S.Ramakrishnan speech | Tamil speech | உன் கனவுகளை தேடி ஓடு | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 7

  • @1410shiv
    @1410shiv 11 หลายเดือนก่อน +4

    நாம் வாழும் ஊரை, நமக்கு வாழ்வு தரும் ஊரை நேசிக்கவும், அந்த ஊருக்கு நம்மால் எதேனும் செய்ய முடியுமா என்று சிந்திக்க வைக்கும் அருமையான பேச்சு. திரு.எஸ்.ரா அவர்களின் இது போன்ற எதார்த்தமான பேச்சும், அவர்தம் எழுத்தும் இன்னும் பல படைப்பாளிகளை, எழுத்தாளர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் வாழும் ஊரின் மீது நிலையான பற்றும், நம்பிக்கையுடன் கூடிய தொடர்ந்த உழைப்பும் செலுத்தினால் நமக்கான அங்கீகாரமும், வெற்றியும் கிடைக்கும் என்ற உண்மையான கருத்து ஐயா அவர்களின் எளிமையான பேச்சில் புலனாகிறது. ஆழ்ந்த கருத்துகள்!!.. அற்புதமான பேச்சு!!... ஆனால் மிகவும் எளிய, அன்பான, கனிவு மிக்க மனிதர்!!.. வணங்குகிறேன்🙏🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 7 หลายเดือนก่อน +1

    Sir, I have read kadavulum Kandaswamy pillaiyum" I liked it very much. I also to seek my dream went to New Delhi in 1984, in 1976 to Trichy to study, in 2002 Chennai, again to Delhi in 2017, in 2020 retired to againcto Chennai. But my dreams came true are not is the not a matter, but i lived a a worthy life. Thank you very much sir. You have given meaning, worthiness, happiness, colourfullness (Vannam) to a hard struggled life ofthe Chennai City life..17-2-24.

  • @jananisaviour5190
    @jananisaviour5190 11 หลายเดือนก่อน +2

    Nandri ayya 🎉🎉🎉

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 7 หลายเดือนก่อน +1

    How much true sir your concluding last leg of your speech. Thanks sir.

  • @lalithadhamodaran4081
    @lalithadhamodaran4081 11 หลายเดือนก่อน +1

    அருமை

  • @SureshBabu-wu8wi
    @SureshBabu-wu8wi 5 หลายเดือนก่อน

    People are giving comments to many idiotic videos and shorts and not encouraging these admiring speech. Really we are in a terrible world

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน +1

    Arumai Ayya...