துயரங்களின் மத்தியிலும் மனிதர்களால் இன்பமாய் வாழ முடியும்! | S.Ramakrishnan | Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 55

  • @excellentstories9963
    @excellentstories9963 4 หลายเดือนก่อน +7

    உணவை தயார் செய்துகொண்டே உலக சிறுகதையும் கேட்க முடிந்தது பாக்கியம் வாழ்க வளமுடன் ஐயா நன்றிகள் பல🎉🎉🎉🎉

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 8 หลายเดือนก่อน +9

    இவரை நான் வாசிக்கத் தொடங்கியதில் இருந்தும் இவரது பேச்சைக் கேட்கத் தொடங்கியதில் இருந்தும் இவர் மீதான பிரமிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இர் கூறிய பல ஆங்கிலப் புத்தகங்களை என்னால் வாசிக்க முடியாவிட்டாலும் இளைய தலைமுறையினருக்கு அந்தப் புத்தகங்கள் பற்றிக் கூறி அவர்களை வாசிக்க வைத்து (இவர் மூலமாக) நான் பெருமை பெற்றுள்ளேன்.
    இவர் நீண்ட காலம் நலமுடன் வாழப் பிரார்த்தனைகள் 🙏

  • @subbumaniam4744
    @subbumaniam4744 หลายเดือนก่อน +1

    மனதில் ஒரு இனம்புரியாத நிறைவு. இன்று யோகா பயிற்சியின் ஏகாந்த நிலையில் தங்களின் அருமையான பேச்சு, எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். நன்றியுடன் கே சி எஸ் கோவை

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 5 หลายเดือนก่อน +5

    அழகான அற்புதமான உரை.

  • @manomano403
    @manomano403 11 หลายเดือนก่อน +8

    பக்குவம் என்பது
    பெரிய விஷயங்களைப் பற்றி
    பேசுவதில் அல்ல...
    சிறிய விஷயங்களைப்
    புரிந்து கொள்வதில்
    துவங்குகிறது!

    • @manomano403
      @manomano403 11 หลายเดือนก่อน +1

      வாழ்க்கையைப் படி, அதன் படிக்கட்டில் நட!
      படிப்படியாக முன் செல், அவசரம் பட்டு முந்தாதே!! முந்த வேண்டிய இடம் எது என்பதில் கவனம் வை, போதுமான அளவு கவனம் வை!!!
      அந்த இடம் வரப் போகிறதா? வந்தாச்சா? கணமும் தாமதிக்காதே, காலை எடுத்து முன் வை!!!!
      ..
      கலவரங்களுக்குள் நீ சிக்கிக் கொண்டால் நீ போர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாவாய்!
      வலுவான பொருள் மீது போர் செய்யாது போனால் திவ்ய சக்திகள் அனைத்தும் விரயமாகும்!!
      ஆகவே, கவனம் வை!!!
      இலக்கு எதுவோ, அதன் மீதில் கவனம் வை!!!!
      ..
      - முனைவர் பர்வீன் சுல்த்தானா -
      29.11.2023

    • @manomano403
      @manomano403 11 หลายเดือนก่อน

      விடயங்கள், நுட்பமாக நமக்குப் புரிகின்ற போது, நாம் சூழலைப் புரிந்து கொள்கிறோம், புரிந்து கொண்டால் சூழலின் தன்மைக்கேற்ப எதையும் நாம் கையாளுவோம், இல்லையென்றால், அதனிடம் சிக்கிப் போவோம்!
      பிரார்த்தனை எந்தச் சூழலையும் மாற்றுவதில்லை, மாறாக, எந்தச் சூழலையும் எதிர் கொள்கின்ற பலத்தை அது நமக்குத் தருகிறது!!
      படிப்படியாகப் போனால் எப்பவும் நல்லது, ஒவ்வொரு படிக்கட்டுக்களையும் தாண்டிச் செல்கின்ற போது உண்டாகின்ற அனுபவங்களைச் சேகரிப்பதற்கு முதலில் கற்றுக் கொள்ளுங்கள்!!!
      ஏறினோம் இறங்கினோம் என்பதில் அல்ல சுவாரஸ்யம், குழந்தைகளே,
      விழிப்புடன் ஏறுங்கள், அதேபோல, மெதுவாக இறங்குங்கள்,
      ஆழமான உட் சுவாசம், அமைதியான வெளிச் சுவாசம், மூச்சில் கவனம் வையுங்கள், முழு மூச்சாய் உழைப்பதென்பது மூச்சு விடாமல் உழைப்பதல்ல!!!!
      - நிதானமாக யோசித்தால் நிம்மதியாக வாழலாம் -
      01.12.2023

