Sophocles - Oedipus the King | S.Ramakrishnan - Lectures on world Literature

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 77

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 5 หลายเดือนก่อน

    என்னுடைய 34நான்கு வருட திருமணவாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிக மகிழ்ச்சியாண தருணங்கள் இவருடைய காணொளிகள்......நன்றி ஐயா......🙏

  • @prabakaranganapathy1006
    @prabakaranganapathy1006 3 ปีที่แล้ว +14

    A story becomes epic when it was retold by S.Ra.

  • @sugumaranj2625
    @sugumaranj2625 5 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வாய்ந்த தங்கள் காவிய உரை.

  • @usman_hickmath
    @usman_hickmath 3 ปีที่แล้ว +9

    Brilliant SRa. Got to know about this story through Orhan Pamuk's 'Red Haired Woman'. It is wonderful to hear it again from SRa.

  • @veeramail1
    @veeramail1 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பான உரை. Albert camus எழுதிய L' etranger (அந்நியன்) நாவலிலும் ,விடுதி நடத்திக் கொண்டிருந்த தாயும் மகளும், பின்னிரவில் அங்கு தங்க வந்திருந்தவனைக் கொன்றுவிட்டு அவனுடைய பெட்டியில் இருந்த பணத்தை எடுக்கும்போது, அதில் அவர்களுடைய குடும்ப படம் இருப்பபதைக் கண்டு அதிர்ச்சி அடைவது குறிப்பிடப்பட்டிருக்கிறது..

  • @user-ex8cm6yn7o
    @user-ex8cm6yn7o 3 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு மனிதனும் இடிபஸ் தான்....
    நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @WriterGGopi
    @WriterGGopi 3 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு உரையும் முக்கியமானது. புதிய புதிர் நிறைந்த கதையை நம்பிக்கையை ஏற்படுத்திய s. Ra அவர்களுக்கு நன்றியும் அன்பும். அடுத்த உரைக்கு தயாராக இருக்கிறேன். ❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +1

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & vision!

  • @kalirengane7833
    @kalirengane7833 3 ปีที่แล้ว

    ஐயா அந்நிய மொழி இலக்கியங்களை பயில வேண்டும் என்கிற ஆசை தங்களின் நீண்ட உரையாடல்கள் கேட்பதன் மூலம் எங்கள் ஆசை நிறைவேறுகிறது. மிகுந்த நன்றி

  • @shanmugams4016
    @shanmugams4016 3 ปีที่แล้ว +5

    நன்றி. சிறந்த உரை.

  • @thiruvijay3663
    @thiruvijay3663 3 ปีที่แล้ว +5

    Waiting 🔥...Nandri needodi vazhga❤️... intha seven days la crime and punishmentum iruntha semaya irukum 🤩

  • @acenavigator9095
    @acenavigator9095 3 ปีที่แล้ว +1

    The job I do doesn't give me time to read books. I listen to your stories. Thanks for your narration.

  • @salesvmmeditech1863
    @salesvmmeditech1863 7 หลายเดือนก่อน

    You are amazing Anna...long live you..❤

  • @SenthilKumar-zx5lu
    @SenthilKumar-zx5lu 3 ปีที่แล้ว +1

    Brilliant speech sir. Also ,You highlighted how the old story is still relevant to modern day dimensions. Thank you sir.

  • @saravanankarthi7782
    @saravanankarthi7782 3 ปีที่แล้ว +5

    சார் நீங்க சொன்ன முதல் கதை பிசாசு திரைப்படத்தின் கதை நீங்கள் இரண்டாவதாக சொன்ன கதைAa karaala ratri 2018 வெளியான கன்னட திரைப்படத்தின் கதை அந்தக் கதையில் மகன் இந்தத் திரைப்படத்தில் தம்பி இந்த இரண்டு திரைப்படங்களின் பார்த்து வியந்து இருந்தேன் ஆனால் மூலக்கதை நீங்கள் சொன்ன இந்த கதைதான்

  • @arunkumar.s.r18
    @arunkumar.s.r18 3 ปีที่แล้ว +3

    Ramakrishna sir.I'm your big fan ❤️

  • @selvamlingesan817
    @selvamlingesan817 3 ปีที่แล้ว +2

    எஸ். ரா அவர்களை நேரலையில் பார்ப்பது மகிழ்ச்சி.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +2

    I already read this story and researching on it. But,your explanation is extraordinary and your philosophical exploration , perspective, interpretation on the dialogue between king Oedipus and blind poet is splendid for me.thank you sir.

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 ปีที่แล้ว +1

    Wonderful narration sir... I have got an amazing chance to hear the story from you. Thanks sir

  • @mangai5020
    @mangai5020 หลายเดือนก่อน

    Excellent narration sir ❤❤❤

  • @IsaiGta
    @IsaiGta 3 ปีที่แล้ว

    வாசிப்பின் அதிகபட்ச சாத்தியம் அற்புதம் உங்களின் உரை நன்றி ஐயா

  • @thillaidhana1
    @thillaidhana1 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த உரை. தொடர்ந்து உலக இலக்கியத்தை பற்றி உரை நிகழ்த்துங்கள். வாழ்த்துக்கள்.

