உங்கள் குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கும் எளிய முறை | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2023
  • Viruchigam | Rahu Ketu Peyarchi 2023 to 2025 | விருச்சிகம் | ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025
    #2023RahuKethuPeyarchi #Rahu #Ketu #RahuKethuPeyarchi2023to2025 #Horoscope #Rasipalan #panjanathan #IndrayaRasiPalan #Rasipalan #PanjanathanRasiPalan #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces#Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Viruchagam #Dhanush #magaram #kumbam #meenam #Sarvari Varuda Rasi Palan 2023#kadantheerapariharam #alpastrology #alpastrologer #alp #alpastrologer #alpastrology #kadantheera #kadantheerapariharam #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    th-cam.com/users/aanmeegaglitz...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

ความคิดเห็น • 37

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl 8 หลายเดือนก่อน +3

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே....திருமூலர்

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 7 หลายเดือนก่อน +8

    எனக்கும் குல தெய்வ தெரியவில்லை கண்டுபிடித்து தரவேண்டும்

    • @santhisanthi1463
      @santhisanthi1463 3 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சாமி🙏
    நன்றி சாமி.

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 4 หลายเดือนก่อน +1

    16:10 குலதெய்வம்

  • @user-ti5cx8dh5m
    @user-ti5cx8dh5m 14 วันที่ผ่านมา

    Ayya engaludaiya kulatheyvam ennanu kandu pudichu thaanga ayya

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 7 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்கள் மூலமாக குலதெய்வம் தெரிந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி❤

    • @user-tz8do9gz9l
      @user-tz8do9gz9l 5 หลายเดือนก่อน +1

      Sir, how did you find did you meet him in person if so share the details we too get benefits

  • @user-zq5ip1hg2u
    @user-zq5ip1hg2u 4 หลายเดือนก่อน

    Iya engaukku kuladeivam theriya koduppidu tharanum iya

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 21 วันที่ผ่านมา

    ஐயா உங்கள் போன் நம்பர் கொடுங்கள் என்னுடைய குலதெய்வத்தை கண்டுபிடிக்க வேண்டும்
    நான் ஒரு அருள்வாக்கு சாமியிடம் குலதெய்வம் இருக்குமிடம் தெரிந்து கொள்ள கேட்டேன் அவர் கோவிலையும் ஊரையும் கண்டுபிடித்து கொடுத்தார் நானும் போய் வணங்கி வந்தேன் பின்பு நேரடி பங்காளிகள் என் சின்ன தாத்தா பிள்ளைகளுக்கு தெரிய படுத்தினேன் அவர்கள் நீ அருள்வாக்கு கேட்ட இடத்தை சொல்லு நாங்களும் தெளிவுக்கு கேட்டு வருகிறோம் என்று சொல்லி அவரிடமே கேட்கும் போது வேறு ஒரு ஊரில் இருக்கும் சாமியை கூரியுள்ளார் அதனால் மனகுழப்பமாக இருக்கிறது எதை கும்பிடுவது அதனால்
    உங்களை பார்க வேண்டும்.

  • @Balasubramanian-ed4vt
    @Balasubramanian-ed4vt 2 หลายเดือนก่อน

    சார் எனக்கு வயது 67. என் தாய் தந்தை இருந்தவரை திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வம் என வணங்கி வந்தோம்.ஆனால்

  • @thanigai_selvi_2019
    @thanigai_selvi_2019 5 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன், ஆனால் எங்களுக்கு கோயில் எங்கே உள்ளது என தெரியவில்லை, நாங்கள் தனியாக கோயில் கட்டலாமா ஐயா.?

  • @user-tz8do9gz9l
    @user-tz8do9gz9l 5 หลายเดือนก่อน

    Sir how to contact you need to know our kuladeivam we know our sastha

  • @guppydeen1319
    @guppydeen1319 8 หลายเดือนก่อน

    I didnt get the place name he mention pavanasam. Mostly i always heard kaashi, rameswaram and gaya is the best place. Interesting info.