    • @manomano403
      @manomano403 9 หลายเดือนก่อน

      தொடர்ந்து நட,
      தோல்வி உனக்கில்லை, நீ,
      தோற்பதெல்லாம் வெற்றிக்கான பயிற்சி!
      அறம் வழிதான்,
      கால் நடந்து கடக்கும்,
      ஆனமட்டும், போர் தவிர்ப்போம் தவிர்ப்போம்!!
      அணிகள் சேர்த்து, நாங்கள் வாழவில்லை, நாங்கள், ஏற்க வல்ல அணிகளெங்கும் இல்லை!!!
      கற்றது வீண் போவதில்லை நம்பி, வரும், சோதனைகள் எதையும் எதிர் கொள்வோம்!!!!

  • @KMeyyalahan
    @KMeyyalahan 5 หลายเดือนก่อน +2

    இவர் ஒரு பொக்கிஷம்.பாதுகாக்கப்பட வேண்டியவர்.

  • @rajeswari5445
    @rajeswari5445 10 หลายเดือนก่อน +2

    Ungal kathaigalai polave ungal petchum arumai sir.

  • @velumanij
    @velumanij 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 ปีที่แล้ว +10

    புத்தக திருவிழாக்கள் தாலுக்காதோரும் நடக்கவேண்டும்.
    பஞ்சாயத்துதோரும் நடத்தவேண்டும்
    இது நம் மக்களுக்கு நம் மொழிக்கு பாதுகாப்பு என உணர்கிறேன்.

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว +1

      ஆனால் அரசாங்கம் நடத்த விரும்புவது ஹாப்பி ஸ்டீட் நிகழ்ச்சி என்ன செய்ய

  • @loganathanr327
    @loganathanr327 11 หลายเดือนก่อน +2

    இவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தால் அப்படி இப்படி திரும்ப முடியவில்லை. He is the best speaker I have seen till now.

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 ปีที่แล้ว +1

    தோழர் கதைமிகச்சிறப்பு இதற்ககுள் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது
    அனுபவம்தான்

  • @banumathig5353
    @banumathig5353 11 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்.அருமை ஐயா.சிந்தனையை தூண்டும் அறிவான பேச்சு.🙏🙏

  • @Prethiviraj.M
    @Prethiviraj.M หลายเดือนก่อน

    👌👌👌

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 ปีที่แล้ว +4

    வீட்டை விட வெளியில் இருப்பதுதான் மகிழ்ச்சி யாக இருக்கிறது ஐயா

    • @samuelking9321
      @samuelking9321 4 หลายเดือนก่อน

      தவறான எண்ணம்.

  • @sugananthamramakrishnan4248
    @sugananthamramakrishnan4248 10 หลายเดือนก่อน

    super and I Implemented in my life

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว +2

    உண்மை தான் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @rameshkumara1253
    @rameshkumara1253 ปีที่แล้ว +1

    Super Sir., Valka Valamudan

  • @dhanarajap1065
    @dhanarajap1065 ปีที่แล้ว +1

    மிகவும் இனிமை. வாழ்த்துக்கள் !!
    🙏

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 11 หลายเดือนก่อน

    ஐயா,உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.உங்கள் அனுபவம் இந்த உலகை போல் பெரியது.

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 ปีที่แล้ว +19

    சேலத்தில் புத்தகத்திருவிழா தொடங்கிவிட்டது நம்ம ஊர் சேலத்தில் உங்கள் பேச்சு எப்போது

    • @piriyam7057
      @piriyam7057 11 หลายเดือนก่อน +2

      அதை அவரிடமே கேட்டபொழுது சேலத்தில் யாரும் அழைக்கவில்லை என கூறி ஆதங்கப்பட்டார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    • @harshnichandrasekaran6278
      @harshnichandrasekaran6278 11 หลายเดือนก่อน

      Desandhiri stall kuda podala

  • @joycenirmala7282
    @joycenirmala7282 11 หลายเดือนก่อน +2

    Very nice

  • @selvarajv2311
    @selvarajv2311 10 หลายเดือนก่อน +2

    A house is made of bricks.A home is made of love.

