது!நன்றிகள் பல!!!🙏🙏🙏

  • @velumidhun5159
    @velumidhun5159 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @thirumugamk5040
    @thirumugamk5040 ปีที่แล้ว +2

    குருநாதா் அவா்களுக்கு வணக்கம். ஒரு ஜாதகத்தில் 5 ஆம் இடம் இஷ்ட தெய்வத்திற்கு பாா்க்கவேண்டும் என்றும் ஐந்தாம் இடத்திற்கு 50 க்கு மேற்பட்ட காரகம் இருக்கிறது.( இஷ்ட தெய்வம், பாட்டன், மாமன், பூர்விகம்,புத்தி,காதல் . . . ,) இவையனைத்தும் 5 தாம் இடத்தை பாா்க்கவேண்டும் என்றும். 9 ஆம் இடம் குலதெய்வத்திற்கு பாா்க்கவேண்டும் என்றும் 9 தாம் இடத்திற்கு 50 க்கு மேற்பட்ட காரகம் இருக்கிறது.( குலதெய்வம், தந்தை, குருநாதர், ஆசிரியர், பதவி, உயர் கல்வி, அயல்நாடு. . . ,) 5, 9 ஆம் அதிபதிகள் பலம் பெற்று கேந்திர, கோணங்களி்ல் இருந்து பலம் பெற்ற குரு பகவான் பாா்த்து விட்டால் தனது பாங்காளிகளை அழைத்து பேசி தன் குலதெய்வ கோயிலைக்கட்டி முடித்து கும்பவேஷ்யம் செய்யவாா் என்பதும் இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் இரு கண்களாக பாவித்து வணங்குவாா்கள் என்றும், ஒரு பெண் ஜாதக்தில் இந்த குலதெய்வத்தை வணங்கும் கணவா் வருாா் எனறும். ஒரு ஆண் ஜாதகத்தில்இந்த குலதெய்வத்தை வணங்கும் மனைவி வருவாள் என்றும் கண்டுபிடித்து விட முடியும் என்ற விதிகளும், சூச்சமங்களும் இருக்கிறது. என்ற அருமையான விளக்கங்களையும்,உங்கள் அனுபவத்தையும் தங்களுடைய மாணவர்களுக்கு வழங்கியமைக்கு எங்கள் மனமாா்ந்த நன்றியினை உங்களுடைய பொற்பாதத்தில் வைக்கின்றேம். நானும் இது நாள் வரை குலதெய்வம் 5 ஆம் இடத்தை பாாக்கவேண்டடும் என்று தான் நினைத்து இருந்தேன் அண்ணா இந்த பதிவில் அனைத்தும் தெரிந்து விட்டது குருவே! நன்றி வணக்கம். அண்ணா!

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว +1

    ஐயா தசா புத்திகளில் அதிக நன்மை தருவதில் 1வது,5ஆவது,9 ஆவது அதிபதிகளில் யார் முதன்மையானவர்?

  • @rovingromeo
    @rovingromeo 13 วันที่ผ่านมา

    9ம் அதிபதி அஸ்தமனம் ஆனால் குலதெய்வ தோஷம் உண்டா...?

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🌹..5 ஆம் இடம்,9ஆம் இடம் பற்றிய விளக்கம் மிக முக்கியமான ஒன்று.அதை பற்றிய விளக்கமும் குலதெய்வம் பற்றி அறிய 9 ஆம் இடமே சிறந்தது என்பதை உணர்ந்து கொண்டோம் ஐயா..9 ஆம் அதிபதி பலம் பெற்றவர்கள் குல தெய்வத்தை கொண்டாடுவார்கள் என உணர்ந்து கொண்டோம் ஐயா...பெண்களுக்கு 9 ஒன் கெட்டால் மாங்கல்ய பலம் குறைவு ,வயது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் என 9 ஆம் இடத்தை பற்றி நிறைய பதிவுகள் போட்டு உள்ளீர்கள் ஐயா..ஒவோன்றும் தனித்துவம் பெற்றது ஐயா..மிக்க நன்றி ஐயா 🌹🌹🙏🙏