    • @ProfullaBalakrishnan-vh7vo
      @ProfullaBalakrishnan-vh7vo 5 หลายเดือนก่อน

      Pappanasam referred by this astrologer sir is near TIRUNELVELI .Here the SORIYAMUTHU AYYANAR TEMPLE GIVES ALL INDIVIDUALS IN THERE SLEEP,OR BY FRIENDS OR MEDIA AS AND WHEN TIME IS RIPE AS PER PAST KARMA .Just for information

  • @Balasubramanian-ed4vt
    @Balasubramanian-ed4vt 2 หลายเดือนก่อน

    தற்போது ஜாதகம் பார்த்த இடத்தில் எங்கள் குலதெய்வம் பெண் தெய்வம் என்கிறார். நான் எப்படி கண்பறிவது சார்

  • @user-zu2op4nc3x
    @user-zu2op4nc3x 4 หลายเดือนก่อน

    Naan kulatheivam kidaikkamal romba kasdapadukirean iyaa ungal conduct no vendum iyya

  • @nithyamani-pj1oo
    @nithyamani-pj1oo 2 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் குல தெய்வம் தெரியாது கண்டு பிடிக்க வேண்டும் ஐயா

  • @priyadinesh6275
    @priyadinesh6275 7 หลายเดือนก่อน +1

    ஐயா பேச்சியம்மன் வரலாறு பற்றி கூறவும்... பேச்சியம்மன் மற்றும் பெரியாச்சியம்மன் தெய்வமும் ஒன்றா?

  • @maheswarisundar31
    @maheswarisundar31 8 หลายเดือนก่อน +1

    இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிறப்பாக ஆசிரியர் கட்டியம் கூறினார். வலைத்தளத்தில் பிரபலமாக இருந்தது

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 3 หลายเดือนก่อน

    எனக்கு குலதெய்வம் தெரியாலே தேடிகிட்டு இருக்கன்
    நான் இலங்கை

  • @PushpaRaj-ze1br
    @PushpaRaj-ze1br 4 หลายเดือนก่อน

    ஐயா நான் இலங்கை எங்கள் குலதெய்வம் தெரியாது பலரிடம் கேட்டும் மாற்றி மாற்றி சொல்கிரார்கள் எனது குலதெய்வம் கண்டு பிடித்து தருவீர்கள ஐயா

  • @gopiv608
    @gopiv608 6 หลายเดือนก่อน +5

    ஐயா என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.எங்கள். குல தெய்வம் என்ன என்பது தெரியவில்லை தயவுகூர்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும்/என் பெயர் கோபி 27:8:1962.....

    • @errulan9
      @errulan9 2 หลายเดือนก่อน

      பிறந்தநேரம் பிறந்தஊர்

    • @gopiv608
      @gopiv608 2 หลายเดือนก่อน

      பிறந்த நேரம்.திங்கள்
      விடியல்.2:50./சென்னை.....

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 8 หลายเดือนก่อน +1

    🪔 ஓம் 🪔

  • @user-nb4hn5bq2o
    @user-nb4hn5bq2o 3 หลายเดือนก่อน

    Expected Huge Money for this ?

  • @user-rj9rm7os9l
    @user-rj9rm7os9l 7 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம் கண்டு பிடித்து கொடுத ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @sudalai_subash
      @sudalai_subash 7 หลายเดือนก่อน +1

      Evulavu charge pannuragaa

    • @bharanidevi1448
      @bharanidevi1448 4 หลายเดือนก่อน

      ஐயாவை எவ்வாறு தொடர்பு கொள்வது? தாங்கள் எனக்கு உதவுங்கள்..

  • @vstars32
    @vstars32 5 หลายเดือนก่อน

    ஐயா 5ம் வீட்டில் ராகு எங்கள் குலதெய்வம் காளி உங்களோடு கதைப்பதற்கு வட்சப் இலக்கம் பதிவிடவும்.

  • @user-zu2op4nc3x
    @user-zu2op4nc3x 4 หลายเดือนก่อน

    Ayya naan cuddalore maavattam ayya ennakku ungalconduct no vendum iyya

  • @welcome7289
    @welcome7289 5 หลายเดือนก่อน

    ஐயா,வணக்கம், உங்கள் தொடர்பு கொள்ள நம்பர் தாங்க ஐயா

  • @user-pn5jn2he2r
    @user-pn5jn2he2r 5 หลายเดือนก่อน

    Number

  • @user-wf5bc4ed7t
    @user-wf5bc4ed7t 4 หลายเดือนก่อน

    எனக்கும் குல தெய்வ தெரியவில்லை கண்டுபிடித்து தரவேண்டும்