  • @sankollywood
    @sankollywood 11 หลายเดือนก่อน

    Arumai

  • @selvarajv2311
    @selvarajv2311 10 หลายเดือนก่อน

    This final words brings to me the last. days of Vijaykanth with nobody to see.

  • @Gunasekar470
    @Gunasekar470 ปีที่แล้ว +1

    Phone... Phone... இந்த சாதனத்தில் நாம் மனிதர்கள் நிகழ்வை தாம் பார்க்கிறோம்......

  • @Ruby-zk2jl
    @Ruby-zk2jl ปีที่แล้ว +2

    அருமை...ஆனால்...உண்மை

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 ปีที่แล้ว +2

    தோழர்.நான் படித்த புத்தகங்களை சேமித்து வைத்திருக்கிரேன் ஆனால் என் பிள்ளைகள் தானாகவும் தொடுவதில்லை நன்சொல்லியும் தொடுவதில்லை
    செல்தான் என் பிள்ளைகள் மட்டுமில்லை என் கிராமத்து பள்ளைகளும் அப்படியே இருக்கிரார்கள்.யூடியுபில்படிக்கலாம் என்கிரார்கள் அதுவும் செய்வதில்லை
    சாதாரன கருத்தைகூட பொருள்புரியாமல்
    என்னிடம் கேழ்வி கேட்கிரார்கள்.
    எனக்கு இந்த காலபிள்ளைகள் பற்றி
    வருத்தமாக வேதனையாக இருக்கிறது.

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว +1

      கேள்வி சார்

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 ปีที่แล้ว +1

      இதே நிலை தான் சார் ௭ன்வீட்டிலும் மாதம் ரூ 1000ரத்திற்கு வாங்கி யும் பிள்ளைகள் தொடுவது இல்லை ௭ங்களுக்குபிறகு இந்த புத்தகம் ௭ன்ன ஆகும் ௭ன்ற கவலை தான் ௭ங்களுக்கு

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 7 หลายเดือนก่อน

      ☘️ please, don't compel your son's or daughters to read books - they can murder you and your wife - RESULT - JAIL. .....so, if you are religious , pray to God. PLEASE , don't COMPEL . ☘️.... Thank you.

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 7 หลายเดือนก่อน

      😲😁 - 4:52-53 ... 💯 % CORRECT. EDUCATION MADNESS ( BY THE CATHOLIC CHURCH - WITH THE BIGGEST BUILDINGS - LARGER THAN THE LARGEST TOWN )😁🤭

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij 11 หลายเดือนก่อน +2

    1000 ரூபாய் கடனை ஒரு படிக்காத ஏழை கட்ட நினைக்கிரான்...ஆனால் படித்த.....
    .

  • @kowsalyas687
    @kowsalyas687 ปีที่แล้ว +2

    1st comment ❤

  • @leelagopikrishnan3087
    @leelagopikrishnan3087 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @vinodhmuthuerulappan6611
    @vinodhmuthuerulappan6611 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @marimuthun5547
    @marimuthun5547 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 ปีที่แล้ว

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @arunk5569
    @arunk5569 7 หลายเดือนก่อน

    37:00

  • @selvarajv2311
    @selvarajv2311 10 หลายเดือนก่อน

    That is the strategy of malls.they keep paste and tooth brush at diffrent places.you.will.walk and buy many things.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 7 หลายเดือนก่อน

    😲😁 - 4:52-53 ... 💯 % CORRECT. EDUCATION MADNESS ( BY THE CATHOLIC CHURCH - WITH THE BIGGEST BUILDINGS - LARGER THAN THE LARGEST TOWN )😁🤭

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 11 หลายเดือนก่อน +1

    Thinnai vaithaal,kudikarargal yaaraavathu oruvar vanthu thoongi vittu, pin thagaraaru panninaal?

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 11 หลายเดือนก่อน

    Kodu katta கயிறு thevai

  • @012345678968297
    @012345678968297 11 หลายเดือนก่อน +1

    Life science.

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 ปีที่แล้ว +1

    தோழர் கதைமிகச்சிறப்பு இதற்ககுள் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது
    அனுபவம்தான்

  • @MuthuVinayak-p7l
    @MuthuVinayak-p7l 10 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 ปีที่แล้ว +3

    தோழர் கதைமிகச்சிறப்பு இதற்ககுள் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது
    அனுபவம்தான்