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว

    சிறப்பான, அருமையான உரை🙏🙏🙏

  • @keerthi-1108
    @keerthi-1108 7 หลายเดือนก่อน

    Thank you soo much sir

  • @hra345
    @hra345 2 ปีที่แล้ว

    Excellent

  • @nassarnassar1436
    @nassarnassar1436 ปีที่แล้ว

    Exelent

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 ปีที่แล้ว +1

    You are a great story teller 👍💐

  • @kavithasankar7882
    @kavithasankar7882 ปีที่แล้ว

    Awesome

  • @redmi1398
    @redmi1398 3 ปีที่แล้ว

    You are great sir
    Valga valamudan

  • @perumal3270
    @perumal3270 3 ปีที่แล้ว

    சிறந்த கதை சொல்லி. வாழ்த்துக்கள்.

  • @jayasankarkaliyamurthy2881
    @jayasankarkaliyamurthy2881 3 ปีที่แล้ว

    It is Super speech when it comes from you(sir) .

  • @sairamj2075
    @sairamj2075 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை. நன்றி

  • @seenuvasan_g
    @seenuvasan_g 3 ปีที่แล้ว

    Excellent narration Sir!

  • @rsprapa
    @rsprapa 3 ปีที่แล้ว

    Deep thoughts Sir. Thanks.

  • @mohammeduvaiskarni304
    @mohammeduvaiskarni304 3 ปีที่แล้ว +1

    Super ram sir....

  • @balayoutube3441
    @balayoutube3441 3 ปีที่แล้ว +1

    இடிபசின் தாக்கம் Old boy என்ற கொரிய படத்தில் உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் பார்க்கலாம்.

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான பேருரை..

  • @r-vedha5941
    @r-vedha5941 3 ปีที่แล้ว +2

    Well done👏

    • @ShrutiTv1
      @ShrutiTv1  3 ปีที่แล้ว

      Thank you 😁

  • @krajasekaran4409
    @krajasekaran4409 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 ปีที่แล้ว

    Please read and talk about osho and it isgood for tamil society and real spritual kumar

  • @moorthganga4635
    @moorthganga4635 5 หลายเดือนก่อน

    ❤❤ ennamo pannuthu itha mulusa kettathukku apparam

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே...

  • @sivav887
    @sivav887 3 ปีที่แล้ว +1

    Good narration sir

  • @lincygeorge3874
    @lincygeorge3874 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ananthyaronpillai8774
    @ananthyaronpillai8774 3 ปีที่แล้ว

    Tq🙏

  • @gopalkarthiga7269
    @gopalkarthiga7269 3 ปีที่แล้ว

    Get health and wealth to the entire ....

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว

    இதை விட அதிக திருப்பங்களை! விஜி பழனிசாமி தாமரை தொடர்பான வாழ்க்கை மற்றும் சுபஸ்ரீ இறப்பு போன்றவை

  • @sahayarajam983
    @sahayarajam983 3 ปีที่แล้ว

    Sir, in Bible, prophet. Nathan, blamed King David. And David accept his sin.

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏💕💕

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว

    Nice..

  • @mathspalace5671
    @mathspalace5671 3 ปีที่แล้ว

    ❤❤❤

  • @sathishk8483
    @sathishk8483 3 ปีที่แล้ว

    Sir can I get the documentary title of the David attenborough, about forest devastating ?

  • @kumaresanp808
    @kumaresanp808 3 ปีที่แล้ว

    Is it the time of Oedipus to have spread this epidemic.

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 3 ปีที่แล้ว +11

    எவ்வளவு ஆழமாக படித்து இருப்பார் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் பேசுவதை கேட்கும் போது

  • @SatishKumar-kt2sw
    @SatishKumar-kt2sw 3 ปีที่แล้ว

    Thank you. Very well narrated.

  • @rajukep6599
    @rajukep6599 3 ปีที่แล้ว +1

    Fun fact sigmond Freud is a psychologist he said something called Oedipus complex which is a mental condition were the son feels sexually attracted towards mom
    Crazy history was able to relate

  • @rajkamalr4476
    @rajkamalr4476 3 ปีที่แล้ว

    " Apollo "

  • @SasiKumar-hm1gn
    @SasiKumar-hm1gn 3 ปีที่แล้ว

    Great speech sir

  • @anandakumarviswanathan1788
    @anandakumarviswanathan1788 3 ปีที่แล้ว

    SRA vin indha vurai arpudham

  • @kowshiqmani4678
    @kowshiqmani4678 2 ปีที่แล้ว

    Neengal kadhai solla ketu konde irukalam...

  • @marymagdalene891
    @marymagdalene891 3 ปีที่แล้ว

    He is so excited about other gods. I DON'T see same excitement when he talk about our country gods why?
    I don't see he is talking about our gods?
    May be common indian psychology problem
    Always admire foreigners?

  • @marxengels848
    @marxengels848 3 ปีที่แล้ว +2

    Morality is correct, our odibus modi will go some where, corona will disappear, and india survive

  • @sasiway7187
    @sasiway7187 3 ปีที่แล้ว +3

    அடேய் மிஷ்கின் பிசாசு படம் இதுல இருந்து தான் சுட்டயா 🤔

  • @smileinurhand
    @smileinurhand 3 ปีที่แล้ว

    பணத்திற்கு பிணம் தின்னும் நடிகர்கள் ( திரைத்துறை) . th-cam.com/video/FuI2Kw19E6Y/w-d-xo.html

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 3 ปีที่แล้ว

    Excellent

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 ปีที่แล้ว

    Awesome

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏❤